தேங்காய் ஓடு போதுங்க நம்ம மாடி தோட்டத்தில் எலியை விரட்ட. பல வகையில் பயன்படுத்தலாம் 👍💐😊

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 250

  • @sivamalaimuthu1068
    @sivamalaimuthu1068 3 года назад +1

    Hai.brother first time pakran.nalla eruku unga tips.2rose sedi thariyala vachirukan.alie thollai eruku.athuku oru tips kudanga brother.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      இதேபோல் செய்யுங்கள் இளநீர் மட்டைகளை செடியின் வேர் பகுதியில் அடிக்கி வைக்கலாம்

  • @PoovizhiKannan-u6o
    @PoovizhiKannan-u6o 7 месяцев назад

    சூப்பர் idea bro.... Stand வாங்க ரொம்ப செலவு ஆகும் so இது சூப்பர்

  • @germanytamizhan8559
    @germanytamizhan8559 3 года назад +1

    எப்பொழுதும் போலவே இந்தக் காணொளியில் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் எல்லோருக்கும் பிடிக்கும் வகையிலும் செய்து காண்பித்து உள்ளீர்கள் மிக்க நன்றி இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி தம்பி 🥰💐👍

  • @jessyamalraj532
    @jessyamalraj532 3 года назад +3

    Fish amino evening spray pannumpothu tha Eli varuthu evening timeil kodukkathibnga early morning spray pannumpothu problem illa evening plant kku water vidumpothu. Fish amino kadalapunnakku karachil vittalum wet a irukkuthu illaya bagilulla manpuzhu sapidatha seyuthu. Evening 6 to 7 Eli wall mele varum antha placelu mosquito thiri powder panni ( mosquito coil shopilirunthu vangarathu)(konjam sugar , andkonjam sappado etho onnu mix panni veyunga athu sapittu sathu poyirum ana early morning athu balance irukkirathu eduthu mathi vechekkanam ellana anil kalka, ethavathu saptidum . Ippaditha njan ennode plants save panna athu nale ellaplantsum safe a irukku. Try pannunga please

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      உங்களுடைய ஆலோசனைக்கு ரொம்ப ரொம்ப நன்றி மேம் 💐

  • @AnandSingh-mu8cd
    @AnandSingh-mu8cd Год назад

    Thank you..very useful video

  • @nathiyavaradharaj6538
    @nathiyavaradharaj6538 3 года назад +1

    சூப்பர் சகோ நன்றி 😀😀

  • @susiekannan288
    @susiekannan288 3 года назад +1

    Super! Anil thollai ku ethavadu theervi iruka?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      அது கொஞ்சம் கடினம்.வேண்டுமென்றால் கழுகு பொம்மையை தொங்க கட்டி விடுங்கள்

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 года назад +1

    Sir, I have followed coconut shell peices, and iron net to protect plants from rats. Also some waste pvc pipe bends on to soil its working.

  • @karpagamr3634
    @karpagamr3634 3 года назад +2

    Very simple and useful information about your tip's, experienced meen amilam super 👍

  • @rajeshmktg85
    @rajeshmktg85 2 года назад +1

    Ena oru idea bro nenga yapudi ipudi yosikiringa sema👏👌👍

  • @deivanairaj9655
    @deivanairaj9655 3 года назад +3

    Innovative bro,, super,,,,try pannette irunga bro,,,🙏🙏unga hard work kku our nal palan kedaikkum 🙏

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே 💐

  • @RanasRecipe
    @RanasRecipe 3 года назад +2

    Thengai odu vachi uurama podalamnu theriyum ana eli virataradhuku use panni innaiku dhan pakkuran thambi unga ideas la semmmaya iruku

  • @ranivictor7748
    @ranivictor7748 3 года назад +2

    Also useful to minimise weeds growth .

  • @srin803
    @srin803 3 года назад +2

    Very useful information brother. Thank you.

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 3 года назад +1

    Eli thollai thaanga mudiyala thambi, thanks for ur tips

  • @HanaartsTamil
    @HanaartsTamil 3 года назад +2

    எப்போதும் அருமையான பதிவு சகோதரா👌👌👌

  • @kaviyatnpsc
    @kaviyatnpsc 3 года назад +1

    Nama coconut use pannitu athoda shell ahh tomato chilli brinjals ku naathu vida use pannalam like protray

  • @sukahakutty9765
    @sukahakutty9765 3 года назад +1

    Also those who are facing water problem very helpful moodak (mulching )

  • @HanaartsTamil
    @HanaartsTamil 3 года назад +2

    கண்டிப்பாக உபயோகமான தகவல் சகோ 💞💞💞தேங்ஸ் சகோ👍👍👍

  • @banumathibaskar5163
    @banumathibaskar5163 3 года назад +1

    Idea super brother Neenga endha aera la irrukinga sollunga pls

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      சென்னை மாங்காடு 💐

    • @banumathibaskar5163
      @banumathibaskar5163 3 года назад

      Thank u bro nanga call pannittu neril vandhu jeevamirtam vangikare..Thank you 🥰

  • @ambientmusic639
    @ambientmusic639 2 года назад

    Best rat 🐭 thollaikku oru cat valathirugga bro best idea I'm doing tht only ipa oru Eli kooda illa

  • @vidya3918
    @vidya3918 3 года назад +1

    kutti monster🐀 enga vtlaum sema tholla 😔😔..i wil try this method bro tq🙏

  • @karuppiahp235
    @karuppiahp235 3 года назад +2

    Good ideas- for rat menace ! Coconut waste is used in two ways in terrace garden effectively!

  • @Passion_Garden
    @Passion_Garden 3 года назад +2

    Super tip சகோ 👍👌🏻

  • @sivaguru4039
    @sivaguru4039 3 года назад +2

    Thank you brother, once again very useful video, Vazhga valamudan

  • @saravanansivam2550
    @saravanansivam2550 3 года назад +2

    nalla tips pa thampi

  • @என்றும்இனியவை-ம6ட

    Use full video

  • @pokemonjourneyepisodes1634
    @pokemonjourneyepisodes1634 3 года назад +1

    Super tip

  • @sangeethamangee6517
    @sangeethamangee6517 3 года назад +1

    Sir நான் சென்னையில் உள்ளேன் தாங்கள் ஜுவாமிர்தம் மற்றும் பஞ்சகாவியம் விற்பனைக்கு தருவதாக உங்கள் video வில் கூறி இருந்தீர்கள் நான் என் வீட்டில் சிறிய தோட்டம் வைத்துள்ளேன் அதை எப்படி வாங்குவது மற்றும் அதன் விலையைக் கூறவும் தாங்கள் courier மூலம் அனுப்பும் வசதி உள்ளதா என்று தெரியபடுத்தவும் உங்கள் பதிலுக்காக கித்திருக்கின்றென்

  • @lathar4753
    @lathar4753 3 года назад +2

    Tips super👌👌👌

  • @santhirajeswaran7418
    @santhirajeswaran7418 2 года назад +1

    Vallavanukku pullum ayutham bro 👌👍

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 3 года назад +1

    Today I saw one of yr vedio by chance. Great work by u. I am a beginner n I wish to know any fertilising. I do not want to use meen amilam any alternative. After planting is it enough to give tholu uram our handful that is six teaspoon podungala. Pl reply sir

    • @tnpscstudycircle2733
      @tnpscstudycircle2733 3 года назад +1

      Use banana karaisal

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      பஞ்சகாவியம் அல்லது பழக்கரைசல் உபயோகிக்கலாம்

  • @jothyumashankar4
    @jothyumashankar4 3 года назад +1

    சூப்பர் ஐடியா பிரதர்

  • @poornimanehasree8902
    @poornimanehasree8902 3 года назад +1

    Bro epo tha vethai potu chedi vechavanga ena panrathu bro

  • @vidhusriscookbook1542
    @vidhusriscookbook1542 3 года назад +2

    Nice idea thambi stay blessed with all the wonderful things in the world

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад +2

    Sir ennoda Maadithottatthula nan theanga mattaya than vaikkaren aonalum எலி வரத்தான் செய்யற்து இப்ப எலி பொறி வைக்க ஆரமிச்சுறுக்கேன் நன்றி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      ஓகே நண்பரே 💐👍

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 3 года назад +1

      @@BabuOrganicGardenVlog நேற்று தான் வைத்தேன் இன்றும் வைத்திருக்கிறேன் நாளைதான் தெறியும்

  • @asadeeshkumaravel2968
    @asadeeshkumaravel2968 3 года назад +1

    அணில் தொல்லை உள்ளது.
    அதனை எப்படி சமாசலிப்பது ?
    பூ இலைகள் தின்டுருவிடுகிறது.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      கழுகு பொம்மையை கட்டி தொங்க விடுங்கள்

  • @bharathkumar5440
    @bharathkumar5440 3 года назад +1

    Bro I'm from chennai ..na Maadi thottam vechirken.. enaku hybrid seeds dha kedaikudhu inga ..naatu vidhaigal chennai la enga kedaikum nu solreengla please?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      Facebook ல் தேடவும் கிடைக்கும்

  • @kevinkevin2338
    @kevinkevin2338 3 года назад +1

    Bro unga mann kalavaiya pathi konjam sollunga

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 3 года назад +1

    Nice n useful vedio.

  • @anbumanijoseph8235
    @anbumanijoseph8235 3 года назад +1

    Bro keerai seeds kidaikuma

  • @shanthisuperverybeautifuls3981
    @shanthisuperverybeautifuls3981 3 года назад +2

    Very useful idea sir 👍

  • @sandhiyanaturalhome6950
    @sandhiyanaturalhome6950 3 года назад +1

    Super tip bro👍

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 3 года назад +2

    Super idea bro

  • @deivanairaj9655
    @deivanairaj9655 3 года назад +4

    Coconut 🥥 she'll Kuda vaikkalam bro

  • @brudhk7649
    @brudhk7649 3 года назад +1

    Sir your grow bag is of cloth, try to cover the iron mesh on grow bag also, it can cut the grow bag in no time

  • @sathyaraman1868
    @sathyaraman1868 3 года назад +1

    Super super

  • @divyababudivyababu1008
    @divyababudivyababu1008 3 года назад +2

    அருமையான பதிவு சூப்பர்

  • @subamplatha8312
    @subamplatha8312 3 года назад +1

    En Veetu murungai marathil oru oonaan'' ullathu. Eppadi viratuvathu

  • @Erode1217
    @Erode1217 3 года назад +1

    Kaikari uram epati seivathunu sonnunga anna...

  • @selvamg6992
    @selvamg6992 3 года назад +2

    Nice சார், புகயிலை 2 இன்ச் கட் செய்து மாடியின் நான்கு மூலையில் வைத்தால் எலி வராது சார்...

  • @a.monishaa.b.ashokkumar3607
    @a.monishaa.b.ashokkumar3607 3 года назад

    All video's are very excellent

  • @sabarishls2140
    @sabarishls2140 3 года назад +1

    நிலத்தில் காய்ந்த மட்டை மூடாக்கு போடலாமா

  • @vijirajan7429
    @vijirajan7429 3 года назад +1

    Super idea

  • @baskar8999
    @baskar8999 3 года назад +2

    Thambi unga videos anaithum parthen super

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 года назад +1

    super Idea Babu

  • @JAYAKUMARJEYARAM
    @JAYAKUMARJEYARAM 3 года назад +1

    Super brother🤩🤩

  • @mahendrankanishka8659
    @mahendrankanishka8659 3 года назад +1

    சூப்பர்

  • @suganthiseducationaltalks4290
    @suganthiseducationaltalks4290 3 года назад +1

    தேங்கா மட்டை வைத்தால் நத்தை பெருக்கம் அதிகம் ஆகாதா

  • @ramanipandi2236
    @ramanipandi2236 3 года назад +2

    Supersuper verygood👏👏👏👌👌👌👍👍👍👍❤

  • @vselviasvitha9863
    @vselviasvitha9863 3 года назад +2

    Nice idea. 👌👍

  • @sarojanarayanan5947
    @sarojanarayanan5947 3 года назад +1

    Verynice nicely done bye

  • @SLatha-fr6kb
    @SLatha-fr6kb 3 года назад +2

    Super idea💡

  • @sabarishls2140
    @sabarishls2140 3 года назад +1

    சாதாரண மாட்டு சாணம் பயன் படுத்தலாமா ஜீவாமிர்தம் தயாரிக்க

  • @chithrasamayal9316
    @chithrasamayal9316 3 года назад +2

    L41 அருமை ப்ரோ சூப்பர் Idea 👌👌👌👌👌👍👍👍👍💪💪❤💕💓

  • @anbesivamcookingvlogs2367
    @anbesivamcookingvlogs2367 3 года назад +1

    Useful information na😊😊😊👍

  • @sasikalaganesan9939
    @sasikalaganesan9939 3 года назад +2

    நல்ல ஐடியா தம்பி

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 3 года назад +4

    Use full 👏👏👏

  • @ramakrishnandurai2666
    @ramakrishnandurai2666 3 года назад +2

    பாபு சார்
    தங்கள் தோட்டத்தில் தரை மண்ணிலும், தொட்டி மண்ணிலும் ஜீவாமிர்தம் பயன்படுத்தியதால் அதிக மண்புழுக்கள் உள்ளன
    எலிகள் மண்புழுக்களை விரும்பி உண்னும் அதனால்தான் மண்ணை கிளரி செடிகளை நாசம் செய்கின்றன...
    தங்கள் யோசனை நன்று...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      உண்மைதான் சார்.ரொம்ப நன்றி சார் 💐

  • @thottamananth5534
    @thottamananth5534 3 года назад +1

    அருமையான பதிவு ஸ்டேண்டுக்கு பழைய பிவிசி பைப்ல செய்யலாமே

    • @lululuna3209
      @lululuna3209 3 года назад +1

      இயற்கையாய் கிடைக்கும்போது எதற்கு பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டும்

    • @vijirajan7429
      @vijirajan7429 3 года назад +1

      It needs money, coconut shell is zero budget idea

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      நான் இதுவரை செய்தது இல்லை மாடித்தோட்டத்தில் செலவுகளை குறைக்க மட்டுமே செய்வேன்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      @@lululuna3209 உண்மைதான்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      @@vijirajan7429 ஆமாம்

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 3 года назад +2

    Nanum ipdi than panuven....
    But na kottanguchi use panuven

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      அப்படியும் பன்னலாம் 👍👍

    • @mohammedmuzzammil7027
      @mohammedmuzzammil7027 3 года назад +1

      @@BabuOrganicGardenVlog unga vaathu and kozhi enna aachu....

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      @@mohammedmuzzammil7027 கோழி குஞ்சுகள் மூன்று தான் இருக்கிறது இரண்டு இறந்து விட்டது 😔

    • @mohammedmuzzammil7027
      @mohammedmuzzammil7027 3 года назад +1

      @@BabuOrganicGardenVlog vatthu ena aachu...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      @@mohammedmuzzammil7027 இப்பதான் இரண்டு நாட்கள் ஆகிறது வாத்தை நாய் கடித்து கொன்று விட்டது 😭😭😭😭😭😭😭😭😔

  • @mr.xgamerrock8243
    @mr.xgamerrock8243 3 года назад +2

    Bro video veara level

  • @a.monishaa.b.ashokkumar3607
    @a.monishaa.b.ashokkumar3607 3 года назад

    வணக்கம் அண்ணா.. எங்களுக்கு கீரை,தக்காளி விதை தேவைப்படுகிறது கிடைக்குமா....

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      நீங்கள் சென்னை என்றால் வாருங்கள் தருகிறேன் 👍

    • @a.monishaa.b.ashokkumar3607
      @a.monishaa.b.ashokkumar3607 3 года назад

      ரானிபேட்டை மாவட்டம் ஆற்காடு....

  • @sangeethar1427
    @sangeethar1427 Год назад

    Same proplam pro

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 3 года назад +2

    அருமை சகோ நானும் இளநி கூடு ஸ்டேண்டாதான் யூஸ் பண்றேன்

  • @jothyumashankar4
    @jothyumashankar4 3 года назад +1

    பஞ்ச‌காவ்யா ஜீவாம்மிர்தம்‌‌ விலை எவ்வளவு மெஸேஜ் அனுப்புங்க எனக்கு வேனும்

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад

    Super

  • @lightinglamptamil
    @lightinglamptamil 3 года назад +2

    Enga thotathayum Eli tholai perum thollaiya iruku eppudi control pandrathu nu theriyala

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      குரோ பேக் இருந்தா இந்த மாதிரி முயற்சி செய்ங்க இல்லை தரை தோட்டமாக இருந்தால் கூண்டு வைத்து எலியை பிடிங்க

  • @nandakumarfitness
    @nandakumarfitness 3 года назад +2

    Wow lovely 👏👏

  • @uyirman
    @uyirman 3 года назад +1

    அருமை நண்பா. 😍

  • @rethinakumarkunchithapatha4572
    @rethinakumarkunchithapatha4572 3 года назад +1

    மண்ணை தோண்டி மண் புழுக்களை தின்று விடும்

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 3 года назад +1

    I will need jeevamirtham bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      என்னுடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்

  • @surekhas328
    @surekhas328 3 года назад +1

    I am not having coconut shell what I have to do for another thing s

    • @vijirajan7429
      @vijirajan7429 3 года назад +1

      Pl get from coconut seller from the market they will give free of cost

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      உங்கள் அருகில் இருக்கும் இளநி வெட்டும் அவரிடம் கேட்டால் கொடுப்பார் சிறிது பணம் செலவு செய்து வாங்குங்கள்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      @@vijirajan7429 அருமை 👌

    • @surekhas328
      @surekhas328 3 года назад +1

      @@BabuOrganicGardenVlog ok sir paanam kuduthu vaangura nilamani la na illa sir I

    • @surekhas328
      @surekhas328 3 года назад +1

      I am also having small garden only sir if any thing I will buy for garden making I will save some money for garden each one rupee or 10rs also I will save sir after six months I will get som amount for 500 means that time only I will buy some thing for gardening sir anyway thanks for the reply msg

  • @negamiamoses5736
    @negamiamoses5736 3 года назад +2

    Bro இந்த முறையை தான் நானும் பின்பற்றுகிறேன்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      அருமை தோழரே 👌

    • @4b02agathiyaavl7
      @4b02agathiyaavl7 3 года назад +1

      Yes, I am also trying this method recently after long disappointments... He is giving very useful techniques

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      @@4b02agathiyaavl7 ரொம்ப நன்றி சார் 💐

  • @4b02agathiyaavl7
    @4b02agathiyaavl7 3 года назад +1

    மாடி thottathilum பெருச்சாளி தொல்லை உண்டா..

  • @tamilcookingbeats1601
    @tamilcookingbeats1601 3 года назад +1

    Nice sharing

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      ரொம்ப நன்றி மேம் 💐

    • @cikgunara9781
      @cikgunara9781 3 года назад

      Brother I'm from malaysia
      Pls advice, can we keep the plant pot in rain or open space...

  • @saminathankannish9115
    @saminathankannish9115 3 года назад +1

    Bro neenga entha oru

  • @umamaheswari604
    @umamaheswari604 3 года назад +2

    Nice

  • @selvik7936
    @selvik7936 2 года назад

    Rat protection OK bro but monkey neraya iruku bro ena pannatum

  • @villagebabysam
    @villagebabysam 3 года назад +1

    Super bro

  • @msaraswathi3779
    @msaraswathi3779 2 года назад

    Manpuzhukkalai saapidudu

  • @deivanairaj9655
    @deivanairaj9655 3 года назад +2

    Unga video konjam different a a irukku 👍 mass

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      ஒரு வேளை அதுதான் என்னுடைய சேனலின் வெற்றியாக இருக்குமோ 🤔🤔

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      தொடர்ந்து மூன்று கமண்ட் அருமை 👌👏

  • @sukahakutty9765
    @sukahakutty9765 3 года назад +1

    Sema👌👌👌👌👌

  • @amudhamohanraj86
    @amudhamohanraj86 3 года назад +2

    Wooow👌👍

  • @bhanushanmugam2323
    @bhanushanmugam2323 3 года назад +1

    Andha eli payana vittratheenga bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      அவனை ஒன்றும் செய்ய முடியாது 😔

  • @roshnirangan8912
    @roshnirangan8912 3 года назад +2

    நானும் இன்று தான் தேங்காய் மட்டையை போட்டிருக்கிறேன்.. எலி தொல்லை தாங்கவில்லை... ரோஜா செடியில் கிளை எல்லாம் ஓடிந்து விட்டது...

  • @susandare9476
    @susandare9476 3 года назад +1

    Bro for rats, get 1 cat. When I had a cat, no rats at all. As my cat died 2 mths back now too many rats n lizards. Trying to get a kitten again.

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 3 года назад +2

    அணில் கத்தரிக்காய பிஞ்சில காலி பண்ணுது தவிர்க்க எதாவது வழிகள்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      அணிலை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் .

    • @liveandletlive5045
      @liveandletlive5045 3 года назад +1

      Birdnet mathiri Cover podanum ....vera valiye illa. Illatti athukku thaniya fruits nuts ellam vekkanum....but ithuvum neraya anilla invite pannidum.

  • @lakladies
    @lakladies 3 года назад +3

    எலி மட்டுமல்ல பெருச்சாளி தொல்லையால் பெரும் அவதி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      😔😔😔

    • @liveandletlive5045
      @liveandletlive5045 3 года назад

      Yes sir ...enakkum peruchali tholla. Man pulu saapda varuthunnu nenaikaren. 🤔 Marunthu vecha athayum saptuttu innum jaasthi attakasam pannuthu.

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 года назад +2

    நான் எரித்து சாம்பலாக பயன்படுத்துகிறேன்

    • @khursheedbegum9306
      @khursheedbegum9306 3 года назад +2

      BRO எங்க வீட்டில் கூட எலி மண்ணை வாரி போட்டு து நீங்க சொன்னமாதிரி செய்யனும் நன்றி Bl20

    • @khursheedbegum9306
      @khursheedbegum9306 3 года назад +1

      .BROSarry BRO தவறுதலா விழுந்திரிச்சி BRO

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      சூப்பர் மேம் 👏

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      @@khursheedbegum9306 இதற்கு எதற்கு மன்னிப்பு வேண்டாமே