பாவம் போக்கிடும் 👍 கங்கையின் புனிதம் 🏊 👌 👍 எல்லாரும் அறிவார் 👍 இந்த பாவ பிறவியின் 💔 👍 கண்ணீர் கங்கையை 😭 👍 இங்கே யாரறிவார் ❓.. 👍 தெய்வத்தை தேடி 🙏 👍 பக்தர்கள் கூட்டம் 👍 ஆலயம் செல்லுதடி 👍 ஒரு பாட்டினில் வாழும் 🎼 🎤 👍 பித்தனை தேடி 😞 👍 தெய்வமே வந்ததடி .. 🙏 👍 புண்ணியம் தேடி காசிக்கு போவார் 🙏 👍 இங்கு நம் நாட்டினிலே ... 👍 @ Pala Ni 👍
புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே.. பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம் எல்லோரும் அறிவார் இந்த பாவப்பிறவியின் கண்ணீர் கங்கையை இங்கே யாரறிவார் தெய்வத்தை தேடி பக்தர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி ஒரு பாட்டினில் வாழும் பித்தனை தேடி தெய்வமே வந்ததடி (புண்ணியம் தேடி காசிக்கு போவார்) நேற்று வரை சூரியனை நெஞ்சில் கற்பனை செய்தேன் அது ஏதோ என்றெண்ணி கொண்டேன் இன்று அந்த சூரியனை ஏழை குடிசையில் கண்டேன் எந்தன் ஏழிசையை அள்ளித்தந்தேன் ராகத்தின் கோயிலில் நாதத்தின் தேவனே வேதத்தை ஓதுவேன் வேதனை தீரவே கண்ணீரிலே உப்பு இன்று தித்திக்குதே கண்டுகொண்டேன் மாற்றங்களை தந்தது நீ தானே (புண்ணியம் தேடி காசிக்கு போவார்) எப்பொழுது எப்பொழுது உந்தன் முகத்தினை பார்ப்பேன் அதில் எந்தன் முகத்தினை பார்ப்பேன் என்ன செய்து இந்த கடன் நான் தீர்ப்பேன் பட்ட நன்றிக் கடன்களை தீர்ப்பேன் எத்தனை ஜென்மங்கள் வந்தாலும் போதாது சத்தியம் பாட்டிலே சொன்னாலும் தீராது கண்களில்லை பார்வை உண்டு கண்டு கொண்டேன் ஊமை நெஞ்சம் பேசுகின்ற வார்த்தையை கேட்டேன்
ஆஹா ஆனந்தம் அற்புதம் உலக இசை மேதை திரு இளையராஜா ஐயா ஹரிஹரன் தேன் குரலில். எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 11 முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது கடவுளுக்கு நன்றி 🎉 அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉
பாவம் போக்கிடும் 👍
கங்கையின் புனிதம் 🏊 👌 👍
எல்லாரும் அறிவார் 👍
இந்த பாவ பிறவியின் 💔 👍
கண்ணீர் கங்கையை 😭 👍
இங்கே யாரறிவார் ❓.. 👍
தெய்வத்தை தேடி 🙏 👍
பக்தர்கள் கூட்டம் 👍
ஆலயம் செல்லுதடி 👍
ஒரு பாட்டினில் வாழும் 🎼 🎤 👍
பித்தனை தேடி 😞 👍
தெய்வமே வந்ததடி .. 🙏 👍
புண்ணியம் தேடி காசிக்கு போவார் 🙏 👍
இங்கு நம் நாட்டினிலே ... 👍
@ Pala Ni 👍
புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே..
பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம் எல்லோரும் அறிவார்
இந்த பாவப்பிறவியின் கண்ணீர் கங்கையை இங்கே யாரறிவார்
தெய்வத்தை தேடி பக்தர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி
ஒரு பாட்டினில் வாழும் பித்தனை தேடி தெய்வமே வந்ததடி
(புண்ணியம் தேடி காசிக்கு போவார்)
நேற்று வரை சூரியனை நெஞ்சில் கற்பனை செய்தேன்
அது ஏதோ என்றெண்ணி கொண்டேன்
இன்று அந்த சூரியனை ஏழை குடிசையில் கண்டேன்
எந்தன் ஏழிசையை அள்ளித்தந்தேன்
ராகத்தின் கோயிலில் நாதத்தின் தேவனே
வேதத்தை ஓதுவேன் வேதனை தீரவே
கண்ணீரிலே உப்பு இன்று தித்திக்குதே
கண்டுகொண்டேன் மாற்றங்களை தந்தது நீ தானே
(புண்ணியம் தேடி காசிக்கு போவார்)
எப்பொழுது எப்பொழுது உந்தன் முகத்தினை பார்ப்பேன்
அதில் எந்தன் முகத்தினை பார்ப்பேன்
என்ன செய்து இந்த கடன் நான் தீர்ப்பேன்
பட்ட நன்றிக் கடன்களை தீர்ப்பேன்
எத்தனை ஜென்மங்கள் வந்தாலும் போதாது
சத்தியம் பாட்டிலே சொன்னாலும் தீராது
கண்களில்லை பார்வை உண்டு கண்டு கொண்டேன்
ஊமை நெஞ்சம் பேசுகின்ற வார்த்தையை கேட்டேன்
Beautiful
அழுகையை சமர்ப்பிக்க வேண்டும் இந்த பாடலுக்கு
Semma semma semma vera leavel song
Gunaa 👍 2010gunaa 7996auto 2004gunaa Good morning Good night gunaa 🎬 🎞 🎥 gunaa
Gunaa 👍 movie 7996auto gunaa 2004gunaa Good morning Good night 👍 gunaa 👍
ஆஹா ஆனந்தம் அற்புதம் உலக இசை மேதை திரு இளையராஜா ஐயா ஹரிஹரன் தேன் குரலில்.
எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 11 முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது கடவுளுக்கு நன்றி 🎉 அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉
Naanum Erode than bro
ஒருசில படைப்புகள் மட்டுமே அற்புதம்.இளையராஜா அய்யா, ஹரிகரன், விக்ரம் போல...
கையிலை தரிசனம் பிறவி புன்னியம் காசி போகனும் என்றால் பிறவியிலேயே தவம் எடுக்கனும் அருமைசாங்
Hariharan voice amazing
ஹரிகரன் இறைவன் கொடுத்த பொக்கிஷம்
Thank you, Enjoy the Music -
Naan Kaanum Song | Kaasi | Vikram | Hariharan | Ilayaraja
ruclips.net/video/ZPbud_Jvp24/видео.html
S
@@ilayarajatamilsongs8816m
சரியாக சொன்னிங்க 👍👍👍
💯
Raja sir. Ithu en vaalkkai paadal. Ungal paatham thottu vanangu girayn.i am s saravanan thonndu colony vck cheyoor tk.
நானே கண் தானம் செய்கிறேன்,
மூன்றாவது கண்,
🛕🕌⛪,
சாக போற தேதி தெரிந்த உடன்
சூப்பர் தம்பி அருமை படம் கிளைமாக்ஸ் சூப்பர்
Entha kavaliykkum marunthu doctor idam illai. Engal. Doctor ambedkar Raja sir neengal mattumay. I am s saravanan thonndu colony vck cheyoor tk.
Super song mind relax 100%
Thank you, Enjoy the Music -
Unakulle Song | Dhanam | Prem | Sangeetha | Ilayaraja
ruclips.net/video/7MELFZcMSZA/видео.html
@@ilayarajatamilsongs8816 q
இராமநாதபுரம்மாவட்டம் செந்தூர்
Very nice l love you my song s vera level pa
Unmai 😢
Vera leval very nice so cute song lyrics to about very nice so far I like this song
I love you hariharan ayya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice 👍❤
Kadal. Mazai.vaanam.minnal. ivaigalai vida powerful man neengal. I am s saravanan thonndu colony vck cheyoor tk.
Sooriyanai Vida very big sun are you Raja sir. I am s saravanan thonndu colony vck cheyoor tk tn.
கண் தானம்,
My favourite singer Hariharan sir
Very nice line 👏
இறைவா மனது உருகிறது...
Maestro is the musical paramporul
❤nainar super song
Super👍👍
Thank you, Enjoy the Music -
Oru Santhana Kaattu Sad Video Song | Ellame En Rasathan | Rajkiran
ruclips.net/video/lMJSG84HOYM/видео.html
👌
🤝🤝
❤
I LOve song
❤❤❤❤❤😂😂😂😂😂
Amazing super song illyaraja
Isayaal kanneer vara vaikka mudiyum endraal athu isai gnani avaraal mattumea saathiyam ❤❤❤ ennai ariyamal.kannil kaneer
Yes
Munammab.zainnaal.muniyanbi❤❤❤
😭😭😭
நீங்க யேசிக்கிறமதி
Konar Tamil ???
Me konar
2/2024
இது கலிகாலம், இதை நீங்கள் பார்க்கவேண்டாம்,அதனால்தான் இப்படி,இப்ப நீங்களும் கடவுள்,
அடுத்த பிறவி நீங்கள்,உங்கள் உலகம் தான்,
Legend,
Raja sir 🙏🙏 god
Super 🎉🎉🎉