Thalapathy Vijay - GVP என்ன வச்சு செஞ்சிட்டாங்க..! | Deva Sir Open Talk | Blacksheep Cinemas

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 269

  • @Nithi-bb1kg
    @Nithi-bb1kg 3 года назад +103

    எங்கள் தேன் இசை எப்ப வந்து பேட்டி குடுத்தாலும் எனக்கு கொண்டாட்டம்தான் தலைக்கனம் இல்லாத இசை அரசன்

  • @velmuruganvaradharajan9946
    @velmuruganvaradharajan9946 3 года назад +95

    Deva speaks very funny. I couldn't stop my laughing till end

  • @mrindicator
    @mrindicator 3 года назад +35

    ஒரே இருப்புல 3 பகுதியும் பாத்துட்டேன், சிரிப்ப அடக்க முடியல.. தன்னடக்கமும் தன்னம்பிக்கையும் மிக்கவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.. ஆனால் இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருக்குமென்று எதிர்பார்க்கல.. 🤗
    ஆமா.. எங்கயா 4வது பகுதி..!!???

  • @appukuwait2650
    @appukuwait2650 3 года назад +59

    தமிழ் இசையின் புதல்வன் தேனிசைத் தென்றல் அவர்கள்... 🙏

  • @kayakalpamTV
    @kayakalpamTV 3 года назад +31

    அய்யய்யோ
    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
    காமெடி என்பது ஸ்கிரிப்ட் எழுதி வருவது இல்லை என்பதை புரிய வைக்கிறது இந்தப் பேட்டி

  • @prathamtheboss2328
    @prathamtheboss2328 3 года назад +20

    Deva sir=Music director=Melody songs=Gana songs=Humour=Down to earth man.I really enjoyed his interview.

  • @sureshraj6127
    @sureshraj6127 3 года назад +132

    இப்ப இருக்க கொமடி நடிகர் கூட இப்படி கொமடி பண்ணுறது இல்ல சேர்.. இன்னும் பாத்துகொண்டே இருக்கலாம்.. தேவா சேர் வாழ்த்துக்கள்

  • @peterpredit
    @peterpredit 3 года назад +14

    யப்பப்பா... உங்க நேர்காணலை பார்த்து தான் நான் தாங்க முடியாத அளவுக்கு சிரிச்சிருக்கேன் தேவா சார்... நீங்க வேற லெவல் ஐயா... மெய்யாலுமே நீங்க ஒரு உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதன்... God bless you, and may you live a long life. Thank you for doing this interview and made me to laugh like a baby 👍🙏

  • @sridharramesh4682
    @sridharramesh4682 3 года назад +31

    One of the best episodes in black sheep ☝️ #I love Deva sir ❤️thank u team 🙏

  • @rohitprakash336
    @rohitprakash336 3 года назад +18

    Thoroughly Enjoyed the Episode ❤️
    Deva Sir very humorous 😀 while speaking great interview 👍

  • @arunkarthik9195
    @arunkarthik9195 3 года назад +11

    தேனிசை தென்றல் தேவா சார் அவர்களுக்கு இன்னும் தமிழ் சினிமா பாராட்டு விழா நடத்தவில்லை.அதை உடனே நடத்த ஆவணம் செய்ய வேண்டும்.நல்ல மனிதர் நல்ல இசையமைப்பாளர் தேவா சார் அவர்கள்

    • @nirmalaboopathy7591
      @nirmalaboopathy7591 Год назад +1

      ஆமாம்ஐயாநீங்கள்சொல்வதைநான்சிலவருடங்களாகநினைத்துக்கொண்டிருநதேன்ஐயாஎன்றுநிறைவேறுமோ

  • @since18901
    @since18901 3 года назад +7

    யப்பா... 😂😂😂😂 மிக சிறப்பான இன்டர்வியூயா... தேவா எவ்வளவு நகைச்சுவை உணர்வோடு இருக்கிறார். வாய் விட்டு சிரித்து மனசே லேசாச்சுப்பா... நன்றிடாப்பா.. 🙏🙏🙏🌷

  • @AB-Peace
    @AB-Peace 3 года назад +22

    Deva sir has very good sense of humour 🙃🙃🤣🤣🤣🤣🤣🤣

  • @ennadapannivachirukinga4840
    @ennadapannivachirukinga4840 3 года назад +6

    தேவா சார் உங்களை பார்த்தாலே எனக்கு ஒரே சந்தோஷம் தான் சார் மனது விட்டு 2 மணி நேரமா இடைவிடாமல் சிரித்தேன் சார் மிகவும் மகிழ்ச்சி சார்

  • @bharathisharanya8565
    @bharathisharanya8565 3 года назад +7

    அய்யா சந்தித்த நபர்களை தத்ரூபமாக நடித்து🤩 கட்டினார்...நல்ல நடிகர் என்பது தெரிகிறது...சினிமா கண்டது போலே இறுந்தது..ella sceneum superr

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 года назад +8

    Sama funny … aravind totally got into the conversation and totally enjoyed and I think he would have parked all the questions he prepared and just listened to Deva sir …

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 3 года назад +22

    தேனிசைத் தென்றல் தேவா ஐயா 🙏🙏🙏❤️

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 года назад +6

    செம்ம ஓபன் டாக், தேவா அண்ணா உங்களை போல ஒருவர் இனி பிறக்கபோவதும் இல்லை வரப்போவதும் இல்லை, வாழ்த்துக்கள் 💪💪💪💪👍❤️😎🙋‍♂️, சென்னையா 🤣🤣🤣🤣🤣🤣😂

  • @aruljothi8257
    @aruljothi8257 Год назад +3

    வெள்ளை மனம் நிறைந்த மாமனிதர் பேச்சும் சரி பாட்டும் சரி அழகு ஐயா வாழ்க வளமுடன்

  • @mogenselvaraja7433
    @mogenselvaraja7433 3 года назад +19

    Overall the interview is good, just an request, let the guest share their story fully, please ask question after they finish their part, I’m seeing from the videos, many stories stopped half way because the host interfered while he is talking, hope this would be helpful

  • @Ramya__631
    @Ramya__631 3 года назад +23

    Thalapathy 🤩.. Gvp anna❤🔥...

  • @sathya241188
    @sathya241188 3 года назад +5

    Anavam,Thalaiganam, edhuvum ila oru maberum isai arasan... Indha interview full huh vae an laughing.. He rulled 90s and early 2ks and still he rulling many 90s kids ♥ love u deva Sir...

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff 3 года назад +7

    09:50 the real power od Deva Sir

  • @mohamedsirajudeen6358
    @mohamedsirajudeen6358 3 года назад +19

    Thalaivan vera ragam paathu usaaru😂😂❤️❤️🔥🔥

  • @seindianthil
    @seindianthil 3 года назад +5

    Most satisfying video in the internet ♥️♥️♥️♥️.... deva rocks.. so so natural interview 🤣🤣

  • @sathya1508
    @sathya1508 3 года назад +3

    @27:04 Sema sir... Amazing interview.. 27 mins gone like few mins.. End credit song editing, sound super.

  • @srikrishnanm9735
    @srikrishnanm9735 3 года назад +4

    Tharu Tharu tharumaru Deva sir..Jaga sameethini 🤣🤣🤣🤣🤣🤣
    Loved this interview... Got an amazing lesson in this one!!!

  • @rizwancader821
    @rizwancader821 3 года назад +13

    Deva is a very down to earth. Not like Illayaraja. 👍 He has also given equal number of hits like ARR and Ilayaraja.

  • @SarathKumar-pf3lm
    @SarathKumar-pf3lm 3 года назад +5

    Deva sir told about kamal sir's story, Same story has been mentioned by kamal sir at KamalHaasyam interview in Jaya TV still available in youtube. Palasa marakadhavanga rendu perum... ❤️❤️❤️

  • @srikumars2504
    @srikumars2504 3 года назад +13

    Thalapathy 🔥😎🔥

  • @srikumars2504
    @srikumars2504 3 года назад +14

    Thalapathy gv 🔥😎🔥

  • @anandravi712
    @anandravi712 3 года назад +4

    Wow. Loved the interview. Best I have ever seen. Being humble .

  • @ats4990
    @ats4990 2 года назад +3

    விஜய் அண்ணா க்கு நிறைய album poddathe தேவா sir
    Oru பாட்டு கூட addict இல்லாம இருந்ததே இல்ல

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 3 года назад +3

    உண்மையிலேயே...வயிரு குலுங்க..குலுங்க..சிரிச்சிக்கிட்டே பார்த்தேன் இந்த பதிவை தேவா அய்யா. பாடல்களை போலவே இனிமையான மனிதர்

  • @m.arajarathinan9030
    @m.arajarathinan9030 3 года назад +4

    ஐயா அவர்கள் இசையிலும் நகைச்சுவையிலும் வல்லவரே... ஐயா உங்கள் பஞ்சு மிட்டாய் பாடலுக்கு நான் அடிமை

  • @swamynathansrinivas
    @swamynathansrinivas 3 года назад +6

    One of the best interviews of Black Sheep. Deva Sir Vera Level :D

  • @gntpkgnt562
    @gntpkgnt562 3 года назад +15

    Deva sir vera level ❤️

  • @tariqfunplayvlogs
    @tariqfunplayvlogs 2 года назад +3

    நேரம் இங்க இரவு 1 மணி ஆகுது இன்னமும் பைத்தியமாக சிரிச்சிக்கி இருக்கன் ...தேவா sir super

  • @lionsivakumar
    @lionsivakumar 2 года назад +3

    Really Enjoyed all the Part,1,2,3,4,5 and Deva Sir rocked it by sharing his expereince in sense of humour with the anchors both great

  • @jpsnittrichy7597
    @jpsnittrichy7597 3 года назад +8

    Crowd pulling man .....deva sir ❤️

  • @pandyshahanapandy100
    @pandyshahanapandy100 Год назад +3

    சிரிக்கிர இடத்துல சிரிச்சாதான் அழகு....இவனமாதிரி சிரிச்சா வெறுப்புதான் வருது.....அழகான பேட்டிய சிரிச்சி கெடுத்துட்டான்.....

  • @c.selvaraj3431
    @c.selvaraj3431 3 года назад +9

    தளபதி ❤️❤️❤️❤️

  • @prakashk6415
    @prakashk6415 3 года назад +7

    Vera level 😀😀❤️ deva sir nale mass than💥💥💥💥💥

  • @manip901
    @manip901 3 года назад +3

    Unga vedio patha sema happya eruku deva sir neenga god.....

  • @shekumohamad2125
    @shekumohamad2125 3 года назад +3

    I like deva sir... Very nice interview..

  • @ullatildileepnair7744
    @ullatildileepnair7744 3 года назад +2

    God's grace !!!!
    தேனிசை தென்றல் தேவா பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ...... ஐயா நிறைய பக்தி பாடல்கள்களுக்கு இசை அமைத்துள்ளார் என கேட்டுள்ளோம் ! அந்த பாடல்கள் எவை என்று யாராவது சொல்லுங்களேன் ....

  • @trichyaruldev
    @trichyaruldev 2 года назад +2

    தலைவா ...உங்களுக்கு இசை வாய்ப்பை விட நகைச்சுவை நடிகர் வாய்ப்பு நிச்சயமாக வரும் 👍👍👍😆😃💐

  • @madhankumar4798
    @madhankumar4798 3 года назад +3

    Deva sir... you are awesome.... so down to earth sir...best part of you is humor sir... Good luck

  • @ats4990
    @ats4990 2 года назад +2

    Melodies King தேவா sir, ❤️

  • @atjothi
    @atjothi Год назад

    ரொம்ப நாளைக்கப்புறம் நல்லா சிரிச்சி ரசிச்சு சிலாகித்தேன்...5 பகுதிகளையும் முழுவதுமாக 9 மனிக்கு ஆரம்பித்த எனக்கு ஆவலால் 12.35 இரவு வரை பார்த்தேன்...மிக்க நன்றி ....பல விசயங்கள அருமையா நகைச்சுவையா சொன்னாரு...மனசே இலகியது....இசையராசா ரசிகனான என்னை இன்று முதல் தேனிசை தென்றலுக்கும் மிக உன்னதமான ரசிகனாக மாற்றய இந்த நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் நன்றி....நான் 'கார்பன்' பட தயாரிப்பாளர்...ஆனந்த ஜோதி...தற்போது வெளி நாட்டில்

  • @68asurajmanmadhan32
    @68asurajmanmadhan32 3 года назад +4

    Deva amazing music director interesting interview

  • @rsmanidmekwm
    @rsmanidmekwm 3 года назад +2

    Deva sir vera level speech... full enjoy...

  • @revathyarumugam5359
    @revathyarumugam5359 Год назад +1

    Wowww what a amezing human being, and wonderful interview, wonderful entertainment show

  • @samthirusas6565
    @samthirusas6565 Год назад +1

    Love u deva appa... 😘😘😘😘😘

  • @aafrs
    @aafrs Год назад +1

    I’m trying a right word to describe this man but I can’t get it. Good human being in nature. All my stress went seeing deva sir talk. No mask for public. He is open human.

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Год назад +1

    அண்ணே சிரிச்சு சிரிச்சு வயிரு தாங்கல ஆஹா அருமையான மனிதர்

  • @vidheshsuresh1579
    @vidheshsuresh1579 Год назад

    அருமை சார் நீங்க என்ன நகைச்சுவை, actually stomach pain சிரிச்சு சிரிச்சு

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 года назад +5

    தேவா இசை காவியம்

  • @mohansmaaran6449
    @mohansmaaran6449 3 года назад +5

    உங்க இரண்டு பேர் சிரிப்பு தொல்லை தாங்கமுடியவில்லை டா சாமி....

  • @sriram19871
    @sriram19871 3 года назад +3

    Please release next video soon. I want you to request please continue up to 15 episode atleast. He is such a good techician want to know his experience

  • @ravirocky7388
    @ravirocky7388 3 года назад +3

    Humble Human being Deva sir.

  • @aadhavanmahendiran8074
    @aadhavanmahendiran8074 3 года назад +3

    Super show...
    Question flow lam super ha iruku..
    Chutti Aravind anna & bala host superb

  • @sriram19871
    @sriram19871 3 года назад +1

    We really love you sir. My father like u so much u used to say u only daily today when I grown up. Dear black sheep team please update next week it's very late

  • @mpkn0214
    @mpkn0214 2 года назад +1

    Whenever they are discussing a song, i am gng to that 90's. Hearing all songs again and coming back to this video.

  • @vigneshraman8252
    @vigneshraman8252 3 года назад +1

    Great Interview.Good work team

  • @arikir1915
    @arikir1915 3 года назад +5

    தேனிசை தென்றல் தேவா

  • @venkateshevenkateshe8328
    @venkateshevenkateshe8328 3 года назад +1

    Deva sir my favorite music director... Arambam muthale... Arumai... 👌🏻👌🏻

  • @drthamizhan9357
    @drthamizhan9357 Год назад +1

    Deva Sir - The legendary music director in 90's. I am looking forward for his direction 🙂💐

  • @vishalv6534
    @vishalv6534 3 года назад +4

    Vera level waiting next episode 👌🔥🙏

  • @rajeshkannan5585
    @rajeshkannan5585 Год назад

    Sir. சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது. பலமுறை இந்த இன்டர்வியூ பாத்துட்டேன் சார். தேவா சார் வேர லெவல்

  • @Jkarpal
    @Jkarpal 3 года назад +1

    First time ever i see our Dheva Pa speaking and sharing in this way. Superb Pa. What a speciality u have. All the best Pa

  • @mujabasha4211
    @mujabasha4211 3 года назад +2

    Osm interview 😂✌🏻Deva sir Young and charming

  • @thiyagub8764
    @thiyagub8764 3 года назад

    nan sirichi palanaalaachi, dhevasir paechila adimanasilaerndhu sirichi romba sandhoshama irukkaen, Deva sarukku romba romba nandri magzhchi

  • @hurryguy6428
    @hurryguy6428 3 года назад +4

    If he does comedy in movies, he will shine awesome in his second innings. I never laughed this much for any other interviews 😂😂

  • @thermalcare3989
    @thermalcare3989 3 года назад +2

    25:40 Siruchi vairevalikkudhu

  • @naveengopal5317
    @naveengopal5317 2 года назад +1

    எளிமை சார் நீங்க

  • @anandraj2314
    @anandraj2314 3 года назад +3

    We want more interviews from you sir

  • @multiuhd1476
    @multiuhd1476 2 года назад +1

    இந்த மாதிரி யதார்த்தமான இசையமைப்பாளரை பார்ப்பதரிது...

  • @venudare1
    @venudare1 2 года назад +1

    One of the best interview in tamil..

  • @revvnijaa4177
    @revvnijaa4177 11 месяцев назад

    Sema fun i didn't expect deva sir iwlw fun pannuvarunu❤❤

  • @c.selvaraj3431
    @c.selvaraj3431 3 года назад +3

    பம்பாய் சிட்டி 💥 தளபதி விஜய் அண்ணா ❤️❤️❤️❤️❤️

  • @PrasannaKrishna-r2e
    @PrasannaKrishna-r2e 2 месяца назад

    Deva Sir - ungalin isaiku kuralluku ellimaikuu anbirkuu Nan endrum aadimaii.
    ❤❤❤

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Год назад

    Chinnakulanthamathiri Deva sir lovely songs composer

  • @dragonmathu9000
    @dragonmathu9000 3 года назад

    deva sir video upload pannunga bro please
    wait panna mudiyalla ❤❤❤❤❤

  • @MrKalaiarasandevan
    @MrKalaiarasandevan 3 года назад +1

    Deva sir super speech but both person interviewed not only smiling

  • @pedanruby
    @pedanruby Год назад

    Super man. Very nice sir. Hands up

  • @mindblast8303
    @mindblast8303 3 года назад +2

    Mass of deva sir .sema 10 episode pottalum pakala

  • @vigneshwaran825vicky4
    @vigneshwaran825vicky4 3 года назад +2

    நல்ல மனிதர் 🥰❤

  • @AdhiranVlogs
    @AdhiranVlogs 3 года назад

    semma interview.... blacksheep 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @குழந்தைசாமி-த1ய

    தலை கணம் இல்லாத சாதரணமாமனிதர்
    வாழ்த்துக்கள் சார்

  • @anandraj2314
    @anandraj2314 3 года назад

    Really enjoyed your interview sir

  • @elumalaithangaraj4226
    @elumalaithangaraj4226 3 года назад +2

    Deva sir have semma humor of sense❤

  • @v.a.pvlogger781
    @v.a.pvlogger781 3 года назад +1

    Such a amazing person down to the earth, simplicity Deva sir

  • @vinuvinukshan7299
    @vinuvinukshan7299 3 года назад +2

    Thalapathy vijay annaaa 🔥🔥🔥🔥🔥✔✔

  • @harishr6740
    @harishr6740 3 года назад +1

    Anda Hanumar song super sir ..unga cinema patelam thooki saptuduchu...

  • @tamilkrishna2988
    @tamilkrishna2988 3 года назад +2

    இந்த anchor இரண்டு பேரோட over reaction தாங்க முடியல

  • @skrvvijay4566
    @skrvvijay4566 3 года назад +2

    Wow Vera level inspiration 👏😍

  • @krishvloggertamil897
    @krishvloggertamil897 Год назад

    sema enjoy interview.

  • @vetrisuccess1618
    @vetrisuccess1618 3 года назад +1

    ஒரே சிரிப்பு தான்! நல்ல நகைச்சுவை மனிதர்!

  • @santhosh39
    @santhosh39 2 года назад

    @3.35 ama nu Nan solla kudadhu la .... Extremely hilarious 😆😆😆