Alagiya Sirukki Lyrical Video | Ka Pae Ranasingam | Vijay Sethupathi, Aishwarya |Ghibran|P Virumandi

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2020
  • T-Series Tamil presents Alagiya Sirukki Lyrical Video from New Tamil Ka Pae Ranasingam Film starring Vijay Sethupathi, Aishwarya Rajesh Music Director Ghibran.
    #Kapaeranasingam #TamiKapaeranasingam #KapaeranasingamHitSong #TamilRomanticKapaeranasingam #TamilVijaySethupathiHits #TamilVijaySethupathiLoveSongs #TamilHitSongs #TamilAishwaryaRajeshMovieSongs, #TamilAishwaryaRajeshSongs, #LatestTamilMovieSongs #TamilmovieSongs #TamilLoveSongs
    SUBSCRIBE US: bit.ly/SubscribeToTseriesTamil
    ----------------------------------
    Song:
    Alagiya Sirukki
    Album/Movie:
    Ka Pae Ranasingam
    Artist Name:
    Vijay Sethupathi,Aishwarya Rajesh
    Singer:
    Gold Devaraj
    Music Director:
    Ghibran
    Lyricist:
    Vairamuthu
    Music Label: Lahari - T-Series Music
    Music Composed and Arranged by Ghibran
    Additional Song Arrangements: Bharath, Ashwin
    Chorus backing Vocals: Namitha Babu, Sarath Santhosh, Shenbagaraj, Narayanan, Surmukhi, Roshini jkv, Srisha Vijayasekar
    Songs Vocals Conductor: Gold Devaraj
    Original Soundtrack Arrangements: Hary Nair,
    Flute: Jai
    Violin: Balaji
    Production Management: Andria Miranda and Britto David
    Recorded and Edited by Wesley, Chandrasekaran at Aksharaa Sound Forge
    Mixed & Mastered by Abin Paul @ Mixwithabin, Chennai
    Studio Management: Chandru, Ponnaiya
    Musician's Fixer: Sudhakar
    Movie Credits:
    Writer & Directed: P Virumandi
    Producer: Kotapadi J Rajesh
    Production company: KJR Studios
    Cast: Vijay Sethupathi, Aishwarya Rajesh Cinematography: NK Ekhambaram
    Music: Ghibran
    Dialogues: Shanmugam Muthusamy
    Editor: T Shivanandeeswaran
    Art: Lalgudi N Ilayaraja
    Lyricist: Vairamuthu
    Action choreography: Peter Hein
    Costume Designer: Preethi Nedumaran
    Pro: Nikil Murugan
    Creative Promotions: BeatRoute
    Stills: Naren
    Designs: Prathool NT
    Lyric Video Motion Graphics Animation: Adeeb
    ----------------------------------
    ♪Full Song Available on♪
    JioSaavn: bit.ly/KAPAERANASINGAM-JioSaavn
    Spotify: bit.ly/KAPAERANASINGAM-Spotify
    Hungama: bit.ly/KAPAERANASINGAM-Hungama
    Gaana: bit.ly/KAPAERANASINGAM-Gaana
    Apple Music: bit.ly/KAPAERANASINGAM-AppleM...
    Amazon Prime Music: bit.ly/KAPAERANASINGAM-Amazon...
    Wynk: bit.ly/KAPAERANASINGAM-Wynk
    Resso: bit.ly/KAPAERANASINGAM-Resso
    iTunes: bit.ly/KAPAERANASINGAM-iTunes
    RUclips Music: bit.ly/KAPAERANASINGAM-Youtub...
    ----------------------------------
    Enjoy & stay connected with us!!
    SUBSCRIBE Us
    bit.ly/SubscribeToTseriesTamil
    Like Us on Facebook
    / tseriestamil
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,9 тыс.

  • @TseriesTamil
    @TseriesTamil  3 года назад +523

    Hi Guys, Please Like, Comment, Share and Subscribe Our Channel: bit.ly/TSeriesTamil

    • @umag407
      @umag407 3 года назад +43

      Do mention coreograprs name

    • @suresh06me
      @suresh06me 3 года назад

      ruclips.net/video/sUn6nWY4euw/видео.htmlsub_confirmation=1
      BIGG BOSS 4 TAMIL புதிய போட்டியாளர்களின் பட்டியல் விஜய் . விருப்பமிட்டு பகிரவும் மிக்க நன்றி...

    • @merakians4264
      @merakians4264 3 года назад +18

      ruclips.net/video/ewAcBWcp_ro/видео.html

    • @inshafahamedsrilanka8776
      @inshafahamedsrilanka8776 3 года назад +13

      We want #surya update please 😁😁😁

    • @luzjeffery9084
      @luzjeffery9084 3 года назад +3

      BEST ALBERT EINSTEIN QUOTES ⬇️
      ruclips.net/video/h6h5sa6o2IQ/видео.html

  • @siyamaladevi8529
    @siyamaladevi8529 3 месяца назад +42

    காதலிக்கும் பெண்ணின் மனம் காதலனை கணவனாக கருதும் போது கடைசி வரை போராடுவாள் என்பதே நிஜம்

  • @jayakrishna2600
    @jayakrishna2600 3 года назад +1716

    Who love Vijay sethupathi ishwarya Rajesh pair
    Fans like her

  • @vigneshb9911
    @vigneshb9911 3 года назад +226

    1st time_ok
    2nd time_nice
    3rd time_excellent
    4th time_addicted who's are agree that put one like 👍👍👍👍👍👍

  • @RajeshRajesh-mw7hw
    @RajeshRajesh-mw7hw 3 года назад +152

    நான் ஒரு நாள் முழுவதும் இந்த பாடலை கேட்டேன் கை விட்டு போனால் கூட காதல் மாறாது i love song

  • @ishaanguru
    @ishaanguru 3 года назад +892

    ஒரு சில பாடல் தான் முதல் முறை கேட்டாலே புடிக்கும்... அந்த வரிசையில் இந்த பாட்டும்.... என்னமோ தெரியல என் மனச விட்டும், செவியும் விட்டும்.. இன்னும் போகவில்லை....

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 3 года назад +449

    கைவிட்டு போனாக்கூட
    காதல் தீராது கத்தாழச்சோரு மட்டும்
    ஈரம் மாறாது 🔥 தமிழ் ,🔥
    அடுத்த ரம்மி பாடல்

  • @ruthresannithya2091
    @ruthresannithya2091 3 года назад +102

    3.21 வர வரிகள் மூலம் இப்படத்தின் climax scene பற்றி கூறியுள்ளனர் பாடல் மூலம் கதை யை காட்டியுள்ளனர் Tnkq 💐vairamuthu sir and jipran 🤩music iswarya Rajesh acting Vera Leval👍👌

  • @kingofjourney8517
    @kingofjourney8517 3 года назад +58

    இந்த ஒரு பாட்டுல மொத்த படத்தோட கதையே சொல்லி இருக்காங்க டா.. 🔥🔥🔥🔥

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 3 года назад +920

    முதலில் கேட்கயிலே பாடல் பிடித்துபோய்விட்டது.. 🔄repeat mode 🎶🎶🎶
    Gibran music 🔥🔥🔥

    • @thirumalb8315
      @thirumalb8315 3 года назад +7

      Enakkum thaan

    • @karthinike9036
      @karthinike9036 3 года назад +2

      For me tooo

    • @ArunArun-op5xe
      @ArunArun-op5xe 3 года назад +4

      👈👈 நண்பர்களே என்னுடைய 💖💖💖💖💖💖💖💖CHANNEL NAME :) TRENDING TAMIL TROLL TTT 💥💥💥💥💥💥சேனலுக்கு கொஞ்சம் ஆதர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொடுங்கள்.💓💓💓💓💓💓💓💓💓 உங்களுக்கு பிடித்தால் மட்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி படித்தவருக்கு. 😢😭😭😭

    • @merakians4264
      @merakians4264 3 года назад

      ruclips.net/video/ewAcBWcp_ro/видео.html

    • @gullyboystudios1689
      @gullyboystudios1689 3 года назад

      ruclips.net/video/QySvrGJ67Vs/видео.html
      ☺☺

  • @arulstephen5922
    @arulstephen5922 3 года назад +222

    கம்மாயே காஞ்சாலும்., கருவேலம் பூ பூக்கும்.. யம்மா நீ போனாலே., உசுர் பூக்குமா... முந்தானை எனக்காக முழுவேட்டி ஒனக்காக... பசும்பொன்னில் தாலி செஞ்சாச்சு., கழுத்த காட்டு... 👌👌👌

  • @kanna2132
    @kanna2132 3 года назад +268

    படம் அருமைனு சொன்னாலும் சேது அண்ணா இறந்து போற மாதிரி கதை என்னவோ மனச வாட்டுது.பாடல் எல்லாம் பாத்ததும் வேற மாதிரியான கதைக் களம் ஆஹ் இருக்கும்னு நெனைச்சன்.. கணவன் மீது மனைவி வைத்திருக்கும் அன்பை வெளிகாட்டிய படம் மிகவும் அருமை.
    வெளிநாட்டில் வேலை பார்க்கும் போது இறந்த தன் கணவனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர போராடும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு மிக மிக அருமை.🥰🥰🥰
    வெளிநாடு சென்று சம்பாதிக்கும் ஆண்கள் இதை பார்த்த பின்பாவது சம்பளம் குறைவு என்றாலும் தாய்நாட்டில் வேலை பார்த்து குடும்பம் பிள்ளைகளோடு சந்தோசமாக வாழுங்கள்
    யாரு என்ன சொன்னாலும் வெளிநாடு சென்று வேலை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள் 😒

    • @vickyneethiraj3089
      @vickyneethiraj3089 3 года назад +9

      கருத்திற்கு மன்னிக்கவும்...விஜய்சேதுபதி இறந்த காரணம் தான் இப்படத்தை இந்த அளவிற்கு எடுத்துச் சென்றுள்ளது... ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் முதிர்ச்சியான நடிப்பிற்கு மேலும் வழு சேர்க்கும் அற்புத காவியம் இப்படம்.... கடையில் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள் மேலும் மெருகேற்றுகின்றன..... இது போன்ற சிறந்த திரைப்படங்களை ஊக்குவித்து ஆபாசமான படங்களை தவிர்க்க வேண்டும்..... ஆபாச படங்கள் என்று நான் குறிப்பிட்டது திரைப்படங்களில் வரும் கீழ்த்தர காட்சிகளை....

    • @kanna2132
      @kanna2132 3 года назад +8

      @@vickyneethiraj3089 உண்மை தான் சகோ.. நீங்கள் சொன்னது தவறில்லை.. இருந்தாலும் எதிர்பார்த்தது வேறு மாதிரியான கதைக் களம் ஆனால் அதை விட இது என்னவோ இப்போ வரைக்கும் நினைக்கும் போதெல்லாம் ரொம்ப மனதில் வலியை தந்து செல்கிறது சொல்ல வார்த்தைகள் இல்லை 💔

    • @kanna2132
      @kanna2132 3 года назад +9

      @@vickyneethiraj3089 இது போன்ற விழிப்புணர்வு படம் தான் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவை

    • @MahasriAkash
      @MahasriAkash 3 года назад +2

      Aama thalam.....vjs uyiroda irunthiruntha padam innum nalla irrunthirukum

    • @vickyneethiraj3089
      @vickyneethiraj3089 3 года назад +1

      @@MahasriAkash no sis hero uyiroda irundhrindha intha padathukkaana story irundhirukathu so i think ithu thaa crct ah aana path nu ninaikren....

  • @prathap5381
    @prathap5381 3 года назад +44

    காண கிடைக்காத ❤காதல் பாடலில் இதுவும் ஒன்று 🖤♥️😘

  • @selvammr8077
    @selvammr8077 3 года назад +440

    வைரமுத்து அவர்களை தவிர இப்படி அழகான வார்த்தைகள் எழுத யாருமில்லை. அழகான கிராமத்து தமிழ் வார்த்தைகள்.

    • @luzjeffery9084
      @luzjeffery9084 3 года назад

      BEST ALBERT EINSTEIN QUOTES ⬇️
      ruclips.net/video/h6h5sa6o2IQ/видео.html

    • @rajsprk1408
      @rajsprk1408 3 года назад

      c ruclips.net/video/MwQiKv7JpMo/видео.html ccccccccccccc

    • @vairamuthupc7018
      @vairamuthupc7018 3 года назад +8

      Nama perum Vairamuthu tha thalaivaa😃

    • @chennal1688
      @chennal1688 3 года назад

      Nice songs

  • @manojshaskey5209
    @manojshaskey5209 3 года назад +306

    விஜய் சேதுபதி ஐஸ்வர்யா cute pair in every movie.... rummy ..pannaiyarum padminiyum and most liked tharmadurai

    • @makkalkuttycinema3088
      @makkalkuttycinema3088 3 года назад +1

      ruclips.net/video/S1SN0X4x9bM/видео.html

    • @abichalam
      @abichalam 3 года назад +7

      Gayathri too nice pair ...

    • @faitharts2310
      @faitharts2310 3 года назад +2

      @@abichalam yes nice pair

    • @arulpk
      @arulpk 3 года назад +2

      Yes bro lovely pair

    • @esaiviji678
      @esaiviji678 3 года назад +2

      Tharumadurai film miss pannidunga sollala...

  • @sundersingh0009
    @sundersingh0009 3 года назад +10

    கை விட்டு போனா கூட காதல் தீராது
    கத்தாழச்சோறு மட்டும் ஈரம் மாறாது😍😍😍😍😍😍
    lyrics is very awesome♥️♥️♥️♥️♥️

  • @jeevijeevi5058
    @jeevijeevi5058 3 года назад +37

    மண் வாசனை போல் ,மணம் கவர்ந்த பாடல் , அருமையான வரிகள் , ,😍😍😍😍😍😍😘

  • @dhanushcrazy2519
    @dhanushcrazy2519 3 года назад +275

    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 🔥😍❤️

    • @luzjeffery9084
      @luzjeffery9084 3 года назад +2

      BEST ALBERT EINSTEIN QUOTES ⬇️
      ruclips.net/video/h6h5sa6o2IQ/видео.html

  • @pvenkatesanvenki8398
    @pvenkatesanvenki8398 3 года назад +263

    10முறைக்கு மேல் கேட்டுட்டேன்...இப்போ டைம் அதிகாலை 3:30!
    அருமையான இசை...
    நச்சென்று வார்த்தைகள்..!
    ஜீப்ரான்-வைரமுத்து இருவரும் சேர்ந்து அடித்த Sixer!

  • @vijaybala4344
    @vijaybala4344 3 года назад +16

    திகட்டாத தேன் சுவையாக அருமையான கிரமத்து மண்வாசனை கூடிய பாடல் வரிகள்...👍❤👌

  • @premprem4218
    @premprem4218 3 года назад +281

    Who is addicted to alagiya sirukki ☺

  • @prabakaranprabhu9171
    @prabakaranprabhu9171 3 года назад +340

    வைரமுத்து ஐயா ku oru like podunga.....

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 3 года назад +472

    _கைவிட்டு போனா கூட காதல் தீராது_ 😥😥என்னன்ன ஆனாலும் என் ஆவி போனாலும் உன் நெஞ்சில் உக்காந்து உசுர் வாழுவேன்😴

    • @ArunArun-op5xe
      @ArunArun-op5xe 3 года назад +9

      👈👈 நண்பர்களே என்னுடைய 💖💖💖💖💖💖💖💖CHANNEL NAME :) TRENDING TAMIL TROLL TTT 💥💥💥💥💥💥சேனலுக்கு கொஞ்சம் ஆதர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொடுங்கள்.💓💓💓💓💓💓💓💓💓 உங்களுக்கு பிடித்தால் மட்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி படித்தவருக்கு. 😢😭😭😭

    • @anupamasri4465
      @anupamasri4465 3 года назад +5

      Avlolam onnum touching ah ilaiye 🤣😂

    • @dubagurgirls5992
      @dubagurgirls5992 3 года назад +1

      Super

    • @manishmuthu7293
      @manishmuthu7293 3 года назад +1

      @@anupamasri4465 illana Ponga....

    • @allauddinallauddin7425
      @allauddinallauddin7425 3 года назад

      @@ArunArun-op5xe x

  • @prakashrajarani
    @prakashrajarani 3 года назад +16

    கடந்த இரண்டு வருடங்களாக விஜய் சேதுபதி அவர்களின் படத்தின் பாடல்கள் சொல்லுபடி இல்லை , இந்த படத்தில் மிக சிறப்பாக அமைந்துள்ளது , ஜிப்ரான் சிறப்பாக இசைஅமைத்துள்ளார் .

  • @priyaammu9429
    @priyaammu9429 3 года назад +46

    கைவிட்டுப் போனாக் கூட காதல் தீராது......🥰😍😍😍😍😍

  • @kandhanchandru352
    @kandhanchandru352 3 года назад +214

    ஜிப்ரான் அண்ணன் அவர்களின் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து
    ஐயா அவர்களின் வரிகளில் கைவிட்டு போனாக்கூட காதல் தீராது கற்றாழை சோறு மட்டும் ஈரம் மாறாது
    அற்புதமான பாடல்

    • @santhanamr7005
      @santhanamr7005 3 года назад +10

      கருப்பு முத்து
      கவியின் வித்து
      நடந்தால் கெத்து
      மொழியின் பித்து...
      எங்கள் வைரமுத்து 🔥😍🤩✍️😘🥰
      தமிழின் சொத்து .

    • @luzjeffery9084
      @luzjeffery9084 3 года назад

      BEST ALBERT EINSTEIN QUOTES ⬇️
      ruclips.net/video/h6h5sa6o2IQ/видео.html

    • @rajsprk1408
      @rajsprk1408 3 года назад

      c ruclips.net/video/MwQiKv7JpMo/видео.html cccccccccccc

    • @sakthivelkaliannan6181
      @sakthivelkaliannan6181 3 года назад +3

      அந்த வரில வைரமுத்துவே தெரிகிறார்😍

  • @tojeeva3884
    @tojeeva3884 3 года назад +258

    வைரமுத்து தமிழ் வரிகள் திகட்டாத தேன்🥰🥰😍

    • @luzjeffery9084
      @luzjeffery9084 3 года назад +2

      BEST ALBERT EINSTEIN QUOTES ⬇️
      ruclips.net/video/h6h5sa6o2IQ/видео.html

    • @Ars2618
      @Ars2618 3 года назад +1

      Ella double meaninga irukku

    • @rathakrishnan5596
      @rathakrishnan5596 3 года назад

      Yes👍

  • @devavarun2182
    @devavarun2182 3 года назад +7

    Ithu pola tamil songs ketu romba naal achu.. pure tamil without any english...❤️❤️❤️❤️

  • @m.dezhanthendral5344
    @m.dezhanthendral5344 3 года назад +2

    வைரமுத்து ஐயா அவர்கள் ஒரு நேர்காணலில் "வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்" என்று ஒருவர் கூறியதற்கு வாழ்த்துவதற்க்கு வயது வேண்டியதில்லை நல்ல மனம் இருந்தால் போதும் என்றார்....
    வாழ்க வளமுடன்,வாழ்க தமிழ்,வளர்க உம் புகழ்,
    உம் பாடல் வரிகளால் அனைவரையுமே மெய் மறக்க செய்யும் ஆளுமை உம்மிடம் உள்ளது......

  • @karunakarasethupathi5143
    @karunakarasethupathi5143 3 года назад +252

    வெகு நாட்களுக்கு பிறகு தமிழ் வரிகள் காதில் தேனாக இனிக்கின்றன 💜🍫

  • @IDEALSTICKERSNARESH
    @IDEALSTICKERSNARESH 3 года назад +333

    ஆண் : அழகிய சிறுக்கி அருவா மூக்கி
    உன்ன ஒன்னு கேக்கட்டுமா
    ஏ நெஞ்சுக்குள்ள உனக்கு
    ஈர நப்பு இருக்கா
    நீரோட்டம் பாக்கட்டுமா
    ஆண் : ஏ….அழகிய சிறுக்கி அருவா மூக்கி
    உன்ன ஒன்னு கேக்கட்டுமா
    நெஞ்சுக்குள்ள உனக்கு
    ஈர நப்பு இருக்கா
    நீரோட்டம் பாக்கட்டுமா….
    ஆண் : என் தராதாரம் காங்காமலே
    அடாவடி பண்ணாதடி
    நான் சராசரி ஆள் இல்லடி
    தண்ணி காட்டி போகாதடி
    ஆண்கள் : {கைவிட்டு போனாக் கூட
    காதல் தீராது
    கத்தாழைச் சோறு மட்டும்
    ஈரம் மாறாது} (2)
    ஆண் : கண்ணுக்கெட்டும் தூரம் மட்டும்
    இத்துணுண்டு பச்சையில
    காஞ்சு போன தரிசிருக்கு
    ஆண் : அத்துவான காட்டுக்குள்ள
    ஒத்த ஒத்த பட்டாம்பூச்சி
    அதுக்குள்ள உசுரிருக்கு
    ஆண்கள் : கம்மாயே காஞ்சாலும்
    கருவேலம் பூ பூக்கும்
    எம்மா நீ போனாலே
    உசுர் பூக்குமா
    ஆண்கள் : முந்தான எனக்காக
    முழு வேட்டி உனக்காக
    பசும்பொன்னில் தாலி செஞ்சாச்சு
    கழுத்த காட்டு
    ஆண் : அழகிய சிறுக்கி அருவா மூக்கி
    உன்ன ஒன்னு கேக்கட்டுமா
    நெஞ்சுக்குள்ள உனக்கு
    ஈர நப்பு இருக்கா
    நீரோட்டம் பாக்கட்டுமா
    ஆண் : ஏ….அழகிய சிறுக்கி அருவா மூக்கி
    உன்ன ஒன்னு கேக்கட்டுமா
    ஏ நெஞ்சுக்குள்ள உனக்கு
    ஈர நப்பு இருக்கா
    நீரோட்டம பாக்கட்டுமா
    ஆண் : என் தராதாரம் காங்காமலே
    அடாவடி பண்ணாதடி
    நான் சராசரி ஆள் இல்லடி
    தண்ணி காட்டி போகாதடி
    ஆண்கள் : {கைவிட்டு போனாக் கூட
    காதல் தீராது
    கத்தாழைச் சோறு மட்டும்
    ஈரம் மாறாது} (2)
    ஆண் : என்னை விட்டு நீ கடந்தா
    உன்னைவிட்டு நான் பிரிஞ்சா
    மண்ணை விட்டு மறஞ்சிருப்பேன்
    ஆண் : மீன் செத்து மெதக்குற
    குளத்துல நதியில
    நான் செத்து மிதந்திருப்பேன்
    ஆண்கள் : என்னனென்ன ஆனாலும்
    என்னாவி போனாலும்
    உன் நெஞ்சில் உக்காந்து
    உசிர் வாழ்வேன்
    ஆண்கள் : உன் வீட்டு கூரையில
    ஒழுகும் நீர் நானாவேன்
    ஒத்தைத் துளி பார்வை பார் கண்ணு
    ஓரம் நின்னு
    ஆண் : அழகிய சிறுக்கி அருவா மூக்கி
    உன்ன ஒன்னு கேக்கட்டுமா
    ஏ நெஞ்சுக்குள்ள உனக்கு
    ஈர நப்பு இருக்கா
    நீரோட்டம் பாக்கட்டுமா
    ஆண் : ஏ….அழகிய சிறுக்கி அருவா மூக்கி
    உன்ன ஒன்னு கேக்கட்டுமா
    நெஞ்சுக்குள்ள உனக்கு
    ஈர நப்பு இருக்கா
    நீரோட்டம் பாக்கட்டுமா
    ஆண் : என் தராதாரம் காங்காமலே
    அடாவடி பண்ணாதடி
    நான் சராசரி ஆள் இல்லடி
    தண்ணி காட்டி போகாதடி
    ஆண்கள் : {கைவிட்டு போனாக் கூட
    காதல் தீராது
    கத்தாழைச் சோறு மட்டும்
    ஈரம் மாறாது} (2)

  • @kanagajaynithasuriya2135
    @kanagajaynithasuriya2135 3 года назад +24

    100 times ku mela kete inda song movie paathu semma movie everyone should watch

  • @MahasriAkash
    @MahasriAkash 3 года назад +49

    #கைவிட்டு போனா கூட காதல் தீராது........

  • @muthukrishnan8872
    @muthukrishnan8872 3 года назад +109

    அசத்தல் & கலக்கல் சாங்
    "பசும்பொன்'னில்" தாலி செஞ்சாச்சு.. கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் "ஜிப்ரான்" இசையில் பாடல் வரிகள் செவிகளில் தேனாக பாய்கிறது.. இயக்குனர் பெ.விருமாண்டி அவர்களுக்கும், அறம்பட தயாரிப்பாளர் அவர்களுக்கும் இப்படம் மிகப்பெரியஅளவில் வெற்றிபெற்று ஆஸ்கார் அவராட்டினை தட்டிச்செல்ல மக்கள் செல்வனுக்கும், ஐஸ்வர்யாராஜேஷ்க்கும் நிச்சயமாக அவார்டு கிடைக்கும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
    உலகமெங்கும் உருவெடுத்து சரித்திரம் படைக்கும் இந்த
    க/பெ. ரணசிங்கம் வாழ்த்துக்கள்.. படக்குழுவினர் அனைவருக்கும்.👌👌

    • @GopiNath-fp4tv
      @GopiNath-fp4tv 3 года назад +2

      சூப்பர்

    • @kalairajaputhiran
      @kalairajaputhiran 3 года назад +1

      Sureee

    • @user-td5pl6qm9c
      @user-td5pl6qm9c 3 года назад +7

      இவ்வளவு கஷ்டப்பட்டு நீ டைப் பண்ணி இருக்கன இந்த படத்தோட புரொடியூசர் தான் இருப்பேன் நினைக்கிறேன்.....🤔

    • @prasannavenkatesh5735
      @prasannavenkatesh5735 3 года назад +2

      @@user-td5pl6qm9c super

  • @SathishS-bx5et
    @SathishS-bx5et 3 года назад +29

    U1 க்கு அடுத்ததாக என்னுடைய fav music director ஜிப்ரான்💐💖

  • @dhayaroja5427
    @dhayaroja5427 3 года назад +6

    Kaivittu ponna kooda kadhal theeradhu ......❣❣❣❣
    First time kettu udane pidhichu poiruchi 😍😍😍

  • @vijayaram450
    @vijayaram450 3 года назад +9

    வெகுநாட்களுக்குப்பின் தமிழ் பாடல் கேட்கின்ற உணர்வு 😍
    வைரமுத்து வரிகளுக்கு இப்படி முத்தான இசை கிடக்கும் என்று அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்....
    நாங்களும்தான்😊
    👏👏👏👏👏👏

  • @sankarc6889
    @sankarc6889 3 года назад +37

    நல்ல தமிழ் வார்த்தைகள் கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @kruthikak7133
    @kruthikak7133 3 года назад +20

    கைவிட்டு போன கூட காதல் தீராது😐😐😐😐👌niceee songg ☺☺💛

  • @trilokram5541
    @trilokram5541 3 года назад +2

    அற்புதமான வரிகள் அருமையான பாடல் இந்த பாடலை கேட்கும் போது என்னோட ஊர் நியாபகம் வருது உங்களுக்கு உங்க ஊரு நியாபகம் வருதா ...........

  • @aadhityatejaswin3769
    @aadhityatejaswin3769 3 года назад +54

    Superb song. "கை விட்டு போனா கூட காதல் தீராது " ❤️❤️❤️
    Waiting eagerly for the rest of the songs.

    • @luzjeffery9084
      @luzjeffery9084 3 года назад

      BEST ALBERT EINSTEIN QUOTES ⬇️
      ruclips.net/video/h6h5sa6o2IQ/видео.html

  • @karaikitchen6121
    @karaikitchen6121 3 года назад +48

    Endurum sethupathi rasigan💓💓💓😘😘

    • @luzjeffery9084
      @luzjeffery9084 3 года назад +1

      BEST ALBERT EINSTEIN QUOTES ⬇️
      ruclips.net/video/h6h5sa6o2IQ/видео.html

  • @sivakarthikeyanfankowshaly73
    @sivakarthikeyanfankowshaly73 3 года назад +6

    என்னென்ன ஆனாலு என் ஆவி போனாலு ஒ நெஞ்சில் உட்காந்து உயிர் வாழுவே.........

  • @jayasuriyadhananjeyan7875
    @jayasuriyadhananjeyan7875 3 года назад +8

    Iyyo ...Enna solrathu ne therla sema movie kandipa ellarum paakka vendiya movie, aagachirandha padaipu..👏👏theva illatha padathukulam national award kudupanunga intha padathuku kodukave matanunga....😏

  • @phoenixphotographykumbakon1798
    @phoenixphotographykumbakon1798 3 года назад +80

    *உயிரே* Sethu Anna vera level song

    • @luzjeffery9084
      @luzjeffery9084 3 года назад

      BEST ALBERT EINSTEIN QUOTES ⬇️
      ruclips.net/video/h6h5sa6o2IQ/видео.html

  • @savenature6061
    @savenature6061 3 года назад +72

    வரிகள் சிறப்பு. அடுத்த மண் சார்ந்த திரைப்பட இயக்குனர்

    • @luzjeffery9084
      @luzjeffery9084 3 года назад

      BEST ALBERT EINSTEIN QUOTES ⬇️
      ruclips.net/video/h6h5sa6o2IQ/видео.html

  • @mahendran5112
    @mahendran5112 3 года назад +55

    Alagiya Sirukki fans like here

  • @sanasafiq94
    @sanasafiq94 3 года назад +17

    Inspiring song my dad has acted as friend for vijaysethupathi anna..support and bless us 🤗🤗

  • @user-pf1mn6ns3u
    @user-pf1mn6ns3u 3 года назад +80

    அன்பின் ஓட்டத்தை சீர்செய்யும் துடிப்பான பாடல்!
    இந்த மண் இருக்கும் வரை மறையா வாசனை
    அனைத்து வயதனருக்கும் அருமருந்தாக அமைந்த பாடல்!
    இயக்குனர் விருமாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @luzjeffery9084
      @luzjeffery9084 3 года назад

      BEST ALBERT EINSTEIN QUOTES ⬇️
      ruclips.net/video/h6h5sa6o2IQ/видео.html

  • @arunsakthi5322
    @arunsakthi5322 3 года назад +20

    ⛱️கம்மாயே காஞ்சாலும்... கருவேலம் பூப்பூக்கும்....🌸💐 யம்மா நீ போனாலே ...🧜 உசுர் பூக்குமா..🥀🌺
    எத்தனை முறை இந்த பாடலை 🎼🎵 கேட்டாலும் 🎧🎧திகட்டாத அருமையான 👌👌கிராமத்து💏 காதல் பாடல்😘.....❤️

    • @ratharatha4631
      @ratharatha4631 3 года назад +3

      Semma village love Song❤❤❤

    • @luzjeffery9084
      @luzjeffery9084 3 года назад +2

      BEST ALBERT EINSTEIN QUOTES ⬇️
      ruclips.net/video/h6h5sa6o2IQ/видео.html

  • @kalaiselvan818
    @kalaiselvan818 Год назад +2

    என்னமோ சில பாடல் வரிகள் நமக்குணே எழுதுவது போல இருக்கு

  • @GOPINATH-no8pf
    @GOPINATH-no8pf 3 года назад +3

    "என்னை விட்டு நீ கடந்தா உன்ன விட்டு நான் பிரிஞ்ச மண்ணை விட்டு மறைந்திருப்பேன் மீன் செத்த மிதக்கிற குளத்துல நதியிலே நான் செத்து மிதந்திருப்பேன் என்னென்ன ஆனாலும் என் ஆவி போனாலும் உன் நெஞ்சில் ஒக்காந்து உயிர்வாழுவேன்" இப்படத்தின் கதையை இப்பாடல் வரிகள் கூறுகின்றது

  • @mayeanbupandi6128
    @mayeanbupandi6128 3 года назад +37

    இயக்குனர் மாமா விருமாண்டி அவர்கள் இயக்கும் படமான ரணசிங்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...🔥🔥🔥🔥🔥

  • @saravananraji9104
    @saravananraji9104 3 года назад +87

    Vj & Aiswariya compo hit next song........ 👇
    Kootamela Koota vachu ❤️ = Rummy
    Andipatti Kanava kaathu ❤️ = Dharamadurai
    Alahiya Srukki 💓= Ka&Pe Ranasingam

  • @neethuscollection2109
    @neethuscollection2109 3 года назад +7

    😭😭 கதையல்ல எங்கள் வாழ்வின் நிஜம்.... என்‌ அப்பா சவுதியில் தொலைந்து போய் இந்த மாதத்தோடு 25 வருடம் ஆகிறது. 25 வருடத்தில் அவர் இருக்கிறாரா ? இல்லையா என்று ஒரு தகவலும் தெரியாத விடை தெரியாத கேள்வியுடன் என் அம்மாவின் அழுகை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.. miss u Appaaaaaaa..😭😭😭 இதை பார்த்த ஒவ்வொரு நொடியும் அழுகையை நிறுத்த முடியவில்லை. என் அம்மாவை இந்த படத்தை பார்க்கவிட மாட்டேன்.. 😭😭😭 இத்தனை வருடம் கழித்தும் பதிலில்லை.. என் நான்கு வயதில் உன்னை இழந்தேன். உன் அப்பா என்ன செய்கிறார் என்ற பள்ளி ஆசிரியரின் கேள்விக்கு என் கண்ணீரே பதிலாகி போனது. இப்போதும் நீ உயிருடன் வருவாயோ‌ என்று ஏங்கி தவிக்கும் உங்கள் குடும்பம்... 😭😭😭😭😭😭

  • @GopiNath-bx4lg
    @GopiNath-bx4lg 3 года назад +3

    வெளிநாட்டில் வேலை செய்தால் பெருமையாக கருதினேன் ஆனால் இப்போது இந்தப் படத்தை பார்த்த பொழுது பயமாக உள்ளது எப்போது எனது நாட்டிற்கு செல்வது என்ற ஏக்கம் வந்துவிட்டது வொர்க் பிரம் மலேசியா

    • @BasheerAli-fj4io
      @BasheerAli-fj4io 3 года назад

      Same feeling brother.
      From Saudi Arabia and pudukkottai.

  • @MrMrajakumaran
    @MrMrajakumaran 3 года назад +6

    நீண்ட நாட்களுக்கு பின் மண்ணின் மணம் மணக்க என் கருப்புக் கவிஞனிடமிருந்து ஓர் அருமையான திரைப்பாடல்... ..

  • @santhanamr7005
    @santhanamr7005 3 года назад +161

    கருப்பு முத்து
    கவியின் வித்து
    நடந்தால் கெத்து
    மொழியின் பித்து
    எங்கள் 🦁வைரமுத்து.....🔥✍️🤩😍😘🥰
    தமிழின் சொத்து .

    • @MrSubash123
      @MrSubash123 3 года назад +1

      அருமை நண்பா

    • @SivaRanjani-oh3hz
      @SivaRanjani-oh3hz 3 года назад +1

      I am vaira muthu fan

    • @santhanamr7005
      @santhanamr7005 3 года назад +4

      இவன்
      வாகாய்க்
      கவிபாடும்
      #முத்து
      வாய்த்த
      தமிழுக்கோர்
      #கெத்து
      வாழும்
      கவிதைக்கு
      #வித்து
      வரலாற்றில்
      இவன்
      தமிழன்
      #சொத்து
      இவன்
      வரிகளெல்லாம்
      வார்த்தைக்கு
      வார்த்தை
      #வைரமுத்து ஐயா

    • @santhanamr7005
      @santhanamr7005 3 года назад

      @@SivaRanjani-oh3hz ❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍

    • @santhanamr7005
      @santhanamr7005 3 года назад

      @@MrSubash123 ❤️

  • @sandhiya.p1823
    @sandhiya.p1823 3 года назад +59

    Daily intha song enoda future wife kekanumnu caller tune vechirukan🙈🙈🙈🙈🙈

  • @shivamveera3678
    @shivamveera3678 3 года назад +1

    Indha song 1st time kekkumbodhe manasukku pidichchamaadhiri irukku 《 friends thirumba yaarukkellaa kekkanunnu thonudhu....?》 🥰🥰🥰 adhuvu Vijay sedhupadhi anna expression semma 😍😍.....

  • @ribinvarghese8107
    @ribinvarghese8107 3 года назад +18

    நெஞ்சுக்குள்ள உனக்கு என் நினைப்பு இருக்கா நீரோட்டம் பாக்கட்டுமா 💚❤️💛

  • @arjunthankappan481
    @arjunthankappan481 3 года назад +14

    Sethu annan love ❤️from kerala

  • @rajakarbeautytips2535
    @rajakarbeautytips2535 3 года назад +133

    Comment padika vandhavanga Oru like podunga...

  • @PandiPandi-ox3bb
    @PandiPandi-ox3bb 3 года назад +3

    வீரமிக்கு நான் பிறந்த இராமநாதபுரத்தின் மண்ணின் கதையை சொல்லி இருக்கும் ரணசிங்கம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @balaji2mallai
    @balaji2mallai 3 года назад +3

    அருமையான வரிகள். வைரமுத்து அவர்களின் பேனா என்றுமே மாயம் செய்யும். என்னுள் தோன்றிய சிறு யோசனையை பகிர்கின்றேனே அன்றி வேறேதும் இல்லை.
    (என்னென்ன ஆனாலும் என்னாவி போனாலும், உன் நெஞ்சில் உக்காந்து உசுர் வாழ்வேன் ‘எந்நாளும்’ )என்று முடித்திருக்கலாம். நடையும் அழகாயிருக்கு பாடலில் ‘உசுர் வாழ்வேன்’ சத்தம் அளபெடுக்காமல் ஸ்ருதிக்குள் அடங்கியிருக்கும்.

  • @thamizharasanv5054
    @thamizharasanv5054 3 года назад +11

    அழகிய பாடல்😍வரிகளைத் தமிழில் காட்டியதில் மிக்க மகிழ்ச்சி😘

  • @Santhosh-tm9dc
    @Santhosh-tm9dc 3 года назад +14

    Nallaruku.. nalla than irukku...ada nalla thanaya irukku apparam enaa yosichukittu

  • @sangeetha.m3838
    @sangeetha.m3838 3 года назад +31

    Recently adicted this song,.

  • @ilaamaran8592
    @ilaamaran8592 3 года назад +29

    Semme pair and semme song.... my fav couple since beginning of kuude meele kuude vechi...🔥

  • @sivaramakrishnank461
    @sivaramakrishnank461 3 года назад +36

    Aishu is evergreen beauty...love u darling...VJ sethupathI mass

    • @luzjeffery9084
      @luzjeffery9084 3 года назад

      BEST ALBERT EINSTEIN QUOTES ⬇️
      ruclips.net/video/h6h5sa6o2IQ/видео.html

  • @rajakumarans8464
    @rajakumarans8464 3 года назад +2

    அருமையான வரிகள் கோடி வாழ்த்துக்கள் வைரமுத்து சார்.✍️ அவர்களுக்கு ஜிப்ரான் மியூசிக் சூப்பர் 👌🎧🎸

  • @ilayaraja5539
    @ilayaraja5539 5 месяцев назад

    80 s 90 s songs ippadi than irukum arumaiyan paadall

  • @movieframeschannel4922
    @movieframeschannel4922 3 года назад +55

    நெஞ்சிகுள்ள உனக்கு
    ஈர நெனப்பு இருக்கா
    நீரோட்டம் பாக்கட்டுமா...
    அருமையான வரி...

    • @VNLTVVNLTv
      @VNLTVVNLTv 3 года назад +2

      Mothalla Unoda kutumpatha paruta

  • @prakashpharmacist6050
    @prakashpharmacist6050 3 года назад +54

    VjS and Ishu combo ku one like thati viduga

  • @rajkumarr2080
    @rajkumarr2080 Год назад +1

    எங்க பொண்ணுக்கு இந்த பாட்டுனா அவ்வளவு பிடிக்கும்.பாட்டு அருமை அருமை அருமை.

  • @AshokStories
    @AshokStories 3 года назад +5

    அருமையான ‌பாடல்... எப்போது கேட்டாலும் இனிமையாக இருக்குது...❣️

  • @ThamaraikannanS-hh9uc
    @ThamaraikannanS-hh9uc 3 года назад +18

    Vera level❤️❤️ favourite on screen pair❤️❤️fourth time they are going to rock🔥🔥

  • @sakthivelkaliannan6181
    @sakthivelkaliannan6181 3 года назад +11

    வைரமுத்து சும்மா கலக்கல் வரிகள்😍
    முதலில் டைட்டில கவனிக்காமல் ஒரு நிமிஷ பாட்டுலயே இது வைரமுத்து வரிகள் மாதிரியே இருக்குதேனு திரும்ப போய் டைட்டில பார்த்து கன்பார்ம் பன்னினேன்😄

  • @sethaustin8672
    @sethaustin8672 3 года назад +4

    கம்மாயே காஞ்சாலும் கருவேலம் பூ பூக்கும் எம்மா நீ போனாலே உசுர் பூக்குமா ♥️

  • @ariramachandran4752
    @ariramachandran4752 2 года назад

    2023 intha song ketavanka

  • @manojshaskey5209
    @manojshaskey5209 3 года назад +55

    கை விட்டு போன கூட காதல் தீராது.....

  • @fiilmshort
    @fiilmshort 3 года назад +9

    Sethu annan fan from kerala 😍

  • @sarathats3850
    @sarathats3850 3 года назад +70

    3:22 Nan seththu mithanthirupan...😭 Exact truth revealed 😭😭

  • @g.murugeswari7543
    @g.murugeswari7543 3 года назад

    Kai vittu ponnakuda kathal theeradhu
    Katthala sooru mattum eeram maaradhu🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
    Intha line pidithavanga oru like pannunga

  • @shreyasabari6503
    @shreyasabari6503 3 года назад +22

    Romba naal aprom vairamuthu lyrics wow 😊

  • @prasanthtvk714
    @prasanthtvk714 3 года назад +16

    மக்கள்செல்வன் விஜய்சேதுபதி 😍

  • @MahasriAkash
    @MahasriAkash 3 года назад +1

    Padam paathavanga ethana per sethupathi anna uyiroda irunthiruntha nalla irunthirukum nu nenachinga.....

  • @Devid_Vijay...
    @Devid_Vijay... 3 года назад +30

    never getting bored even after hearing more than ten times..Amazing song...

  • @sakthivelkaliannan6181
    @sakthivelkaliannan6181 3 года назад +8

    கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் எப்போதுமே கவனிக்க வைத்துவிடுகின்றன😍

  • @Food_Parcel
    @Food_Parcel 3 года назад +72

    இராமநாதபுரத்து கிராமத்து,வாசம்...

  • @user-be6ff4xq4m
    @user-be6ff4xq4m Год назад +1

    After Thunivu... Ghibran songs.. 🔥🔥❤

  • @sudhakarelango5783
    @sudhakarelango5783 3 года назад +3

    என்னென்ன ஆனாலும் என்னாவி போனாலும்...😍😍😍

  • @MohanRaj-kg9hx
    @MohanRaj-kg9hx 3 года назад +1

    அழகான வரிகள், நான் முதன்முதலில் கேட்டதிலிருந்து இந்த பாடல் வரிகளை ரசிக்கிறேன்

  • @lncreations641
    @lncreations641 3 года назад +11

    Naa sk fan irunthalum enaku vaazh single ah vida ithan pidichiruku bcoz athu romba melody ah iruntuchu

  • @ambedkumar591
    @ambedkumar591 3 года назад +32

    மண்வாசனையுடன் ஒரு பாடல்....😍😍😍

  • @pandain5253
    @pandain5253 2 года назад +2

    இந்த பாட்ட கேட்டாலே என் காதலி ஞாபகம் தான் வரும்

  • @ragavanv7995
    @ragavanv7995 3 года назад +5

    இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும்.

  • @suruchi1501
    @suruchi1501 3 года назад +58

    I love this on screen couple since Dharmadurai,i am sure they will create the same magic again 😊

    • @rasairoy
      @rasairoy 3 года назад +3

      I love since rummy

    • @luzjeffery9084
      @luzjeffery9084 3 года назад

      BEST ALBERT EINSTEIN QUOTES ⬇️
      ruclips.net/video/h6h5sa6o2IQ/видео.html

  • @ponmudiyadhav3638
    @ponmudiyadhav3638 3 года назад +34

    Vjs chellakutty 😍 😍

  • @sdivya7345
    @sdivya7345 2 года назад

    Indha song ku award kudunga please