ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு - Part 1 ruclips.net/video/pLZrH1-fwY8/видео.html ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு - Part 2 ruclips.net/video/sXcPS9jG7vE/видео.html ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு - Part 3 ruclips.net/video/dZWTrYuQujI/видео.html ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு - Part 4 ruclips.net/video/u2eT1Ep9X_4/видео.html ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு - Part 5 ruclips.net/video/4V68ytBB6vY/видео.html காரமடை ரங்கநாதர் கோவில் வரலாறு ruclips.net/video/vQnOxUCa6i8/видео.html நம்மாழ்வார் முழு வரலாறு ruclips.net/video/Odns_RwcTjk/видео.html மஹாவிஷ்ணு எடுத்த 24 அவதாரங்கள் (தசாவதாரம் + 14 அவதாரம்) ruclips.net/video/J4WgJArmjxE/видео.html கிருஷ்ணரின் மனைவிகள்: ruclips.net/p/PLaNRP0bYNXMchoslYP9IcHs1l9Uv99MQH பகவத் கீதை போன்ற பாகவத புராணம் பற்றி தெரியுமா? ruclips.net/p/PLaNRP0bYNXMcRgDlvvsnJHqx_Lz89dhAU சிவன் கோவில்கள்: ruclips.net/p/PLaNRP0bYNXMe8VcowJCK2X-N2sK_KRtsj குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: ruclips.net/p/PLaNRP0bYNXMf2gFP93WJFBRHW4kJU69iD
0i⁰ò and her friends and relatives have also said the government will continue their investigation and to investigate how it will take a place for them in their case of an emergency response
நானும் கோயம்புத்தூர் தான் இந்த பதிவு கேட்கும் பொழுது என்னை அறியாமல் அழுது விட்டேன். என் குலதெய்வம் இந்த காரமடை அரங்கநாதர் பெருமாள் தான் ரொம்ப நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
காரமடை ரங்கநாதா வாழ்க அவரின் புகழ் ஒங்குக நேர்மையும் உண்மையும் சத்தியமும் என் காரமடை ரங்கநாதரிடம் இருப்பதால் அவரே என் குரு அப்பா எல்லாமே என் கார மடை ரங்க நாதன் மட்டும் தான்
Thank u anna ...nan karamadai ...intha ranganathar enga appa Mari ...enota appana pathi sonathuku rompa nanri ....ulagathulaye linga vadivula irikura ranganathar evaru than ..thasarkal irukarthu Inga than ..panthasevai Inga than iruku ..nethuthan panthasevai nadanthathu ..
Nanba arumayana pathivu nanba. Comment panni romba nal aguthenu nenaikathinga. Neenga podra ella videovum nan pathuduven but comment panna than mudila. Sorry nanba last ha post panna onam history varaikum pathuten ellame arumai. Unga presentation romba nalla iruku. வாழ்க வளமுடன். உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன். வணக்கம் 🙏
அருமையா சொன்னிங்க 💐💐💐 செவிவளி கதைகள் கொஞ்சம் உண்டு... வெள்ளை காரன் ரயில் தண்டவாளம் போடோ போகும் போது பூத கண்ணாடி (பைநாக்குலர் ) வெச்சு பாக்கும் போது.. அந்த காரை மரத்துக்கு கீழ 5தலை நாகத்துடன் ஒருவர் படுத்துட்டு இருந்தாகவும்.. ஒருவர் பந்தசேவை எடுத்து ஆடிட்டு இருந்ததாகவும்.. அவர்கள் பார்த்த அடுத்த நொடி அவர்கள் கண் பரி போனதாகவும் சொல்ல படுகின்றது... பின் மண்டி இட்டு ரயில் பாதையை மாற்றி விட்டு தரேன், வருடத்துக்கு ஒரு முறை பக்தர்களுக்கு இலவசமாக காரமடைக்கு ரயில் செல்லலாம் என்றும் சொல்ல படுது...பின்பு அவர்கள் கண் பார்வை கிடைத்தது........
சூப்பர் தம்பி....திருமலை நாயக்கர்கு ராஜபிளவை நாே ய் வந்த சமயம்.....திரு மலை நாயக்கர் மைசூர் யுத்தத்தில் இருந்தார்.......அப்ப இந்த பெ ருமாளை வே ண்டி சுவாமி அருளாளகுணமானதும் வழிபாடு செ ழுத்தினார்..........காே வை தனையே செ ழிக்க வை த்தது பெ ட்டத்தம்மன் மகாலட்சுமிதான்........ரணவேதனை தீர்த்து வை ப்பான் ரங்கநாதன்.....பே தை மை யை தீர்த்து வை ப்பாள் பெ ட்டத்தம்மா.......காெ ங்குதேசம் மங்கிபாே காமல்.....காெ டுத்து காக்கவந்த சுவாமி ரங்கன் பராக்.....என்று சாெ ல்லு வார்கள்.....நல்ல அற்புத பதிவு......ஆணாலும் நீ என்ன அழ வை க்கிற....எங்க பழனிமாரியம்மனை பற்றி உன் சிம்க குரலில்......பனை கள்மாதிரி இனிமை யில் கே ட்க ஆசை படுறே ன்....அண்ணாவை ஏன் தம்பி மூண்று ஆண்டுகளாக ஏமாத்துற.......பரயில்லை....என் தம்பி நீ வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க
தம்பி.....கொஞ்சம் நடுவுல மூச்ச வாங்கிட்டு பேசுங்க. உங்க உழைப்பு அதிகம். உங்களுடைய செய்தித் திரட்டல் உண்மையான உங்கள் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள் தம்பி....
Dear Sir, you've already made a video on Omadhur Masi Perianna Swamy temple, but a detailed video is required for Omandhur Anna Kamakshi and Ekambareshwarar ... I'll be happy to host you, and we need your voice to tell this story ... please tell our story too ...
ப்ரோ இந்த கோயில் எங்க வீட்டிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்குது நான் அடிக்கடி போயிட்டு வருவ ப்ரோ உலகை காக்கும் விஷ்ணு பரமாத்மா ரங்கநாதர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்புரிந்து அருள் ஆசை வழங்குவார் அருமையான கோயில் இது😂😂😂
I have asked many lord Ayyappan video's and I have waited for the video's for many days but l have recently came to know about the 108 temples of lord Ayyappan built by lord parasurama in Kerala i am requesting you kindly please upload a detailed explanation video of 108 lord Ayyappan video's as soon as possible I am eagerly waiting and expecting for the video I am very sad and disappointed I am unexpected this for previous video's I asked . Thank you
If you want give me your wahats app number to me I will share you the 108 lord Ayyappan temples name and location upload a history video of all 108 lord Ayyappan temple .
ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு - Part 1
ruclips.net/video/pLZrH1-fwY8/видео.html
ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு - Part 2
ruclips.net/video/sXcPS9jG7vE/видео.html
ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு - Part 3
ruclips.net/video/dZWTrYuQujI/видео.html
ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு - Part 4
ruclips.net/video/u2eT1Ep9X_4/видео.html
ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு - Part 5
ruclips.net/video/4V68ytBB6vY/видео.html
காரமடை ரங்கநாதர் கோவில் வரலாறு
ruclips.net/video/vQnOxUCa6i8/видео.html
நம்மாழ்வார் முழு வரலாறு
ruclips.net/video/Odns_RwcTjk/видео.html
மஹாவிஷ்ணு எடுத்த 24 அவதாரங்கள் (தசாவதாரம் + 14 அவதாரம்)
ruclips.net/video/J4WgJArmjxE/видео.html
கிருஷ்ணரின் மனைவிகள்: ruclips.net/p/PLaNRP0bYNXMchoslYP9IcHs1l9Uv99MQH
பகவத் கீதை போன்ற பாகவத புராணம் பற்றி தெரியுமா?
ruclips.net/p/PLaNRP0bYNXMcRgDlvvsnJHqx_Lz89dhAU
சிவன் கோவில்கள்: ruclips.net/p/PLaNRP0bYNXMe8VcowJCK2X-N2sK_KRtsj
குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: ruclips.net/p/PLaNRP0bYNXMf2gFP93WJFBRHW4kJU69iD
0i⁰ò and her friends and relatives have also said the government will continue their investigation and to investigate how it will take a place for them in their case of an emergency response
Sorry, I don't understand
Thanks bro
இவன் ஒரு உருட்டு விடற...
இவன் சொல்வதெல்லாம்.
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கதை. கேட்டு அள்ளி விடரான்...
தினந்தோறும் என்னோடு தான் இருக்கீங்க ரங்க நாதா நான் உங்களின் வடிவமாக தான் இருக்கிறேன் காரமடை ரங்க நாதா
நானும் கோயம்புத்தூர் தான் இந்த பதிவு கேட்கும் பொழுது என்னை அறியாமல் அழுது விட்டேன். என் குலதெய்வம் இந்த காரமடை அரங்கநாதர் பெருமாள் தான் ரொம்ப நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Same to me
நன்றி தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அற்புதமான வரலாறு
மிகவும் அருமையான❤❤❤
Naan madurai kaaari....ipa karamadai la vasikiren....indha varalaru kekurapa...naan ipa indha oorla irukadhukae peruma padren😊 super anna🙏👌
நீங்க அப்ப இங்க கல்யாணம் பண்ணி வந்துட்டிங்களா..🤔
நல்ல முறையில் இருந்தது நன்றி
அருமையான பதிவு கோவில்கள் எத்தனை இருந்தாலும் பூர்வீகமாக கதைகள் இருக்கிறதை நினைத்தால் பெருமையாக உள்ளது நன்றி தம்பி வாழ்க வளர்க வளமுடன்
Thanks for watching sis
மிகவும் அருமைங்க 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா
சூப்பர் அண்ணா
காரமடை ரங்கநாதா துளசியும் மா பெட்டகம் மா திருவடிகள் போற்றி போற்றி சரணம் சரணம் !
ஓம் நமோ நாராயணாய அருமை அருமை நண்பரே மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி.ஓம்நமோ நாராயணா
காரமடை ரங்கநாதா வாழ்க அவரின் புகழ் ஒங்குக நேர்மையும் உண்மையும் சத்தியமும் என் காரமடை ரங்கநாதரிடம் இருப்பதால் அவரே என் குரு அப்பா எல்லாமே என் கார மடை ரங்க நாதன் மட்டும் தான்
The ancient Ranganathar temple history, culture, traditional and ur narration is very nice sir. 👌👏👍🌹💐🌷
Thank you sis
Thank u anna ...nan karamadai ...intha ranganathar enga appa Mari ...enota appana pathi sonathuku rompa nanri ....ulagathulaye linga vadivula irikura ranganathar evaru than ..thasarkal irukarthu Inga than ..panthasevai Inga than iruku ..nethuthan panthasevai nadanthathu ..
ப்ரோ ரொம்ப சூப்பரா இருக்கு நேத்து தான் போயிட்டு வந்தேன்❤️❤️❤️🤩
Thank you :)
@@UkranVelan கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலை பத்தி போடுங்க bro ஈரோடு மாவட்டம் 😇
@@UkranVelan ரொம்ப சூப்பரான கோவில் அது🔥
மிகச்சிறப்பான வீடியோ அண்ணா ✨✨✨✌️✌️✌️
Thanks bro
ஶ்ரீ திருப்பதி ரமணா வாசு தேவகிருஷ்ணர் நாமம்
அருமையான பதிவு. தங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்.
காரமடை அரங்கநாதர் அருளோடு வாழ்க வளமுடன்.
Thank you :)
தகவலுக்கு இந்த கதை சொன்னதுக்கு நன்றி ஐயா நன்றி 🌺🌹
Nanba arumayana pathivu nanba. Comment panni romba nal aguthenu nenaikathinga. Neenga podra ella videovum nan pathuduven but comment panna than mudila. Sorry nanba last ha post panna onam history varaikum pathuten ellame arumai. Unga presentation romba nalla iruku. வாழ்க வளமுடன். உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன். வணக்கம் 🙏
Thanks for your support bro
மிகவும் அருமை
அருமையா சொன்னிங்க 💐💐💐
செவிவளி கதைகள் கொஞ்சம் உண்டு...
வெள்ளை காரன் ரயில் தண்டவாளம் போடோ போகும் போது பூத கண்ணாடி (பைநாக்குலர் )
வெச்சு பாக்கும் போது.. அந்த காரை மரத்துக்கு கீழ 5தலை நாகத்துடன் ஒருவர் படுத்துட்டு இருந்தாகவும்.. ஒருவர் பந்தசேவை எடுத்து ஆடிட்டு இருந்ததாகவும்..
அவர்கள் பார்த்த அடுத்த நொடி அவர்கள் கண் பரி போனதாகவும் சொல்ல படுகின்றது... பின் மண்டி இட்டு ரயில் பாதையை மாற்றி விட்டு தரேன், வருடத்துக்கு ஒரு முறை பக்தர்களுக்கு இலவசமாக காரமடைக்கு ரயில் செல்லலாம் என்றும் சொல்ல படுது...பின்பு அவர்கள் கண் பார்வை கிடைத்தது........
❤ from Karamadai. Yes the rituals is different from other temples.
Vara leval story na ✨💫💯🙏🕉️🕉️🕉️🕉️
Thanks bro
மிகவும் அருமையான பதிவு.. ஓம் நமோ நாராயணாய..🙏🙏🙏...
Thank you sis
🙏🙏🙏Thank you for upload video
அருமை குரல் அண்ணா
அருமை
சூப்பர் தம்பி....திருமலை நாயக்கர்கு ராஜபிளவை நாே ய் வந்த சமயம்.....திரு மலை நாயக்கர் மைசூர் யுத்தத்தில் இருந்தார்.......அப்ப இந்த பெ ருமாளை வே ண்டி சுவாமி அருளாளகுணமானதும் வழிபாடு செ ழுத்தினார்..........காே வை தனையே செ ழிக்க வை த்தது பெ ட்டத்தம்மன் மகாலட்சுமிதான்........ரணவேதனை தீர்த்து வை ப்பான் ரங்கநாதன்.....பே தை மை யை தீர்த்து வை ப்பாள் பெ ட்டத்தம்மா.......காெ ங்குதேசம் மங்கிபாே காமல்.....காெ டுத்து காக்கவந்த சுவாமி ரங்கன் பராக்.....என்று சாெ ல்லு வார்கள்.....நல்ல அற்புத பதிவு......ஆணாலும் நீ என்ன அழ வை க்கிற....எங்க பழனிமாரியம்மனை பற்றி உன் சிம்க குரலில்......பனை கள்மாதிரி இனிமை யில் கே ட்க ஆசை படுறே ன்....அண்ணாவை ஏன் தம்பி மூண்று ஆண்டுகளாக ஏமாத்துற.......பரயில்லை....என் தம்பி நீ வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க
Thanks for sharing this information Annan. Sorry for the delay, I will surely make Palani mariamman video.
நன்றி அண்ணா
Thanks for watching
காரமடை ரங்கநாதன் தான் என் உண்மையான பெற்றோர் நம் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறோம் ரங்கநாதனே உங்களிகளின் சக்தி அபாரமானது காரமடை ரங்க நாதா
Super 💯
நான் யார் என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன் சிவகுலத்தில் பிறந்து ரங்கநாதனாக மாறி விட்டேன் காரை மடை ரங்கநாதா நீங்கள் தான் என் அப்பா
நன்றி ஐயா நன்றி
Super
ஓம் நமோ நாராயணா மாயம்பெருமாள் துணை
ஓம் நமோநாராயணா போற்றி போற்றி 💐🙏💐🙏💐🙏💐ஓம் நமோநாராயணா போற்றி போற்றி 💐🙏💐🙏💐🙏💐ஓம் நமோநாராயணா போற்றி போற்றி 💐🙏💐🙏💐🙏💐
Thanks for watching sir
அண்ணா நாங்களும் 3 தலைமுறையா தாசர்கள்தாங்க அண்ணா எங்க வாக்கு எண்ணைக்கும் தவறாது.என் அப்பன் அரங்கன் என்றும் துணை இருப்பார்.
Indha ther thiruvilavula epo kavalam tharuvanga konjam sollunga please
Unga contract no sollunga
Karamadai ranganathar Kovil festival.🙏🙏🙏💥💥💥💯🔥🔥🔥
Chinnathottipalayam 😮💨❤🔥
🙏Arumai Arumai 🙏☸️
Ennoda kulatheivam🙏.
தம்பி.....கொஞ்சம் நடுவுல மூச்ச வாங்கிட்டு பேசுங்க. உங்க உழைப்பு அதிகம். உங்களுடைய செய்தித் திரட்டல் உண்மையான உங்கள் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள் தம்பி....
Thank you sis. :)
Anna sri navaladiya karupanna samy , mohanur , namakkal. kovil pathi oru video podunga🙏
Sure bro. Noted. Thanks
உங்களுக்கு அரங்கன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் 🙏
Thanks bro. Ungalukkum kidaikkattum
Pattukkottai renganatha Perumal kovil history podunga sir
Sure bro. Noted. Thanks
Ennode kula daivam🕉️
Oomm namo narayana
Dhasara pathi podunga bro..
💥🙏எங்க குலதெய்வம்
ஸ்ரீ பெட்டத்தம்மன் என்கிற ரங்கநாயகித்தாயார் என் முன்னோர்களின் ஆசியுடன் பாளையக்கார நாயுடு சமூகம் 💛🙏💥
Thanks for the comment sis
எங்கள் குலதெய்வம் காரமடை அரங்கநாதர் தான் 😎
லூசு பெட்டத்தம்மன் படுகர் இனம்
@@vladimirputin3845
என்னது!? விளாடிமிர் புட்டினா?
சார் ரஷ்யாவுல இருந்து எப்ப சார் வந்தீங்க,அங்க எல்லோரும் நல்லாருக்காங்களா?நல்லா மழைபெய்யுதா....
Super 👌
Thank you
🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanum oru muththirai potta thasar oru prumaal sevaki kovintha koovinthaa 🙏🙏🙏
அந்தியூர் பத்ரகாளி வரலாறு......( ஈரோடு மாவட்டம்)🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Dear Sir, you've already made a video on Omadhur Masi Perianna Swamy temple, but a detailed video is required for Omandhur Anna Kamakshi and Ekambareshwarar ... I'll be happy to host you, and we need your voice to tell this story ... please tell our story too ...
ப்ரோ கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலை பத்தி போடுங்க ப்ரோ ஈரோடு மாவட்டம்🥳🥳🥳🥳
Sure bro. Noted. Thanks
🤩🤩
வணக்கம் உறவே:- ஈரோடு மாவட்டம் கொங்கு நாடு அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோயில் வரலாறு வேனும் உறவே...... 🍃🌺🙏🍃
Jai karamadai aragan
Karamadai Ranganatha pl
Permit me to have darshan at the earliest.
Bro for long time I am asking you for pandurangan vittala history.
Hey sorry for the delay bro. will try to cover soon
@@UkranVelan thank you .bro..waiting for pandurangan vittal mahimai.
எங்க ஊரு எங்க சாமி
தயவுசெய்து நாதி நாத்தனார் வரலாறு போடுங்க அண்ணா
Sure sir. Check panni solren. Thanks for the comment
ப்ரோ இந்த கோயில் எங்க வீட்டிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்குது நான் அடிக்கடி போயிட்டு வருவ ப்ரோ உலகை காக்கும் விஷ்ணு பரமாத்மா ரங்கநாதர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்புரிந்து அருள் ஆசை வழங்குவார் அருமையான கோயில் இது😂😂😂
❤🎉
Sangagiri malai history podunga anna
Sure. Thanks for the comment bro
திருவக்கரை காளியம்மன் மற்றும். சுந்தரமவுலீஸ்வரர் லாரி போடுங்க ப்ரோ
Thanks for the comment. Sure noted
நாதி நாதனார் வரலாறு போடுங்க அண்ணா
Nice anna
Bro Bhuma Devi kalyanam Video Podunga Anna
Sure bro. Thanks for the comment
பாபநாசம் லோயர் கேம்பில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அன்னை வன பேச்சி அம்மன் கோவில் வீடியோ போடுங்க அண்ணன்
Sure bro. Sorry for the delay
Om namo narayanaa namaha 🕉
Muthramman dasara kulu perumal kulan Ashwin 😊😊
Hey bro :)
I have asked many lord Ayyappan video's and I have waited for the video's for many days but l have recently came to know about the 108 temples of lord Ayyappan built by lord parasurama in Kerala i am requesting you kindly please upload a detailed explanation video of 108 lord Ayyappan video's as soon as possible I am eagerly waiting and expecting for the video I am very sad and disappointed I am unexpected this for previous video's I asked .
Thank you
If you want give me your wahats app number to me I will share you the 108 lord Ayyappan temples name and location upload a history video of all 108 lord Ayyappan temple .
Same as in Tamil Nadu also there are 108 lord Ayyappan temple's if you want i will share this also in Whats App make a video for this also .
I will try to collect the information bro. Thanks for the comment
Kindly mail me contactukran@gmail.com
🙏.....
Bro chenne malli murugan temple history poduinga
Sure bro. Noted. Thanks
அண்ணா சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் வரலாறு போடுங்க அண்ணா
Sure
Anna drinks.addictku (enga appa)entha Kovil poganum nu podunga
❤❤❤
Bro mukkani(tuticorin dist) la irukkura pulamada swamy Kovil history ah pathi podunga,plz
Already solliruken bro. Please check in our channel
எங்க ஊர் காரமடை
Suriyabhagavan history video upload pannunga please please bro
Sure bro. Noted. Thanks
👌👌👌
Thank you
Anna nanum than unga kitta 6 months a kekkuren nattarasankottai kannathal temple history poda solli 😭😭🙏🙏pls podunga anna
Sorry for the delay bro. Kandippa solren
Adikadi ithavae sollunga
10 times kettuten 🤪🤪🤪ok wait pannuren anna
Aliya ilangai amman kovil varalaaru video podunga bro
Etha vendunalum kudukura kadavul enga appa ranganathar
🙏🙏🙏❣️🔥
பேரூர் பட்டீஸ்வரர் பச்சைநாயகி கோவில் வரலாறு போடுங்க
Sure bro. Thanks for the comment
@@UkranVelan kandipa podunga bro
Bro maasana pothi swamy history podunga plz..
Sure bro. Thanks for the comment
கத்தக்காரன் வரலாறு சொல்லூங்க சகோ
Sure bro. Thanks for the comment
Bro even iam asking about bannergatta plague mariamman temple banglore neenga sollave matringa
Sorry for the delay bro, will make as soon as possible
True
Chakkulathukavu sree bhagavathy temple Thalavady Alleppey
Ayya Vaikundar history solluga anna 🙏🙏🙏🙏🙏🙏
Please do a video about sree Kottarakkarai Bhagavathi amman
Sure bro. Thanks for the comment
@@UkranVelan 🙏🏻😊
Maadan thampuran Swamy patri podunga
Sure. Thanks for the comment
அலமேலு மங்கை யும் இங்கே தான் இருக்கிறாரா❤️
சௌபாக்கியாவாக இருப்பவர் தான் அலமேலு மங்கை என்று நினைக்கிறேன் ❤️
Sir ranganathar en kulatheivam
காரமடை.அரங்கநாதர்.கோவிந்தா.கோவிந்தா
Ennga kittaum. Pantha sevai irukku nangalum thasarthan
அண்ணா தென்காசி மாவட்டம் பாவூர்சத்ரம் ஆவூடையனூர் சுடலை மாடன் வரலாறு போடுங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா ரொம்ப நாளா கேக்கறேன் அண்ணா ப்ளீஸ்
Sure bro. Thanks for the comment