Karpoora Bommai Song | Keladi Kannmani Movie | Ilaiyaraaja | SPB | Raadhika | P Susheela

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2021
  • Listen to the #KarpooraBommai Song from the Movie #KeladiKannmani, sung by P Susheela, Starring S P Balasubrahmanyam, Raadhika in the lead roles, Directed by Vasanth and music composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.
    Song Credits :-
    Song : Karpoora Bommai
    Movie : Keladi Kannmani
    Music : Ilaiyaraaja
    Vocals : P Susheela
    Lyrics : Mu Metha
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/PudhuPudhuArthangalJukebox
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 65

  • @ruaravind
    @ruaravind 2 года назад +18

    எப்போ கேட்டாலும் கண்ணீர் துளி எட்டிப்பாக்கும்.. அதனாலயே இந்த பாட்ட கேக்க கொஞ்சம் பயம் தான். ஆனாலும் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும்போது இந்த பாட்ட கேட்டா இது தர்ற ஒரு ரிலீஃப் வேற எதுவும் தராது.. அப்படிப்பட்ட ஒரு மேஜிக் இது.. குறிப்பா 2:47 நிமிஷத்துல இருந்து வயலினும் புல்லாங்குழலும் நம்மள நேரா டேக் ஆஃப் செஞ்சு சொர்க்கத்துல விட்டுடும்.. அதுக்கப்புறம் சுசீலாம்மா 'தாயன்பிற்கே ஈடேதம்மா'னு ஆரம்பிக்கறப்போ சட்டுன்னு மனசு லேசாகி ஒரு துளி கண்ணீர் வந்துடுது.. இந்த ஒரு பாட்டுக்காகவே ராஜா சாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.. 🙏🙏🙏

  • @kvlpandian
    @kvlpandian 2 года назад +13

    ""தாயன்புக்கு ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது "" அற்புத வரிகள்

  • @KalaiKalai-pt4yt
    @KalaiKalai-pt4yt 2 года назад +12

    சுசிலா அம்மாவின் இனிமையான குரல் 😍😍 சுகமான ராஜா வின் ராகம் 🎼🥰🥰🥰

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 года назад +29

    சிறு வயதில் இந்த படத்திற்கு என் அம்மா என்னை பல தடவை அழைத்து சென்ற நினைவு இன்று என் மனசுல ஓடுது என் அம்மாவிற்கு இந்த பாடலும் படமும் மிகவும் பிடிக்கும் எனக்கு இசைஞானி பிடிக்கும்🤗😭👉எஸ். பி. பி. சார் நடிப்பு இருக்கே அதை அடிச்சிக்க எந்த நடிகராலும் முடியாது அவர் நடித்த படங்கள் அத்தனையும் அழகு 😭

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 2 года назад +5

    ஐயா... " கண்ணோரம் ஆனந்த ஈரம் ".....அவ்வளவுதான் சொல்லமுடிகிறது என்னய்யா ராகம் இது... லிரிக்ஸே தேவை இல்லை... ஞானியின் instruments எல்லா உணர்வுகளையும் சொல்லிவிட்டது... 🙏🙏🙏🙏🙏 ஒரே ஒரு ராஜாதான்... அவருடைய ராஜாங்கத்தின் அருகில் கூட யாரும் வரமுடியாது... 👍👍👍

  • @surya8733
    @surya8733 2 года назад +13

    Raja Kaiya Vachcha , Athu Wrong ah Ponathilla❤️ Absolutely Genius

  • @saravanants2593
    @saravanants2593 2 года назад +2

    Indha padalukku Susheela ammavin kural melum merukoodukiradhu. Nanrigal pala.

  • @nishasha4723
    @nishasha4723 2 года назад +9

    ❤❤ இளையராஜா ❤❤❤.. என்ன ஒரு composition, Instrumentation .. அமிர்தம் போன்ற இசை ❤❤❤❤❤

  • @Mrjegank
    @Mrjegank 2 года назад +12

    No one didn't understand but your music rule the universe

  • @ribinthejus
    @ribinthejus 3 месяца назад

    Big fan from Kerala.... Raja sir and yuvan sir ❤❤❤

  • @selvaranihari5328
    @selvaranihari5328 2 года назад +7

    பொக்கிஷம் எங்கள் ராஜா sir 🥰🥰🥰🥰

  • @kvlpandian
    @kvlpandian 2 года назад +3

    இசைஞானியின் சிறந்த மகள் தாலாட்டு இந்த பாடல் 👌👌👌🙏🙏🙏

  • @santom13
    @santom13 2 года назад +20

    Highly unlikely that one wouldn't move to tears when they hear this divine composition. Veena, Flute, Bass Guitar, Violin portions, Mu.Metha's lyrics and P.Susheela's piercing voice are very much responsible for it. The most important reason is the creator himself, our Ilayaraaja. Honestly, who else but Ilayaraaja can think portions like the one between @2:47 & @3:22? in the middle of a heart wrenching melody!! I mean, really!!

  • @srinivasansridharan
    @srinivasansridharan 2 года назад +5

    Very strong emotion in P.Susheela singing

  • @chandrasekar6770
    @chandrasekar6770 Год назад +1

    One of my all time favorite song thank u musical god ilayaraja sir and musical amma p.susheela thalli both of u god bless

  • @vinodhvinu1
    @vinodhvinu1 2 года назад +2

    Suseelamma... Such a beautiful song, memories

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 года назад +3

    Rajagaaru love U sir 🤗😭
    No words ur my everything
    You are my trust maestro🙏

  • @geethakrishnafilmschools7901
    @geethakrishnafilmschools7901 2 года назад +9

    Vasanth "s debu movie 🎥 Illairaja given fantastic songs.. Unforgettable memories takes you to the hights peaks of feelings. Heart warming songs 🎶 🎶 I love Illairaja's music anytime 💝💖🙏

  • @AK-mf9ho
    @AK-mf9ho 2 года назад +7

    Director Vasanth was fortunate enough to get such evergreen mind-blowing music from Raja sir for his debut... Vasanth adores Raja sir big time but he had to move away from Maestro just because Kavithalaya had a tiff with Maestro. He probably didn't want to burn bridges with his guru KB by working with Raja sir. Again, it is not our Maestro's loss. After 30 years, Raja sir has composed the background score for Vasanth's Sivaranjaniyum innum sila pengalum.

    • @chandrasekarreddipalli6876
      @chandrasekarreddipalli6876 2 года назад +2

      You are right. Loss is not for IR.

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 2 года назад +2

      @@chandrasekarreddipalli6876 yes u r right, if anyone move away from raja they only loss, raja always raja

  • @mageshwaran7549
    @mageshwaran7549 7 месяцев назад

    Great work by all the musician who engaged in this song orchestration while recording. .. ..

  • @jessysri8024
    @jessysri8024 2 года назад +2

    ம்-ம்
    ம்-ம்-ம்
    ம்-ம்-ம்
    ம்-ம்-ம்
    கற்பூர பொம்மை ஒன்று
    கைவீசும் தென்றல் ஒன்று
    கற்பூர பொம்மை ஒன்று
    கைவீசும் தென்றல் ஒன்று
    கலந்தாட கைகோர்க்கும் நேரம்
    கண் ஓரம் ஆனந்த ஈரம்
    முத்தே என் முத்தாரமே
    சபையேரும் பாடல்
    நீ பாடம்மா நீ பாடம்மா
    கற்பூர பொம்மை ஒன்று
    கைவீசும் தென்றல் ஒன்று
    கற்பூர பொம்மை ஒன்று
    கைவீசும் தென்றல் ஒன்று
    கலந்தாட கைகோர்க்கும் நேரம்
    கண் ஓரம் ஆனந்த ஈரம்
    முத்தே என் முத்தாரமே
    சபையேரும் பாடல்
    நீ பாடம்மா நீ பாடம்மா
    கற்பூர பொம்மை ஒன்று
    கைவீசும் தென்றல் ஒன்று
    பூந்தேரிலே நீ ஆடவே
    உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
    ராஜாங்கமே ஆனந்தமே
    நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
    மானே உன் வார்த்தை ரீங்காரம்
    மலரே என் நெஞ்சில் நின்றாடும்
    முத்தே என் முத்தாரமே
    சபையேரும் பாடல்
    நீ பாடம்மா நீ பாடம்மா
    கற்பூர பொம்மை ஒன்று
    கைவீசும் தென்றல் ஒன்று
    தாயன்பிற்கே ஈடேதம்மா
    ஆகாயம் கூட அது போதாது
    தாய் போல யார் வந்தாலுமே
    உன் தாயை போலே அது ஆகாது
    என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
    உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
    முத்தே என் முத்தாரமே
    சபையேரும் பாடல்
    நீ பாடம்மா நீ பாடம்மா
    கற்பூர பொம்மை ஒன்று
    கைவீசும் தென்றல் ஒன்று
    கற்பூர பொம்மை ஒன்று
    கைவீசும் தென்றல் ஒன்று
    கலந்தாட கைகோர்க்கும் நேரம்

  • @mageshwaran7549
    @mageshwaran7549 7 месяцев назад

    1990 childhood memories still keeps reviving onto all those moments, this song brings all that in front of my eyes... Thanks for the recording of this song in this movie

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 2 года назад +1

    மண்ணில் இந்த என்ற பாடலை விரைவில் எதிர்பார்க்கிறேன். நன்றி

  • @sankar1781
    @sankar1781 2 года назад +7

    ராஜாங்கமே ஆனந்தம் 🙏♥️👌👌⭐⭐⭐⭐⭐

  • @narasimhanr7136
    @narasimhanr7136 9 месяцев назад

    He is not a human bro... only god can compose this piece

  • @sivakumarr6062
    @sivakumarr6062 2 года назад +1

    சுசீலா அம்மா அருமையான பாடல்......

  • @vanugopal7223
    @vanugopal7223 2 года назад

    Master of expiration your feel in your ways that is music.

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 2 года назад +1

    Beautiful, soothing lullaby! It reminds me a little bit of the older song “Naadhaswara Oosayile”. Probably the same Raaga / scale.

  • @tganesh916gold2
    @tganesh916gold2 2 года назад +4

    நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்

  • @IsaiThamizhChannel
    @IsaiThamizhChannel 2 года назад +4

    Susheela amma voice is as sweet as cane sugar...Long live amma

  • @ashokanrk1374
    @ashokanrk1374 2 года назад

    அருமை

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 2 года назад +7

    கிதார் விளையாடுகிறது❤️❤️😍

  • @chandrasekar6770
    @chandrasekar6770 Год назад

    Susheela amma honey voice thalaatu paadal

  • @manivannan7973
    @manivannan7973 2 года назад

    God of music I love u ilayaraja sir

  • @sysadminshorts
    @sysadminshorts 2 года назад +1

    God of music

  • @sathishross115
    @sathishross115 Месяц назад

    I love you raja sir

  • @anuradhabalamurugan7127
    @anuradhabalamurugan7127 2 года назад +2

    Super

  • @12vanchi
    @12vanchi 2 года назад +2

    Kadavul = Illayaraja

  • @kkhotsun
    @kkhotsun 2 года назад +2

    Class

  • @kirubhagopinath203
    @kirubhagopinath203 2 года назад +1

    Intha padalukku alugai varamal irukkathu...

  • @wasimakram707
    @wasimakram707 2 года назад +1

    Mu Metha isainani 👍🏻

  • @ibrahimbabu8107
    @ibrahimbabu8107 2 года назад

    1990 small boy.... remember in these songs

  • @ramkumar-cb6yd
    @ramkumar-cb6yd Год назад

    ❤❤❤❤

  • @shantalameenakshy2598
    @shantalameenakshy2598 2 года назад

    👍👍

  • @DeepsikaP
    @DeepsikaP 2 года назад

    My Paati sings this song to me.. now she's no more but whenever hear these songs.... 😢😭miss her💔

  • @vickyarm9308
    @vickyarm9308 Год назад +1

    2:47 தலைவன் ராஜ்யம் 3:22

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 года назад

    👌🏽

  • @praveenkm0110
    @praveenkm0110 2 года назад +1

    Only 23k views🙁. Humanity is missing this divine song

  • @OmPrakash-tg6lh
    @OmPrakash-tg6lh 2 года назад

    Karpoora bommai ondru song spb sir version is there. We want full version sir

  • @babarsyed4574
    @babarsyed4574 Год назад

    I miss my mom😔😔😔😔

  • @Kanimozhi757
    @Kanimozhi757 2 года назад

    nice song yanga amma ku na 3rd girl baby so yanna pudikadhu ana yanaku avanga la romba pudikum so yappa indha song ketalu azhugai dha varum

  • @Mrjegank
    @Mrjegank 2 года назад +5

    Iam jegan k iam your deadly very deadly addicted fan please give a chance to talk with you and photo with you raja sir please give
    If not just reply please...

  • @seethashri332
    @seethashri332 2 года назад

    9o southbound? Ñ

  • @akuthotasaikumar2458
    @akuthotasaikumar2458 2 года назад +2

    Singer : P. Susheela
    Music by : Ilayaraja
    Female : Hmmmm…hmmmm..hmmmmm
    Female : Karpoora bommai ondru
    Kai veesum thendral ondru
    Karpoora bommai ondru
    Kai veesum thendral ondru
    Female : Kalanthaada kai korkkum neram
    Kannoaram aanantha eeram
    Muthae en muthaaramae
    Sabhai yerum paadal
    Nee paadamma… nee paadamma….
    Female : Karpoora bommai ondru
    Kai veesum thendral ondru
    Karpoora bommai ondru
    Kai veesum thendral ondru
    Female : Kalanthaada kai korkkum neram
    Kannoaram aanantha eeram
    Muthae en muthaaramae
    Sabhai yerum paadal
    Nee paadamma… nee paadamma….
    Female : Karpoora bommai ondru
    Kai veesum thendral ondru
    Female : Poontherilae nee aadavae
    Undaana anbae oru raajaangam
    Rajaangamae aananthamae
    Nam veedu inghae oru sangeetham
    Female : Maanae un vaarthai reengaaram
    Malarae en nenjil nindraadum
    Muthae en muthaaramae
    Sabhai yerum paadal
    Nee paadamma… nee paadamma….
    Female : Karpoora bommai ondru
    Kai veesum thendral ondru
    Female : Thaayanbirkku eedaethamma
    Aagaayam kooda athu pothaathu
    Thaai pola yaar vanthaalumae
    Un thaayai polae athu aagaathu
    Female : En moochil vaazhum pullaanguzhal
    Un pechu naalum senthaen kuzhal
    Muthae en muthaaramae
    Sabhai yerum paadal
    Nee paadamma… nee paadamma….
    Female : Karpoora bommai ondru
    Kai veesum thendral ondru
    Karpoora bommai ondru
    Kai veesum thendral ondru
    Female : Kalanthaada kai korkkum neram
    Kannoaram aanantha eeram
    Muthae en muthaaramae
    Sabhai yerum paadal
    Nee paadamma… nee paadamma….
    Female : Karpoora bommai ondru
    Kai veesum thendral ondru

  • @seethashri332
    @seethashri332 2 года назад

    9o southbound? Ñ