Это видео недоступно.
Сожалеем об этом.

தேனி தோப்புக்குள் Savukku Shankar | காரில் கஞ்*சா துப்பு கொடுத்த ‘துரோகி’ | Arrest | Take Left

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 май 2024
  • #savukkushankar #theni #AbdulMuthaleef #redpixfelix #savukkushankararrest

Комментарии • 949

  • @TakeLeftChannel
    @TakeLeftChannel  3 месяца назад +120

    தோழர்களே… Audio சிக்கல் குறித்த உங்கள் ஆதங்கத்தை கவனத்தில் கொள்கிறோம். TakeLeft Channel க்கு என்று சொந்தமாக Mic Camera எதுவும் இல்லை. நண்பர்கள் மற்றும் தோழர்கள் உதவியில் தான் ஒவ்வொருமுறை பதிவும் சிரமத்தோடு நடந்தேறுகிறது. கொஞ்சம் பொறுத்தருளுங்கள். விரைவில் மாற்று ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறோம். 🙏

    • @user-xk1zf7pp9p
      @user-xk1zf7pp9p 3 месяца назад +1

      Humbug.
      You care the least for quality.

    • @avkvk2775
      @avkvk2775 3 месяца назад +6

      200 ரூ பத்தலையா கேமரா வாங்க 🤣🤣

    • @raghavn9398
      @raghavn9398 3 месяца назад

      ​@@avkvk27752"ரூபாய்க்கு Tweet போடுறவன்தான நீ?

    • @TakeLeftChannel
      @TakeLeftChannel  3 месяца назад +55

      Broker வேல பாத்தா நுங்கம்பாக்கத்துல Top Floor ல Bar Setupபோட சொந்த கட்டடமே வாங்கலாம். நாங்க ஒழச்சு தான் திங்கிறோம்… கொஞ்ச கொஞ்சமா தான் முன்னேறி வருவோம். ❤

    • @jj4050
      @jj4050 3 месяца назад

      🔥​@@TakeLeftChannel

  • @abdulthayub3186
    @abdulthayub3186 3 месяца назад +59

    Sema புரோகிராம் சூப்பர் ப்ரோ, உங்கள் கொண்டாட்டத்தில் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்🎉🎉🎉

  • @ilyarajaraja6636
    @ilyarajaraja6636 3 месяца назад +7

    எங்களின் மனசாட்சி என் அன்னன்களை ஒரே இடத்தில் பார்க்க நன்றிகள் வாழ்த்துகள்

  • @PugalRK
    @PugalRK 3 месяца назад +211

    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதிக்கு எதிராக இவன் கக்கிய வன்மத்திற்கான பலன் இப்பொழுது தான் அனுபவிக்கிறான்.
    இவனுக்கு இன்னும் வேணும்..
    Now only I am happy.

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 3 месяца назад +12

      YES…..;!

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp 3 месяца назад

      வெங்காயம் , சைலேநதிரபாபு
      உட்பட திராவிடமும் தான் சிறிமதியின் மரணத்துக்குக்
      காரணம்.

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 3 месяца назад +10

      100%🎉🎉🎉🎉🎉🎉

    • @elilventhan7753
      @elilventhan7753 3 месяца назад

      நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை குறித்து

    • @SMuthukumar-cx5is
      @SMuthukumar-cx5is 3 месяца назад +8

      Yes 💯👍

  • @PvijiViji-sy6cn
    @PvijiViji-sy6cn 3 месяца назад +64

    ஐயா பங்குகளா ரொம்ப கலாய்க்கிறீங்க ஆக்சுவலா நான் துபாய்ல இருக்கேன் தூங்கும் போது சந்தோஷமா தூங்குவேன்

    • @Kumaresan12352
      @Kumaresan12352 3 месяца назад

      எந்த ஏரியாவில் இருக்கிங்க

  • @samuelsamraj
    @samuelsamraj 3 месяца назад +8

    கரிகாலன் அவர்களே உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @Youdont2012
      @Youdont2012 3 месяца назад

      Olu kalan

    • @samuelsamraj
      @samuelsamraj 3 месяца назад

      @@Youdont2012 சங்கியா நீர் அதான் அவரை பிடிக்கவில்லை உங்களுக்கு

    • @Youdont2012
      @Youdont2012 3 месяца назад

      @@samuelsamraj nee 200 oppi adhu unnaku olu kalan pidikuma

    • @samuelsamraj
      @samuelsamraj 3 месяца назад

      @@Youdont2012 அவன் உனக்கு எவ்வளவு கொடுத்தான் அதான் அவனுக்கு முட்டு குடுக்கிறியா

  • @VivinStudio
    @VivinStudio 3 месяца назад +18

    நண்பர்களே எப்பவும் மக்கள் பக்கமே நில்லுங்கள் நம் நாட்டில் எந்த தவறு நடந்தாலும் சுட்டிக் காட்டுங்கள் வாயால் முன்னேறி இவர்கள் உண்டு அதே வாயால் கெட்டவர்களும் உண்டு

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 3 месяца назад +89

    சவுக்கு கைது. எத்தனை பேர் மகிழ்ச்சி அளிக்கிறது.

    • @reliablefec7370
      @reliablefec7370 3 месяца назад +1

      காலம் கெட்டுவிட்டது அய்யா

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 3 месяца назад +8

    பாராட்டுக்கள் தோழர்களே.. நல்லவர்கள் ஒன்றுகூடி இந்த சமூகத்தின் நலனுக்கு பாடுபடவேண்டும்... எத்தனை சோதனை வந்தாலும் தாண்டுங்கள்..

  • @shikkandardmk3890
    @shikkandardmk3890 3 месяца назад +46

    உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் சகோதரர் கரிகாலன் ஊடக பணிகள் சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @kadarmoideenjalal7156
      @kadarmoideenjalal7156 3 месяца назад +2

      ஐயா.. பஞ்ச மகா பத்திரிகையாளர்களே‌‌.. 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் எத்தனையோ லாக்கப் மரணங்கள், மணல் கொள்ளை, டாஸ்மாக் ஊழல், போதை கடத்தல் னு எவ்வளவோ நடந்தும்.... எதைப்பற்றியும் பேசாமல இருக்கிறீர்ளே.. இதுக்கு பேரு தான் உழைத்து முன்னேறுவதா😅

    • @Youdont2012
      @Youdont2012 3 месяца назад

      3 years jaffer sadif and his brother in vck adhu pathi pesu. Meeting 200 mela Varum pola.

  • @mihirsabeena4517
    @mihirsabeena4517 3 месяца назад +14

    We can't control our laughter for one of your comments. When all the five joined together imagine our situation. 😊😊

  • @jeganbalu1898
    @jeganbalu1898 3 месяца назад +12

    மைனர் நான் உங்க ரசிகன்

  • @a.nivaranjani5324
    @a.nivaranjani5324 3 месяца назад +126

    ஐந்து தோழர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤இலை சுருட்டியை வச்சு செய்த அழகான தருணம்😂😂😂

  • @ssrk369
    @ssrk369 3 месяца назад +14

    All ups having fun

    • @anandr9676
      @anandr9676 3 месяца назад +1

      Sangi ku yeriuthu pa 😂

  • @janarthanans9998
    @janarthanans9998 3 месяца назад +40

    நீங்க ஐவரும் சேர்ந்து பேசும்பொழுது நிறைய தகவல்கள் அரசியல் தெளிவு கிடைத்தாலும், நண்பர்களுடன் சேர்ந்து கலந்துரைடல் நடத்திய உணர்வு ஏற்படுகிறது.❤

    • @ramesgopal4989
      @ramesgopal4989 3 месяца назад +5

      திராவிட திருடர்கள்

    • @dhanakarthikey3000
      @dhanakarthikey3000 3 месяца назад +1

      Thirudan than aduthavana parthu thirudan nu solluvan

    • @TakeLeftChannel
      @TakeLeftChannel  3 месяца назад

      நன்றி ❤️💐

    • @shankares388
      @shankares388 3 месяца назад

      @kadarmoideenjalal7156
      7 hours ago
      ஐயா.. பஞ்ச மகா பத்திரிகையாளர்களே‌‌.. 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் எத்தனையோ லாக்கப் மரணங்கள், மணல் கொள்ளை, டாஸ்மாக் ஊழல், போதை கடத்தல் னு எவ்வளவோ நடந்தும்.... எதைப்பற்றியும் பேசாமல இருக்கிறீர்ளே.. இதுக்கு பேரு தான் உழைத்து முன்னேறுவதா😅

  • @user-zw5pb3tv6l
    @user-zw5pb3tv6l 3 месяца назад +11

    அவரைப் பற்றி ஒருமணி நேரம் பேசினீர்கள். அந்த ADGP பற்றியும் எந்த பெண் அதிகாரியும் சுரண்டலுக்கு ஆளாகவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 3 месяца назад +1

      கர்ணாடகவில்..3000 பாலியல் சுரண்டல் வீடியோவே.. வந்துருக்கு.. அதை போய் முதலில் உறுதி செய்யவும் 😂😂

  • @chenkumark4862
    @chenkumark4862 3 месяца назад +5

    தோழர்க்ள் மகழ்நன் மைனர் கரிகாலன் இந்திராகுமார் தேரடி மில்டன் உங்கள் ஐவரையும் ஒன்றாக பார்க்கும் போது பேசுவது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @JhancyMartin-nk1dq
    @JhancyMartin-nk1dq 3 месяца назад +54

    தோழர் நாங்களும் ஏற்காடு மலையில் வாழ்பவர்கள் தான் எங்களுக்குள்ளே சாதி மத வேற்றுமை இல்லாமல் வாழ்த்து கொண்டுதான் இருக்கிறோம் அந்த ஆல முதலில் மனுஷனா வாழ சொல்லுங்க தோழர்

  • @narayananb7603
    @narayananb7603 3 месяца назад +10

    சுவீட்பாக்ஸ் மணி எப்படி பேசுவான் என்று இமிடேட் பண்ணி மெதுவாக மைனரிடம் தெரிகிறது.அது மணிக்கே உரியது

    • @kadarmoideenjalal7156
      @kadarmoideenjalal7156 3 месяца назад

      மணியும் திமுக சொம்பு தான் அவர் சோறு திண்கிறார்... ஆனால் இந்த பயல்கள் 200ரூபாய் காசுக்கு எதையோ தின்றுவிட்டு குரளி வித்தை எல்லாம் காமிக்கிறான்கள்

  • @joshuaedison1093
    @joshuaedison1093 3 месяца назад +19

    சிரிச்சு முடியல அன்பு சொந்தங்களே ❤❤❤... 100% entertaining...Acoustics could have been better...

  • @vinayagamoorthytailoring5202
    @vinayagamoorthytailoring5202 3 месяца назад +6

    சீமான் பல இடத்தில் சொல்லி இருக்கிறார்
    மகிழ்ச்சியான தருணம் எனக்கு எதுவென்றால் அண்ணன் பிரபாகரனை பார்த்த தருணம் தான் அது என்கிறார்
    பிரபாகரனை எப்பொழுது பார்த்தீர்கள்? யார் யார் உங்களுடன் இருந்தார்கள் எத்தனை பேர் அவரை பார்க்கச் சென்றீர்கள் இப்படிப்பட்ட கேள்வியை யாரும் கேட்பதில்லை

  • @Ran.1971
    @Ran.1971 3 месяца назад +9

    எல்லாம் சரி. நீங்களாவது யோக்கியவான்களாக பணம் பெண் போன்ற போதைகளுக்கு ஆளாகாமல் நல்ல பத்திரிகையாளர்களாக நடந்து கொள்ளுங்கள்

  • @PugalRK
    @PugalRK 3 месяца назад +28

    தோழர் மகிழ்நலுக்கு நானே பலமுறை சொல்லியிருக்கிறேன் மத்தவங்களை பேச விடுங்க என்று.
    இருந்தாலும் இவ்வளவு பெரிய ஆளுமையை உட்கார வைத்துக் கொண்டு நீங்கள் பண்ற அட்டூழியம் கொஞ்சம் அதிகமா தான் இருக்கு திரும்பத் திரும்ப பிளாஷ்பேக் போடுறீங்க இப்ப எனக்கே அவர பார்த்தா பாவமா இருக்கு கொஞ்சம் பேச விடுங்கய்யா...😂

    • @TakeLeftChannel
      @TakeLeftChannel  3 месяца назад +6

      நமது கருத்தியல் சொத்து மகிழ்நன் ❤️ 🎉

    • @soonapaana532
      @soonapaana532 3 месяца назад +2

      டோரி கண்ணா உனக்கு இவ்வளவு பில்டப்பா 😂

    • @ayyanarc8981
      @ayyanarc8981 3 месяца назад +2

      ​@@soonapaana532ama daaaw maiyireee 😡

    • @avkvk2775
      @avkvk2775 3 месяца назад

      😂😂​@@soonapaana532

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 3 месяца назад +1

      ​@@soonapaana532#தற்குறி_நாய்_டம்ளர் ஜோம்பி யா மாறிடு😅😅

  • @vasu9905
    @vasu9905 3 месяца назад +6

    அருமை தோழர்களே 🎉🎉🎉🎉🎉வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉

  • @Iraivi-
    @Iraivi- 3 месяца назад +63

    நீங்கள் ஐந்துபேர் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்யும் போது. மக்கள் சர்பாக நன்றி

    • @user-dj1jz1kl3q
      @user-dj1jz1kl3q 3 месяца назад +4

      ரொம்ப ரொம்ப நல்லது செய்யராங்க. திமுக கட்சிக்கு ரொம்ப ரொம்ப நல்லது செய்யறாங்க. ஏன்ன DMK தமிழக மக்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது செய்கிறது!?

    • @ramesgopal4989
      @ramesgopal4989 3 месяца назад +3

      ​@@user-dj1jz1kl3qதிராவிட குப்பைகளுக்கு சந்தோஷம்

    • @dhanakarthikey3000
      @dhanakarthikey3000 3 месяца назад +2

      Mattum moothiram smell over ah irukku 😂

    • @shankares388
      @shankares388 3 месяца назад +1

      @kadarmoideenjalal7156
      7 hours ago
      ஐயா.. பஞ்ச மகா பத்திரிகையாளர்களே‌‌.. 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் எத்தனையோ லாக்கப் மரணங்கள், மணல் கொள்ளை, டாஸ்மாக் ஊழல், போதை கடத்தல் னு எவ்வளவோ நடந்தும்.... எதைப்பற்றியும் பேசாமல இருக்கிறீர்ளே.. இதுக்கு பேரு தான் உழைத்து முன்னேறுவதா😅

    • @Youdont2012
      @Youdont2012 3 месяца назад

      ​@@dhanakarthikey30003 years jaffer sadif and his brother in vck adhu pathi pesu. Meeting 200 mela Varum pola.

  • @baskarpaul9293
    @baskarpaul9293 3 месяца назад +23

    தம்பிகளா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @sacikaranselladurai7650
    @sacikaranselladurai7650 3 месяца назад +7

    Karikalan is the good addition to your team.

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 3 месяца назад +2

    There are good journalists .... This 5 brothers Discussion superb ... Journalist profession very important today .... Good 👍👍👍👍👍

  • @ganasekaran8584
    @ganasekaran8584 3 месяца назад +2

    தோழர்களுக்கு வணக்கம் சிகரங்கள் ஒன்றிணைந்து கலக்குவது சிறப்பு வாழ்த்துக்கள்

  • @smuthumuthu8506
    @smuthumuthu8506 3 месяца назад +123

    ஐயா ராசா... மகிழ்நனும் இந்திரகுமாரும் பேசறதும் மட்டும் தான் கொஞ்சம் தெளிவாக கேட்கிறது. மற்றவர்கள் பேசுவது சுத்தமா கேக்கல குறிப்பாக மைனர் பேசுவது சுத்தமா ஆடியோ புரியவே இல்லை... கொஞ்சம் என்ன ன்னு பாருங்கைய்யா 😭😭😭😭

    • @sarosaro4741
      @sarosaro4741 3 месяца назад

      Theriuthu elkathayum onna paru echa sangiiii periyar group la sangiiii nayaaa😂😂😂😂

    • @ramesgopal4989
      @ramesgopal4989 3 месяца назад +4

      இவனுங்களே திருடர்கள்

    • @smuthumuthu8506
      @smuthumuthu8506 3 месяца назад

      @@ramesgopal4989 may be இருக்கலாம்..எவனையும் நம்ப முடில சார்.. நானெல்லாம் சவுக்கு சங்கருக்கு சகாயத்துக்கு. அண்ணா ஹசாரே க்கு பயங்கரமா பயர் விட்டவன்...ஆனா இப்போ பார்த்தா அத்தனையும் ஈத்தரையா இருக்கு... எவனை நம்பறதுன்னே தெரில சார்😭😭😭😭😭😭😭😭

    • @smuthumuthu8506
      @smuthumuthu8506 3 месяца назад

      @@sarosaro4741 என்ன ராசா சொல்ல வர்ற?? கொஞ்சம் புரியிர மாதிரி தமிழ் ல சொல்லுய்யா 😭😭😭😭😭😭😭

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 3 месяца назад

      ​@@sarosaro4741உளர்றான் 😂😂😂

  • @chinnasamyss6162
    @chinnasamyss6162 3 месяца назад +27

    அனைத்து தோழர்களையும் ஒன்றாக பார்த்ததில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 3 месяца назад +37

    வெளியில் வந்து. மறுபடியும் இதேபோல் தான் செய்வார் சவுக்கு

    • @SmilingBoomBox-im6jg
      @SmilingBoomBox-im6jg 3 месяца назад +3

      Savukku rocks...my❤

    • @Nareen23234
      @Nareen23234 3 месяца назад +2

      ஆம்

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 3 месяца назад +1

      @@SmilingBoomBox-im6jg unakkum ilai venumo?

    • @SmilingBoomBox-im6jg
      @SmilingBoomBox-im6jg 3 месяца назад +1

      @@Kalanjiyam22 ilai um venam malaiyum venam...sudalai family group uh nee?

    • @dhanakarthikey3000
      @dhanakarthikey3000 3 месяца назад +1

      Client katharal mama Vela pakkava senchurukan savukku

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 месяца назад +3

    அவர் கலந்துரையால்கள் மிகவும் அருமையாக இருந்தது ஐவர்கழுவுக்கு வாழ்த்துக்கள் நன்றி ❤🙏👌🏻👍🏻

  • @rameshg1281
    @rameshg1281 3 месяца назад +10

    நான் கேட்ட கரிகாலன் இங்கே செந்தில் வேல் எங்கே..

  • @rameshrangiem
    @rameshrangiem 3 месяца назад +4

    Karikalan with your team. We are happy 🎉🎉🎉🎉🎉

  • @paulsahayapeter6749
    @paulsahayapeter6749 3 месяца назад +10

    ஐந்தாம் அறிவு என்பது இது தானோ கொழுந்துகள் சூப்பர் நல்வாழ்த்துக்கள் நண்பா நாளை உலகம் வெல்லும் உங்களால் நன்றி

  • @thilagamathi6513
    @thilagamathi6513 3 месяца назад +3

    மகிழ்நன் சார் பாட்டு அருமை, கருத்துக்கள் எப்பவும் போல சூப்பர் ❤

  • @saidhinesh7729
    @saidhinesh7729 3 месяца назад +6

    Why Sathya Bro is not part of this conversation, it will be more nice if he joins the panel.

  • @user-id7gf2dr8k
    @user-id7gf2dr8k 3 месяца назад +3

    தோழர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kalaiselvan7368
    @kalaiselvan7368 3 месяца назад +7

    இளைய தலைமுறை கள் எல்லோருமே ஒன்று சேற்ந்து சவுக்கை பிளந்து இருக்கிறீர்கள் நிங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .

  • @Muthanjv
    @Muthanjv 3 месяца назад +4

    Ellarum onnu koodi kalakirangalam...😂😂😂
    All in parliamentry words...
    Nengalam avlothanda ....

  • @sarosaro4741
    @sarosaro4741 3 месяца назад +17

    Periyar vaarisugal valzghga valamudan❤❤❤❤❤❤

  • @stephanstephanraj-wd8dy
    @stephanstephanraj-wd8dy 3 месяца назад +2

    கரிகாலனின் கண்டனம் அருமையானது உண்மையானது உணர்வானது

  • @tamilnadu5691
    @tamilnadu5691 3 месяца назад +46

    U2 f சத்யா இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் அடுத்து இப்படி நடக்கும் நிகழ்விற்கு மறவாமல் சத்யா தோழரை அழைக்க வேண்டும் இது எனது உரிமைக்குரல்

    • @karmatv6815
      @karmatv6815 3 месяца назад

      யாரு அந்த பல்லு மாடா😅

  • @sivamuruga4211
    @sivamuruga4211 3 месяца назад +15

    அட அட அடாடா பார்க்கவே சந்தோஷமா இருக்கு. பஞ்ச பாண்டவர்கள் மாதிரி அருமை 👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துகள் தொடரட்டும் உ❤ங்கள் பணி, பயணம்
    என்ன ஒரு சின்ன குறை சத்யா இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும்.😂😂😂😂😂😂😂
    மைனர் பொறாமை கொள்ள வேண்டாம்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @kadarmoideenjalal7156
      @kadarmoideenjalal7156 3 месяца назад

      பஞ்சத்தில் அடிபட்ட சொம்புகள்.. 😅

  • @devakumaran77m82
    @devakumaran77m82 3 месяца назад +18

    வாழ்த்துகள் தோழர்களே
    தயவு செய்து நீங்கள் இப்படியே இருங்கள

  • @mohankumars1797
    @mohankumars1797 3 месяца назад +3

    ஐந்து நண்பர்கள் சேர்ந்து இன்னும் நெறைய கருத்து குறித்து பேஷ்சவும் மிக முக்கியமானா முத்த பதிகையாளர் மணி குறித்து பேசவும் ❤❤❤❤❤❤❤❤❤

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 3 месяца назад +2

    மகிழ்நன்னிற்கு
    ஹிந்தி தெரியும்..
    வட நாட்டு பிரச்சனைகளையும்...
    நமது பெரியாரையும் ஹிந்தியில் பேசலாமே

  • @GRramesh-hm6pu
    @GRramesh-hm6pu 3 месяца назад +7

    நீங்கள் ஒன்று கூடி அந்த கேடுகெட்ட சவுக்கு சங்கர் நாயை பேசுவதே மிகவும் தவறு 😂😂😂
    அவனை பெரிய ஆளாக ஆக்க வேண்டாம் சகோதரர்களே 🤪🤪🤪

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 3 месяца назад +3

    செம ப்ரோ...தொடரட்டும்....வாழ்த்துக்கள்....
    இன்றுமுதல் ப்ரோக்கர் சங்கர் ...கஞ்சா சங்கர் என்று அழைக்கப்படுவார்

  • @visalakshi71
    @visalakshi71 3 месяца назад +4

    My favourite always mr. Magizhan sakotharar super Tamil speech

  • @jefersonjacob171
    @jefersonjacob171 3 месяца назад

    Thanks for all your work and efforts தோழர்களே!

  • @user-yw6qm9pu7z
    @user-yw6qm9pu7z 3 месяца назад +11

    நீங்கள் எல்லோரும் நீண்ட ஆயுல்லோடும் ஆரோக்கியத்துடனும் வாழ்வது மிகவும் அவசியம் தோழர்களே வாழ்த்துக்கள்.

  • @kadarmoideenjalal7156
    @kadarmoideenjalal7156 3 месяца назад +5

    இனியாவது உழைத்து பிழைக்க வாழ்த்துக்கள் தோழர்களே❤

    • @avkvk2775
      @avkvk2775 3 месяца назад +1

      செருப்புஅடி கேள்வி சகோ

    • @ramkumar-lc1st
      @ramkumar-lc1st 3 месяца назад

      😂😂

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q 3 месяца назад +8

    தமிழ்நாட்டை காப்பாற்ற உங்களை போன்ற இளைஞர்கள் முன் வந்ததற்கு நன்றி இந்த இபிஸ் ஆடு இவனுங்களாளே நாடு குட்டிசுவரா போய்ட்க்கிறது தீவிரமான பதிவுகள் தேவை வீரியத்தோடு போராடுவோம் வொன்றே ஆக வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் நிச்சயமாக வென்றே தீருவோம்.❤🎉🎉

    • @kadarmoideenjalal7156
      @kadarmoideenjalal7156 3 месяца назад

      தமிழ்நாட்ட உங்க கிட்ட இருந்து தான் காப்பாற்ற வேண்டும்

  • @babusultan4839
    @babusultan4839 3 месяца назад +2

    சூப்பர் சூப்பர் ஹிட் 👍👍👍👌👌😁😁😁👌👌🙏🙏🙏🐺🇦🇪🇦🇪🇦🇪🇦🇪

  • @MrNeppolian
    @MrNeppolian 3 месяца назад +2

    Neethiya,nermai pesum 5 thampigal anaivarukkum vazhithukkal....❤❤❤❤❤

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re 3 месяца назад +11

    ஸ்ரீ மதிக்கு செய்தபாவம் அவனை சும்மா விடாது

  • @exalmed
    @exalmed 3 месяца назад +8

    "Dudes with Attitude" பொலந்து தள்ளுங்க ப்ரோ😂😂😂😂😂❤❤❤❤❤

  • @sathyansr2865
    @sathyansr2865 3 месяца назад +18

    மிகவும் பிடித்த… சேட்டைக்கார பயலுவ… ❤️❤️

  • @ajingl9279
    @ajingl9279 3 месяца назад +2

    அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் உங்கள் கூட்டணி வெற்றி பெறவும்

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 3 месяца назад +1

    Maaveeran social justice poraali KARIGHAALAN thozhar
    "WELCOME"❤❤❤❤❤

  • @elangoa1972
    @elangoa1972 3 месяца назад +13

    ஐவரின் சேவை தமிழ்நாட்டையும் தாண்டி வட மாநில மக்கள் ரசிக்கும்படியும்.அவர்களுக்கு அவர்களை சார்ந்த பிரச்சனைகளை பேசினால் அவர்களும் பயனடைவர்

  • @naveenraj4051
    @naveenraj4051 3 месяца назад +11

    Sathya விற்கு நீதி வேண்டும் 😂

  • @sashidharanp.m.sreeadharan9129
    @sashidharanp.m.sreeadharan9129 3 месяца назад +1

    Hi Karigalan, I am glad you"re part of this discussion. Keep doing what you do best!

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 3 месяца назад +1

    Very interesting to see you 5 progressive young Journalists/ u/Tubers jovially bringing out the latest facts with critical analysis.This type of your Chat brings easy Aeareness to common public. The facts are easily registered in public mind. Well done… keep it up👍👍👍👍👍👍👍👍👍

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 3 месяца назад +3

    இப்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள காலம். ஆகவே நடக்கும் அனைத்திற்கும் தேர்தல் ஆணையமே பொறுப்பு. இதில் தமிழ்நாடு அரசை குற்றம் சொல்லி பலன் இல்லை. நன்றி.

  • @winingkingdeva
    @winingkingdeva 3 месяца назад +5

    Echo ஓவரா இருக்கு,

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 3 месяца назад +1

    This kind of younger generations are very essential to the future INDIA 🇮🇳
    Be neutral always in politics.
    congrats

  • @Rengasamy-vq8kb
    @Rengasamy-vq8kb 3 месяца назад

    இது மிகச்சிறந்த நல்ல உரையாடல்.
    குருபெயர்ச்சி நாளன்று
    பட்டையும் கொட்டையுமா
    ஒரு கூட்டம் மக்களை மூளை சலவை செய்யும்.
    இது மிகச் சிறப்பாக உள்ளது நன்றி🙏💕

  • @balask75
    @balask75 3 месяца назад +22

    அவர் மக்களின் பக்கம் பேசும் நபர் அல்ல என்று அன்றே தெரிந்தது. ஊடக தர்மம் இங்கு பெரும்பாலும் யாருக்கும் இல்லை.

    • @ramesgopal4989
      @ramesgopal4989 3 месяца назад +2

      திராவிட திருடர்கள்

  • @sundramoorthy8422
    @sundramoorthy8422 3 месяца назад +2

    கலக்குறீங்க தோழர்களே 🎉 வாழ்த்துக்கள்

  • @kkarthiga1
    @kkarthiga1 3 месяца назад +1

    என்ன ஒரு combination. கலாய்…கலாய்னு கலாய்ச்சு விட்டுட்டீங்க.

  • @bhdrachlam
    @bhdrachlam 3 месяца назад +8

    கஞ்சா சங்கர் வாழ்த்துக்கள்

  • @ManoharMuthu
    @ManoharMuthu 3 месяца назад

    😂😂😂😂😂😂😂😂😂 சூப்பர் 😂😂😂😂😂😂😂😂

  • @sravi275
    @sravi275 3 месяца назад

    Good discussion guys... i see a team of young ,bright press bosses'.......keep it up guys.

  • @Gnanam50
    @Gnanam50 3 месяца назад +6

    உருப்படியான உரையாடல். நன்றி.

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 месяца назад +3

    This is anti savukku team enjoying the arrest of savukku ENJOY the day but you have loosen the contents fr him

  • @stephanstephanraj-wd8dy
    @stephanstephanraj-wd8dy 3 месяца назад +1

    அனைத்து ஆக சிறந்த தோழர்களுக்கும் மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் உங்கள் அனைவரின் கருத்துகளையும் உண்மையாக இருக்கும் உணர்வோடு இருக்கும் வாழ்த்துக்கள் தோழர்களே

  • @kiran8867
    @kiran8867 3 месяца назад +1

    U2 Minor k... how u spoke about Nataraja statue, no one forgot after 2026 give company to Savukku 😂😂

  • @astralumin3962
    @astralumin3962 3 месяца назад +3

    Future 2040 CM Inba Anna fans sarbaaga vazhthukal 🎉🎉

    • @user-nm9qx8os9o
      @user-nm9qx8os9o 3 месяца назад +1

      Maatu moothram kudikravane paravala da ungalku kothadimaigala😂😂😂

  • @thangavelgopalasubramaniad1084
    @thangavelgopalasubramaniad1084 3 месяца назад +12

    Five man army பல வருடங்களுக்கு முன் பார்த்த திரைப்படம் நினைவுக்கு வந்தது.
    ஐவர் குழுவின் அலப்பறை தொடரட்டும்.❤❤❤

  • @titusthavamani6521
    @titusthavamani6521 2 месяца назад

    சில்லறை பயல் சவுக்கு சங்கர் என்னும் நாயை சில்லு சில்லாக நொறுக்கிய take left தோழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 👍👍👍💪💪💪

  • @ShinChan_GS
    @ShinChan_GS 3 месяца назад +2

    உங்கள் எல்லோரையும் விட தோழர் மகிலன் பேசு வது தான் அருமை. ஆகவே அவரே பேசட்டும்.

  • @datacarecbe
    @datacarecbe 3 месяца назад +5

    யோவ் ஒருத்தன் உள்ள போனதை எல்லோரும் சேர்ந்து கொண்டாடுறமாதிரி இருக்கு

  • @ilamparithik.c2275
    @ilamparithik.c2275 3 месяца назад +9

    ஊடகத் துறையில் நேர்மையானவர்கள் குறைந்து வருகிறார்கள்.

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 3 месяца назад

      ஆமாம், உண்மைதான், அதற்கு இந்த சேனல் சான்று.

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 3 месяца назад

      ஆமாம், உண்மைதான், அதற்கு இந்த சேனல் சான்று.

  • @stephenraj.m9240
    @stephenraj.m9240 3 месяца назад

    ஆரோக்கியமான விவாதம் மிக நல்ல தகவல்கள் நன்றி தோழர்களே

  • @VIDUTHALAl
    @VIDUTHALAl 3 месяца назад +1

    இந்த சேனல் மிகப்பெரிய சேனலாக வளர்ச்சி அடையும் வாரம் ஒரு முறை அந்த வாரத்தில் நடந்த மிகவும் முக்கியமான செய்தியை எடுத்து நீங்கள் ஐந்து பேரும் சேர்ந்து பேசலாம்👏👏👏👏

  • @jebastin7697
    @jebastin7697 3 месяца назад +29

    வாங்கடா அண்டா திருடனுங்களா 😂😂😂

  • @dhabrealam9829
    @dhabrealam9829 3 месяца назад +5

    எங்கள் தோழர் கரிகாலன் ரொம்ப பிஸியாக உள்ளவர் அவர் வந்த தே பெரிய விசயம்.

  • @Arun_xxvi
    @Arun_xxvi 3 месяца назад +1

    Much awaited ❤

  • @shakkilsyed7697
    @shakkilsyed7697 3 месяца назад

    well done all of you. Great job all of you doing.

  • @vasu9905
    @vasu9905 3 месяца назад +11

    தாமதமாக கிடைத்த நீதி 🎉🎉🎉🎉🎉

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 3 месяца назад +7

    யாரை வாழ்த்துவது கூறுவது ஐவருக்கும் 💐🙏🏿🙏🏿💚💚💚💚💚

    • @avkvk2775
      @avkvk2775 3 месяца назад +1

      இன்பா குண்டி கழுவிகள்

  • @sumathijayarajr8848
    @sumathijayarajr8848 3 месяца назад

    திரு சவுக்கு சங்கர் மாவீரன் இறைவன் அத்தனையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் திரு சவுத் சங்கர் அவர்களை கடவுள் காப்பார் நிச்சயமாக

  • @user-km4yt5vu8c
    @user-km4yt5vu8c 3 месяца назад +9

    மனதில் உள்ள பாரமே குறைஞ்சிடுச்சு

  • @SH-hw4uy
    @SH-hw4uy 3 месяца назад +9

    சிறப்பான உரையாடல். ஒரு மணிநேரம் போனதே தெரியல. கருத்துள்ள பதிவு. சிலுக்கு சங்கரை டாராக கிழித்ததற்கு நன்றி.

  • @kanagasabapathykamaraj3140
    @kanagasabapathykamaraj3140 3 месяца назад +1

    nice group, with knowledge

  • @MadhanKumar-nj1ni
    @MadhanKumar-nj1ni 3 месяца назад +1

    அண்ணன்மார்களா நம் ஜனநாயகம் ஒன்று சேரும் போது தான் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை வருகிறது ...மாற்றம் கண்டிப்பாக உண்டு

  • @veeratamizhan3837
    @veeratamizhan3837 3 месяца назад +11

    சிறப்பான முன்னெடுப்பு வாழ்த்துக்கள் தோழர்களே
    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துக்கள்🎉