தயவு செய்து இந்த வண்டியை இந்த வண்டியில் பேக் வீல் கம்பி உடையும் அடிக்கடி வீல் பெண்ட் ஆகும் வண்டி அலையும் வண்டியில் நிறைய ஆக குறைகள் இருக்கிறது இந்த வண்டியை நான் நம்பி ஜனவரிமாதம் வாங்கினேன் வாங்கி அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்கிறேன் இந்த வண்டியை டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வண்டியை வாங்க வண்டியில் சொல்லும்படியான குறைகள் நிறைய இருக்கிறது இது என்னுடைய கருத்து சொந்த கருத்து
@@atozparthiban நானும் பழைய மாடல் வச்சிருந்தேன். அது 60 குடுத்துது. புதுசு வாங்கி ஏமாந்துட்டேன். இப்ப வந்த புதுமாடல் 55-65 குடுக்குதான். எல்லாம் ஏமாத்துவேலைதான்.
The real love is TVS 50 ❤❤❤
என்னோட TVS XL 100 BS6
மைலேஜ் 72 குடுக்கிது
குறைந்தபட்சம் 4 கிமீ குறைத்தால் கூட
68KMPL மைலேஜ் தருது இது 100% உண்மை.
95000 கிமீ ஓட்டிட்டேன்( தொண்ணுற்று ஐந்தாயிரம் கிலோமீட்டர்)
மைலேஜ் கிங் TVS XL 100 BS6 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
In a day 50 kilometer pogutha
Tvs xl 100 heavy duty vehicles having kickstart on the right side are in my mind forever I leave it to God
தயவு செய்து இந்த வண்டியை இந்த வண்டியில் பேக் வீல் கம்பி உடையும் அடிக்கடி வீல் பெண்ட் ஆகும் வண்டி அலையும் வண்டியில் நிறைய ஆக குறைகள் இருக்கிறது இந்த வண்டியை நான் நம்பி ஜனவரிமாதம் வாங்கினேன் வாங்கி அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்கிறேன் இந்த வண்டியை டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வண்டியை வாங்க வண்டியில் சொல்லும்படியான குறைகள் நிறைய இருக்கிறது இது என்னுடைய கருத்து சொந்த கருத்து
டிவிஎஸ் எக்ஸ்எல் வண்டி அல்ல மாட்டு வண்டி போல போலவே இருக்கும் தயவுசெய்து விளம்பரத்தை பார்த்து நம்பாதீர்கள்
Mileage 65-70 km kuduthu bro..single ah load illama pogum pothu.. load vachi pocha 60 km than varuthu...
Brother tvs XL 100 heavey duty how much price
70 thousand koduthu ithuku pathil scooty ye vaangalam ethuku ivlo price
Athi yenna kanaku na ,yentha santhu,bunthu la land 1 cr la iruku la athaay concept thaaaan
Thanks you for your information bro 🙏🏻🙏🏻
Intha vandikku Rate athikam, online TVS company add I'll 42000/-kuduthuttu, inroad 66500/- to 68000/-varai sollarangha pakal killai....
Nowadays all 2 wheelers seems overpriced
டிவிஎஸ் கம்பெனிக்கு ஒரு தாழ்மையான கருத்து
Bro fuel indicator la light ON Aana yevalo petrol eruku solluga bro
1 liter reserve la irukum
Karala vil intha vandi kedakyuma
நிறுவனத்தின் கவனத்திற்கு இவ்வளவு காலமாக வண்டி தயார் பண்ணி ணீர்கள் உங்கள் வண்டியை அனைவரும் அறிந்ததே லேடீஸ் வண்டிய 100கிமீ/லி வண்டிய தயார் பண்ணல
I BOUGHT THIS VECHILE..WHERE IS THE FUEL ON /OFF SWITCH
Bs6 vehicles don't have fuel on off switch
1000+ review videos available, bu no one says the price. Thuu...
Super sir
Super bro
50000 ok kodukkalam athukku mela no
என்னாது உங்க வண்டி மட்டும் 50 கிலோமீட்டர் குடுக்குதா.. என்னோட எக்ஸ்எல் 100 40தான் குடுக்குது.
அவ்வளவுதான் போகும் சகோ...
என்னுடைய வாகனமும் இவ்வளவு தான் கொடுக்கிறது....
எது 40ஆ , என்னுடைய xl 16 வருட பழைய மாடல் , 65 மைலேஜ் கொடுக்குது
நான் நினைத்தேன் என்னுடைய scooty 50 கொடுக்குது இந்த வண்டி 70 மேள கொடுக்கும் என்று நினைத்து இருந்தேன்
@@atozparthiban நானும் பழைய மாடல் வச்சிருந்தேன். அது 60 குடுத்துது. புதுசு வாங்கி ஏமாந்துட்டேன். இப்ப வந்த புதுமாடல் 55-65 குடுக்குதான். எல்லாம் ஏமாத்துவேலைதான்.
Price over
XL 100 8000ret
Ennaku 40 mileage kudukuthu
So less ??
I am old school🎒📚
72000
அதுக்கு சரிப்பட்டு வாராது
😂😂😂😂
Rate over
Prorateover
Hi
டிவிஎஸ் கம்பெனிக்கு ஒரு தாழ்மையான கருத்து
It's not worth the price.old champ is far superior.besides accident free vehicle.all newones are not good.