thanks to laya music india . நீண்ட நெடுங்காலமாக இலங்கை ஐயாவை தமிழ் மக்களுக்கு தேவாரப் பதிகங்களை கொண்டு சென்ற பெருமை உங்களையே சாரும், இன்றைய இளைஞர்களுக்கு, முக்கிய பதிகங்களின் பொருள் புரியும் படி ஐயா அவர்களின் சொற்பொழிவுக்கு அருள் செய்ய வேண்டும் , என்றென்றும் தமிழ் கேட்க காத்திருக்கும் அன்பர்கள், நன்றி,
இதே போல் தேவாரம், பெரிய புராண நெடும் சொற்பொழிவுகளை பதிவிடுங்கள் ஐயா🙏🙏🙏ஊடகத்தாருக்கு என் சிரம்தாழ்ந்த வேண்டுகோள். இன்றைய தலைமுறையினருக்கு இப்பொக்கிஷங்களை சென்று சேர்க்கும் திருப்பணி போற்றத்தக்கது🙏🙏🙏நன்றி
ஐயா . அழகாக இருக்கும்.தோவாரம் திருமுறைகள் தனியாக அமர்ந்து படிக்க தெரியவில்லை. அடியார்கள் மிக அழகாக படிக்கிறார்கள்அதை நாம் தப்பாக படிக்க கூடாது. கேட்டுக் கொண்டு இருக்கலாம்.மனது துள்ளி குதிக்கும்.பஞ்சபூதங்களும் மகிழ்ச்சி அடைகிறது.சிவாயநம
குருவே சரணம் குரு வாழ்க குருவே துணை எங்கள் குருவே நாங்கள் அறிந்த தமிழ் நீங்கள் நாங்கள் உணர்ந்த தமிழும் நீங்கள் எங்கள் சித்தம் தெளிந்த ஞானமும் நீங்கள் குரு வாழ்க குருவே துணை தங்கள் திருப்பாதம் எண் தலை சூட்டி வணங்கி மகிழுகிறேன் ஐயனே...
ஆனால் இன்று நம் இந்து சமய மக்களுக்கு நம் கலாச்சார பண்பாடு பற்றிய எந்தவிதமான எண்ணங்கள் இல்லை ஐயா இவர்களின் வாழ்க்கை பயணம் பணத்துக்காக தான் ஐயா இவர்களை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் ஐயா
அய்யா நீங்கள் இதில் குறிப்பிட்டது எங்கே பிறந்து எங்கேயோ போய் வாழ்கிறார்கள் என்று, நான் கேட்கிறேன் பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் வாழ்ந்தால் தவறா கற்ரமா என் மனம் அப்படி தான் நினைத்து வருந்துகின்றது
இந்த அளவு அருமையான உரையின் நடுவே விளம்பரங்கள் ஏன்? கேட்டல் தெளிதல் நிட்டை கூடுதல், இதற்கு இடையூறு தேவையா? விளம்பரம் யாருடையது? அது முழுமையாக சொற்பொழிவுக்கு சாதகமாக மட்டுமே இருக்கலாமே......
தந்தையே உங்கள் சேவை மகத்துவம் வாய்ந்தது இருந்தாலும் கற்றது கையளவு எனக்கும் அல்லவா தந்தையே பக்தி ஞானம் மாணிக்கவாசகர் சம்பந்தர் இவர்கள் சிவம் சக்தி இவர்கள் பிரபஞ்சம் நாதத்தை உள்வாங்கி சூழலுக்கு மாறுவார்கள் இவர்கள் ஒருவரே பூமிக்கு அப்பர் சுந்தர் அழகு சேவை இந்தத் நிகழ்வுகள் சப்தம் வெளியை உள்வாங்கும் திறணில் குறைபாடு உண்டு அழகு சேவை மாற்றத்தூக்குரியா உண்டு இதுவரை சரியான முறையில் யாரும் உட்கொள்ளாவில்லை கடைசியாக வந்தா செல்லாப்பிள்ளையாகா வள்ளலார் உட்க்கொண்டார் இதுவரை பேசியது எல்லாமே அநித்தயமா உட்க்கொண்டதூ எல்லாம் குறையே எண்றூ பதிவு செய்துள்ளார் ஏண் பெருமான் வெளிநாடுகளிலோ பிறந்தார் இல்லையோ
தாங்கள் எழுதிய நூல்கள் எங்கு கிடைக்கும் என்றும் தெருவிக்க பணிவுடன் வேண்டுகிறேன்
தங்கள் பேச்சை கேட்க கேட்க என் சிந்தனை தூய்மை அடைகிறது. இறைவன் அருளால் நீடூழி வாழ சிந்தையில் சிவம் கொண்டு போற்றுகிறோம்
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!திருநின்றவூர்TN
thanks to laya music india . நீண்ட நெடுங்காலமாக இலங்கை ஐயாவை தமிழ் மக்களுக்கு தேவாரப் பதிகங்களை கொண்டு சென்ற பெருமை உங்களையே சாரும், இன்றைய இளைஞர்களுக்கு, முக்கிய பதிகங்களின் பொருள் புரியும் படி ஐயா அவர்களின் சொற்பொழிவுக்கு அருள் செய்ய வேண்டும் , என்றென்றும் தமிழ் கேட்க காத்திருக்கும் அன்பர்கள், நன்றி,
சிவபெருமானே..
இதே போல் தேவாரம், பெரிய புராண நெடும் சொற்பொழிவுகளை பதிவிடுங்கள் ஐயா🙏🙏🙏ஊடகத்தாருக்கு என் சிரம்தாழ்ந்த வேண்டுகோள். இன்றைய தலைமுறையினருக்கு இப்பொக்கிஷங்களை சென்று சேர்க்கும் திருப்பணி போற்றத்தக்கது🙏🙏🙏நன்றி
,
Unmai than
தேவாரம், பெரிய புராணம் சார்ந்த சொற்பொழிவுகள் பல யூடியூபில் உள்ளது என நினைக்கிறேன்
சிவசிவ. உங்கள் பணி சிறக்க வேண்டும். அதில் யாம் பயன் பெற வேண்டும்.
திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏
திருச்சிற்றம்பலம் சிவ வணக்கம் அய்யா
சிறப்பான கருத்துக்கள்
👣🌺🌺🌺🌺🌺🙇🙏🙏🙏🙏 வணக்கம் 🙏 நன்றி ஐயா. மிகவும் அருமை.
Thirumurais are Deiva Vakku! Thank you! 🙏🏽🙏🏽🙏🏽
அய்யா! கொள்கள் மாற்றம் பேம்போதும் வழி மாற்றத்தாலும் மனிதனது செயல் மாறுபடும். காலத்துக்கு ஏற்ற கோலம்.
வணக்கத்துடன் ஐயா
உங்கள் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தேன். நன்றியுடன்
சிவ சிவா 🙏
மிக்க நன்றி ஐயா
ஓம் நமசிவாய
ஐயா தாழ் பணிந்து வணங்குகிறேன்
என்னுடைய ஆயுளையும் சேர்த்து நீங்கள் நெடுங்காலம் வாழ வேண்டும்
À
Ko
Ninga innum thirunthalaja?
Avar piravi vendam endu irukirar ninga enna endal
எங்களின் அடையாளம்
Theriyatha pala vibarankalai thelivaka etuththu uraiththamaikku nanri pala kodi.
மிகவும் அருமை ஐயா 🙏
திருச்சிற்றம்பலம் ஐயா
வாழிதிருநாவலூர் வண்தொண்டர் பதம் போற்றி
Vanakkam Ayya , you are my Guru guide, Philosopher 🙏🙏
இதற்கு மேல் இவ்வளவு தெளிவாகக் கூற முடியாது. வணக்கம் ஐயா🙏🙏🙏 ட
( for.(nice).saivam.thirumurai/sivavakiyam.tamil.nool.thanking.for.info.jayaraj.thanking.)
👣🌺🌺🌺🌺🙏🙏🙏🙏 நமஸ்காரம் நன்றி ஐயா மிகவும் அருமை அருமை 🙏💐 நன்றி ஐயா 💐 திருச்சிற்றம்பலம் 🙏
சிவபெருமானே...
Om Guruvae Namaha
Eye opening words of ayya
Daily I am listening any one speech of yours. namaste by Sr ctzn che nnai
பட்டினத்தடியார்.பற்றி.கதையுங்கள்.ஐயா.மோகனன்கேரளாவிலிருன்து..
நன்றி ஐயா
சிறப்பு ஐயா.
பதிவுகள் download செய்ய ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் பலதடவை கேட்கலாம் .
அய்யாவை ஒரு முறையேனும் நேரில் தரிசிக்க ஆசை...
Siva siva siva siva sivayanama 🙏🤲👋🙏
மிக்க நன்றி ஐயா
உண்ணமைய அய்யா
ஐயா பாதம்பணிகிறேன்
அருமை ஐயா.🙏🙏🙏
பக்த பரவசம் அடையவைத்தீர்கள் அய்யா
ஐயா . அழகாக இருக்கும்.தோவாரம் திருமுறைகள் தனியாக அமர்ந்து படிக்க தெரியவில்லை. அடியார்கள் மிக அழகாக படிக்கிறார்கள்அதை நாம் தப்பாக படிக்க கூடாது. கேட்டுக் கொண்டு இருக்கலாம்.மனது துள்ளி குதிக்கும்.பஞ்சபூதங்களும் மகிழ்ச்சி அடைகிறது.சிவாயநம
திரு முறையின் பெருமதிப்பினை சித்தாந்த வாயிலாக விளக்குவதில் ஐயாவுக்கு நிகர் அவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவ சிவ
💚❤💚💖🙏🙏💐 nandri ayya👍👍👌
:))
灱。。。。。。。
曰0##
笅。
手機會畕,
ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும்
திருச்சிற்றம்பலம்
Sivayanama,your speech is divine.
ஓம்
ஓம்
ஓம்
நமசிவாய
குருவே சரணம் குரு வாழ்க குருவே துணை எங்கள் குருவே நாங்கள் அறிந்த தமிழ் நீங்கள் நாங்கள் உணர்ந்த தமிழும் நீங்கள் எங்கள் சித்தம் தெளிந்த ஞானமும் நீங்கள் குரு வாழ்க குருவே துணை தங்கள் திருப்பாதம் எண் தலை சூட்டி வணங்கி மகிழுகிறேன் ஐயனே...
அற்புதம்... ஆனந்தம்.....!!! நன்றி ஐயா!! நமசிவாய
Okkkk ka koi kuch kaam okk thik kya K8KKK kkk ke okk K8KKK kkk oi8k8888 ko kkk ke kisi ki KK8888K8K888K k88888 ku kuch 8
K8k9k
K8k9k
சிவ சிவ
🙏🙏🙏🙏🙏
👏👏👏👏👏
அருமை 🙏
சிறப்பு சிறப்பு ஐயா. நன்றி. விளம்பரங்கள் தவிர்த்தால் இன்னும் நன்மை பயக்கும்.
ஐயா வணக்கம்
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Arumai Ayya guru ji
ஆனால் இன்று நம் இந்து சமய மக்களுக்கு நம் கலாச்சார பண்பாடு பற்றிய எந்தவிதமான எண்ணங்கள் இல்லை ஐயா இவர்களின் வாழ்க்கை பயணம் பணத்துக்காக தான் ஐயா இவர்களை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் ஐயா
நமசிவய சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி..
நன்றி அய்யா.
Siva mayam
அற்புதம்!அற்புதம் !!
ஐயா அவர்களுக்கு
கோடானகோடி வணக்கங்கள்
வணங்குறேன் ஐயா!!!
ஓம் நமசிவாய
சிவாய நம
திருச்சிற்றம்பலம்
சிவ காலை வணக்கம்
🙏🙏🙏🙏🙏.
ஐயா, தயவு செய்து சைவ சித்தாந்த பாடத்தையும் சொல்லிக் கொடுக்க முடியுமா ஐயா 🙏.
தில்லையம்பளம்
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Great
Om namasivaya
Super information
❤❤❤🙏🙏🙏⚘⚘⚘
அய்யா நீங்கள் இதில் குறிப்பிட்டது எங்கே பிறந்து எங்கேயோ போய் வாழ்கிறார்கள் என்று, நான் கேட்கிறேன் பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் வாழ்ந்தால் தவறா கற்ரமா என் மனம் அப்படி தான் நினைத்து வருந்துகின்றது
Arumai Arumai Arumai
Lord Jesus said I am your friend. God is our Father in heaven and we are his children. So you can find this truth in any true religious books.
கணக்குப்பிள்ளை என்பதற்கு சொற்பொழிவு இருக்குதா ஐயா
👏👏👏🙏🙏🙏😊
கேட்க என் செவிகள் புன்னியம் செய்த ன நன்றிகள்
🙏🙏🙏
இந்த அளவு அருமையான உரையின் நடுவே விளம்பரங்கள் ஏன்? கேட்டல் தெளிதல் நிட்டை கூடுதல், இதற்கு இடையூறு தேவையா? விளம்பரம் யாருடையது? அது முழுமையாக சொற்பொழிவுக்கு சாதகமாக மட்டுமே இருக்கலாமே......
I am muthuraj. K
🙏🙏🙏🙏😍🤩👌
🙏
திருச்சிற்றம்பலம்
👍👍👍
🩵♥️ Hara Hara Mahadev
தந்தையே உங்கள் சேவை மகத்துவம் வாய்ந்தது இருந்தாலும் கற்றது கையளவு எனக்கும் அல்லவா தந்தையே பக்தி ஞானம் மாணிக்கவாசகர் சம்பந்தர் இவர்கள் சிவம் சக்தி இவர்கள் பிரபஞ்சம் நாதத்தை உள்வாங்கி சூழலுக்கு மாறுவார்கள் இவர்கள் ஒருவரே பூமிக்கு அப்பர் சுந்தர் அழகு சேவை இந்தத் நிகழ்வுகள் சப்தம் வெளியை உள்வாங்கும் திறணில் குறைபாடு உண்டு அழகு சேவை மாற்றத்தூக்குரியா உண்டு இதுவரை சரியான முறையில் யாரும் உட்கொள்ளாவில்லை கடைசியாக வந்தா செல்லாப்பிள்ளையாகா வள்ளலார் உட்க்கொண்டார் இதுவரை பேசியது எல்லாமே அநித்தயமா உட்க்கொண்டதூ எல்லாம் குறையே எண்றூ பதிவு செய்துள்ளார் ஏண் பெருமான் வெளிநாடுகளிலோ பிறந்தார் இல்லையோ
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மார்க்கடமார்க்கம்.மார்ஜாரமார்க்கம்.என்பர்.மர்க்டம்.குரங்கு......மார்ஜாரம்.பூனை...மோகனன்.கேரளா..
urr life
amma urr
கணக்குபிள்ளை என்பதற்கு சொற்பொழிவு
விளம்பரம் இடையில் வருவதை தவிர்க்கவும்
Bew
.
புலவர் நாமறக் கூடாதூ
ஐயாவின் மகாபாரதம் முழுவதும் கிடைக்குமா
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏