"எனக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வராது..! ஜோக்கர் படம் ஏராளமான வரவேற்பு..!" பவா செல்லத்துரை பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 15

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @ajithperumal5655
    @ajithperumal5655 2 года назад +3

    எதிர்ப்பார்க்கவிலை ..... மிகவும் சந்தோசம் ‌......இப்பொழுதுதுதான் பத்தாயத்தில் ஒரு வாரம் தங்கி எங்களது புவியில் துறை சம்பந்தப்பட்ட ஃபீல்டு கேம்ப் முடிச்சிட்டு வந்தேன் ‌‌.... என் வாழ்வில் மறக்க முடியாத தருணமான நாட்கள்....... பவா ஐயா அவர்களையும் சந்தித்தேன்..... மேலும் அவர் எங்களுக்கு அறிவுகளை வழங்கினார் ‌..... சமூகத்தோடு எவ்வாறு ஒன்றி வாழ வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்....என் வாழ்நாள் வரம் ‌.......😍😍😍

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 2 года назад +2

    இவரைப்போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள்,கதைசொல்லிகள் தற்போதைய பிரிவினைகளும் வெறுப்பரசியலும் நிலவும் இந்தியச் சூழலுக்கு தேவை .

  • @sangeethavlog8066
    @sangeethavlog8066 2 года назад +2

    Kaalaiyil thaan pavaa veedu paakanumnu aasapaten 🤗🥰

  • @selvamtangadourai
    @selvamtangadourai Год назад

    Bava Anna, I feel visiting your home today itself😀 You are living your life, that's very important. BTW we are from Karaikal and we live in Calif for the last 16 years. I hope my wish will become true soon. "பத்தாயம்" - எங்கள் பகுதியில் (காரைக்கால்) அனைவரும் அறிந்த ஒரு வார்த்தை. நெல் சேமித்து வைக்கும் பெரிய மரத்தாலான ஒரு ஆளுயர அமைப்பு. 50-100 மூட்டை நெல் கூட சேமித்து வைக்கலாம்.

  • @vjeeva123
    @vjeeva123 2 года назад +1

    அருமையான பத்தாயம் ❤ பவா அண்ணா 😊

  • @shoaibp27
    @shoaibp27 2 года назад

    Final touch… very true

  • @keepgoing6430
    @keepgoing6430 2 года назад

    Hv been once, both the area.. Balu mahendra memorial...

  • @selvaraj426
    @selvaraj426 Год назад +1

    Deaf & Dumb amma எப்படி இவர் கதை கேட்பாங்க ! எழுத்தாளர்களுக்கே உரிய மிகையோ !! ஆனா அண்ணன் கதை கேட்டு தூங்குவது என்பது பேரின்பம்..

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 2 года назад +1

    Simple great 👍

  • @khanathakhankhan6450
    @khanathakhankhan6450 2 года назад

    வாழ்க வளமுடன் பாபா நல்லா மனிதர்

  • @boobalanravi2894
    @boobalanravi2894 2 года назад

    sir ennakku oru doubt ayyanar statue senja ammakku Vai, kaathu kekkadhu eppadi avanga na la Unga kadhaiya kekka mudiyum. poi dhane soiluringa

    • @onthewaybalapakalai7928
      @onthewaybalapakalai7928 2 года назад +2

      வணக்கம் நான் தான் பன்னேன் அம்மா உதவி பண்ணுனாங்க வார்த்தைகளை பார்த்து பதிவிடுங்க ..தோழா

  • @ss.loghashivannathan4823
    @ss.loghashivannathan4823 2 года назад

    Mambau neelamegam polis..

  • @meenakshisundaram5713
    @meenakshisundaram5713 2 года назад

    Anchor unga kural pisiru thatama theliva irrukku