#தனஸ்தானம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 55

  • @Mahalakshmi58-yn3gt
    @Mahalakshmi58-yn3gt 8 месяцев назад +1

    நமச்சிவாயநம தம்பிக்கு வயது நாற்பத்து ஐந்து இருக்குமா. என்ன ஜோதிடம் ஆய்வு மிக மிக அருமை அற்புதம் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் எம்பெருமான் அருளால் சித்தம் உண்டாகட்டும் நன்றி

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Год назад +4

    எளிமையான அனைவரும் புரிந்து கொள்ளும் நிலையில் தங்கள் விளக்கம் இருந்து மிகவும் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Год назад +1

    அருமை சார்
    மிக்க நன்றி
    புரிந்து கொள்வதற்கு
    இலகுவாக இருக்கிறது
    எனக்கும் 2 குரு புதன்
    இருக்கின்றார் 👍🙏

  • @kandasamysm1219
    @kandasamysm1219 3 месяца назад

    நன்றி சார்

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Год назад +1

    அருமை மிக நல்ல விளக்கம்
    🙏🙏🙏

  • @revathibalu8133
    @revathibalu8133 Год назад

    அருமை அருமை மிகவும் அருமையாக தெளிவாக சொல்லுரிங்க 🙏

  • @Renbs97
    @Renbs97 11 месяцев назад

    Arumai and clearly practical explanation

  • @aariyan5676
    @aariyan5676 Год назад

    Ungalathu explaination yepovum avalo vilakkamaga irukum
    Miga miga nandri...
    Na kanni rasi ...kumba lagnam
    Lagnathil suriyan,pudhan ,sukran
    Meenathil(2il) sanni kedhu
    Kanni vittil(8il) rahu chandran chevvai (vakram)
    Magara vittil (12il) Guru
    2am matrum 11am athipathi thisai poothi nadakuthu
    Yena seium nadapu thisi guru poothi guru vilakam kodungal...mun yosanai ooda iruka

  • @Srmithi
    @Srmithi 10 месяцев назад

    Thanks , second place value . Brother .

  • @muthubharathimatheswaran1112
    @muthubharathimatheswaran1112 9 месяцев назад +2

    லக்கனத்திற்கு இரண்டாம் அதிபதி இரண்டில் அமர்ந்தால்?

  • @suva3515
    @suva3515 Год назад

    சூப்பர் அண்ண

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 Год назад

    நன்றி 🙏

  • @sowndharyavenugopal4418
    @sowndharyavenugopal4418 Год назад

    Sukran in 2nd house for virichaga lagnam. Eppadi irukum.

  • @Sivaraman-st7hr5rj5q
    @Sivaraman-st7hr5rj5q 3 месяца назад

    How about. MESHAM LAGNAM, Poornami Chandran in 2nd House with Adhi Yogam

  • @srvenkateswaran01
    @srvenkateswaran01 11 месяцев назад

    ❤ super 🎉..

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw 3 месяца назад

    8 வது இடம் (தனுசு ) இதில் சுக்ரன் + புதன் - ரிஸ்ப லக்னம் -- 2 இடம்(MEETHUNAM ) புதன் + சுக்ரன் பார்ப்பது நல்லதா SIR (NO OTHER PLANETS IN THE SECOND PLACE I.E METHNAM

  • @arjunabimanyu8247
    @arjunabimanyu8247 9 месяцев назад

    அண்ணா எனக்கு மீன லக்னம் 2ல் சூரியன் , சனி ,செவ்வாய் என 3 கிரகங்களும் சேர்ந்து உள்ளது பலன் எப்படிப்பட்டதாக இருக்கும் அண்ணா.

  • @DuraiPriya-b1e
    @DuraiPriya-b1e 9 месяцев назад

    Magara laknam kumparasi rasiyi Sani sandiran maanthi nallatha ayya

  • @sulekhakutty3243
    @sulekhakutty3243 Год назад

    வண்க்கம் சார்2 ஆம் இடத்தில்
    சூரியன் + புதன் + ராகு உள்ளது. தொழில்
    செய்லமா தயவு செல்லவும்🙏🙏

  • @kanakarajansubramaniam7415
    @kanakarajansubramaniam7415 11 месяцев назад

    .ஐயா மூன்றாம் வீடு விளக்கம் தேவை

  • @kavidevi3893
    @kavidevi3893 Год назад

    2 il sani(vakram ) mithunam (laknam) magara(rasi)avitam (1m patham) yepadi irukum soluga sir.

  • @senthilvelu568
    @senthilvelu568 11 месяцев назад

    ஐயா வணககம்!கன்னி லக்கனம் இரண்டாம் இடத்தில் குரு, ஐந்தாம் ஏழு ஒன்பது பார்வைகள் நன்மை பயக்குவரா குருபகவான்?

  • @jeevasb8394
    @jeevasb8394 9 месяцев назад

    அன்னா, நான் தனுசு ராசி மகர லக்கினம், 2 வது வீட்டில் குரு இருக்கார் கும்பம் வீட்டில் இது எனக்கு சாதகமா பாதகமா.. லக்கினத்தில் செவ்வாய் இருக்கு...

  • @BKFTGAMER
    @BKFTGAMER 2 года назад

    சார் வணக்கம் விருச்சகம் லக்குணம் திருவாதிரை நட்சத்திரம் மிதுனம் ராசி இவருக்கு எந்த திசையில் நிலை வாசல் வைக்க வேண்டும் கொஞ்சம் சொல்லுங்கள் சார்...

  • @RamaSamy-n6l
    @RamaSamy-n6l 10 месяцев назад

    இரண்டாவதுவீடு ரசியா அல்லது கட்டிம் மா அத சொல்லுங்க

  • @SivaKumar-nx3my
    @SivaKumar-nx3my Год назад

    Sir enakku oru daut en rasi meenam laknam mesham man yathai eduthukolvathu laknams rasi puriyala

  • @sivaranjaniselvakumar8580
    @sivaranjaniselvakumar8580 Год назад

    2il guruvm+ saniyum irukku Enna palan

  • @karthikeyani8347
    @karthikeyani8347 9 месяцев назад

    Kumbha lagna second house sani n ketuis sitting ..and sani has 0 point in astavarga sir please explain

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 8 месяцев назад

    2ம்வீட்டில்மாந்தி இருக்கலாமா சிம்ம லக் மேசராசி

  • @sdk2092
    @sdk2092 2 года назад

    வணக்கம் சார்
    நான் துலாம் லக்னம்
    11-ம் வீடாகிய சிம்மத்தில குருவும் சனியும் இணைந்து உள்ளனர்
    இது நன்மை தானா? சார்

  • @lovelyprakalya3872
    @lovelyprakalya3872 2 года назад

    Sir எபோ பெண்களுக்கு வயதுக்கு வந்தா பின் ராசி நேசதிரம் மறுமா சொல்லுங்க

    • @akschandran
      @akschandran Год назад

      மாறாது.பிறந்த ஜாதகம் மாறவே மாறாது 😂😂😂

  • @manoharanmanomanoharanmano6530
    @manoharanmanomanoharanmano6530 2 года назад

    சார் வணக்கம்.. என் ஜாதகத்தில் 2ம் வீட்டு அதிபதி 2ம் வீட்டிலே இருக்கிறார்... விருச்சிகம் லக்கணம்... எப்படி இருக்கும் சார்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад

    🙏

  • @ajithkumardd7879
    @ajithkumardd7879 9 месяцев назад

    Sir
    How I can get your appointment

  • @rsivakumar8921
    @rsivakumar8921 11 месяцев назад

    ஐயா வணக்கம் தர்மகருதிபதியோகம்9 ஆம் அதிபதியும் 10 ஆம்சேர்ந்து இருந்தால் இருவரும் 11 ல்சேர்ந்து இருந்தால் ?

  • @rajichelladurai8396
    @rajichelladurai8396 Год назад

    2அதிபதி 6லில் இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சனை வருமா

    • @aishuaishu2674
      @aishuaishu2674 Год назад

      அந்த மறைவு திசை நடக்கும் போது பிரச்னை வரும்

    • @rajichelladurai8396
      @rajichelladurai8396 Год назад +1

      @@aishuaishu2674 kumba laknam 6lil guru thisai 8 years mudinjitu innum 8 years eruku inime marraige pannuna plm varuma varatha

    • @aishuaishu2674
      @aishuaishu2674 Год назад

      @@rajichelladurai8396 பிரச்னை இல்ல னு எப்படி சொல்ல முடியும்
      எனக்கு அவ்வளவு ஜோதிடம் எல்லாம் பாக்க தெரியாது but கண்டிப்பா அது முடியுற வரைக்கும் உங்களுக்கு கஷ்டம் தான் நல்ல ஜோசிய காரங்க கிட்ட பாருங்க

    • @aariyan5676
      @aariyan5676 Год назад

      ​@@aishuaishu2674Ungalathu explaination yepovum avalo vilakkamaga irukum
      Miga miga nandri...
      Na kanni rasi ...kumba lagnam
      Lagnathil suriyan,pudhan ,sukran
      Meenathil(2il) sanni kedhu
      Kanni vittil(8il) rahu chandran chevvai (vakram)
      Magara vittil (12il) Guru
      Yena seium nadapu thisi guru poothi guru kodungal...mun yosanai ooda iruka

    • @kavithak815
      @kavithak815 Год назад

      ​@@aariyan5676guru dik balam arugil errukaru 75 persent power errukum Saturn nd guru perivarthanai so both atchi unga lagnathipathi nd 11 athipathi atchi edukanum dasai nalatha errukum Saturn kuda kadhu errukalam

  • @rajasekar2240
    @rajasekar2240 11 месяцев назад

    இந்த காலகட்டத்தில் ஒரே குழந்தை உள்ளது அப்ப ஒரே கட்டம் போதும்ல மாத்திகலாம்

  • @govindarajg1912
    @govindarajg1912 Год назад

    2ஆம் இடம் அதிக வலு பெருவது எப்போது.
    🤔🤔🤔🤔🤔

    • @akschandran
      @akschandran Год назад

      எல்லா நற் கிரகங்களை யும் இரண்டில் உட்கார சொல்லிடுங்கோ😂😂

    • @govindarajg1912
      @govindarajg1912 Год назад

      @@akschandran
      எனக்கு எல்லாம் தப்பு தப்பா இருக்கு. 40 வயது தாண்டியும்
      எந்த நல்லதும் நடக்கவில்லை.
      😞😞😞😞😞

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 Год назад

    2ஆம் வீட்டுல எந்த கிரகமும் இல்லை அப்பிடி என்று சொன்னால்?

    • @astrobarath
      @astrobarath  Год назад

      Will Explain

    • @MM-ql5ji
      @MM-ql5ji Год назад

      Guruve en kuzhandai jathagathil 2am veetil Guru thanichu irukkar.. Meena lagnathil. Kumbam lagnam.

    • @PremavathiMahadevan-ui4cy
      @PremavathiMahadevan-ui4cy Год назад

      ​@@MM-ql5jithe GH 1st exhibition of

  • @premrohith4822
    @premrohith4822 Год назад

    Dhanasu rasi moolam Nachatherm raguthesi boothanbuthi magarthil ragu meenathil boothan maysam lakanam ragu 10 boothan 12 guru 9 dhanasu il resapamthil sani sevvai 2 v. M. Prakash 06.04.1972 8.22am karur what do I am not good day😂

  • @sridharps1102
    @sridharps1102 2 года назад

    Sir how I ll contact
    About two numbers
    Via watts app or SMS pls tell me sir