ஸ்வாமிஜி தங்கள் உபந்யாசம் மிகத் தெளிவாகவும் மிக எளிதாகவும் மிக்க சுவையாகவும் உள்ளது.மொத்தத்தில் திவ்யமாகஉள்ளது. அடியேனின் அனேக அனேக நமஸ்காரத்தை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன் தாஸன் தாமோதரன் .
Never knew about the greatness of Thirumaalai Thank you Swami🙏🏽 I humbly request that you do a pasuram-by-pasuram explanation soon for both Thirumaalai and Thirupalliezhuchi So that everyone can chant with knowledge 🙏🏽
மிக அற்புதமாக இருந்தது ஸ்வாமி ன் உபன்யாசம்.மாணிக்க கல்லான 38 வது பாசுர விளக்கம் கேட்கும் பாக்கியம் பெற்றேன் ஸ்வாமின். அடியேனின் பிராத்தனை திருப்பாணாழ்வாரின் 10 பாசுரங்களுக்கும் உபன்யாசம் சாதிக்க வேண்டும் ஸ்வாமின்
I have never had the opportunity to know the words and meanings of Thirumaalai It's so touching and it has made my heart n limbs melt and I was filled with tears Very well expounded The recapitulation part is the best in your upanyasam we are able to remember the content well Thank you Swami
அடியேன் தாசன். மேலும் ஸ்ரீ ரெங்கநாதரிடம் அன்பு கலந்த பக்தியை அடியேனுக்கு திருமாலை மூலம் தொண்டரடிப்பொடியாழ்வார் சில பொழுதுகளிலே தந்துள்ளார். 🙂🙏🙏🙏🙏அடியேன் இராமானுஜ தாசன்🙏
‘Thirumaalai’ - What does it convey? (karuthu) 20:24 Paasurams 1- 3 - Nama Balam/ Nama Sankirtanam (Anaugrahams & benefits obtained by Thiru ThondarAdipodi Alwaar via Nama balam - 3 pasurams) Paasurams 4 - 14 - Alwar Upadeshams - (Thiru ThondarAdipodi Alwaar advising us to practice Namasankirtanam and reap benefits that he self- experienced, 11 pasurams) Pasurams 15- 24 - Anugrahams Alwar recevied - (Thiru ThondarAdipodi Alwaar explains the Anugrahams he received from Lord Ranganatha - 10 pasurams) Pasurams 25 - 34 - Alwaar laments his deficiencies - Nachyanusandhanam - Sri ThondarAdipodi Alwar feels he does not qualify / have the criteria to reach the Lord, 10 pasurams) - Aakinchainyam Pasurams (35-37) - Lord’s karunya gunam - (Thiru ThondarAdipodi Alwaar explains how supreme Lord reaches out to ‘Alwar’ / devotees and blesses them anugraham, 3 pasurams) Pasuram 38 - Sharanagathi Thathuvam (Dhvyam) Pasurams 39 - 44 - Adiyargal perumai (6 pasurams) Pasurams 45 - Phalasthuthi - Benefits of this composition & recitation (Nool payan)
திருமாலை ப்ரபந்த விளக்கம் மிகமிக அற்புதம். பாசுரங்களை மனனம் செய்து அதன்படி பக்தி செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.90நிமிடங்களை வரைப்படுத்தி திட்டமிட்டு உபந்யாசம் செய்தது அழகு--நேர்த்தி&தேவரீரின் தனித்துவத்தை பறைசாற்றுகிறது. நமஸ்காரங்கள்
தங்களின் விளக்கம் கேட்டு புண்ணியம் பெற்றேன். 45 பாசுரங்களுக்கும் தங்களின் உபன்யாசம் கேட்பதற்கு ஆசைபடுகிறோம். எனவே 3 பாகமாக பிரித்து உபன்யாசம் வழங்குமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
It is graceful personified you r unparalleled sir we get totally immersed. In such a clairvoyant. Discourse .great sir keep it going enlighten us more in aanmeekam way of life to get rid of stressful and complex life
Swamin I really enjoyed your using of 22k vs 24 k gold to equate it with Bhagawan Nama and Bhagawan.. A big shout out to you for explaining it so effortlessly and nailing in the glory of Nama 🙏🙏
Very apt title. Thiruvarangathaanai ariayaarthar yaar ullaar. Pachai maamalai pol meni paadal oru kaalatthil was sung by all class of Public due it's popularity thro movie.🙏🙏🌺🌺
@@DrVenkateshUpanyasams adiyen Swami. Was focused on the 3 letter namas for a while during the Upanyasam. Also after listening to Thirumalai adiyen would love to join Thondaradipodi Azhvar, Thiruppaan Azhvar and Hanuman and live in Bhooloka Vaikuntam with Numperumal.
நேற்று கூட கடலூரில் ஸ்ரீ வைணவ மாநாட்டில் கலந்து கொண்ட தேவரீர் அடியேன் வந்த சமயத்தில் அப்போது தான் கிலம்பினிர்கள் என்று சொன்னார்கள் சுவாமி இந்த முறையும் தேவரீரை காணமுடியவில்லை சுவாமி
ஸ்வாமிஜி தங்கள் கருத்துக்கள் .தேனை விட சுவை மிகுந்த பக்தியை எங்களுக்கு அளிக்கிறது .வாழ்க .நலமுடன்
Thank you
ஸ்வாமிஜி தங்கள் உபந்யாசம் மிகத் தெளிவாகவும் மிக எளிதாகவும் மிக்க சுவையாகவும் உள்ளது.மொத்தத்தில் திவ்யமாகஉள்ளது. அடியேனின் அனேக அனேக நமஸ்காரத்தை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன் தாஸன் தாமோதரன் .
Thank you
@@DrVenkateshUpanyasams +
Wonderful upanyasam by Dr. Venkatesh. Jai SriRanga SriRanga SriRanga.
Thank you
Never knew about the greatness of Thirumaalai
Thank you Swami🙏🏽
I humbly request that you do a pasuram-by-pasuram explanation soon for both Thirumaalai and Thirupalliezhuchi
So that everyone can chant with knowledge 🙏🏽
thank you
ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திருமாலே பெற் றி
Sir your subtle explanation makes easy thirumalai easier to understand
Thank you
ஹரே கிருக்ஷ்ணா ஹரே கிருக்ஷ்ணா கிருக்ஷ்ணா கிருக்ஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ணா சமர்ப்பணம்
மிகவும் அருமயாக இருக்கிறது உங்கள் உபன்யாசம்.
Thank you
Excellent Narration! Anna, you are so gifted and we are also gifted. Everything bhagavan kirubai ! 🙏
Thank you
😊
மிக அற்புதமாக இருந்தது ஸ்வாமி ன் உபன்யாசம்.மாணிக்க கல்லான 38 வது பாசுர விளக்கம் கேட்கும் பாக்கியம் பெற்றேன் ஸ்வாமின்.
அடியேனின் பிராத்தனை திருப்பாணாழ்வாரின் 10 பாசுரங்களுக்கும் உபன்யாசம் சாதிக்க வேண்டும் ஸ்வாமின்
thank you
அமுதம். அதிஅற்புதம் ஸ்வாமின். 🙏🙏🙏
Thank you
So sweet 🥲 I heard it again non stop 🙏🏻🙏🏻🙏🏻 Many thanks and Charansprash pranaams Venkateshji 🙏🏻🙏🏻🙏🏻
Thank you
🙏🙏
Awesome Swami. க்ருதக்ஞை சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you
I have never had the opportunity to know the words and meanings of Thirumaalai It's so touching and it has made my heart n limbs melt and I was filled with tears Very well expounded The recapitulation part is the best in your upanyasam we are able to remember the content well Thank you Swami
Thank you very much
அடியேன் தாசன். மேலும் ஸ்ரீ ரெங்கநாதரிடம் அன்பு கலந்த பக்தியை அடியேனுக்கு திருமாலை மூலம் தொண்டரடிப்பொடியாழ்வார் சில பொழுதுகளிலே தந்துள்ளார். 🙂🙏🙏🙏🙏அடியேன் இராமானுஜ தாசன்🙏
Excellent Swamin.. Adiyen's bhagyam to listen to this wonderful upanyasam!!
Thank you
🙏🙏 அதி அற்புதமான விளக்கம். ஸ்ரீ ஸ்வாமி திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏
Thank you
‘Thirumaalai’ - What does it convey? (karuthu) 20:24
Paasurams 1- 3 - Nama Balam/ Nama Sankirtanam (Anaugrahams & benefits obtained by Thiru ThondarAdipodi Alwaar via Nama balam - 3 pasurams)
Paasurams 4 - 14 - Alwar Upadeshams - (Thiru ThondarAdipodi Alwaar advising us to practice Namasankirtanam and reap benefits that he self- experienced, 11 pasurams)
Pasurams 15- 24 - Anugrahams Alwar recevied - (Thiru ThondarAdipodi Alwaar explains the Anugrahams he received from Lord Ranganatha - 10 pasurams)
Pasurams 25 - 34 - Alwaar laments his deficiencies - Nachyanusandhanam
- Sri ThondarAdipodi Alwar feels he does not qualify / have the criteria to reach the Lord, 10 pasurams) - Aakinchainyam
Pasurams (35-37) - Lord’s karunya gunam - (Thiru ThondarAdipodi Alwaar explains how supreme Lord reaches out to ‘Alwar’ / devotees and blesses them anugraham, 3 pasurams)
Pasuram 38 - Sharanagathi Thathuvam (Dhvyam)
Pasurams 39 - 44 - Adiyargal perumai (6 pasurams)
Pasurams 45 - Phalasthuthi - Benefits of this composition & recitation (Nool payan)
Thirumalai is easy to understand but your subtle explanation makes it easier for devotees very graceful
ரெங்கா . Sri Ranga . My eyes are full of tears . I can't control myself .
Super you are great Swamin. We are really blessed by listening your Thirumalai upanyasam
Thank you
திருமாலை ப்ரபந்த விளக்கம்
மிகமிக அற்புதம்.
பாசுரங்களை மனனம் செய்து
அதன்படி பக்தி செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.90நிமிடங்களை வரைப்படுத்தி திட்டமிட்டு உபந்யாசம் செய்தது அழகு--நேர்த்தி&தேவரீரின் தனித்துவத்தை பறைசாற்றுகிறது.
நமஸ்காரங்கள்
Thank you very much
அடியேன் தாஸ்யை சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Class irukku Swami. Class mudichittu ketpen Swami. Adiyenai Samikkha pirarthikiren swami.
அருமையான உபதேசம் நன்றிகள்!!
Thank you
Thirumalai appears very easy to understand, but it's meanings highly precious Thondaradipodiyazhwar thiruvadigale charanam
அடியேன் ராமானுஜ தாஸன். தங்களது அற்புதமான உபன்யாசம் கேட்கும் பாக்கியம் பெற்றேன். தங்களுக்கு அடியேனுடைய கிருதக்ஞையை சமர்ப்பிக்கின்றேன்
Thank you
🙏🙏🙏🙏
பகவான் நாமமே பரமபதம் அதைப் பாட பாட வரும் பரமசுகம் அமுத நாராயண அனந்த நாராயண ஆதி நாராயண ஜெயபகவான்
Thondaradipodi azhwar thiruvadigale saranam. Superb explanations. Great👏👏 Namaskarams
Thank you
I have heard it twice. What a clarity and communication in simple language to even a lay person like me is superb. Thank you Sir.
Thank you sir
தொண்டரடிபொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼அருமையாக விளக்கி கூறிய தங்களுக்கு மிக்க nandri🙏🏼🙏🏼🙏🏼
Thank you
Very well explained 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👏👏👌👌👌👌
Thondaradippodi aazhwar thiruvadigaley saranam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Dhanyaasmi swami adiyen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Rangaaaa🙇🙇🙇🙇🙇
Thank you
Iam srinivas ramanujam from secunderabad I am verymuch grateful to you swamy 🙏
Thank you
Arumai thanks for sharing swamy .நல்ல உபன்யசம் ketkka கிடைத்தது
Thank you
Thank you very much Dr Sir
அருமை அருமை.
Excellent explanation.
Thank you
Very valuable and educative devotional discourse for all Vishnu devotees
Thank you
Dhanyosmi Adiyen🙏🙏🙏🙏
ஒரு சுவை அரு சுவை அருமையான சுவை ஸ்வாமி நன்றி நன்றி நன்றி
Thank you
NAMO VENKATESAYA, Swami please explain VENKATESHWARA SUPRABATHAM by PRATHIVATHI BHAYANKARAM ANNAN Swami
Ok... Will try to post soon
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🌹🌹
Super discourse very impressive
Thank you
Very good medicin Swamy's upanyasam
Thank you
தங்களின் விளக்கம் கேட்டு புண்ணியம் பெற்றேன். 45 பாசுரங்களுக்கும் தங்களின் உபன்யாசம் கேட்பதற்கு ஆசைபடுகிறோம். எனவே 3 பாகமாக பிரித்து உபன்யாசம் வழங்குமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
Era m mikapasurangal. Alwar thiruvadigalay saranam. Swami dhanyosmi
Swami your great
It is graceful personified you r unparalleled sir we get totally immersed. In such a clairvoyant. Discourse .great sir keep it going enlighten us more in aanmeekam way of life to get rid of stressful and complex life
Thank you
Just simply brilliant!!
Thank you
Atma namaste sir heartfelt gratitude God bless much love for this wonderful teachings..God 🙏🙏🙏❤
Thank you
ஆழ்வார் திருவடிகளே சரணம் அடியேன் தாசன்
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏அதி அற்புதமான விளக்கம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏
Thank you
Adiyen RAMANUJAR dasi 🙏🙏🙏 Guruji Namskaram 🙏🙏🙏 Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare 🙏🙏🙏
Swamin I really enjoyed your using of 22k vs 24 k gold to equate it with Bhagawan Nama and Bhagawan..
A big shout out to you for explaining it so effortlessly and nailing in the glory of Nama 🙏🙏
Thank you
Nice comment.
அடியேன் நமஸ்காரம் சுவாமிஜி 🙏
Very well explained thank you Swami🙏🙏🙏🙏🙏🙏
Thank you
மிக்க நன்றி... வாழ்க வளமுடன்...
அதிஅற்புதம் ஸ்வாமி🙏🏻
Thank you
Great
ஆழ்வார் திருவடிகளே சரணம்
Very apt title. Thiruvarangathaanai ariayaarthar yaar ullaar. Pachai maamalai pol meni paadal oru kaalatthil was sung by all class of Public due it's popularity thro movie.🙏🙏🌺🌺
Thank you
Simply Super...adien 🙏🙏🙏🙏🙏🙏
Thank you
@@DrVenkateshUpanyasamsadien ....so happy to see ur reply...adien
🙏
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
Enna bagyam perrargalo ungal
Tahi Thandhaiyar
🙇Pranams to thangalai perravargalukku
Thank you
🙏🙏ஓம் நமோ நாராயணா உன் பாதம் சரணம் 🙏🙏
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
Thank you sir for giving rama nama
Thank you
Thondaradipodiyazhwar thiruvadigale charanam upanyasam arumai vaishnavargaluku important to know thirumalai mahathuvam
Thank you
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி.
Azhwar EmPerumaanar Acharyan Thiruvadigaley Charanam 🙏🙏🙏🙏
Very touching. Especially about my PERUMAL, question: 3 letters …. Any 3 letter nama is acceptable like RANGA?
Yes. Including Raghava
@@DrVenkateshUpanyasams adiyen Swami. Was focused on the 3 letter namas for a while during the Upanyasam. Also after listening to Thirumalai adiyen would love to join Thondaradipodi Azhvar, Thiruppaan Azhvar and Hanuman and live in Bhooloka Vaikuntam with Numperumal.
TIRUMALAI is gist of Vishnu Dharma.
தொண்டு செய்து துளபத்தால் துவங்கினான் வாழியே!
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே
ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Awesome sir🙏🙏
Thank you
Adiyen Kothai Ramanujadasi........,🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
Thondaradipodi azhwar thiruvadigale saranam 🙏🙏🙏🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ☘️🌹☘️🌹🙏🙏👣👣
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha radhekrishna radhekrishna radhekrishna radhekrishna
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீதொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.
தெய்வத்தமிழ் வாழ்க
Danyosmi
🙏🙏🙏🙏
Arpudam swamin 🙏🙏🙏🙏
Thank you
Acharayan thiruvadigale saranam
தொண்டரடிபொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் சரணம் அடியேன் பக்தவச்சலம் ராமானுஜர் தாசன்.🙏🙏🙏🙏🙏🙏🙏
Adiyean ramanujadhasan Swami. Devararin kirubaikku saranam
1:56
5 Questions:
Qn1. ‘Thirumaalai’ - Composed by whom? Thiru ThondarAdipodi Alwaar. (Vanamalai amsam)
Qn. 2 ‘Thirumaalai’ - Composed for whom? Lord Sri Ranganathan.
Qn. 3 ‘Thirumaalai’ - What’s the significance? (sirappu) Vishnu Dharma saaram - Significance/ Essence of Vishnu Dharma.
Qn 4. ‘Thirumaalai’ - What does it convey? (karuthu) 20:24
Qn. 5 ‘Thirumaalai’ - What are the benefits - Phalasthuthi (Pasuram 45) 1:46:00
Athbhutham swamin
Arpudhamana Bhagavad Vishayam Swamy 🙏👏🙏 Swamigal thiruvadikku pallandu pallandu pallandu 🙌🙌🙌 This is my favourite Prabandhan 🙇♀️🙇♀️🙇♀️ 45 pearls 🪔🪔🪔 Very informative karuthukal 👏👏👏
ADIYEN THASAN SWAMIN 🙏
Sree Gurubhyo namaha!
தெளிவான விளக்கம்
Thank you
Tirupalliyechi .. suprabhat for ranathar
2 TIRUMALAI prabandam
அடியேன் இராமானுஜதாசன்🙏🙏
Swami..Namaskaram..adiyen THIRUMALAI sevikkalama? Because adiyen innum panja samskaram seidhukollavillai
Yes
@@DrVenkateshUpanyasams 🙏🏻🙏🏻🙏🏻
நேற்று கூட கடலூரில் ஸ்ரீ வைணவ மாநாட்டில் கலந்து கொண்ட தேவரீர் அடியேன் வந்த சமயத்தில் அப்போது தான் கிலம்பினிர்கள் என்று சொன்னார்கள் சுவாமி இந்த முறையும் தேவரீரை காணமுடியவில்லை சுவாமி
பூமாலைகள் தொடுத்து புஷ்ப கைங்கர்யம் புரிந்த தொண்டரடி பொடி ஆழவார் இரு பாமாலைகளாய் திருவரங்கனுக்கு திருப்பள்ளி எழுச்சி ,திருமாலை என இரு திவ்ய பிரபந்தங்களாய் அருளிய இந்த ஆழவார் திவ்ய திருவடிகளே அடியேன் சரணமாக பற்றுகிறேன் .
திருமாலை அறியார் திருமாலான ஸ்ரீமன் நாராயணனே அறியார் என உபந்யசித்த- பிராரம்பத்திலிருந்து முடிவு வரை நிறைத்து ,நிறைந்த சத்விஷயங்களை -
'செய்வன திருத்த செய் ' என்பது போல் தங்கு தடையின்றி ,ஒரு கோர்வையாய் ,மிக சரளமாய் தெள்ளந்தெளிவாய் ,பத்தி வாரியாய் ,பாசுரங்களை பகுதி வாரியாய் பிரித்து அர்த்தவிசேஷங்களை அள்ளித்தந்த ப்ரபாவத்திற்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன் .
ஆழவாரின் பாசுரத்திற்கு ஏற்றமா ,அல்லது அந்த பாசுரங்களை விஷயமான திருவரங்கனுக்கு ஏற்றமா அல்லது அவைகளை அத்புதமாய் ஆஸ்த்ரிகர்களுக்கு விண்ணப்பித்த தங்களுக்கு ஏற்றமா என்றால் - ஏற்றமிகு பாசுரங்களையும் அதைக்கொடுத்தருளிய ஆழவாரும் ,திருமாலின் பெருமைகளையும் விட அதை திருமால் அடியார்களுக்கு ஆழ்மனதில் பதியும்படி அத்புதமாய் எடுத்துரைத்த - வாசா கைங்கரியம் புரிந்த தங்களுக்கே முதல் ஏற்றம் .
ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய.
க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .
Thank you
@@DrVenkateshUpanyasams 🙏🙏🙏🙏🙏
Adiyen swamin🙏🏻
சுவாமின் !!
ஒரு முறை ஹரி வம்சம் பற்றி உபன்யசித்தால் நன்றாக இருக்கும். திகட்டாத தெள்ளமுது ஹரி வம்ச
கதா🙏🙏🙏🙏
Adiyen Dasan Narayanan 🙏🙏
🙏👌🙏🙏