வணக்கம் தோழர் உங்களுடைய உரையை கேட்கும்போது நமது நாட்டில் மனிதம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு நாமும் மனிதனாக வாழ வேண்டும் என்று நம்பிக்கை வருகிறது மேலும் மேலும் இதுபோல் பல நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஊராக நடத்தி மனிதர்களுக்கு மனித நேயத்தை பற்றி முதலில் நாம் சொல்லி புரிய வைக்க வேண்டும் ஏனென்றால் இன்று மனிதர்கள் மனிதனாக இல்லை தன்னையே மறந்து பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட சூழல் தான் மேல் தட்டில் உள்ள வர்க்கங்கள் சக மனிதனுக்கு அமைத்து விடுகிறது தன் வாழ்க்கையை காலம் போல உழைத்து பெரும் பணக்காரர்கள் சொகுசாக வாழ்வதற்கு இன்று நடுத்தர மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
இன்னமும் வெறும் பெண் அடிமையை பற்றி மட்டுமே பேசாமல் அதற்கு சாப்பகட்டாக அங்கென்றும் இங்கொன்றுமாக நடக்கும் செயலை துறைக்கு அழைக்காமல்.. வீட்டுக்கு வீடு நடக்கும் பெண்களின் அராஜகம் அத்துமீறும் ஆண்களுக்கு எதிராக சட்டத்தை பயன் படுத்துவதையும் பேசுங்கள் கன்டியுங்கள்...பெரியார் இருந்திருந்தால் கண்டிப்பாக இதை செய்து இருப்பார்...
அக்காவுக்கும் சனி பிடிச்சிருச்சு...கடைசிக்காலத்தில் இப்படித்தான் தமிழ்த் தேசியம் என்னவென்று தெரிந்தும் , நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் என்று திராவிடத்தைக் கட்டிப் பிடிச்சு அழுவது ...பெரியார்தாசன் அப்துல்லாவாய் மாறி மறைந்து போனது?..மனம் எப்படி இயங்கும் என்பதை அக்காவும் ஒரு நாள் புரிந்து கொள்வார்
Mr. அரை வேக்காடு, உண்மையான தமிழ் தேசியம் பேசும், யோக்கியர்களான நீங்கள், எதற்காக இந்திய தேசியம் நடத்தும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்? போலி தேசியம் பேசி, மக்களை ஏமாற்றத்தானே. த்தூ..
அருமை! அருமை!
அக்கா உரை அருமை!
வாழ்த்துகள்!❤
சிறப்பான பேச்சு!
தோழர் அவர்கள் பேச்சு மிகவும் அருமை .👍
அருமையான உரை அம்மா
வணக்கம் தோழர் உங்களுடைய உரையை கேட்கும்போது நமது நாட்டில் மனிதம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு நாமும் மனிதனாக வாழ வேண்டும் என்று நம்பிக்கை வருகிறது மேலும் மேலும் இதுபோல் பல நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஊராக நடத்தி மனிதர்களுக்கு மனித நேயத்தை பற்றி முதலில் நாம் சொல்லி புரிய வைக்க வேண்டும் ஏனென்றால் இன்று மனிதர்கள் மனிதனாக இல்லை தன்னையே மறந்து பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட சூழல் தான் மேல் தட்டில் உள்ள வர்க்கங்கள் சக மனிதனுக்கு அமைத்து விடுகிறது தன் வாழ்க்கையை காலம் போல உழைத்து பெரும் பணக்காரர்கள் சொகுசாக வாழ்வதற்கு இன்று நடுத்தர மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
Madam very much knowledge about all
வாழ்த்துக்கள் அருள்மணி தோழரே
அக்கா... அருமையான உரை🌹🌹❤
👏👏👏
ஆணும் பெண்ணும் ஒழுக்கம் பேண வேண்டும் என்றும் பேசுங்கள். அதை ஏன் யாரும் பேசுவதில்லை.
Super thozher
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
title thappa iruku "Thirumanam Kadandha urava" sarinu soldravan dhaa hero 😂😂😂
ராமர் ஆட்சியின் நீட்சி,செல்லாக்காசு வெளியீட்டுக்கு அடிபணிந்தது பற்றியெல்லாம் இந்த வாடகை வாய்கள் பேமாட்டார்கள்.
இன்னமும் வெறும் பெண் அடிமையை பற்றி மட்டுமே பேசாமல் அதற்கு சாப்பகட்டாக அங்கென்றும் இங்கொன்றுமாக நடக்கும் செயலை துறைக்கு அழைக்காமல்.. வீட்டுக்கு வீடு நடக்கும் பெண்களின் அராஜகம் அத்துமீறும் ஆண்களுக்கு எதிராக சட்டத்தை பயன் படுத்துவதையும் பேசுங்கள் கன்டியுங்கள்...பெரியார் இருந்திருந்தால் கண்டிப்பாக இதை செய்து இருப்பார்...
அக்காவுக்கும் சனி பிடிச்சிருச்சு...கடைசிக்காலத்தில் இப்படித்தான் தமிழ்த் தேசியம் என்னவென்று தெரிந்தும் , நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் என்று திராவிடத்தைக் கட்டிப் பிடிச்சு அழுவது ...பெரியார்தாசன்
அப்துல்லாவாய் மாறி மறைந்து போனது?..மனம் எப்படி இயங்கும் என்பதை அக்காவும் ஒரு நாள் புரிந்து கொள்வார்
Mr. அரை வேக்காடு,
உண்மையான தமிழ் தேசியம் பேசும், யோக்கியர்களான நீங்கள், எதற்காக இந்திய தேசியம் நடத்தும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்? போலி தேசியம் பேசி, மக்களை ஏமாற்றத்தானே. த்தூ..
Seeman fraudulent supporter
அய்யா வணக்கம் தமிழ் தேசியம் என்றால் என்ன என்பதை அறிய ஆவல் tatay as vu0 th avusythu
oru naalum ungal aasai niraiveraathu
Excellent talk by sister Arulmoli. Live long sister.