Kan Irandil Official Video Song | Uthama Puthiran | Dhanush | Genelia

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • Kan Irandil Official Video Song | Uthama Puthiran | Dhanush | Genelia
    Movie: Uthama Puthiran
    Starcast: Dhanush, Genelia
    Director: Mithran R Jawahar
    Composer: Vijay Antony
    Singer: Naresh Iyer
    Lyricist: Eknath
    Producer: Mohan Appa Rao & T.Ramesh
    Banner: Balaji Studios Pvt. Ltd.
    Label: Think Music
    For All Latest Updates :
    Subscribe to us on: / thinkmusicindia
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: plus.google.co...
    Buy music: store.thinkmusi...

Комментарии • 2,6 тыс.

  • @hena6879
    @hena6879 3 года назад +1315

    അടിപൊളി പാട്ട് ഒത്തിരി ഇഷ്ടം ആണ് ഈ പാട്ട്
    മലയാളി ഉണ്ടകിൽ ഹാജർ ചെയേടത്താന്ന്......!😄👍

  • @fakeboycreations8172
    @fakeboycreations8172 3 года назад +1784

    എത്ര കേട്ടാലും വീണ്ടും വീണ്ടും ഈ പാട്ട് കേൾക്കാൻ തോന്നും. ❤️❤️❤️❤️😍😍😍😍💕💕💕💕

  • @geethamani1484
    @geethamani1484 7 месяцев назад +2036

    Anyone in 2024 ??????

  • @kiranbaby5216
    @kiranbaby5216 2 года назад +510

    I have never seen Genelia this much beautiful in any of her other movie 🥰....
    2010 days.. കാലം .. ഇതിലെ പാട്ടുകളൊക്കെ download ആക്കി എത്ര കേട്ടിട്ടുണ്ടെന്ന് ഒരു ധാരണ ഇല്ല ❤️

  • @ramzz6722
    @ramzz6722 2 года назад +45

    Thalaiva Vijay antony ❤️🔥2:49 pure bliss ❤️🤩 naresh iyer

  • @mixedgaming_yt8505
    @mixedgaming_yt8505 4 года назад +207

    2:50 that cute look of genilia😍

  • @jayasreeps7276
    @jayasreeps7276 4 года назад +525

    തമിഴ്. വളരെ. നല്ല. ഒരു. ഭാഷയാണ്.

  • @Jeevan-bg1vj
    @Jeevan-bg1vj 4 года назад +423

    ഇവിടേം ഫുൾ മലയാളിസ്‌ ആണല്ലോ🙄🌠🔥🔥

  • @guna2880
    @guna2880 3 года назад +655

    கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
    காரணம் இன்றியே நான் சிரித்தேனே
    என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
    வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
    என் உயிரின் உயிரே
    என் இரவின் நிலவே
    உன் அருகில் வரவே
    நீ தருவாய் வரமே
    ஊருக்குள்ளே கோடி பொண்ணு
    யாரையும் நினைக்கலையே
    உந்தன் முகம் பார்த்த பின்னே
    எதுவும் பிடிக்கலியே
    உன்னுடைய பார்வையிலே
    என் உடம்பு வேகுதடி
    பக்கத்திலே நீ இருந்தா
    என் வயசு நோகுதடி
    கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
    காரணம் இன்றியே நான் சிரித்தேனே
    என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
    வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
    ஏதோ ஒண்ணு சொல்ல
    என் நெஞ்சுகுழி தள்ள
    நீ பொத்தி வச்ச ஆசை எல்லாம்
    கண்ணுமுன்னே தள்ளாட
    கண்ணாமூச்சி ஆட்டம்
    என் கண்ணுக்குள்ளே ஆட
    நீ சொல்லும் சொல்லே கேக்காமலே
    உந்தன் உள்ளம் திண்டாட
    உள்ளுக்குள்ளே படபடக்க
    நெஞ்சுக்குள்ளே சிறகடிக்க
    கால் இரண்டும் ரெக்க கட்டி
    மேலே கீழே பரபரக்க
    பட்டுப்பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே
    உன் முத்து முத்து பேச்சு
    என் சங்கீதமா ஆச்சு
    உன் சுண்டு விரல் தீண்டையில
    நின்னு போச்சு என் மூச்சு
    பஞ்சு மெத்த மேகம்
    அது செஞ்சு வெச்ச தேகம்
    நீ தூரத்தில நின்னா கூட
    பொங்கிடுது என் முகம்
    முட்ட கண்ணு முழி அழகில்
    குத்தி குத்தி கொன்னவளே
    சிக்கி கிட்ட என் மனச
    ஊற வெச்சு துவச்சவளே
    ஆத்துக்குள்ள அம்மி கல்லா போறேனே
    ஊருக்குள்ளே கோடி பொண்ணு
    யாரையும் நினைக்கலையே
    உந்தன் முகம் பார்த்த பின்னே
    எதுவும் பிடிக்கலியே
    உன்னுடைய பார்வையிலே
    என் உடம்பு வேகுதடி
    பக்கத்திலே நீ இருந்தா
    என் வயசு நோகுதடி
    ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
    காரணம் இன்றியே நான் சிரித்தேனே
    என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
    வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
    என் உயிரின் உயிரே
    என் இரவின் நிலவே
    உன் அருகில் வரவே
    நீ தருவாய் வரமே

  • @Bhavayami-qh2jl
    @Bhavayami-qh2jl Год назад +58

    😍24 മണിക്കൂറും ഇത് ഇങ്ങനെ കേട്ടോണ്ടേ ഇരിക്കാൻ തോന്നും ❤️. എന്താ ഒരു രസം ആണ് ഈ പാട്ട് കേൾക്കാൻ കേട്ടിട്ടും കേട്ടിട്ടും മതിവരുന്നില്ല 💕. പ്രത്യേകിച്ചും ഈ ആദ്യ ഭാഗവും 0:01 പിന്നേ ഇവിടെയും കേൾക്കാൻ ഒരു പ്രത്യേക ഭംഗി ആണ്
    2:31 - 3:03 🌧️feel .ഈ മനോഹര ഗാനം കേൾക്കാൻ വരുന്ന എത്ര മലയാളികൾ ഉണ്ട് ഇവിടെ .

  • @maheshct4752
    @maheshct4752 2 года назад +104

    ഈ പാട്ട് എവിടെയോ നമ്മൾ കേട്ട് മറന്ന പോലെ തോന്നും വിധം ഒരു മാന്ത്രിക സംഗീതം...

  • @Rose-uk1rw
    @Rose-uk1rw 4 года назад +1093

    2020 yil Lockdownil ee paattu kelkunnavar aarund...???

  • @ashikvichu525
    @ashikvichu525 2 года назад +282

    Jawahar × Dhanush combo never dissapoint us 🙂❤️
    Recently Thiruchitrambalam 💗😌

    • @tharunjai3946
      @tharunjai3946 Год назад +15

      Yaah bro three are feel good movies bro especially uthamaputhiran movie vivek comedy my all time favorite 😘😘😍😍

    • @smileyqueen1207
      @smileyqueen1207 Год назад +1

      Yes bro correct

  • @amanurrahman5395
    @amanurrahman5395 Год назад +3938

    2023 ல் இந்த பாடலை ரசிப்பவர்கள் உண்டா

  • @earningmonster4821
    @earningmonster4821 2 года назад +99

    Suthudhe Suthudhe and Kan irandil both maintains an undestructible vibe✨😍

  • @naveethimran8028
    @naveethimran8028 5 лет назад +581

    Now a days How many of them missing Geneliya😤

  • @gouthamj8502
    @gouthamj8502 5 лет назад +179

    Un muthu muthu pachu😇😇😇😇 wow no wrds to xpalin...

  • @rubasrisanthi9372
    @rubasrisanthi9372 6 лет назад +875

    I am big fan of dhanush....nice song...

  • @Rishieditz841
    @Rishieditz841 8 месяцев назад +313

    2024la indha song paakuravanga yaaru 🙋🙋🙋

  • @susitha5012
    @susitha5012 2 года назад +221

    3:02 his reactions just killing me 🥰with music and voice heavenly feel

    • @studywithshakti9552
      @studywithshakti9552 Год назад +1

      🙈ayo..... ☺🥰 Apola, intha paata ethana thadava ketrupanu enake theriyathu...,that line 0:53 kannirandil mothi naan vizhunthane...😍😍touches my heart.

  • @hemanathan124
    @hemanathan124 2 года назад +470

    2010 memories 🥺I watched this movie in DVD but The world Changed a lot 🙃Golden days without internet and touch mobiles 🍂🥺😥

    • @LAgirlz
      @LAgirlz 2 года назад +13

      Yeah..

    • @abhishekprasad8846
      @abhishekprasad8846 Год назад +11

      There was internet in 2010 buvana. But it was not easily accessible like now.

    • @PersieFD
      @PersieFD Год назад +6

      Evlo miss panrom andha kaalattha😢😢 romba miss pannrom

  • @mithrasmedia8660
    @mithrasmedia8660 3 года назад +46

    Cute genilia 👍👍👌👌👌👌 വളരെ മനോഹരമായ സോങ് 👌👌❤❤❤❤❤❤

  • @Ar7Raheem
    @Ar7Raheem 4 года назад +735

    Geniliya so so cute ❤ miss lot geniliya in kolliwood 😒

    • @dashamooladaamu7018
      @dashamooladaamu7018 3 года назад +57

      @Veerabagu Muthukumarasamy english is not prime his words are that can be listened by whole hearted 😉😊

    • @rff3612
      @rff3612 3 года назад +7

      @@dashamooladaamu7018 🔥✌️

    • @praveendspofficial9030
      @praveendspofficial9030 3 года назад +4

      Yes bro

    • @praveendspofficial9030
      @praveendspofficial9030 3 года назад +22

      @Veerabagu Muthukumarasamy English just language nga adhu la fail aana thappu illa thaii mozhi thamizh la fail aana than thappu #*veerabahu*

    • @anonymoushacksviolate3117
      @anonymoushacksviolate3117 3 года назад +4

      Iam agree 😘😍😍

  • @tharun7306
    @tharun7306 3 года назад +20

    ജനിലിയ എന്ത് cute ആണ്..
    കിടു song..

  • @Olatthum
    @Olatthum 2 года назад +17

    ഓരോ വരികൾ കഴിയുമ്പോളും മുന്നേതത്തിനേക്കാൾ മികച്ചു വരുന്നു

  • @amalbenny9720
    @amalbenny9720 4 года назад +295

    കേറി വാടാ മക്കളെ

  • @geneliavijay6797
    @geneliavijay6797 9 лет назад +218

    really cute and nice....love them..dhanush n genelia

  • @EditorRevOfficial
    @EditorRevOfficial 3 года назад +933

    2021 എത്ര മലയാളികൾ പാട്ട് കേൾക്കാൻ വരുന്നുണ്ട് ഇവിടെ🤩

  • @sangeethasangeetha266
    @sangeethasangeetha266 Год назад +5

    En manathum yeno ennidam ilai....vendiye unnidam nan tholaithene.......😍😍😍

  • @vishnuindu2273
    @vishnuindu2273 2 года назад +7

    Bgm nu entho oru speciality.. nostalgic feel othiri... only one reason and hats off vijay antony

  • @dvncinemasteam261
    @dvncinemasteam261 6 лет назад +410

    0:47 I really love this part when genelia started dancing. Amazing love scene. Can't understand anything but love in this song

  • @ananghmk3751
    @ananghmk3751 4 месяца назад +4

    Music composition and singing , makes it അടിപൊളി.

  • @josephanson4257
    @josephanson4257 8 лет назад +148

    Vijay antony sir u r awesome

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +6

    அழகான ராகம் அருமையான பாடல் சூப்பரான குரல் வளம் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @tharunsurya2261
    @tharunsurya2261 2 года назад +183

    😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍

  • @Priya-o2v7c
    @Priya-o2v7c 8 месяцев назад +309

    2024 ல் இந்த பாடலை ரசிப்பவர்கள் உண்டா😊

  • @veenamnair8467
    @veenamnair8467 4 года назад +353

    ഞാൻ 8th ഇൽ പഠിക്കുന്നു ഇത് ഇറങ്ങുമ്പോൾ .ധനുഷ് എന്ത് cute ആണ്

    • @shanibashanu9328
      @shanibashanu9328 4 года назад +14

      Ippozhum cute aanu... ♥️

    • @raghulganesh8632
      @raghulganesh8632 4 года назад +3

      Hmm

    • @rukzanasfabulousworld2972
      @rukzanasfabulousworld2972 4 года назад +3

      Me to

    • @ronuimmanuel8086
      @ronuimmanuel8086 3 года назад +6

      ഞാനും
      അന്ന് ഈ പാട്ട് കേൾക്കാനായി സൺ‌ടിവിയുടെ മുന്നിൽ കുത്തിയിരുന്നിട്ടുണ്ട്.

    • @ANANTHUKK-t5s
      @ANANTHUKK-t5s 3 года назад +3

      Athine padikuna clasum division okke parayanam enne undo

  • @chathurikaharshani497
    @chathurikaharshani497 3 года назад +38

    ලස්සන සිංදුවක් 😍🇱🇰

  • @bigilyasar9723
    @bigilyasar9723 2 года назад +63

    0:36 .... What a tune 🎶🎶😮

  • @arunachalamsowntharajan7595
    @arunachalamsowntharajan7595 3 года назад +23

    ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி
    நான் விழுந்தேனே
    காரணம் இன்றியே
    நான் சிரித்தேனே
    என் மனமும் ஏனோ
    என்னிடம் இல்லை
    வேண்டியே உன்னிடம்
    நான் தொலைத்தேனே
    ஆண் : என் உயிரின் உயிரே
    என் இரவின் நிலவே
    உன் அருகில் வரவே
    நீ தருவாய் வரமே
    ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு
    யாரையும் நினைக்கலையே
    உந்தன் முகம் பார்த்த பின்னே
    எதுவும் பிடிக்கலியே
    ஆண் : உன்னுடைய பார்வையிலே
    என் உடம்பு வேகுதடி
    பக்கத்திலே நீ இருந்தா
    என் வயசு நோகுதடி
    ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி
    நான் விழுந்தேனே
    காரணம் இன்றியே
    நான் சிரித்தேனே
    என் மனமும் ஏனோ
    என்னிடம் இல்லை
    வேண்டியே உன்னிடம்
    நான் தொலைத்தேனே
    ஆண் : ஏதோ ஒண்ணு சொல்ல
    என் நெஞ்சுகுழி தள்ள
    நீ பொத்தி வச்ச ஆசை எல்லாம்
    கண்ணுமுன்னே தள்ளாட
    கண்ணாமூச்சி ஆட்டம்
    என் கண்ணுக்குள்ளே ஆட
    நீ சொல்லும் சொல்லே கேக்காமலே
    உந்தன் உள்ளம் திண்டாட
    ஆண் : உள்ளுக்குள்ளே படபடக்க
    நெஞ்சுக்குள்ளே சிறகடிக்க
    கால் இரண்டும் ரெக்க கட்டி
    மேலே கீழே பரபரக்க
    பட்டுப்பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே
    ஆண் : ம்ம்ம்….ம்ம்ம்…ஹ்ம்ம்…ம்ம்ம்
    ம்ம்ம்….ம்ம்ம்…ஹ்ம்ம்…ம்ம்ம்
    ஆண் : உன் முத்து முத்து பேச்சு
    என் சங்கீதமா ஆச்சு
    உன் சுண்டு விரல் தீண்டையில
    நின்னு போச்சு என் மூச்சு
    பஞ்சு மெத்த மேகம்
    அது செஞ்சு வெச்ச தேகம்
    நீ தூரத்தில நின்னா கூட
    பொங்கிடுது என் முகம்
    ஆண் : முட்ட கண்ணு முழி அழகில்
    குத்தி குத்தி கொன்னவளே
    சிக்கி கிட்ட என் மனச
    ஊற வெச்சு துவச்சவளே
    ஆத்துக்குள்ள அம்மி கல்லா போறேனே
    ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு
    யாரையும் நினைக்கலையே
    உந்தன் முகம் பார்த்த பின்னே
    எதுவும் பிடிக்கலியே
    ஆண் : உன்னுடைய பார்வையிலே
    என் உடம்பு வேகுதடி
    பக்கத்திலே நீ இருந்தா
    என் வயசு நோகுதடி
    ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி
    நான் விழுந்தேனே
    காரணம் இன்றியே
    நான் சிரித்தேனே
    என் மனமும் ஏனோ
    என்னிடம் இல்லை
    வேண்டியே உன்னிடம்
    நான் தொலைத்தேனே
    ஆண் : என் உயிரின் உயிரே
    என் இரவின் நிலவே
    உன் அருகில் வரவே
    நீ தருவாய் வரமே….

  • @shalini16899
    @shalini16899 5 лет назад +101

    Both are Damn cute.... Love Forever Genelia ❤️ Dhanush 😍

  • @divyavarathan2957
    @divyavarathan2957 4 года назад +717

    2020 anyone here?

  • @ixd-18keerthivasanr69
    @ixd-18keerthivasanr69 3 года назад +291

    0:53 pure bliss 🔥

  • @kishorekishore9822
    @kishorekishore9822 9 месяцев назад +3

    2024 la indha song kekravanga like panuga🙈🙃

  • @rahulhistoria6590
    @rahulhistoria6590 5 лет назад +158

    *My favourite song 2019* *mmmmmaahhhh*😘😘😍😍

  • @steffyscreationz7
    @steffyscreationz7 5 лет назад +896

    Still listening in 2020?!??

  • @dhivyaasribalasubramaniam7765
    @dhivyaasribalasubramaniam7765 4 года назад +57

    Fav song..fav hero..fav heroine..fav movie😍💗

  • @ShaileshGKSD
    @ShaileshGKSD Год назад +12

    2011 memories. Plus two tour in coorg , when return this song played in bus at late mid night in bus. Every one get feeling emotional becuase of plustwo life ending.❤pranav to coorg

  • @divanidivani5936
    @divanidivani5936 3 года назад +4

    Indha song eppo kettalum ennoda frist love dhan ninaivukku varum so lovely song 🥰🥰🥰

  • @sundarvaradan5885
    @sundarvaradan5885 5 лет назад +47

    Dhanush is always cute
    Awesome acting of dhanush👌🤗😊

  • @angelnila7980
    @angelnila7980 2 года назад +42

    என் உயிரின் உயிரே❤️❤️❤️என் இரவின் நிலவே🥰🥰🥰என் அருகில் வரவே நீ தருவாய் வரமே💙🧡💗🤍💖✌️✌️🤩🤩MY FAVORITE LINES✌️🧡🧡

  • @sekars8969
    @sekars8969 2 года назад +17

    Happy to come here on this heroine's birthday... HBD Genelia ❤😻💙

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +1

    ராகம் இசை பாடல் அனைத்துமே அருமை அருமை அமுதம் போல் காதில் விழுகிறது வாழ்த்துக்கள்

  • @orzAR26
    @orzAR26 10 месяцев назад

    This, yaaro en nenjai, kaalangaathalae best dhanush combo songs❤

  • @shalini16899
    @shalini16899 5 лет назад +187

    Love U Genelia...
    Genelia Fan Forever 🔥 😘😍❤️

  • @Village_paiyyan
    @Village_paiyyan 3 года назад +18

    2021ல இந்த song a யாரு யாரு கேக்குறீங்க.... ஒரு லைக்.. 💞💞💞💞

  • @Aps_Entertainment
    @Aps_Entertainment 2 года назад +25

    Wow 🥺

    • @akxyxd
      @akxyxd 2 года назад +2

      Hemme akka🌝🤣 akkachi big fan...😆

    • @simply._jk
      @simply._jk 2 года назад +5

      Aiyooo....Cringe Dolii Neengala🤣

    • @roshithkk3893
      @roshithkk3893 2 года назад

      Appa amma amala🥲😂😂

    • @Fitzy_zone
      @Fitzy_zone 2 года назад

      Heyy you vaa 😂😝

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h 2 года назад +9

    I Love this song❤️.... Arumaiyana lyricks....

  • @karthikkarthik3006
    @karthikkarthik3006 Год назад +1

    Love vantha entha song pakka vanthuthan aganum ❤

  • @essaiananth6909
    @essaiananth6909 5 лет назад +38

    Pppaaaa Vera level.lyrics are awesome 💞

  • @MadhanKumar-pz9hk
    @MadhanKumar-pz9hk 3 месяца назад +4

    I'm living in abu dhabi, this song gives a pure vibe while i listen every Sunday during early morning Walk🌅🚶🏻🎧. Awesome lyricist & thanks Vijay antony sir did a great work.

  • @nikhilgodanmm2208
    @nikhilgodanmm2208 Год назад +18

    Kan irandil modhi
    Naan vizhundhenae
    Kaaranam indriyae naan sirithenae
    En manathum yeno ennidam illai
    Vendiyae unnidam naan tholaithenae
    Male : En uyirin uyirae
    En iravin nilavae
    Un arugil varavae
    Nee tharuvaai varamae…ohooo
    Male : Oorukkullae kodi ponnu
    Yaaraiyum ninaikkaliyae
    Unthan mugam paartha pinnae
    Edhuvum pidikkaliyae
    Male : Unnudaiya paarvaiyilae
    En udambu veguthadi
    Pakkathilae nee irunthaa
    En vayasu noguthadi
    Male : Kan irandil modhi
    Naan vizhundhenae
    Kaaranam indriyae naan sirithenae
    En manathum yeno ennidam illai
    Vendiyae unnidam naan tholaithenae
    😊

  • @sithuyasithuya1906
    @sithuyasithuya1906 Год назад +2

    Intha paddu pidissavanka irukkinkala🥰

  • @lassihouse9914
    @lassihouse9914 8 месяцев назад +1

    kannirandil mothi nan viluntheney******very nice song

  • @balajiganesan5941
    @balajiganesan5941 4 года назад +23

    I miss her en muttakannu muzhi alagi ❤️

  • @tamilagil
    @tamilagil 4 года назад +116

    பாடல் வரிகள் eknath
    ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
    காரணம் இன்றியே நான் சிரித்தேனே
    என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
    வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
    என் உயிரின் உயிரே
    என் இரவின் நிலவே
    என் அருகில் வரவே
    நீ தருவாய் வரமே
    ஊருக்குள்ளே கோடி பொண்ணு
    யாரையும் நினைக்கலையே
    உந்தன் முகம் பார்த்த பின்னே
    எதுவும் பிடிக்கலியே
    உன்னுடைய பார்வையிலே என் உடம்பு வேகுதடி
    பக்கத்திலே நீ இருந்தா என் வயசு நோகுதடி
    கண் இரண்டில் ....
    சரணம் 1
    ஏதோ ஒண்ணு சொல்ல என் நெஞ்சுகுழி தள்ள
    நீ பொத்தி வச்ச ஆசை எல்லாம்
    கண்ணுமுன்னே தள்ளாட
    கண்ணாமூச்சி ஆட்டம்
    என் கண்ணுக்குள்ளே ஆட
    நீ சொல்லும் சொல்லே கேக்காமலே
    உந்தன் உள்ளம திண்டாட
    உள்ளுக்குள்ளே படபடக்க
    நெஞ்சுக்குள்ளே சிறகடிக்க
    கால் இரண்டும் ரேக்க கட்டி
    மேலே கீழே பரபரக்க
    பட்டுப்பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே
    சரணம் 2
    உன் முத்து முத்து பேச்சு
    என் சங்கீதமா ஆச்சு
    உன் சுண்டு விரல் தீண்டையில
    நின்னு போச்சு என் மூச்சு
    பஞ்சு மெத்த மேகம்
    அது செஞ்சு வெச்ச தேகம்
    நீ தூரத்தில நின்னா கூட
    போங்கிடுது என் முகம்
    சிக்கி கிட்ட என் மனச
    ஊரவச்சு தொவச்சவளே
    ஆத்துக்குள்ள அம்மி கல்லா போறேனே
    ஊருக்குள்ள .....
    கண் இரண்டில் .....

  • @maraingalumpayaningal6383
    @maraingalumpayaningal6383 3 года назад +120

    My hero is always so cute😘😘😘😘😘😘😘😘🤩🤩🤩🤩🤩🤩😘😘i love dhanush so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤geniliyavukku pathila na irrunthuruntha eppudi irrukkum😜😜😜😜😜😜🙈🙈🙈

  • @karthikseditz8834
    @karthikseditz8834 Год назад +3

    Vijay Antony❤️ Inger Cheytha Paattukal Ellaamm❤️....

  • @PriyaPriya-xq3lx
    @PriyaPriya-xq3lx 2 года назад

    Yenakum resend ta intha song mela oru crush..... ♥.....kannu rendil moodi na velunthene.... ♡♡♡....i like this song....

  • @mohanprabhu7025
    @mohanprabhu7025 4 года назад +72

    Dhanush fans oru like poduga

  • @muniyappan9264
    @muniyappan9264 2 года назад +4

    Addicted song yathana thadava katalum sakikatha song

  • @sivakumarrubika3758
    @sivakumarrubika3758 4 года назад +412

    Genelia dhanush fans hit like

  • @Aswin-td4fl
    @Aswin-td4fl Год назад +3

    என்க்காகவே எழுதன மாறி ஒரு feel🖤💙✨

  • @katharbasha7096
    @katharbasha7096 3 года назад +3

    தனுஷ் LOOK + Dance💥 & Vj Antony Music 🔥❤

  • @aakheelad9747
    @aakheelad9747 4 года назад +2257

    Vijay Antony ku dha credits fulla tharanum

  • @suryas4091
    @suryas4091 4 года назад +50

    Still 2020☺️

  • @hermionegranger8724
    @hermionegranger8724 5 лет назад +22

    En uyirin uyire😍
    En iravin nilave😘
    En arugil varave nee tharuvai varameh😍🤩
    Kan irandil mothi naan vizhundheneh
    Karanam indriya naan sirithene♥️♠️♥️♠️♥️♠️♥️♠️♥️♠️

  • @amaladevi342
    @amaladevi342 Год назад +91

    My Favourite song 😍

  • @sivabalansharma2169
    @sivabalansharma2169 15 дней назад +2

    2:31 Heaven ❤

  • @tarviindhanush3151
    @tarviindhanush3151 4 года назад +274

    AFTER LOCKDOWN ? 💕👍

  • @thasneemfirthousekeerthana5594
    @thasneemfirthousekeerthana5594 5 лет назад +9

    intha paatuku 1000000... evlo like kum meala podalam my fav song + manasu kastama iruntha keakalam. i love lot for this song

  • @chess_mania
    @chess_mania Год назад +6

    Vijay Antony supremacy

  • @raginiragini8766
    @raginiragini8766 2 года назад +3

    Ethra kettalum madhiyavilà veendum veendum kelkan thonnum❤️💯

  • @gawrygawry4033
    @gawrygawry4033 2 года назад +1

    Lovely song o muththu muththu pechi ye sangithama achi o sundu veral dheendayila ninnu pochi ye moochi😍😍😘😘😘😘😘😘😘😘 vera level

  • @cvatamil5612
    @cvatamil5612 5 лет назад +191

    Kan irandil modhi
    Naan vizhundhenae
    Kaaranam indriyae naan sirithenae
    En manathum yeno ennidam illai
    Vendiyae unnidam naan tholaithenae
    Male : En uyirin uyirae
    En iravin nilavae
    Un arugil varavae
    Nee tharuvaai varamae…ohooo
    Male : Oorukkullae kodi ponnu
    Yaaraiyum ninaikkaliyae
    Unthan mugam paartha pinnae
    Edhuvum pidikkaliyae
    Male : Unnudaiya paarvaiyilae
    En udambu veguthadi
    Pakkathilae nee irunthaa
    En vayasu noguthadi
    Male : Kan irandil modhi
    Naan vizhundhenae
    Kaaranam indriyae naan sirithenae
    En manathum yeno ennidam illai
    Vendiyae unnidam naan tholaithenae
    Male : Ooooo yedho onnu solla
    En nenjukuzhi thalla
    Nee pothi vacha aasai ellaam
    Kannumunnae thallaada
    Kannaamoochi aattam
    En kannukkullae aada
    Nee sollum sollae kekkaamalae
    Undhan ullam thindaada
    Male : Ullukkulla padapadakka
    Nenjukkulla siragadikka
    Kaal irandum rekka katti
    Melae kezhae paraparakka
    Pattupoochi pattaam poochi aanenae
    Male : Mmm…mmm…hmmm…mmm….
    Mmm…mmm…hmmm…mmm….
    Male : Un muthu muthu pechu
    En sangeethama aachu
    Un sundu viral theendaiyila
    Ninnu pochu en moochu
    Panju metha megam
    Athu senju vecha thegam
    Nee dhoorathila ninna kooda
    Pongiduthu en mugam
    Male : Mutta kannu muzhi azhagil
    Kuthi kuthi konnavalae
    Sikki kitta en manasa
    Oora vachu thovachavalae
    Aathukkulla ammi kallaa porenae
    Male : Oorukkullae kodi ponnu
    Yaaraiyum ninaikkaliyae
    Unthan mugam paartha pinnae
    Edhuvum pidikkaliyae
    Male : Unnudaiya paarvaiyilae
    En udambu veguthadi
    Pakkathilae nee irunthaa
    En vayasu noguthadi
    Male : Kan irandil modhi
    Naan vizhundhenae
    Kaaranam indriyae naan sirithenae
    En manathum yeno ennidam illai
    Vendiyae unnidam naan tholaithenae
    Male : En uyirin uyirae
    En iravin nilavae
    Un arugil varavae
    Nee tharuvaai varamae..

  • @Rakhzzvox
    @Rakhzzvox 3 месяца назад +6

    Dhanush + This Song
    ...❤

  • @PoojaKumari-xh7nj
    @PoojaKumari-xh7nj 9 месяцев назад +6

    Is anyone listening this song in 2024🎉

  • @vijaycoohcool
    @vijaycoohcool Месяц назад +2

    Anyone September 2024 now hearing sweet memories 😂❤❤
    1st time addicted 🥳
    2nd time time pass😗
    3rd time playlists saved 🥺👌
    Blue heart sparks 💙💙☺️

  • @halert3937
    @halert3937 8 месяцев назад +2

    Oh how beautiful this song❤❤❤

  • @RekhaRekha-ec7vh
    @RekhaRekha-ec7vh 4 года назад +28

    சம்ம பாடல் தனுஷ்

  • @MohamedYounus-y8f
    @MohamedYounus-y8f 3 месяца назад +1

    2011 my marriage 2018 divores intha paatayum padathayum maraka mudiyathu enna kodumai kalyaanam pannama irunthirukaalm

  • @sumathiramalingam6666
    @sumathiramalingam6666 2 года назад +3

    I need this same dhanush now..

  • @nilanila3612
    @nilanila3612 3 года назад +5

    Yaarellam intha paata 2021 la kekkuringa

  • @dhanushk7597
    @dhanushk7597 Год назад +22

    Every time I listen to this song i imagine myself in the song... It's like spending time like that , then song ends and im back to reality..

  • @DJPgaming10
    @DJPgaming10 2 года назад +76

    Luv this song....addicted to naresh iyer's
    Voice🥰🥰🥰

  • @DinushikaPriyadharshani-zs9uc
    @DinushikaPriyadharshani-zs9uc 11 месяцев назад +2

    Pattu poochchu pattam poochchi annnenne...🥰

  • @KeerthikaKeerthika-cj3nk
    @KeerthikaKeerthika-cj3nk Год назад

    Adho therila indha voice enna melt aaga vekkudhu ❤

  • @kavitha8176
    @kavitha8176 3 года назад +86

    Vera level song 😘😘

  • @sivaganesh2653_
    @sivaganesh2653_ Год назад +11

    Naresh Iyer's voice 🔥❤️

  • @bashaenpt6128
    @bashaenpt6128 6 лет назад +81

    Vj Antony Voice loved