SIRIPOM- SINDHIPPOM - day 2 / part 2 Sermon- by bro. Agathiyan tamil christian message at Tiruvallur

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 569

  • @mercycecil2180
    @mercycecil2180 4 месяца назад +4

    ஸ்தோத்திரம் ஐயா மிகவும் அருமை ஐயா திரும்ப திரும்ப இந்த செய்தி கேட்டாலும் நாம் எப்படி வாழவேண்டும் என்று கற்று தருகிற அன்பு தெய்வம் இயேசு கிறிஸ்துவின் அன்பை சொல்லும் விதம் அருமை நன்றி ஐயா

  • @JoshuaRajendranKumaraswamy
    @JoshuaRajendranKumaraswamy Год назад +7

    பாஸ்டர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று சொல்லாதீர்கள் நானும் பாஸ்டர் தான் உங்கள் செய்தியை கேட்பதில் மிகுந்த சந்தோஷம்

  • @srinivasan2843
    @srinivasan2843 3 года назад +29

    மதங்களை கடந்து நல்ல மனிதர் திரு. அகத்தியன் அவர்கள்.

  • @mercycecil2180
    @mercycecil2180 2 месяца назад +1

    நமக்கே நம்மல பிடிக்காத போது இயேசு கிறிஸ்து நம்மை ஏற்று கொண்டார் ஆமேன் ஸ்தோத்திரம் இது தான் இயேசு கிறிஸ்துவின் அன்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏

  • @mercycecil2180
    @mercycecil2180 6 месяцев назад +2

    இயேசு கிறிஸ்துவின் மூலமாக இந்திய தேசத்திற்கு இப்படி பட்ட மாமனிதரை பெற்று எடுத்த தாய் தந்தையரை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்துகளையும் , ஸ்தோத்திரங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் ஆமேன் ஸ்தோத்திரம் 🙏🙏

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 года назад +14

    இதுதான் உண்மையான பிரசங்கம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @pradheeprk5507
    @pradheeprk5507 4 года назад +182

    நம்மளை நமக்கே பிடிக்காமல் இருக்கும் போது ஏசுவுக்கு நம்மை பிடிக்கும்...
    இது 100% உண்மை

    • @jenishdennish8625
      @jenishdennish8625 4 года назад +7

      Unmai

    • @gideonmani2395
      @gideonmani2395 4 года назад +3

      Amen ஜீவதண்ணீர்

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB 4 года назад

      @@jenishdennish8625 ruclips.net/video/lWQNOvbNuBs/видео.html

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB 4 года назад

      @@gideonmani2395 ruclips.net/video/lWQNOvbNuBs/видео.html

    • @gdjs2003
      @gdjs2003 4 года назад +2

      கடவுள் கூறியது உன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசி

  • @karunakaran299
    @karunakaran299 4 года назад +57

    I am hindu. But I love your speech. I appreciate you.

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB 4 года назад

      Topic :come on!! ruclips.net/video/lWQNOvbNuBs/видео.html

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB 4 года назад

      @@jebalitta721 ruclips.net/video/lWQNOvbNuBs/видео.html

    • @jebalitta721
      @jebalitta721 4 года назад +1

      @@GodsFamilyTKJB hey who are you man... Y r u there doing like this mentioned my name?

    • @jebalitta721
      @jebalitta721 4 года назад +1

      @@GodsFamilyTKJB hey who are you man why are you doing like this? Mentioned my name?

    • @user-it2xp4pt4v
      @user-it2xp4pt4v 4 года назад

      @@GodsFamilyTKJB y

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 4 года назад +81

    எனக்கு மிகவும் பிடித்த மனிதர் இந்த அகத்தியன், ஏனென்றால் நீங்கள் பேசுவது மனிதம். நீங்கள் ஒரு நல்ல மனிதநேயர். உங்களை சந்திப்பதற்கு விருப்பமாய் இருக்கிறேன் சகோதரர்... ☺️

    • @dthomas54
      @dthomas54 3 года назад

      Fantastic speech

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM 3 года назад +2

      *ஓர் அறிவிப்பு*
      அன்பு சகோதரரே உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதி உணர்விலிருந்து அவர்களை விடுவித்து ஒற்றுமையை உருவாக்க *'கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்'* என்று ஒரு அமைப்பு சகோ. அகத்தியன் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது. நீங்களும் இணைந்து செயலாற்றலாமே சகோ!

    • @manisenthilkumar3402
      @manisenthilkumar3402 3 года назад +1

      @@PaulDhinakaran-CCDM நன்றி சகோ. இணைந்து செயல்படலாம்.🙏

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 года назад +13

    இயேசுவே பிரசங்கம் பண்ணது போல இருக்கு பாஸ்டர் இந்த பிரசங்கத்தின் மூலம் தேவன் புகழ்ச்சி அடைகிறார் ஆமென்

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 года назад +9

    உங்க பிரசங்கம் எனக்கு ரொம்ப பிடிக்கும் பாஸ்டர்

  • @mercycecil2180
    @mercycecil2180 5 лет назад +18

    இயேசுவின் அன்பு எவரையும் ஏற்றுக் கொள்ளும் அந்த மனநிலையில் நாம் அனைவரும் இருந்தால் இயேசுவின் அன்பு வெளிப்படுவது நிச்சயம் இயேசுவின் நாமம் மகிமை படுவதாக ஆமேன் நன்றி

  • @mercycecil2180
    @mercycecil2180 5 лет назад +32

    இயேசுவின் அன்பு இருந்தால் மட்டுமே அனைவரையும் நேசிக்ககூடிய மனப்பக்குவம் வரும் அதனால் தான் நீங்கள் தன்னை இழிவாக பேசு பவர்களையும் நேசிக்கமுடிகிறது நன்றி வாழ்க இயேசுவின் புகழ் ஆமேன்

  • @thillaipalam7829
    @thillaipalam7829 4 года назад +5

    உண்மையான நேர்மையான பேச்சு. அனைத்து தரப்பு மக்களையும் கவரும் பேச்சு.

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 года назад

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

  • @vijis7937
    @vijis7937 4 года назад +3

    நான் திருங்கங்கை விஜி வழக்கறிஞர் தூத்துக்குடி நான் உங்கள் போதனைகள் எனக்கு பிடிக்கும்

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 6 лет назад +95

    Always I like Jesus, but now I like Christianity, because of you sir

    • @ashwinimanuel8635
      @ashwinimanuel8635 6 лет назад +3

      Ungal anbukku nanri

    • @ShanNathan-ow9vb
      @ShanNathan-ow9vb 6 лет назад +2

      Amen Brother...

    • @dimplejinthiha8403
      @dimplejinthiha8403 5 лет назад +2

      Jesus bless u brother

    • @nishanthnishan8495
      @nishanthnishan8495 5 лет назад +9

      Thank you bro please don't see Christian people, see only Jesus because we are human, in our said lote of mistake is there please see only god

    • @crmvasu3880
      @crmvasu3880 3 года назад

      ruclips.net/video/Y2E_zkO3TrE/видео.html

  • @Kjw007
    @Kjw007 2 года назад +2

    ஐயா நீங்கள் தைரியமாக பேசுகிறீர்கள் கர்த்தர் உங்களுக்கு துணை நிற்பார்

  • @selvaprabu4631
    @selvaprabu4631 3 года назад +4

    Bible college போயிருந்தால் கூட இந்த அளவு தெரிந்திருப்பேனா என்பது சந்தேகமே, அந்த அளவுக்குத் தாங்களிடம் இருந்து தெரிந்து கொண்டேன் ஐயா ,நன்றி

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM 3 года назад +1

      *ஓர் அறிவிப்பு*
      அன்பு சகோதரரே உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதி உணர்விலிருந்து அவர்களை விடுவித்து ஒற்றுமையை உருவாக்க *'கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்'* என்று ஒரு அமைப்பு சகோ. அகத்தியன் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது. நீங்களும் இணைந்து செயலாற்றலாமே சகோ!

  • @ardavid1997
    @ardavid1997 6 лет назад +73

    இன்றைய கிறிஸ்தவர்களுக்கு சரியான விளக்கத்தை கொடுத்துள்ளது இந்த வீடியோ வாழ்த்துக்கள்

  • @mercycecil2180
    @mercycecil2180 4 года назад +5

    "இயேசுவின் அன்பின் ஆழம் ,அகலம் ,நீளம் அறிந்து தெரிந்து புரிந்து செயல்படும் போது அதில் முழுமையாக முழுகும்போது தான் தெரியும் இயேசுவின் அன்பு எவ்வளவு பெரியது என்று நினைத்து வாழும் வாழ்க்கையில் "

  • @Etilitygaming
    @Etilitygaming 3 года назад +6

    அகத்தியன் சார் நீங்க வேற லெவல்.

  • @rangi1980
    @rangi1980 3 года назад +2

    நான் இந்து. But good speech in true God 👌🙏

  • @arunasekaran9380
    @arunasekaran9380 7 месяцев назад

    ஏசு நம்மை விருப்பியதை நம்மால் முடியாதது. என்னால் ஒரு நாள் முடிந்தால் நாலு நாள் முடியல.அடிக்கடி ,அடிக்கடி சிந்திக்க்கிறேன்.நான் வீட்டில் இருந்து கொண்டு வாசிக்கிறேன்......

  • @skpmani7939
    @skpmani7939 4 года назад +11

    உண்மை உயர்வானது.
    உண்மையை சொல்வதற்கு தைரியம் வேண்டும்.உண்மையை சொல்பவரே உயர்ந்த மனிதர்.

  • @anakwawasan
    @anakwawasan 2 года назад +5

    After I hear his video..I feel jesus still alive🙏

  • @muruchem2007
    @muruchem2007 4 года назад +3

    I am rationalist. Nice and realistic speech which has to be accepted by all priests.

  • @arunasekaran9380
    @arunasekaran9380 7 месяцев назад

    அய்யா. சரணடர்... ஏவாள் இன்று புரிந்து கொண்டேன் .நேற்று வரை இப்படி புரியலை செருப்பு நெருப்பு போல்.........

  • @kajamohideen2731
    @kajamohideen2731 3 года назад +6

    I am not skiped. Nice speech 💓

  • @God.Words.Revelation.Church
    @God.Words.Revelation.Church 4 года назад +18

    Amen amen இயேசுகிறிஸ்து என்றும் அவர் நல்ல தேவனே ஆமென்..

  • @REGIN477
    @REGIN477 4 года назад +2

    உண்மையிலே அருமையான பதிவு இந்தக் காலகட்டத்தில் கிறிஸ்தவரின் தன்மையை அழகாக எடுத்துக் கூறி கடவுளின் மேன்மையை விளக்கிக் கூறும் பகுதி

  • @arunasekaran9380
    @arunasekaran9380 7 месяцев назад

    நன்றி நன்றி அய்யா for Chappell s செம செருப்பு

  • @jayaprathesh6bvetrisemmal585
    @jayaprathesh6bvetrisemmal585 3 года назад +1

    Iya, nenga enga church kku vanthurukinga, ipa church, wonderful memories and message

  • @ThamizhMahal
    @ThamizhMahal 4 года назад +16

    தலைவா......🙏
    உண்மை மனிதர் சாமி நீங்க.....

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM 3 года назад

      *ஓர் அறிவிப்பு*
      அன்பு சகோதரரே உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதி உணர்விலிருந்து அவர்களை விடுவித்து ஒற்றுமையை உருவாக்க *'கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்'* என்று ஒரு அமைப்பு சகோ. அகத்தியன் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது. நீங்களும் இணைந்து செயலாற்றலாமே சகோ!

  • @vpkumaravel
    @vpkumaravel 3 года назад +1

    agathiyan nanbar, nagal ungalai parka virumbugirom, i love your valuble speachhhhhhhhhhhhhhhhhhhhhh

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM 3 года назад

      *ஓர் அறிவிப்பு*
      அன்பு சகோதரரே உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதி உணர்விலிருந்து அவர்களை விடுவித்து ஒற்றுமையை உருவாக்க *'கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்'* என்று ஒரு அமைப்பு சகோ. அகத்தியன் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது. நீங்களும் இணைந்து செயலாற்றலாமே சகோ!

  • @maheshvenkatesan617
    @maheshvenkatesan617 5 лет назад +36

    Such a very different pastor..... Thank u Sir..... Amen.... Praise the lord 🙏 🙏 🙏

    • @pushpasweety3296
      @pushpasweety3296 4 года назад +1

      Good approaching... அழகாக எளிமையாக 'அன்பு' பற்றி அதாவது கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தெளிவாக விளங்கும் வகையில் கூறியுள்ளார்... நன்றி இறைவா...

    • @maheshvenkatesan617
      @maheshvenkatesan617 4 года назад

      Exactly....

    • @DJ-oi9md
      @DJ-oi9md 4 года назад

      நீங்க இன்னும் பேர மாத்தலயா?? இன்னும் இந்து பேரா இருக்கே.

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 года назад

      @@pushpasweety3296 மேலை நாடுகளில் கிறிஸ்தவம் அழியக் காரணம் பைபிள் புளுகு மூட்டை என்பதை உணா்ந்து கொண்டான். இந்து மதமும் வேகமாக பரவி வருகின்றது.
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 года назад

      @@maheshvenkatesan617 மேலை நாடுகளில் கிறிஸ்தவம் அழியக் காரணம் பைபிள் புளுகு மூட்டை என்பதை உணா்ந்து கொண்டான். இந்து மதமும் வேகமாக பரவி வருகின்றது.

  • @sheebaharry2416
    @sheebaharry2416 4 года назад +41

    Look the stage,,,, he is a popular pastor,but yet humble,so good message , pastor u will be my favourite

  • @vickydaisy8502
    @vickydaisy8502 4 года назад +4

    Naan pure hindu.. Rss.. but i love ur speech.. because u teach Christianity with humanity..

  • @thamilvaasam154
    @thamilvaasam154 4 года назад +7

    வெளியே இருப்பவன் தரமான பாவி. கிறிஷ்த்துவுக்குள் இருப்பவா்கள் மோசமான பாவிகள் . 100/1000 உண்மை அய்யா.by.தமிழ் வாசம்.

  • @pechupechadhanirukanum
    @pechupechadhanirukanum 2 года назад

    Super thought sir , anbu pradhanama eduthu pesura ungalu vaazthukal

  • @arunasekaran9380
    @arunasekaran9380 7 месяцев назад

    அய்யா, என்ன அடாடாவடி,என்ன கோபம், யார், யாரிடம் கோபம். ஆஆதங்ங்ககம் ..வலி.ஓ.கே. Go oooo...

  • @lenilbaby5122
    @lenilbaby5122 4 месяца назад +1

    Super ,brother I miss u sir

  • @eTradeStar
    @eTradeStar 4 года назад +4

    A sincere and sensible Christian. Very well spoken

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 года назад +1

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

  • @arunvjvlogs3776
    @arunvjvlogs3776 4 года назад +2

    I was not born Christian all through my life I have been a lived as a Christian..you should be my pastor .sir such a great human..you are🔥🔥🔥

  • @ajithkumar743
    @ajithkumar743 3 года назад

    Sir, respect you and lord jesus who has prompted you preaching this.....

  • @easterganesan595
    @easterganesan595 3 года назад

    🙏KArtavey Bro Agatiyenai asirvatiyum🛐🛐🛐, syabas 👏👏👏Nalle vilipuvunervu

  • @rajeshp1153
    @rajeshp1153 Год назад

    நல்ல போதகர்
    Praise the Lord pastor 🙏🙏

  • @ajaypaul9240
    @ajaypaul9240 6 лет назад +45

    நீங்கள் நன்றாக பேசினீர்கள் நீங்கள் பேசியதிலிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் சாதிவெறியை ஒழிக்கவும் இயேசுகிறிஸ்து தான் உண்மை உள்ள தெய்வம் என்று நீங்கள் நிரூபித்துக் காட்டி இருக்கிறீர்கள்

  • @judithdeborah7443
    @judithdeborah7443 Год назад

    I am become your Fan Pastor. Your message is 100% true.

  • @kalaivijay6513
    @kalaivijay6513 6 лет назад +17

    superbro god is greet.thankyou .goodmessage

  • @felixjudegodschild
    @felixjudegodschild 4 года назад +7

    Awesome message. It is needed to spoken in the all the Churches. 😊

  • @isaacraj825
    @isaacraj825 6 лет назад +22

    Very good message BROTHER. God bless you.

  • @arunasekaran9380
    @arunasekaran9380 7 месяцев назад +1

    பூம்புகார் ,சீர்காழி சுற்றி உள்ள கிராமங்களில் பேச வரவும் தயவு செய்து வரவும் ்

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 2 года назад +1

    தகப்பன் உண்மைஉள்ளவர்எளிமையானவர்நல்லவர்அதேபோல்நாமும்இருப்போம்ஆமென்அல்லேலூயா

  • @karthikrajakarthikraja520
    @karthikrajakarthikraja520 3 года назад

    Neinga pesarathu ennakkum puduch irukku naan priyerr kuda evallavu neram priyer pannuthu illa thanks bro

  • @kevinr4600
    @kevinr4600 6 лет назад +40

    We want more vedios like this I can't able to attend your meeting so I watching all your preaching vedios in RUclips till date.....you are just awesome brother.....

    • @LokeshKumar-bi5tn
      @LokeshKumar-bi5tn 6 лет назад +2

      Yes, pls do upload more videos.... it's really helpful .. JESUS bless him

  • @GopiGopi-ky1su
    @GopiGopi-ky1su 4 года назад +4

    Thanks brother all are true word I'll change my mind and heart

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 года назад

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

  • @priyahydee
    @priyahydee 4 года назад

    素晴らしい!
    Reveal Jesus Christ Through your life.. Not through religion..

  • @youngwarriorinchrist
    @youngwarriorinchrist 6 лет назад +10

    How brother telling against irrespective of invitee, great God bless you

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 5 лет назад +14

    All Rev and Pastors must hear ur msgs.

  • @rajeshisack230
    @rajeshisack230 4 года назад +1

    நம்மலா fraud ஒருத்தர ஒருத்தர் ஏமாத்திட்டு இருக்கோம்........
    சூப்பர் uncle....

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 года назад

      மேலை நாடுகளில் கிறிஸ்தவம் அழியக் காரணம் பைபிள் புளுகு மூட்டை என்பதை உணா்ந்து கொண்டான். இந்து மதமும் வேகமாக பரவி வருகின்றது.
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

    • @rajeshisack230
      @rajeshisack230 4 года назад

      @@dr.anburajaanantha3788 கிறிஸ்தவம் பொய் என்றால் அப்படி ஒரு நம்பிக்கை இன்று உலகெங்கும் பரவ காரணம் என்ன?? அப்படி ஒரு நம்பிக்கை எங்க இருந்து வந்தது? பொய்யான ஒன்றை ஏன் இவ்வளவு மக்கள் நம்ப வேண்டும்.?? கிறிஸ்துவின் சுவிஷேசம் அதற்க்காக பலர் தங்கள் உயிரையும் தியாகம் செய்து இருக்கின்றன. பொய்க்காக ஏன் அவ்வளவு மிஷனரிஸ் உயிர விடனும்.??
      வரலாறு சரித்திரம் கூட கிமு கிபி என்று கிறிஸ்துவை மையமாக வைத்தே பிரிக்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். சும்மா குறை கண்டு பிடிக்க பைபிளை வாசிக்காதிங்க bro.

    • @Mr-Raj.
      @Mr-Raj. 4 года назад

      @@dr.anburajaanantha3788 Zakir naik Video பார்த்து இருக்கிங்க என்று உங்கள் பதில்களிலிருந்தே தெரிகிறது. அன்பை விளங்க செய்த ஒரே தெய்வம் இயேசு. சகோதர துவம், நாம் ஒரு அப்பாவுக்கு பிறந்தவர்கள் என்ற உண்மையான தத்துவம் கொண்டது கிறிஸ்துவம். எதிரிகளையும் சபிக்கிறவர்களையும் ஆசீர்வதியுங்கள் என்று கூறிய ஒரே தெய்வம் இயேசு. நீங்கள் குழம்பி இருக்கிறீர்கள் என்று நன்றாக தெரிகிறது. RUclips - Act 17 Apologist , Unlearn truths, don't convert to islam என்கிற channel லில் உங்கள் கேள்விகான பதில் கிடைக்கும். குறைகளை பார்த்தால் உண்மை புரிய பல வருடங்கள் ஆகும். வேதாகமத்தை அதன் கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளையும் கொண்டு ஆராயுங்கள். நானும் நீங்கள் கூறியதை ஒத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் அதிக தரப்பினர் நம்பின சுவிசேஷம் எப்படி பொய்யாக இருக்க முடியும் மற்றும் பொய்யாக இருந்தால் நம்பின மக்கள் எப்படி உலகை ஆட்சி செய்கிறார்கள்? புது புது அறிவியல் கோட்பாடுகளை எப்படி கண்டு பிடிக்கிறார்கள்?? என்ற கேள்வி வரும் போது உண்மை கடவுள் தன்னை தேடுகிறவர்களைதான் ஆசீர்வதித்து இருக்கிறார் என்ற உண்மை புரியும். அன்பான கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக!

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 года назад

      @@Mr-Raj. சகோதரவே நான் ஜாகீா் நாயக் வீடியோக்களை பார்க்கவில்லை. அவரை ஒரு துஷ்டனாக மத்திய அரசு கருதுகின்றது.நானும் அப்படியே கருதுகின்றேன். மனிதன் அந்தணனாக வாழ வேண்டும் என்கிறது திருவாசகம் . அந்தணனாவதும் காட்டி வந்துஆண்டாய் . மனிதன் அந்தணனாக வாழ வேண்டும்.இதுநான் இறைவனின் நாட்டம். கிறிஸ்தவம் ..கத்தோலிக்கம் ..பிராட்.... சபை ஆதிக்கம் வேறு ஆன்மீகம் வேறு. சபை ஆதிக்கம் சார்பு வேண்டாம்.உண்மை விளங்கும்.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 4 года назад +3

    பிரதர் எனக்கு ஒரு கிறிஸ்தவ பிரண்டு இருந்தா அவ ரொம்ப நல்லவ திடீர்னு ஒரு நாள் இயேசுவை யார் வெறுக்கிறார்களோ அவர்களை நோக்கி இயேசு வருவார் என்று சொன்னாள் அவ்வளவுதான் அய்யோ சாமி ஆளைவிடு என்று ஓடி விட்டேன் 😂😂😂 இயேசுவின் பிதா என்றாலும் சிவபெருமான் என்றாலும் அல்லா என்றாலும் ஏக இறைவன் ஒருவனே மதம் மாற்றுவது கூட ஒரு பாவச்செயல்தான் விருப்பப்படுபவர்கள் மாறி கொள்வதில் ஒரு பிரச்சனையும் இல்லை

  • @jacintarajan6681
    @jacintarajan6681 4 года назад

    Today A voice asks me to read 3 chapters from Matthew Chapters 8-10,.. To my amazement Brother Speaks Mostly from it,... I felt Its The Spirit stirred me,.. Your messages are Very Straight forward,.. Acceptance is what Makes us be like Christ,.. 👑LORD BLESS You More in HIS Desires

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 4 года назад +7

    Excellent speech brother..... ☺️

  • @universalfacts3119
    @universalfacts3119 Год назад

    லுத்தரன் திருச்சபை மக்கள் அனைவரும். கண்டிப்பாக பார்கக வேண்டிய Sermon

  • @jesusprasannaselvam7958
    @jesusprasannaselvam7958 4 года назад +2

    Thanks Anna... God bless you more and more......🙏🙏🙏

  • @anuammu8844
    @anuammu8844 4 года назад

    Pastor you are Very Different & Good Pastor ..... Jesus loves you & US.

  • @eniyathendral2728
    @eniyathendral2728 4 года назад +7

    அருமையான உண்மையான பேச்சு

  • @davidraju2330
    @davidraju2330 4 года назад +1

    Thank you sir for speaking the truth boldly, which is missing from present pulpit

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM 3 года назад

      *ஓர் அறிவிப்பு*
      அன்பு சகோதரரே உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதி உணர்விலிருந்து அவர்களை விடுவித்து ஒற்றுமையை உருவாக்க *'கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்'* என்று ஒரு அமைப்பு சகோ. அகத்தியன் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது. நீங்களும் இணைந்து செயலாற்றலாமே சகோ!

  • @davidnithil
    @davidnithil 6 лет назад +21

    Loved the message bro.. salute you...
    Every church should hear this msg once.

    • @sheelagovind3141
      @sheelagovind3141 4 года назад +3

      So good of u sir ..u the man who Jesus want .

  • @arunasekaran9380
    @arunasekaran9380 7 месяцев назад

    இவ்வளவு ஆண்டாக,நாட்களாக, என்னதான் சபையில் சோல்லி கொடுத்தார்கள். இந்த அகத்தியனுக்கு இவ்வளவு சொல்ல சொல்லி உள்ளார் ஆஆஆஆ

  • @vijayaluxmi5545
    @vijayaluxmi5545 4 года назад +2

    Super message. Full of wit. God bless you pastor

  • @alexdj2445
    @alexdj2445 6 лет назад +9

    Thanks brother for the massage by alex

  • @lokeshraj3390
    @lokeshraj3390 4 года назад +2

    Praise the Lord pastor, I'm watching your 2nd video. I can see the love of God in you. Praise and glory to God

  • @siman7129
    @siman7129 4 года назад +3

    Needed message... Thank you brother

  • @tamilprabhu476
    @tamilprabhu476 3 года назад

    Yaruppa evaru great man❤️❤️❤️❤️❤️

  • @jacinthasr7648
    @jacinthasr7648 3 года назад

    praise the Lord brother nice message I encouraged by message may God bless you thank you

  • @nathanialnathanial2407
    @nathanialnathanial2407 6 лет назад +24

    Weldone bro.Agathian , this time the message is nessasary.

  • @nancycruz2488
    @nancycruz2488 6 лет назад +21

    Nce msg god bls u uncle

  • @dhanashekar6718
    @dhanashekar6718 4 года назад

    Super sir na hindu na chrictian school padichchean na bibal nalla padippean aana na hindu appadinradhala yeana steaghe yeadhama nalla padikkallanalum oru christian ponna padikka vachchanga andha ponu payandhuttea peasuna thank you sir neanga erundhurundha na padichurppean sir

  • @julianagirish2146
    @julianagirish2146 3 года назад +3

    Wonderful preaching brother

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 4 года назад +2

    You are a tamil treasur
    Pl continue your service
    For a casteless society

  • @jaffarga2124
    @jaffarga2124 2 года назад +1

    Tiru agastian sirtha true Jesus lover

  • @nobody6972
    @nobody6972 4 года назад +17

    He is not just a pastor, he is a "Revolutionist"

  • @dhanasekar138
    @dhanasekar138 4 года назад +11

    இவரை பார்த்தாள் பழநி பாபா நினைவு வருகிறது

  • @jansyrani8004
    @jansyrani8004 9 месяцев назад

    Super Excellent message paster

  • @rubavathyrubavathy9273
    @rubavathyrubavathy9273 4 года назад

    I like agathiyan anna message
    He is the correct person preaching the gods word. God bless ur ministry anna. U said a word to me anna surely will follow anna

  • @subamala8067
    @subamala8067 4 года назад

    Superb explanation, it's very realistic, truth and practical. Wonderful

  • @lyricsbaby5282
    @lyricsbaby5282 3 года назад

    Extraordinary person praise God keep rocking ur amazing I am watching only ur videos now a days

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM 3 года назад

      *ஓர் அறிவிப்பு*
      அன்பு சகோதரரே உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதி உணர்விலிருந்து அவர்களை விடுவித்து ஒற்றுமையை உருவாக்க *'கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்'* என்று ஒரு அமைப்பு சகோ. அகத்தியன் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது. நீங்களும் இணைந்து செயலாற்றலாமே சகோ!

  • @NareshKumar-px6ug
    @NareshKumar-px6ug 6 лет назад +6

    GLORY TO GOD
    Super pastor.....

  • @carolinemercy6615
    @carolinemercy6615 5 лет назад +3

    Very nice brother. God bless you Brother

  • @mehalajesudhasan5260
    @mehalajesudhasan5260 3 года назад

    Brother , you are guiding me how to live in Jesus

  • @arunasekaran9380
    @arunasekaran9380 7 месяцев назад +1

    நான் சீக்ரட் ரகசியமாக ஆண்டவரை வணங்குகிறேன். அறிக்கை யிடனுமா தவறு.

    • @mercycecil2180
      @mercycecil2180 6 месяцев назад

      இதயத்தை மட்டுமே பார்க்கிறார் நம்மை படைத்த இயேசு கிறிஸ்து என்ற தெய்வம் சகோ

  • @rajivr8596
    @rajivr8596 4 года назад +4

    அருமையான தேவ வார்த்தை விரிவாக்கம்... 🙏

  • @sheelathivyamary6189
    @sheelathivyamary6189 5 лет назад +10

    Very very very good bro agadiyan ippadi pesunga

  • @samvelr6697
    @samvelr6697 4 года назад +1

    Praise the lord uncle. God bless 💗 you

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB 4 года назад

      Topic :come on!! ruclips.net/video/lWQNOvbNuBs/видео.html

  • @MuraleetharanKanagalingam
    @MuraleetharanKanagalingam 4 года назад

    There are many valid points he is trying to bring out. He is bold and brave. Rom. 5:8. Depravity of man is so deep.

  • @joshuapeter1547
    @joshuapeter1547 Год назад

    Praise the Lord Allaluha Amen

  • @visionaryprem
    @visionaryprem 4 года назад

    Bro agatiyan is burning heart of Jesus n Christianity

  • @p.Rameshkumar-c6r
    @p.Rameshkumar-c6r 3 года назад

    Intha naatirkku ippothaikku thevai ivarai pontra karuthiyalalar thaan paarattapadavendiavar nanjil mannin veera mahan

  • @munirajukhsr1
    @munirajukhsr1 4 года назад

    Sabaash _deva pillaigal uruvaakka padugirargal.