Thalapathy Vijay Superhit Movie | Thullatha Manamum Thullum | Vijay, Simran, Manivannan | Full HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 2 тыс.

  • @renganayakiganesan64
    @renganayakiganesan64 9 месяцев назад +87

    சினிமாத்துறை இருப்பதை காண்பிக்க இப்போதெல்லாம் படம் வருகிறதே தவிர இதைப்போன்ற படங்கள் இனி வரப்போவதில்லை..90காலகட்டம் பொக்கிஷம்❤

    • @lordofrins100
      @lordofrins100 6 месяцев назад +1

      I remember my grandparents and parents tell the same. Movies from each decade reflect the values and lifestyle appreciated in that period. As we are from the past generation our preferences reflect in this movie. Avlodhan. But yes, this is a great movie.

  • @SG-df3mm
    @SG-df3mm 11 месяцев назад +631

    ❤️இந்த 🌹படம் 🫶2024🌹பார்க்கும் 💞மக்கள் 🌹ஒரு 💞லைக் 🫶❤️💞

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 10 месяцев назад +4

      5.2.24

    • @SG-df3mm
      @SG-df3mm 10 месяцев назад +1

      @@vijayrajraj1275 🫶🫶

    • @SG-df3mm
      @SG-df3mm 10 месяцев назад +1

      @@vijayrajraj1275 💞👋

    • @rajadhanprabhur2913
      @rajadhanprabhur2913 9 месяцев назад +4

      Hi

    • @SG-df3mm
      @SG-df3mm 9 месяцев назад +1

      @@rajadhanprabhur2913 👌🫶💞

  • @srinisrinivasan2017
    @srinisrinivasan2017 Год назад +670

    மீண்டும் இதே போல் ஒரு படம் வருவதற்கு வாய்ப்பே இல்லை பழைய விஜய், விஜய் தான்

    • @Antonyraj-s2w
      @Antonyraj-s2w Год назад +28

      நான் ரசித்த விஜய் ❤

    • @eseenu6660
      @eseenu6660 Год назад +6

      Nnnsjenheih

    • @YoosufLj-rr6jp
      @YoosufLj-rr6jp Год назад +7

      Yes bro… ♥😥

    • @glaciers5163
      @glaciers5163 Год назад +9

      Ithu mattum relrelase vijay market ku inum verithanama irukum

    • @sweetylovely784
      @sweetylovely784 Год назад +11

      பழைய விஜய் அல்ல... கதை அப்படி... அருமை

  • @aneeshvasudevan4626
    @aneeshvasudevan4626 Год назад +150

    ഇതാണ് വിജയ്..ഒരുപക്ഷെ ജനപ്രിയനായകൻ എന്ന് വിശേഷിപ്പിക്കാൻ തീർത്തും യോഗ്യനായ വിജയ് ❤❤❤❤

  • @sankarisankaridevi450
    @sankarisankaridevi450 Год назад +70

    அருமையான படம் விஜய் நடிப்பு அருமை சிம்ரன் நடிப்பு பாட்டு இசை ஒளிப்பதிவு எல்லாம் அருமை.

  • @lalkrishnan5454
    @lalkrishnan5454 Год назад +805

    വിജയ് അണ്ണന് കേരളത്തിൽ വലിയൊരു fanbase ഉണ്ടാക്കി 100 ദിവസം ഓടിയ പടം. ❤️

  • @gopinath6964
    @gopinath6964 Год назад +600

    இன்னும் நூறு வருடங்கள் கடந்தாலும் இந்த படமும் பாடல்களின் சுவடும் மறையாது..... 90's காவியம்

  • @punithasekar1227
    @punithasekar1227 Год назад +157

    வாழ்க்கையில். இந்த மூவி.பார்க்கும் போது இருந்த. சந்தோஷம். மனநிம்மதி. இப்ப.இல்லை😔😔😔😔😔😔

    • @davidsaron4887
      @davidsaron4887 Год назад +11

      அதுதான் நண்பா 80s90s காலக் கட்டங்கள், எதார்த்தமான எளிமையான உண்மையான நண்பர்களுடன் சொந்தகளுடன் வாழ்ந்த காலம்,
      காதலே நிம்மதி திரைப்படம்போல் 80s90s காலமே நிம்மதி, ஆனால் அது இப்போது இல்லை, சொர்க்க காலம் நரக காலமாக மாறிப்போனது😭

    • @punithasekar1227
      @punithasekar1227 Год назад +4

      @@davidsaron4887 ஆமாங்க. கடந்த கால.வாழ்க்கை. மி.ஸ்.யூ😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @AnithaAnitha-op1dw
      @AnithaAnitha-op1dw 7 месяцев назад +4

      Super movie

  • @rajeshmurthi3258
    @rajeshmurthi3258 Год назад +134

    தேடும் முன்னே வந்த பொருள் வாழ்வில் நிலைப்பதில்லை தேடி தேடி கண்ட பொருள் எளிதில் தொலைவதில்லை மிக மிக அருமையான வரிகள்

  • @prithviprithvi7606
    @prithviprithvi7606 11 месяцев назад +148

    2024 parthavanga like podunga❤

  • @renjithnb9996
    @renjithnb9996 Год назад +159

    വിജയ് എന്ന നടനെ ഇന്നത്തെ വിജയ് ആകിയതിൽ ഈ സിനിമക്‌ വലിയ പങ്ക് und👌♥️

    • @natpusubhaa9020
      @natpusubhaa9020 11 месяцев назад +2

      ஆமாம்...... நண்பரே

  • @VinothVinoth-cu8kl
    @VinothVinoth-cu8kl Год назад +412

    சிறுவயதில் பார்த்து கண் கலங்கிய முதல் படம் 😢... என்றைக்கும் ஏன் நெஞ்சில் நீங்காத படம்... #துள்ளாதமனமும்துள்ளும்

    • @prudhviraj2266
      @prudhviraj2266 Год назад +1

      These are all Telugu dubbed movies, half of the Tamila movies are Telugu dubbed... 😅😅

    • @dironkabisty3475
      @dironkabisty3475 Год назад +3

      Naanum tha bro

    • @saranTN49-qe1vq2cu8u
      @saranTN49-qe1vq2cu8u Год назад +1

      😢😔🥺

    • @thalapathy0077
      @thalapathy0077 Год назад +9

      ​@@prudhviraj2266இந்த படத்தை தான் தெலுங்கு மலையாளத்துல டப் பன்னாங்க தெரிஞ்சிட்டு வந்து பேசு‌‌ டா .....😂

    • @vetriwowvettri5131
      @vetriwowvettri5131 Год назад +2

      My fist move

  • @Devil_vampire
    @Devil_vampire Год назад +391

    തമിഴന്മാരെ ക്കാൾ കൂടുതൽ ഈ സിനിമ repeate അടിച്ചു കണ്ടവർ മ്മള് മലയാളികൾ ആയിരിക്കും....എത്ര കണ്ടാലും ഒരു മടുപ്പും തോന്നാത്ത സിനിമ..... 😘😘😘😘

  • @alafarmkl18
    @alafarmkl18 Год назад +87

    ഞാൻ ആദ്യമായി തമിഴ് മൂവി കണ്ട് തുടങ്ങിയ സിനിമ അതോടപ്പം തമിഴ് സംസാരിക്കാൻ ഇഷ്ട്ടമായതും ഈ ഒരു മൂവി കാരണം tnx അണ്ണാ... 😘

  • @hariharbalaganesh7789
    @hariharbalaganesh7789 9 месяцев назад +14

    A TRUE MASTERPIECE💫💥💥💯...EVERYTIME I WATCH THIS MOVIE I FEEL LIKE WATCHING IT FOR THE FIRST TIME ❣💯
    EPIC MOVIE IN VIJAY NAA'S CAREER 💯

  • @pramoodpramo7638
    @pramoodpramo7638 Год назад +141

    കേരളത്തിലെ സിനിമാ
    പ്രേമീകളെ . പ്രേത്യകിച്ച് സ്ത്രീകളെഏറ്റവും കൂടുതൽ കരയിപ്പിച്ചാ..അന്യാഭാഷാ നടൻ....❤❤❤.. viJAy.....

  • @Sugasini_Rowdy_Baby_
    @Sugasini_Rowdy_Baby_ Год назад +1520

    2023la yaru intha Movie pakuriga... My favorite movie🥰

  • @visakhsakhy4391
    @visakhsakhy4391 Год назад +29

    90സ് ഡേയ്‌സ്.... ഒരു ഫിലിം ന്റെ എല്ലാം സോങ് ആയിരുന്നു.... Bz ആ സമയം സിഡി പോലും ഇല്ല....
    ഇപ്പൊ ഏതു പാട്ടും ജസ്റ്റ്‌ ഒന്ന് സെർച്ച്‌ ചെയ്താൽ കിട്ടും... അന്നൊക്കെ എത്ര വെയിറ്റ് ചെയ്തു...... ഈ പടം എന്നല്ല ആ കാലം... ജീൻസ്, പിന്നെ ഇതൊക്കെ.... എന്നും ഓർമിക്കും... Bz സോങ്‌സ് ആയിരുന്നു... പടത്തിന്റെ ജീവൻ....!!!

  • @rohithrajan4846
    @rohithrajan4846 11 месяцев назад +43

    The Vijay who can act, dance, comedy, action and entertaining ❤❤❤ Vijay during 1995-2005 >>>>> Current Thalapathy Vijay

  • @dileepcherukara952
    @dileepcherukara952 Год назад +578

    മലയാളികളുടെ ഹൃദയത്തിൽ വിജയ് കയറി കൂടിയ സിനിമ 😍

    • @neverends265
      @neverends265 Год назад +19

      Njan Kanda adhya Vijay movie ❤

    • @jeryjohn7548
      @jeryjohn7548 Год назад +10

      What a feel❤

    • @FathimaPathu-dp7zn
      @FathimaPathu-dp7zn Год назад +5

      ❤❤❤❤

    • @PrakashMajor
      @PrakashMajor Год назад +8

      വിജയ് എനിക്കിഷ്ടം ഈ സിനിമയാണ്

    • @sarojs6655
      @sarojs6655 Год назад +1

      ​@@neverends265njanum ❤

  • @vigneshkumarG-xi6ml
    @vigneshkumarG-xi6ml Год назад +534

    இந்த கிளைமாக்ஸை ஆயிரம் முறை பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வருகிறது

  • @vishnuantony9029
    @vishnuantony9029 Год назад +291

    എത്ര കണ്ടാലും മതിവരാത്ത വിജയ് സിനിമ 😘😘😘😘😘😘😘
    വിജയ് എന്ന നടന് കേരളത്തിൽ കുടുംബപ്രേക്ഷകർ കൂടുതൽ ഉണ്ടാവാൻ കാരണമായ സിനിമ 💝💝💝💝💝💝💝💝💝

    • @harikrishnank1996
      @harikrishnank1996 Год назад +18

      അതെ. വർഷം 1999 ആണ്. എന്നിട്ടും അന്ന് പോലും കേരളത്തിൽ ഈ സിനിമ 100 ദിവസം ഓടി👌

    • @cr7moz220
      @cr7moz220 Год назад +4

      ❤😎✌🏿

    • @mr.cycle.kid.7778
      @mr.cycle.kid.7778 Год назад +1

      ​@@harikrishnank1996 1997

    • @adithyanadithyan2096
      @adithyanadithyan2096 Год назад +1

      ❤️❤️

    • @aswinrejicherian2854
      @aswinrejicherian2854 10 месяцев назад

      ​@@mr.cycle.kid.77781999 aan mr
      Ariyathilel comment chayaruth

  • @cinematiclover5962
    @cinematiclover5962 Год назад +137

    துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இருந்து விஜய் ரசிகன் ஆனேன். இப்போது தளபதியின் leo படம் வர காத்திருக்கிறேன். இன்னும் தளபதியின் மேல் உள்ள போதை அதிகமாகி கொண்டே வருகிறது 💞💜💜💜

    • @jayachakravarthy8626
      @jayachakravarthy8626 Год назад

      போய் பீ தின்னு

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv Год назад

      ​@@jayachakravarthy8626poda naye

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv Год назад

      Intha padam release 1999 naa poranthathu 2000 bro nanum Vijay fan than bro 😂

  • @funnyguys6411
    @funnyguys6411 10 месяцев назад +2079

    2024 yaru la intha padaththa pakkureenga

  • @balalovableboy320
    @balalovableboy320 Год назад +71

    எனக்கு தளபதியை விட இளைய தளபதி தான் ரொம்ப பிடிக்கும்

  • @kapilkapil2306
    @kapilkapil2306 Год назад +62

    அழுகையை அடக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்னு 😭😭😭 காதல்னாலே நம்ம தலைல மட்டும் கண்ணீர் முடிவுன்னு எழுதி இருக்கும் போல 🤦🤦🤦

  • @VelMurugan-go9pj
    @VelMurugan-go9pj Год назад +121

    இது போல் மனதை வருடும் திரைப்படங்கள் இனி வரப்போவதில்லை

    • @RajaRaja-is3dq
      @RajaRaja-is3dq 2 месяца назад

      Re realise panna vaikalam pro try it😊

  • @parudeesa-ox2wp
    @parudeesa-ox2wp Год назад +1558

    ഈ സിനിമ കാണാൻ വന്ന മലയാളികൾ ഇവിടെ 👍👍👍👍👍

    • @vishnuantony9029
      @vishnuantony9029 Год назад +33

      ഈ പടമൊക്കെ എത്ര കണ്ടാലും മതിയാവില്ല 💔💔💔💔💔💔💔💔

    • @parudeesa-ox2wp
      @parudeesa-ox2wp Год назад +5

      @@vishnuantony9029 ♥️♥️♥️♥️

    • @NAJIYAKP469
      @NAJIYAKP469 Год назад +4

      🤍

    • @apjlover3092
      @apjlover3092 Год назад +22

      Climax kanneerode allathe kanan kazhiyilla

    • @muhammadshereef8834
      @muhammadshereef8834 Год назад +6

      👍❤

  • @KalaiSelvan-ku5pd
    @KalaiSelvan-ku5pd 7 месяцев назад +264

    கில்லி movie மாதிரி இந்த படம் re relise ஆகனும்❤❤ என்று எத்தனை பேர் விரும்புகிறீர்கள்❤❤❤❤

  • @selvamrajagopal6393
    @selvamrajagopal6393 Год назад +40

    Really music director SA.Rajkumar has lifted 50 % of this movie 👏👏👏

  • @Confirmvictory01
    @Confirmvictory01 Год назад +80

    விஜய் நம் அண்ணன் என்று நினைக்கும் போது துள்ளாத மனமும் துள்ளும் ❤️

  • @fahadvahid1563
    @fahadvahid1563 Год назад +189

    എന്നെ കടുത്ത ഫാനാക്കിയ സിനിമ ഇന്നും കാണുമ്പോൾ വല്ലാത്ത ഫീലാണ്

  • @girithar1292
    @girithar1292 Год назад +5

    1)பூவே உனக்காக
    2) துள்ளலாத மனமும் துள்ளும்
    3) காதலுக்கு மரியாதை
    4) கில்லி
    5) திருப்பாச்சி
    6)திருமலை
    7)மதுர
    8) சிவகாசி
    9) சச்சின்
    10) போக்கிரி
    11) துப்பாக்கி
    12)கத்தி
    13)மெர்சல்
    14) சர்கார்
    15)தெரி
    16)பிகில்
    17) மாஸ்டர்
    18) வாரிசு... போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் வரங்கள் அந்த பெருமை தளபதிக்கு ❤❤❤❤ மட்டுமே

    • @ArunKumar-fo9xt
      @ArunKumar-fo9xt Год назад +1

      Love today engada dubakoor for me TMT 1 lovetoday 2 ghilli 3

  • @deepu7694
    @deepu7694 Год назад +35

    റിലീസ് സമയത്ത് പതിനൊന്നു പ്രാവശ്യം തിയറ്ററിൽ പോയി കണ്ട സിനിമ.... ഇപ്പഴും കാണും....

  • @Rekha-rv8pt
    @Rekha-rv8pt Год назад +110

    எத்தணை கீரோ வந்தாலும் எனக்கு பிடித்த கீரோ விஜய் மட்டும்

  • @balachabdarchandaru2042
    @balachabdarchandaru2042 Год назад +136

    விஜய் அண்ணாவின் வெற்றியின் முக்கியமான படம் 90ஸ் களில் எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @chandarc3195
    @chandarc3195 Год назад +29

    90கால கட்டத்தில் இளைய தளபதி விஜய் மென்மையான கதை களம் மயக்கும் இசை பாடல்கள் யதார்த்தமான நடிப்பு அருமையான படைப்பு நன்றி சூப்பர் குட் பிலிம்ஸ் செள்த்ரி சார் இயக்குனர் எழில் சார் ❤🎉🎉🎉

  • @pandiyaraja129
    @pandiyaraja129 9 месяцев назад +7

    படத்தோட bgm சேர்ந்து நம்மள அழுக விடுவாங்க ❤❤❤❤..எல்லாருமே படத்துல அந்த character ah வே வாழ்ந்துருப்பாங்க😢

  • @saiindhu9726
    @saiindhu9726 Год назад +704

    யாரெல்லாம் 2023 ல இந்த படம் பதிங்க ஒரு like pannunga👍

  • @AbdulAzeez-ue1tx
    @AbdulAzeez-ue1tx Год назад +202

    எத்தனை முறை இந்தப்படம் பார்த்தாலும் அலுப்பதில்லை.சலிப்பதில்லை.

  • @Athivettiamaranaadhi
    @Athivettiamaranaadhi Год назад +21

    நான் 12 படிக்கம் போது தியட்டர் ல பாத்த முதல் படம் என் மனதில் அலமாக போதந்திருக்கும் படம் old is gold old vijay is mass

  • @rchinnaraja1205
    @rchinnaraja1205 9 месяцев назад +49

    அது என்னவோ தெரியல தற்போது விஜய் நடிக்கும் படம் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை ஆனால் அவர் நடித்த பழைய படங்கள் ஒரு படம் கூட பிடிக்கவில்லை என சொல்லமுடியாது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்லை.

    • @arunp8191
      @arunp8191 5 месяцев назад +2

      Same to you bro ..iam from kerela

  • @deepanchakravarthi6716
    @deepanchakravarthi6716 Год назад +38

    இன்றைக்கும் படத்தின் கடைசி பகுதியை பார்த்தால் கண்களில் நீர்வலிந்து ஓடுகின்றது.

  • @nikhilraj9113
    @nikhilraj9113 Год назад +103

    ഒരു സങ്കടമേ,,,, ഒളു. ഇനി ഒരിക്കലും ഇതുപോലുള്ള സിനിമകൾ തിരിച്ചു കിട്ടില്ലല്ലോ... എന്ന് മാത്രം. 😢

  • @kartikanidass5795
    @kartikanidass5795 Год назад +66

    கண்கொண்டு தன் கண்ணை கண்டவர்கள் கிடையாது.....என் கண்ணை கானுகிறேன் இமை ரெண்டும் அசையாது.....that mother sentiment movement

    • @JP-np7lq
      @JP-np7lq Год назад +4

      குயிலிசை கேட்டவள் இன்று குயில் முகம் காண்கிறாள்..❤

    • @vanisri9082
      @vanisri9082 Год назад +1

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv Год назад

      My favourite line❤

  • @audioniaroyaltyfreemusic
    @audioniaroyaltyfreemusic Год назад +1210

    விஜயே நினைத்தாலும் இனிமேல் இதுபோன்ற படங்களில் நடிக்க முடியாது.

  • @easymenh3985
    @easymenh3985 Год назад +54

    Vijay Anna and Simran Maa'am are the Best Pair during 90's..

    • @augustinenathan266
      @augustinenathan266 5 месяцев назад

      Yes back then he equally maintain the status of being top composer among. Anirudh like people came good stuff vanished permanently

  • @sivadasan4069
    @sivadasan4069 Год назад +37

    വിജയ് നിങ്ങളെയും നിങ്ങളിലെ കലാകാരനെയും ഞാൻ ഒരുപാടിഷ്ടപ്പെടുന്നു

  • @dmkloverforever
    @dmkloverforever Год назад +223

    காதலெனும் சங்கீதம் கண்களுக்குள் பாய்ந்து விட்டால் துள்ளாத மனமும் துள்ளும். ❤❤❤

  • @lordvoldemortthereturnofth5027
    @lordvoldemortthereturnofth5027 Год назад +185

    Thullatha Manamum Thullum + Ghilli + Kushi = Fav Vijay movies of AK fans 🥰
    AK fan forever 😍 #RespectToThalapathy ❤

    • @sivapiya3860
      @sivapiya3860 Год назад +3

      S❤❤❤

    • @Nattyboy66
      @Nattyboy66 Год назад +5

      Me 2 AK fan . U r right bro . #LoveAk #RespectThalapathy 🙏❤️

    • @glaciers5163
      @glaciers5163 Год назад

      Really paravala ithu mattum relrelase vita avlotha

    • @mohanrajmohanraj4522
      @mohanrajmohanraj4522 Год назад +1

      What about shahjahan 😢?

  • @tenkasidistric9097
    @tenkasidistric9097 Год назад +65

    ரிலீஸ் காலத்தில் ஓடி ஓடி சென்று பலமுறை பார்த்த படம் இது. 1999 தென்காசி பாக்யலக்ஷிமி தியேட்டர் .and கோவை யமுனா ..நெல்லை நியூ ராயல் ..திரையரங்கத்தில் 😍😍

    • @umarali9856
      @umarali9856 Год назад +3

      பாக்யலட்சுமி தியேட்டர்,வாகினி தியேட்டர் மறக்க முடியுமா

    • @muhammada8903
      @muhammada8903 2 месяца назад

      Same nanba

    • @muhammada8903
      @muhammada8903 2 месяца назад

      ​@@umarali9856badmam.. baradan.. thaibala..marakkave mudiyadu 😊

  • @nithyanallappannithyanalla2720
    @nithyanallappannithyanalla2720 9 месяцев назад +4

    இந்த படத்தில் ஒரு ஸ்பெசல் ரெட் கலர் சட்டை பிளாக் கலர் பேன்ட் பசங்களுக்கு பிடிக்கும் இப்படி பிடிச்சது தான் என் கணவரும் நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு லவ் யூ தளபதி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dhananya5877
    @dhananya5877 Год назад +153

    T.V ல இந்த படம் பாக்கும் போது அம்மா என்ன வேலை சொன்னாலும் காதுல வாங்காம படம் பாத்துகிட்டு இருப்போம்.. தன்னை மறந்து பாப்போம் அது ஒரு காலம் 💖💖💖

  • @anandraj31296
    @anandraj31296 Год назад +103

    என்னவென்று தெரியவில்லை இந்த படத்தை பார்க்கும் போது சிறு வயது நியபகங்கள் வருகின்றன ..மனசு வழிகிறது ..ஏன் கடவுளே 90s kids எங்களுக்கு மட்டும் இப்படி பழைய நினைவுகளை எல்லாம் கொண்டு வந்து சாவடிகிற .. plz பலசெல்லாம் மறக்க ஒரு சக்தி கொடு

    • @mithunmithran9815
      @mithunmithran9815 Год назад +4

      Same feel

    • @loveismylife4396
      @loveismylife4396 Год назад +1

      Correct 🥺🥺😒😒

    • @sathyavijay1656
      @sathyavijay1656 Год назад +4

      உண்மைதான் சகோ அழிக்க முடியாத சில ரணங்கள் மனசில ஒரு வாடிப்போன செடியாக இருக்கு அதற்கு நீர் ஊற்றி தூண்டுகிறது

    • @dorinbanes8167
      @dorinbanes8167 Год назад

      Enna siriyawayadu kaadal ninaiwu wandicha.sollawe illayee yaarendu.😅❤

    • @Antonyraj-s2w
      @Antonyraj-s2w Год назад +5

      இந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இல்லை ஜெனரேட்டர் மூலம் மிகவும் சிரமப்பட்டு பார்த்து ரசித்த படம் ❤

  • @boomiraj5276
    @boomiraj5276 Год назад +431

    90 காலகட்டங்களில் வந்த அமைதியான ஆர்பாட்ட மில்லா பெரிய வெற்றி படம். படம் என்னவோ காதல் படமாக தான் வந்தது ஆனால் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடி குடும்ப திரைப்படமாக மாற்றி கொண்டாடபடும் திரைப்படம். இந்த படத்தின் வெற்றிக்கு திரு SA ராஜ்குமார் அவர்களின் இசை பெரும் பங்களிப்பு.

  • @akhilakvijayan7108
    @akhilakvijayan7108 7 месяцев назад +8

    എത്ര നാളുകൾ കഴിഞ്ഞാലും ഈ പടം കണ്ടില്ലേൽ ഒരു സമാധാനം കിട്ടത്തില്ല 😘❤️

  • @faizanpf1565
    @faizanpf1565 Год назад +11

    എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട മൂവിയാണ് കണ്ടാലുംകണ്ടാലും മതിവരാത്ത ഒരു സിനിമയാണ് 😍😍😍😍😍

  • @RamKumar-eo7kn
    @RamKumar-eo7kn Год назад +23

    Antha jocket pathi sollum pothu antha scene la evlo decent ah sollirukanga ,romba azhaga antha scene ah move pannirukkanga super direction, super acting Vijay and simran combo vera level

  • @swarajswargam7889
    @swarajswargam7889 Год назад +53

    എന്റെ ഇഷ്ടസിനിമ. 1999 ഓർമ വരുന്നു.ഇനി ഇതുപോലൊരു സിനിമാ സ്വപ്നത്തിൽ മാത്രം

  • @nanbanselvam8277
    @nanbanselvam8277 Год назад +41

    2:29:02 simran looking thalapathi oda reaction um ❤❤❤❤❤❤❤😰😰😰😰😰😰😰 azhathavanga yarum iruka mudiyathu

  • @crm6460
    @crm6460 Год назад +30

    ഒരിറ്റ് കണ്ണീരോട് കൂടിയല്ലാതെ ഈ സിനിമ കണ്ടു തീർക്കില്ല 😢

  • @sajeerktm3
    @sajeerktm3 Год назад +1

    Thanks!

  • @thalapathy0077
    @thalapathy0077 Год назад +18

    இந்த படம் வர சொல்ல நான் பிறக்கவில்லை....ஆனால் நான் கண் கலங்கிய முதல் படம்.......எங்க ஊருல இந்த படத்தோட பாடல் எஙகயாவது கேட்டா... உடனே சேனல் தேடி படத்தை பார்ப்பேன்‌...‌‌...அது இன்று வரை நடக்குது‌.....

  • @இராசுந்தர்
    @இராசுந்தர் Год назад +56

    பூவேஉனக்காக காதல்கோட்டை துள்ளாதமனமும்துள்ளும் வாலி காதலுக்கு மரியாதை ஆனந்தம் சூரியவம்சம் முள்ளும்மலரும் இன்னும் எத்தனையோ படைப்புகள் அமைதியாகவும் வெட்டு குத்து கொலை வக்கிரம் ஒரேஇரைச்சல் இசைஎன்றபெயரில் ஒரேசப்தம் இல்லாமல் இப்போது படம்வராது வெள்ளி விழா காணாது

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar Год назад +32

    பூவே உனக்காக காதலுக்கு மரியாதை துள்ளாத மனம் துள்ளும் குஷி போன்ற படங்கள் மாபெரும் படங்கள்

  • @orukadhaisoltasir
    @orukadhaisoltasir 8 месяцев назад +4

    ❤Vijay -innocence 🥺
    Simran -Cuteness
    EPIC LOVE STORY ❤
    #THULLADHAMANAMUMTHULLUM

  • @R0den777
    @R0den777 25 дней назад +2

    തുള്ളാത മനവും തുള്ളും പേരിനോട് ഇത്രയും നേര് പുലർത്തിയ വേറൊരു സിനിമ ഇന്ത്യൻ ഫിലിം ഇൻഡസ്ട്രിയിൽ ഉണ്ടോ 🥰

  • @athulraj5135
    @athulraj5135 Год назад +21

    We want this VIJAY..back...annante ithu pole oru padam vannal ippom ullathinte iratti fanbase undavum....Love uuuuu THALAPATHY

  • @RajKumar-iw5bj
    @RajKumar-iw5bj Год назад +114

    Omg that title humming and bgm childhood memories 💕💕💕💕🥰🥰 துள்ளாத மனமும் துள்ளும். ..

  • @sajurahulsajurahul8004
    @sajurahulsajurahul8004 Год назад +211

    90കളിലെ movie 2023 ഇൽ theatre ഇട്ടാലും ഹൌസ് ഫുൾ ആയിരിക്കും...

  • @amalas499
    @amalas499 Год назад +39

    ഇതു എത്ര പ്രാവശ്യം കണ്ടു എന്നറിയില്ല എത്ര കണ്ടാലും മതിവരില്ല 🥰🥰fvrt❤

  • @dhanu.sd-1018
    @dhanu.sd-1018 9 месяцев назад +7

    இன்னிசை பாடகனே இவள் இன்னுயிர் கலந்து விட்டால் மண்ணகம் உள்ளவரை இவள் மனதுக்குள் வாழ்திருப்பால்...
    ❤❤❤❤❤❤❤❤

  • @alfinah4545
    @alfinah4545 Год назад +79

    Vijay sir ❤❤❤🙏🙏🙏 climax karanju poyiii 😢amma marikunathu arinju Vijay sir emotional...karanju poyii 😢😢😢 thalapathy fans like adiyikuuuu ❤❤🔥🔥😘😘

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Год назад +63

    தளபதியோட எதார்த்தமான நடிப்பு அருமையோ அருமை😍😘❤️

  • @sundarmoorthy2333
    @sundarmoorthy2333 Год назад +58

    தேசிய விருது இந்த படத்துக்கு கொடுத்து இருக்கலாம்❤❤❤

    • @prudhviraj2266
      @prudhviraj2266 Год назад

      Telugu dubbed movie,

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv Год назад +2

      ​@@prudhviraj2266original movie da madaya😂

    • @VenkatesanBala-yd6km
      @VenkatesanBala-yd6km 9 месяцев назад

      Gvgghgh ​@@prudhviraj2266

    • @Aravind-R-Virat
      @Aravind-R-Virat 3 месяца назад

      Dei villakenna original movie ithutanda.athu kooda theriyama, nee ellam comment panra.

  • @TMchannel-c2j
    @TMchannel-c2j 7 месяцев назад +85

    2025 la yaru indha movie paka pooriga😅

  • @JabirmvJabi
    @JabirmvJabi Год назад +17

    എത്രാ കണ്ടാലും മതി വരാത്ത സിനിമ...all time fav tamil ❤❤
    Whata pair vijay and simran 😍😍😍

  • @shankollam2150
    @shankollam2150 Год назад +42

    വിജയ് അണ്ണനെ മലയാളി കളുടെ ദ ത്ത് പുത്രൻ ആക്കിയ സ സിനിമ ❤

  • @selva4134
    @selva4134 Год назад +18

    Depression la irnthu intha padam pathu azhuthathu tha micham😌very emotional one

  • @funluttu
    @funluttu Год назад +10

    ഇപ്പോഴത്തെ പിള്ളേർക്ക് പറഞ്ഞാ മനസ്സിലാവോന്നു അറിയില്ല.. 90 Kids nu കട്ട നൊസ്റ്റുവും..Vj യോട് അടങ്ങാത്ത ആരാധനയും വന്ന പടമാണ്..തുള്ളാത്ത മനവും തുള്ളും പടം ആക്കാലത്തു പ്രേമം പടത്തിന്റെ 10 ഇരട്ടി ഹൈപ്പ് ആയിരുന്നു.. ചിന്തിച്ചു നോക്കിയേ.. ഒരു സോഷ്യൽ മീഡിയ യും ഇല്ലാത്ത കാലത്തു ആണ് ഇങ്ങേർ കേരളം മൊത്തം ഇളക്കി മറിച്ചത്... അന്ന് vcp യിൽ ഇട്ടു കുടുംബത്തോടൊപ്പ വും നാട്ടുകാരുടെ ഒപ്പവും എത്ര തവണ കണ്ടെന്നു ഒരു പിടിയും ഇല്ലാ..എവിടെ നോക്കിയാലും,പാട്ടുകളും മറ്റുമായി ഒരു ആഘോഷം തന്നെയായിരുന്നു.. 🔥thalapathy 🫶🤍🤍

  • @kaadhaloduenpayanam8854
    @kaadhaloduenpayanam8854 11 месяцев назад +5

    பல ஏக்கங்களோடு பிரிந்த என் காதல் இணைந்த இக்காதல் காவியம் அவளின் நினைவோடு கண்ணீரையும் பரிசாக தந்து சென்றது......... கவிதை காதலன் ரகு💔 2k24

  • @abhinrn
    @abhinrn Год назад +34

    Missing these kind of Vijay 😢❤❤❤

  • @shimasrutheesh5748
    @shimasrutheesh5748 Год назад +22

    യൂട്യൂബിൽ ഒരുപാട് തപ്പി പടം ഒന്ന് കിട്ടാൻ...... ഇപ്പോൾ happy ആയി 🥳🥳🥳 90's best jodi Vijay Simran ❤️ Thalapathy vijay 🔥🔥🔥

  • @alsaeedkhor6209
    @alsaeedkhor6209 Год назад +11

    1999 തമിഴ് ഭാഷ അറിയാത്തകാലം മുതൽ കണ്ടു തുടങ്ങി പിന്നീട് എത്രയോ തവണ അതിമനോഹരമായ ഈ പ്രണയ കാവ്യം ഓരോ തവണയും ക്ളൈമാക്സ് അടക്കമുള്ള സീനുകൾ വരുമ്പോൾ ചങ്ക് വിങ്ങുകയാണ് ഇന്നും ശരിക്കും അറിഞ്ഞിട്ട പേര് തുള്ളാത്ത മനവും തുള്ളും കഠിന ഹൃദയരുടെ പോലും ചങ്ക് പൊള്ളിക്കുന്ന അതിമനോഹര സിനിമ

    • @harikrishnank1996
      @harikrishnank1996 Год назад

      2002 ഏപ്രിൽ 14 നാണ് സൺ ടിവിയിൽ വൈകീട്ട് 6 മണിക്ക് ഈ സിനിമ ആദ്യമായി ടിവി premiere ചെയ്തത്❤️❤️

  • @a.ma.m5186
    @a.ma.m5186 Год назад +14

    படம் அருமையான படம். எப்போது காலத்தில் உள்ள படங்கள் எதுவும் நன்றாக இருப்பது இல்லை. என்றுமே பழைய படங்கள் கதைகள் மட்டுமே நன்றாக உள்ளது. Old is gold என்பது உன்மை தானே போல

  • @AnviAish
    @AnviAish 6 месяцев назад +4

    25 வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட படம் இப்பவும் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது!! ❤️💐💐

  • @JJ-uq7ry
    @JJ-uq7ry 10 месяцев назад +38

    2024 button 👈

  • @msdeditz6585
    @msdeditz6585 Год назад +23

    இந்தப் படம் எனது திருமணத்தின் போது தியேட்டரில் ரிலீஸ் ஆனது

  • @mithumagi6690
    @mithumagi6690 Год назад +105

    Magical pair vijay ♥️simran 🤩

  • @hmsbikelover7752
    @hmsbikelover7752 Год назад +52

    I'm 2k kid but I'm watching this movie because old is gold ❤❤❤❤

  • @mgmpalani-s4y
    @mgmpalani-s4y 3 месяца назад +3

    இதற்க்கு அப்புறம் என்ன வென்று கொஞ்சம் படம் நீடித்து இருக்கலாம். ஆனாலும் சூப்பர் டூப்பர் படம் இனி இது போல் படம் எப்போதும் வர போவதில்லை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @KaruppasamyM-xc1ow
    @KaruppasamyM-xc1ow Год назад +5

    இந்த திரைப்படத்தை ஐம்பதாவது நாள் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போது பார்த்த படம் அன்றும் என் கண் கலங்கியது 2023 . 8 . 12 இன்று இந்தப் படத்தை பார்த்தேன் இன்றும் என் கண் கலங்கியது

  • @Vcomb
    @Vcomb Год назад +29

    Vijay fan's, മലയാളീസ് ഉണ്ടോ ♥️
    👇

  • @ajithkumar.g1816
    @ajithkumar.g1816 Год назад +64

    துள்ளாத மனமும் துள்ளும் 💯 காதலுக்கு மரியாதை 💯 பூவே உனக்காக 💯

    • @selvarajdx3244
      @selvarajdx3244 Год назад +2

      👌💯💯👍

    • @abiramiabirami2589
      @abiramiabirami2589 Год назад +2

      Badhri, pudhiya geethai, poovae unakaga, ninaithen vanthai pls indha padam you tube la podunga pls.

    • @sabaristar5629
      @sabaristar5629 Год назад +2

      Priyamanavalae on the list

    • @sivak8405
      @sivak8405 Год назад

      P00000000p00000000000p0000000000

    • @sivak8405
      @sivak8405 Год назад +1

      00

  • @thanusanthanu3490
    @thanusanthanu3490 Год назад +24

    திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் திரைப்படத்தில் இதுவும் ஒன்று...

  • @RejijoyRejijoy
    @RejijoyRejijoy 10 дней назад +2

    ഞാൻ ഈ പടം 2024 ഡിസംബർ, ൽ,
    ഇപ്പോൾ കണ്ടിട്ട് കണ്ണ് നിറഞ്ഞിട്ട് തുടച്ചോണ്ടിരിക്കുന്നു 👏🏻👏🏻

  • @MRRAMKUMAR-p6t
    @MRRAMKUMAR-p6t Год назад +27

    தனிமையில் நம் மனதின் பழைய நினைவலைகள் வரும் போது இத்திரைப்படத்தை பார்த்தால் நம்மை அறியாமலே நம் கண்களில் இருந்து கண்ணிர் வடிகிறது இப்படத்தின் கதையும் பாடலின் வரிகளும், இசையும், உண்மையான அன்பிற்கு உயிர்ஊட்டுகிறது

  • @desanthriedits9618
    @desanthriedits9618 Год назад +14

    Thullatha manamum thullum, Priyamanavale, Kushi, Pathri, Shajagan,Youth💜

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv Год назад +9

    I am 2kids this my favourite movie Vijay and Simran acting paire excellent best climax scene this 4 time watching big fan of Vijay missing this old character Vijay ❤

  • @dgk3482
    @dgk3482 Год назад +6

    எப்போதும் பசுமையான நல்ல திரைப்படம்... மறக்கமுடியாதது....💚❤️