உங்களுக்கு 7 Cup's Cake தெரியுமா? 90's Kids Favourite Sweet Recipe | CDK 1273 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2023
  • For Contact
    Kamalam's | Pattu Sweet & Snacks
    Mr. Sivaram : 9176696640
    Contact : 9840434233 / 7397737370
    Email : Kamalamfoods@gmail.com
    7 Cups Cake
    Ingredients:
    Milk - 1 Cup
    Ghee - 1 Cup
    Besan Flour - 1 Cup
    Grated Coconut - 1 Cup
    Sugar - 3 Cups
    Cashew Nuts - 20 Nos
    Cardamom Powder - 1 Tsp
    Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
    Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
    Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
    Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
    Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
    Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
    Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
    Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
    Chettinad Thakkali Kuzhambu : • செட்டிநாடு தக்காளி கெட...
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #sweetrecipe #90skids
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • ХоббиХобби

Комментарии • 250

  • @premathiruvengadamani1828
    @premathiruvengadamani1828 9 месяцев назад +7

    உண்மையில் இவர் ஒரு அற்புதமான நளமகராஜ்.
    சிவராமன் சார் பேசும் விதம் சொல்லித் தரும் அழகு மிகச்சிறப்பு.
    ஜயா நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து அடுப்பங்கரைக்கு அறிமுகம் ஆகும் குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்க வேண்டும்.
    அனைத்து மகளிர்களுக்கும் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர். 🙏🙏🙏
    வாழ்க ஐயா.

  • @vasanthi1274
    @vasanthi1274 Год назад +11

    இதை நான் என் திருமணத்திற்கு முன்னே செய்வேன் கடந்த 28 வருடங்களாக தீபாவளிக்கு வழக்கமாக நான் செய்வேன்...சக்கரை 21/2 அல்லது 23/4 கூட போடலாம் இனிப்பு அதிகம் விரும்பாதவர்கள்... என் குடும்பத்தில் விரும்பும் இனிப்பு இது

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Год назад +13

    அருமையான ஸ்வீட் தீனா சார்க்கும் ஸ்வீட் செய்த அப்பாவுக்கும் நன்றி உங்க சேனலில் வரும் பதிவுகள் எல்லாம் எளிமையான முறையில் சூப்பராக இருக்கு நன்றி சார்🙏👌👍

  • @santhivellaichamy1652
    @santhivellaichamy1652 Год назад +8

    சர்க்கரை இரண்டரை பங்கு+அரைப்பங்கு முந்திரி பாதாம் கொரகொரப்பாக பவுடர் செய்து சேர்த்தால் செமையாக இருக்கும் சகோதரா! 7கப் மீடியமான சூட்டில் தான் கிளறினால் மிருதுவாக இருக்கும். தீயை முழுமையாக வைத்து செய்தால் 7 கப் சற்று கடினமாக இருக்கும். மைசூர்பாகு மற்றும் 7கப் செய்வதற்கு ரொம்ப பொறுமை வேண்டும் சகோதரா!

  • @rowarss781
    @rowarss781 Год назад +4

    தீனா ரொம்ப நல்ல நல்ல பழங்கால ரெசிப்பி செஞ்சி காண்பித்தீர்கள் இது போல் இன்னும் நிறைய பழைய இனிப்பு வகை செய்து காட்டுங்கள் குட்டீஸ் விரும்பி சாப்பிடுவார்கள் மிக்க நன்றி

  • @jayakalyanialagirisamy188
    @jayakalyanialagirisamy188 11 месяцев назад +8

    சிவராம் Sir போல் ஒரு chef நான் அறிந்ததில்லை. எளிமை. அருமை | இனிமை அவரும் அவர் தயாரிக்கும் பொருள்களும். அவருக்கு ஆண்டவன் நீடிய ஆயுளை அருள பிரார்த்திக்கிறேன்.

  • @user-jd9dw3bv6l
    @user-jd9dw3bv6l Год назад +1

    மிகவும் அருமையாக இருந்தால் மட்டுமே தீனா சாரோட புருவம் உயரும்.
    பண்பானவரும், பக்குவமானவரும் ஒரேயிடத்தில்.
    அருமை அருமை.❤

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 11 месяцев назад

    Aru.ayana recepie easyum kooda indrey today itself seithu parthu vidugiren thanks you both

  • @AnnanyaRam
    @AnnanyaRam 3 месяца назад

    நாங்களும் 35 ஆண்டுகளுக்கு முன்னாடி செய்து சுவைத்தது, மீண்டும் நினைத்து கொண்டோம், மறந்து போனது மீண்டும் நினைவு படுத்தியது நன்றி சகோதரா இருவருக்கும் 👍🏻👌🏻

  • @janakiramasamy2504
    @janakiramasamy2504 Год назад +8

    எங்கள் வீட்டில் சிறு வயதில் அடிக்கடி சாப்பிட்ட ஒரு இனிப்பு இது.‌ நினைவுபடுத்திய தம்பி தீனாவுக்கு என் நன்றிகள்.🤤

  • @sarojat6539
    @sarojat6539 Год назад +2

    வணக்கம் 40 _45.து வரும் முன் வந்த இனிப்பு வகை இது மிகவும் சுவையாக இருக்கும் பாரம்பரிய இனிப்பு வகையை மறக்காமல் இன்று உள்ள வருக்கு செய்து காட்டியதற்கு நன்றி வணக்கம் ஐயா மகிழ்ச்சி

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Год назад +1

    அருமைங்க நன்றிங்க இப்படி எளிய முறையில் செய்ய கற்றுதந்தற்க்கு.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Год назад +4

    இதில் சர்க்கரை 2 1/4 cup+3/4cupகொரகொரப்பாக அரைத்த nuts சேர்ப்பேன்.
    நன்றி

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 Год назад +30

    அருமையான மனிதர் நல்ல மனதுடன் சொல்கிறார். தீனாவுக்கும் நன்றிகள்

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 10 месяцев назад

    arpudham arumai Super Super Sir Soo nice , will try and shared my experience, nandri nandri nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Год назад +1

    Thanks naanum Ella function Kum idha pannuvean enga Amma paati ellam senjadhu👌👍

  • @mohankumar_cs
    @mohankumar_cs 8 месяцев назад +1

    Dear Shivam sir and Chef Dena. I tried this recipe and was very happy with the result. My only comment was instead of 1:3 ratio of sugar I tried with 1:2 ratio. Output was apt for me. Very much forgiving dish. Keep more coming.. My sincere thanks to Chef Dena for going such rooted places and bringing out the best dishes🙏

  • @muthuparvathi1003
    @muthuparvathi1003 Год назад +2

    Simple sweet superbly done.. Thanks sivaraman ayya and deena thambi.. Any beginner can try this and succeed in tasting it😊

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 Год назад +4

    Instead of full ghee, can v use half oil & half ghee?

  • @lalithasanthanam1712
    @lalithasanthanam1712 Год назад +5

    மிகவும் அருமையான sweet சூப்பர்👌👌👋👋

  • @annapoorani7858
    @annapoorani7858 10 месяцев назад

    Super explanation with very patience. My mummy had made like this only. Traditional pakka...1980 s varai kidaithathu.

  • @pankajamramanathan2193
    @pankajamramanathan2193 Год назад +10

    Very happy to see this. This is our family sweet. For all the occasions we prepare 7 cups cake. It tastes very good. Thank you sir.

  • @homestylemathi
    @homestylemathi 11 месяцев назад +1

    Thank you so much both of you for giving a very good sweet sir
    Especially I would like to thank mama who prepared and introduced a very good sweet

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 11 месяцев назад

    Excellent sir n deena brother
    Simple .sweety demo .
    .congrats .🎉🎉🎉
    Stay happy and blessed.

  • @user-cu8db7ll8m
    @user-cu8db7ll8m 10 месяцев назад

    Super
    Very simple & easy
    Thank you so much

  • @umasheshadri4731
    @umasheshadri4731 Год назад +3

    One of my favorite sweet 😋 easy to make 😊😊

  • @dhanalakshmivasudevan3687
    @dhanalakshmivasudevan3687 9 месяцев назад

    Superb sir. Thank you so much for the yummy sweet. My daughter 's favourite sweet.

  • @madhubalabaskaran9307
    @madhubalabaskaran9307 8 месяцев назад

    Very nice explanation. Thanku Dheenasir and Sivaraman sir.Today.I tried this recipe incomes very well.

  • @akmanjulathangavel7111
    @akmanjulathangavel7111 11 месяцев назад

    Very good receipe deena sir and ayya

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 11 месяцев назад

    I learned this from my friend's mother in 72. My favourite. Now I am adding 2 cups sugar and one cup crushed dry fruits like Cashew, badam

  • @sudhamukundan7162
    @sudhamukundan7162 Год назад +3

    I often do this sweet..this is very tasty and can do this quickly...

  • @thenmozhimohan9264
    @thenmozhimohan9264 Год назад +1

    Very simple and easy i will try it

  • @vasanthi1274
    @vasanthi1274 Год назад +17

    பக்கத்து தெருவுக்கு வருகீர்கள் மிக்க மகிழ்ச்சி நானும் மடிப்பாக்கம் தான்

  • @meena599
    @meena599 9 месяцев назад +1

    Both of you did a good job...chief chef..great sir..

  • @SRIDEVI-zz7ig
    @SRIDEVI-zz7ig Год назад +1

    I tried it super taste simple and neat explanation

  • @shanthaneelu479
    @shanthaneelu479 10 месяцев назад

    Super mama....nalla...irukku....

  • @user-qg6fv2qy9j
    @user-qg6fv2qy9j Год назад +5

    மிக அருமை 😋😋

  • @9884666675
    @9884666675 Год назад +2

    நான் இந்த 7 கப் கேக் இன்னிக்கு செய்து பார்த்தேன், சூப்பரா வந்துது, செம ஈஸி, ultimate டேஸ்ட். கடைக்கு போகாம வீட்ல இருக்கும் பொருள்கள் வைத்தே செஞ்சது இதான் first டைம் ❤❤❤❤

  • @padmags8420
    @padmags8420 10 месяцев назад

    Very easy and tasty receipe . Thank you.

  • @mummyscreativehub
    @mummyscreativehub Год назад

    I like very much chef Deena channel because you r recipes very different type. I am from Kerala

  • @poornimaca964
    @poornimaca964 Год назад +6

    Yongambal Sundar mam do this sweet 7 yrs before in puthugam channel this is Diwali sweet.

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Год назад +1

    சூப்பர் bro அருமையாக சொல்லித்தந்தீர்கள்

  • @shanmugaraja.v.s6738
    @shanmugaraja.v.s6738 5 месяцев назад

    Nanlaam 9 th padikumbothey school la extra curricular activities la cooking la 7cup cake seiya solli koduthaanga...semmmmmma taste aa irundhuchu

  • @meenasundar2211
    @meenasundar2211 Год назад +2

    Super sweet தீனா sir, அய்யா சொல்வது இன்னும் சிறப்பு.
    நான் 2 cup நெய்,2 cup சீனி or 2 1/2 cup சேர்த்து செய்வேன்.
    Mysore Pak taste இருக்கும்.நன்றி❤

  • @user-bo2cz1wg5q
    @user-bo2cz1wg5q 8 месяцев назад

    This thatha is great ... He is well educated and excellent in describing ... I Love you thatha ....

  • @selvachobika7945
    @selvachobika7945 Год назад

    All time fav.... After two days heat it slightly on dosa tava before eating it will give another level of taste...

  • @sikkantharali7274
    @sikkantharali7274 Год назад +4

    Thanks deena sir. Triplecane dhamkarot halwa seidu kaatungal.

  • @chithrabalki5228
    @chithrabalki5228 9 месяцев назад

    Idhey madhiri 1 2 3yendru oru sweet pannuvom.👌

  • @vigumasri1906
    @vigumasri1906 Год назад

    my favourite sweet and always my mom does it for my birthday 👌👌👌

  • @Meena-bc4wn
    @Meena-bc4wn Год назад +12

    One small variation, instead of 3 cups of white sugar, we can add 2 cups + 1 cup of nuts powder. This will enhance the taste and give richness to the sweet

    • @suvaiyinragasiyam6880
      @suvaiyinragasiyam6880 Год назад

      What nuts do you using?

    • @manjulasivakumar740
      @manjulasivakumar740 Год назад

      Super ideabenna nuts powder tell me plseee

    • @sundararajants2846
      @sundararajants2846 Год назад +1

      I make with 2 cup sugar plus 1 cup cashew+badam powder.Adding a few strands of Kungumapoo makes even more exotic

    • @geethashanker3066
      @geethashanker3066 Год назад

      @@sundararajants2846 good suggestion.thank u

    • @Meena-bc4wn
      @Meena-bc4wn 11 месяцев назад

      @@suvaiyinragasiyam6880roasted cashew or almonds

  • @illam77
    @illam77 Год назад +1

    👌எனக்கு இது சரியான பதம் வருவதில்லை, எனது தோழி எங்களுக்கு அருமையாக செய்து தருவார், (நான் குக்கரில் தான், பல பலகாரம், செய்வேன், (ஸ்வீட்) கனமாக இருப்பதால், குக்கரின் மூடிக்கு பதிலாக சாதாரண தட்டு வைத்து பயன்படுத்தலாம்.

  • @lakshmiparthi4211
    @lakshmiparthi4211 Год назад +1

    👌👌👌👌ithu pola esyana samyal innum collect pannunga sir

  • @elizabethz472
    @elizabethz472 9 месяцев назад

    Thank you for this super sweet.

  • @bhavyam.m.3915
    @bhavyam.m.3915 Год назад +1

    இந்த சுவீட் நான் செய்வேன் சார் இது போல் 3கப் சர்க்கரை போடலாம் அல்லது இரண்டு கப் சர்க்கரை போடலாம் ஒரு கப் நட்ஸ் பாதாம் மற்றும் முந்திரி வருக்காமல் அரைத்த பவுடர் ஒரு கப் சேர்க்கலாம் சார்

  • @omsakthi1321
    @omsakthi1321 10 месяцев назад

    இந்த பக்ஷ்சனம் அடிக்கடி எங்க வீட்டுல நான் செய்வோம், சூப்பர😊

  • @Itsme24_20
    @Itsme24_20 8 месяцев назад

    எங்கள் வீட்டில் எப்போதும் செய்யும் ஸ்வீட்.sudden ah செய்யணும் என்றால் கூட தேவையான எல்லாம் உடன் வீட்டில் இருப்பதால் எல்லோரும் செய்யலாம்.டேஸ்ட் yummy ஆக இருக்கும்

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 Год назад

    சூப்பர் அருமை வாழ்க என் ஆசைவழங்கள்🌞✋🏿🌹✋🏿🌹👌🎈🍒👍🌟💐🌿

  • @subramanianbhaaskaran1159
    @subramanianbhaaskaran1159 Год назад +1

    Super I will try it. Amazing 👍

  • @kavithaasivasubramaniam1408
    @kavithaasivasubramaniam1408 11 месяцев назад +5

    I tried this recipe for aadi 18 it came out very well.. Superb taste everyone liked it and I got so many appreciations.. All the credit goes to Sivaraman sir for giving exact measurements and chef Dhena sir for giving this recipe video.. Everyone should try this wonderful, easy n tasty sweet 😍😋

  • @geethaskitchen9647
    @geethaskitchen9647 Год назад +1

    Try pannunen sir arumai🎉

  • @sinthiya7186
    @sinthiya7186 Год назад +1

    Super Anna. Thanks. Ingredients description layum podunga please. Old videos la ellam nenga potinga antha matiri anna

  • @vijayalakshmiramachandran8656
    @vijayalakshmiramachandran8656 9 месяцев назад

    It is a simple process and very nice to see

  • @kowshikaethiraj6109
    @kowshikaethiraj6109 Год назад +1

    Sir kadalamavukku pathila maida serthu seialama

  • @lartharamathan3152
    @lartharamathan3152 9 месяцев назад

    I like to see yhis uncle's face hehas got such a santham fase God Bless Him 😊

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 10 месяцев назад

    Very different superb sweet❤

  • @fromushamatoyou616
    @fromushamatoyou616 8 месяцев назад

    Dheena, seeing your video ordered Mysore pak and mixture - very very nice . Thank you 🙏

  • @lalithasree1608
    @lalithasree1608 10 месяцев назад

    Thank you for this recipe

  • @bharathib7724
    @bharathib7724 7 месяцев назад

    சூப்பராக வருது.

  • @anuradhabaskaran497
    @anuradhabaskaran497 Год назад +6

    Ah! this was my first cooking when I was in my 7th standard.
    Taste was great though shape was not nice. Seeing this now that too in my locality!

  • @crkumar9553
    @crkumar9553 10 месяцев назад +1

    Both you pros are so wonderful. Your delivery ,diction ,precise instruction and clarity of both chefs makes it one of the best cooking programmes. Keep it comming. 😊☺☺🌸🌹🌹from Malaysia from a 80 year old lady.

  • @sararadju2005
    @sararadju2005 Год назад +2

    We can use dessicated coconut

  • @inventioncooking1484
    @inventioncooking1484 Год назад +1

    Anngu30 varushathirgu munal Angus annudaya friend Geetha Amma soliygduthanga naan avgalay miss panran❤ super aerugum

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Год назад +3

    16:46 simply testy sweet recipe bro superb 😋👍

  • @revathishankar946
    @revathishankar946 10 месяцев назад

    Our family sweet this is ! All will make for every function or festival at home

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 Год назад +1

    ஐயா சொல்லும் விதம் அற்புதம்

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 Год назад +2

    Super and very easy

  • @rajduggal3938
    @rajduggal3938 Год назад +2

    From Mangaluru,made me nostalgic.Many words in Tamil r similar to words in Tulu,our local language.

  • @manimekalairajasundar9343
    @manimekalairajasundar9343 10 месяцев назад

    We always make this with lightly roasted கடலை மாவு and தேங்காய் துருவல்.

  • @seethakrishnan1777
    @seethakrishnan1777 Год назад +13

    Taste of this sweet will be like a mixture of Mysorepa, coconut burfi, and palkova 😊

  • @vijayabhaskare59
    @vijayabhaskare59 Год назад +1

    Thank you

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug День назад

    Intha recipe la kadalai maavu senjakadalamaavu varumey pls reply me immediately

  • @umanagarajan1940
    @umanagarajan1940 Год назад +2

    Dheena brother no words to say towards your service for people for home makers , new married couples and intrested to learn cooking 🎉🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽 nangalum bhramin dhan 7 cup diwaliki seivom😊 . Neenga yellartium anbha irukardhu rombha sandhosham ma iruku nan . non veg receipes thavira yella videos sum parpen senju naraiya recipes suuuper vandhurku vazha pallandu🎉 yuu are a gem.person good human being

  • @rohinimei1576
    @rohinimei1576 Год назад +4

    Anna intha sweet yanaku old ☝️memories varuthu thankwu grandpa 👴 & Deena Anna ❤

  • @user-je8yk9es3g
    @user-je8yk9es3g Год назад +1

    Hi my favourite recipe for more than 30 years

  • @shobashanmugam7358
    @shobashanmugam7358 Год назад

    Yummy sweet. Put some videos on jaggery based sweets pl

  • @lathaganesan2914
    @lathaganesan2914 Год назад

    Arumai Deena bro❤🎉

  • @loganayakisenthilkumar1515
    @loganayakisenthilkumar1515 10 месяцев назад

    அருமை அண்ணா ,நாட்டு சர்க்கரை போட்டு பண்ணலாமா சொல்லுங்கள்

  • @SuperGoody
    @SuperGoody 8 месяцев назад

    Can we use desiccated coconut instead of fresh coconut?

  • @rajamani7254
    @rajamani7254 Год назад +2

    Veryuseful super👌👌

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +2

    இனிய வணக்கம் அண்ணா சூப்பர் சூப்பர் 7கப் கேக் 🍰🍰🍰 சூப்பர்

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 Год назад +1

    Super Deena sir and good recipe

  • @nirmalajayakumar6336
    @nirmalajayakumar6336 Год назад +1

    I did this when I went to America to my daughter s house.

  • @sundararajann6007
    @sundararajann6007 Год назад +1

    என் வீட்டில் அடிக்கடி செய்வார்கள் நானும் செய்வேன்.நாங்கள் இதை ஃபைவ் கேக் என்று சொல்வோம்.

  • @krishnakumarmayur6169
    @krishnakumarmayur6169 Год назад +15

    The wide eyed expression of Chef Deena after taking the first bite is priceless.....well done!!

    • @subasri4981
      @subasri4981 Год назад +1

      இவற்றை எல்லாம் வருத்து ஆறவைத்து செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் .Sir

    • @sundarynarayanan2057
      @sundarynarayanan2057 Год назад

      🎉very good explanation thanks

    • @pasivakumar8932
      @pasivakumar8932 Год назад

      Deena brother ur recipes are good my wife tried ,came out nicely, u are taking much pain to bring out hidden olden days recipes from chettinadu and other parts of Tamil nadu hats off to u chef SIVARAMAN got wide knowledge in cooking especially traditional foods I am requesting him to prepare 1.MOHANDAL 2.TRADTIONAL. PONGAL GOSTHU SERVED IN OLDEN DAYS MARRIAGE

  • @meenakshidharmam1512
    @meenakshidharmam1512 Год назад +1

    I used yo make for my children some 35 years back. Sometimes, i make with wheat flour.., sometimes, half wheat, and half kadala powder

  • @m.harini7523
    @m.harini7523 Год назад +1

    என் அம்மா நான் சிறு வயதில் செய்வாங்க.ரொம்ப டேஸ்ட்ட இருக்கும்.😋😋😋

  • @anuradhasurendrababu8840
    @anuradhasurendrababu8840 8 месяцев назад

    Can we put boiled and cooled milk

  • @gomathimani3174
    @gomathimani3174 11 месяцев назад

    Therium sir semaya irukum

  • @noorjahanakbar7869
    @noorjahanakbar7869 9 месяцев назад

    Sir sugar one cup reduce panni cheyalama

  • @caviintema8437
    @caviintema8437 Год назад +1

    Super sweet chef, super and also easy❤ to make the sweet,