உயர் விளைச்சல்! தாய்லாந்து வகை மரவள்ளிக்கிழங்கு விவசாய முறை | Cultivation of Tapioca | Dr.விவசாயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Welcome to Our RUclips Channel Dr.விவசாயம்.
    ------------------------------------------------------------------------------------------------------------
    தாய்லாந்தில் மரவள்ளிக் கிழங்குத் தொழில் (Tapioca industry of Thailand) தாய்லாந்தின் விவசாயப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்லாந்து போன்ற வளரும் நாடுகளில் மரவள்ளிக் கிழங்கு மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வாணிகப் பயிராகவும் உள்ளது. மரவள்ளிக் கிழங்கு உணவாகப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் தாவர தரசத்தையும் கொடுக்கிறது. பல பொருட்களில் இத்தாவர தரசம் பாகுநிலை முகவராகவும் நிலைநிறுத்தியாகவும் பயன்படுகிறது. தாவர தரசம் அல்லது தாவர மாவுச்சத்து என்பது மாவுச்சத்தைக் கொண்டுள்ள தாவரங்களில் இருந்து பெறப்படும் தூளாகும். மரவள்ளித் தாவரத்தின் வேரிலிருந்து தாவரத் தரசம் பிரித்தெடுக்கப்படுகிறது. பிற தாவரங்கள் வளரவியலாத, வறண்ட வானிலை மற்றும் குறைந்த ஊட்டச்சத்து கொண்ட மண்ணிலும் கூட மரவள்ளி நன்கு வளரும் திறன் கொண்ட தாவரமாகும். நிலத்தடியில் மரவள்ளி வேர்களை 24 மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும், சில இனங்களை 36 மாதங்கள் கூட சேமிக்கலாம். சந்தை நிலைமைகளுக்கு ஏற்பவும் தாவர தரசம் உற்பத்திக்கு சாதகமான சூழல் உருவாகும் வரை மரவள்ளிக் கிழங்கு வேர்கள் சேமிப்பு நீட்டிக்கப்படுகிறது.
    ==================================================================
    Kindly Subscribe to Our Channel.
    Subscribe to Dr.Vivasayam:
    RUclips: • உயர் விளைச்சல்! தாய்ல...
    Facebook: / drvivasayam
    Instagram: / drvivasayam
    Facebook Page: / drvivasayamphd
    ===============================================================
    Super Tag:
    ==============================================================
    #மரவள்ளிக்கிழங்கு
    #Drவிவசாயம்
    #Tapioca
    #Agriculture
    ===============================================================
    விவசாயம் அறிவோம்!
    விவசாயம் செய்வோம்!
    வருங்கால தலைமுறைக்கு உணவளிப்போம்!
    வாழ்க விவசாயி! வளர்க விவசாயம் !
    ================================================================
    இந்த வீடியோ பிடித்திருந்தால் Subscribe பண்ணுங்க, Like பண்ணுங்க Share பண்ணுங்க Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை பிரஸ் பண்ணுங்க..
    எங்களது சிலர் அருமையான வீடியோக்கள் பார்த்து பயனடையுங்கள்
    -----------------------------------------------------
    விடுதலை! விவசாயத்தில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் விளக்குப்பொறி | Pest Control | Dr.விவசாயம்
    • பூச்சியை அழிக்கும் விள...
    மகிழ்ச்சி! அமோக விளைச்சல் தரும் தர்பூசணி பயிரிடும் முறை | Watermelon Cultivation | Dr.விவசாயம்
    • மெலடி தர்பூசணி விவசாயம...
    புகையிலை வளர்க்கும் முறை | புகையிலை சாகுபடி | Tobacoo Cultivation | Dr.விவசாயம்
    • புகையிலை வளர்ப்பு! புக...
    விவசாயின் குமுறல்! துவரை விவசாயத்தில் பூச்சிகளின் தொல்லையால் | Pigeon Pea Cultivation | Dr.விவசாயம்
    • துவரையில் பூச்சி தொல்ல...
    கல்லிலே கலைவண்ண நுட்பம் விளக்குகிறார் சிற்பி | கல்லுக்கு உயிர் தரும் சிற்பி | சேலம் | Dr.விவசாயம்
    • அற்புதம்! கல்லிலே கலைவ...
    விவசாயி அசத்தல்! ஒரே பந்தலில் பாகற்காய் & பீர்க்கங்காய் வளர்ப்பு |Ridge & Bitter Gourd | Dr.விவசாயம்
    • அசத்தல்🔥🔥! ஒரே பந்தலில...
    வெள்ளைப் பொன்னி நெல் சாகுபடி| Cultivation of White Ponni Paddy | சேலம் மாவட்டம் | Dr.விவசாயம்
    • பொன்னி நெல்! வெள்ளைப் ...
    குழித்தட்டு முறையில் செண்டுமல்லி நாற்றங்கால் பண்ணை | Marigold Plants Nursery Farm | Dr.விவசாயம்
    • குழித்தட்டு முறையில் 🌱...
    முதலாவது பொங்கல் விழா பண்டிகை கொண்டாட்டம் 2020 | Pongal Celebration | Dr.விவசாயம் | Dr.ASK24 News
    • கொண்டாட்டம்! முதலாவது ...
    கறவை மாடு வளர்க்கும் பட்டதாரி இளைஞன் | Dairy Cow Farming | உசிலம்பட்டி-மதுரை | Dr.விவசாயம்
    • கறவை மாடு வளர்ப்பு! கற...

Комментарии • 10