நேர்மையான ஒழிவு, மறைவு, இல்லாமல் கதைக்கிறது பிள்ளை. தம்பி கிருஷ்ணா நீங்கள் தெரிவு செய்த இடம் சரியானது. நிச்சயமாக இந்த பிள்ளைக்கு நிறைய உதவி கிடைக்கும். நன்றி கிருஷ்ணா 🙏
அருமையான காணொளி பதிவு, இந்த மகளுக்கு , இவரது திறமையை ஊக்கப்படுத்தி தமிழ் சமூகத்தின் இன்னொரு பரிமாணத்துக்காக இவரது மனம் திறந்து சொன்ன இலட்சியத்துக்காக இவரது விளையாட்டு ஆர்வத்தை வெற்றிபெற செய்ய விளையாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்க காத்திருக்கிறேன்,நம் பிள்ளைகளின் திறமைகளை கைதட்டி வரவேற்பது மட்டுமல்ல நம் தேவை, அவர்களுக்காக உதவிகளை செய்து இப்படியானவர்களை சமூகத்தின் சிறந்த பிரஜைகளாக உருவாக்குவது அழிந்துவரும் ஒரு சமூகத்தின் அவசிய தேவை
தந்தை இறப்பை நினைத்து அழும்போது மிகவும் கவலையாக இருந்தது. எனக்கும் அப்பா இல்லை அதனால் அந்த வலியை உணர கூடியதாக இருந்திச்சு.கஸ்ரத்திலும் விளையாட்டுத்துறையில் முன்னேற துடிக்கும் இந்தப் பிள்ளைக்கு கடவுள் துணைபுரிய வேண்டும். வாழ்த்துக்கள் .....!
கிருஷ்ணா உன்னை எங்களின் பிரபஞ்ச தாய் மென்மேலும் மேல மேல உயர்த்தி கொண்டே இருக்கிறார்.ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கு சகோதரா.உன் வழி தனி வழி .அதில் பல வலிகளும் வரும்.ஆனால் பிரபஞ்ச தாய் உன்னை தன் மடியில் அரவணைச்சு வைத்திருக்கிறார்.முன்னேறு. வெற்றி நிச்சயம்.ஏழைகளற்ற சமுதாயம் நம் சமுதாயமாக மாறட்டும்.பஞ்ச பூதங்களும் உனக்கு உதவட்டும்.நன்றி..
Ho அண்ணா அந்த பிள்ள பேசும்போதே கோட்கவே அழுதுத்தன் ரொம்ப வருத்தமாக இருந்தது கடவள் கைவிடமாட்டார் கஸ்ரபடுவோரை .ரொம்ப ரொம்ப நன்றி கிருஸ்ணா அண்ணா உதவி செய்தமைக்கு தைங்கியூ நீங்களும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
நான் உங்கட வீடியோ இதுவரை பார்த்தவரையில் இந்தவீடியோ பதிவானது உண்மையிலே மனதிற்கு வருத்தத்தை தந்திருக்கிறது நீங்கள் அவர்களுக்கு ஒரு அண்ணணாக தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது நன்றி கிருஷ்ணா
பொருளாதார பிரச்சனை காரணமாக திறமையான இந்த பிள்ளையின் வாழ்வில் சோதனை மேல் சோதனை. கிருஸ்ணா உங்கள் உதவி இவர்களிற்கு பெரிய உதவியாக இருக்கும். இவர்கள் இருக்கும் இடம் திறந்த வெளியாக உள்ளது. பாதுகாப்பு மிக மிக குறைவாக தெரிகிறது.
ஏழைகளுக்கு இரங்கிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான் நல்ல பதிவு. அந்த பிள்ளையின் விருப்பம் நிறைவேற பிராத்திக்கிறேன். உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் ☺️👍🙏
Mr.Krishna I saw somany times your channel.But I missed to comment.Reall y I appreciate your weldone service.Really you handle every problem of the people in a proper way.I also pray for you to do your best.It is also a kind of valuable service.Thanks.God bless you and all the people whom you during your service time.Keep it up.
She have a vision of the future and she cares about other children too. She really deserves support. Hope God will help her. I think you should help more people like this who really want to achieve success in their life.
தம்பி கிருஷ்ணா அந்த sports செய்ய வேண்டும் என்று ஊக்கமும் மிகவும் ஆர்வம் கொண்ட இந்த தங்கை வாழ்க்கை நிச்சயம் உயர்ந்த நிலையில் வர வேண்டும் இவர்களின் இடம் தொடர்புகொள்ளவும் வேண்டும் அறியத் தாருங்கள் நன்றி
தங்களுடைய சேவையை நான் என்றும் மதிக்கின்றேன் அதற்க்கு ஈடு இணையில்லை இருப்பினும் என்னுடைய தனிப்பட்ட அவா முடிந்தால் ஒரு ஆங்கில வார்த்தை பிரயோகமில்லாது தமிழிலேயே பேசும் பட்சத்தில் உங்களின் புகழ் 100 மடங்கு உலகை எட்டும் என்பது என்னுடைய தீர்க்க தரிசனம் .. குறையேதுமில்லை, வாழ்க தமிழ் (இப்படிக்கு ஆங்கில ஆசிரியர்)
நீங்க செய்யும் சேவை சிறப்பான உங்களை பொன்ற நல்ல மனிதர்கள் தான் இப்ப தேவை உங்களுக்கும் உங்கள் குடும்பதினரிற்கும் எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவான க நான் சியாத் கிண்ணியாவிலிருந்து
எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. ஒரு பொதுநிதியை உருவாக்கி இதுபோல கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உதவிகள் செய்ய முடிந்தால் மிகவும் நல்லது. உங்களது அணுகுமுறையும் அட்வைஸ் உம் கிரேட்.
போற பாதையில இப்படி ஒரு குடும்பம் உங்களுடைய கண்ணில சந்தித்தது சந்தோஷம். அந்த பிள்ளையிடம் நல்ல கெட்டித்தனம் இருக்கு. வறுமையின் கொடுமையில் சிக்கிய படியால் கஷ்டப்படுகினம். உதவி கிடைத்தால் அந்த பிள்ளைகள் முன்னுக்கு வந்து விடுவார்கள்😊 உதவி செய்த உங்களுக்கும் நன்றி🙏
Whatsapp க்கு எடுத்தால் பதில் இல்லை. நேரம் இல்லை என்றால் பறுவாயில்லை. இவர்களுடன் தொடர்பு கொள்ள நம்பர் இருந்தால் பொதுவெளியில் போட வேண்டாம். எமக்கு தனிப்பட்ட முறையில் போடவும். நன்றி
Hi Krishna your service is nice . Keep it up. I am proud of you. God bless you and your family.In Vanny area you visited some of the one parent families, asked so many personal questions about the family , they gave all the information including mum duty time as well. Children safety is very important. In future I hope you will taking this comment to account 😊
சிலநேரங்களில் பிரச்சினைகள் என நீங்கள் நினைப்பவை உண்மையில் பிரச்சினையே இல்லை.. நீங்கள் அந்தப் பிரச்சினையை அணுகும் விதம் தான் பிரச்சினையாக இருக்கிறது.. பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை.. அதைக் கண்டு பயந்து புலம்பி விரக்தியடையத் தேவையில்லை... வருவதை ஒரு கை பார்த்துவிடலாம் என்று நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்.. !
கிருஷ்ணா இந்தப் பிள்ளையின் விஷயத்தில் அதிக அக்கறை எடுக்கவும் விளையாட்டு உபகரணம் வேறு சில உதவிகளும் தேவை இந்தப் பிள்ளையும் பிறருக்கு உதவி செய்யும் மனப்பாங்கு உள்ள பிள்ளை இப்படியானவர்கள் வளர வேண்டும்
இடம் மாறி இந்த குடும்பத்துக்கு ஒரு காணி பூமியோடு வீடு கிடைக்க ஆண்டவன் வழிவகை செய்ய வேண்டும் ...அத்தோடு வீட்டிலேயே செய்யக்கூடிய கைத்தொழிலும் செய்தால் நன்று சிறிய தோட்டம் கோழி வளர்ப்பு போன்றவை ....
எனக்கு இந்த பிள்ளைய நல்லா தெரியும். எங்கட School தான் இந்த பிள்ளை. நல்ல Tallent ஆன பிள்ளை அதோட நல்ல குணமும் கூட ❤
வீடு தேடிப்போய் உதவிய அன்பு உள்ளத்திற்கு அன்பான நன்றிகள்.
நேர்மையான ஒழிவு, மறைவு, இல்லாமல் கதைக்கிறது பிள்ளை. தம்பி கிருஷ்ணா நீங்கள் தெரிவு செய்த இடம் சரியானது. நிச்சயமாக இந்த பிள்ளைக்கு நிறைய உதவி கிடைக்கும்.
நன்றி கிருஷ்ணா 🙏
நீங்கள் இப்போது இருப்பதை பார்க்கிலும் கர்த்தர் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதிப்பாராக நன்றி கிரிஸ்ணா🙏🙏
@@soodyselvarajah9710 யார் அந்த கர்த்தர்??? எமது தாய் மொழி தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் சம்பந்தமில்லாதவர்!!!
thanks
பிறந்த நாளை முன்னிட்டு தங்கச்சிக்கு உதவியதற்கு றொம்ப நன்றி கிருஷ்ணா🙏👍 . அவவின் இலட்சியம் நிறைவற இறைவன் அருள் புரிவாராக.🙏🙏🙏
அருமையான காணொளி பதிவு, இந்த மகளுக்கு , இவரது திறமையை ஊக்கப்படுத்தி தமிழ் சமூகத்தின் இன்னொரு பரிமாணத்துக்காக இவரது மனம் திறந்து சொன்ன இலட்சியத்துக்காக இவரது விளையாட்டு ஆர்வத்தை வெற்றிபெற செய்ய விளையாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்க காத்திருக்கிறேன்,நம் பிள்ளைகளின் திறமைகளை கைதட்டி வரவேற்பது மட்டுமல்ல நம் தேவை, அவர்களுக்காக உதவிகளை செய்து இப்படியானவர்களை சமூகத்தின் சிறந்த பிரஜைகளாக உருவாக்குவது அழிந்துவரும் ஒரு சமூகத்தின்
அவசிய தேவை
தந்தை இறப்பை நினைத்து அழும்போது மிகவும் கவலையாக இருந்தது. எனக்கும் அப்பா இல்லை அதனால் அந்த வலியை உணர கூடியதாக இருந்திச்சு.கஸ்ரத்திலும் விளையாட்டுத்துறையில் முன்னேற துடிக்கும் இந்தப் பிள்ளைக்கு கடவுள் துணைபுரிய வேண்டும். வாழ்த்துக்கள் .....!
இறைவா என் ஈழத் தமிழ் மக்களுக்கு எவ்வளவு தான் துன்பம் கொடுப்பாய்
கிருஷ்ணா உன்னை எங்களின் பிரபஞ்ச தாய் மென்மேலும் மேல மேல உயர்த்தி கொண்டே இருக்கிறார்.ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கு சகோதரா.உன் வழி தனி வழி .அதில் பல வலிகளும் வரும்.ஆனால் பிரபஞ்ச தாய் உன்னை தன் மடியில் அரவணைச்சு வைத்திருக்கிறார்.முன்னேறு.
வெற்றி நிச்சயம்.ஏழைகளற்ற சமுதாயம் நம் சமுதாயமாக மாறட்டும்.பஞ்ச பூதங்களும் உனக்கு உதவட்டும்.நன்றி..
உங்கள் அப்பா 💔என்றும் உங்களோடு இருப்பார் sis ❤️❤️♥️❤️வாழ்த்துக்கள் கிருஷ்ணா 😍
கவலைப்படாதீர்கள் சகோதரியே இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்
ரொம்ப கஸ்டமா இருந்தது வீடீயோவப் பாக்கும் போது உன்மையிலே தங்கச்சிக்கு நல்ல திறமை இருக்கிரது ரொம்ப சந்தோசமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
Ho அண்ணா அந்த பிள்ள பேசும்போதே கோட்கவே அழுதுத்தன் ரொம்ப வருத்தமாக இருந்தது கடவள் கைவிடமாட்டார் கஸ்ரபடுவோரை .ரொம்ப ரொம்ப நன்றி கிருஸ்ணா அண்ணா உதவி செய்தமைக்கு தைங்கியூ நீங்களும் மென்மேலும் வளர
வாழ்த்துக்கள் அண்ணா
அது என்னது Ho??????
கஷ்டம் எப்போதும் நிரந்தரம் இல்லை நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்.
நான் உங்கட வீடியோ இதுவரை பார்த்தவரையில் இந்தவீடியோ பதிவானது உண்மையிலே மனதிற்கு வருத்தத்தை தந்திருக்கிறது நீங்கள் அவர்களுக்கு ஒரு அண்ணணாக தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது நன்றி கிருஷ்ணா
ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார் தம்பி 🙏🙏🙏💓💓
prayforyou
Super 👍,நீங்க இன்னும் நிறைய பேருக்கு உதவி செய்யேண்டும் all the best God bless you ❤🙏
அருமைஅருமை உமதுதிறமையைஎப்படிபாராட்டுவதுஎன்றுதெரியவில்லை பாராட்டுகழ் தம்பிக்குநன்றி
Youdeb nihalchy ippadiyana nalla kastama makkalukku uthavi saivathai parada wendum valha valamudan
மனிதனோ முகத்தை பார்க்கின்றான். தேவனோ இருதயத்தை பார்கின்ரார். அப்படியான இதயம் கொண்ட உங்களை தேவன் இன்னும் பெரிய காரியங்களை செய்ய பயன்படுத்துவார்.⛪🙏🙏🙏💐🇨🇵
பொருளாதார பிரச்சனை காரணமாக திறமையான இந்த பிள்ளையின் வாழ்வில் சோதனை மேல் சோதனை. கிருஸ்ணா உங்கள் உதவி இவர்களிற்கு பெரிய உதவியாக இருக்கும். இவர்கள் இருக்கும் இடம் திறந்த வெளியாக உள்ளது. பாதுகாப்பு மிக மிக குறைவாக தெரிகிறது.
எந்த இலட்சியமும் இல்லாமல் வாழ்கின்றவர்களை விட இவர் ஒரு இலட்சியத்துடன் வாழ்கிறார், அவரது இலட்சியம் நிறைவேற உதவி கிடைக்கவேண்டும்.
கஸ்ரம் எப்போதும் நிலைத்திருப்பதில்லை.. தங்கையின் தன்நம்பிக்கை அவளை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல ஆண்டவரை பிராத்திக்கிறேன்😊😊😊🙏
XD
@@n.muralitharann.muralitharan 4
F7
ஏழைகளுக்கு இரங்கிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான்
நல்ல பதிவு. அந்த பிள்ளையின் விருப்பம் நிறைவேற பிராத்திக்கிறேன். உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் ☺️👍🙏
இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் வாழ்த்துக்கள்
Mr.Krishna I saw somany times your channel.But I missed to comment.Reall y I appreciate your weldone service.Really you handle every problem of the people in a proper way.I also pray for you to do your best.It is also a kind of valuable service.Thanks.God bless you and all the people whom you during your service time.Keep it up.
She have a vision of the future and she cares about other children too. She really deserves support. Hope God will help her. I think you should help more people like this who really want to achieve success in their life.
தம்பி கிருஷ்ணா அந்த sports செய்ய வேண்டும் என்று ஊக்கமும் மிகவும் ஆர்வம் கொண்ட இந்த தங்கை வாழ்க்கை நிச்சயம் உயர்ந்த நிலையில் வர வேண்டும் இவர்களின் இடம் தொடர்புகொள்ளவும் வேண்டும் அறியத் தாருங்கள் நன்றி
தம்பி நீங்க நல்லா இருக்கனும். கடவுள் வடிவில உங்கள நான் பார்க்கிறேன்.
தங்களுடைய சேவையை நான் என்றும் மதிக்கின்றேன் அதற்க்கு ஈடு இணையில்லை இருப்பினும் என்னுடைய தனிப்பட்ட அவா முடிந்தால் ஒரு ஆங்கில வார்த்தை பிரயோகமில்லாது தமிழிலேயே பேசும் பட்சத்தில் உங்களின் புகழ் 100 மடங்கு உலகை எட்டும் என்பது என்னுடைய தீர்க்க தரிசனம் .. குறையேதுமில்லை, வாழ்க தமிழ் (இப்படிக்கு ஆங்கில ஆசிரியர்)
உங்கள் நேர்மையான சேவைக்கு நன்றி❤
Thank you for helping krishna.congrations 🙏 congratulations 🌹
Super 👍 உதவும் மனமிற்கு மிகவும் நன்றி .கிருஷ்ன௱்உங்கள்பெயருக்கு ஏற்ற மனசு👍🙏
நீங்க செய்யும் சேவை சிறப்பான உங்களை பொன்ற நல்ல மனிதர்கள் தான் இப்ப தேவை உங்களுக்கும் உங்கள் குடும்பதினரிற்கும் எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவான க நான் சியாத் கிண்ணியாவிலிருந்து
தேடிச்சென்று ஆறுதல்படுத்திய அன்புமகனுக்கு இனியவாழ்த்துக்கள்
She motivates me. Go for it girl. Prayers
கிருஷ்ணா இவ்வளவு ஆர்வமுள்ள பிள்ளைக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும்
உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்🎉❤
இட்சியத்தைஅறிந்தது பெரிய விடையம்இலட்சியம்நிறைவேற வாழ்த்துக்கள்
Thanks Krishna Helping for
This Family 👪 ❤
God bless you 🙏
எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. ஒரு பொதுநிதியை உருவாக்கி இதுபோல கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உதவிகள் செய்ய முடிந்தால் மிகவும் நல்லது. உங்களது அணுகுமுறையும் அட்வைஸ் உம் கிரேட்.
கவலைப்பட கூடாது தாழ்த்தப்பட்டவன் என்றுநினைக்கக் கூடாது தைரியமா இருக்கணும் தேவன் நம்பிக்கை இருக்கணும்
நன்றி bro உங்கள் பயணம் தொடரட்டும் இந்தியாவில் இருந்து நாச்சியார் பூஜா
ஆகச் சிறந்த பதிவு தம்பி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
Thanks 🙏
வருங்கால...வலைப்பந்து..பயிற்சி.ஆசிரியை..ஒருவர்..கிளிநொச்சியில்...உருவாகிவருவது...மிகவும்மகிழ்ச்சி
பிள்ளைக்கு வாழ்த்துக்கள் மேலும் வளர இறைவனை மன்றாடுகிறோம்
எல்லோரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் தம்பி
பாவம் மகள் கடவுள் துணைசெய்வார்😭
போற பாதையில இப்படி ஒரு குடும்பம் உங்களுடைய கண்ணில சந்தித்தது சந்தோஷம். அந்த பிள்ளையிடம் நல்ல கெட்டித்தனம் இருக்கு. வறுமையின் கொடுமையில் சிக்கிய படியால் கஷ்டப்படுகினம். உதவி கிடைத்தால் அந்த பிள்ளைகள் முன்னுக்கு வந்து விடுவார்கள்😊 உதவி செய்த உங்களுக்கும் நன்றி🙏
தம்பி உங்களுக்கு இளம் வயதாக இருந்தாலும் மிகப் பெரிய உள்ளம் நல்ல குணங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு உதவக்கூடிய மக்களை அணுகி உதவ முயலுங்கள்
இப்படியான வறுமை நிலையில் வாடும் பிள்ளைகளை வெளிக்கொண்டு வர உங்கள் பயணம் தொடரட்டும். இவர்களை தொடர்பு கொள்ள நம்பர் இருந்தால் பதிவிடவும். 🙏
+94784620405 my WhatsApp number 🙏❤️
Whatsapp க்கு எடுத்தால் பதில் இல்லை. நேரம் இல்லை என்றால் பறுவாயில்லை. இவர்களுடன் தொடர்பு கொள்ள நம்பர் இருந்தால் பொதுவெளியில் போட வேண்டாம். எமக்கு தனிப்பட்ட முறையில் போடவும். நன்றி
Heart broken 💔💔💔😭😭😭.
Machan no words for your service 🙏🙏🙏
கிருஷ்ணா இந்தப் பிள்ளைக்கு.கட்டாயம் உதவி செய்யவும் எல்லோருக்கும் அதிக பணம் அள்ளிக் குடுக்கிறாய் இந்தப் பிள்ளைக்கு.உதவி வேண்டிக் கட்டாயம் கொடுக்கவும்
God bless you all 🇨🇦🙏
Kirsna your birthday Gift donate for school study girl this is real blessing God bless your heart and her future sports coach bless all the best
Hi Krishna your service is nice . Keep it up. I am proud of you. God bless you and your family.In Vanny area you visited some of the one parent families, asked so many personal questions about the family , they gave all the information including mum duty time as well. Children safety is very important. In future I hope you will taking this comment to account 😊
வாழ்த்துக்கள் கிருஷ்ணா 🌹
Thanks God bless you Krishna cares you.
Bless You
Thampi nenga therivu seijum video aththanaijum super unmaithnmai udajaathu nenga men melum valthukkal 👍🙏
Kirushna 🥰 unkaludaiya sevaiya paraddukinrom..God bless u 🙏
சிலநேரங்களில் பிரச்சினைகள் என நீங்கள் நினைப்பவை உண்மையில் பிரச்சினையே இல்லை.. நீங்கள் அந்தப் பிரச்சினையை அணுகும் விதம் தான் பிரச்சினையாக இருக்கிறது.. பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை.. அதைக் கண்டு பயந்து புலம்பி விரக்தியடையத் தேவையில்லை... வருவதை ஒரு கை பார்த்துவிடலாம் என்று நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்.. !
Thanku Krishna nallathe ninappom nallathe natakkum 💕💕💕💕💕💕💕
God bless you Krishna 🙏👌
Great Krishna & congratulations Thanka
Haii. Krishna. This. Video. First and. Last. So. Feelig. This girl. Good. Gonfidant. You. Help. Thank. You. God. Bless. Take care
God bless you sister and vaalka valamudan brother
நன்றி தம்பி நானும் ஆழுதுவிட்டறேன.
Congratulations sister keep going your aim well done God bless you 💖👌 thank you so much krishna 🙏
God bless you anna.
Anyone who is willing to study, work hard, and have good habits, can't be very poor. At least he can stand on his own two feet.
கிருஷ்ணா இந்தப் பிள்ளையின் விஷயத்தில் அதிக அக்கறை எடுக்கவும் விளையாட்டு உபகரணம் வேறு சில உதவிகளும் தேவை இந்தப் பிள்ளையும் பிறருக்கு உதவி செய்யும் மனப்பாங்கு உள்ள பிள்ளை இப்படியானவர்கள் வளர வேண்டும்
Keddikkarap pillai nalla varuveenga thangachchi ❤❤super bro ❤️👍
God bless you and your family
He who goes down to the poor lends to the Lord.
என் சகோதரியின் வாழ்க்கை வழி நிறைந்த வாழ்க்கை
Great job congratulations brother 😊
Om sai ram om sai ram om sai ram 🙏🏻🙏🏻🙏🏻
Your doing great Kristina For her security consern not to say mom what time come and go you see your talking about kallan
தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை மணம் வாழ்த்துக்கள் தம்பி மிக மிக நன்றி தம்பி கிருஷ்ணன்
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
வாழ்த்துகள் தம்பி
இடம் மாறி இந்த குடும்பத்துக்கு ஒரு காணி பூமியோடு வீடு கிடைக்க ஆண்டவன் வழிவகை செய்ய வேண்டும் ...அத்தோடு வீட்டிலேயே செய்யக்கூடிய கைத்தொழிலும் செய்தால் நன்று சிறிய தோட்டம் கோழி வளர்ப்பு போன்றவை ....
Thambi krishna vaazhthugal
Hi கிருஸ்னா நீங்கள்அந்த குடிசை வீடு என்று நிநைத்துப் போய் அந்தமாணவியின் இலட்சியத்தைஅறிந்தததுஒருபெரியவிடையம்இட்சியத்துக்கு வாழ்த்துக்கள்
Krishna you did the good job 👍👍🤗🤗❤️❤️
Thanks Bro
You are great person Bro 👍🏼
மிகவும் சிறப்பானகானொழி👍👍👍👍👍🌟🌟🌟🌹🙏
Ungal pane thodra valthugal
Manitha vadivil God Krishna God bless you I am from pollachi s.india
Thanks 🙏
Vallthukkal bro
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர
Kisna unkal nalla ullamum nermyjana panpum uthavi seijum manappankum eankalukku entha vedijos maddumanri eannum pala vedijos molam paththirukkam unkala avathuru sollurankal anan nankal nishsajamaka appadi ninykkalla velinaddukarar kudukkira panankaly vedijos mulam satijana kanakkumulam kaddirenkal unkala poi thappa kathykkiravankalthan appadi thappanavarkalaka ninykka venum unkal pajanam eantha thady vanthalum udyththerinthu unkal patha eathuvo athan padi nadavunko eankal valththu eappavum unkal nalla manasukku nishsajam kidykkum antha pillaikkum uthavi putija munvarunkal kisnavukku nanri
Our greetings to bro for ur brood helpig mind. Thanks.
நன்றி கிருஷ்ணா
தம்பி தங்கள் சேவை தொடரணும் அண்ணணா ஆலோசனை சொல்லியமை நன்றி
வாழ்த்துக்கள் தங்கை
Nenga poovinga maa don't worry 😭🙏😭
Valigal niraithe pirathesam anna.nan malaysiaviliruthu yennal mudinthe uthaviyei seiye virumbukiren.ungalei todarbu kolvathu yeppadi?
Ungal sevaikku 🙏🙏🙏
Very sad.She is very much depressed,and also, She Low Blood Pressure(Hypotension).Due to poor nutrition.Can't be High Blood Pressure.
YOU ARE GOD ANNA.
May god bless you Krishana 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻