நரம்புகள் அறுந்து நொறுங்கிய எலும்பு.. ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது இப்படி தான் - யாரும் அறியா மறுபக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • நரம்புகள் அறுந்து.. நொறுங்கிய எலும்பு.. ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது இப்படி தான் - கொலையின் யாரும் அறியா மறுபக்கம்
    #amstrong #BSP #BSPArmstrong #Armstorng #TNPolice #BahujanSamajParty #thanthitv
    ஆம்ஸ்ட்ராங் கொலையால் இந்தியாவே அதிர்ந்து போயுள்ள நிலையில், கூலிப் படை கொலைக்கான வியூகம் வகுத்தது எப்படி?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
    Uploaded On 06.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 840

  • @delphinarameshkumar8795
    @delphinarameshkumar8795 28 дней назад +1159

    ரவுடிகளுக்கே தெரியாத சில விஷ்யங்கலை சினிமா சொல்லிக் கொடுகின்றது ...... சினிமா இப்போ வரும் திரைப்படம் 80% வன்முறையும் பின் காதலிப்பதையும் மட்டுமே சொல்லுகிறது முன்பு வந்த படங்கள் சொன்ன நல்ல விஷயம் இப்பொது எங்கே நம் இளம் தலைமுறை என்ன செய்ய போகிறான் என்பதே கேள்விக்குறியாக உள்ளது

    • @palanikpmpalanikpm4348
      @palanikpmpalanikpm4348 28 дней назад +12

      Yes 💯

    • @Guru-z8r
      @Guru-z8r 28 дней назад +12

      I am agree with ur opinions totally correct no good storyline and also aggressive scenes which makes people to think and move to wrong path

    • @Guru-z8r
      @Guru-z8r 28 дней назад +6

      Nowadays love movie scenes shown with lust but old 90s like about understanding each other that is what love means

    • @rajasekar7482
      @rajasekar7482 28 дней назад +6

      அப்போ இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை யா...

    • @user-iv3mn2py9l
      @user-iv3mn2py9l 28 дней назад +3

      Yes

  • @Rnlmyouths165
    @Rnlmyouths165 27 дней назад +404

    சினிமா ஒழிந்தாலே நகரம் சுத்தமாகிவிடும். மனிதர்களும் சுத்தமாகிவிடுவார்கள் 💔💔😭😭

    • @Vidhya2k
      @Vidhya2k 25 дней назад +13

      💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @Mp.suresh.Mp.suresh.
      @Mp.suresh.Mp.suresh. 25 дней назад +6

      100 / உண்மை

    • @aarthig8102
      @aarthig8102 25 дней назад +2

      Cinema ku poidunga nalla arasiyal vathiya thernthedukanum.. Athavitutu kasu vangitu votepannitu

    • @jabasam9850
      @jabasam9850 25 дней назад

      😊😊😊😊😊😊😊😊😊​

    • @judlinemaxwell2833
      @judlinemaxwell2833 25 дней назад +1

      True

  • @Jessij13
    @Jessij13 28 дней назад +634

    அவனுங்க வெட்டறது சாதாரணமா பண்ணிட்டு போயிட்டாங்க..... நீங்க சொல்றது தான் "திகில் படம்" மாதிரி பயங்கரமா இருக்கு.....

    • @veerakumar252
      @veerakumar252 28 дней назад +3

      3:03 aA 3:06 àaaa

    • @sathyabama4073
      @sathyabama4073 28 дней назад +25

      ஒரு நிமிஷம் யோசித்து பார் ஒரு தகப்பனா கூட பிறந்த சகோதரனா. அப்ப தெரியும் வலியும் வேதனையும்.

    • @pmkannan3052
      @pmkannan3052 28 дней назад

      jessi naaye poda pottai unnaya vetuna therium antha vali

    • @SaleemSaleem-zv8sl
      @SaleemSaleem-zv8sl 28 дней назад

      😂😂😂😂😂

    • @nAarp
      @nAarp 28 дней назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @delphinarameshkumar8795
    @delphinarameshkumar8795 28 дней назад +489

    இதற்கு சினிமா காட்சி களும் ஒரு காரணம் தான்

    • @user-zg7rr5xk2t
      @user-zg7rr5xk2t 28 дней назад +7

      100% உண்மை

    • @wasimmunis2966
      @wasimmunis2966 28 дней назад +2

      Oodaa

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 28 дней назад +3

      Yes

    • @___123.
      @___123. 28 дней назад +4

      தோல்விமாறன் வெற்றி✅

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si 28 дней назад

      உண்மை 🙏கூத்தாடிகள் வந்து சினிமாவில் நடத் துகிறது போல் இப்போ தேசவிரோதிகள் செய்கிறது.

  • @ZicZacc
    @ZicZacc 28 дней назад +159

    நாம் செய்த நல்லவைகள் எப்படி நமக்கு சேருமோ..அதுபோல் நாம் செய்த பாவங்களும் நம் தலைமேல் கருடன் போல் சுற்றி திரியும்..ஆழ்ந்த இரங்கல்..ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @jayaganeshbabu
    @jayaganeshbabu 28 дней назад +195

    இந்தியாவே அதிர்ச்சி... ஏன் விஷமதனம்... 4 வருடத்தில் 400 க்கு அதிகமான படுக்கொலைகள்.. தொடரும் திராவிட மாடல்😢

    • @meenakalyan8397
      @meenakalyan8397 28 дней назад +8

      Yes bro ops eps thozhigal aatchila no suicide no kolai kolai no thuthukudi saathaan kulam pollachi thinagaran marriage balu jewellers kolai dharmapuri kumbagonam mahamagam ithellam maranthaanchu ippadi Stalin pathi peadina mathiri thozhigal lai memes pottirunthaal kodanaadu samaathi😂😂😂

    • @Goodie477
      @Goodie477 26 дней назад +4

      வருடம் இல்ல மாதம்

    • @jovialboy2020
      @jovialboy2020 26 дней назад

      டேய் பொறம்போக்கு உலகமே காறி துப்புது மணிப்பூர் 10 மாத கொடூர வன்முறை கலவரம்,கூட்டு பாலியல் கொடுமை,கொலை கொள்ளை... போடா டேய் சங்கி மாடல்

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb 25 дней назад

      செருப்பு பிஞ்சிடும் எவனோட ஆட்சியும் யோக்கியம் இல்லை எல்லாருடைய ஆட்சியிலும் கொலை கொள்ளை எல்லாமே தான் நடக்குது

    • @arularul7915
      @arularul7915 25 дней назад

      நீ திருப்பி திமுகவுக்குத்தானே ஓட்ட ஓக்க போற

  • @hyperfan7378
    @hyperfan7378 28 дней назад +129

    நீங்கள் செய்த பாவம் திரும்பி உங்களுக்கே வந்து விட்டது
    யாரையும் பழிவாங்கும் எண்ணம் வேண்டாம்
    நாம் நேர் வழியில் பயணம் செய்தால் நமது குடும்பம் குழந்தைகள்
    நலமுடன் வாழ்வார்கள்
    இல்லை என்றால் இப்படி தான் நண்பா நாளை

  • @guna4822
    @guna4822 28 дней назад +207

    இந்த சம்பவம் பொது மக்களுக்கு வேண்டுமென்றால் அச்சத்தை ஏற்படுத்தும் ....ஆனால் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு விடயமே கிடையாது ....

    • @marshalsuresh3562
      @marshalsuresh3562 28 дней назад +7

      Avangalala thaan ellame nadakudu

    • @sriram2015
      @sriram2015 27 дней назад

      இந்த சம்பவம் அரசியல்வாதிகளுக்கு தான் அச்சத்தை ஏற்படுத்துமே தவிர பொதுமக்களுக்கு அல்ல...

  • @rajivrifil2152
    @rajivrifil2152 28 дней назад +93

    கூலி படைகளுக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும்....

    • @mrpaunyt1325
      @mrpaunyt1325 28 дней назад +12

      சட்டம் கொண்டு வர விட மாட்டானுக 🙄🙄

  • @THEBOSS-op2fy
    @THEBOSS-op2fy 28 дней назад +274

    நீ எதை விதைக்கிறாயோ.. அதையே நீ திரும்பப் பெறுவாய்...இதுதான் உலக நியதி...

    • @mpramila5653
      @mpramila5653 27 дней назад +29

      அப்படியென்றால் அன்பை விதைத்த இயேசுநாதர் ஏன் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார்.

    • @rebaccas6395
      @rebaccas6395 27 дней назад +2

      Nenkalum entha ulakathula erukkera ella manitharkalum akkenikadaluku pogama paraloga rajeyathukku pogumpadeyaka.

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 27 дней назад

      அகி்ம்சை கொள்கை கொண்ட காந்தியை கொலை தானே செய்தார்கள். கொள்கை விதைத்தால் கொலை தான் அறுவடையா?

    • @fawziawahab3345
      @fawziawahab3345 26 дней назад

      ,,
      .
      T​@@rebaccas6395

    • @roseblossom5209
      @roseblossom5209 25 дней назад

      ​@@mpramila5653crt bro

  • @vmv1544
    @vmv1544 28 дней назад +127

    திரு தோல்வி மாறன் படங்கள் அப்படி தான்
    எதுக்கு இந்த மாதிரி படங்கள் வரணும்
    நிஜத்தில் அதை தடுக்க யாராவது இருக்காங்க லா?
    கற்பனை கதைகள் என்று சொன்னாலும் நிஜத்தில் நடக்குது அதை தடுக்கவும் முடிவதில்லை

    • @theanonymous2581
      @theanonymous2581 28 дней назад +5

      Nijathil nadanthatha tha antha aal edukraru

    • @vmv1544
      @vmv1544 28 дней назад

      @@theanonymous2581அதான் நானும் சொல்றேன் எதுக்கு எடுக்குராங்க? இப்படி இன்னும் மேல நடக்கவா இல்ல அது மேலும் நடக்கமா தடுக்கவா?
      Mostly
      Heroism aah தான் villainism காட்டுறாங்க கேட்டா அது தான் அவுங்க revenge seri அப்படின்னு எதோ சொல்றாங்க
      பழையபேட்ட அப்படினு movie அதுவும் அப்படி தான்
      Heros யாரு அப்படினு எல்லா தரப்பட்ட மக்களும் டக்குனு புரிஞ்சிக்க மாட்டாங்க
      இப்படி இருந்தாலும் நீ hero தான் அப்படினு காட்டினா எப்படி அவுங்க தப்ப உணருவாங்க?

    • @parthipanm748
      @parthipanm748 27 дней назад +1

      Ohh muthaiya Hari movie la romance than iruka

    • @இளந்தென்றல்
      @இளந்தென்றல் 26 дней назад

      உங்க சாதி வெறிய வெற்றி மாறன் மேலயும் காமிக்கணுமா?

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 24 дня назад +3

      வடசென்னை மாதிரியான படங்கள் தான் காரணம்... இப்போ அந்த படத்துல காட்டுன மாதிரி தான் உண்மையாவே வடசென்னை மாறிடுச்சு... இதுக்கெல்லாம் பா ரஞ்சித், வெற்றிமாறன், நெல்சன் , லோகேஷ் கனகராஜ் மாதிரியான டைரக்டர்கள் தான் காரணம்

  • @kan.1971.
    @kan.1971. 28 дней назад +79

    அவர் நடுங்கினாரோ இல்லையோ உங்கள் செய்தி எங்களை ஏகாமா நடுங்க வச்சிருச்சி தங்கச்சி 😢

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 28 дней назад +47

    இந்த விஷயம் கேள்வி பட்டதில் இருந்து பொல்லாதவன் படமும் ஸ்கெட்ச் படமும் தான் ஞாபகம் வந்தது

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 28 дней назад +26

    புல் விதைத்தால் புல்லும் அன்றியும் நெல்லை விதைத்தால் நெல்லும் அறுவடையாகும்.......

  • @tamildharshan3928
    @tamildharshan3928 25 дней назад +10

    இவர்களையெல்லாம் விசாரணை செய்து ஒரு பிரியோஜனமும் இல்லை எண்கவுண்டர் தான் போட வேண்டும்

  • @Supershorts6578
    @Supershorts6578 28 дней назад +45

    அவனுங்க கொலை பண்ணுனதே கொடூரம் உங்கள் தலைப்பு அதைவிட கொடுரமாக உள்ளது

  • @HappyClothes-nk7vc
    @HappyClothes-nk7vc 26 дней назад +10

    எந்த சினிமா எடுத்தாலும் காதல் வெட்டு குத்துதான்😢

  • @ChennaiShivakumar-cl6jn
    @ChennaiShivakumar-cl6jn 28 дней назад +177

    இவன் மட்டும் என்ன நல்லவனா இவன் மேலயே ஏகப்பட்ட வழக்குகள் இருக்குன்னு சொல்றாங்க

    • @இளந்தென்றல்
      @இளந்தென்றல் 26 дней назад

      நாளைக்கு நீ செத்தாலும் உன்ன போல சொல்ல ஆள் வருவார்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

    • @agnisiragu9445
      @agnisiragu9445 26 дней назад +3

      பொய் சொல்லாதே நல்ல மனிதர் அவர்

    • @user-qx5no3ux2i
      @user-qx5no3ux2i 26 дней назад +1

      Ungaluku theriyala soldranganu dhan soldranga peravu yepadi soldringa avar kettavar yendru

    • @SA-xe1ez
      @SA-xe1ez 26 дней назад +5

      இறந்தவர் எதிர்பார்த்த ஒன்றுதான்

    • @videomems-sy5pc
      @videomems-sy5pc 25 дней назад +2

      ​@@agnisiragu9445kattapanjayathu pandra ra avaraa

  • @sindhubala9261
    @sindhubala9261 28 дней назад +47

    ஒரு கொலையாலிக்காவது மரண தண்டனை கொடுக்க வேண்டும்

    • @asva_official
      @asva_official 28 дней назад

      ஆம் நன்பா, இந்த கொலைகார பெட்டை புண்டைகளை கொல்ல வேண்டும்

    • @user-cq5is7wj1i
      @user-cq5is7wj1i 28 дней назад +9

      அதெல்லாம் நடக்காது பா அப்படியே நடந்தாலும் காந்தி பிறந்தநாளைக்கும் ஸ்டாலின் பிறந்த நாள் கருணாநிதி பிறந்தநாளுக்கு எல்லாரும் வெளியே வந்துருவாங்க

  • @RajSunil-wg2zc
    @RajSunil-wg2zc 28 дней назад +15

    பாவத்தின் சம்பளம் மரணம்

  • @elavarasanelavarasan3037
    @elavarasanelavarasan3037 26 дней назад +8

    தமிழ்நாடு அரசு காவல்துறையை தலித் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடு

  • @veludhamodharan5764
    @veludhamodharan5764 28 дней назад +12

    மக்களை மிரட்டி பணம் பறிக்கும் இரு கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள் இடையே நடந்த பழி தீர்ப்பு....

  • @stkdhinakar
    @stkdhinakar 28 дней назад +121

    அவன் வெட்டுனத விட நீ சொல்றது பயங்கரமா இருக்கு 😂

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 28 дней назад +11

    தீதும் நன்றும் பிறர்தர வாரா...

  • @user-od9uo7hd8y
    @user-od9uo7hd8y 28 дней назад +37

    சட்டத்தை கடுமையாக்கனும்

  • @Kumaran_200k
    @Kumaran_200k 28 дней назад +188

    இவன் எதாவது பண்ணிருப்பான் சும்மா எவன்டா இப்படி கொடுரமா கொல்வான்

    • @ganesanganesan-bn8gw
      @ganesanganesan-bn8gw 28 дней назад +21

      Correct

    • @ravindiranramu7276
      @ravindiranramu7276 28 дней назад

      @@ganesanganesan-bn8gwyes

    • @prakashprakash3808
      @prakashprakash3808 28 дней назад

      அதான் தெளிவா சொல்றாங்கல்ல ... தென்னரசு murderku ஆற்காடு சுரேஷ் கொலை .... அவனோட கொலைக்கு இந்த கொலை னு அப்புறம் என்ன

    • @mohamedrasool3981
      @mohamedrasool3981 28 дней назад +8

      Correct

    • @AnnaAnna-mj2co
      @AnnaAnna-mj2co 27 дней назад +7

      Yes

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 28 дней назад +55

    அரசியல் செல்வாக்கு,
    அதிகாரம் பலம்+பண பலம் உள்ளதென்ற கர்வம்,
    பதவியில் இருப்பவர்களுக்கு இருக்கக்கூடாது !
    என்பதைத்தான்
    இச்சம்பவம் காட்டுகிறது.

  • @dogspuppiesandothers3542
    @dogspuppiesandothers3542 28 дней назад +45

    அவனவன் செய்வதை அவனவன் அனுபவிப்பான்

  • @janaganmohanathasan86
    @janaganmohanathasan86 28 дней назад +11

    கத்தி எடுத்து வெட்டுபவனின் கை நிரந்தரமாக அகற்ற பட வேண்டும் . அப்படி ஒரு சட்டம வந்தால் குற்றங்கள் குறையும் . ஆழ்ந்த இரங்கல் 😢😢😢

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 28 дней назад +27

    வெட்டுக்காயங்களை பார்க்கும் போது நல்ல கைதேர்ந்த கூலீப்படையினர் இதை செய்திருக்கவேண்டும் ஆனால் சரண்டர் வேறு யாரோ ஆகிவிடுவார்கள்

    • @Rigi135
      @Rigi135 26 дней назад

      Surrender aguravangala police visarikum pothu terinjiratha?

    • @vishnumadhavank9750
      @vishnumadhavank9750 26 дней назад

      Thenmavatta dabar koolipadai

    • @armprakash5743
      @armprakash5743 23 дня назад

      எனக்கென்னவோ அக்ரஹாரத்தை சேர்ந்த ஐயர் செஞ்சா மாதிரி இருக்கு..

  • @selvamk9920
    @selvamk9920 27 дней назад +6

    ஒவ்வொரு கொலை குற்றவாளிகளின் மீதும் 10 முதல் 30 குற்ற வழக்குகள் உள்ளன ஆனால் அவர்கள் சுதந்திரமாக உலாவருகின்றனர் அப்படி என்றால் சட்டம் தன் கடமையை சரியாக செய்யவில்லை முதல் குற்றம் செய்த போதே தண்டனை கொடுத்தால் மீண்டும் குற்றம் செய்ய துனிவார்களா ஐயா

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 27 дней назад +5

    பாலியல் குற்றங்கள், கொலை குற்றங்களுக்கு. எந்த நிபந்தனையும் இன்றி உடனே மரணதண்டனை அளிக்க வேண்டும்.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 27 дней назад +5

    அனைத்து கொலைகளும் ஒரே கோனத்தில் அனுகவேண்டும். அனைவரும் மனிதர்களே. எவரும் தாழ்ந்தவர் அல்ல.

  • @jeyamraju5291
    @jeyamraju5291 28 дней назад +45

    எவ்வித தொழிலும் செய்யாமல் இவர்கள்
    5000 பேரை வழக்கறிஞர்களாக உறுவாக்க படிக்க வைத்தார் என செய்திகளை பார்க்கும் போது இவர்களுக்கு எங்கு இருந்து பணம் வருகிறது என சந்தேகம் வருகிறது.
    காவல் துறையில் உளவு துறை பிரிவு மதுவிலக்கு பிரிவு
    குற்ற பிரிவு
    இருப்பது போல்
    சென்னை நகரில் கட்ட பஞ்சாயத்து தடுப்பு துறை என புதிய துறையை அரசு உறுவாக்கி
    காவல்துறையில்
    நேர்மையான துடிப்பான இளைஞர்களான அதிகாரிகளை பணியில் நியமனம் செய்து பிற மக்களை காப்பாற்ற நடவடிக்கை மிகவும் அவசியம் கால கட்டம் வந்துவிட்டது.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 26 дней назад +2

      நேர்மையான துடிப்பான இளைஞ்ஞர்கள் காவல்துறைக்கு வருவதில்லை

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 25 дней назад +1

      Criminal Lawers eatherkku padechanga Appothan Rowedy Rowgue RUG Rascal Rough Guys Chain snatching pit packets cell looter House 🏠 Browken eavangala criminals come out via Jaamin & Bail eatherkkuthan 😅😊😅😂

  • @gr2886
    @gr2886 28 дней назад +76

    குலை நடுங்க என்பதற்கு குளை நடுங்க என்றும் உச்சரிப்பு பிழை. குரல் வளம் உள்ள அளவு உச்சரிப்பு சரியில்லை. கேட்டால் தமிழ் தமிழ் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறார்கள்.

    • @Rider-COP
      @Rider-COP 28 дней назад

      Lusu punda😂

    • @venkatramanj8978
      @venkatramanj8978 28 дней назад +2

      இந்த டிவியில் இப்படித்தான் சொல்வார்கள் ஏனென்றால் அவர்கள் படித்த தமிழ் அப்படி!

    • @TerminatorT-tf3ln
      @TerminatorT-tf3ln 28 дней назад

      yean pa andha ponnu oru naal fulla manapaadam panninu vandhunu pesuthu pa. nee ippadi mokka pannura

  • @asirasir9664
    @asirasir9664 27 дней назад +5

    ஜெயிலில் உள்ள குற்றவாளிகளுக்கு நற்போதனைகள் கொடுங்கள் பழி வாங்கும் எண்ணத்தை மாற்ற முயற்சி எடுங்கள்

  • @user-px7pe4wv7z
    @user-px7pe4wv7z 28 дней назад +83

    பா. ரஞ்சித்க்கு சூப்பரா content கிடச்சி இருக்கு, அடுத்த படத்தில் எப்படி கொலை செய்யலாம் நு 😂.
    வாழ்க திராவிட மாடல் ஆட்சி

    • @Mages143
      @Mages143 27 дней назад +4

      😄👌

    • @deepasridhar8999
      @deepasridhar8999 27 дней назад

      😡😡😡😡😡

    • @rajeshs7315
      @rajeshs7315 26 дней назад

      Opna oli.... thavudiya mavana..
      Yarum achila iruthulam epadi nadakum.. padukali punda.. thavudiya mavana

    • @rangolisadventures714
      @rangolisadventures714 24 дня назад

      Pa. Ranjith ArmS pathavikku adi poduthaamula..enakkennamo avan mela doubt iruku, avan thsa sketch potirupaano

  • @mooraas4522
    @mooraas4522 27 дней назад +6

    எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க முடியாது. ஒருவருக்கு நல்லவர்களாக தெரிபவர் மற்றொருவர்க்கு தீயவராகத்தான் தெரியும். ஆம்ஸ்ட்ராங் ஐயா நல்ல மனிதர்.ஐயா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @Renuprajith23
    @Renuprajith23 26 дней назад +2

    இதற்க்கு மரண தண்டனை மட்டுமே தீர்வு அதை நிறைவேற்றுமா வீணாப்போன நம் இந்திய அரசு

  • @jayaramprakash1280
    @jayaramprakash1280 28 дней назад +18

    அருமையான தமிழ் உச்சரிப்பு ...தந்தி டிவி விளங்கிவிடும் டா

    • @p4kjegan155
      @p4kjegan155 22 дня назад

      ஆமாம் தமிழ் உச்சரிப்பு சரியில்லை..

  • @user-jh8ld6vr6p
    @user-jh8ld6vr6p 28 дней назад +16

    சட்டம் ஒழுங்கு இயல்பாகவே உள்ளது ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தலைவர் ஸ்டாலின் வாழ்க தலைவர் கலைஞர் வாழ்க வருங்கால தலைவர் உதயநிதி வாழ்க இப்படியே கோஷம் போட்டு தமிழகத்தை ஓட்டாண்டியாக உங்களை அன்போடு அழைக்கிறோம்

  • @THIRUBALA-kq2hv
    @THIRUBALA-kq2hv 28 дней назад +16

    உண்மை யா ன தலித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தான் அவர் பேசிய வீடியோ க்கள் இப்போ பார்க்கும் போது இப்படி பட்ட தலைவரை ஏன் தலித் மக்கள் கண்டு கொள்ள வில்லை என்று வருத்தம இருக்கிறது குருமா வளவன் லாம் தலித் மக்கள் தலைவரே கெடையாது ஜெய் பீம்

  • @sksdevelopersSks
    @sksdevelopersSks 27 дней назад +2

    என்ன அழகா கதை சொல்றீங்கடா.... வெகு சாதாரணமாக மக்களை சந்திக்கும் தலைவராக இருந்ததாக உடன் இருந்தவர்கள் கூறும் போது, சந்திக்க முடியாத பாதுகாப்போடு இருந்ததாக என்ன என்ன கதை விடுவீங்க...

  • @user-zm6sm5uf6r
    @user-zm6sm5uf6r 23 дня назад +2

    அமைதியாக வாழ்க்கை நடத்தி, அன்றாடம் குடும்பத்தை கவனித்து இருக்கின்றதை வைத்து வாழ்ந்துவரும் மக்களுக்கு இந்த ரவுடி, கத்தி குத்து,இரத்தம்,பழிக்குப்பழி கொலை...இதெல்லாம் சினிமாவில் பார்ப்பது மட்டும் இல்லை நம் வாழ்வில் ஒருநாள் இதுபோன்று நடக்குமோ என்று பயம் வருகிறது அவரவர் வாழ்க்கையை வாழாமல் அடுத்தவர் வாழ்க்கையில் நாம் தலையிட கூடாது அதுவே சரி....

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 28 дней назад +17

    இந்த தலைப்பு க்கு நீங்கள் அவனை விஷம் வைத்தே கொன்று இருக்கலாம்

  • @manigandanm7502
    @manigandanm7502 25 дней назад +3

    உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து மரண தண்டனை வழங்க வேண்டும், அப்போது தான் இது போல சம்பவங்கள் தொடராது

  • @user-mt3wg1hu1s
    @user-mt3wg1hu1s 28 дней назад +19

    எத்தனை பேர் இந்த கொல்லையில் ஈடுபட்டார்களோ அனைவரையும் இதுபோன்றே கொன்று விட வேண்டும்

  • @j.balasubramaniyam9723
    @j.balasubramaniyam9723 28 дней назад +5

    Enakku santhegam thanthi tv mela irukku 😅

  • @rajeshrajendran336
    @rajeshrajendran336 28 дней назад +22

    தப்பு எங்க அண்ணன் மேல தான் . . . மித மிஞ்சிய தைரியம் அஜாக்கிரதை . . . முந்திகிட்டு மட்டும் இப்ப அந்த 8 பேரும் உயிரோட இருக்கவா போரானுக . . .

    • @user-ql2vk8bc5q
      @user-ql2vk8bc5q 28 дней назад +13

      Kudumpaththai parunga bro......

    • @seelvaraja2265
      @seelvaraja2265 28 дней назад

      பிழைக்கும் வழி பாருடா லூசு.

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 28 дней назад

      ​@@user-ql2vk8bc5qஅடுத்து அடுத்த எட்டு அடுத்து பதினாறு.எப்படியோ ரவுடிகள் ஒழிந்தால் சரி.

    • @indiancomingback
      @indiancomingback 28 дней назад

      @@rajeshrajendran336 பெரிய புண்டை உங்கண்ணன்.. ஏன்டா தலித் ரவுடி புண்டைகளா திருந்துங்கடா.. போய் படிச்சு மேலே வளர பாருங்கட

    • @DeviLakhshmanan
      @DeviLakhshmanan 26 дней назад +2

      வன்முறை தீர்வாகாது தம்பி நீர்பூத்தநெருப்பாகும் குடும்பத்தைபாரு மற்றவருக்கு எடுத்துக்காட்டாகயிரு நேர்மையான வழியில் சம்பாதித்து தன்னால் முடிந்த சிறுஉதவிபிறர்ருக்கு செய் அன்பே சிவம்.

  • @ravindran.d4674
    @ravindran.d4674 25 дней назад +3

    எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் எவர்கிரீன் ரோல் மாடல் நல்ல சினிமா, எம்.ஜி.ஆர் எப்பொழுதும் மது, புகை, , ரவுடித்தனம் வேண்டாம் என்று சொல்வார் மேலும் ரவுடிசத்திற்கு எதிரான நல்ல வீரம் பற்றியும் கூறினார்ஆனால் இன்று சினிமா கற்பிப்பது ரவுடித்தனம், குடி, காதல் டார்ச்சர் மற்றும் புகைபிடித்தல் மட்டுமே.

  • @gunam7055
    @gunam7055 28 дней назад +39

    இந்த சம்பவத்தை திரும்ப திரும்ப விளக்கி காணொளி வெளியிட்டு மற்ற குற்றவாளிகளுக்கு வழிகாட்டுகிறீர்கள்...
    சம்பவம் நடந்துவிட்டது,இதை சீக்ரெட்டாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!!!

  • @elavarasanelavarasan3037
    @elavarasanelavarasan3037 26 дней назад +7

    இது போன்ற கொலைகளுக்கு தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கு உள்ளது தமிழ் சினிமாவில் வெடிகுண்டு துப்பாக்கி கொலை போன்ற காட்சிகளை தடை செய்ய வேண்டும்

  • @antonypevin3189
    @antonypevin3189 27 дней назад +4

    சட்டம் சரியா இருந்தால் இப்படி முன் பகை பின் பகை வராது 😅

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 28 дней назад +5

    பாக்க பஜன் லால் சேட்டு செம்மயா இருக்காரு இவரு ரவுடி இல்ல எந்த ரவுடி இவ்வளவு அழகான இல்ல 😊

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 27 дней назад

      அட தற்குறி நாயே இப்படியும் ஒரு முட்டாள் முரசொலி நாயா😮😮😮

  • @vasanthsrinivasan8125
    @vasanthsrinivasan8125 28 дней назад +11

    Politicians, Police and Paid gangsters are dangerous to human being..

  • @asirasir9664
    @asirasir9664 27 дней назад +3

    மிகுதியாக சொல்ல வேண்டாம்
    மீடியாக்கள் மூலம் நல்ல போதனைகளை ஒளிபரப்புங்கள்.

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 28 дней назад +42

    திராவிட நாடு! திராவிட மாடல் 💪

  • @navandeekash2850
    @navandeekash2850 28 дней назад +72

    ஜாதி அரசியல் செய்தால் இதுதான் கடைசி முடிவு

  • @223g
    @223g 28 дней назад +3

    அருமையான கதை.
    இது அரசியல் கொலையாக இருக்கலாம்

  • @kongumoorthi5380
    @kongumoorthi5380 27 дней назад +1

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @stg5984
    @stg5984 28 дней назад +15

    இந்த நாயும் ரவுடி யாக தான் இருப்பான்

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 24 дня назад

      இந்த ஊடகங்கள் எல்லா ஆம்ஸ்ட்ராங்க ஏதோ தியாகி மாதிரி காட்டுறாங்க... உண்மை என்னானு சொல்ல மாட்டேங்குறாங்க

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 28 дней назад +4

    நிறைய உச்சரிப்பு பிழை. முதலில் தமிழை ஒழுங்காக படிங்க அப்பறம் வந்து நியூஸ் வாசிக்கலாம்

  • @Mages143
    @Mages143 27 дней назад +3

    வினை விதைத்து வினை அறுப்பான்

  • @UVTAMIL
    @UVTAMIL 25 дней назад +6

    இப்ப வர தமிழ்படம் முழுக்க இதை தான் காட்டுறாங்க

  • @subramanivijayan637
    @subramanivijayan637 28 дней назад +16

    திராவிட மாடல் ஆட்சினா என்னன்னு கேக்குறவனுக்கு இதுதான் பதில்.......எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது........

  • @susindrakrishnasusin1089
    @susindrakrishnasusin1089 26 дней назад +4

    News channel konjam social responsibility irukanum... Ivlo ethuku monai Yoda ORU Kolai varnika koodathu

  • @viratgowda6389
    @viratgowda6389 20 дней назад

    நானும் பெங்களுரில் 15ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து கத்தி எடுக்க வேண்டிவன் தான்....
    எப்படியோ கடவுள் அருளால் குடும்பத்துடன் நிம்மதியாய்.....

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 27 дней назад +3

    ஆக ஜெயில் தண்டனை கொலைகாரனை திருத்த முடியவில்லை

  • @yogananthvanniarajan8079
    @yogananthvanniarajan8079 28 дней назад +9

    Change the tittle pls

  • @panneer5292
    @panneer5292 28 дней назад +6

    This explanation is not required to public this is look like giving idea to criminals

  • @loganathanrajaram8715
    @loganathanrajaram8715 28 дней назад +32

    டோப்பா தலையன் திராவிட மாடல் ஆட்சி,தலித் பாதுகாவலன்

    • @jesudas5158
      @jesudas5158 25 дней назад

      இதுல சாதியை ஏன் நுழைக்கிறீங்க

  • @devaraja500
    @devaraja500 28 дней назад +4

    என் மீது பாசம் கொண்ட அனைவருக்கும் கோடானு கோடி நன்றி நான் தலித் அரசியலில் அடியெடுத்து வைத்த முதல் நாளே தெரியும் முடிவு இதுதான் என்று நீங்கள் வேண்டுமானால் ஆச்சரியப்பட்டு போகலாம் என்ன ஆம்ஸ்ட்ராங்குக்கு இப்படி ஆகிவிட்டது என்று பாபாசாகிப் அம்பேத்கரை உயர்த்தி அவர் கொள்கைகளை கையில் எடுத்து பாசிச சக்திகளுக்கு எதிராக போராடும் போராளிகளுக்கு கிடைக்கும் பரிசு இதுதான் இன்று நான் முதலும் அல்ல நான் கடைசியும் அல்ல என்னால் முடிந்த வரை என் இறுதி மூச்சு இருந்தவரை நான் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் வழி நடந்தேன் என்பது எனக்கு பெருமை தான் எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்வலைகள் நெரிக்கப் படுகிறதோ ?அங்கெல்லாம் ஜெய் பீம் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஆம்ஸ்ட்ராங் என்னும் நான் சிந்திய ஒரு தொழில் ரத்தத்தில் ஆயிரம் அம்பேத்கர்ரிய ஆம்ஸ்டங்குகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் என் மீது பாசம் கொண்ட அனைவருக்கும் நன்றி ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம் பாபா சாகிப் அம்பேத்கர் வாழ்க!!!!! கண்ணீருடன் M. தேவராஜ் நிர்வாக ஆசிரியர் வேடன் பத்திரிகை

    • @tamilselvik3438
      @tamilselvik3438 28 дней назад

      Exactly. What you said is absolutely true sir. Every sc person should know the current political scenario of our nation. What is our position in our country. Other political parties never allow us to grow. They draw a line for our people. Hence we should fight till our end.

  • @cvnchannel1554
    @cvnchannel1554 28 дней назад +35

    தலித் சமுதாய காவலர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை

    • @Music-gt8tc
      @Music-gt8tc 28 дней назад

      Dei mayiru stalin ennada panna mudiyum arivu irukaa Evan kusu uttalum stalin karanamaa

    • @Kumaran_200k
      @Kumaran_200k 28 дней назад

      ​@@Music-gt8tcpolice Stalin ku keela dhana irukanga

    • @sivakumarchandrasekar4632
      @sivakumarchandrasekar4632 28 дней назад +1

      அண்ணன் திருமா என்ன சொல்றார் தோழர்

    • @user-cq5is7wj1i
      @user-cq5is7wj1i 28 дней назад

      மகிழ்ச்சி ரொம்ப நல்ல செய்தி தமிழக அமைதிப்பூங்கவா இருக்குது சட்டம் ஒழுங்கு எல்லாம் சரியா இருக்குது இத சொல்றதுக்கு தானே தமிழ்நாட்டுல ஆர் எஸ் பி மீடியாலாம் இருக்கு. இதைப் பத்தி எல்லாம் சர்வாதிகாரிக்கு கவலையே கிடையாது தமிழ்நாட்டு மக்களை எப்படி முட்டாளாக்கி ஓட்டு வாங்கிறதுனு அவங்களுக்கு நல்லாவே தெரியும் சொரணை கெட்ட தமிழன் இருக்கிற வரைக்கும் திராவிட சர்வாதிகாரி ஆட்சி தான் நடக்கும்

  • @yours5024
    @yours5024 28 дней назад +2

    Wow neega explain panara vitham nala iruku but ethu neega yaru thapu panrathunu thoonduthala irunthuchu

  • @dinesh-ty9vs
    @dinesh-ty9vs 28 дней назад

    Super sketch 🎉

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 28 дней назад +18

    தமிழ்நாட்டில் இதுவரைக்கும் கொலை நடக்கலையா நீங்க ஜோடிக்கிற ஜோடிப் எல்லாம் அதிசயமா இருக்கியா

  • @balamuraliellapan5608
    @balamuraliellapan5608 28 дней назад +20

    கத்தி எடுதவனுகு கத்தியில் தான் சாவு...

  • @user-wy6qi1vl2h
    @user-wy6qi1vl2h 26 дней назад

    ❤🔥🔥🔥👌👌 கொலையாளிக்கும் கொல்லப்பட்டவர்களக்கும் வாழ்த்துக்கள் கெட்டவனுக்கு கெட்டவன் தான் நடக்கும்

    • @p4kjegan155
      @p4kjegan155 22 дня назад

      நல்லவனுக்கு நல்லவன் துணை போவான், கெட்டவனுக்கு கெட்டவன் தான் எதிரியாக இருப்பான்

  • @jothimurugan2259
    @jothimurugan2259 28 дней назад +4

    What goes around comes around

  • @gangadharanm4413
    @gangadharanm4413 28 дней назад +8

    இவன் யோக்கினாக இருந்திருந்தால் யாரும் இத்தனை பிலான் போட்டு கொள்ள மாட்டார்கள்

    • @user-qn7jd8kb5e
      @user-qn7jd8kb5e 23 дня назад +1

      For any action there is equal and opposite reaction.

  • @krishnanm1810
    @krishnanm1810 27 дней назад +3

    Cinema கற்று குடுக்கிறது

  • @LOFI-CHILL24
    @LOFI-CHILL24 28 дней назад +6

    இந்த மாரி சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் தான் காணமுடியும்

  • @ChandrasekarpmPM
    @ChandrasekarpmPM 28 дней назад +4

    Please see his past track records.. you will get the answer

  • @samuelraja8468
    @samuelraja8468 26 дней назад

    News read pandravan semmaya irukkan❤❤❤

  • @user-qx7xh1wx8z
    @user-qx7xh1wx8z 28 дней назад +3

    Changing the rules like gulf is the only solution

  • @Yoba492
    @Yoba492 28 дней назад +4

    Channels better to skip this types of news.. nothing use to common people

  • @manivannankrishna7864
    @manivannankrishna7864 28 дней назад +1

    இந்த கூலி படைகளின் ஆதிக்கம் அதிகம் ஆகி போனது இவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டும்

  • @sivakumarg5436
    @sivakumarg5436 28 дней назад +2

    இவர் உத்தமர் என்றால் இவர் உயிருக்கு ஆபத்து ஏன்???

    • @alavoudine
      @alavoudine 28 дней назад +1

      நல்லதை செய்தாலும் அதை பிடிக்காத கெட்டவர்களால் ஆபத்து இருக்கு

  • @subramanivijayan637
    @subramanivijayan637 28 дней назад +6

    நம்ம தலைவர் சர்வாதிகாரி யாக மாறவேண்டிய நேரம் வந்துவிட்டது......

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 28 дней назад +29

    கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு ஒரு கட்டை பஞ்சாயத்து ரவுடி செத்தான் 2008 ஞாபகம் இருக்கிறதா சட்ட கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு இறந்தது

    • @fygihuf7hi9205
      @fygihuf7hi9205 28 дней назад +2

      புரிதல் ellama பேச வேண்டாம்

    • @lucas-nq1xg
      @lucas-nq1xg 28 дней назад

      @@fygihuf7hi9205 தாங்கள் புரிதல் பற்றி கூறுங்கள் ஐயா நானும் வக்கீல் தான் தெரிந்து கொள்கிறேன்

    • @SAAA993
      @SAAA993 28 дней назад

      ena solranga​@@fygihuf7hi9205

    • @karuppusamyr4437
      @karuppusamyr4437 28 дней назад +1

      அந்த சட்ட கல்லூரி மாணவர் இறந்து விட்டாரா ?

    • @lithvikkuttychannel2891
      @lithvikkuttychannel2891 28 дней назад

      யாரும் சாகல

  • @Raju19652
    @Raju19652 27 дней назад

    Praise be to the Lord God of our Saviour, comforter and redeemer.

  • @ShanthiRamachandran-qm1lf
    @ShanthiRamachandran-qm1lf 28 дней назад +10

    உச்சரிப்பு மிக மோசமாக உள்ளது

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 28 дней назад +2

      நீங்கள் பேசிக்கொண்டிருப்பது வள்ளுவர் காலத்தமிழ்.....
      அந்த பெண் வாசித்துகொண்டிருப்பது மாடர்ன் தமிழ்....
      21st century tamil....
      Please update yourself.....

  • @manigandanm7502
    @manigandanm7502 25 дней назад +1

    Zomotto dress, bag eppadi kidaitthathu?..

  • @ShanmugavadiveluS.T
    @ShanmugavadiveluS.T 28 дней назад +3

    It is the police and justice department's responsibility to discharge their duties in time.
    If justice is not properly delivered due to various reasons , similar revenges will be continued to be happened.

  • @Iqbal-true
    @Iqbal-true 27 дней назад

    They way you explained more scary

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra 24 дня назад

    ஈட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சூப்பர்.ரௌடிகளுக்கு ஓட்டு போட்டால் இதுதான் நடக்கும்.நாசமாக போங்கடா,அந்த தமிழ்நாட்ல நல்ல வேளை நாங்கள் இல்லை என்பது ஆறுதலாக உள்ளது.jaihind

  • @vijayakumar2153
    @vijayakumar2153 28 дней назад

    இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் தன்டனை மரனமாகதான் அதாவது மரனதன்டனையாகதான் இருக்க வேண்டும்

  • @-MUKKULATHOR-TN-76
    @-MUKKULATHOR-TN-76 27 дней назад +1

    2008 இப்டி ஒரு சம்பவம்

  • @Suryasurya-dn4xv
    @Suryasurya-dn4xv 28 дней назад

    Mic Taisan super

  • @unlovedvlogs395
    @unlovedvlogs395 27 дней назад

    Ennagada da video ku running commentry podringa. Rhyming timing la theveya ?