வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 அற்புத ஆரோக்கிய நன்மைகள் | 10 health benefits of eating walnuts

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #walnut #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    What are the benefits of walnuts?
    What is walnut mainly used for?
    What are 10 benefits of eating walnuts?
    How many walnuts should you eat in a day?
    What happens if we eat 1 walnut daily?
    Are walnuts good for females?
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.health.har...
    www.bbcgoodfoo...
    health.clevela...
    Recommended Videos:
    food tea coffee - • டீ உடன் கண்டிப்பாக இதை...
    refrigerator foods - • தயவுசெய்து இந்த உணவுகள...
    vitamin b12 foods -
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Комментарии • 416

  • @ezhilarasan5718
    @ezhilarasan5718 9 месяцев назад +33

    அருமையான பதிவு சார் விலை தான் கூடுதாலாகா உள்ளது மாதம் பட்ஜெட்டில்

  • @MenakaNagarajan-si1tq
    @MenakaNagarajan-si1tq 9 месяцев назад +22

    உங்களின் பதிவுகள் எல்லாம் மிக நன்றாகவும், எல்லோர்க்கும் புரியும் வகையில் இருக்கின்றது.நன்றி...

  • @muralikannan7187
    @muralikannan7187 9 месяцев назад +16

    மிக அற்புதமான மருத்துவ உணவு பொருள். இன்றே அனைவரும் இதன் பலனை அறிந்து, உண்ண வேண்டும்

  • @mramasamy8625
    @mramasamy8625 9 месяцев назад +222

    நட்ஸ் சீட்ஸ்‌(விதைகள்), எல்லாம் குடும்பத்தில் உள்ள அனைவரும்‌ சாப்பிட வேண்டும் என்றால் ஒவ்வொன்றும் குறைந்தது கிலோ 700 ரூபாய்க்கு மேல் தான் 😢மாதம் 5000 ரூ வேண்டும் (வால்நட் முந்திரி பாதாம் பூசணி விதைகள்) சாமானிய மக்களுக்கு எட்டா கனி

    • @abiraamiplastics479
      @abiraamiplastics479 9 месяцев назад +39

      Sir beer brandy wine rate ku kamithan alcohol rateku kammi

    • @srm5909
      @srm5909 9 месяцев назад +9

      இருவரின் கருத்துக்களும் சரி.

    • @shantielangovan3802
      @shantielangovan3802 9 месяцев назад

      மாசத்துக்கு ரெண்டு தடவ ஓட்டல்ல நாலு பேர் கொண்ட குடும்பம் போனா குறைந்தது ஆயிரத்து ஐநூறு காலி. ஒரு பீட்ஸா என்ன விலை?எனக்கு தெரியாது. ஆனால் நட்ஸ் அவ்வளவு அதிகம் இல்ல. ஒரு பழமொழி உண்டு வைத்தியனுக்கு தருவதை வணிகனுக்கு கொடு. Sorry doc.

    • @ravichandran-pf5qf
      @ravichandran-pf5qf 9 месяцев назад

      டாட்டா பிர்லா அதாலி அம்பாளி வீட்டு பிள்ளைகள் தான் அவற்றை யெல்லாம் சாப்பிட முடியும்

    • @gvadivel4270
      @gvadivel4270 9 месяцев назад

      ​@@srm5909ஆஸ்பத்திரி செலவுகளை ஒப்பிட்டு பார்க்கவும்..

  • @arivukkanor9517
    @arivukkanor9517 9 месяцев назад +8

    மிகச் சிறப்பான பதிவு மருத்துவர் அவர்களே மிக்க நன்றி. 🙏🙏

  • @banumathidharmalingam6420
    @banumathidharmalingam6420 9 месяцев назад +11

    புத்தாண்டு நல் வாழ்த்துகள் சார் அற்புதமான பதிவுக்கு நன்றி

  • @mohamedkamaludeen3492
    @mohamedkamaludeen3492 9 месяцев назад +6

    Doctor, vitamin d3+k2 நன்மைகள் பற்றி காணொளி இடுங்கள்

  • @ravichandrans1463
    @ravichandrans1463 9 месяцев назад +13

    Very good information. தினமும் இரண்டு சாப்பிட்டு கொண்டிருகிறேன்.

    • @shantielangovan3802
      @shantielangovan3802 9 месяцев назад +1

      Me.too

    • @kumaresanmunivel6008
      @kumaresanmunivel6008 5 месяцев назад

      தொடர்ந்து எத்தனை நாள்கள் சாப்பிட வேண்டும் சார்

    • @ravichandrans1463
      @ravichandrans1463 5 месяцев назад +5

      Pocketல் காசு இருக்கும் வரை.

  • @anjugamthangarasu5786
    @anjugamthangarasu5786 7 дней назад

    சார் வணக்கம் ,
    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவையாக உள்ளது,நன்றி டாக்டர்🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 13 дней назад +1

    பயனுள்ள பதிவு அருமை நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉

  • @sathasivambothi9339
    @sathasivambothi9339 8 месяцев назад +2

    தெளிவு குருவின் திருமேனி காண்டல், தெளிவு குருவின் திரு உரு சிந்தித்தல், தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல், தெளிவு குருவின் திரு நாம செப்பல். நன்றி டாக்டர்

  • @hemaguna8761
    @hemaguna8761 3 месяца назад +2

    நன்றி நன்றி நன்றி பெரிய பெரிய நன்றி டாக்டர்

  • @abeygal6174
    @abeygal6174 5 месяцев назад +3

    Thanks Dr! Pls tell us about onions

  • @alagappans8049
    @alagappans8049 18 дней назад +1

    GoodExplanation thankyou

  • @arulg9245
    @arulg9245 9 месяцев назад +6

    Greatest tips from a real human doctor.god bless you and your family

  • @premnathsuppaiah5225
    @premnathsuppaiah5225 9 месяцев назад +2

    அருமையான காணொலி👍👍👍. நன்றி மருத்துவரே🙏🙏🙏

  • @shanthajohn945
    @shanthajohn945 9 месяцев назад +2

    புத்தாண்டு வாழ்த்துக்கள்
    எல்லாம் நட்ஸ்களை வருத்து அதை லட்டு செய்து. நாங்கள் இருக்கும் வடநாட்டில் மக்கள் சாப்பிடுகிறார்கள் அது உடலுக்கு ஆரோக்கியமா?
    இதைப்பற்றி சொல்லுங்கள்

  • @vijayakumaric3199
    @vijayakumaric3199 9 месяцев назад +3

    Thank you sir
    Rarely you are very experience doctor God bless you

  • @RichardjobVanthiyadevan
    @RichardjobVanthiyadevan 9 месяцев назад +3

    நன்றி டாக்டர். நல்ல தகவல்கள்.

  • @LokeshwariR.S
    @LokeshwariR.S 9 месяцев назад +7

    Very nice information about walnuts sir really superb and very useful sir❤❤🎉🎉

  • @vedamuthu4852
    @vedamuthu4852 9 месяцев назад +5

    Thank you. We eat it as roasted, after breakfast around 11 O'clock. We eat the soaked almonds along with cereal in the morning.

  • @rockfortramasubbu
    @rockfortramasubbu 7 месяцев назад +1

    Sir my daughter suffering from frequent cough and cold inspite of taking fruits and precautions can u suggest tips

  • @visalatchivelusamy9289
    @visalatchivelusamy9289 8 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @vidhyagangadharan2585
    @vidhyagangadharan2585 9 месяцев назад +14

    Everyday you amaze me with your video sir.. my day starts with your valuable inputs to our life .. never knew walnut has this much goodness. Thanks for sharing this information with us sir. How much effort and research you do to put video I can understand sir.. hats off to you for that doctor.

  • @nehrukumar7531
    @nehrukumar7531 6 месяцев назад +1

    good, Excellent. Daily eat walnut 3or 5 nos full or half

  • @Pacco3002
    @Pacco3002 9 месяцев назад +1

    நன்றி. பிரேசில் நட்ஸ் பற்றி தயவு செய்து விளக்கம் தர வேண்டும் .

  • @P.kP.kalees
    @P.kP.kalees 9 месяцев назад +4

    Karpapai ,sinai pai valarchi for home remedy video pidunga Dr sir please

  • @sophiejagadish9417
    @sophiejagadish9417 16 дней назад

    Thankyou Doc.😊 God bless you.

  • @MenakaNagarajan-si1tq
    @MenakaNagarajan-si1tq 9 месяцев назад +1

    நல்ல பதிவுகளை குடுத்தற்கு நன்றி...

  • @padmavathya9413
    @padmavathya9413 9 месяцев назад +6

    Dear doc,Thank you very much for this video. Many of my doubts have been cleared. Definitely useful.

  • @mohdnowfal9928
    @mohdnowfal9928 7 месяцев назад +1

    Remba nandri sir

  • @LathaLatha-nu3qc
    @LathaLatha-nu3qc Месяц назад +3

    Super doctor

  • @purushothamanvasudevan824
    @purushothamanvasudevan824 9 месяцев назад +1

    அருமை.நன்றி டாக்டர்.

  • @ssuresh.kesavan
    @ssuresh.kesavan 3 месяца назад +6

    வால்நெட்டையும் பேரிச்சம் பழத்தையும் சேர்த்து சாப்பிடும்போது நல்ல சுவையாக இருக்கும்......

    • @munusamy.p6049
      @munusamy.p6049 5 дней назад

      வாலநட்டின்உபயோகத்தைதெளிவாகவிளக்கியடாக்டர்கார்த்திகேயணுக்குவாழ்த்துக்கள்.நன்றி.

  • @Keerthivasan02
    @Keerthivasan02 9 месяцев назад +5

    dry fruit juice la sethu kudicha awesome ah irukum try panunga

    • @Titantvmanupgrade-g5r
      @Titantvmanupgrade-g5r 9 месяцев назад +3

      Aama arab countries people athaan healthy irukghan daily nuts sapdraangha

  • @sulochanaa6988
    @sulochanaa6988 9 месяцев назад +3

    Walnut pathi sonna information super Doctor..thank you..

  • @sundaridhanasekaran2474
    @sundaridhanasekaran2474 9 месяцев назад +5

    Thank you Dr. Wish you happy new year 🎉🎉🎉

  • @padmavarsni7702
    @padmavarsni7702 9 месяцев назад +1

    Nandri dr.

  • @unkalnanpan4873
    @unkalnanpan4873 8 месяцев назад +1

    Good, and you smile and expression is another level ❤

  • @santhalingam6805
    @santhalingam6805 4 месяца назад +1

    அருமையான பதிவு சார் நன்றி

  • @shamilaraise3754
    @shamilaraise3754 9 месяцев назад +2

    ...Thank you sit ❤

  • @kannammalisha346
    @kannammalisha346 2 месяца назад

    பயனுள்ள நல்ல பதிவு ❤

  • @EstherEsther-j5y
    @EstherEsther-j5y Месяц назад

    Valnàte efate use panuvathu thereñthu condan thanku doctor Esther from Sri Lanka god Jesus bless you

  • @padmasinidwibedi5635
    @padmasinidwibedi5635 9 месяцев назад +1

    Great information doctor. Iam your follower.

  • @akhilaa9423
    @akhilaa9423 9 месяцев назад +3

    Very neat, clean, detailed explanation doctor, mikka nandri 🙏

  • @thulasiramanh9916
    @thulasiramanh9916 9 месяцев назад +1

    நன்றி அய்யா

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 9 месяцев назад +3

    Very informative , Thank you so much Dr. 🙏 very kind& friendly Speach. 🙏🙏😊

  • @gooddiction1202
    @gooddiction1202 8 месяцев назад +1

    Doctor, Should we take medicine for parkinson

  • @SRajam-g5y
    @SRajam-g5y 9 месяцев назад

    Thank you sir. Wall nut patri nanku therinthu konden

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 9 месяцев назад +5

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே ❤. தாங்கள் மருத்துவர் என்பதால் walnut ஐ பார்க்கும் பொழுதே மூளை வடிவம் நினைவில் வந்து விட்டது. மிகத் தெளிவாக அதன் பயன்கள் யார் யாருக்கு எப்படி பயன்படுகிறது மற்றும் மருத்துவ நன்மைகள் போன்றவற்றைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்துள்ளீர்கள. பாராட்டுக்கள் நண்பரே 1👋🙏👋. நீங்கள் ரசித்து விளக்கம் அளிக்கும் விதமே அலாதி. கேட்கும் பொழுதே சாப்பிட்டு ரசிக்க தூண்டுகிறது. அருமையான பயனுள்ள பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻💐🌷🙏🙏

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 9 месяцев назад +2

    Very nice information Thanks doctor

  • @androidpc9656
    @androidpc9656 5 месяцев назад +1

    ❤nice useful video ,your smile is giving a positive vibe

  • @vjsmart9091
    @vjsmart9091 6 месяцев назад

    Thank you sir.. what quantity to give to 5 yrs baby..

  • @ganesannatarajan4010
    @ganesannatarajan4010 3 месяца назад

    Very good doctor thank you very much for information 🙏

  • @sivasankaran8791
    @sivasankaran8791 10 дней назад

    Good Doctor.

  • @Judith.EthelvinSharmila
    @Judith.EthelvinSharmila 9 месяцев назад +2

    Chia seeds Sabja benefits solunga sir pls daily sapdalama

  • @AnnanagarToAmerica
    @AnnanagarToAmerica 9 месяцев назад +1

    Thankyou doctor. Thankyou verymuch. Absolutely right. First time she wants water. We think throat problem. Next time severe. But don’t know she had allergies. Once again thankyou🙏

  • @Mr_pheonix_sparrow
    @Mr_pheonix_sparrow 9 месяцев назад +2

    Hair growth ku vitamin E nallatha doctor, bones la growth aguma

  • @shabeenashah2181
    @shabeenashah2181 9 месяцев назад +6

    We should store all nuts in the freezer to prevent them from going rancid.

  • @HemaLatha-x2m2y
    @HemaLatha-x2m2y 7 месяцев назад

    Excellent description Dr ,tq

  • @mahalakshmiv4247
    @mahalakshmiv4247 9 месяцев назад +3

    Happy new year sir. Thanks for your information

  • @yusufnadha2840
    @yusufnadha2840 2 месяца назад +1

    Sir .awlo naal store pani sapdalam.
    Maximum ah soluga.

  • @swaminathanvaithyanathan1733
    @swaminathanvaithyanathan1733 9 месяцев назад +6

    Age wise how many can we eat

  • @mahesk6898
    @mahesk6898 9 месяцев назад

    மிகவும் சிறப்பான

  • @sakthi567567
    @sakthi567567 6 дней назад

    08/10/2024
    வால் நட் சாப்பிட்ட 1 வயது 3 மாத குழந்தை மூச்சு குழாயில் அடைத்ததால் இறந்த விட்டது
    Coimbatore- KMCH மருத்துவமனையில் 4 நாட்களாக மருத்துவர்கள் போராடியும் காப்பாற்ற முடியவில்லை😢

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 9 месяцев назад

    நன்றி மருத்துவரே😊

  • @maragathavallivadivel6068
    @maragathavallivadivel6068 8 месяцев назад

    Very useful information Dr.🙏🙏🙏

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 9 месяцев назад +1

    Thank you very much for this video

  • @vasigaran4684
    @vasigaran4684 9 месяцев назад +4

    Hi Doctor! Happy. New year.thanks for the very good information doctor 🙏

  • @sermeswarig4987
    @sermeswarig4987 9 месяцев назад +2

    நன்றி டாக்டர்

  • @sujathavenkatram6864
    @sujathavenkatram6864 9 месяцев назад +2

    Thanks Dr. For the very useful information 👍. Can walnuts be taken directly or they should be soaked before having.

  • @murthymurthy6168
    @murthymurthy6168 9 месяцев назад +12

    இந்த வால் கொட்டை நம்ம ஊரில் கிடையாது விளையாது....அதற்க்கு இணையான நம்ம ஊரு கொட்டை எது என்று கூறினால் அனைவரும் பயன்பெறலாம்.

  • @vathanyjkumaran4630
    @vathanyjkumaran4630 9 месяцев назад +2

    Thank you doctor.வாழ்க‌‌ வளமுடன்.

  • @jayakumarg2716
    @jayakumarg2716 9 месяцев назад +5

    Sir, Shall we add walnuts with other nuts such as almonds, cashew and pistha and grind them and take it as smoothies?

  • @gsathish4167
    @gsathish4167 9 месяцев назад +1

    Super sir ...., Happy New year 2024

  • @ananditransvaithialingam6340
    @ananditransvaithialingam6340 4 месяца назад

    Well done dr..thank you for giving us all the info abt walnuts,benefits especially when you recommended eating them raw and soaked avoiding even roasting is the best... For children one can combine with dates or raisins... Fir aging and old people whose teeth are not that sharp we can feed them by grinding making chutney or one can make smoothie with the paste of walnut and a banana

  • @rajeswari1171
    @rajeswari1171 9 месяцев назад +2

    Dr intha valentine soriyasisku aripu varuma

  • @VetriSelvi-l9e
    @VetriSelvi-l9e 7 месяцев назад

    Thank you so much doc nice

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 9 месяцев назад +1

    Super doctor, thank you.

  • @ranganathank954
    @ranganathank954 9 месяцев назад +1

    அய்யா, பார்க்கின்சன் பற்றி ஒரு தெளிவுரை வழங்கவும்

    • @drkarthik
      @drkarthik  9 месяцев назад

      இந்த வீடியோ உங்களுக்கு உபயோகமாக இருக்கும்: ruclips.net/video/q54AS93CAJw/видео.htmlsi=6cEcSM7NOvMMtNA3

  • @bhawanyravindran7509
    @bhawanyravindran7509 9 месяцев назад +3

    Hello Dr, keep up your excellent work . We all learned a lot. Can you make us aware about HPV virus spread. Truly appreciated 😊❤

  • @Sakthiisnv-rn5hv
    @Sakthiisnv-rn5hv 28 дней назад

    Thanks sir ❤

  • @lathaa5060
    @lathaa5060 9 месяцев назад +1

    Thank you for good information. Sir. Wish you happy New year Sir.

  • @vasanthimahalingam2875
    @vasanthimahalingam2875 5 месяцев назад

    Thank you Doctor for this information

  • @TSRAJ775
    @TSRAJ775 9 месяцев назад

    Good information... congratulations 👏👏👏 DR sir....

  • @savieatstamil3114
    @savieatstamil3114 9 месяцев назад +2

    Nuts allergic pathi sollunga sir

  • @jagubarnisha.b3103
    @jagubarnisha.b3103 Месяц назад +1

    Empty stomach la water la soak panna walnut sapudalamaa doctor??

  • @jesusvanitha4880
    @jesusvanitha4880 7 месяцев назад +1

    Sir where is your clinic or hospital? In Coimbatore or where?

  • @mohamedzauhar7177
    @mohamedzauhar7177 9 месяцев назад +1

    Thanks for the valuable informations 👍👍👍💯💯💯🙏🙏🙏

  • @LillyJames-j4y
    @LillyJames-j4y 9 месяцев назад

    God bless you and your family Dr

  • @bhuvis5770
    @bhuvis5770 9 месяцев назад +1

    Very nice👍

  • @siddhaonline
    @siddhaonline Месяц назад

    good for hypothyroid

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 9 месяцев назад

    Super dr sir . Vitamin ( b 12 ) pathei oru patheivu poduengal sir .

  • @dhanyasreekm4679
    @dhanyasreekm4679 7 месяцев назад +1

    Autism and hyper activity children ku epdi tharanum doctor
    Please also autism and hyper activity children gunamaga video podunga please

  • @mugunthus767
    @mugunthus767 Месяц назад

    sir
    valanut good. ok.
    any local item which is equivalent to vaalnut. what about ground nut ? please reply

  • @simplysivaranjanisiva
    @simplysivaranjanisiva 9 месяцев назад

    நீண்ட நாட்களாக தேடிய பதிவு #Simplysivaranjanisiva❤

  • @banumathi4134
    @banumathi4134 9 месяцев назад

    Happy New Year Dr Sir. 🎉
    I always watch your channels. Your message gives us new things to follow. Sir in my body salt increases automatic can I have walnut. Will it suits for me .please tell me Sir..
    Thank you for your good interest for all to be hale and healthy. Good night.

  • @Hemalatha-lf8qz
    @Hemalatha-lf8qz 7 месяцев назад

    Doctor, Is Brazil nut good for Thyroid

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 9 месяцев назад +2

    Great useful information Dr.

  • @sathishmadurai8287
    @sathishmadurai8287 9 месяцев назад

    Excellent Edits.