Exclusive: கள்ளக்குறிச்சி சென்ற உண்மை கண்டறியும் குழு கண்டறிந்த உண்மைகள்! Srimathi | Kallakurichi

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #NakkheeranTV #kallakurichi #sakthischool #Advocates_Interview #kaniyamoor #srimathi #sakthischoolreopen #nakkheeran #kallakurichischool #kallakurichinews #bjp #justiceforsrimathi #kallakurichiprotest #sriamthicase #sakthischoolcctv
    Exclusive: கள்ளக்குறிச்சி சென்ற உண்மை கண்டறியும் குழு கண்டறிந்த உண்மைகள்! Srimathi | Kallakurichi Sakthi School | Field visit | Advocate Suresh, Athiyaman Interview | Nakkheeran TV
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 657

  • @ags5296
    @ags5296 2 года назад +397

    நக்கீரன் டீம் ku என் மனமார்ந்த நன்றிகள், உங்கள் பணி தொடரட்டும் , நீதி வெல்லட்டும், அந்த பாப்பா ஸ்ரீமதி ஆன்மா சாந்தி அடையட்டும்😭😭🙏🙏🙏🙏

    • @jayavel9180
      @jayavel9180 2 года назад

      ruclips.net/video/26p8S8MF8XI/видео.html

    • @b.praveen143
      @b.praveen143 2 года назад +3

      Thanks to nakkheerean team 👍👍👍

  • @e.dharsane.dharsan7595
    @e.dharsane.dharsan7595 2 года назад +305

    நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் இந்த அளவுக்கு முயற்சி எடுப்பதற்கு மிக்க நன்றி.srimathikku நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம்

    • @jayavel9180
      @jayavel9180 2 года назад +2

      யாரு இந்த மஞ்சள் நோட்டீஸ் அங்கிளா? 😂😂😂😂😂

  • @rengasamyk7791
    @rengasamyk7791 2 года назад +195

    நீதியை நிலை நாட்ட இணைந்திருக்கும் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

  • @sudharam5174
    @sudharam5174 2 года назад +55

    ஐயா,உங்களுடைய குழுவிற்கு இதயம் கணிந்த நன்றிகள்.மனசாட்சி உடைய மனிதர்களும் வாழ்கிறார்கள் இவ்வுலகில்,இந்த அளவு முயற்சி எடுக்கிற நக்கீரனுக்கு நன்றிகள்.

  • @user-rio377
    @user-rio377 2 года назад +238

    ஏழைத்தாயின் நீதியின் கண்ணீர்க்காக பாடுபடும் நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி 👍

    • @karthi1289
      @karthi1289 2 года назад +1

      Yaru modi ji amma va soldringala

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 2 года назад

      @@karthi1289 என்ன சொல்ல வர்றீங்க.

    • @abinayagurunathan1621
      @abinayagurunathan1621 2 года назад

      @@karthi1289b

    • @karthi1289
      @karthi1289 2 года назад +1

      @@ramyamuniyasamy Ennakku Therinja aelai thaai modi ji amma dhan...nu Solla varen

    • @zomotodeliverypartner-uf8sl
      @zomotodeliverypartner-uf8sl 2 года назад +1

      That family is not poor family bro

  • @avslingam5440
    @avslingam5440 2 года назад +3

    உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.🇲🇾

  • @kalakala5539
    @kalakala5539 2 года назад +55

    ஊரு கூடி தேர் இழுத்தால் தான் தேர் நகரும் என்று சொல்வது போல் அனைவரும் சேர்ந்து முயற்சிப்பதால் நிச்சயம் ஒருநாள் நீதி வெல்லும் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் இதுக்காக பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏

  • @ravichandrandurairaj1287
    @ravichandrandurairaj1287 2 года назад +257

    மனசாட்சியுள்ள வழக்கறிஞர் குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..

  • @rathnam1681
    @rathnam1681 2 года назад +11

    அந்த தாயின் தைரியம் பாராட்டுகள் துக்கதிலும் போராடினாங்க. நீதி ஜெயித்து ஸ்ரீமதி ஆத்மா சாந்தி அடையவேண்டும். இறைவா 🙏🙏🙏🙏🙏

  • @boniboni6848
    @boniboni6848 2 года назад +91

    நம்ப குழுவில் இருக்கும் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி 👍👍👍உங்கள் சேவை தொடரா வாழ்த்துக்கள் 👍

    • @karthi1289
      @karthi1289 2 года назад

      Namba kuluva 🧐 nakeeran aalunga dhan cmt selection aaha oohgo nu pugalurungala...

  • @hsnajeem
    @hsnajeem 2 года назад +47

    மிகச்சிறப்பான நேர்காணல் ஸ்ரீமதியின் படுகொலைக்கு நீதியும் நியாயமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @HK-fw2gj
    @HK-fw2gj 2 года назад +58

    வழக்குரைஞர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா கடவுளை நேரில் பார்ப்பதுபோல் மக்களாகிய நாங்கள் உணர்கிறோம்

  • @ramamoorthy7285
    @ramamoorthy7285 2 года назад +54

    ஏழைத்தாய்க்காக உதவி செய்யும் உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @raviviji1676
    @raviviji1676 2 года назад +376

    அந்த அம்மாவின் தைரியம் தான் இவ்வளவு தூரம் ஆராய முடிந்தது... உங்கள் நேர்மையான வழியில் நீங்கள் சொல்வது எங்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 2 года назад +89

    நக்கீரன் அவர்கள் உங்களுக்கு ரொம்ப..... ரொம்ப..... நன்றி...... நீதி கிடைக்கும் வரை உங்களுக்கு நாங்கள் துணை இருக்கிறோம்........ விட்டு விடாதீர்கள் ஐய்யா.........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rabbit00r7
    @rabbit00r7 2 года назад +212

    மண்ணில் மறைந்தாலும் மன நிறைவோடு உறங்காமல் உண்மைகள் வெளிவராமல் இன்றுவரை தவித்துக் கொண்டிருக்கிறது...
    நீதிக் கிடைக்க வேண்டும்...🙏

    • @ganesanganesanvelu7278
      @ganesanganesanvelu7278 2 года назад +4

      Antha ponna Vera schoolkku maarthiya thaal kolai panniruppanga sir

    • @reenapremanand
      @reenapremanand 2 года назад +1

      Ur msg speaks a lot..couldn't wait for the justice...trusting god alone to help..

    • @karthi1289
      @karthi1289 2 года назад

      Orea cmt ah dhan suthi suthi pottukittu suthuraan like ku... Like paithyam 🤦🏻😂

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад +2

    நீதி தாயின் ஆசீர்வாதம் மதிப்பிற்குரிய ஐயா உங்கள் எல்லோருக்கும் அதிகமான நிம்மதியுடன் கூடிய உண்மையை வெளிக்கொண்டுவர வாழ்த்துக்கள், கடவுளுக்கு அடுத்தது நீதி தேவதை, உங்கள் நல் இதயங்கள் என்றும் ஆசீர்வாதமாக இருக்க கர்த்தரை பிராத்திகிரோம், 🙏🙏🙏👍👍👍 god living all within respectively Sirs, thamilatchi radhika devakottai

  • @Linda-627
    @Linda-627 2 года назад +49

    பிரேத பரிசோதனை செய்த டாக்டரை தேடி பிடிங்கள்.பொறுப்பற்ற கழுதைகள். அவர்களை மக்களுக்கு காட்டுங்கள்

  • @seenuseenu6687
    @seenuseenu6687 2 года назад +189

    பேரறிஞர் அண்ணா சொன்னது சட்டம் ஓர் இருட்டறை வழக்கறிஞர் வாதமே ஓர் விளக்கு... என்பது இந்த வழக்கில் பொருத்தமாக உள்ளது நீதி வேண்டுமென்றால் நாம் வாதமே மிகச் சிறந்தது 💯⚖️

    • @kesavancp4701
      @kesavancp4701 2 года назад +7

      அன்று. வழக்கறிஞர் வாதமே ஓர் விளக்கு .இன்று பொதுவெளி விவாதங்கள். பொதுமக்கள் விவாதங்களும் விளக்கு .

    • @rohitrajar3730
      @rohitrajar3730 2 года назад +1

      @@kesavancp4701 yes

    • @gnanamani3312
      @gnanamani3312 2 года назад +1

      உண்மையே!!!

  • @rengasamyk7791
    @rengasamyk7791 2 года назад +21

    மகளே ஸ்ரீமதி , உனது பிறந்த நாள் (ஆகஸ்ட் - 12) பரிசாக என்னால் தர முடிந்தது கண்ணீர் மட்டுமே !
    ♨️♨️♨️

    • @selvams9850
      @selvams9850 2 года назад +2

      நீதி வாங்கி கொடுப்போம்.

  • @barnabasiz
    @barnabasiz 2 года назад +51

    expected.
    only nakkeeran leads the investigation.
    நன்றி தோழர் 🙏🙏

  • @halduraielizabeth685
    @halduraielizabeth685 2 года назад +17

    நக்கீரன் பிரகாஷ் பல உண்மை வெளியே வர மீடியா மிகவும் உதவியாக இருந்தது கட்சி பின்னனிக்கு பயப்படாமல் விசாரணை செய்வது மிக முக்கியம் நன்றி சார்

  • @michealraj7916
    @michealraj7916 2 года назад +54

    வாழ்த்துக்கள் அண்ணா, நக்கீரன் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்த நல்ல ஒரு வெற்றி, இன்னும் தொடரும்.. தங்கை ஸ்ரீமதி யின் மரணத்திற்கு நீதி நிச்சயம் கிடைக்கும்...

  • @tharikthanuvibes916
    @tharikthanuvibes916 2 года назад +19

    Sir, இந்த மாணவி தோழிகள் விசாரணை மிகவும் உதவியாக இருக்கும், காரணம் வளரும் பிள்ளைகள் எப்போதும் நண்பர்களிடம் தான் அனைத்தும் பகிர்வார்கள்.. அந்த பிள்ளைக்கு நியாயம் கிடைக்க வேண்டும்🙏💕

  • @sathyaalex1808
    @sathyaalex1808 2 года назад +33

    நக்கீரன் நீங்கள் நிச்சயமாக வெல்வீர்கள்

  • @sudhavenkat1074
    @sudhavenkat1074 2 года назад +27

    நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களுக்கு நன்றி. 🙏

  • @SasiKala-wh3pe
    @SasiKala-wh3pe 2 года назад +18

    தங்க மகள் Srimathi kku பிறந்த நாள் வாழ்த்துக்கள்.நக்கீரன் டீம் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என நம்புகிறேன்

  • @shanthivlog3856
    @shanthivlog3856 2 года назад +32

    பாப்பாவுக்குயாரெல்லாம். நீதிவாங்கிகுடுககாரனமாக. இருப்பவர்கள்குடும்பங்களுக்கு.ரெம்புன்னியம்கிடைக்கும்.

  • @ranichenji1671
    @ranichenji1671 2 года назад +63

    Thanks to Nakeeran team.Wonderful , marvelous and bold team . Birthday wishes to Srimathi papa.😭😭.CM Should take action against the culprits .Thanks to these lawyers also.

  • @devanesanperiyanayagam2499
    @devanesanperiyanayagam2499 2 года назад +9

    மிகவும் வேதனை ... எப்படி இருந்தாலும் ... "தெய்வம் நின்று கொல்லும் ..." என்பது உறுதி.

  • @thiyagarajanthiyagarajan7163
    @thiyagarajanthiyagarajan7163 2 года назад +3

    ஐயா உங்கள் குழுவிற்கு மனமார்ந்த நன்றி. நீங்கள் இதை இன்னும் பெரிதாக படுத்தி இந்த நீதியை நிலைநாட்ட வேண்டும் இந்த குழுவிற்கு மிக்க நன்றி

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 2 года назад +26

    ஒவ்வொரு தாயையும் தந்தையையும் எந்த பிரச்சினை வந்தாலும் முன் வரவேண்டும் அப்போ தான் நமக்கான நீதி பெற முடியும். அந்த தங்கைக்கு இன்று பிறந்த நாள், தங்கையின் பெற்றோர் நினைக்கும் பொது 😭
    நக்கீரன் பத்திரிகைக்கு நன்றி...

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 2 года назад +4

    இப்படிப்பட்ட வழக்கறிஞர்களால் தான் இன்னும் இந்த பூமியில் சுவாசிக்க முடிகிறது....

  • @frgasparraja5835
    @frgasparraja5835 2 года назад +47

    ஒரு பச்ச மண்ண கெடுத்துட்டு என்னென்ன நாடகம்டா சாமி... நாம ஒரு நாகரிகமான நல்ல நாட்டுல தான் வாழுறோமா?

    • @retreattames
      @retreattames 2 года назад +2

      Yes sir, really scary one ditch political back ground can do like this are we living modern world.or animal world????

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 2 года назад +5

      நாம் நல்ல மண்ணுலதான் வாழ்கிறோம். அதில் சில களைகள் வளர்ந்திருக்கிறது. அதை களையெடுக்க வேண்டும்.

    • @saran4235
      @saran4235 2 года назад +2

      நம்ம தான் சில விஷபூச்சிகளை நசுக்கி கொல்லாமா விட்டுடோம்

  • @vasanthavasantha5627
    @vasanthavasantha5627 2 года назад +37

    என் தெய்வங்களே நீதியை பெற்றுக்கொடுங்க.

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 2 года назад +14

    தமிழக அரசு உடனே பள்ளி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

  • @tamilkani4773
    @tamilkani4773 2 года назад +69

    ஸ்ரீ மதி வழக்கு மற்றும் 2007ல் ஒரு பையன் இறப்பு இந்த இரண்டு மரணத்திலும் பள்ளி கட்டணம் திரும்ப தருவது என்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
    1. பையன் இறப்பிற்குப் பின்னர் பள்ளி கட்டணம் பெற்றோரிடம் திரும்ப தரப்பட்டுள்ளது.
    2. ஸ்ரீ மதி மரணத்திலும் (கடிதத்தில்) பள்ளி கட்டணம் திரும்ப தருவது என்பது குறிப்பிடத்தக்கது.
    இதில் ஒரு தெளிவான உண்மை என்னவென்றால் கொலை செய்துவிட்டு அதை தற்கொலை என்று நம்பவைத்து விட்டு பரிதாபமாக பள்ளி கட்டணத்தை திருப்பி தருவது என்பதை செய்து வருகின்றனர்.

    • @selvams9850
      @selvams9850 2 года назад +1

      இதை வாங்க வாடிக்கையான செயல் போல

    • @suganyam4190
      @suganyam4190 2 года назад +2

      Correct

    • @prabaravindhsuriya8631
      @prabaravindhsuriya8631 2 года назад +3

      Exactly.....

    • @senthil365
      @senthil365 2 года назад +2

      எல்லாரும் ஒருவர் போல் இருப்பார்கள் என்று நினைத்து உள்ளார்கள்.. பாவம்

    • @mariselvam4389
      @mariselvam4389 2 года назад +1

      இனி இந்த ஸ்கூல் பிள்ளைகள படிக்க வைக்கிற பெற்றோர் ஒரு ........ குடும்பமா தான் இருக்கும்

  • @gladwin9395
    @gladwin9395 2 года назад +9

    வழக்கறிஞர் குழு, மற்றும் நக்கீரன் குழுக்கள் ஆகியோர்களுக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்.

  • @kandasamyr5892
    @kandasamyr5892 2 года назад +2

    Anchor in this interview had done very well and he had put very valuable points. My appreciation to the young Anchor.

  • @Subramanian12
    @Subramanian12 2 года назад +18

    நக்கீரன் சேவை தொடரட்டும்

  • @mthennarasu3584
    @mthennarasu3584 Год назад

    நக்கீரன் பத்திரிகை மற்றும் வழக்கறிஞர் தோழர்கள் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தொடர்நது போராடுவோம்

  • @maaveera224
    @maaveera224 2 года назад +2

    Hats off to nakeeran and advocate teams

  • @mynewdreammusic
    @mynewdreammusic 2 года назад +20

    நக்கீரன் பக்கபலமாக இருப்பதால்
    வெற்றி நிச்சயம்
    இது வேத சத்தியம்
    இந்த விசயத்தில்
    சவுக்கு சங்கர் வழுக்கு சங்கர் ஆகி விட்டார்

  • @indiatouristplace9302
    @indiatouristplace9302 2 года назад +2

    Super Super Super

  • @murugesanmaster.6870
    @murugesanmaster.6870 2 года назад +20

    நன்றி இளயராஜா சார் நக்கீரன் முயற்சியில் உன்மையை வெளிய கொண்டுவர வர குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது நன்றி நக்கீரன்

  • @மூங்கிலான்-ள9ந
    @மூங்கிலான்-ள9ந 2 года назад +14

    பணமும் ,அதிகாரமும், நீதியை எப்படி ஆட்டி படைக்கிறது. நாம் எப்பேர்பட்ட ஆட்சி அதிகாரத்தில் வாழ்கிறோம் ,என்று நினைத்தாலே, மரண பயமாக இருக்கு

  • @Annsedit
    @Annsedit 2 года назад +7

    சந்தேகத்திற்கு இடமான பலரையும் சந்திக்கவில்லை. நக்கீரன் நிருபரின் பல கேள்விகளுக்கு இவர்களிடம் பதில் இல்லை. எல்லோரும் நக்கீரன் ஆக முடியுமா? நக்கீரன் நிருபர்கள் கேட்பதுமிகத் தெளிவான கேள்விகள்; சிறப்பான புலனாய்வு. வாழ்த்துகள் நக்கீரன் குழு

  • @sakunthalaparthasarathy1023
    @sakunthalaparthasarathy1023 2 года назад +13

    மண்ணில் பிறந்து
    விண்ணில் மறைந்தாலும்
    உன்னுள் உறைந்து கிடந்த
    நல்ல எண்ணங்கள்
    உன் மேலுள்ள பழியைப போக்கும்
    நீ எல்லோர் இதயத்தில்
    குடி கொண்டு உள்ளாய்
    உன் பிறந்த நாளில்
    உனக்கு நல்ல தீர்ப்பு
    வழங்கப்படும்

  • @lawrancelavanya6515
    @lawrancelavanya6515 2 года назад +1

    நக்கீரன் எதாவது பதிவு கனியாமூர் பள்ளிப்பற்றி போடுங்கள்

  • @saranya4512
    @saranya4512 2 года назад +8

    நாளுக்கு நாள் ஸ்ரீமதி உண்மை சம்பவம் மறைந்து விடக்கூடாது நீதி செத்து விடக்கூடாது நாட்கள் செல்ல செல்ல ஸ்ரீமதி மரணத்தைப் பற்றி மக்களிடையே பேசிக்கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் வழி பொறக்கும்

  • @thankyjanff8142
    @thankyjanff8142 2 года назад +7

    எல்லாரும் ஒன்று சேர்ந்து அந்த பிள்ளை க்கு நீதியை வாங்கி தாங்கள் சார் தமிழ் நாட்டில் உள்ள எல்லா மக்களின் ஒரே
    நோக்கம் நீதி.நீதி.நீதி

  • @kevinrithickjester705
    @kevinrithickjester705 2 года назад +1

    Super sir 🙏

  • @selvamkaruppusamy8370
    @selvamkaruppusamy8370 2 года назад +172

    காவல் துறையை மட்டும் கேள்வி கேட்கறீங்க ...
    காவல் துறை அமைச்சர் யாரு...??
    என்ன செய்து கொண்டு இருக்கிறார் அவர்...???
    ஏன் யாரும் அவரை கேள்வி கேட்கவில்லை...???

    • @katheejabanu5278
      @katheejabanu5278 2 года назад +7

      S true👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

    • @sasirasu8549
      @sasirasu8549 2 года назад +13

      CM Stalin thaan

    • @segu7218
      @segu7218 2 года назад +13

      கடவுளை ஏமாற்ற முடியாது.தண்டணை காத்திருக்கிறது

    • @selva1991kumar
      @selva1991kumar 2 года назад +8

      ஸ்டாலின் தான்....ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு.....

    • @girisankarsubbukutti2429
      @girisankarsubbukutti2429 2 года назад

      ஸ்டாலினை நக்கீரன் நேரிடையாக குற்றம்சாட்ட மிக மிக யோசிக்கிறது. அவர் முதல்நாளே நேர்மையாக நடந்திருந்தால் இந்நேரம் குற்றவாளிகை கைது செய்து தமிழக தாய்மார்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கலாம்.

  • @j.suresh5354
    @j.suresh5354 2 года назад +18

    Thanks for every kind heart person taking care about srimati child

  • @ranjithraksith1576
    @ranjithraksith1576 2 года назад +2

    சார் மூன்றாவது மாடியில் ஏரும்போது ஒரு கால் அசைவு தெரியுது

  • @edwinsagayaraj5194
    @edwinsagayaraj5194 2 года назад +5

    நெறியாளர் கேள்விகள் அருமை...வாழ்த்துக்கள்

  • @yesudhason123
    @yesudhason123 2 года назад +17

    மற்ற வழக்கை இதனோடு இணைத்தால் வழக்கு இன்னும் வலுப்படும்

  • @cheating420fruadco2
    @cheating420fruadco2 2 года назад +4

    God's gift is from nakkheeran team team, to protect the people for bringing the real truth.

  • @arumugams3954
    @arumugams3954 2 года назад +1

    பள்ளி நிர்வாகம் மாணவர்களை நரபலி கொடுக்கிறார்களா என்ற கோணத்தில் நக்கீரன் விசாரிக்க வேண்டும்.

  • @vasudhavan579
    @vasudhavan579 2 года назад +21

    வழக்கறிஞர் கள் என்றுமே உண்மை யை தான் பேசுவார் கள் . ஆகவே இவர்கள் சொல்வது உண்மை யாக தான் இருக்கும்.

  • @haridasharidasharidasharid3025
    @haridasharidasharidasharid3025 2 года назад +5

    Very clear questions for anchor.thank u so much sir.

  • @ManoK54
    @ManoK54 2 года назад +53

    This case is so so simple.
    Inside the compund only.Not public area like train murder.
    Enclosed area inside school compund and also in hostel!
    Catch the two boys.
    Only few people inside the compound!

  • @priya5raj40
    @priya5raj40 2 года назад +12

    நல்லது நடக்கனும் இனி ஒரு குழந்தைக்கு இப்படி நேரக்கூடாது .,.....நீதி வேண்டும்

  • @aruna3585
    @aruna3585 2 года назад +6

    கண்டிப்பாக ஸ்ரீமதிக்கு நீதி வாங்கி தருவீர்கள் என்று நம்புகிறோம் hatsoff to நக்கீரன் team🙏🏻

  • @shanmugamk904
    @shanmugamk904 2 года назад +16

    இப்படி ஒரு பள்ளி நாட்டுக்கு தேவயா...

  • @indianhuman143
    @indianhuman143 2 года назад +62

    நீதி கிடைக்க வேண்டும்

  • @katze007
    @katze007 2 года назад +1

    Kodi namaskaram ayya ungal anaivarukum 🙏🏽🥺😢 may god bless all of you and your family.

  • @b.praveen143
    @b.praveen143 2 года назад +2

    Thanks to nakkheeran team👏🏼👏🏼👏🏼👏🏼

  • @lotus4867
    @lotus4867 2 года назад +3

    இளையராஜா அவர்களின் கேள்விகள் வழக்கறிஞர்களையே சிந்தித்து பேச வைத்தது மிகச் சிறப்பு.

  • @anithaveeramani641
    @anithaveeramani641 2 года назад +16

    We are always waiting for ur video. We want the real truth. Justice for srimathi pappa.

  • @elancheran7447
    @elancheran7447 2 года назад +25

    நீங்களும்🔥நக்கீரன் குழுவினரும் கண்டு பிடித்துவிட்டீர்கள்🔥தமிழக அரசு ?🔥

    • @jenitta6373
      @jenitta6373 2 года назад +1

      Soon avagalu finish panniduvaga sure ah justice kedakkum srimathiku 🙄

    • @segu7218
      @segu7218 2 года назад +1

      இவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து மீடீயாக்களும், மக்களும், சமூக ஆர்வலர்கள் பாடுபடுகிறார்கள்,ஆணால் தமிழக அரசு........
      விடியல் ஆட்சியில்.......

  • @madhumithaveeramani8633
    @madhumithaveeramani8633 2 года назад +4

    நக்கீரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. உங்களின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி பெறும்..

  • @rajashanmugam4u
    @rajashanmugam4u 2 года назад +4

    Wow, what a interviewer, I think this guy is very talented... he asks questions to precise.. all the best bro.. you will have a bright future..

  • @vasanthavasantha5627
    @vasanthavasantha5627 2 года назад +29

    Very dangerous school.
    முற்பகல் செய்யின்
    பிற்பகல் விளையும்
    முன்னர் செய்த பாவத்திற்கும்
    இப்போது சம்பளம் உண்டு.
    குற்றவாளிகள் ஐந்து பேர்தான்
    ஐந்றூறு பேர் இதுவரை நீதிபற்றி
    கதைக்கிறிங்க.முடிவுஎன்னய்யா?

    • @sugunaraj4483
      @sugunaraj4483 2 года назад

      பில்லலக்கா பிலாப்பி

  • @ponmanib559
    @ponmanib559 2 года назад +1

    Team. Super

  • @sinnatamu4043
    @sinnatamu4043 2 года назад +1

    Honestly !!

  • @vinothinijayapal748
    @vinothinijayapal748 2 года назад +2

    Nakeeran is best

  • @pavithraanand2731
    @pavithraanand2731 2 года назад +2

    Anchor was lead this investigation very very fantastic very clearly asked all questions hatsaff to u bro

  • @tamilselvig8962
    @tamilselvig8962 2 года назад +1

    Unga aaraichiku nanri muyarchi Kai vidavendam

  • @rathnam1681
    @rathnam1681 2 года назад +2

    இந்த காலத்தில் நீதிக்காக போராடும் மனிதர்களும் இருப்பது மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும். நீதி ஜெயிக்க வேண்டும். எப்போதும் ஏழை பணக்காரர் பாகுபாடு பாக்காமல் நீதி மட்டும் ஜெயிக்க வேண்டும்.

  • @bkamalabai7548
    @bkamalabai7548 2 года назад +2

    சாய்ராம்உண்மைக்கேவெற்றிதருவார்.🙏🤲🛐🙏🤲🛐🙏🤲🛐

  • @varatharajanvartharajan1523
    @varatharajanvartharajan1523 2 года назад +1

    அய்யா பள்ளி சார்பில் வக்கீல் யாரும் வாதடா கூடாது என்று வக்கீல் சங்கத்தில் தீர்மானம் போடுங்க... எங்கே இருந்தும் வக்கீல் ஆஜர் ஆக கூடாது

  • @lavanyastalks
    @lavanyastalks 2 года назад +8

    சார் வணக்கம். இந்த மாதிரி முக்கிய வழக்கு சம்மந்தமான நேர்முகம் காணும் போது நல்ல தேர்ந்த நெறியாளர் பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும்.
    பேசும் போது அவரின் குறுக்கீடு அதிகம் இருந்தது. நக்கீரன் முயற்சியை பாராட்டி மகிழ்கிறேன்

    • @ponmanitv
      @ponmanitv 2 года назад +1

      வளரும் வாலிபரை வசை பாட வேண்டாம். அவரது துணிச்சலை பாராட்டுங்கள். விரைவில் விண் தொட வாழ்த்துகள் இளையராஜா👌👏👏

    • @lavanyastalks
      @lavanyastalks 2 года назад +1

      @@ponmanitv இது வசை பாடல் இல்லை. திருத்தம். நான் RJ வாக 102.1 fm உள்ளதால் சொல்கிறேன்

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 года назад +19

    வழக்கறிஞர்கள்,நக்கீரன் நீங்கள் மட்டுமே நீதி வாங்கி கொடுக்க முடியும். சக்தி பள்ளி இயங்குவதற்கு யார் யார் அனுமதி கொடுத்தார்கள்.?ஏன் பள்ளியை அரசாங்கத்தால் நடத்த முடியவில்லை.?ராஜசேகர்,மோகன்,செல்வம் ஆகியோஇருக்கு முன்னதாக தகவல் தெரிவித்து இருப்பதால் ஏன் கைது செய்யக்கூடாது.?உடந்தையாக இருந்தார்கள் என்றால் குற்றம் தானே?

  • @nirmalasmcc9416
    @nirmalasmcc9416 2 года назад +8

    வள வள என்று பேசிக்கொண்டு இருப்பதை விட... ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டியது தான்...

  • @roginibalu274
    @roginibalu274 2 года назад +36

    நக்கீரன் சேனல் நீதியை ஒரு நாள் கண்டு பிடித்து தரும்

  • @Kantasamy
    @Kantasamy 2 года назад +2

    உங்கள் முயற்ச்சி வெற்றி பெற வேண்டும்.நீதிகிடைக்கவேண்டும் ....நன்றி நன்றி

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 2 года назад +3

    நக்கீரனுக்கு பாராட்டுக்கள். வழக்கு திசை மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

  • @anspaul
    @anspaul 2 года назад +1

    Ur speaking true so I like to stand with you sir

  • @daduraidurai9248
    @daduraidurai9248 2 года назад +2

    தர்மம் வெல்லும்
    நீதி வெல்லும்

  • @nithin_chandra
    @nithin_chandra 2 года назад +48

    If people speak the truth.... Then the case will be closed soon. Truth Only Triumphs 🙏

  • @nirmalasmcc9416
    @nirmalasmcc9416 2 года назад +26

    இன்னுமா தண்டனை குடுக்கல... கொலைகாரனை மக்கள் அடித்தே கொள்ளவேண்டும்...அதுதான் தீர்ப்பு...

    • @senthil365
      @senthil365 2 года назад +3

      அய்யோ இந்த தண்டனை கொடுத்தால்.. இது மாதிரி எந்த பள்ளியிலுமோ,கல்லூரி லிமோ , அல்லது சாமியார் கள் மடத்திலுமோ.. பெண்கள் விஷயத்தில் இது மாதிரி நடக்கவே நடக்காது.. Confirm

    • @karthi1289
      @karthi1289 2 года назад +1

      Nichayamaga..but yaru kola pannathu'nu sonna nalla irukkum

    • @mayavaram2madras9
      @mayavaram2madras9 2 года назад

      @@karthi1289 school management kulla nadandha murder, nichayam Ravikumar/shanthis's sons...🤷 Birthday party vera nadandhurukkula... Simple...Camera illanu adichi viduraanunga, porukki naainga..

  • @Annsedit
    @Annsedit 2 года назад +2

    உண்மை கண்டறியும் குழுவுக்கும் வாழ்த்துகள் 👏🏼👏🏼👏🏼🙏🏼 சில சிறப்பான தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்

  • @mrrakshan23
    @mrrakshan23 2 года назад +3

    சார் , இறுதிவரை தொய்வின்றி இவர்கள் விலைபோகாமல் மனசாட்சியுடன் இதே நியாயத்துடன் வாதாடினால் , ஆராய்ந்தால் சரி . பார்ப்போம் .

  • @aparnabru73
    @aparnabru73 2 года назад +1

    Great salute sir 🙏 pavum antha ponnu . Justice for srimathi. shame govt police school .

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 2 года назад +3

    உங்க அனைவருக்கும் மிக்க நன்றி 🙏

  • @ananth35
    @ananth35 2 года назад +3

    நக்கீரனுக்கு நன்றி 👏

  • @jehan6501
    @jehan6501 2 года назад +1

    தடயங்கள் அழிப்பு, மறைப்பு ஆகிய குற்றங்களும் சேர்க்கைப்படவேண்டும்

  • @sivagamingtamil046
    @sivagamingtamil046 2 года назад +25

    Justice for Srimathi🙏

  • @varshikanadar369
    @varshikanadar369 2 года назад +4

    நக்கிரன் சார் உங்களுக்கு கோடான கோடி நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻