Softa பூர்ண கொழுக்கட்டை இப்படி செய்ங்க!! எவ்வளவு நேரம் ஆனாலும் Softa இருக்கும்!! Kozhukattai Recipe
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- • Softa பூர்ண கொழுக்கட்ட...
ingredients:
Rice flour - 1cup ( this is normal but some time differ depends upon the rice flour)
Water - 1cup
ghee _ 1 tspn
salt _ as per your needs
To make Coconut Poornam:
grinded coconut - 1 cup
jaggery - 1cup
water - 1/4 cup
ghee _ 1tspn
Cardamom - 1/2 tspn
#kolukattairecipeintamil
#kozhukattairecipeintamil #kolukkattai
#cookwithsangeetha
#PooranamKozhukattai
#KolkataiinTamil
#Cokwithsangeetha
#kolukattaiWithoutMould
#Kolkattaiseivathueppadi
credit goes to music
Follow my Facebook page:
/ cook-with-sangeetha-10...
Like share subscribe my channel
My channel link:
-------------------------
/ @cookwithsangeetha
Credit goes to music
----------------------------------------
COOK WITH SANGEETHA
------------------------------------------
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
Please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357
Hi friends good afternoon new video out 👉ruclips.net/video/5PDEjew8KmI/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
Sariyana Alavudan Sangeetha Samayal Seithaal Semaya Erukum .Tq Chellam 👌👌👍👍🥰😋😋🥰
Thku dear ma
சங்கீமா நேத்து அவல் பாயசம் வீட்டில் செய்தேன் ரொம்ப சூப்பரா இருந்தது அதே அளவுகளோடு செய்தேன் செமய்யா இருந்ததுமா 😋😋ரொம்ப ரொம்ப நன்றிமா 🙋🙋 ♥️♥️♥️
Oh super ma take care ma
@@CookwithSangeetha சரிம்மா தேங்க்யூமா ❤️❤️👍👍
Super akka nanum intha method seiya poren thank u akka ❤️❤️❤️
Welcome
சங்கீமா நேற்று அவல் பாயாசம் செய்தேன் டேஸ்ட் அருமையா இருந்தது. சங்கீமா இப்ப வட்டலப்பம் செய்ய பொருட்களை எடுத்து வைத்துள்ளேன்.உங்க வீடியோ பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் சங்கீமா. அட்வான்ஸ் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சங்கீமா லவ்யூ.
Oh super ka.thku ka.love you too ka
Super sangee pillaiyar chathurthikku senjuruvoam. Last year also you posted video for Ganesh chaturthi I tried. Keep rocking
Yes dear ma thku
ஹாய் சிஸ்டர் நல்ல அருமையாக பூர்ண கொழுகட்டை செய்யும் முறையை நல்ல விளக்கமாவும் மிக பொறுமையுன் சொல்லி தந்தமைக்கு
நன்றி மிகவும் எளியமுறை, வரும் வினாயகர் சதுத்திக்கு நிச்சயம் இதே முறையில் செய்வோம் 👍👍👍👌🇸🇬.
Thku pa
Wow..... super 👌👌👌👌👌👌 akka na vinayagar chuthurthiku try pannitu sollra akka
Ok pa thku
Sangeetha cauliflower 65 really super came out well I will definitely try your kozhukattai very soon
Thku
Yesterday we made aval payasam it was very nice sister thank u so much
Welcome
Nega sayirdu ellamay arumai sangeetha naan uga samayal follow panraen
Thku
Sangeetha
Hai sister, I like you so much and your speech ,you explaining in each Vedio very clearly it is very useful for us and ur receipes are easy to do.
Thku dear
Today enga vetulla krishnajayanthi spl avalpayasam superirukunu soinga pa na eppavum sugar potuthan saivan enthavati nega soina mathire painapa super thk u
Great
Hi I tried today, came out well. Thank you for clear explanation
Welcome 😊
விநாயகர் சதுர்த்தி இன்னைக்கே வந்த மாதிரி இருக்குங்க நன்றி🙏🙏🙏
Thku
Superb thanks sister sangee
Thku inga
நேற்று அவர் பாயாசம் செய்தேன் சூப்பர்
Thku
Hi sister romba thanks different types of recipe nalla seiringa munnadi Naa ketta question ku answer pannaduku thanks 💕❤️
Welcome
your voice and your explanations is very Nice
Thku
Super akka indha rice flour epadi araikradhunu sekrama video upload pannunga akka
Paal kolukattai nethu try pannen sis superb sis 😘😘😘❤️
Thku pa
Superb 😍 Thank you dear 👍
Welcome dear
சூப்பர் ரான.கொழுகட்டை.🙏🙏🙏
Vanakjam mahaley ungal atthanai festivalelum yengalukku konttaattam varaity varaity dishess woow my favarit dear kolukkattai yemmy mouth watering kerish marumahan saappittaangala
Yes ma Krishna like v much.they both fine thku ma
Okdaa enjoy
Super கொல்லுகட்டை recipe
Thku
Hi Sangeema how are you dear. Super recipe i am seeing sweet dish after long time. Very useful dish for vinayagar chaturthi very easy method you showing and perfect measurement thank you so much on seeing that sweet stuff tempting to eat 😋👌😊 definitely i will make for pooja thank you dear.💗❤️💖👍😋💐
Thku dear ma
Super sister thank you so much 🌹💕👌
Welcome
Sooparrrrrr na today try pannuva
Thkuuuu
Super ma SANGEETH tnqma Venayager ku endth kolukatai.💐💐💐💐💐🤗🤗🤗
Thku ma
Thanks for ur video. Very useful... 👍🏽🥰
Welcome
Superb sister.👌👌👍💐💐💐💐
வினாயகர் சதுர்த்தி பூரண கொழுக்கட்டை ரெடி 👍👍 கொழுக்கட்டை ரொம்ப சாஃப்ட் டா சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் 👌👌👍👌 அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் 🌹🌷💐♥️💞💕♥️💞
Thku so my ma
Sangeema poorna kollukattai super ma.. Nee seidha vidham azhagu. Krishana Jayanti Vaazhthukal 😍
Thku ma
Excellent
Thku
super
Wow.... super
Arumai sister......
Thku pa
Hai sangeetha 💐🌹🙏geetha unkalloda pathram ellam suppra erukuthuma en magan ethu enkey keddykum kyddan nan sonnien avanka karnadaha erukranka entu sonnin azahu
Thkuuuu inga
Krishna Jayanthi ku unga muruku recipe senjan ka taste nalla irukunu ellarum sonnanga .
Oh super pa ❤️
Super 👌 sis kolugata and advance happy pillaiyar chathurthi sis 💐
Thku dear
Super 👌👌👍
First comment All receipe super like you
Thku
Thank you so much for your quick reply...and a small request...please give ur ingredients measurement in grams..it will be very easy for us.
Thku
Hi sangeetha sister how are you , your dishes yummy yyyyyyy😋👌👌👌👌👌👌
Fine thku pa
Done according your procedure. Got juicy ,fine modak.Thank you.
V happy thku
பூர்ணக் கொழுக்கொட்டை சூப்பரோ சூப்பர்.
Thku
@@CookwithSangeetha 🌹🌷💕
ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க இன்று என் மகள் சர்மிளாவுக்கு பிறந்த நாள் அக்கா நான் உங்கள் வீடியோ எதிர் பார்த்து கொண்டிருந்தேன் கொலுக்கட்டை சூப்பர் அக்கா ஐ லவ் யூ அக்கா..
My heartiest birthday wishes pa
Love you too pa
நன்றி அக்கா..
நான் இதுவரை கொழுக்கட்டை செய்ததில்லை இனி இந்த வீடியோவை பார்த்தவுடன் கொழுக்கட்டை செய்யப் போகிறேன் இதில் வேர்க்கடலை பொடி சேர்க்கலாமா. கொழுக்கட்டை பார்த்தவுடன் நாவில் சுவை தோன்றுகிறது
எள்ளு சேர்க்கலாம் வேர்க்கடலை சேர்க்கலாம் நமக்கு விற்பாங்க ரொம்ப நன்றி
@@CookwithSangeetha நன்றி சங்கீதா அக்கா
Sangeetha நீங்க hotel management படிச்சீங்களா எல்லா ரெசிப்பி super
Thku
Hi pl kara kozhukattai receipe podunga
Already uploaded pls check
Very nice
Thanks sis
Welcome
சங்கீதா தலையை ஆட்டி ஆட்டி பேசுறது குழந்தை மாதிரியே இருக்கு
நன்றி மா
Thku
Super akka Nan tri pannitu solra akka
Ok pa
👌 super
Super sis👍
Hi sangoo ☺️ how u doing ma. I prepared aval Payasam on krishna janmashtami day. Omg it came out so well, everyone loved it.. Specially my elder daughter liked it more and gave thumbs-up 👍🤩 Today's sharing of soft kollukattai is also very much needed recipe for coming ganesha chaturthi... Definitely i will try and let u know ma.... waiting for your next recipe. Gud nyt dear 🥰
Hi dear ma am fine thku so much.hw u ma!
Thku dear ma
@@CookwithSangeetha 👍❤️
WOW SUPER SISTER SANGEETHA AKKA VERY WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN I LOVE THE BEST OF ALL OKY KEEP IT UP VANAKKAM NANNDRI SISTER SANGEETHA AKKA OKY THANKS 😊 😀 👍 😄 ❤ ☺ 😊 😀 👍 😄 ❤ ☺ 😊 😀 👍 😄
Thkuuuu so much
Ninga seiyarapove sapitanumpola iruku na traipanitu solren by akka
Thku pa
அக்கா பஸ்ட் கமெண்ட் முருங்கைப் பூ குழம்பு செஞ்சு காட்டுங்க நீங்க மட்டும் தான் அக்கா நாங்க கேட்டதுக்கு பதில் சொல்றீங்க அக்கா ரொம்ப சந்தோசமா இருக்கு நாங்க கேட்டதையும் செஞ்சு காமிக்கிறீங்க
Thku pa. நான் இப்ப பெங்களூர்ல இருக்கேன் இங்க எனக்கு முருங்கை பூ கிடைக்காது நான் கேரளாவுக்கு ஊருக்கு போகும்போது கிடைக்கும் அங்க போகும்போது கண்டிப்பா செஞ்சு காட்டுறேன்
Super
Sis can u pls show us how to do munthiri kothu with peanut n batter for frying tq Tamilselvi PJ Malaysia
Done
Wow super akka
Thku pa
Hi sis I am new subscriber u r all recipe super 💐💐💐
Welcome
Thala thala nu santhoda lemon pickle recipe podunga sister
Ok
Super 👏
Superrrr akka
Thku pa
Woh.!!.. 👌👌
Thkuuu
@@CookwithSangeetha 🥰
Super sister
Thku
Neenga use panra maavu brand solla mudiyuma sister
Nirabara pa
Which brand rice flour pls share..it helps to do as same as 😊
Today video upload pls check
Super Sangeetha very nice
Nice sis..but thengai vellam potu kelarum podhu Kati agirudhe sis..
ரொம்ப நேரம் போட்டு கிளறக் கூடாது கொஞ்சம் ஈரப்பதமா இருக்கும்போதே ஸ்டவ் ஆஃப் பண்ணனும் அதாவது வெள்ளம் நல்லா காஞ்சிருச்சுன்னா உங்களுக்கு வந்து இறுகிப்போயிடும்
தேங்காயும் வெல்லமும் போட்டு கிளறும்போது ரொம்ப நேரம் கிளற வேண்டாம் கொஞ்சம் ஈரப்பதமா இருக்கும்போது இறக்கிடணும் ரொம்ப நேரம் விட்டீங்கன்னா பாகுபதம் வந்துட்டு அது கட்டி ஆயிடும்
வீடியோவில் நான் சொன்ன அளவு செய்ங்க கரெக்ட்டா வரும் வெள்ளத்தில் ரொம்ப தண்ணி கம்மியா ஊற்ற வேண்டாம் அதிகமாக சொன்னாலும் ஒத்துங்க வெள்ளத்தில் ரொம்ப கம்மியா ஊத்துனீங்கன்னா நீங்க தேங்காய் போட்டு கலரு கலரு சீக்கிரமா அது முதுந்து போயிடும் கட்டி ஆயிடும் சோ எல்லாமே கரெக்டா பண்ணனும்
Wht kind of granite vessel ur using pl send me the name
Bought from Amazon
Super Dr.
Thku
👌🔥🔥
அக்கா சூப்பர் recipe , enakku ரொம்ப பிடிக்கும், நீங்க என்ன ஊரு
NW in Bangalore pa
@@CookwithSangeetha mm ok
Super akka
Thku pa
Super sangee ❤❤❤❤
Thku dear
Nattu chakkarai serkkalama? Sister
Yes pa
Akka can we do it in sugar... what is the procedure... please reply ja
No
Verynice
Super akka👍
Thku pa
Sister bhav BAJJI panni kaatunga
நீங்கள் எந்த brand மாவு use செய்தீர்கள்
Am in Bangalore nirabara
What jiggary,where it's available
Not understand
without impurities how it's possible in jiggary mam, tell me brand name to purchase
😋😋😋
Amma neenga seidha andha kal Peru enna ma
Bought from Amazon
👌👌👌👌👌
super👌👌👌👌
Wow superb sister sangeetha akka your cooking tips video very useful sister sangeetha akka oky welldone & keepitup sister nanndri vanakkan vazhga vazhglamudan sister sangeetha akka oky thnaks vanakkam sangeetha akka oky 🙏👍👌🤲🤝👩👩🦰👩🦰👩🤲👌👍🙏
Thku pa
akka gd morg
Gm dr
Akka super 😋
Thku pa
Jangri recipe podu pa
Already uploaded pls check
Sis cold iruka voice la theriuthu take care of your health sis
Yes dear.sure thku pa
Enaku poornam dry akiduchi madam
Aiyo may be u Fred long time.ok no isu. திரும்பவும் கொஞ்சமா தண்ணி ஊத்தி அது சூடு பண்ணீங்கன்னா கொஞ்சம் நல்லா ஈரப்பதமா கிடைக்கும் இவன் நீங்க லேசா மிக்ஸியில் கூட போட்டு விட்டுக்கலாம்
🙏🙏🙏👌👌👌
Hai sangeema
Hi ma
Voice la puthunarchiye illaiye sangee sis.. Udambu sariyillaiya...
Cold inga
K sis.. Udamba pathukonga.. Ungal rasigai nan.. Antha gama gama words romba pidikum..
👌👌👌🙏