ஒருவர் நல்ல நபர் இல்லை என்பதற்கான சில அறிகுறிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июл 2024
  • self motivational speech video#positive thinking motivation#trending powerful motivation#
  • ХоббиХобби

Комментарии • 160

  • @user-gu1vz1tt3k
    @user-gu1vz1tt3k Месяц назад +21

    என்னோட ஒபினியனை சொல்ல வா ... இப்படிப்பட்ட ஜென்மங்களைப் படைத்த இறைவன் அவர்களுக்கு தக்க தண்டனை தருவதே இல்லை இது என் அனுபவம் ...

    • @thilaksangai5226
      @thilaksangai5226 29 дней назад

      நீங்க சொல்வது சரி தான்

  • @RadhikaVenkatraman-kr2gb
    @RadhikaVenkatraman-kr2gb 2 месяца назад +100

    Ipdi oru ஜென்மம் என் husband. Poga idam illai. சகவும் தைரியம் இல்லை. இது என் வாழ்க்கை

    • @priyamanivannan8990
      @priyamanivannan8990 2 месяца назад +7

      Same situation for me

    • @user-bh8ex8md5p
      @user-bh8ex8md5p 2 месяца назад +3

      Same here
      My partner after 20 yrs of marriage after 3 kids he s roaming like a dog behind sasipriya govindarajan from massani associates coimbatore . My husband mother at old age home , iam widow, my elder kid mental depression, dont know where abt of my other 2 kids since 2019 where my husband and his concubine keeping.
      My husband good lifepartner for sasipriya govindarajan from coimbatore.
      Good father for her 2 kids.
      My God is not blind...my God s a living god
      He rose 3rd day from grave
      Surely he s going to give me a deliverance from this sasipriya govindarajan till my rest of life.
      Whole world celebrating mothers day. Without cing my 2 kids my life s frustrating.

    • @precillakutty3106
      @precillakutty3106 Месяц назад +1

      😢

    • @ksugantha1544
      @ksugantha1544 Месяц назад +1

      Same pa

    • @deepaviswa9713
      @deepaviswa9713 Месяц назад +1

      Same yennoda life

  • @musicfuse184
    @musicfuse184 Месяц назад +25

    அன்பு சகோதரி வணக்கம், நீங்கள் கூறிய இந்த குணங்கள் அனைத்தும் என் சம்மந்திக்கு 100% உள்ளது. என் மகளையும் மருமகனையும் நிம்மதியாக சேர்ந்து வாழ விடாமல் சண்டை மூட்டி அதில் குளிர் காய்கிறார். ஆறவிட்டு அவ்வப்பொழுது புதிய பிரச்சனையை எழுப்புகிறார். மருமகளின் கண்ணீரை பார்த்து ரசிக்கிறார். உண்மையும். நேர்மையும் என்றென்றும் நிலைத்து நின்று வெற்றி பெற இறைவனை நம்பிக்கையுடன் வேண்டுகிறேன். கூட்டு பிரார்த்தனையாக இதனை தாங்களும் வேண்டிக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்கிறேன். வாழ்க வளமுடன்....😢

  • @janakiswaminathan2419
    @janakiswaminathan2419 Месяц назад +15

    பல வருடங்கள் கூட வாழ்ந்தாலும் உண்மை தெரியும் போது வலிக்கிறது.

  • @venkateswaran447
    @venkateswaran447 2 месяца назад +16

    முற்றிலும் உண்மை இத்தகைய நபர்களை ஓவ் வொருவரும் கண்டிப்பாக சந்தித்து இருப்பார்கள் நல்ல பதிவு

  • @user-uf9wb6gt2n
    @user-uf9wb6gt2n Месяц назад +16

    மிகவும் சரியாக சொன்னீர்கள்.இந்த குணங்கள் அனைத்தும் என் கணவனிடம் உள்ளது.ஆனாலும் தான் மட்டும் இந்த உலகத்தில் நல்லவன் என்று தானே சொல்லி கொள்ளும்.மற்றவர் கள் அனைவரும் கெட்டவர்கள் என்றும் அறிவு இல்லாதவர்கள் என்று கூறும்.சேர்வதெல்லாம் பொறுக்கிகள்.

  • @nagalaxmi4683
    @nagalaxmi4683 Месяц назад +5

    எனக்கு மட்டும் தான் இப்படி என்று இருந்தேன்.ஆனால் என்னைப் போல் நிறைய பெண்கள் இருப்பது மிகவும் கவலையாக உள்ளது.கடவுள்தான் நல்ல வழி காட்ட வேண்டும்.

  • @jesusislord.....
    @jesusislord..... Месяц назад +6

    💥💥❤🌺❤ எந்த ஒரு மனிதனும் நல்லவன் இல்லை.. அவன் மாயை .. அவனை நம்பாதே ❗❗‌தேவனாகிய இயேசு கிறிஸ்து மட்டுமே நல்லவர் .. அவரை மட்டுமே நம்புங்கள்.. நன்றி 🙏🙏🌺🌺💥💥

    • @AffectionateCrocodileHid-nj9tf
      @AffectionateCrocodileHid-nj9tf 6 дней назад

      வெயில் க்கு தேவை ஜூஸ் இப்போ உனக்கு தேவை இயேசு

  • @reenakannan5351
    @reenakannan5351 2 месяца назад +7

    Correct 100℅ இன்னும் நிறைய இருக்கு

  • @PriyaDharshini-ry2by
    @PriyaDharshini-ry2by 2 месяца назад +13

    En husband kku sariyana poruttam

  • @UMAUMA-fu7ux
    @UMAUMA-fu7ux 2 месяца назад +12

    மிகவும் சரி.
    குடும்பமே ஓரங்கட்டி விட்டது. ஒரேஒரு கடமை உள்ளது. நிறைவேற்றிவிட்டு நித்ய துயில் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.
    நான் சம்பாதித்த பணம் மற்றும் நகைகளைத் திருடிக்கொண்டார்.
    வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வியாதியாலும் மன உளைச்சலாலும் அம்மாவின் ஆதரவில் வாழ்கிறேன்.
    உடன்பிறந்தவர்களும் எனக்கு எதிராக உள்ளனர்.

    • @santhiveerasingam6
      @santhiveerasingam6 6 дней назад +1

      Don't worry sister ! God is there for you. Whenever you feel down, pray to God, he will listen to you & see your tears

    • @VIVICRAZYMOTIVATION.
      @VIVICRAZYMOTIVATION.  6 дней назад +1

      கவலைப்படாதீர்கள் உங்களுடைய கஷ்டங்களையும் துயரங்களையும் இறைவனிடம் ஒப்படையுங்கள் ..
      தவறான முடிவு எதற்குமே தீர்வாகாது ..
      இந்த சமயத்தில் தான் நீங்கள் இன்னும் தைரியமாக இருக்க வேண்டும் ...

    • @JAM-gf7di
      @JAM-gf7di 5 дней назад +1

      i pray for You Dont worry ma

  • @sudarreenakannan4158
    @sudarreenakannan4158 2 месяца назад +6

    Very very TRUE words.Mam...amazing 👍 100 percent no 200 percent TRUE...

  • @thiyaguthiyagarajan8035
    @thiyaguthiyagarajan8035 Месяц назад +3

    நூறு சதவீதம் சரி. என் பெரிய அண்ணன் இதுபோல் தான். அவனால் எங்கள் அனைவருக்கும் பெரும் பாதிப்பு. 😭

  • @Jasminevo6jx
    @Jasminevo6jx Месяц назад +4

    💯💯 உண்மை தான் சகோதரி

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 2 месяца назад +15

    My husband's qualities fully given here 😢😢

  • @user-ww4gp5wv9i
    @user-ww4gp5wv9i 2 месяца назад +7

    10 years he loved me. My husband fully liked this. 1 and half years marriage he showed his real face. I left my parents family for him. But he controlled me not to go my parents home, no more talking with neighbors, even he connected my phone with his phone, he is simply treated as slave later only i came to know about him. At C section time he left me and my baby in hospital. He just move on with his parents. Bcoz of the intercaste marriage he left us. Now i alone and live with my daughter 😢. Before marry me whenever he met he is telling when will i going to hold ur hands permanently, always i will be with u . But now parentskaga engala vitutu poitan. Memories killed me. Specifically those words holding my hands😭😭😭

  • @ravinathshankar4560
    @ravinathshankar4560 Месяц назад +8

    வீட்டுக்கு வீடு இது போல இருக்காங்க. ஆனா இத பார்க்கும் போது நமக்கும் இது பொருந்துமா எவ்வளவு பொருந்தும் என்கிற கேள்வியும் எழுகிறது. திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு..

  • @easysamayal8255
    @easysamayal8255 3 дня назад

    Hundred percent correct points sister.

  • @user-wv8gf7gj1r
    @user-wv8gf7gj1r Месяц назад +4

    அத்தனையும் உண்மை ❤👍

  • @pavithram8174
    @pavithram8174 Месяц назад +10

    En husband ippadidhan adhan pirinji vandhuten

  • @rajeshwarirajedhwari6432
    @rajeshwarirajedhwari6432 Месяц назад +10

    100% உண்மை நான் இப்படி இருப்பவரிடம் தான் மாட்டிக் கொண்டு உள்ளேன். போலி நடிப்பு, மனம் நோகிறது,😂

  • @ponnazhakichelladurai4374
    @ponnazhakichelladurai4374 2 месяца назад +2

    Superb predictions. ❤

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 2 месяца назад +2

    100/true absolutely correct✅ lam also seeing this fellow s in my life strees giving but family sutition adjust

  • @kavikrissh2377
    @kavikrissh2377 Месяц назад +2

    All d points suits to my chithi, who is a divorcee, living alone n blaming d relatives always. She only came into mind, while seeing ur video.

  • @tomand9839
    @tomand9839 Месяц назад +2

    Neenga solluvadhellam unmai❤

  • @user-lw1gd8el3t
    @user-lw1gd8el3t 14 дней назад

    Well said 8 things 200 % matched with my x

  • @mayandiperiasamy8291
    @mayandiperiasamy8291 Месяц назад +2

    Of course TRUE, Regards...

  • @keerthivarman.s.dxi-a2-429
    @keerthivarman.s.dxi-a2-429 29 дней назад +1

    Its 200 percentage true. My husband is like that

  • @dhanasundarithilakar3751
    @dhanasundarithilakar3751 Месяц назад +2

    Absolutely correct 🎉

  • @anbuselvid921
    @anbuselvid921 Месяц назад +3

    இதே மாதிரிதான் என் கணவரும்

  • @aarthidra
    @aarthidra Месяц назад +3

    U have accurately described a narcissist. If u want to gain more awareness about narcissism, pls read about it. There is an ocean of information in the form of articles and videos.😊😊😊

  • @kalpanaa9007
    @kalpanaa9007 2 часа назад

    Unmai than👌🎉

  • @AnguswamyP-rk6fx
    @AnguswamyP-rk6fx 2 месяца назад +3

    Yes As your informationsomanypersons inRelationshipalso.&How done avoid them?

  • @SVAIRAM-fo1mm
    @SVAIRAM-fo1mm Месяц назад +2

    Reyali unmai❤

  • @RamyaRamya-hc7vh
    @RamyaRamya-hc7vh 8 часов назад

    💯 person correct

  • @bavithramugil5046
    @bavithramugil5046 5 часов назад +1

    Akka neengha sona elamae match aguthu .life. simply trouble creators

  • @gayathri2
    @gayathri2 Месяц назад +2

    Absolutely right

  • @nageswarinagu5431
    @nageswarinagu5431 Месяц назад +1

    அத்தனையும் உண்மை 👍👍

  • @Suriyathc
    @Suriyathc 28 дней назад +2

    My auntie character.

  • @ajithajith5440
    @ajithajith5440 28 дней назад +1

    உண்மைதான் சரியா சொன்னீங்க

  • @user-gk4xm3gy9w
    @user-gk4xm3gy9w 15 дней назад

    200%true sister

  • @NumeraFathima-pt5tq
    @NumeraFathima-pt5tq Месяц назад +1

    Verycorrectmadem

  • @susilanair7758
    @susilanair7758 15 дней назад +1

    100 percentage correct.

  • @barishabanu353
    @barishabanu353 2 месяца назад +1

    True❤

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Месяц назад +1

    True 👍

  • @rajaSekar-rk7ci
    @rajaSekar-rk7ci Месяц назад +1

    Super

  • @kumariraja2710
    @kumariraja2710 Месяц назад +1

    Super akka

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Месяц назад +1

    Ippadipatta manithargalai enna seyyamudiyum ivangala vittu vilaga mudiyaathu, sernthu vaazhavum mudiyaathu namma uyiroda irukkura varaiyum intha thunpattha anupavichuthan aaganu iraivanaal mattum thaan namakku udhavi seyya mudiyum ellam valla iraivan nam anaivaraiyum paadhukaappaanaaga aameen

  • @user-pc9xg2lr9u
    @user-pc9xg2lr9u Месяц назад +1

    All are very true

  • @user-uv9pt6ny1u
    @user-uv9pt6ny1u 26 дней назад +1

    Fact

  • @kavink4208
    @kavink4208 2 месяца назад +1

    True

  • @user-jd1cy4ux3f
    @user-jd1cy4ux3f 29 дней назад

    100% true entha mari erukiravani ka avaluka nasama povathu uruthu

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 Месяц назад +1

    Lots of people is Always. Like to be

  • @fathumydeen4502
    @fathumydeen4502 Месяц назад +2

    En purusanukum itethan.avan panna kotumai athikam

  • @user-lj9xp4uk2w
    @user-lj9xp4uk2w 17 дней назад

    Correct ma

  • @rajeemurugan6855
    @rajeemurugan6855 2 месяца назад +1

    உண்மை

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Месяц назад +1

    👌👌👌🙏🙏🙏

  • @user-sl2qd6jt6k
    @user-sl2qd6jt6k Месяц назад +1

    Thousand time true

  • @mnfnazmina8766
    @mnfnazmina8766 25 дней назад +1

    100/= true.

  • @sheeladas8897
    @sheeladas8897 2 месяца назад +1

    💯

  • @sundarammuthurengan1348
    @sundarammuthurengan1348 2 месяца назад +3

    Fully true

    • @jayak4824
      @jayak4824 2 месяца назад +1

      This is very true thank you ma

  • @yasodha4358
    @yasodha4358 Месяц назад +2

    Ennoda annan pondati apdiye neenga sonnamathirithan manasatchiye illathava

  • @sundarrajan2858
    @sundarrajan2858 Месяц назад +1

    🙏🏽🙏🏽🙏🏽👌🏽

  • @latharajvel6719
    @latharajvel6719 13 дней назад

    இதேதான் எனக்கும் வந்து வாய்ச்சிருக்கு

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 2 месяца назад +1

    🤗🤗🤗🤝🤝🤝👍👍👍

  • @keerthivarman.s.dxi-a2-429
    @keerthivarman.s.dxi-a2-429 29 дней назад +1

    I saw most of the comments so many housewives are tortured by their husbands because of this behavior. Oh god pls save them me also. I am now getting spiritual support. Always be silent and pray god.

  • @user-je1kb2nb4m
    @user-je1kb2nb4m 3 дня назад

    🎉

  • @thirupatiavudaiappan4764
    @thirupatiavudaiappan4764 2 месяца назад +1

    200 ./.true.

  • @balachandarm5309
    @balachandarm5309 Месяц назад +1

    Simple la oru varila sonna
    Problem varappa aduthavar nalanukku munrumai kuduthu seyal paduvar.
    That all nallavar.
    Problem varappa thanakkaka ethuvum seythal kettavarkal
    Ethaium palamozhi pola oru varila sonnathan athu nammaku purunjurukkunu artham...

  • @sakunthalasenthil6562
    @sakunthalasenthil6562 Месяц назад +2

    yen appa wiin gunnam ithu yendru , yen amma irantha piragu thaan therium.athu varay yen appa thaan yenaku hero.unmai mugam therinja piragu yenala ,avar mugatha kuda paka mudila.vaisanathala avara, yengaium veda pudikala, kuda vachikavum mudila.

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Месяц назад +1

    Mmm

  • @indherakrishnasamy2482
    @indherakrishnasamy2482 Месяц назад +1

    100%

  • @arparithivel1837
    @arparithivel1837 2 месяца назад +1

    👳

  • @user-ud7dn7pn1g
    @user-ud7dn7pn1g 8 дней назад +1

    En mamiyar appatithaan

  • @user-my9fu9iz9i
    @user-my9fu9iz9i Месяц назад +1

    You just forget it.

  • @levinsathianathan4047
    @levinsathianathan4047 Месяц назад +1

    100/100

  • @JJ78652
    @JJ78652 Месяц назад +1

    Ippadi patta jenmangal en Veetle Neraya irukku. Thirundhathunga. Enna chithravadhai seidhittu irukunga

  • @arunasenthil2311
    @arunasenthil2311 14 дней назад

    100 ᴛʀᴜᴇ

  • @user-nb5yh5jl7r
    @user-nb5yh5jl7r Месяц назад +2

    My husband is badly but 🤔🤔😇

  • @srilakshmir8203
    @srilakshmir8203 Месяц назад +1

    Ithu unmaithan avengala nallavanga kaatika enna veanalum seivanga en veetil onnu iruku neenga sonna athana visayangalum ullathu

  • @user-di6mp7ur6q
    @user-di6mp7ur6q День назад

    இந்தகுணம்என்குடும்பத்திசந்தித்துகோண்டுஇருக்கிரேன்

  • @DhammaManikandan
    @DhammaManikandan 18 дней назад +1

    Simple living evil..... narcissist..

  • @lockeshlockesh9984
    @lockeshlockesh9984 2 месяца назад +1

    அப்படி சொல்ல முடியாது மாற்றத்திற்க்குறியது

  • @sailashmikalanjiyam7208
    @sailashmikalanjiyam7208 Месяц назад +1

    Ellorukm.ennaipole.orukanavan.....merkuriythupokethan..irukirargel.manivin..unervugelai..mayhikamel...thavikum.enpole..manavigel..ellam.thalaivithy.

  • @Priyapriya-fg8ro
    @Priyapriya-fg8ro Месяц назад +1

    100 percnt en vootukkaran ellala emathukaran

  • @renukasri247
    @renukasri247 Месяц назад +1

    Unmaisistet

  • @prakashkodai7440
    @prakashkodai7440 13 дней назад

    Hoi sis onga editing app sollunga plz🙏🙏

  • @TheSuresh1506
    @TheSuresh1506 25 дней назад

    Appadi oru nabar ungalukku veandam

  • @karpagamkolam
    @karpagamkolam 2 месяца назад +2

    Onmiyana karuthu

  • @sulaimanbatcha4843
    @sulaimanbatcha4843 Месяц назад +1

    ஒரே ஒரு வார்த்தையில் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்...

    • @BHARATMISSION-2035
      @BHARATMISSION-2035 Месяц назад

      என்ன வார்த்தை

    • @sulaimanbatcha4843
      @sulaimanbatcha4843 Месяц назад

      @@BHARATMISSION-2035 ஒரு விஷயத்தைப்பற்றியோ,ஒ.ரு ஆள் அல்லது பெண்களைப்பற்றியோ ஒரு கட்சியைப்பற்றியோ அவர் சொல்லும் ஒரு வார்த்தையை வைத்து அவரின் குணாதிசயத்தைப்புரிந்து கொள்ளலாம்.

  • @BalaMurugan-ck3ym
    @BalaMurugan-ck3ym Месяц назад +1

    இது போன்ற நபர்களை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் என தொடர்ந்து வாழ்த்துங்கள். நிச்சயம் ஒருநாள் திருந்துவார்கள்

  • @user-uh6ve2fu2s
    @user-uh6ve2fu2s Месяц назад +1

    Nee sonadhu ellom sari kadasivara arikurigala pathi sollaveay illa

  • @vanithangaa1856
    @vanithangaa1856 2 месяца назад +3

    Ithepola than akka en mamiyar and famaliy napars 8years ivakaildam kodumai anupavikkiran nan enna seivathu akka

    • @VIVICRAZYMOTIVATION.
      @VIVICRAZYMOTIVATION.  2 месяца назад

      Don't worry everything will change one day...

    • @DhammaManikandan
      @DhammaManikandan 18 дней назад

      Never change in my life experience 12 years....now no contact

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Месяц назад +1

    நீங்க எப்படின்னு சொல்லுங்க😅😅😅😅

  • @Geethanjali27
    @Geethanjali27 Месяц назад

    யேய். கொன்றுவன்டா.

  • @krishnakumaripalayil
    @krishnakumaripalayil 2 месяца назад +4

    ஆமாம்மா.... நீங்க சொன்னது ஏகதேசம் சரிதான்... என்ன பெத்தது இதே குணங்களோட தான் இருக்கா .... இன்னம்...... 74 வயசாச்சு.... எனக்கு 54 வயசுமாச்சு.... இன்னமும் இப்படியே இருந்து தான் என்ன நெதம் சாவடிக்கிறா...😬😬

  • @fathima555fathi
    @fathima555fathi Месяц назад +1

    True ❤

  • @a.shanthi6306
    @a.shanthi6306 Месяц назад +1

    True

  • @shanaa9351
    @shanaa9351 Месяц назад +1

    💯

  • @kavithag8246
    @kavithag8246 Месяц назад +1

    100%