ஒருவர் நல்ல நபர் இல்லை என்பதற்கான சில அறிகுறிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • self motivational speech video#positive thinking motivation#trending powerful motivation#

Комментарии • 155

  • @musicfuse184
    @musicfuse184 4 месяца назад +33

    அன்பு சகோதரி வணக்கம், நீங்கள் கூறிய இந்த குணங்கள் அனைத்தும் என் சம்மந்திக்கு 100% உள்ளது. என் மகளையும் மருமகனையும் நிம்மதியாக சேர்ந்து வாழ விடாமல் சண்டை மூட்டி அதில் குளிர் காய்கிறார். ஆறவிட்டு அவ்வப்பொழுது புதிய பிரச்சனையை எழுப்புகிறார். மருமகளின் கண்ணீரை பார்த்து ரசிக்கிறார். உண்மையும். நேர்மையும் என்றென்றும் நிலைத்து நின்று வெற்றி பெற இறைவனை நம்பிக்கையுடன் வேண்டுகிறேன். கூட்டு பிரார்த்தனையாக இதனை தாங்களும் வேண்டிக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்கிறேன். வாழ்க வளமுடன்....😢

  • @DhanalakshmiR-j7d
    @DhanalakshmiR-j7d 4 месяца назад +24

    மிகவும் சரியாக சொன்னீர்கள்.இந்த குணங்கள் அனைத்தும் என் கணவனிடம் உள்ளது.ஆனாலும் தான் மட்டும் இந்த உலகத்தில் நல்லவன் என்று தானே சொல்லி கொள்ளும்.மற்றவர் கள் அனைவரும் கெட்டவர்கள் என்றும் அறிவு இல்லாதவர்கள் என்று கூறும்.சேர்வதெல்லாம் பொறுக்கிகள்.

    • @ReginaR-qv9ge
      @ReginaR-qv9ge 4 месяца назад +1

      உண்மை

    • @raginisurya6760
      @raginisurya6760 3 месяца назад +1

      எனக்கும்

    • @UmaUma-gi4fp
      @UmaUma-gi4fp 2 месяца назад

      உண்மை வார்த்தை.....

  • @ஆதிபகவன்-ர3ள
    @ஆதிபகவன்-ர3ள 3 месяца назад +38

    என்னோட ஒபினியனை சொல்ல வா ... இப்படிப்பட்ட ஜென்மங்களைப் படைத்த இறைவன் அவர்களுக்கு தக்க தண்டனை தருவதே இல்லை இது என் அனுபவம் ...

    • @thilaksangai5226
      @thilaksangai5226 3 месяца назад +2

      நீங்க சொல்வது சரி தான்

    • @UmaUma-gi4fp
      @UmaUma-gi4fp 2 месяца назад

      ஹ்ம் உண்மை தான்

  • @venkateswaran447
    @venkateswaran447 4 месяца назад +18

    முற்றிலும் உண்மை இத்தகைய நபர்களை ஓவ் வொருவரும் கண்டிப்பாக சந்தித்து இருப்பார்கள் நல்ல பதிவு

  • @janakiswaminathan2419
    @janakiswaminathan2419 4 месяца назад +24

    பல வருடங்கள் கூட வாழ்ந்தாலும் உண்மை தெரியும் போது வலிக்கிறது.

  • @brazilserver8476
    @brazilserver8476 2 месяца назад +3

    உண்மைதான் சகோதரி நான் அனுபவம் பட்டு இருக்கேன் இப்படி பட்ட நபரோட நான் இருந்து இருக்கேன்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 месяца назад +17

    💥💥❤🌺❤ எந்த ஒரு மனிதனும் நல்லவன் இல்லை.. அவன் மாயை .. அவனை நம்பாதே ❗❗‌தேவனாகிய இயேசு கிறிஸ்து மட்டுமே நல்லவர் .. அவரை மட்டுமே நம்புங்கள்.. நன்றி 🙏🙏🌺🌺💥💥

    • @AffectionateCrocodileHid-nj9tf
      @AffectionateCrocodileHid-nj9tf 2 месяца назад +1

      வெயில் க்கு தேவை ஜூஸ் இப்போ உனக்கு தேவை இயேசு

    • @saravana2532
      @saravana2532 2 месяца назад

      ​@@AffectionateCrocodileHid-nj9tf😂😂😂

    • @judeking-h8w
      @judeking-h8w 2 месяца назад +1

      True, yesu than oonmai yana nanban, saghotharan, ooravu,

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 2 месяца назад

      ​@@judeking-h8wஇயேசு கிறிஸ்துவை மட்டும் நம்புங்கள்.. அது போதும்.. அவர் மாத்திரமே உங்கள் பெலன் 💥💥

  • @AmalaAmaladiya
    @AmalaAmaladiya 4 месяца назад +11

    10 years he loved me. My husband fully liked this. 1 and half years marriage he showed his real face. I left my parents family for him. But he controlled me not to go my parents home, no more talking with neighbors, even he connected my phone with his phone, he is simply treated as slave later only i came to know about him. At C section time he left me and my baby in hospital. He just move on with his parents. Bcoz of the intercaste marriage he left us. Now i alone and live with my daughter 😢. Before marry me whenever he met he is telling when will i going to hold ur hands permanently, always i will be with u . But now parentskaga engala vitutu poitan. Memories killed me. Specifically those words holding my hands😭😭😭

  • @reenakannan5351
    @reenakannan5351 4 месяца назад +8

    Correct 100℅ இன்னும் நிறைய இருக்கு

  • @keerthivarman.s.dxi-a2-429
    @keerthivarman.s.dxi-a2-429 3 месяца назад +5

    Its 200 percentage true. My husband is like that

  • @UMAUMA-fu7ux
    @UMAUMA-fu7ux 4 месяца назад +16

    மிகவும் சரி.
    குடும்பமே ஓரங்கட்டி விட்டது. ஒரேஒரு கடமை உள்ளது. நிறைவேற்றிவிட்டு நித்ய துயில் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.
    நான் சம்பாதித்த பணம் மற்றும் நகைகளைத் திருடிக்கொண்டார்.
    வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வியாதியாலும் மன உளைச்சலாலும் அம்மாவின் ஆதரவில் வாழ்கிறேன்.
    உடன்பிறந்தவர்களும் எனக்கு எதிராக உள்ளனர்.

    • @santhiveerasingam6
      @santhiveerasingam6 2 месяца назад

      Don't worry sister ! God is there for you. Whenever you feel down, pray to God, he will listen to you & see your tears

    • @VIVICRAZYMOTIVATION.
      @VIVICRAZYMOTIVATION.  2 месяца назад +1

      கவலைப்படாதீர்கள் உங்களுடைய கஷ்டங்களையும் துயரங்களையும் இறைவனிடம் ஒப்படையுங்கள் ..
      தவறான முடிவு எதற்குமே தீர்வாகாது ..
      இந்த சமயத்தில் தான் நீங்கள் இன்னும் தைரியமாக இருக்க வேண்டும் ...

    • @Nitta-gf7di
      @Nitta-gf7di 2 месяца назад +2

      i pray for You Dont worry ma

    • @shanthi8111
      @shanthi8111 Месяц назад +1

      உங்களுடைய பதிவு எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. நானும் ஒரு பெண்ணாக இதை புரிந்து கொள்ள முடிகிறது. நித்திய துயில் வேணாம் தோழி. அது வரும்போது வரட்டும். நானும் உங்களது சூழ்நிலை கடந்து கொண்டு இருக்கிறேன். காலம் அனைத்தையும் மாற்ற கூடியது. அதுவரை பொறுமை அவசியம்

  • @nagalaxmi4683
    @nagalaxmi4683 4 месяца назад +15

    எனக்கு மட்டும் தான் இப்படி என்று இருந்தேன்.ஆனால் என்னைப் போல் நிறைய பெண்கள் இருப்பது மிகவும் கவலையாக உள்ளது.கடவுள்தான் நல்ல வழி காட்ட வேண்டும்.

    • @UmaUma-gi4fp
      @UmaUma-gi4fp 2 месяца назад

      ஹ்ம்ம் நானு அப்படி தான் நினைச்சேன்

  • @aarthidra
    @aarthidra 4 месяца назад +5

    U have accurately described a narcissist. If u want to gain more awareness about narcissism, pls read about it. There is an ocean of information in the form of articles and videos.😊😊😊

  • @sudarreenakannan4158
    @sudarreenakannan4158 5 месяцев назад +6

    Very very TRUE words.Mam...amazing 👍 100 percent no 200 percent TRUE...

  • @sabilabanu6779
    @sabilabanu6779 4 месяца назад +3

    Ippadipatta manithargalai enna seyyamudiyum ivangala vittu vilaga mudiyaathu, sernthu vaazhavum mudiyaathu namma uyiroda irukkura varaiyum intha thunpattha anupavichuthan aaganu iraivanaal mattum thaan namakku udhavi seyya mudiyum ellam valla iraivan nam anaivaraiyum paadhukaappaanaaga aameen

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 5 месяцев назад +3

    100/true absolutely correct✅ lam also seeing this fellow s in my life strees giving but family sutition adjust

  • @telumalai461
    @telumalai461 2 месяца назад +1

    Super 1000 thanks

  • @RadjaVaratha1738
    @RadjaVaratha1738 4 месяца назад +5

    அத்தனையும் உண்மை ❤👍

  • @Jasminevo6jx
    @Jasminevo6jx 4 месяца назад +4

    💯💯 உண்மை தான் சகோதரி

  • @easysamayal8255
    @easysamayal8255 2 месяца назад +1

    Hundred percent correct points sister.

  • @rajeshwarirajedhwari6432
    @rajeshwarirajedhwari6432 4 месяца назад +15

    100% உண்மை நான் இப்படி இருப்பவரிடம் தான் மாட்டிக் கொண்டு உள்ளேன். போலி நடிப்பு, மனம் நோகிறது,😂

  • @ravinathshankar4560
    @ravinathshankar4560 4 месяца назад +11

    வீட்டுக்கு வீடு இது போல இருக்காங்க. ஆனா இத பார்க்கும் போது நமக்கும் இது பொருந்துமா எவ்வளவு பொருந்தும் என்கிற கேள்வியும் எழுகிறது. திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு..

  • @SVAIRAM-fo1mm
    @SVAIRAM-fo1mm 3 месяца назад +3

    Reyali unmai❤

  • @thiyaguthiyagarajan8035
    @thiyaguthiyagarajan8035 4 месяца назад +4

    நூறு சதவீதம் சரி. என் பெரிய அண்ணன் இதுபோல் தான். அவனால் எங்கள் அனைவருக்கும் பெரும் பாதிப்பு. 😭

  • @kalpanaa9007
    @kalpanaa9007 2 месяца назад +1

    Unmai than👌🎉

  • @gayathri2
    @gayathri2 4 месяца назад +3

    Absolutely right

  • @umamaheswari-f1y
    @umamaheswari-f1y 3 месяца назад +1

    200%true sister

  • @jayanthiarumugam7323
    @jayanthiarumugam7323 Месяц назад

    Super super true.

  • @AnguswamyP-rk6fx
    @AnguswamyP-rk6fx 5 месяцев назад +3

    Yes As your informationsomanypersons inRelationshipalso.&How done avoid them?

  • @mayandiperiasamy8291
    @mayandiperiasamy8291 4 месяца назад +2

    Of course TRUE, Regards...

  • @kavikrissh2377
    @kavikrissh2377 4 месяца назад +2

    All d points suits to my chithi, who is a divorcee, living alone n blaming d relatives always. She only came into mind, while seeing ur video.

  • @akaspar653
    @akaspar653 2 месяца назад +1

    Fully true

  • @anbuselvid921
    @anbuselvid921 4 месяца назад +4

    இதே மாதிரிதான் என் கணவரும்

  • @bavithramugil5046
    @bavithramugil5046 2 месяца назад +2

    Akka neengha sona elamae match aguthu .life. simply trouble creators

  • @NirmalaB-g1g
    @NirmalaB-g1g 3 месяца назад +2

    Thousand time true

  • @RamyaRamya-hc7vh
    @RamyaRamya-hc7vh 2 месяца назад +1

    💯 person correct

  • @MariSelvam-hg9ww
    @MariSelvam-hg9ww 2 месяца назад +1

    Correct

  • @susilanair7758
    @susilanair7758 3 месяца назад +1

    100 percentage correct.

  • @PriyaDharshini-ry2by
    @PriyaDharshini-ry2by 4 месяца назад +16

    En husband kku sariyana poruttam

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 4 месяца назад +17

    My husband's qualities fully given here 😢😢

  • @dhanasundarithilakar3751
    @dhanasundarithilakar3751 4 месяца назад +2

    Absolutely correct 🎉

  • @omsenthilkumar
    @omsenthilkumar 2 месяца назад

    உண்மை🎉

  • @tomand9839
    @tomand9839 4 месяца назад +2

    Neenga solluvadhellam unmai❤

  • @pavithram8174
    @pavithram8174 4 месяца назад +13

    En husband ippadidhan adhan pirinji vandhuten

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 2 месяца назад

    ❤எந்த விதமான பழக்கங்களும் இல்லை ❤

  • @sundarrajan2858
    @sundarrajan2858 3 месяца назад +2

    🙏🏽🙏🏽🙏🏽👌🏽

  • @ajithajith5440
    @ajithajith5440 3 месяца назад +1

    உண்மைதான் சரியா சொன்னீங்க

  • @fathumydeen4502
    @fathumydeen4502 4 месяца назад +4

    En purusanukum itethan.avan panna kotumai athikam

  • @dillykumari7682
    @dillykumari7682 Месяц назад +1

    All qualities suitable for my husband

  • @yogeshprem9529
    @yogeshprem9529 4 месяца назад +2

    👌👌👌🙏🙏🙏

  • @latharajvel6719
    @latharajvel6719 3 месяца назад +1

    இதேதான் எனக்கும் வந்து வாய்ச்சிருக்கு

  • @Suriyathc
    @Suriyathc 3 месяца назад +3

    My auntie character.

  • @NumeraFathima-pt5tq
    @NumeraFathima-pt5tq 3 месяца назад +1

    Verycorrectmadem

  • @mnfnazmina8766
    @mnfnazmina8766 3 месяца назад +1

    100/= true.

  • @abidivya9424
    @abidivya9424 2 месяца назад +1

    Ithu yelame en parents ta iruku.. Vera yaro orutharta iruku nu solratha vida pethavangaltey intha kunam irukunu sola manasu valikithu but athan unmai.. Toxic parents😢😢😢

  • @AnandVelu-x6i
    @AnandVelu-x6i 2 месяца назад +1

    🎉

  • @VaikaiPushparaj
    @VaikaiPushparaj 3 месяца назад

    100% true entha mari erukiravani ka avaluka nasama povathu uruthu

  • @Hajasalahudeen1974
    @Hajasalahudeen1974 3 месяца назад +2

    Fact

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 4 месяца назад +2

    Lots of people is Always. Like to be

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 4 месяца назад +1

    True 👍

  • @ponnazhakichelladurai4374
    @ponnazhakichelladurai4374 4 месяца назад +2

    Superb predictions. ❤

  • @SumaN-p7u8k
    @SumaN-p7u8k 3 месяца назад +1

    All are very true

  • @balachandarm5309
    @balachandarm5309 4 месяца назад +2

    Simple la oru varila sonna
    Problem varappa aduthavar nalanukku munrumai kuduthu seyal paduvar.
    That all nallavar.
    Problem varappa thanakkaka ethuvum seythal kettavarkal
    Ethaium palamozhi pola oru varila sonnathan athu nammaku purunjurukkunu artham...

  • @keerthivarman.s.dxi-a2-429
    @keerthivarman.s.dxi-a2-429 3 месяца назад +1

    I saw most of the comments so many housewives are tortured by their husbands because of this behavior. Oh god pls save them me also. I am now getting spiritual support. Always be silent and pray god.

  • @fathima555fathi
    @fathima555fathi 3 месяца назад +1

    True ❤

  • @amuthaamutha1412
    @amuthaamutha1412 3 месяца назад

    True

  • @BalaMurugan-ck3ym
    @BalaMurugan-ck3ym 4 месяца назад +2

    இது போன்ற நபர்களை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் என தொடர்ந்து வாழ்த்துங்கள். நிச்சயம் ஒருநாள் திருந்துவார்கள்

  • @mohangkrishnan
    @mohangkrishnan 3 месяца назад

    Well said 8 things 200 % matched with my x

  • @levinsathianathan4047
    @levinsathianathan4047 4 месяца назад +2

    100/100

  • @arunasenthil2311
    @arunasenthil2311 3 месяца назад +1

    100 ᴛʀᴜᴇ

  • @BUVANESHWARIARUMUGAM
    @BUVANESHWARIARUMUGAM 3 месяца назад

    Correct ma

  • @mahad5388
    @mahad5388 Месяц назад +1

    Neengal sonna anaithum unmaiye sister

  • @JJ78666
    @JJ78666 4 месяца назад +2

    Ippadi patta jenmangal en Veetle Neraya irukku. Thirundhathunga. Enna chithravadhai seidhittu irukunga

  • @kumariraja2710
    @kumariraja2710 4 месяца назад +1

    Super akka

  • @shanaa9351
    @shanaa9351 4 месяца назад +1

    💯

  • @rajaSekar-rk7ci
    @rajaSekar-rk7ci 4 месяца назад +1

    Super

  • @rajeemurugan6855
    @rajeemurugan6855 5 месяцев назад +2

    உண்மை

  • @yasodha4358
    @yasodha4358 3 месяца назад +3

    Ennoda annan pondati apdiye neenga sonnamathirithan manasatchiye illathava

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 4 месяца назад +2

    Mmm

  • @thirupatiavudaiappan4764
    @thirupatiavudaiappan4764 4 месяца назад +2

    200 ./.true.

  • @indherakrishnasamy2482
    @indherakrishnasamy2482 4 месяца назад +2

    100%

  • @srilakshmir8203
    @srilakshmir8203 4 месяца назад +2

    Ithu unmaithan avengala nallavanga kaatika enna veanalum seivanga en veetil onnu iruku neenga sonna athana visayangalum ullathu

  • @sulaimanbatcha4843
    @sulaimanbatcha4843 4 месяца назад +3

    ஒரே ஒரு வார்த்தையில் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்...

    • @BHARATMISSION-2035
      @BHARATMISSION-2035 3 месяца назад

      என்ன வார்த்தை

    • @sulaimanbatcha4843
      @sulaimanbatcha4843 3 месяца назад

      @@BHARATMISSION-2035 ஒரு விஷயத்தைப்பற்றியோ,ஒ.ரு ஆள் அல்லது பெண்களைப்பற்றியோ ஒரு கட்சியைப்பற்றியோ அவர் சொல்லும் ஒரு வார்த்தையை வைத்து அவரின் குணாதிசயத்தைப்புரிந்து கொள்ளலாம்.

  • @sakunthalasenthil6562
    @sakunthalasenthil6562 4 месяца назад +3

    yen appa wiin gunnam ithu yendru , yen amma irantha piragu thaan therium.athu varay yen appa thaan yenaku hero.unmai mugam therinja piragu yenala ,avar mugatha kuda paka mudila.vaisanathala avara, yengaium veda pudikala, kuda vachikavum mudila.

  • @RajendranRamamurthy
    @RajendranRamamurthy 4 месяца назад +2

    You just forget it.

  • @SelviPriya-n7i
    @SelviPriya-n7i 4 месяца назад +3

    My husband is badly but 🤔🤔😇

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 5 месяцев назад +1

    🤗🤗🤗🤝🤝🤝👍👍👍

  • @ShankarGautham-p7b
    @ShankarGautham-p7b 2 месяца назад

    naanum apdi paddavan thaan

  • @Priyapriya-fg8ro
    @Priyapriya-fg8ro 4 месяца назад +3

    100 percnt en vootukkaran ellala emathukaran

  • @DeepaSuresh-k6s
    @DeepaSuresh-k6s 2 месяца назад +2

    En mamiyar appatithaan

  • @TheSuresh1506
    @TheSuresh1506 3 месяца назад +1

    Appadi oru nabar ungalukku veandam

  • @DhammaManikandan
    @DhammaManikandan 3 месяца назад +2

    Simple living evil..... narcissist..

  • @SelviSelvi-q8p
    @SelviSelvi-q8p 2 месяца назад +2

    இந்தகுணம்என்குடும்பத்திசந்தித்துகோண்டுஇருக்கிரேன்

  • @lockeshlockesh9984
    @lockeshlockesh9984 4 месяца назад +2

    அப்படி சொல்ல முடியாது மாற்றத்திற்க்குறியது

  • @arparithivel1837
    @arparithivel1837 5 месяцев назад +1

    👳

  • @vanithangaa1856
    @vanithangaa1856 5 месяцев назад +4

    Ithepola than akka en mamiyar and famaliy napars 8years ivakaildam kodumai anupavikkiran nan enna seivathu akka

    • @VIVICRAZYMOTIVATION.
      @VIVICRAZYMOTIVATION.  5 месяцев назад

      Don't worry everything will change one day...

    • @DhammaManikandan
      @DhammaManikandan 3 месяца назад +1

      Never change in my life experience 12 years....now no contact

  • @renukasri247
    @renukasri247 4 месяца назад +2

    Unmaisistet

  • @keerthanar1571
    @keerthanar1571 2 месяца назад

    Ni sonnatu unmai

  • @MalathyramakrishnaMalathy
    @MalathyramakrishnaMalathy 4 месяца назад +2

    Nee sonadhu ellom sari kadasivara arikurigala pathi sollaveay illa

  • @gowthamsakthivel1059
    @gowthamsakthivel1059 2 месяца назад

    Na ennutaiya husband nallavaru nelacha ana avargu kasutha mungeyam sollittaru na mungeyam illa sollraru