Softa ஆப்பம் வர இப்படி சேர்த்து செஞ்சு பாருங்க!!AtoZ Tips!! Appam batter in mixie |No yeast No soda

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024

Комментарии • 197

  • @சசீந்திரன்அ
    @சசீந்திரன்அ 2 года назад +3

    👍😀👌 எனக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஆப்பமும் ஒன்று...😋

  • @banubanu1307
    @banubanu1307 2 года назад +1

    சங்கீமா நீங்க சொன்ன மாதிரி ஆப்பம் செய்தேன் சூப்பரா இருந்தது ஆப்பம் இப்படியும் செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சது ரொம்ப ரொம்ப நன்றிமா 👍👍👍

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 2 года назад +1

    எங்க achi கேரள அவுங்க இப்டிதான் செய்வாங்க.mavula கூழ் seithu செய்வாங்க.super sister

  • @muruganela339
    @muruganela339 Год назад +1

    Soliye aaganu try pane vera vera vera leval sema akkkaaaaaaaaa. En amma ulunthu ilama seiya mudiyathu sonaga but enna mudiun challenge pane aparam amma very nice sonaga

  • @FaizUmera-u1r
    @FaizUmera-u1r 7 месяцев назад

    Neathu seithom sis super ah vanthuchi

  • @vaishvaish14
    @vaishvaish14 10 месяцев назад

    Yarunga neenga .....samayal nale unga page open panni pathu than samaika vendi iruku 😮Onnume samaika theriyatha nan ipo ena samayal nalum unga page pathu samachidaren 🥰 Today first time unga recipe pathu idiyappam and kurma panen ......love you lot ❤❤

  • @jayasrijays1326
    @jayasrijays1326 2 года назад +13

    ஹாய் சங்கீதா அக்கா எப்படி இருக்கீங்க நீங்க பண்ற ஒவ்வொரு சமையலும் ரொம்ப அருமையா இருக்கு அக்கா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @antonyregina3018
    @antonyregina3018 2 года назад +1

    Haai sangeetha super appamum super unga mahilvana ,manasum aapam pola soft ,

  • @gokulapriya5332
    @gokulapriya5332 2 года назад +2

    நல்லா இருக்கு ஆப்பம் பார்தலே சாப்பிசனும் போலே இருக்கு அக்கா உங்கள் சமையல் அருமை அருமை அக்கா

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +1

    Hi friends good morning! New video out 👉youtu.be/pls watch and give your 👍 likes and support.love yo all

  • @banubanu1307
    @banubanu1307 2 года назад +1

    ஆப்பம் பச்சை பட்டாணி குருமா அருமை நாளை காலை டிஃபனுக்கு ஆப்பத்துக்கு அரிசி ஊர வச்சிருக்கேன் சங்கீதா ஸ்டைல்ல செஞ்சு பாத்துருவோம் நன்றிமா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      ரொம்ப நன்றிங்க

    • @banubanu1307
      @banubanu1307 2 года назад

      @@CookwithSangeetha comments பார்த்ததும் உடனே reply பண்றீங்க ரொம்ப சந்தோஷம் நீடுழி வாழ்க சங்கீமா

  • @MightRaj-cl8ro
    @MightRaj-cl8ro 2 месяца назад

    unga samayal allama romba Super RUclips Parthu nan samayal sevathilla ennaku nalla varathu but unga samyal arumai tomato pickle Super ungalakku 🍇🍓

  • @sinehan1329
    @sinehan1329 2 года назад +1

    Akka thank you so much akka💞💞💓💓 naan enga amma kitta senju ketka poren

  • @rajeshr228
    @rajeshr228 2 года назад +1

    நீங்கதான் என் சமையல் குரு

  • @shanthakannan1122
    @shanthakannan1122 2 года назад +7

    I'm here not only for ur lovely receipes also for the way u speak... addicted to it...luv u sissy🥰

  • @kuttimas4951
    @kuttimas4951 2 года назад +1

    Akka meethi maavu fridgela vaikanuma coconut potrukom ketu pogathula.etthana naal intha maavu use pannalam

  • @umagopi320
    @umagopi320 2 года назад +1

    Good evening pa neenga seira samayalum neenga pesuradhum sema.cutea irukku sangee sister thank you

  • @iswaripadman3312
    @iswaripadman3312 2 года назад +1

    Tq tq so much mrs.sanggetha🙏🙏🙏. waiting for this recepi 😀😀

  • @padmapriya5506
    @padmapriya5506 2 года назад +1

    Super 8 variety rice vengayam poondu Allama Venu

  • @sujaysam386
    @sujaysam386 2 года назад +2

    Useful video mam. thanks 4 sharing

  • @tamilmozhi2021
    @tamilmozhi2021 2 года назад +1

    Thanks sangeetha

  • @meenatchimeenatchi9376
    @meenatchimeenatchi9376 2 года назад +1

    Super sangeetha

  • @ranjik8357
    @ranjik8357 4 месяца назад

    Delicious 😋

  • @marimohana7492
    @marimohana7492 4 месяца назад

    Super akka

  • @Ijkl16
    @Ijkl16 2 года назад +1

    Hi Sangeetha.. nanum salem district than.. unga dish ellame super... Family la ellarukum unga dish seitha pidikkum.. especially kids... Thank you so much.. enna mathiri samayal seiya kasta paduravangallukku unga video oru motivation a irukku... keep rocking Sangeetha...

  • @lathaselvaraj9404
    @lathaselvaraj9404 2 года назад +1

    Thank u sangee..appam recipe super..

  • @anuabhappyfamily
    @anuabhappyfamily 2 года назад +1

    Exelennt

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 года назад +2

    Woh.!!.. Sooper 👌👌

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +1

    சங்கீமா எனக்கு ஆப்பம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனால் என்னென்ன சேர்த்து அரைக்கனும்ன்னு தெரியாது.பயனுள்ள வீடியோ சங்கீமா. நாளைக்கு கண்டிப்பா ஆப்பம் செய்கிறேன் சங்கீமா. நன்றி நன்றி லவ்யூ.

  • @jrml3556
    @jrml3556 2 года назад +1

    Hi da kannu ஆபம் அருமை 👌👌👌👌👌ட கண்ணு எங்க அம்மாயியும் இப்படி தான் செய்வாங்க கண்ணு ரொம்ப ரொம்ப நல்ல இருக்கும் ஆனால் நா கத்துக்கல இப்போ நீ சொல்லி தந்திருக்க கண்ணு நன்றி ட 💖💖💕💕💓💓

  • @karpagamananthagiri392
    @karpagamananthagiri392 2 года назад +1

    சங்கிதா.உங்க
    சமையல் சூப்பர்

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад +2

    Superb sister. ஆப்ப மாவில் கொஞ்சம் எடுத்து கஞ்சி போல் காய்ச்சுவது புது tip.

  • @solomonsolomon7369
    @solomonsolomon7369 2 года назад +1

    Wow nice akka 👍

  • @arunmanikkam6186
    @arunmanikkam6186 2 года назад +1

    recipe ..super👌👌👌... Akka

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 года назад +1

    Super very Nice ma
    புத்தாண்டு வாழ்த்துக்கள் தல

  • @nagularatna8366
    @nagularatna8366 2 года назад +1

    Super &thanks

  • @bharathamthangam8921
    @bharathamthangam8921 2 года назад

    ஹாய் சங்கீதா அக்கா நீங்க செய்ற சமையல் ரெம்ப நல்ல இருக்கு

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 года назад +1

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪

  • @abirama4887
    @abirama4887 2 года назад +1

    Sis kulipaniyaram epadila seianum oru video podunga

  • @sharonulagam7824
    @sharonulagam7824 2 года назад +1

    Arumai

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 года назад +1

    Thank you so much dear mam 🙏😍

  • @umakaruppasamy7600
    @umakaruppasamy7600 2 года назад +1

    Madra appam recepies are missing

  • @அன்பிற்கினியவன்-ல1ங

    Thengaai Paal thaan best Amma

  • @vishnupriya1870
    @vishnupriya1870 2 года назад +1

    Idli maavu epdi araikanum nu podunga please.. Tea soli kudunga please..... ((((Especially kara chutney step by stepaaa soli kudunga please please🙏🙏🙏🙏)))))

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Chutney already potachu pls check.idli also potachu pls check

  • @missindianrecipes6286
    @missindianrecipes6286 2 года назад +1

    Nice recipe 👍

  • @bhuvanavenu7205
    @bhuvanavenu7205 2 года назад +1

    Konjam ulundhu and vendhayam poda vendama akka

  • @fish9200
    @fish9200 2 года назад +1

    Routine kulambu recipe

  • @vinithashankar7081
    @vinithashankar7081 2 года назад +1

    idly rice add panna venama sister.

  • @priyavishnu9408
    @priyavishnu9408 2 года назад +1

    Delicious sister👌👌👌👌👌

  • @vinithashankar7081
    @vinithashankar7081 2 года назад +1

    ulundhu add panna vendama

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 2 года назад +1

    எங்க பாட்டி இந்த methodல்லதான் ஆப்பம் செய்வாங்க. இதை நான் மறந்தே போயிருந்தேன். நீங்க ‌ஞாபகபடுத்தியிருக்கீங்க. Thank u so much.

  • @SivaSiva-ny3ch
    @SivaSiva-ny3ch 2 года назад +1

    Akka super

  • @subbumari1966
    @subbumari1966 2 года назад +1

    Superb madam

  • @sathyabama1904
    @sathyabama1904 2 года назад +1

    Superb 👌mam.. soft..soft..appam🤩🤩

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Good evening mahaley my favarite dish your dress sooper colour unakku sooparoo sooper dear kerish yeppadiyerukkaar

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku ma.he is fine ma.my father not well so we went hospital today.tmr surgery ma

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 2 года назад +1

      You don,t worryma allah erukkaan naan venduheran kadavulidam yellaam nanmaiyee

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      @@rukhyakhanam4635 thku ma

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 2 года назад +1

    Hai dr ma good evening ma appam supper da old is gold mathirii good method dr ma soft n supper pa continue ur beautiful n briliant cooking dr valthukal ma take care n rest also love you lots dr bye ma gd nt dr

  • @padmapriya5506
    @padmapriya5506 2 года назад +2

    Idly sidish no onion no garlic podama venum i am pure veg

  • @priyapitchammal699
    @priyapitchammal699 2 года назад +1

    Hi Akka I m in Bangalore mavu pulika vaika .... Ena panalam Akka idea kodunga plz enta ovan ila... 12 hours... Analum pulika mateankuthu.... Idly dosha.... Appam seiyanumnu... Ninaichalum pulika vaika theriyala so ....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Add more uluthu waythayam perfect salt keep oven .if not ferment add cooking soda da that's all no option. நிறைய உளுந்து போடுங்க நிறைய தந்தையும் போடுங்க உப்பு கரெக்டான அளவு போடுங்க உப்பு கம்மியா போட்டாலும் முளைக்காது பெங்களூர் கிளைமேட் ஓவனில் எல்லாம் செஞ்சிட்டு ஓவனில் அவங்க புலிகுண்டு நினைக்கிறேன் இதையும் மீறி பிடிக்கலைனா ஒண்ணுமே செய்ய முடியாது கொஞ்ச கூடாதா நம்பர் ஆட் பண்ணி இட்லியோ தோசையோ ஊத்தணும் ட்ரை பண்ணி பாருங்க உளுந்தும் வெந்தயமும் அதிகமா இருந்தா குளிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு எப்பயும் போல அளவைவிட உளுந்து எக்ஸ்ட்ரா போடுங்க வெந்தயம் ஒரு டீஸ்பூன் எக்ஸ்ட்ரா போடுங்க இதே மாதிரி செஞ்சிட்டு மிக்ஸ் பண்ணி விட்டு மாவை ஓவன் உள்ளவங்க அதே மாதிரி இட்லி மாவு ரொம்ப தண்ணியாட்டம் வேணாம் ரொம்ப வேணாம் மீடியமா இட்லி பதத்திற்கு மிக்ஸ் பண்ணி அதாவது தண்ணி ஊத்தி கரைச்சி அதுக்கப்புறம் ஓவனில் வையுங்க

    • @priyapitchammal699
      @priyapitchammal699 2 года назад

      @@CookwithSangeetha thanks Akka... Try panurean neenga sonna mathiri

  • @BalaMurugan-vu5zc
    @BalaMurugan-vu5zc 2 года назад +1

    Kaal pidi ulakku alavu padi konjam detaila slunga pls sis

  • @silambuselvan430
    @silambuselvan430 2 года назад +2

    Delicious recipe, sister.

  • @classicfoods522
    @classicfoods522 2 года назад

    Arumai sis

  • @banubanu1307
    @banubanu1307 2 года назад +1

    Hi சங்கீமா கேரளா உண்ணியப்பம் உங்க ஸ்டைல்ல அதாவது குழிப்பணியாரம் வீடியோவை போடுங்கள் please ☺😊😊

  • @srinivasanjothi7448
    @srinivasanjothi7448 2 года назад +1

    nonstick appa kadai தான் use பண்ணீங்களா மேம்

  • @priyapitchammal699
    @priyapitchammal699 2 года назад +1

    IPO...lam unga recipes than ... Akka .... Waiting for pattani kuruma

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 2 года назад +1

    Nice sister

  • @rajesramiah4761
    @rajesramiah4761 2 года назад +1

    Thank you ❤️..🙏🙏🙏🙏

  • @geethaguna6073
    @geethaguna6073 2 года назад +1

    Pattani kuruma podunga

  • @revathis8686
    @revathis8686 2 года назад +1

    கருணை கிழங்கு கார குழம்பு செய்துகாட்டுங்க சகோதரி

  • @shiymalacreations9946
    @shiymalacreations9946 2 года назад +1

    Many more happy returns of the day 🎂🎂🎂🎉🎉🎉💐💐💐

  • @Gowtham-dy9hn
    @Gowtham-dy9hn 2 года назад +2

    Super amma 😋😋

  • @santhiyasanthiya9510
    @santhiyasanthiya9510 2 года назад +1

    Hotel sampar want sis

  • @geethaguna6073
    @geethaguna6073 2 года назад

    Hi sister super new tip

  • @Jayashree.Sanyasi
    @Jayashree.Sanyasi 2 года назад +1

    Paccha arisi badla Salem idli arisi podulama?

  • @yadavivb9611
    @yadavivb9611 2 года назад +1

    SUPPER SANGEE AKKA IAM IN BANGALORE

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +3

    ஆப்பம் மாவு ரெசிபி அருமை சங்கீதா

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 года назад +1

    Superb sanki

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Thku sir yesterday went hospital my father not well so late sir.

    • @SanjunathanNathan
      @SanjunathanNathan 2 года назад +1

      How is your father now ? Now okva don't worry sanketha we r all pray for God take care of your family and health how is krishna?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      @@SanjunathanNathan nw he is ok sir krishna also fine thku so much sir good night

  • @chitraashok919
    @chitraashok919 2 года назад +2

    Hi, Sangee chellam, like a thatti vitutu thaan watching ur video. Antha alavukku enga Sangee, ma pannum cooking method la 100percent faith. 👏👏
    Anga panra Aapam vaasanai mobile screen la vara maadhiri feel aagudhu, da🤔😜
    Indha soft aana aapam and pattani kuruma combination super tasty a irukkum. Super Chellam👌👌👏👏😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Haha thku so much ma appa not well well hospital so late

    • @chitraashok919
      @chitraashok919 2 года назад

      @@CookwithSangeetha pls take care of appa., da. I pray for his speedy recovery. Don't worry, da. He will get well soon, Sangee, ma👍😍

  • @priyamm2745
    @priyamm2745 2 года назад +2

    Amazing sister❤️❤️❤️❤️

  • @suganthinimadhan1301
    @suganthinimadhan1301 2 года назад +1

    Akka sugar poteanu sonninga video la varla eppo sugar potinga

  • @bhuvanaveera680
    @bhuvanaveera680 2 года назад +1

    Coconut.serkkumpodu.mavu.kettupogatha

  • @BalaMurugan-vu5zc
    @BalaMurugan-vu5zc 2 года назад +1

    Sis appam maavu podura alavu mattum enakku slunga pls appam try pandra apolam enakku romba confuse aguthu pls sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      எனக்கு படியில அளவு சொல்ல தெரியல நான் போட்டிருக்கிறது வந்து கப்பில் போட்டு இருக்கேன் அதே மாதிரி நீங்களும் கிளாஸ் ல போடுங்க அளவு கரெக்டா வரும் அதே மாதிரி ஆப்பம் ஒரு வேலைக்கு வர மாதிரி மட்டும் அளவா இருந்தா ரொம்ப நிறைய மாப் பண்ணி வைக்காதீங்க அடுத்த நாள் வச்சா ரொம்ப புடிச்சு போயிடும் கொஞ்சமா செய்யுங்கள்.

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 года назад +2

    Sister sooooperaana aappam suvaiyaana kurma very yummy 👍👍👍sister today you looking very pretty God bless you ma how is your son ksishna dear 👌🏻👍💐💞💖🥰😍🤩😋😜😘❤️💝💘♥️💖💗💓💞💕🙏🏼

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +1

    Nalaiku aapamthaan yenga veetla.ethu puthu methoda erukupa

  • @radhikakitchenrecipes8611
    @radhikakitchenrecipes8611 2 года назад +1

    Delicious 🤤

  • @kuttimas4951
    @kuttimas4951 2 года назад +1

    Ulunthu venthaiyam poda koodatha

  • @subhasinim6408
    @subhasinim6408 2 года назад +1

    👍

  • @rlsedition4272
    @rlsedition4272 2 года назад +1

    Love you dear Vera level

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 2 года назад

    Super 😋😋😊

  • @rajidhandapani824
    @rajidhandapani824 2 года назад +1

    Mam உளுந்து வெந்தயம் சேர்க்க வேண்டாமா

  • @divyagunasekaran672
    @divyagunasekaran672 2 года назад +1

    Pls share ur dress collections....very nice... ur recipe is extraordinary.. sis... love you sangi sis.. pattani kuruma soli kudunga sis

  • @nirmalamano9311
    @nirmalamano9311 2 года назад +1

    Mam ulutham parupu thevai illaya

  • @காமாட்சி-ப4ற
    @காமாட்சி-ப4ற 2 года назад +1

    இனிப்பு கொழுக்கட்டை சங்கீதா ஸ்டைலில் வேணும்,.....

  • @jayanthibabu7857
    @jayanthibabu7857 2 года назад +1

    👌👍

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 2 года назад +1

    Hi sangeetha. I like u so much. God bless you.

  • @monicaspot5117
    @monicaspot5117 2 года назад +1

    Super

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 года назад +2

    Good night sanketha

  • @kasthurip9936
    @kasthurip9936 2 года назад +1

    Hi I am first comment sis super keep up love u all

  • @shankarvinothavinotha7957
    @shankarvinothavinotha7957 2 года назад +1

    👌🏻👌🏻👌🏻😋😋😋🥰🥰💖👍🏻

  • @advocatebalusamyprakash7943
    @advocatebalusamyprakash7943 2 года назад +1

    தங்கச்சி நீங்க இரும்பு சட்டியை பயன்படுத்தி ஆப்பம் சுட்டு கான்பியுங்கள்

  • @premadharmalingam3938
    @premadharmalingam3938 2 года назад +1

    தேங்காய்பால் இருந்தா எப்படி இருக்கும்