வீரப்பனின் நாகப்பா கடத்தலும்-சுட்டுப் படுகொலையும் - உடைக்கும் முகில் | கொடி பறக்குது Ep 1148

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 316

  • @aakashiniya9500
    @aakashiniya9500 2 года назад +29

    உண்மைகளை உலகுக்கு எடுத்து சொன்ன தோழர் முகிலன் அவர்களை வணங்குகிறேன் உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை

  • @mohanr7222
    @mohanr7222 2 года назад +41

    இந்த பதிவின் முதல் பார்வையாளன் என்பதில் மகிழ்ச்சி.. வதம் செய்தால் செய்தோம் என்று சொல்ல போகிறார்.பிரச்சனைகளை கண்டு பயந்தார் என்று நினைக்க வேண்டாம்.பிரச்சனைகளை கண்டு பயந்திருந்தால் 36ஆண்டுகள் அந்த சந்தன காட்டை ஆட்சி செய்திருக்க முடியாது.. மாவீரர் வீரப்பனார்...

    • @king000775
      @king000775 2 года назад

      ஓடி ஒளிந்து இருந்தார் என்பது உண்மை, 134 கொலை செய்து இருந்தால் ஓடி ஒளிய வேண்டும்

    • @mohanr7222
      @mohanr7222 2 года назад +1

      @@king000775 ஒளிந்திருந்தார் என்றால் காட்டிற்கு சென்று கண்டு பிடிக்க வேண்டியது தானே அவரை நெருங்க கூட முடியவில்லை இது நிதர்சனமான உண்மை

  • @RamRam-wq1du
    @RamRam-wq1du 2 года назад +70

    முகில் அண்ணாவின்.... தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை.. வீரப்பன் ஐயாவின் நம்பிக்கை

    • @96980
      @96980 2 года назад +4

      தமிழ் இனத்தைக் காக்கவே இவர்கள் போராடினார்கள்

    • @rajamanidurai2374
      @rajamanidurai2374 2 года назад +1

      @@96980 ⁰

    • @funnyboy7053
      @funnyboy7053 2 года назад +4

      Srilankan tamil 💯

    • @jafarullajaf505
      @jafarullajaf505 2 года назад +1

      @@rajamanidurai2374 0ò

    • @renganpakkri4092
      @renganpakkri4092 2 года назад

      0

  • @dxnoobgaming8108
    @dxnoobgaming8108 2 года назад +17

    பெரும் மதிப்பிற்குரிய அண்ணா முகிலுக்கு🤩வீர வணக்கம் 💥❣️

  • @ravichandransowdha5404
    @ravichandransowdha5404 2 года назад +2

    அருமை தோழரே... நல்ல பதிவு...

  • @Naturooo-s2p
    @Naturooo-s2p 2 года назад +31

    🔥வீரப்பனார் துணை🙏

  • @ponnarasi4236
    @ponnarasi4236 2 года назад +3

    நன்றி அண்ணா🙏

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani9187 2 года назад +28

    மிக்க மகிழ்ச்சி முகில் அண்ணா உங்க குரல் நீங்க பேசும் தமிழ் அழகு எதற்கும் இன்னும் அச்சமில் லாத வீரம் இது தானே தமிழன் எனும் பண்பாடு நீங்க போராளி. மட்டும் அல்ல தமிழர்களின் வழிகாட்டி

  • @v.ganeshganesh8685
    @v.ganeshganesh8685 2 года назад +14

    Veerappan King 👑🇮🇳👑🇮🇳👑

  • @ஈழம்-ற7த
    @ஈழம்-ற7த 2 года назад +23

    வாழ்க ஐயன் வீரப்பன் புகழ்💓💓💓

  • @gopaljoseph729
    @gopaljoseph729 2 года назад +125

    பெரும் மரியாதைக்குரிய தமிழ் தேசிய போராளி அண்ணன் முகில் அவர்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்.....

  • @பயம்அறியான்-ள7ச

    அருமை

  • @இனியஇல்லம்-ப2வ
    @இனியஇல்லம்-ப2வ 2 года назад +26

    தாங்கள் தமிழ் பற்றுடையவர்"இதில் மறுப்பதற்கில்லை"சாதாரண பேச்சையெ பேசலாமெ""ஐயா வீரப்பனார்"பேசும் பேச்சை"தாங்கள் கூறும் போது"கேட்க நன்றாக இருக்கிறது""

  • @நம்ஊர்உழவர்
    @நம்ஊர்உழவர் 2 года назад +26

    வீரப்பனார் நினைவில் என்றும் நாங்கள்🔥🔥🔥

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 года назад +2

    Meega arumaiyana pathivu 💯👌👌👏🙏.

  • @satheshsathi6557
    @satheshsathi6557 10 месяцев назад

    I❤ வீரப்பன்

  • @தேன்தமிழர்
    @தேன்தமிழர் 2 года назад +10

    அழகு தமிழில் பேச்சு அருமை உள்ளது

  • @s.veerasamy3250
    @s.veerasamy3250 2 года назад +17

    வீரப்பர் வீரப்பராகவே இருந்திருந்தாள். இறந்திருக்க வாய்ப்பில்லை. போராளிகள் உள்ளே சென்றதால் வந்த விளைவே அவர் இந்நிலை. என தோன்றுகிறது

    • @selvams9850
      @selvams9850 2 года назад +1

      மிக சரி.எனக்கும் இப்படிதான் தோன்றியது.

  • @vetrivendhankvetri
    @vetrivendhankvetri 2 года назад +1

    Arumai

  • @JNK369
    @JNK369 2 года назад +2

    அழகு தமிழ்

  • @v.thekinkannan6621
    @v.thekinkannan6621 2 года назад +3

    இவரை வனத்துறை காவலராக நியமிக்கப்பட வேண்டும். இது என் விருப்பம் ❤️❤️❤️

    • @a-h-r-s-n
      @a-h-r-s-n 2 года назад +2

      வனத்துறை சமையல்காரராக வேண்டுமானால் நியமிக்கலாம்

  • @SaravanaKumar-fh7ex
    @SaravanaKumar-fh7ex 2 года назад +59

    நாகப்பா ராஜ்குமார கடத்திய பொழுது ஜெயலலிதாவை கடத்தியிருக்கலாம் வீரப்பன் ஐயா எந்த சொத்து வைத்திருந்தார் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் எ எத்தனையோ கோடி வரலாறு உண்டு மாவீரன் வீரப்பன் ஐயா பெரியதா ஜெயலலிதா ஒரு ஆசை கொண்ட பணம் பேய் ஆக்கப்பட்டார்கள் ஜெயலலிதா இன்றைக்கு மாவீரன் மாவீரன் வீரப்பன் ஐயா என்றும் புகழ் வாழட்டும் வீரப்பன் அய்யா சமாதி கட்டுங்கள்

    • @raghun2826
      @raghun2826 2 года назад +7

      திருவாரூர் குடும்பம் மதிய உணவுக்கு வழியில்லாமல் இருந்ததா?

    • @mastermahendra7430
      @mastermahendra7430 Год назад +5

      Correct ragu

    • @sugarmatchan9755
      @sugarmatchan9755 Год назад +2

      அதான் மொத்தமா துடைச்சு கட்டியாச்சே பிறகென்னே

    • @TN_Arasiyal
      @TN_Arasiyal 9 месяцев назад +1

      வீரப்பன் பிணம் கூட கிடைத்து இருக்காது அம்மா மீது கை வைத்து இருந்தால்

    • @subramaniam6544
      @subramaniam6544 Месяц назад

      ​@@TN_Arasiyalmgr , soban Babu , Ammavai vachi senjangkale.... Yenna kilichingke neenga....

  • @arunbaskar1851
    @arunbaskar1851 2 года назад +7

    முகில் வீரப்பன் அண்ணா..சிறப்பு

  • @deekshanelavarasan3000
    @deekshanelavarasan3000 2 года назад +9

    உயர் திரு முகிலன் ஐயா
    நல்லவர்கலை இந்த உலகில் வாழவிடமாடாங்க நீங்கள் மதிப்புக்குரிய வீரப்பன் ஐயா உடன் பயனித்தவர்💪💪💪💪

    • @king000775
      @king000775 2 года назад

      134 கொலை செய்தவன் நல்லவனா? ஒரு வேளை வீரப்பன் பாதையை உங்கள் மகனோ, மகளோ, சகோதரன் எடுத்தால் வாழ்த்தி அனுபுவீரா?

  • @rameshvelayutham1621
    @rameshvelayutham1621 2 года назад +7

    100% true message

  • @aswinkumar5156
    @aswinkumar5156 2 года назад +2

    மிகவும் அருமையான கட்டுரை

  • @durgaprasad-co7yx
    @durgaprasad-co7yx 9 месяцев назад

    Evlo azhagha pesurar Annan Mugilan. Salute

  • @maheshakerkar9781
    @maheshakerkar9781 2 года назад +6

    Very good sweet tamil from Mr.Mugil sir. Nicely explained.

  • @praveenk3482
    @praveenk3482 Год назад +1

    எந்தக் காலம் தீவிரவாதம்.😎😎😎😀😀😀 🔥🔥 🔥 வதம் 🔥🔥🔥தான் செய்யும் 👍 அரம். சிறந்தது👍👍👍👍👍👍👍🙏🙏🙏

  • @TheVeerapandian
    @TheVeerapandian 2 года назад +33

    பெரும் மதிப்பிற்கு உரிய ❤️

  • @DineshDinesh-rw3yr
    @DineshDinesh-rw3yr 2 года назад +14

    அண்ணா சேத்துகுழி அவர்கள் இறக்கும் போது அவரது வயது என்ன.. அவர் எப்படி வீரப்பனாரிடம் சேர்ந்தார் என்பதை விரைவில் பதிவு செய்யுங்கள்....

  • @singaravelanr1229
    @singaravelanr1229 2 года назад +6

    முகில் அவர்களை பற்றி சிவா கூறியது நான் மட்டும் தான் உண்மையானவன் ஏற்று காட்டி கொள்ளவே. முகில் அவர்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு.

  • @ashokd4303
    @ashokd4303 2 года назад +22

    mugil anna speech 👌❤

  • @davidsolomon5612
    @davidsolomon5612 2 года назад +4

    ஏம்பா முகில்,
    அதிரடி படையால் சுற்றி வளைக்கும் பட்ட வீரப்பன், நாகப்பாவை விட்டு விட்டு தப்பித்தார் என்று கூறுகிறீர்.
    அந்த அவசர த்தில் audio cassette record
    பண்ணி இருக்க முடியுமா?
    எங்கோ இடிக்கிறதே?

  • @selvamganesan8006
    @selvamganesan8006 2 года назад +14

    உண்மையை உடைக்கும் அண்ணனுக்கு 💐💐💐

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 года назад +7

    முகில்அண்ணனின் கள்ளமில்லாசிரிப்புக்கு தலைவணங்குகிறேன்.அண்ணாவாழ்க.வளமுடன்.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 года назад +3

    Maaveran Veerappan sir great person and seathukuliyaar govindhan Anna mass Thalapathy 🔥🔥🔥🔥🔥🙏

  • @ragur509
    @ragur509 9 месяцев назад +1

    I support mugil Anna

  • @hemabidhu.kbidhu4025
    @hemabidhu.kbidhu4025 2 года назад +3

    Sir update daily please

  • @narayananguru1451
    @narayananguru1451 2 года назад +2

    Mugil sir unga vediova super

  • @deekshanelavarasan3000
    @deekshanelavarasan3000 2 года назад +8

    மதிப்புக்குரிய முகில் ஐயா உங்களை வணங்குகிறேன்🙏🙏🙏🙏💐💐💐💐

  • @MohammadRisvi-h3n
    @MohammadRisvi-h3n 10 месяцев назад

    Maadhali kiramam beautiful name

  • @guruj4603
    @guruj4603 2 года назад +15

    Mugil is Telling clearly, This anchor doesn't know anything, simply asking without knowing anything.

  • @azhagupandi5108
    @azhagupandi5108 2 года назад +2

    Anna super 🙏🙏

  • @bharathimohan461
    @bharathimohan461 2 года назад +1

    மாவீரன் வீரப்பன் ஆர் எங்கள் குலம் காக்கும் அய்யனார்

  • @mayakrishnan518
    @mayakrishnan518 2 года назад +11

    முன்னாள் தமிழ்தேசிய போராளி கொளத்தூர் மணி என்று கூறுங்கள் மரியாதைக்குரிய முகில் அண்ணா. கொளத்தூர் மணி அவர்கள் ஒட்டுத் திண்ணை குடியிருப்பாளராகி வெகு நாட்கள் ஆகிவிட்டன.

  • @j.marimuthu7242
    @j.marimuthu7242 2 года назад +3

    கதை புரியாம எல்லா சேனலயும் பார்க்கிறேன்

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 Год назад +1

      உங்கள் நிலைமைதான் என் நிலைமையும்.

  • @RameshKumar-rn2pt
    @RameshKumar-rn2pt 2 года назад +10

    ஐயா முகில் அவர்களிடம் தினமும் பேட்டியை எடுத்து ஒளிபரப்புங்கள் அண்ணா

  • @davidsharma7128
    @davidsharma7128 2 года назад +9

    Veerapan sir real hero 💪💪💪

  • @speedrdx1507
    @speedrdx1507 2 года назад +9

    💪தமிழ் இனத்தின் இறைவன் வீர சரித்திரம் தமிழ் மொழியின் தலைவர் மேதகு பிரபாகன் அவர்கள் பிறந்தநாள் இன்னு அவருக்கு பிடித்த மனிதனின் வரலாறு அறுமை முகில் தோழரே 🙌

  • @prem91
    @prem91 2 года назад +3

    அருமை முகில் அண்ணா

  • @elumalaikariakounder1590
    @elumalaikariakounder1590 2 года назад +1

    A real fact reavled

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 года назад +2

    என்ன சமையல் அறை சாப்பாட்டு.

  • @mohanraj6202
    @mohanraj6202 2 года назад

    Ungalai porutha varai kadathi selvadhu...engalai porutha varai alaithu sendrom....Vera level 👍👍👍

  • @gowthamgowtham6599
    @gowthamgowtham6599 2 года назад

    Mass speech

  • @baskarboss46
    @baskarboss46 2 года назад +4

    Veerappan Veerappan Veerappan 👌👌👌

  • @prakashduraisamy4158
    @prakashduraisamy4158 2 года назад +2

    97 to 2002 வரைக்கும் கூட இருந்த தலைவர் முகிலன். கம்பி கட்டு ராஜா

    • @HoneyBadger__
      @HoneyBadger__ 2 года назад

      🤣😂

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 Год назад +1

      உண்மை கிடையாதா சகோதரா?

    • @srinivasr1306
      @srinivasr1306 3 месяца назад

      5 வருஷம் லா கிடையாது..... ரெண்டு மூணு மாசத்துல ஓடி வந்துட்டான்...... இவன் போராளி யும் கிடையாது ஒரு கொள்கையும் கிடையாது....

  • @v.ganeshganesh8685
    @v.ganeshganesh8685 2 года назад +3

    King 👑

  • @prakashduraisamy4158
    @prakashduraisamy4158 2 года назад +8

    சார் பேச்சுல வர்ணனை மட்டும் உண்டு. உண்மை கொஞ்சம் கம்மி.

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 Год назад +1

      பரவாயில்லை. பொய்யாக இருந்தாலும் நன்றாகத்தான் உள்ளது

  • @NewTubeTN
    @NewTubeTN 2 года назад

    Good

  • @ragultamil9752
    @ragultamil9752 2 года назад

    Thank you anna

  • @wasanthkumar4975
    @wasanthkumar4975 2 года назад

    Very nice from srilanka

  • @edwinblades285
    @edwinblades285 Год назад +3

    The real king Veerappan 🔥🔥

  • @prajwalraj9931
    @prajwalraj9931 2 года назад

    Super mobile sir 🙏🙏 Veerappan ayya good

  • @anand1155
    @anand1155 2 года назад +2

    If we investigate the pullet in naagapa body we can easily identify.

    • @HoneyBadger__
      @HoneyBadger__ 2 года назад

      Yeah!! You can go and check his body. Take perumathippirkuriya mahathana maveerar mugil with you.

  • @mசெல்லமுத்து
    @mசெல்லமுத்து 2 года назад +2

    இவர் சொல்வது தான் உண்மை எப்போதும் இவர் பக்கம் நாங்கள்

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 2 года назад +11

    பாதி பொய் பாதி உண்மை ...பாதி கேட்ட கதை .....

    • @mrspanner899
      @mrspanner899 2 года назад

      எப்படி சொல்றீங்க

    • @JNK369
      @JNK369 2 года назад

      @@mrspanner899 avan kooda ukanthurnthu pathurpan pola

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 2 года назад +1

      @@mrspanner899 முகிலன் சொல்லும் பொள்ளாச்சி மாதேஸ்வர சாமி ...இன்னும் கர்நாடகாவில் உயிரோடுதான் இருக்கிறார் ....வீரப்பனை 2002இல் ...அக்டோபர் மாசம் சந்தித்தார் ....அவர் பல சமூக வலைத்தளங்களில் ....உண்மையான ..கருத்துக்களையும்...நாகப்பா ..... கொலைகளையும் பகிர்ந்துள்ளார் ......முகிலன் சொல்லும் கதை உண்மைக்கு புறம்பாக உள்ளது ......

    • @babuchelliah4220
      @babuchelliah4220 2 года назад

      எனக்கும் முகில் பேசுவது பொய் என்று தோன்றுகிறது

    • @babuchelliah4220
      @babuchelliah4220 2 года назад

      இவர் சொல்வது முழுவதும் உண்மை என்று தோன்றவில்லை.

  • @ntk4757
    @ntk4757 2 года назад +2

    👍

  • @karthisubash9109
    @karthisubash9109 2 года назад +1

    Veerapanar samy 🙏

  • @muthumaheswaranm8091
    @muthumaheswaranm8091 2 года назад +8

    Miss u mukul sir

  • @sankarponnusamy3734
    @sankarponnusamy3734 Год назад

    Unmaiyalume athiradai padai senjurukkum avanuga pannuna addakasamtha santhanakadu serial la pathurukeme

  • @Dhanujkce
    @Dhanujkce 2 года назад +8

    There are few variations in the narration of the incident when compared to the information from Shiva Media on Nagappa issue.

  • @muthusamy6513
    @muthusamy6513 2 года назад +1

    அந்த 13 நிமிடம் இப்ப எங்களுக்கு போட்டு காண்பிக்க முடியுமா ஐயா

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 2 года назад +1

    100% true

  • @joyfca2
    @joyfca2 2 года назад

    Semma Tamil language command

  • @deepanneela4436
    @deepanneela4436 2 года назад +1

    6 maasam avarkuda erunthutu ennamo kadaisi varaikum erunthamaathiri pesuraan

  • @megasfashions4930
    @megasfashions4930 Год назад

    முகில் என்கிற சிவ குமார்
    நீ எப்போ அங்க போன
    நீ கதை கேட்டு சொல்பவன்

  • @ramesgopal4989
    @ramesgopal4989 2 года назад +11

    #மாநாடு ரிலீஸ் பிரச்னையை உதயநிதி தான் தீர்த்து வச்சாரு னு சொன்னவன் எவண்டா!!

  • @delhispa7133
    @delhispa7133 24 дня назад

    If ayya veerappan would be and chief minister of Tamil Nadu he will definitely look for poors

  • @yogeswaribabu
    @yogeswaribabu 2 года назад +2

    முகில் அவர்களே வீரப்பனோடு களத்தில் இருந்ததாகவும் அவரை பற்றி முழுமையாக தெரியும் என்றும் சொல்லியுள்ளீர்கள்.
    சரி அவரோடு இருந்த அனைவரும் போலீஸ்சால் கைது செய்யப்பட்டு குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை அணுபவித்துள்ளார்கள்.
    உங்கள் மீது எத்துணை வழக்குகள் எத்துணை வருடம் சிறை தண்டனை அனுபவித்தீர்கள் என்று சொல்ல முடியுமா??? கண்டிப்பாக சொல்ல வேண்டும்

  • @shahulamit7807
    @shahulamit7807 11 месяцев назад

    🎉🎉🎉🎉மாவீரன் முகில் 🎉🎉🎉🎉🎉

  • @vignesh1417
    @vignesh1417 2 года назад +2

    அப்போ வீரப்பன் உங்களுக்கு அனுப்பிய ஒலி பேழையை மக்களுக்கு போட்டு காட்டு பார்ப்போம்..

  • @ananthakumar9170
    @ananthakumar9170 Год назад +1

    புலி சோறு

  • @dravidm9541
    @dravidm9541 2 года назад +5

    இவர்கள் எவ்வளவு தான் வீரப்பனைப்பற்றி தவறாக கூறினாலும், அணுவளவு கூட அவர் மீது ஒரு தப்பான கண்ணோட்டம் வரவில்லை.

  • @vetrimurasu5082
    @vetrimurasu5082 2 года назад +3

    Azhaithu selvathu ..kadaithi selvathu..super mugil sir..

  • @nandhakumar.k5765
    @nandhakumar.k5765 2 года назад +5

    மாதேஸ்வரன் மலை சீக்கிரம் காட்சி படுத்துங்க

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 2 года назад +4

    Excellent mugil sir...🙏

  • @jesudossc5372
    @jesudossc5372 2 года назад +1

    FANS OF MUKIL.
    KERALA FANS.

  • @gramesmith9898
    @gramesmith9898 2 года назад +3

    இவர் காட்டுல்ல தான் இருந்தாரா?? தமிழ் புலவர் மாதிரி அருமையா பேசுறார்

  • @venkatmani66
    @venkatmani66 2 года назад +9

    முகில் அண்ணா நீங்கள் எப்படி காவல் துறையிடம் சிக்கினீர்கள்

    • @swamiwolf
      @swamiwolf 2 года назад

      Solunga mukil Anna

    • @srinivasr1306
      @srinivasr1306 3 месяца назад

      தலைநகரம் வடிவேலு மாதிரிதான்

  • @jkarthikkumar5392
    @jkarthikkumar5392 2 года назад

    Go to spot and take video waiting but varalevel speech

  • @javeedmohamed9859
    @javeedmohamed9859 2 года назад

    Plz. Next

  • @sathishsathi3901
    @sathishsathi3901 2 года назад

    This is true

  • @gopigopigopi4561
    @gopigopigopi4561 2 года назад +2

    Mugil anne.. UNGGALUKKU ORU SIRAPPANEH.. TAAI TAMIL VANAKAM..

  • @secondlifetamil1854
    @secondlifetamil1854 2 года назад +1

    துமிக்கி என்றால் துப்பாக்கி என்று நான் தெரிந்து கொண்டேன்..

  • @rkpatham
    @rkpatham 2 года назад +5

    தொடர்ந்து பொருக்கிகளையும் ரெளடிகளையும் தொடர்ந்து பேட்டி எடுங்கள்.

    • @SakthiSakthi-nh7fh
      @SakthiSakthi-nh7fh Год назад

      Ela unga amma othu video podudava

    • @MuthuSelvam-n8l
      @MuthuSelvam-n8l 7 месяцев назад

      ரவுடியா இருந்தாலும் வீரப்பன் உண்மையான வீரன்

  • @vijayabivijayabi5382
    @vijayabivijayabi5382 2 года назад +2

    Naan than 1000 vathu like pottan....

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 года назад +1

    Shiva media fan's

  • @sajeemahilsajeevan9630
    @sajeemahilsajeevan9630 7 месяцев назад

    Hundredth ambleu original album from the original I have written a poem with anarchy from didnid1878 t understand that when I was up in the rub and then I know when I come around in Saudi Arabia.

  • @doortrymedia546
    @doortrymedia546 2 года назад +4

    Kadathavillai alaithu sendrom , 😂