இந்த மாதிரி பட்டு Saree இப்போ கிடைக்காது : Chitra Murali's Surprise Saree Collections

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 131

  • @sugankannan5455
    @sugankannan5455 3 года назад +8

    Semma semma amma.sutthi potukonga ungalukum apakum....such a nice couple and role model for our generation amma.such a homely person you are amma...semma azhagu amma...

  • @swiftdezire2009
    @swiftdezire2009 3 года назад +6

    Murali u r great
    Hats off to u.
    Who knows to give due respect to His betterhalf and u helped to make chitra popular

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 3 года назад +4

    ரொம்ப அழகா இருக்கு எல்லா புடவைகளும்.. Neat a maintain பண்ணி இருக்கீங்க சித்ரா... M S blue saree ரொம்ப அழகு

  • @bamap4274
    @bamap4274 3 года назад +23

    Chithra is blessed to have such a lovable husband and motherin law

  • @kalarajaraman7628
    @kalarajaraman7628 3 года назад +2

    Madam unga Voice super. Sarees anaithum super.Neengalum unga Familyum Vazhga valamudan

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 3 года назад +17

    குழந்தைத்தனமான அழகான அன்பான திறமையான அஷ்ட ஐஸ்வர்யம் நிறைந்த மகாலெட்சுமி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் அன்பு சித்ரா மா❤️🙏👍

  • @lakshmij.lakshmi7494
    @lakshmij.lakshmi7494 3 года назад +2

    சித்ரா நீங்களும் அழகு. புடவைகளும் மிகவும் நன்றாக இருக்கிறது. பெண்குழந்தை இல்லையா. நான் உங்கள் சமையலை மிகவும் ரசித்து பார்ப்பேன். செய்யும் விதம், குறிப்பு, சுத்தமாகக் இருக்கும். கடவுள் ஆசியுடன் எப்போதும் இப்படியே சந்தோஷமாகக் இருக்கவேண்டும்.

  • @deepa8338
    @deepa8338 3 года назад +5

    Unga marumagal romba lucky 💗

  • @renus7726
    @renus7726 3 года назад +4

    Wow all saree collections are superb chitra
    I admire Mr Muralis taste over sarees
    I like chilly red saree the most🧡🧡🧡🧡🧡🧡

  • @kokilakokila3127
    @kokilakokila3127 3 года назад +23

    இந்த அம்மாவுக்கு எந்த நகை போட்டாலும் சரி.எந்த சேலை கட்டுனாலும் சரி.அவ்வளவு அழகா இருக்காங்க.

    • @bsriram6255
      @bsriram6255 3 года назад +6

      She's so positive, curious, inquisitive and very energetic. That makes her special. Great soul.

  • @charviboutique
    @charviboutique 3 года назад +3

    Azhago azhagu all colour saree la kollai azhagu our chithra mam

  • @jayalakshmirenganathan7142
    @jayalakshmirenganathan7142 3 года назад +2

    சூப்பர் சித்ரா.
    மாமியாரின் பட்டுப் புடவைகளுடன்,
    அவர்களைப் பற்றின மலரும் நினைவுகளை எங்களிடம் பகிர்ந்தது மிகவும் சிறப்பாக இருந்தது.
    மலரும் நினைவுகள் . சூப்பர்.
    எல்லா புடவைகளும்,
    வெகு அழகு.👌💐💐

  • @ramachandrankrishnan6652
    @ramachandrankrishnan6652 3 года назад +3

    கடைசியாக பச்சை, புளூ பார்டர் சாரி எவ்வளவு? எந்த கடையில் வாங்கியது. சூப்பராக இருக்கிறது. Mrs.Lakshmi

  • @geetagopal5889
    @geetagopal5889 3 года назад +1

    Beautiful sarees chitra thanku 🙏

  • @shivsarees
    @shivsarees 2 года назад +1

    Your collections and selection always the best mam

  • @sowmiyajai5509
    @sowmiyajai5509 3 года назад +3

    U r very lucky .God bless

  • @jeyashivanisridhar9851
    @jeyashivanisridhar9851 9 месяцев назад

    எங்க சித்ரா அக்காவே செம்ம அழகு❤🎉🎉

  • @raajilakshmi3192
    @raajilakshmi3192 3 года назад +1

    Super Chitra mam saree collections.

  • @balasrinivasan1604
    @balasrinivasan1604 3 года назад +8

    இன்று போல் என்றும் வாழ்க!

  • @vijayaraghavan9323
    @vijayaraghavan9323 3 года назад +4

    Which shop chitra is regularly purchasing these saris

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 года назад +3

    Lovely sarees! The one you are wearing is beautiful too. 👍👌

  • @latharamakrishnanramakrish2814
    @latharamakrishnanramakrish2814 3 года назад +1

    Green with blue border is awesome 👌

  • @sirajS
    @sirajS Год назад

    Azhagu collections ❤❤❤

  • @meenakshi9b_223
    @meenakshi9b_223 3 года назад +4

    10years aanale kilisal varugirathu. Sis epadi maintain pannuringa

  • @sudharshans8032
    @sudharshans8032 3 года назад +2

    Wow mammi supr mammi and all saree supr mammi 💗💗💗💗😘😘

  • @mythiliradha8938
    @mythiliradha8938 Год назад

    All sarees are super and suits you perfectly 👍

  • @UmaTaracad
    @UmaTaracad 3 года назад +3

    Hi Chitra. Arumai. Mamiyarodu pudavayum bhadrama vachindurukkele. Super ma. Colours are very nice.

  • @kavitharajkumar171
    @kavitharajkumar171 3 года назад +1

    Happy to see .From Bangalore

  • @syedahamedkabeer7734
    @syedahamedkabeer7734 3 года назад +2

    Super collection 👌 mam wear panna saree super

  • @angelangel3214
    @angelangel3214 3 года назад +1

    Sarees collections Super 👌👌👌

  • @prasannar8267
    @prasannar8267 3 года назад +1

    Very nice video thanks for posting it

  • @arunachalamsubramanian4231
    @arunachalamsubramanian4231 3 года назад +2

    So blessed

  • @jayshrees8879
    @jayshrees8879 3 года назад +1

    Hi chithra ma'am
    Really admire your simplicity

  • @amudhaparvathi9139
    @amudhaparvathi9139 3 года назад +1

    Wow super chitra mam

  • @subhasreesubi4828
    @subhasreesubi4828 3 года назад +2

    Super collections mam....each and every saree suits you perfectly 🥰🥰🥰🥰

  • @syes7281
    @syes7281 3 года назад +4

    Last saree was sema.. Chitra..very unique colour... lovely collections..stay blessed.. you arevery innocently talking...I like that and enjoyed the video

  • @babyravichandran7687
    @babyravichandran7687 3 года назад +5

    I want to see Murali sir 💐💐

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 3 года назад +1

    Very beautiful sarees

  • @indiraarani8147
    @indiraarani8147 3 года назад +1

    Your collections are super 👌👌

  • @psuseela5137
    @psuseela5137 3 года назад +1

    Nice sarees chitra.

  • @gayathrir7771
    @gayathrir7771 3 года назад +1

    மிகவும் அருமையான கலெக்ஷன்ஸ்

  • @jayashreejp988
    @jayashreejp988 3 года назад +1

    Saree collection super 👍

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 года назад +1

    Superb collections madam

  • @kanimozhi7667
    @kanimozhi7667 3 года назад +4

    நீங்க ரொம்ப அதிர்ஷ்ட சாலி.மா.சுத்தி.போட்டுக்கோங்கோ
    நமச்சிவாய ❤️❤️😀😀😘😘😘

  • @shalinisri1808
    @shalinisri1808 3 года назад +1

    Hlo chitra mam & shivashankari mam
    What an amazing video
    Chitra mam u r very very lucky to have a family like this
    Nice sweet memories sharing to us
    Sooti pothukongo

  • @deepalakshmib2594
    @deepalakshmib2594 3 года назад +1

    Chitra is so beautiful 😍

  • @umas9529
    @umas9529 3 года назад +1

    Chitra the saree on you at 2.00 is very pretty n pleasing.

  • @bharathiramani3474
    @bharathiramani3474 3 года назад +1

    all sarees collection is very nice

    • @bharathiramani3474
      @bharathiramani3474 3 года назад +1

      yes i also accept that things used by mamiyar can never compete with todays material i also have many things used bymy mamiyar that comfort does not come with new items purchased by me

  • @bagavathimills1941
    @bagavathimills1941 3 года назад +1

    All sarees are super

  • @maheshprithiviskitchencook9452
    @maheshprithiviskitchencook9452 3 года назад +1

    Hi chithra mam last saree very nice
    Enna madhichi kuppita edathukku kandippa proven my husband also always told like this mam 👌

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 3 года назад +3

    Super colour combinations . Enjoyed thoroughly 🥰

  • @rajeswarie1427
    @rajeswarie1427 3 года назад +1

    Beautiful Chitra Mam

  • @hamsahari3980
    @hamsahari3980 3 года назад +1

    Wonderful and beautiful collections chitra mam 👌👍

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 года назад +1

    Beautiful chitra akka❤

  • @lushanthu7399
    @lushanthu7399 3 года назад +1

    Sema 😘sarees😘

  • @chellamvijayaragavan7966
    @chellamvijayaragavan7966 3 года назад +1

    Wow collections 👌👌👌👌💐💐💐💐

  • @sudhaanand8256
    @sudhaanand8256 3 года назад +1

    வாவ் சூப்பர் சித்ரா
    சுதாஆனந்த் கோவை

  • @AmmuDurga-p9l
    @AmmuDurga-p9l Год назад

    Happy for You 🥰

  • @padmarajamani4731
    @padmarajamani4731 3 года назад +1

    Beautiful collections Mam 👍👍

  • @geethasiva3502
    @geethasiva3502 3 года назад +1

    Awesome collections Mam

  • @ramyathangavelu4337
    @ramyathangavelu4337 3 года назад +6

    Over exaggerating abt husband and mil.. husband mahaanave irunthalum intha alavuku yaarum pugazha matanga.. amadiyov mudila

    • @sgovin2228
      @sgovin2228 2 года назад +1

      Correct. But her husband is helping her a lot. This one has a big mouth and a proud 🦚.

  • @sivamanickanitha3761
    @sivamanickanitha3761 3 года назад +1

    Super sister

  • @usharaj3691
    @usharaj3691 3 года назад +1

    சித்ரா , நீங்க ரொம்ப ரொம்ப கொடுத்து வைத்தவர்கள். உங்கள் மாமியார், கணவரை போல் அமைய நீங்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர் தானே. திருஷ்டி சுற்றி போடுங்கள் முரளி சாருக்கு. அப்படியே உங்களுக்கும். எங்கேங்க முரளி சார் தான், இன்டர்வியூவில் முகமே காட்டமாட்டேங்கறாரே. சித்ரா , உங்க மாமியார் போட்டோ காட்டுங்கள் ப்ளீஸ்........ இப்போது இருக்கும் மருமகள்களை ,நீங்கள் எவ்வளவு தான் நன்றாக பார்த்துகொண்டாலும், மாமியார் பற்றி நல்லவிதமாக பேச மனசே இருப்பதில்லை. நீங்கள் ரொம்ப , ரொம்ப நல்லவர் மா சித்ரா. திரும்பவும் சொல்லுகிறேன் சுற்றி போட்டுக்கோங்க செல்லம்

  • @nirmalapalanati3393
    @nirmalapalanati3393 3 года назад +2

    Aanaa Murali sir video le varmaattare.

  • @thamaraikannan7375
    @thamaraikannan7375 3 года назад +1

    Amma neenga remba alagairukkinga

  • @dharanis5288
    @dharanis5288 3 года назад +1

    Superb 💐👍❤️

  • @brindhagopalakrishnan6396
    @brindhagopalakrishnan6396 3 года назад +1

    Murali sir where?

  • @geetagopal5889
    @geetagopal5889 3 года назад

    Chitra show your jewels vlog also

  • @selvalathah70
    @selvalathah70 3 года назад +1

    6 .56 unga mamiyar saree sema azhagu mam

  • @navina8108
    @navina8108 Год назад +1

    Menaminiki chithra

  • @radhikas2703
    @radhikas2703 3 года назад +1

    Hai mam very excited I am the first comment ......chitra mam

  • @sathyanarayananv2776
    @sathyanarayananv2776 3 года назад +10

    Beautiful sarees ..
    Oru wife ivlo பெருமையா சொல்றது ஒரு நிறைவான தாம்பத்தியத்தின் வெளிப்பாடு...
    நன்னா இருங்கோ 😍
    Shoba sathyanarayanan

    • @rajib8231
      @rajib8231 3 года назад +1

      That's the true gift for every husband and wife

  • @sundari7670
    @sundari7670 2 года назад

    She s very luckyyyyyy....anchor ku chumma vechu kuda pakamatranga chitra.

  • @manimegalaimanimegalai5512
    @manimegalaimanimegalai5512 3 года назад +1

    திருஷ்டி சுத்தி போடுங்கப்பா

  • @geethaharihar2497
    @geethaharihar2497 3 года назад +1

    Super policy mam

  • @Sarveshkumar.237
    @Sarveshkumar.237 3 года назад +1

    Super mam

  • @shabnammuhammadhaziq565
    @shabnammuhammadhaziq565 3 года назад +2

    Ivangala patha til tok rowdy baby surya Mari iruku

    • @sgovin2228
      @sgovin2228 2 года назад

      🤣🤣🤣🤣 decent version.

  • @lalitharamaswamy7806
    @lalitharamaswamy7806 3 года назад +2

    Sarees எல்லாம் அழகா இருக்கு அதுவும் Chitra க்கு

  • @laxmit.72
    @laxmit.72 3 года назад +1

    Sweet memories chitra mam super

  • @sreeram8877
    @sreeram8877 3 года назад +10

    முக பாவனைகளும்,பேச்சும் ஓவர் அலட்டல்.

    • @suganyasriram123
      @suganyasriram123 3 года назад +6

      ஆரம்பத்தில் இல்லை இப்பதான் ரொம்ப ஓவர் அலட்டல் ..

    • @sreeram8877
      @sreeram8877 3 года назад +4

      @@suganyasriram123 ஆமாம், பார்த்தாலே வர வர ரொம்ப எரிச்சலாக இருக்கு.House wife,RUclips பண்றவங்க நிறைய பேர் இருக்காங்க இல்ல.யாரும் இப்படி ஒரு அலட்டல் பேச்சோ,body language ஓ இல்லை.ரொம்ப கேவலமா இருக்கு.நிறைய பேர் என்னையும் சேர்த்து பல முறை கமெண்டில் சொல்லி இருக்கோம்.ஆனால் வர வர ரொம்ப அலட்சியம் ஆகி விட்டது.திருத்திக்கற மாதிரியே தெரியலை.

    • @suganyasriram123
      @suganyasriram123 3 года назад +6

      @@sreeram8877 சார்‌ நான் அவர்கள் வீடியோ பார்ப்பதையே நான் நிறுத்திவிட்டேன்... எவ்வளவோ பேர் அழகாக வீடியோ போடுகிறார்கள்..‌ஆனால இவர்களுக்கு பணமும் ,புகழும்‌ தலைக்கேறி ‌இருக்கு...‌

    • @suganyasriram123
      @suganyasriram123 3 года назад +2

      @@sreeram8877 அது மட்டும் இல்லை செய்ததையே திரும்ப செய்து போர்‌அடிக்கிறார்..‌பொருட்களை ப்ரமோட்‌செய்து பணம் பார்ப்பதே குறிக்கோள்‌..‌நான்‌வீட்டை இப்படி சுத்தமாக வைத்துபேன்‌என்று ஒரே அலட்டல்..‌ஆரம்ப வீடியோவில் வீட்டை வைத்திருந்த லட்சனத்தை தான் முன்பு‌பதிவிட்ட‌வீடியோவில் தெரிகிறதே... வா‌ய்கூசாமல் பொய்..

    • @suganyasriram123
      @suganyasriram123 3 года назад +4

      @@sreeram8877 sorry to say this.. இவங்கள புகழற‌ யாருக்கும் வேலையே செய்ய‌தெரியாதுனு நினைக்கிறேன்.. மாமியார் புராணம் அதுக்கு மேல ஓவர்‌புருடா..‌செத்தவங்கள‌ கூடபிட்டு கேட்டால்தான் தெரியும் உண்மை..‌ஒரு வீடியோவில் அவர் தங்கயே போதும் நிறுத்துடி ஓவரா அளக்காதனு சொல்லி இருப்பாங்க 🤣🤣🤣

  • @arunchalam6089
    @arunchalam6089 3 года назад +4

    Anchorku tamiley varadhu. London return.

  • @deepa8338
    @deepa8338 3 года назад +3

    Pokkisham💕💕

  • @poornajayanthi
    @poornajayanthi 3 года назад +1

    Chitra mam beautiful collections

  • @srinivasanganeshan6482
    @srinivasanganeshan6482 3 года назад +1

    நீங்க முரளியை்தானே்இண்ட்டர்வியூ பண்ணனும்்்அவரைதானே video ல காட்டணம்்இது என்னடா இது

  • @monumeeshka3577
    @monumeeshka3577 3 года назад +5

    Interview panra lady'sThamizh kolai 🙄

    • @sgovin2228
      @sgovin2228 2 года назад

      Adhu oru vetty character like Chitra

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 3 года назад +5

    Give the excess saris to Udavum,karangal please .

    • @sgovin2228
      @sgovin2228 2 года назад +2

      I doubt she will do. Kadai thengai eduthu vali pillayarukku udaikum character. Hope you understand.

  • @pandisasi6359
    @pandisasi6359 3 года назад +1

    👌👌👌🌹

  • @poornimaezhilan7579
    @poornimaezhilan7579 3 года назад +3

    Over scene

  • @ramakannan9901
    @ramakannan9901 Год назад

    தாங்களே டிசைன் போட்டு சட்டை தைத்துகொள்வீர்களா அம்மா

  • @subhaanantharaman3225
    @subhaanantharaman3225 3 года назад +3

    Self self self praising . What is your contribution towards humanity .
    A big zero .

    • @sgovin2228
      @sgovin2228 2 года назад

      👏👏👏👏 well said. She is a self dabba. That anchor is her old Jaya tv colleague. Both are so fake and like you said just an useless interview.

  • @beyourself8398
    @beyourself8398 3 года назад

    💞💞

  • @k.s.subramanian6588
    @k.s.subramanian6588 3 года назад +1

    Silk sari waste only

  • @k.s.subramanian6588
    @k.s.subramanian6588 3 года назад +1

    Put for sale

  • @Abangsaury
    @Abangsaury 3 года назад +2

    Hadir kawan

    • @swarnalathas3233
      @swarnalathas3233 3 года назад +6

      அது என்ன எப்ப பார்த்தாலும் மாமியார் மாமியார்னு சொந்த வீடு கொடுத்துருப்பாங்க அதான்மாமியார்னு சொல்றாங்க
      சொந்தத்தை பத்தி சொல்றதில்லை
      ஒரு சொந்தம்கூட இல்லௌ போலயிருக்கு

    • @suganyasriram123
      @suganyasriram123 3 года назад +3

      @@swarnalathas3233 அதெல்லாம் இல்லைங்க.. பப்ளிசிட்டிக்காக.. அப்பறம்‌ வரபோற‌மருமகளுக்கு நான்‌எங்கயும் போக மாட்டேன்டீனு இப்பவே மெசேஜ் சொல்றாங்க..அந்தம்மா உயிரோட ‌இருந்த போது பாடா படுத்தி எடுத்துருப்பாங்க😆😆😆😆

    • @sgovin2228
      @sgovin2228 2 года назад

      @@swarnalathas3233 she has 3 younger sisters and all are married and have kids. She even put a video with her sisters and parents celebrating Pongal.
      If her mother in law is alive she wouldn't be talking like this. Just because she is no more she is just praising. She herself told in one of the interview she gets angry a lot which you can see even now while she is cooking with 😠 angry face now and then.

    • @sgovin2228
      @sgovin2228 2 года назад

      @@suganyasriram123 well said. Who knows how she behaves with her mother in law. God only knows.

  • @arunaashok4284
    @arunaashok4284 3 года назад

    Where you stich blouse give number

  • @SeethaLakshmi-si7pr
    @SeethaLakshmi-si7pr 3 года назад

    Wants to see you r mother in law s photo madam