ஐயா தாங்கள் சொல்லிக் கொடுக்கும் விதம் மிகவும் அருமை எத்தனையோ சேனலில் பார்த்தும் தங்கள் சேனல் போல் எனக்கு எதுவும் திருப்தி அடையவில்லை என்னுடைய 52-வது வயதில் தங்களின் இசையை கற்றுக் கொண்டு உள்ளேன் கண்மணி அன்போடு பாடலை கற்றுத் தேர்ந்த பிறகு இந்தப் பாடலுக்கு வந்துள்ளேன் சூப்பர் ஐயா நன்றி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்ற பாக்கியலட்சுமி படத்தில் வரும் பாடலை கற்றுத் தாருங்கள் எத்தனையோ சேனல் பார்த்தும் தாங்கள் சொல்லித் தருவது போல் இல்லை ஐயா
மிக எளிமையாக பாமரர்கும் புரியும் படி இருந்தது❤ பாடலை விட உங்கள் ஸ்வங்களை எழுதி பாடினால் இன்னும் இனிமையாக இருக்கும்.முயற்சி செய்கிறேன். இசையை கற்றுக்கொடுங்கள்.Big Army Salute🙋🙋
ஐயா அவர்களிடம் ஒரு விண்ணப்பம்... "என்னை என்ன செய்தாய் வேங்குழலே..." (படம்: இவன் இசை:- இளையராஜா) என்ற பாடலையும் விரிவாக ஆராய்ந்து அளித்தால் நன்றாக இருக்கும் ஐயா... ஆவன செய்யுமாறு பணிவன்புடன் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். 🙏🙏🙏
அருமையான வகுப்பு
Super sir
வணக்கம் மிகவும் அருமை மிக்க நன்றி ❤❤❤❤😊😊😊😊🎉🎉
சார், மிகவும் தெளிவாக, கற்றுக்கொடுக்கும் முறை,
புரியும்படி ,உள்ளது. அருமை!
தவறாமல் கவனிக்கிறேன்!!
அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான இசைவகுப்பு
ஐயா தாங்கள் சொல்லிக் கொடுக்கும் விதம் மிகவும் அருமை எத்தனையோ சேனலில் பார்த்தும் தங்கள் சேனல் போல் எனக்கு எதுவும் திருப்தி அடையவில்லை என்னுடைய 52-வது வயதில் தங்களின் இசையை கற்றுக் கொண்டு உள்ளேன் கண்மணி அன்போடு பாடலை கற்றுத் தேர்ந்த பிறகு இந்தப் பாடலுக்கு வந்துள்ளேன் சூப்பர் ஐயா நன்றி
Superb sir
மிகவும் அருமை உங்கள் பணி மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகிறேன்
அருமை சார். நல்ல விளக்கம். பணிகிறேன்
ஐயா
வணக்கம் 🙏
தங்களின் அரும்பெரும் பணிக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...
மனமார்ந்த பாராட்டுகள்
💐💐🎊🎊🎊
அருமை.நன்றி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்ற பாக்கியலட்சுமி படத்தில் வரும் பாடலை கற்றுத் தாருங்கள் எத்தனையோ சேனல் பார்த்தும் தாங்கள் சொல்லித் தருவது போல் இல்லை ஐயா
❤ சார் நீங்கள்தான் முறையாகவும் எளிமையாகவும் அருமையாகவும் சொல்லித் தருகிறீர்கள் சார். மனப்பூர்வமான நன்றி சார்
Very nice sir
Wow 👌 excellent sir... thank you so much
மிக எளிமையாக பாமரர்கும் புரியும் படி இருந்தது❤ பாடலை விட உங்கள் ஸ்வங்களை எழுதி பாடினால் இன்னும் இனிமையாக இருக்கும்.முயற்சி செய்கிறேன். இசையை கற்றுக்கொடுங்கள்.Big Army Salute🙋🙋
Super master
❤❤❤super sir🌹🌹🌹🙏🙏🙏
🙏🏻 அருமை ஐயா 🤝
Thanks, Thanks, Thanks
முதலில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் சார் நன்றி
மிக்க நன்றி sir 🙏
Super Anna ❤❤
Bgm இடையிசையுடன் நோட்ஸ் இருந்தா நல்லாயிருக்கும் சார்
Nandri guruveee
Guruvee meel sa adayaalampulli kudukallama guruvee ,mika nandri guruveee
சார், எப்படி கமகம் மற்றும் பிருகாஸ் பாடுவது என்று வீடியோ பதிவு செய்யுங்கள் ப்ளீஸ்.
நன்றி,,,❤
Am Fathimasaravanan ❤❤❤ sir
ஐயா அவர்களிடம் ஒரு விண்ணப்பம்...
"என்னை என்ன செய்தாய் வேங்குழலே..."
(படம்: இவன்
இசை:- இளையராஜா)
என்ற பாடலையும் விரிவாக ஆராய்ந்து அளித்தால் நன்றாக இருக்கும் ஐயா...
ஆவன செய்யுமாறு பணிவன்புடன் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
🙏🙏🙏
சார் நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம் song pls sir
சார், இறைவன் என்றொருகவிஞன்-அவன்
படைத்த கவிதை மனிதன் அதில் அறிஞனும்மூடனும் உண்பு பாடலைப்ஹபதிவிடவும்