Akka unga interview eppo tha paatha, neenga Vera level and anna ungaluku kudukura support ku salute. Palaperu life la epdi oru support illama life train track la sudden na change aakura maathiri fraction of secs la maaripothu. Ur both r great. Stay blessed with tis lovable family akka🎉🎉🎉
Jeni மிகவும் சந்தோஷமாக இருந்தது உங்களை பார்க்கும் போது, பணிவும் பதட்டம் இல்லாமல் நீங்கள் எப்படியோ அப்படியே இருந்தீர்கள். சந்தோஷமாக இருந்தது ❤. நன்றாக வாழ வாழ்த்துக்கள்
ஜெனி அக்கா உங்க இன்டர்வியூ நாங்க பார்த்தோம் சூப்பரா இருக்கு ஆனா சட்னி கூட வைக்கத் தெரியாத நீங்க இப்போ சமய சமையல் செய்றீங்க உங்கள மாதிரி சட்னி கூட வைக்கத் தெரியாது ஆனா இப்போ ஓரளவுக்கு சமைக்கிற உங்ககிட்ட பிடித்ததே உங்களுடைய பேச்சு அந்த சிரிப்பு நீங்க அண்ணனுக்கு கலாய்க்கும் போது நல்லா இருக்கு ஆல் த பெஸ்ட்
நீங்க interview வில் சொன்ன மாதிரி தான் தாலி செயின் பலப் பேர் வீடுகளில் நடக்கின்ற reality. அண்ணா திருநெல்வேலி குசும்பு Super . நானும் 16 வயசுலிருந்து உழைக்க ஆரம்பிச்சேன் அக்கா .
Congrats jeni sis Always after marriage a wife will behind husband for his success In ur life a husband is behind u for ur success ❤very happy for this. All the best for ur bright future 👍👍👍
வாழ்த்துக்கள் ஜெனி ❤ ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க மூணு பேரும் பார்க்கும் போது, சாதனைப் பெண்கள் நீங்கள், உங்கள் வீடியோ வை பார்த்தால் என் கவலை எல்லாம் மறந்து சிரித்து கொண்டே இருப்பேன்.ஜெனி, ராஜ் குமார் இரண்டு பேரும் பன்ற காமெடி எப்பவும் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் எனக்கு மிகவும் பிடிக்கும்.வாழ்க வளமுடன் .❤
Jeni... i am seniorcitizen.. So cal u as jeni..well congrats... One suggestion...u r so comfort n majestic in chudi...in saree u r not comfortable i feel...when u go for like tis program u may choose chudi as ur costume.. U 'll be so nice n majestic.👍🤝
Na 1st baby 9month pregnancy appo ennoda appa Heart attack la iranthuttanga ore naal la yenga veedum thalai keela mariduchu sis, amma, na, en thambi thaniya irunthom,,,,,,,, ippo happy life Sis with 3kids,, anna pola my husband best support sis
Akka interview super unga strength eppaum anna than congratulations akka Anna super ithey polla eppaum happy ya irrunga wishing you all successful for your life supera irruku pasta 🍝🍝
நீங்க interview LA சொன்னீங்க,அண்ணன் திருமணமான நாளில் இருந்து இப்பொழுது வரை குழந்தையைப்போல பாத்துக்குறாங்கனு,,,குடுத்துவச்சவங்க அக்கா நீங்க...திருநெல்வேலிக்காரங்க பாசக்காரங்க அக்கா...
Jeni sister ega amma uga youtube channel romba like panni paarpaga .....but my amma passed away 3 month before 😢 whever she come my home she saw ur youtube video only ..
அண்ணாக்கு WONDER MAN AWARD கொடுக்கணும்னு ஆசப்படுறவங்க லைக்போடுங்க.
Akka unga interview eppo tha paatha, neenga Vera level and anna ungaluku kudukura support ku salute. Palaperu life la epdi oru support illama life train track la sudden na change aakura maathiri fraction of secs la maaripothu. Ur both r great. Stay blessed with tis lovable family akka🎉🎉🎉
Interview பார்த்தேன் super
Waiting next next parts
I am also Meenakshi amma subscriber
Amma always best woman
Jeni மிகவும் சந்தோஷமாக இருந்தது உங்களை பார்க்கும் போது, பணிவும் பதட்டம் இல்லாமல் நீங்கள் எப்படியோ அப்படியே இருந்தீர்கள். சந்தோஷமாக இருந்தது ❤. நன்றாக வாழ வாழ்த்துக்கள்
ஜெனி அக்கா உங்க இன்டர்வியூ நாங்க பார்த்தோம் சூப்பரா இருக்கு ஆனா சட்னி கூட வைக்கத் தெரியாத நீங்க இப்போ சமய சமையல் செய்றீங்க உங்கள மாதிரி சட்னி கூட வைக்கத் தெரியாது ஆனா இப்போ ஓரளவுக்கு சமைக்கிற உங்ககிட்ட பிடித்ததே உங்களுடைய பேச்சு அந்த சிரிப்பு நீங்க அண்ணனுக்கு கலாய்க்கும் போது நல்லா இருக்கு ஆல் த பெஸ்ட்
அம்மா சேனலும் பாப்பேன் உங்க சேனலும் பாப்பேன் ரெண்டு பேருக்கும் சப்ஸ்கிரப்பர் ஜெனி Sis இப்போ தான் interview பார்தேன் 2Part க்கு waiting & super உங்க interview
நீங்க interview வில் சொன்ன மாதிரி தான் தாலி செயின் பலப் பேர் வீடுகளில் நடக்கின்ற reality. அண்ணா திருநெல்வேலி குசும்பு Super . நானும் 16 வயசுலிருந்து உழைக்க ஆரம்பிச்சேன் அக்கா .
Kaluthula seyin illama 2 Side shall pottu maraikkirathu romba kastam akka ur life same life 😢
Sister saree super I love you sisters I am komathi from Chennai
Happy evening jeni sister.
Interview super sister.
Yesterday nenghal pesumbothu nanum aluthen jeni sister.commentsum paniten sister.lifela melum melum uharnthu neraiya sathikanun sister.valthukal .valgha valamudan.
Unga samaiyal yeppothume special ka super ❤❤❤
நம்ம சேனலில் அம்மா சமையல் மீனாட்சி அம்மாவை பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருக்கு.
மீனாட்சி அம்மாள் மருமகள் பெயர் கூட வரலெட்சுமி ஜெனி👍.. வாழ்த்துக்கள். வாழ்க வாழ்கவே.🙏❤️ வாழ்க வளமுடன் நலமுடன் 🙏❤️
Age is not factor for victory. If we a gud moral support age is not a barrier for us ka. This I hv learned from u. Really u r inspiration for others.
Congrats jeni sis
Always after marriage a wife will behind husband for his success
In ur life a husband is behind u for ur success ❤very happy for this. All the best for ur bright future 👍👍👍
வாழ்த்துக்கள் ஜெனி ❤ ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க மூணு பேரும் பார்க்கும் போது, சாதனைப் பெண்கள் நீங்கள், உங்கள் வீடியோ வை பார்த்தால் என் கவலை எல்லாம் மறந்து சிரித்து கொண்டே இருப்பேன்.ஜெனி, ராஜ் குமார் இரண்டு பேரும் பன்ற காமெடி எப்பவும் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் எனக்கு மிகவும் பிடிக்கும்.வாழ்க வளமுடன் .❤
நன்றி🙏🙏🙏
Yesterday va naan pathan akka. Super eruntathu unga speech full speech poduanga ka behindwoods speecha.most inspiration both of u
Super Jeni akka Congratulations 💐
Vaalthukkal vaaltthukkal yen veettin nabar peerum puhalum Vaangena maatheri oru SANTHOOSHAM THAMBI HEATS OF Nice vedio i enjoy
Annan comedy eppothum ultimate ❤❤❤
Andha behind woods interview parthen ka,appudiye ungala katti pudichu mutham kodukkanum pola iruku ka ❤️❤️❤️😘😘😘😘😘💕💕 love u ka ...
Jeni super nanga oru singapen valthukkal brother ku than
Acca,garlic is the main think for pasta.Italians fry the garlic like onion they don't use ginger.cheese should be grated mozzarella mozzarella cheese.
அக்கா உங்க நல்ல மனசுக்கு இன்னும் உயர்த நிலைக்கு செல்விங்க 👌👌👍👍💐💐🎁🎁
❤ஜெனிமா கதைப்பது வீட்டுகாரரும் சேர்ந்து கலாய்பது தனி ரசனை....எப்படியம்மா கட கட என்று சமைக்கிறீங்கள்?super that's our JENIMA👍🌹🌹🌹
Jeni... i am seniorcitizen..
So cal u as jeni..well congrats...
One suggestion...u r so comfort n majestic in chudi...in saree u r not comfortable i feel...when u go for like tis program u may choose chudi as ur costume..
U 'll be so nice n majestic.👍🤝
Jeni akka yesterday unga video parthen supera iruthathu semma 🥰🥰🥰
Jeni akka congrats 👏👏👏👏
Jeni akka saravana store .....
I like you so much ❤❤❤
You r really a wonder women akka.. Unga husband ungaluku nijama supportive ah irukanga.. First unga cooking enaku romba pidikum akka
உங்களை சந்தித்ததில் மிகவும் சந்தோசம் மா ❤️❤️❤️❤️❤️❤️
எனக்கும் தான் அம்மா❤
வாழ்த்துக்கள் சகோதரி ❤
Super Akka interview nethey pathuten ka semmaiya irunthathu 😍😍😍
Congratulations 👏 Jeni akka ninga romba super akka 🥰
Jeni ur a wonderful person keep on rocking. I seen ur son in Nayanthara Behind wood function.
Na 1st baby 9month pregnancy appo ennoda appa Heart attack la iranthuttanga ore naal la yenga veedum thalai keela mariduchu sis, amma, na, en thambi thaniya irunthom,,,,,,,, ippo happy life Sis with 3kids,, anna pola my husband best support sis
Jeni congratulations, Interview very nice
Jeni, you are so humble. I'm so proud of you girl!
"Wonder wo(man)" special appreciation to your husband, who is always very supportive n carrying. Waiting to c his cooking one day Jeni ma.
Real wonderwoman congratulations
Super interview..... keep rocking sister....
சூப்பர் ஜெனி அருமையாக இருக்கு
First comment jeni happy
வாழ்த்துக்கள் sister God bless you and அண்ணா❤💐👌👍🌞🌟👏🌹🎆🎆🎆🎆🎆🥳😍
Super sister 👍👍👍
All the best jenni congratulations🎉🎉🎉🎉👋👋👋👋
Hii jeni akka first command first like akka ❤❤❤
Nice both of you❤❤❤
Just a suggestion.Please try the Italian version of pasta. Do it the Italian way. Use Mozzarella or similar types of cheese.
Akka interview super unga strength eppaum anna than congratulations akka Anna super ithey polla eppaum happy ya irrunga wishing you all successful for your life supera irruku pasta 🍝🍝
Vandhutingala ka,appadii...wait pannikite irundhen ithanai naal .. 😘😘😘
Congrats ma super video 🎉🎉❤❤❤
Jenisuper,interveiu
Super Akka Super ❤❤❤
Iyyooo ..akka neengalum periya aalu dhan ka ..een ka....but moonu perum semma casual ah irundhinga ..endha edathuku ponalum adhu dhan ka theva...
Yesterday unga video parthen super sis 😍😍🥰
Akka super cute comments pottutta ❤❤❤❤
I like your hair. How u r maintaining. Share hair care tips
All the best sister 🎉👍
Super jeni ma very happy
Preeti zodiac vaangi konga akka,onion slice panna easya irkum
Etha video lla trimax super akka Anna Vera level comedy nice pasta Kaunm I really happy etha video padhulla akka ❤❤🤗🤗😄😄😄😄
Yesterday i saw ur interview akka super 👌❤️
Interview partha super ak
❤❤❤ சூப்பர் அக்கா உங்க வீடியோ❤❤
Akka I'm ur first comment so nice and cute akka
மீனாட்சி Amma kuda same கத்தி use பண்ணுவாங்க sis
Ramesh bro semma jolly type amma மாதிரி
Delicious pasta akka... Really u r a wonder women. ❤
Super akka congratulations 🎉❤
நீங்க interview LA சொன்னீங்க,அண்ணன் திருமணமான நாளில் இருந்து இப்பொழுது வரை குழந்தையைப்போல பாத்துக்குறாங்கனு,,,குடுத்துவச்சவங்க அக்கா நீங்க...திருநெல்வேலிக்காரங்க பாசக்காரங்க அக்கா...
Akka Indian style pasta super ka, kandippa try pannanum...Annan neenga vera level ..andha climax sirippu super ka ....love 💕💕 u ka....
Congrats Jeni
Super show paatheun.. 😊
Jeni sister ega amma uga youtube channel romba like panni paarpaga .....but my amma passed away 3 month before 😢 whever she come my home she saw ur youtube video only ..
Last comedy was super😂😂😂😂😂
Congress jani akka
வாழ்த்துக்கள் sis💐💐
Congratulations akka 👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏
Comedy superb anna. Jeni Sister Good smile
Super akka congratulations 🎉 keep rocking akka.
Unga thaali chain yethanai pown nallaruku 👍
Innum valara vazhthukkal
Akka neenga enna washing machine brand use panringa
Congratulationn jeni sister❤❤❤
Endrum ithapol happyah iruka valthukal ❤
Super akka congrats 💐 🤍 im so so proud of u akka 💐
உங்க இன்டர்வியூ சூப்பர் சூப்பர் அக்கா
Idli pathiratil avaviyil vegan vaikanum supers erukum
Water potu vega vaikathinga corn
Congratulations jeni akka...you are a really wonder woman... interview romba nala eruthuthu...
Super jeni sister
Great mom 🙏❤💐💐💐💐💐💐🎁
Hearty🎉🎉🎉 heartiest ❤❤❤congratulations👏👏 jeni🥰🥰🥰 akka love❤❤❤ you❤❤❤ so 💗💗💗💗💗much❤❤❤ azhagu💗💗💗💗💗💗 akka
Chaus illama sauce. Corn steam boil pannuga, water la potta taste koranjidum
Congratulations jeni
Congratulations jeni akka always shine ❤❤❤
Already see sis 😍 sema
Happy for u jeni akka 🥰
Hi Jeni 1st comment
❤️❣️ from Kerala ❣️❤️
Congrats jeni dear
Jeni I have not seen you . Making greens curry...
Very very very verrrrrrrrry happy for you jeni😍😍😍😍
Congrats akka😍