சகல துன்பங்களையும் தீர்க்கும் 20 வகையான பிரதோஷ வழிபாடுகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 25

  • @KandhasamyMohan
    @KandhasamyMohan 20 часов назад +5

    அம்மா உங்களின் மகாபாரதம் கேட்டேன் மிகவும் அருமை ஒவ்வொரு முறையும் கேட்கும் போது ஒவ்வொரு விசியம் புரிகிறது நீங்கள் நீடுடி பல ஆண்டுகள் வாழ்ந்து இது குறித்து மேலும் மேலும் நீங்கள் பேசவேண்டும் நன்றி சொல்ல வார்தையில்லை அம்மா

  • @yakshitmahadev6129
    @yakshitmahadev6129 17 часов назад +1

    வணக்கம் அம்மா 🙏 உங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா மிக்க நன்றி அம்மா நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் பல்லாண்டு காலம் நல்ல படியாக வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 19 часов назад +3

    அன்புள்ள அம்மா...
    திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
    திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம்.
    தூங்கும்போது இரண்டு பக்கமும் தலைமாட்டில் உப்பு கலந்த நீரை கண்ணாடி டம்ளரில் வைத்து தூங்குகிறோம்.
    மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம்‌.
    என்னவோ ஒரு சோம்பல் எல்லாம் நீங்கி சுறுசுறுப்பு கிடைத்திருக்கிறது. மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. பல நாள் நடக்காத விஷயங்கள் நடப்பதற்கான அறிகுறி தென்படுகிறது. மிக்க மகிழ்ச்சியாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.

  • @PremaS-f8w
    @PremaS-f8w Час назад

    Ungalai kanadavilirundha speech kettathu romba romba perumayaga irrudhathu

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 часа назад

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 20 часов назад +1

    ❤❤❤ இனிய மாலை வணக்கம் அம்மா ❤❤❤🎉🎉🎉🎉

  • @nishavijay8866
    @nishavijay8866 16 часов назад

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 19 часов назад +2

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

  • @maheswaran2161
    @maheswaran2161 17 часов назад +1

    அம்மா உங்கள் வீட்டை சுற்றிக்காட்டுங்கள் (Home tour). அம்மா. அப்படியே உங்கள் புத்தக அறையை பார்க்க எங்களுக்கு பேராவல். என்னென்ன வகையான புத்தகங்கள் வைத்துள்ளீர்கள் என்று காண்பியுங்கள் அம்மா.

  • @PremaS-f8w
    @PremaS-f8w Час назад

    Sister kanadavilirundhu vandhuttingla ❤❤❤❤❤

  • @maheswaran2161
    @maheswaran2161 19 часов назад +2

    அம்மா ஒரு இக்கட்டான சந்தேகம். பொதுவாக குளித்துவிட்டு கோவிலுக்கு சொல்வோம். வந்தபிறகு நாம் கால்களை கூட கழுவமாட்டோம். ஆனால் இப்போது வெளியூர் கோவில் செல்கிறோம் என்றால் முதல் நாள் தரிசனம் எல்லாம் செய்துவிட்டு முதல்நாள் இரவு முழுவதும் தொலைதூர் ரயில் பேருந்து பயணம் செய்து அடுத்தநாள் காலை அல்லது மதியம் வருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இப்ப என்ன செய்வது. குளிக்காமல் இருந்தாலும் ஒரு மாதிரி இருக்கிறது. குளிக்கவும் தயக்கமாக இருக்கிறது. புண்ணியத்தை உடலில் உள்ள தெய்வீக அதிர்வலையை நீக்கும்விதமாக தோன்றுகிறது.
    இவ்வாறான சூழ்நிலையில் என்ன செய்வது அம்மா.

  • @senthilraja1306
    @senthilraja1306 19 часов назад

    Thank you madam

  • @ashwinop6437
    @ashwinop6437 19 часов назад

    Waiting for next video

  • @sriram_3168
    @sriram_3168 20 часов назад

    வணக்கம் அம்மா❤❤❤❤

  • @pushpalatha3287
    @pushpalatha3287 19 часов назад

    அம்மா.....

  • @muralidamu1890
    @muralidamu1890 16 часов назад

    Sammy calcandu vayaipathanal yangal vetugul nraya cutyarupu varukeradu anna caivathudu

  • @maheswaran2161
    @maheswaran2161 19 часов назад +1

    அம்மா, கலியுகத்தைப் பற்றி புராணங்கள் மற்றும் நூல்கள் கூறும் கருத்துக்கள் என்னென்ன. கலியுகம் எப்படி இருக்கும்? கலியின் கொடுமையை வெல்ல பக்தி துணைபுரியும் என்றாலும் சிறப்பான வழிபாடு ஆலயங்கள் தெய்வங்கள் ஏதேனும் உண்டா?

  • @SivasivaShiva
    @SivasivaShiva 20 часов назад

    Amma❤

  • @vadivelvadivel6505
    @vadivelvadivel6505 5 часов назад

    Amma

  • @ethistale
    @ethistale 19 часов назад +1

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @Kiruthikaudt
    @Kiruthikaudt 18 часов назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eyalarasi4329
    @eyalarasi4329 18 часов назад

    🙏🙏🙏🙏🌿✨

  • @maheswaran2161
    @maheswaran2161 19 часов назад +2

    அம்மா உங்கள் வீட்டை சுற்றிக்காட்டுங்கள் (Home tour). அம்மா. அப்படியே உங்கள் புத்தக அறையை பார்க்க எங்களுக்கு பேராவல். என்னென்ன வகையான புத்தகங்கள் வைத்துள்ளீர்கள் என்று காண்பியுங்கள் அம்மா.

    • @devirajendran7587
      @devirajendran7587 17 часов назад +4

      தங்களுக்கு அம்மா அவர்களின் கருத்துக்கள் முக்கியமா இல்லை அவர்கள் வீட்டை பார்க்க வேண்டும் என்பதுதான் உங்களுடைய என்னமா தயவுசெய்து இப்படியெல்லாம் கேட்பதை விட்டுவிட்டு அம்மா அவர்களின் கருத்துக்களைப் பின்பற்றி வளமான வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்