நேற்று எச்சரிக்கை கொடுத்த பவன் கல்யாணுக்கு இன்று காத்திருந்த அதிர்ச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #pawankalyan #andrapradesh #thanthitv
    மத மோதலை தூண்டும் வகையிலும் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பவன் கல்யாண் மீது புகார் அளித்துள்ளார். அதில், இருமாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையிலும், மத மோதலை தூண்டும் வகையிலும் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான பேசிய பவன் கல்யாண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமது புகார் மனுவில் கோரியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாஞ்சிநாதன், திருப்பதி லட்டு விவகாரத்தில் தொடர்பே இல்லாமல் சிறுபான்மை மக்கள் குறித்தும், மத மோதலை உருவாக்கும் வகையிலும் பேசியுள்ளதாக தெரிவித்தார்.
    இயேசு மற்றும் அல்லாஹ் குறித்து தவறாக பேசினால் நாட்டை தீவைத்து கொளுத்துகிறீர்கள் என்றும், ராமரையோ கிருஷ்ணரையோ ஏழுமலையானையோ தவறாக பேசினால் நாங்கள் ஏன் கொந்தளிக்கக்கூடாது? என பவன் கல்யாண் பேசியதாகவும் தெரிவித்தார். பவன் கல்யாணின் இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள் என தெரிவித்த வாஞ்சிநாதன், அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
    Uploaded On 04.10.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 53

  • @SpNARAGARAJANSpNARAGARAJAN
    @SpNARAGARAJANSpNARAGARAJAN 7 часов назад +12

    பவன் கல்யாண் பேசியது தவர் இல்லை இது தான் உண்மை

  • @santhanamm256
    @santhanamm256 8 часов назад +20

    சனாதனத்தை அழிப்பேன் என்று ஒருவர் பேசியதை எதிர்த்து இவர் வழக்கு போட்டு இருந்தால் பாராட்டுக்குரியது.

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu 6 часов назад

      ஹலோ சந்தானத்தை அழிச்சது உங்க பவான் தான் பாத்ரூம் ல சீக்கிரமே வழுக்கி விழுவாரு பாரு

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu 6 часов назад +1

      சனாதனத்தை அழிப்பது உங்க பாஜக தான் நாங்க இல்ல சகோ

    • @santhanamm256
      @santhanamm256 6 часов назад

      @@VelMuruganSuyambu காலம் கட்டாயம் உணர்த்தும் சகோ.

  • @MuthuKumar-z4c
    @MuthuKumar-z4c Час назад +2

    பவன் கல்யாண் அண்ணனுக்கு பெருமாள் என்றும் துணை இருப்பார்

  • @jeyakumar3155
    @jeyakumar3155 8 часов назад +9

    I support Pawan Kalyan

  • @RamKumar-t7u2v
    @RamKumar-t7u2v 5 часов назад +7

    Super பவன் கல்யாண் Ji 🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarvaratharajan9196
    @sundarvaratharajan9196 7 часов назад +6

    We all support Pavan sir

  • @krk7328
    @krk7328 7 часов назад +7

    Pawan Kalyan is a great Hindu. Jai Shri Ram ❤❤❤

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu 6 часов назад +2

      Great Hindu let me tell you a real story pawan gaaru and Nandini divorced in 2008 and the actor then married Renu in 2009. Pawan and Renu welcomed their second child later, but in 2011 troubles started cropping up in their marriage. They officially got divorced in 2012. Pawan Kalyan then married Anna Lezhneva in 2013
      what a great hindu JAI SHRI RAM ❤♥♥♥♥♥

  • @VelMuruganSuyambu
    @VelMuruganSuyambu 6 часов назад +2

    வனிதா அவர்கள் சனாதனத்தை பத்தி பேசினா எப்படி நகைப்போ அப்படியே தான் பவான் பேசுவதும்

  • @kuppusamydeenadayalan3958
    @kuppusamydeenadayalan3958 6 часов назад +1

    ஏண்டா இங்க கொத்தடிமை கூட்டம் பேசியதை விடவா d.k kaaran பேசியதை விடவா

  • @ganeshs2631
    @ganeshs2631 5 часов назад +1

    பவன் ஜீ சூப்பர்

  • @ramsswami8388
    @ramsswami8388 3 часа назад +2

    தத்தி டிவி

  • @jeganarivu90
    @jeganarivu90 8 часов назад +6

    Pawan Kalyan ji ❤ great..
    Ithunga oru looosu thayolinga... Livit livit 😮

  • @shakeshake6731
    @shakeshake6731 8 часов назад +4

    T N people don't know who is Pawan Kalyan he is prowd man he have a great fanbase so ready to get out of andhrapradesh

    • @Beski10
      @Beski10 6 часов назад

      Get out of AP?😂so many telugu peoples do live here in TN

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu 6 часов назад +2

      போய் பெரியார் புத்தகத்தை வாங்கி படிக்க சொல்லு அப்போவாச்சும் அறிவு வருதா ன்னு பார்ப்போம்

  • @movies123ful
    @movies123ful 5 часов назад +1

    Tamilanaga I support Pawan.

  • @easwarasubramanianramasamy1500
    @easwarasubramanianramasamy1500 3 минуты назад

    இதில் என்ன தவறு உள்ளது. முதலில் ஈ கொசு என்று பேசியவர் மீது வழக்குப் போட்டு விட்டு இதைச் செய்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.

  • @indoorexercise8771
    @indoorexercise8771 7 часов назад +1

    Indha pandhu,irukku paarungu adhai தண்ணியில் எவ்வளவு நேரம் அமித்தி பிடிச்சலும் விட்டதும் பிசிக்கிட்டு வெளியே வரும் அப்படி தன் இதெல்லாம்,..........,....

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 22 минуты назад

    பவன் கல்யாண்👌

  • @easwarasubramanianramasamy1500
    @easwarasubramanianramasamy1500 2 минуты назад

    வெல்டன் பவன் கல்யாண்.

  • @gcarunia
    @gcarunia 7 часов назад +1

    We love and respect hindus. Bhavan kalyan waste. Go and act in cinema. Don’t act at politics. Pls don’t talk about tamilnadu and our leaders . Worry abut Andhra pls. We are happy and safe here Mr Bhavan

  • @robertnesamony9335
    @robertnesamony9335 7 часов назад +4

    Good move by madurai advocate

  • @rajprakash8601
    @rajprakash8601 8 часов назад +1

    This guys think he can win next time

  • @sundarvaratharajan9196
    @sundarvaratharajan9196 7 часов назад +2

    Eduku eduthalum oru valakku

  • @Venky4312
    @Venky4312 8 часов назад +1

    Secularism should be 2 way, not in 1way..what is wrong with it.DMK need a Hindu vote bank, but they don't want their Sanatana..don't know how TN people elected him. Stalin said clearly that Hinduism should be eradicated

  • @VelMuruganSuyambu
    @VelMuruganSuyambu 6 часов назад +3

    பவன் சார் நீங்க Anna Lezhneva அய் திருமணம் செய்யும்போது எங்க போச்சி உங்க சனாதனம் .இது பெரியார் பூமி சார் உங்க பாச்சா இங்க பலிக்காது

    • @muraliarchanambhanutej7805
      @muraliarchanambhanutej7805 6 часов назад

      Yaru sir ninga yalla yedathilum ore kelviye kettu sagaadikiringu.

    • @ramsswami8388
      @ramsswami8388 2 часа назад +1

      இளம் பெண்ணை கிழவன் திருமணம் செய்வார் அதுதான் ஈரோடு நாய்

  • @PremKumar-bb2ov
    @PremKumar-bb2ov 8 часов назад +1

    Ithu poala janathanthai yeathirthu peasiyavar meethu
    Valakku thoaduthu irunthal
    Ivar measai vaitha aambilai

  • @ssrajan9654
    @ssrajan9654 7 часов назад

    I support pawan kalyan.

  • @jagadishsundar5558
    @jagadishsundar5558 8 часов назад +1

    Super mass TN

  • @EstherVelu
    @EstherVelu 8 часов назад +2

    சரியான வழக்கு

  • @dr.jaishankarchetty7148
    @dr.jaishankarchetty7148 6 часов назад

    இதுக்கு நீ ஊ இருக்கலாம்

    • @jeganarivu90
      @jeganarivu90 6 часов назад

      @@dr.jaishankarchetty7148 dai muttaa punda... Avaru entha muslim christianayum thappa pesala,, hindusa ilivu padutha venam nu sollraaru da... Nee poyi avru pooola ooombu daa... Peppunda

    • @jeganarivu90
      @jeganarivu90 6 часов назад

      @@dr.jaishankarchetty7148 dai Thevudiya mavane avara poyi ooombudaaa