தொழிலாளர்களை அடித்து துன்புறுத்திய தோட்ட அதிகாரி : தட்டிக்கேட்ட எம்பிக்களிடமும் திமிர் தனம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 192

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 5 месяцев назад +48

    நீங்கள் ஒவ்வொரு அரசியல் வாதிகள் உங்களின் இலாபம் கருதி சத்தம் போடுகிறீர்கள் ஆனால் உண்மையான ஏலைத்தொழிக்கு எந்த இலாபமும் கிடையாது

    • @jtsl9490
      @jtsl9490 5 месяцев назад +1

      அரசியல் தெரியுமா, இதனால் அவர்களுக்கு வாக்கு இலாபம் மட்டும் தான் பணம் இல்லை அதனை நீங்க முதலிலில் புரிந்து கொள்ளுங்கள்

    • @mohameduwais6291
      @mohameduwais6291 4 месяца назад +1

      நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் ஜனநாயகம் அரசியல் பொருளாதார விழிப்புணர்வு ஏற்படாதவரை ஒருபோதும் நாடு முன்னேறாது. நாட்டு மக்களும் என்றென்றும்
      மதுவில் மயங்கி ஆட்சியாளர்களினதும்அரசியல்வாதிகளினதும் கொத்தடிமைகளாகவே வாழ நேரிடும் ஆதலால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் ஜனநாயகம் அரசியல் பொருளாதார விழிப்புணர்வுடன் வாக்குச்சீட்டின் பெறுமதி உணர்ந்து அறிவுபூர்வமாக ஒற்றுமையுடன் செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும். தொழிற்
      சங்கங்களை மட்டும் நம்பி கொத்தடிமைகளாகக் கூடாது.

    • @mohameduwais6291
      @mohameduwais6291 4 месяца назад

      ​@@jtsl9490அரசியல் தெரியுமா என்பதே முட்டாள்தனமான கேள்வி. ஒவ்வொரு மனிதனும் வாழ உணவு நீர் காற்று உட்பட அடிப்படை அவசியத் தேவையோ அதற்கு சரிசமமாக ஜனநாயகம் அரசியல் பொருளாதார விழிப்புணர்வு சம்பந்தமான அறிவும் அத்தியாவசிய தேவை என்பதை ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் உணராத வரை அடிமைகளாக வாழ நேரிடும் என்பதை மறக்க வேண்டாம்

    • @mohameduwais6291
      @mohameduwais6291 4 месяца назад

      தோட்டத் தொழிலாளர்கள் போதிய தெளிவான ஜனநாயகம் உட்பட அரசியல் பொருளாதார விழிப்புணர்வின்றி அடிப்படை அறிவின்றி சொல்ல முடியாத கஷ்டங்களை சுமந்த வண்ணம் மதுவே அனைத்துக்கும் அருமருந்தாக எண்ணி வாழ்ந்து மடிய தொழிற்ச் சங்கம் என்ற பெயரில் தொழிளாலர்களை பாதுகாப்பதாக வேஷம் போட்டுக் கொண்டு தொழிற்ச் சங்கங்களை நடத்தியவர்கள் அரசியல்வாதிகளாக அதிகாரத் திமிருடன் பணக்காரர்களாகவும் தோட்டச் சொந்தக்காரர்களாகவும் வளமாக நலமாக வாழ்ந்தார்களே ஒழிய பல தொழிலாளர்கள் மதுவுக்கு அடிமையாகி வாழ்வை நாசமாக்கி மடிந்தார்களே தவிர எந்தவொரு நன்மையும்
      சந்தோஷமும் இன்றி அடிமைகளாக வாழ்ந்ததே மிச்சம். எதிர்காலம் வளமாக நலமாக வேண்டுமெனின் ஒற்றுமையாக ஜனநாயக அறிவுடன் சேர்ந்த அரசியல் பொருளாதார விழிப்புணர்வை கட்டாயம் வளர்த்துக் கொள்ளாதவரை அனாவசியமான பிரச்சினைகளைச் சந்தித்தே ஆக வேண்டும் என்பதை ஒவ்வொரு தோட்டக் குடிமகனும் கட்டாயம் உணர்ந்து அறிவுடன் செயல்படுவது அனைவரின் கடமையாகும்

    • @manojprasanna4504
      @manojprasanna4504 4 месяца назад

      உங்க அம்மாக்கு இப்டி நடந்தால் இப்டி கமெண்ட்ஸ் poduvingala

  • @yasidharan6462
    @yasidharan6462 5 месяцев назад +10

    மனமார்ந்த நன்றிகள் ஐயா.உங்கள் குரல் ஓங்கட்டும்,மக்கள் குறை தீரட்டும்.கடவுள் உங்கள் பக்கம் ஐயா

  • @கிறிஸ்துவின்கிருபாதாரபலிAG

    ஒவ்வொரு தோட்ட தொழிலாளர்களின் உரிமையையும் பாதுகாக்க வேண்டும். .

  • @tharindunana202
    @tharindunana202 4 месяца назад +4

    இவர்கள் எல்லாம் திருடர்கள் தான் இந்த முறை திசைகாட்டிக்கு செல்கிறோம்.🧭 ❤

  • @umeshumesh1952
    @umeshumesh1952 5 месяцев назад +22

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மன்ற அனுமதியோடு இழப்பீடு வழங்க வேண்டும்
    தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பை காட்ட வேண்டும் ஏழை மக்களுக்கு அதிகார வர்கதிடமிருந்து நீதிவேண்டும்

  • @jaysena4948
    @jaysena4948 5 месяцев назад +31

    අහින්සක මිනිසුන්ට ගහන වල් පාහරයන්ට දුටු තැන පහර දීපියව්

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 5 месяцев назад +22

    இந்த இலட்சணத்தில நாட்டில் நல்லிணக்கமாம் 😂😂😂.
    சிங்கள மகாவம்ச மனநிலை ஒருபோதும் மாறாது.

  • @bagunaveen7337
    @bagunaveen7337 5 месяцев назад +6

    Manoganeshan and vadivel suresh ❤ valthulkalll ❤😊

  • @sajeethsajeeth5803
    @sajeethsajeeth5803 5 месяцев назад +5

    வாழ்த்துக்கள் ஐயா...

  • @ragujesu
    @ragujesu 5 месяцев назад +5

    அந்தை மேலதிகாரி ஒரு இனவாதி இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மக்கள் எந்த அளவு கஷ்டப்படுகிறார்கள் என்று மனோ கணேசன் ஐயா அவர்களே வடிவேல் சுரேஷ் ஐயா அவர்களே இதை உங்கள் கவனத்துக்கு எடுக்க வேண்டும் நிச்சயமாக நடக்கும் என்று நான் நினைக்கின்றேன் பிறகு என்ன நடக்குமோ அது எனக்கு தெரியாது ஐயா மார்களே இருவருக்கும். From jaffna

  • @KannathashanKobu
    @KannathashanKobu 5 месяцев назад +4

    Great leader for our people.. great sir 🎉🎉❤

  • @HalilHussain
    @HalilHussain 5 месяцев назад +7

    நானா இருந்தால் தோட்ட அதிகாரியை அங்கேயே கொன்று இருப்பேன்.

  • @dushig7363
    @dushig7363 5 месяцев назад +4

    தேர்தல் வருது அதுதான்

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 5 месяцев назад +19

    இதுக்குதான் பிரபாகரன் தேவை என்பது அவர் இருந்து இருந்தால் இந்த நாதாரி முடிந்தான்

    • @EdwardKaranagaran
      @EdwardKaranagaran 5 месяцев назад +1

      ஆமாம்

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 5 месяцев назад +2

      Avar erundha evanukkellam kanavula kooda Thamilana thoda ennam varaadhu...😢😢😢

  • @raaja369
    @raaja369 5 месяцев назад +6

    உலகத்தில் உருப்படாத நாடு ஒன்று இருந்தால் அது நிச்சயம் இலங்கை. திமிர் பிடித்த சிங்கள சமுகம் என்றும் திருந்தாது.

  • @anandhapandian5447
    @anandhapandian5447 5 месяцев назад +29

    மலையகத்தில் உள்ள அனைத்து சாராயக் கடைகளையும் மூடுங்கள்.

  • @christoperchristochirstope9421
    @christoperchristochirstope9421 5 месяцев назад +2

    Good Super

  • @ManoHaran-re3uk
    @ManoHaran-re3uk 5 месяцев назад

    Thank you ❤

  • @NanthagopalNagamani
    @NanthagopalNagamani 5 месяцев назад +10

    இளிவாக தமிழனை கருதி தாக்குபவனை திரும்பத்தாக்குங்கள்.
    இந்த மனோநிலை உங்களுக்குவரும்வரை நீங்கள் அடிமைகள் தான். கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு.

    • @ItIt30
      @ItIt30 5 месяцев назад

      திருப்பி தாக்கலாம் ஆனால் சிங்களவர் அதிகம் வாழும் பகுதிகளில் இருந்து கூட்டமாக வந்து "கோழைத்தனமாக" தமிழ் குடும்பங்களை தாக்குவார்கள். அரசும் பாதுகாப்பு வழங்கவேண்டியவர்களும் இதற்கு உடந்தையாக இருப்பார்கள். இது தான் கடந்த கால அனுபவங்கள். தங்கள் குடும்பங்களை பாதுகாக்கவே அமைதி காக்கிறார்கள்

    • @ItIt30
      @ItIt30 5 месяцев назад

      திருப்பி தாக்கலாம் ஆனால் சிங்களவர் அதிகம் வாழும் பகுதிகளில் இருந்து கூட்டமாக வந்து "கோழைத்தனமாக" தமிழ் குடும்பங்களை தாக்குவார்கள். அரசும் பாதுகாப்பு வழங்கவேண்டியவர்களும் இதற்கு உடந்தையாக இருப்பார்கள். இது தான் கடந்த கால அனுபவங்கள். தங்கள் குடும்பங்களை பாதுகாக்கவே அமைதி காக்கிறார்கள்

  • @velranirajendran923
    @velranirajendran923 5 месяцев назад +2

    வாழ்க வளமுடன் எங்கள் ஓட்டு உங்களுக்கே 😅😅😅😅😅

  • @lingeswaran8134
    @lingeswaran8134 5 месяцев назад +2

    அன்பே சிவம்....... மனோ கணேஷன் அவர்களே போலீஸ் என்ட்ரி போட்டு நல்ல ஓரு lawyer ய் பிடித்து மான நஷ்ட ஈடு வழக்கு போடுங்கள். கோடி கணக்கில் பணம் கேளுங்கள். கட்டாயம் இதை செய்யுங்கள். நன்றி.

  • @TAnandakumar-wx6tp
    @TAnandakumar-wx6tp 5 месяцев назад

    Super thalaiva

  • @kmuruganmkk5186
    @kmuruganmkk5186 5 месяцев назад +4

    நீதி என்பதை இந்த இடத்தில் காணவில்லை

  • @VijayKrish-bo3ok
    @VijayKrish-bo3ok 5 месяцев назад

    சுரேஷ் mind voice ( நானும் rowdy தா,,,,,) ஓ.........தா

  • @johnamir-l8q
    @johnamir-l8q 5 месяцев назад +2

    Weldon MPs👍💗

  • @kurukasi3875
    @kurukasi3875 5 месяцев назад +4

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஏழை மக்களுக்கு அதிகார வர்கதிடமிருந்து நீதிவேண்டும்
    தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பை காட்ட வேண்டும் பிரபாகரன் தேவை என்பது???this is the matter to human right commission.

  • @m.saravananmastersaravanan6950
    @m.saravananmastersaravanan6950 5 месяцев назад

    ஐயா உங்களை வணங்கி

  • @ArmfarukArmfaruk
    @ArmfarukArmfaruk 5 месяцев назад +1

    Congratulations
    Good job

  • @AjaiAjai-w1s
    @AjaiAjai-w1s 5 месяцев назад +2

    என்ன நடக்குது நம் திருநாட்டில்

  • @sivathana3863
    @sivathana3863 5 месяцев назад +1

    இந்த நிலையில் இவர் கடந்த காலத்தில் உள்ளது நீங்கள் கொடுக்க வேண்டும் அடி அல் அடி அல் காயிதா வேண்டும் நீ யார் கூட நீங்கள் யார் ஒரு நல்ல நேரம் தமிழ் தயவு செய்து என்ன செய்வது என்று சொல் நான் இனிமேல் நீங்கள் எப்போதும் போல நல்லா இருங்க வேண்டும்

  • @user-mx3nb4jj5x
    @user-mx3nb4jj5x 5 месяцев назад +1

    ஜீ வண் எங்கே போனார் இது அவர் வாழும் நாடு ஏன் பொது மக்கள் இப்படி கொடு மை க்கு ஆலாக வேண்டும் 🙏🇮🇳🇱🇰

  • @TheVoiceofjesus2024
    @TheVoiceofjesus2024 3 месяца назад

    எங்க டா அமைச்சர் பொடியன கானோம் 🚶🏻‍♂️

  • @uthayankumar1629
    @uthayankumar1629 4 месяца назад

    இப்படியா நாட்களுக்கு தகுந்த தண்டனை உடனடியாக ஆட்கள் முன்னால்

  • @RiigfTjey-lr3ph
    @RiigfTjey-lr3ph 4 месяца назад

    Super

  • @DbndsjZjszvv
    @DbndsjZjszvv Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RkRavi-q5k
    @RkRavi-q5k 5 месяцев назад +6

    ඕක ඇදලා ගනියි එළියට අරන් ඇඳුම් ටික ගලවපියව්ව

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad 4 месяца назад

    எல்லாம்போலிநாடகம்.பெற்றோலகேஸ்போன்றது..

  • @SmallHead-s1b
    @SmallHead-s1b 5 месяцев назад +2

    NPP vote seiungal ❤

  • @nadarajahsivasamy9036
    @nadarajahsivasamy9036 5 месяцев назад +7

    The police is supporting the attacker. Police should file the case.

  • @nadaraja8334
    @nadaraja8334 5 месяцев назад +2

    What ever the issue trust the Rule of Law. Go to Court and Solve it.

  • @nadarajahsivasamy9036
    @nadarajahsivasamy9036 5 месяцев назад +6

    Why can't you all complain to human right commission

  • @ryvvghkh8617
    @ryvvghkh8617 3 месяца назад

    🎉🎉🎉🎉

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 5 месяцев назад +1

    No farmers no food
    Do not do it next time
    Thank you for all supporting 🙏

  • @uthayankumar1629
    @uthayankumar1629 4 месяца назад

    இந்த கல்லணை உடனே சுடனும்

  • @mariagrace6606
    @mariagrace6606 5 месяцев назад

    வாழ்க பிரபாகரன்.

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 5 месяцев назад +2

    Srilankan Rotten PD's and SD's.Its a curse.But the English PD'S and SD's behaved in an excellent way

  • @VinodKrish-nm5hn
    @VinodKrish-nm5hn 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super

  • @SamanKumar-t9q
    @SamanKumar-t9q 5 месяцев назад

    Mano sir ✅

  • @KarenNansi
    @KarenNansi 5 месяцев назад

    🙏🙏🙏👍

  • @krishnaswamy953
    @krishnaswamy953 4 месяца назад

    ரத்தின புரியில் இருந்து யாராவுது கைப்பேசி எண் இருந்தால் பதிவிடவும் பத்மநாதன் தமிழ் நாடு

  • @ArulJosephAseervatham-wj8fg
    @ArulJosephAseervatham-wj8fg 5 месяцев назад +1

    ❤❤❤👍👍👍

  • @serasingsubas-eb4me
    @serasingsubas-eb4me 5 месяцев назад +3

    Where is. Ranil. Rajapaksha. Jeevan. Thonda????????

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 5 месяцев назад +2

    ஜீவன் எங்கே?😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 5 месяцев назад +1

      school poairukkaan biscuit vaanga.... eppo vandhuruvaan porungal.....😂😂😂

  • @kamalsuren7703
    @kamalsuren7703 4 месяца назад

    😢

  • @urmilaanderson
    @urmilaanderson 5 месяцев назад +1

    Where is our police minister Alles, he is scared to get involved and take action.

  • @ItIt30
    @ItIt30 5 месяцев назад +5

    Where is Thonda???

  • @urmilaanderson
    @urmilaanderson 5 месяцев назад +1

    Why aren't you name the company

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 5 месяцев назад +1

    எங்க அம்மாவுக்கு இப்படி நடந்து இருந்தா குண்டியை கிழித்து இருப்பேன்..

  • @uthayankumar1629
    @uthayankumar1629 4 месяца назад

    இவனுக்கு படிப்பிக்கிற பாடம் எல்லாருக்கும் இது ஒரு படிப்பினையா இருக்கும்

  • @anisahamod426
    @anisahamod426 5 месяцев назад +11

    Police லஞ்சம் எடுத்துட்டான்

  • @cairosharra
    @cairosharra 5 месяцев назад +10

    Suresh நல்ல நடிப்பு. நம்பாதீர்கள். அந்த அதிகாரியுடன் deal பேசிடுவான்

    • @JoshuJoshu-v8e
      @JoshuJoshu-v8e 5 месяцев назад +1

      Avar oru nalum erukathu

    • @sajeethsajeeth5803
      @sajeethsajeeth5803 5 месяцев назад +1

      தொண்டமான் வந்தால் சரியா

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 5 месяцев назад +1

      nee poai pudungu.....mudinja.... vandhutaan yoakkiyan 😮😮

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 5 месяцев назад +1

    Annaikke oor makkal poora thirandu poai avana eluthu poattu vaayilaye midhichitu appuram pesi erukkanum.....aaruna kanji palanganji....😢😢

  • @ThilepanRaj
    @ThilepanRaj 4 месяца назад

    அரசியல்வாதிவரவில்லைஎன்டதுரோகிஎன்பீர்கள்வாந்தால்அரசியல்.லாபம்பெ.றநினை.க்கிறார்என்பார்கள்

  • @misheliruthayarajiraji2789
    @misheliruthayarajiraji2789 5 месяцев назад

    👍👍👍

  • @rajah.negombo.srilankatour867
    @rajah.negombo.srilankatour867 4 месяца назад

    Sent that people. India.

  • @balachandrandharshanan6506
    @balachandrandharshanan6506 5 месяцев назад +1

    Intha manager en kaithu saiyyapadavillai

  • @bettydaniel1462
    @bettydaniel1462 5 месяцев назад

    😢😢😢😢😢

  • @k.mmohan3935
    @k.mmohan3935 5 месяцев назад

    Your good leader

  • @uthayankumar1629
    @uthayankumar1629 4 месяца назад

    இவன உடனடியா அடிச்சு சாக் ஆட்டோ ஓடும்

  • @Ilankachamindubandara
    @Ilankachamindubandara 4 месяца назад

    Don't fight about it, why don't you let it go for now?

  • @mohanmercy2228
    @mohanmercy2228 5 месяцев назад

    Keriyaa... Thoo awweyang colombe.... Umba vage ekekva hadapu ammata gahanta one...

  • @serasingsubas-eb4me
    @serasingsubas-eb4me 5 месяцев назад +3

    Where. Is. Jeevan. Sendhil. Thondaman

    • @Ravanan646
      @Ravanan646 5 месяцев назад

      Where Is Mr.Jeevan Sendhil Thondaman?

  • @shridharanjoseph7697
    @shridharanjoseph7697 5 месяцев назад +7

    Upcountry Tamil MPs are good actors 🐒

  • @urmilaanderson
    @urmilaanderson 5 месяцев назад

    Our politicians at least now, after 75 years, should leave out their benefits, and support NPP for the benefit of the suffering people. If you have a heart do this.

  • @KartheebanSubramaniyam
    @KartheebanSubramaniyam 5 месяцев назад

    Foor politics vs worst estate management

  • @pradeepin7661
    @pradeepin7661 5 месяцев назад

    😂😂😂😂 மீடியா ஷோ கேமராவை அணைத்து, பிறகு நீங்கள் படப்பிடிப்பை முடிக்கலாம்

  • @anandakumar3016
    @anandakumar3016 5 месяцев назад

    Matreya tv channel ellam engu phoi vittargal avargalum inam paarththu nadakkirargalo theriyavillai

  • @rizwanrizmi
    @rizwanrizmi 5 месяцев назад

    Just One Election Campaign Bruh 😂 Don't Make Them Heros 🤡

  • @ManiManimaran-j5n
    @ManiManimaran-j5n 3 месяца назад

    Supartalaiwa

  • @infoTube-Stelin
    @infoTube-Stelin 5 месяцев назад

    Ada evannuku 2 vaikkama pesikidu erunganga Arumugam thodaman sir than sari

  • @wsuresh315
    @wsuresh315 5 месяцев назад

    Vadi coming vadi coming

  • @sathisrajan-y3e
    @sathisrajan-y3e 5 месяцев назад

    Modella anga irukkure bar ellam moodingada. Appa than avenunge olungana life onnu vala mudiyum.

  • @rajselva4383
    @rajselva4383 5 месяцев назад

    எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் இவர்களுக்கு தண்டனை கொடுப்பதில்லை காரணம் இறைவனும் இருப்பது உண்மை இல்லை

  • @danialmanoharan402
    @danialmanoharan402 5 месяцев назад

    Elections is near…,

  • @JesudasanKandasamy
    @JesudasanKandasamy 5 месяцев назад

    Addinkoda.avanukaluku😮 from batti cola bedathenka.

  • @AutherShelby
    @AutherShelby 5 месяцев назад

    How the hell can he punish innocent workers? Moreover to a lady! He must be jailed not bailed.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 5 месяцев назад

    😟😟😟

  • @nawsarnimer
    @nawsarnimer 5 месяцев назад

    its really a fucking politicians

  • @gunapalam996
    @gunapalam996 5 месяцев назад

    Estate managers are mostly Singales studied only 8 class & only sign for the Chief larks of Tamil community...where is Srilanka going..poor plantation workers are suffering more than 100 years...

  • @navakumarkandasamy4072
    @navakumarkandasamy4072 5 месяцев назад +1

    Bloody drama estate workers are still same Mp’s are rich

  • @sasifoodlover5608
    @sasifoodlover5608 5 месяцев назад

    Adei unga drama engaluku theriyatha

  • @livetowin23
    @livetowin23 5 месяцев назад

    why can't police file a case and arrest him?

  • @JaxApocalypse
    @JaxApocalypse 5 месяцев назад

    Media show!! 😂

  • @theo1828
    @theo1828 5 месяцев назад +1

    எப்படி அடிக்க முடியும் யார் உரிமை கொடுத்து அடுத்தவனை திருப்பி அடிக்கவும்

  • @vinodhineekumaravelu9847
    @vinodhineekumaravelu9847 5 месяцев назад

    Bad attitude of the estate management

  • @SuppaiahSuntharalingan
    @SuppaiahSuntharalingan 5 месяцев назад +1

    Tholilargalal avanai adiththu norukka mudiyatha summa kathaiththu arasiyal seiyatheergal

  • @WindloftRetreat
    @WindloftRetreat 5 месяцев назад +1

    😂😂😂😂 parliament election is coming soon, this drama is normal, don't take seriously please.

  • @SamsungGalaxy-z6w
    @SamsungGalaxy-z6w 3 месяца назад

    Anda dorea Anna totatku anupnga avurku padl ad kudpom

  • @NixonNixon-uf2tn
    @NixonNixon-uf2tn 5 месяцев назад

    Bepando

  • @Vijayakumar-t4j
    @Vijayakumar-t4j 5 месяцев назад

    Halahanniyava vahanaththeyha hinithiyandaona