“ழகரம்” I அரசியல் மற்றும் பொது(Political/Public) வாழ்வில் உள்ள சிறப்பு விருந்தினர்கள் பற்றிய வர்ணனை.
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- “நானும் ஒரு தொகுப்பாளர்” ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தூண்டுகோலாக இந்த திரையின் பதிவுகள் அமைந்து, அவர்கள் மனதில் உள்ள பயத்தையும் தடையையும் போக்கி, மேடைப்பேச்சில் அவர்களை சிறந்தவர்களாக உருவாக்குவதே இந்த “ழகரம்” யூடியூப் திரையின் முக்கிய நோக்கம்.
#specialguestaddressingmoc
#politicalguestaddressingmoc
#Araciyalmattṟumpothuvāḻviluḷḷaciṟappuvirunthiṉarkaḷpattṟiyamoc
நன்றி அம்மா❤
அருமை அம்மா. இது போன்ற மேடைப் பேச்சு வரிகளை அதிக வீடியோ பதிவிடுங்கள் அம்மா
வாழ்த்துக்கள்
நன்றி உரை
மிகவும் அருமை. பணி நிறைவு பாராட்டு விழா பற்றி கூறினால் நன்றாக இருக்கும்
தாய்மொழி தினம் டிசம்பர் 21 பற்றி பதிவிடலாமே
மிக அருமையான பதிவு அம்மா.நன்றி.
தொடக்க கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கான வருணனை எழுதி அனுப்புங்கள் அம்மா.
கல்வி தொடர்பான சிறப்பு விருந்திற்கான பதிவும் முன்னரே போடப்பட்டுள்ளது. அது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்
ஏன் தொடர்ச்சியாக பதிவுகள் வருவதில்லை
மிக அருமை👏👏👏
குடியரசு தினா விழா, சுதந்திர தின விழா போன்ற நிகழ்ச்சிகளில் வரவேற்பு, தொகுப்பு, மற்றும் நன்றி உரை எப்படி செய்வது என்று சொல்லுங்கள்.
Allame super ah erukku
தமிழுக்கு வணக்கம் சொல்லும் பதிவு செய்யுங்கள் அம்மா