இந்த ஸ்வாமி அற்புதமாக சொல்கிறார் . முழுவதும் ஸ்ரீமத் பாகவதம் மூலத்தை மேற்கோள் காட்டி மட்டும்தான் சொல்கிறார் . அற்புதம் . தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது . ஆனால் இவரிடம் உள்ள குறை உதாரணம் சொல்கிறேன் .. உதாரணத்திற்கு விளக்கம் சொல்கிறேன் என்று பாகவதத்தில் இருந்து வெகுதூரம் விலகி போய்விடுகிறார் . இந்த முதல் நாள் ஒரு மணி இருபது நிமிஷத்தில் இவர் பாகவதம் பற்றி சொன்னது 19 நிமிடங்கள் தான் . மிகுந்த விஷய ஞானம் குரல் வளம் ஸ்வாமி தாமோதர தீட்க்ஷதர் அதிகம் சொல்லவந்த விஷயத்தில் இருந்து விலகாமல் சொன்னால் இன்னும் அற்புதமாக இருக்கும் .. இது அடியேன் அபிப்பிராயம் . மன்னிக்கவும் .
வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
Enne en bhagyam Guruji
Guru Maharaj Ji very pleased to hear your upanyasam guruvayurappa saranam
இந்த ஸ்வாமி அற்புதமாக சொல்கிறார் . முழுவதும் ஸ்ரீமத் பாகவதம் மூலத்தை மேற்கோள் காட்டி மட்டும்தான் சொல்கிறார் . அற்புதம் . தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது . ஆனால் இவரிடம் உள்ள குறை உதாரணம் சொல்கிறேன் .. உதாரணத்திற்கு விளக்கம் சொல்கிறேன் என்று பாகவதத்தில் இருந்து வெகுதூரம் விலகி போய்விடுகிறார் . இந்த முதல் நாள் ஒரு மணி இருபது நிமிஷத்தில் இவர் பாகவதம் பற்றி சொன்னது 19 நிமிடங்கள் தான் . மிகுந்த விஷய ஞானம் குரல் வளம் ஸ்வாமி தாமோதர தீட்க்ஷதர் அதிகம் சொல்லவந்த விஷயத்தில் இருந்து விலகாமல் சொன்னால் இன்னும் அற்புதமாக இருக்கும் .. இது அடியேன் அபிப்பிராயம் . மன்னிக்கவும் .
வியாச பீடத்திற்கு அனந்த கோடி நமஸ்காரம்.
👌👌👌 சிவ சிவ
Radhekrishna Radhika
Jai shri krishna
Swamiji I have a genuine doubt whether Shree Sukha Brahmam would have deciphered such an astounding preamble to Srimadh Bhagavatham. Pranams Maharaj
அனந்த கோடி நமஸ்காரங்கள்.
NAMASKARAM Om Namo Bhagavade Vasudevaya
பாகவதம் கேட்பதன் பயன் பற்றிய அருளுரை கூறும் தங்கள் திருவடிகளுக்கு நமஸ்காரங்கள். 27.12.2021.
Very live. Waiting for next upanyasam. Thanks a lot Vijayan sir.
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
Please download continues bhagavatam .
Thank you Gurunatha.
நமஸ்காரம் நன்றி அண்ணா 🙏🏼🙏🏼
👍👍👍👍👍💃
OHM NAMO NARAYANAYA NAMO NAMAHA
ஆஹா அருமை அருமை அருமை
Very nice swamy 🌋♨️🌏🎪
Miga arumai
ஜெய் ஸ்ரீகிருஷ்ணா....
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Jai Sriman Narayanaya Namah
sir please upload Uddava geeta Svbc ttd program
Please upload all episodes of Bhagavatham. Only one available.
Please upload the remaining parts, Hariom!
கேட்டு கொண்டே இருக்கனும்
Sir upload next part for this series
Please upload the balance parts of this upanyasam
இதற்கு அடுத்த பாகவதம் வரலை
Tears comes swamiji when hearing your speech swamiji 🙏🏼🙏🏼🙏🏼
Mikka mikka ubayogama iruku....periavaas anugraham
Namaskaram. Sir
💐💐
பரிஷீத் &சுகமகரிஷி பற்றி விளக்கமாக சொல்லுங்கள்
🙏🙏🙏
thiru Damodhar Dhikshitar number kidakumaa or email id ..thanks:)
Iyya ungaludaiya number kedaikuma
7:58-8:14... anandharama dheekshitar aiyya pesura madhriye irukku iyya
🙏
🙏🙏🙏🙏