3 இலட்சத்தில் அழகிய வீடு | Indian Constructions

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 2,1 тыс.

  • @وفاءالرحمة
    @وفاءالرحمة 2 года назад +36

    3 லச்சத்தில் இவ்வளவு அருமையான வீடா நம்பவே முடியல்ல எங்கு உள்ளது இந்த வீடு

  • @vincentjaya5159
    @vincentjaya5159 Год назад +7

    இன்ஜினியர் நம்பர போடவே இல்லை புரோ வீடு அருமையா இருக்கு👌👌👌

  • @crazyboy9476
    @crazyboy9476 2 года назад +3

    நம்பவே முடியவில்லை Super

  • @nagarajkumaraswmi9411
    @nagarajkumaraswmi9411 2 года назад

    இது போல் எங்களுக்கு ஒரு வீடு கட்டி தரமுடியும நாங்கள் பொள்ளாச்சி பக்கத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கிரோம்

  • @ajith1573
    @ajith1573 2 года назад

    அழகா இருக்கு...3 லட்சத்துக்கு நல்ல தரமா இருக்கு..

  • @kaalaiventhan2081
    @kaalaiventhan2081 4 года назад +204

    சிறப்புங்க. ஒரு சிறு வேண்டுகோள். வீடியோ எடுக்கும்போது கோணத்தை மாற்றி மாற்றி எடுக்கவேண்டாம்.

  • @alliswellfromthanjavur8797
    @alliswellfromthanjavur8797 4 года назад +115

    அருமையா இருக்கு ப்ரோ வீடு 3 லட்சத்தில் உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு. தமிழ்நாடு முழுக்க ப்ராஜக்ட் எடுக்குறீங்களா?

  • @rajeshs8165
    @rajeshs8165 4 года назад +9

    Super Plan Sir.....இந்த மாதிரி compact design'ல இவ்வளவு அருமையாக கட்டுவது ரொம்ப சிரமம்....நல்லா வந்திருக்கிறது....மிகவும் அருமை....👍
    ஆனால் நிஐமாக 3 லட்சமா? அதுவும் Flooring Granite'னு சொல்றீங்க.......

  • @saravananmurugsan4036
    @saravananmurugsan4036 2 года назад

    மிகவும் அருமை நண்பா இஞ்சினியர் போன் நம்பரை அட்ரஸ் அனுப்பவும் அண்ணா எங்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஒரு வீடு கட்டி தரமுடியுமா தயவுசெய்து பதில் தரவும்

  • @sankaran75ms42
    @sankaran75ms42 2 года назад

    ஐயா வீடு மாடல் அருமை 👌👍 கிராமத்திலும் கட்டி தரீங்களா சென்னையிலும் கட்டி தரீங்களா

  • @gloryofgodapostolicministries
    @gloryofgodapostolicministries 4 года назад +15

    Wonderful! God bless your Construction work bro because it is Very Cheap and best reasonable price. Pls keep Continuing this Work among middle class family

  • @nikeethanlingaraj2867
    @nikeethanlingaraj2867 3 года назад +9

    அருமை. உங்கள் தொடர்பு இலக்கம் பதிவிடுங்கள்.

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 2 года назад +4

    இறைவா என் பக்கமும் கொஞ்சம் பாரேன்

  • @yogasenthil3659
    @yogasenthil3659 Год назад

    Intha budget rate ilveedu Kati thara mudiyuma please...?

  • @nammapollachi9323
    @nammapollachi9323 2 года назад

    Intha alavuku oru veechu katti thara mudiyuma bro please reply pannunga bro

  • @prakasamthirumala2664
    @prakasamthirumala2664 4 года назад +39

    சூப்பர் ப்ரோ நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @kbalachandran9477
    @kbalachandran9477 4 года назад +78

    ஐயா.இந்த வீடு எந்த ஊரில் உள்ளது? தொடர்புக்கான தொலைபேசி எண்ணைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

  • @keerthanasuthakar805
    @keerthanasuthakar805 4 года назад +8

    Bro total cost 3 lak mattuma illa extra amount aaguma

  • @kalaik844
    @kalaik844 17 дней назад

    இந்தவீடு.மிகவும்பிடிச்சுருக்குதம்பி.சேலத்தில்கட்டிகொடுங்கள்ஸார்.ரெடிகேஸ்கொடுத்துவாங்கிக்கொள்கிறோம்ஐயா.

  • @mohamedharees4561
    @mohamedharees4561 3 года назад +1

    Masha Allah Super Arumaya Erukku

  • @kumarbhavani903
    @kumarbhavani903 3 года назад +11

    எங்களுக்கும் இப்படி v2 simple பட்ஜெட் ல கட்டி தரமுடியுமா

  • @ஆஸ்ணிசேனல்
    @ஆஸ்ணிசேனல் 4 года назад +101

    முன்று லட்சத்தில் வீடு நம்பவே முடியவில்லை

  • @rameshselva4812
    @rameshselva4812 4 года назад +44

    Bro 3L budget including plywood cupboard and all tiles ah bro??

  • @vasanthivenkatachalamd2876
    @vasanthivenkatachalamd2876 3 года назад

    Bro Neenga kandippa nallaarpinga, vaalha valamudan bro .rombavum santhosama irukku......

  • @akdamotharanak2593
    @akdamotharanak2593 3 года назад

    அருமை.உங்கள் தொடர்பு
    இலக்கம் பதிவிடுங்கள் please

  • @mallikavijayaraj3198
    @mallikavijayaraj3198 4 года назад +21

    எனக்கு இது போல் ஒரு வீடு கட்டித்தர முடியுமா சார்

  • @bhagyarajsanjay3751
    @bhagyarajsanjay3751 4 года назад +9

    இது போல்இராமநாதபுரத்தில் செய்து தர முடியுமா

  • @confidentbazzar8981
    @confidentbazzar8981 3 года назад +7

    அண்ணா 600 sq compact house plan solluga

  • @gayathriram3878
    @gayathriram3878 Год назад

    Brother oru 2.5 lakhs la veedu katta mudiyumaa...

  • @pavi.2354
    @pavi.2354 2 года назад

    Engalukum low budget la panni thara mudiyuma? We are cuddalore district

  • @karthikselvakumar7661
    @karthikselvakumar7661 3 года назад +15

    மூணு லட்சம் தான 🙏🙏செம்ம எனக்கும் கட்டி குடுப்பிங்களா

  • @hemajaganhema9629
    @hemajaganhema9629 4 года назад +12

    Sir 3 L veedu katti Thara mudiuma naga amount tharom sir

    • @gowrikamatchi3782
      @gowrikamatchi3782 4 года назад

      5 lakhs ku katunga pa apotha pathum ithu suthama pathathu

  • @ravikumar-sb1ip
    @ravikumar-sb1ip 4 года назад +20

    எந்த ஊராக இருந்தாலும் வருவீங்களா

  • @reelsrishi82
    @reelsrishi82 2 года назад

    உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு இந்த வீட்டை நம்ப கட்டணும் நான் யாரை காண்டாக்ட் பண்ணும் broo

  • @yasmint2100
    @yasmint2100 2 года назад

    Anna 14ftku 62ft total 2 cent model sollungana and cost yevlo varum

  • @kavinharsha8800
    @kavinharsha8800 4 года назад +5

    Anna konjam quick ahh sollunga

  • @dharaneasver2591
    @dharaneasver2591 4 года назад +41

    வீடு நன்றாக காட்டவும் வீடியோ நன்றாக மிக பொறுமையாக எடுக்கவும்

  • @karuthirumanbashyam8179
    @karuthirumanbashyam8179 4 года назад +9

    Sir loan arrangements for this home

  • @Surya1799
    @Surya1799 3 года назад

    Base strong ah irukkuma ithey type la innoru floor yedutha strong ah irukkuma low budget la

  • @muneeswarik1176
    @muneeswarik1176 3 года назад

    Supera iruku itha mathri engalukum katti tharuvingala

  • @ajithambani2928
    @ajithambani2928 4 года назад +4

    Bro 6 or 7 lake iruntha 2 bet room kattamudiuma?

  • @misahibbath7724
    @misahibbath7724 4 года назад +4

    Super nanba

    • @DevaDishanth5847
      @DevaDishanth5847 3 года назад

      Enakum ipadi house ready panni kodunga.unga contact number send pannunga

  • @mamathumamathu9767
    @mamathumamathu9767 4 года назад +13

    Masha Allah nalla irukkuma

  • @selin9798
    @selin9798 Год назад

    Anna enkaluku intha budget la vetu katta num please answer pannunka

  • @MMR-Ro
    @MMR-Ro 2 года назад

    Super. Entha Area?

  • @GG-ym7dn
    @GG-ym7dn 4 года назад +7

    3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இதேபோல் வீடுகட்டி தரமுடியுமா dgl

  • @நட்புடன்ஹனிபா
    @நட்புடன்ஹனிபா 4 года назад +137

    மூன்று லட்சத்தில் வீடு நம்பவே முடியலை

  • @rabiyarani8156
    @rabiyarani8156 4 года назад +6

    15/16 க்கு 240சதுர அடிக்கு ஒரு பிளான்.பட்ஜெட் சொல்லுங்க ...

  • @3-idiots684
    @3-idiots684 2 года назад

    Hai Sir Enakkum Indha Budjet la House Katti Thara Mudiyuma Sir...

  • @vjeyamanikumar2601
    @vjeyamanikumar2601 3 года назад

    1sento idathula inthamathuri katta mudiumanka sir

  • @sankarikannan1394
    @sankarikannan1394 4 года назад +7

    Bro engaluku 3lak la veetu katti thara mudiyama.......20 to 20

  • @kowshikvijay6714
    @kowshikvijay6714 3 года назад +5

    இது போல் எங்கலுகும் விடு கட்டனும்

  • @arunarul5194
    @arunarul5194 3 года назад +3

    540 sq 2bedroom katta enna price

  • @gurusankars9852
    @gurusankars9852 3 года назад

    எந்த ஏரியா sir, பர்டிகுலரா, land mark must sir.

  • @அகஸ்.சேனல்திருச்சி.இந்தியதமிழ்

    திருச்சியில இந்த மாதிரி வீடு கட்டி தருவீங்களா எத்தனை சதுரன்னு சொல்லுங்க

  • @ayyappansp5384
    @ayyappansp5384 4 года назад +4

    Bro...nan theni...3 laks,la veetu katti thara mudiyuma?

  • @jayapratha4889
    @jayapratha4889 3 года назад +8

    Super , bro , amazing unga contact details send me bro , low budget la new house venum

    • @indianconstructions3281
      @indianconstructions3281  3 года назад

      Description contact number irukku parunga

    • @sivakamar.m5894
      @sivakamar.m5894 3 года назад

      Cannot nampr

    • @siddiqueahamed9915
      @siddiqueahamed9915 3 года назад +1

      Description ல, எந்த நம்பருமில்லாததால் தான், எல்லோருமே திரும்ப திரும்ப Contact number கேட்கிறாங்க,, First you put contact number.

  • @santhiyas5482
    @santhiyas5482 4 года назад +5

    nice namba midiyavillai

  • @rajeswarimohan635
    @rajeswarimohan635 2 года назад

    Super brother
    எங்களுக்கு வீடு கட்டி தரமுடியுமா நாங்கள் நாகர்கோவில் கோட்டார்
    Please brother

  • @senthilsenthil7754
    @senthilsenthil7754 Год назад

    1 cent erukku anna madurai la kattitharuvangala anna

  • @TechandTechnics
    @TechandTechnics 4 года назад +31

    First camerava rotate pannama yedunkappa camera man worst

    • @indianconstructions3281
      @indianconstructions3281  4 года назад +3

      Sari bro

    • @gajendranarumugam7279
      @gajendranarumugam7279 3 года назад

      @@indianconstructions3281 பவாயில்லை, காமிரா...கர்ணன். அப்படின்னு போட்டுக்கங்க...

    • @arjunnivashkumar1941
      @arjunnivashkumar1941 3 года назад

      Bro ss illa nanba athu silvar yen

    • @nasreenarif6387
      @nasreenarif6387 3 года назад

      @@indianconstructions3281 bro pls unga number thanga bro

  • @selvaBsc1994
    @selvaBsc1994 3 года назад +10

    ஒரு கமெண்ட் க்கும் ரிப்ளை இல்ல 😬😬🤐

  • @chandrua1999
    @chandrua1999 4 года назад +64

    முதலில் வீடியோவை ஒழுங்காக போடுங்க

  • @saraswathisachu469
    @saraswathisachu469 3 года назад

    Brother Kumbakonam pagudhiyila indha Maadhiri house constuct pannuveengala?

  • @ShriShree
    @ShriShree 2 года назад +1

    Now it's available! ?...

  • @shariqueshahid7345
    @shariqueshahid7345 4 года назад +10

    Nice home 👍👍👍

    • @appujosva4659
      @appujosva4659 4 года назад

      Anna eangalukkum 210 sq oru vidhukattanum plan sillunga

  • @riyaszubetha7173
    @riyaszubetha7173 4 года назад +5

    Mashallah

  • @muhammadyaaseen863
    @muhammadyaaseen863 4 года назад +7

    Land and house total cost

  • @AmuSathya
    @AmuSathya Год назад +1

    Ippo available ah sir tell pls

  • @sabaricivilengg3419
    @sabaricivilengg3419 2 года назад

    Sir indha price la ippa panni thara mudiuma

  • @deepavijay580
    @deepavijay580 3 года назад +5

    Gobichettipalayathil Veedu ullatha bro contact number pls

  • @rajuucivil
    @rajuucivil 4 года назад +4

    தலைவா மொத்த sqfx1600 போட்டிங்கன்னா உங்க வீட்டு ரேட் வந்துரும்...!

    • @kiruthikas9607
      @kiruthikas9607 3 года назад

      15yr home 'na old house how calculated

    • @rajuucivil
      @rajuucivil 3 года назад

      @@kiruthikas9607 current rate to calculated

  • @arumugamselvaraj1463
    @arumugamselvaraj1463 2 года назад

    திருப்பூரில் இந்த மாதிரி வீடு கட்டித் தர முடியுமா?

  • @simplevillagechanhel
    @simplevillagechanhel Год назад

    3 லட்சத்தில் இவ்வளவு அழகா வீடா எங்களுக்கும் இதேபோல் வீடு கட்டி தர முடியுமா

  • @sundarakrishnan.jsundar.j3615
    @sundarakrishnan.jsundar.j3615 2 года назад

    Sir,north face 12x27,12x25,12c30 plans videos post sir.ok

  • @harshithakabilan5570
    @harshithakabilan5570 2 года назад

    Nambavay mudila amazing work bro compact modern house madhiri iruku contact panna plan pottu kodupingala

  • @samsona2757
    @samsona2757 3 года назад

    Valuable valamudan

  • @sasidevi1477
    @sasidevi1477 3 года назад

    Super sir . Small place la ivlo supera space waste Panama panirukinga. Roomla cupboard vachathu yelamae super sir👏👏👏👏👏👏👏👏

  • @kaipullakaipulla4676
    @kaipullakaipulla4676 2 года назад

    அண்ணா 16/26
    6/6 புஜை ரூம்
    11/6 கிச்சன்
    11/10பெட் ரூம்
    மொத்தம் எவ்வளவு ஆகும்
    15/10 கால்

  • @velmaniv1382
    @velmaniv1382 Год назад

    எங்களுக்கும் இந்த மாதிரி இந்த செலவில் இரண்டு வீடு கட்டி தர முடியுமா

  • @babusuryaabdulrasheed1811
    @babusuryaabdulrasheed1811 3 года назад

    திருச்சியில் வீடு கட்டி தர முடியுமா?340Sqft --15×22

  • @pk-qm9ry
    @pk-qm9ry 3 года назад

    Anna yenakku idam irukku 2.5cent yevlo cost agumnu solla mudiyuma

  • @sasikala1152
    @sasikala1152 3 года назад +2

    Super. House

  • @kanagarajselvaraj6052
    @kanagarajselvaraj6052 3 года назад +1

    Endha area sollunga please

  • @bmohanraju7660
    @bmohanraju7660 2 года назад

    Intha house enga eruku sir
    Installment la vitu eruka sir

  • @praveenramya-q5f
    @praveenramya-q5f 7 месяцев назад

    veedu ready to house irukunga irundha reply pannuga

  • @arshathahif5095
    @arshathahif5095 2 года назад

    Sir enakku itheamathri veedu 3lackil kattitharamudiyuma i m trichy.

  • @lineshajune2970
    @lineshajune2970 3 года назад

    Bro house super yenda area pls solanga

  • @anithaanitha1084
    @anithaanitha1084 2 года назад

    நம்பவெமுடியல house nice

  • @SelvaKumar-nq4eq
    @SelvaKumar-nq4eq Год назад

    அண்ணா எங்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஒரு வீடு கட்டித் தரமுடியுமா அண்ணா

  • @megalasundaraj9238
    @megalasundaraj9238 3 года назад

    Engaluke kattithara mudiuma???

  • @priyadharshinip1926
    @priyadharshinip1926 3 года назад +1

    Sir yenakku 500sqt la v2kattanum ,5 lacks la mudikkanum ,mudiuma???

  • @subramanisubramani5639
    @subramanisubramani5639 3 года назад

    In which place.tell me.Chennai or other place.vimala

  • @madhura574
    @madhura574 Год назад

    Now its is available same like can you bulit and give

  • @r.sofficial3675
    @r.sofficial3675 2 года назад

    2BHK வீடு கடலூர் மாவட்டத்தில், குணமங்கலம் என்ற ஊரில் கட்டி தர வேண்டுகிறேன்.7 லட்சம் லோன் ok ஆயிடும் நீங்க செய்து தரணும்'

  • @shastyshasty8298
    @shastyshasty8298 3 года назад

    Indha madhori badjetla chennai pakkama irundha sollunga

  • @jakirjr4639
    @jakirjr4639 3 года назад

    சார் 1 BHK வச்சி வீடு கட்டி முடிக்க மொத்தமா எவ்வளவு செவாகும் கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @ganapathynatrajan1989
    @ganapathynatrajan1989 2 года назад +1

    10x40 house build panna plan sollunga how many cost urgent

  • @mariappanmurugan8071
    @mariappanmurugan8071 3 года назад

    Hai, tuticorin la 2cent uruku,veedukatti thara mudiauma,rate Enna,

  • @kalirajan6964
    @kalirajan6964 2 года назад

    OK super bro enaku intha home enga irukunu sollunga