செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அது என்ன செய்யும்? | Aanmeega Thagavalgal | Puthuyugam TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 28

  • @meenals3477
    @meenals3477 2 года назад +7

    Short and clear explanation

  • @shivaratrirudraksha1022
    @shivaratrirudraksha1022 4 года назад +3

    The Best of the Best Channel 👍👌✌️

  • @blacktiger9565
    @blacktiger9565 5 лет назад +3

    நன்றி சார்🙏👍

  • @ggyogaaliyartravaller769
    @ggyogaaliyartravaller769 3 года назад

    Vazhgavalamudan Brother. 🙏

  • @r.m.rtiger1273
    @r.m.rtiger1273 Год назад +5

    Ayya summave ponnu kedaikala idhula enakku sevvai thosam vera vanthuruchu'ya 😢

  • @v.srinivasanlu1062
    @v.srinivasanlu1062 5 лет назад +3

    செவ்வாய் தோஷம் லக்கினதில் இருந்து மட்டும் பார்க்கணுமா அல்லது சந்திரன் சுக்ரன் இருக்கும் இடத்தில் இருந்தும் பார்க்கணுமா

  • @sharmisana5879
    @sharmisana5879 5 лет назад +7

    Sevvai weekness how to improve sir

  • @suseelasubramani4249
    @suseelasubramani4249 6 лет назад +2

    Sir Dob 23/11/1992 - chennai . Eanaku 7 aam idathil chevai , eanaku chevai thosham irukiratha?

    • @jeyapprahasamjeyapprahasam3311
      @jeyapprahasamjeyapprahasam3311 6 лет назад +1

      ஜாதகத்தை புகைபடம் எடுத்து அனுப்பவும் தோழரே

    • @thangavelraja2812
      @thangavelraja2812 4 года назад

      Ama irukku..enakum 7 aam idathil chevvai...same

  • @lachu_myy
    @lachu_myy 4 года назад +12

    Suppose andha dhosam irukkuravangala andha dhosam illadhavanga mrg panna enna aagu

    • @loveastro2481
      @loveastro2481 3 года назад +1

      9900123088 whatsapp செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
      செவ்வாய் தோஷம் என்பது லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் பகவான் இருப்பதே செவ்வாய் தோஷமாகும். லக்னத்தில் மட்டும் இல்லாமல் சந்திரன், சுக்கிரனில் இருந்தும் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் உண்டு. செவ்வாய் தோஷம் என்பது திருமண பொருத்தம் பார்க்கும் போது மிகவும் முக்கியமாக பார்க்கபடுகிறது. குறிப்பாக ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் வரணுக்கும் அதே போல செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும்.
      செவ்வாய் தோஷம் பார்க்காமல் திருமணம் செய்யும் பொழுது அவர்களுக்கு செவ்வாய் தசை வரும் போது பல பாதிப்புகள் ஏற்படும் என்றும் உள்ளது. ஆனால் இந்த தோஷம் தற்போது பெரிய அளவில் வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை. ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் சிறப்பான நிலையில் அல்லது சொந்த வீடுகளில், சுபகிரகங்களுடன் சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது.
      ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது. செவ்வாய் தோஷம் நடைமுறை வாழ்க்கையில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. இறைவழிபாடு மூலம் இந்த தோசத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம். கடகம், சிம்மம் லக்னம் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது. செவ்வாய்பகவான் குரு, சுக்கிரன், சந்திரன், புதன் போன்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால் தோஷம் கிடையாது.
      செவ்வாய் தோஷ பரிகாரம் மற்றும் வழிபாடு:
      செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாயின் கடவுளான முருகபெருமானின் சன்னதிகளுக்கு சென்று செவ்வாய் கிழமை வழிபாடு செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும். குறிப்பாக திருசெந்தூர் முருகபெருமானுக்கு செவ்வாய் கிழமை விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பு.
      செவ்வாய் பகவானின் முக்கிய ஆலயமான வைதீஸ்வரன் கோவிலுக்கு சென்று, செவ்வாய் கிழமை வழிபாடு செய்து நிவர்த்தி செய்யலாம்.
      நவகிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானுக்கு ஒன்பது செவ்வாய் கிழமைகள் விளக்கேற்றி வர திருமணம் கைக்கூடும். மேலும் பெண்கள் செவ்வாய் கிழமை அம்மன் வழிபாடு செய்வதும் நன்மைகளை தரும்..
      மேலும் ஆண்கள் உடல் ஊணமுற்றவர்களுக்கு உதவிகள் செய்யலாம், இலவச ரத்த தானம் தந்தும் தோசத்தை குறைக்கலாம். 9900123088 astrologer

    • @deepavani7751
      @deepavani7751 3 года назад

      @@loveastro2481 sir in 2 place sevvai with raghu .viruchaga rasi.anusham natchathiram .simma lagnam .age 24.any pariharam please.

  • @maduravinoth155
    @maduravinoth155 4 года назад +4

    Sir chevvai dosam ulla ponna marriage pannalama kudatha. Pannuna Enna prblm Varum. Enaku dosam ethum ilaia but enaku pakkura ponnuku iruku. Konjam clear pannunga.

  • @sansunamesanthosh
    @sansunamesanthosh Год назад +3

    தம்பி செவ்வாய் தோஷம் கண்டுபிடிப்பது எப்படி பார்ப்பது எப்படி என்று கூறினீர். செவ்வாய் தோஷம் என்றால் என்ன அதை விளக்குக.
    உதாரணத்திற்கு ஜலதோஷம் நா மூக்கு சம்பந்தப்பட்ட வியாதி அதைப்போல் செவ்வாய் தோஷம் என்றால் என்ன? சற்று கூறுங்கள், நன்றி.

  • @sangeethathangaraj6425
    @sangeethathangaraj6425 5 лет назад +10

    Ungalukulam Vera velaiye iliya

  • @ggyogaaliyartravaller769
    @ggyogaaliyartravaller769 3 года назад +1

    Punarpusam
    Visagam
    Purattathi

  • @v.srinivasanlu1062
    @v.srinivasanlu1062 5 лет назад +3

    கன்னி லக்கினம் 9 இல் சூரியன் செவ்வாய் பித்ரு தோஷம் ஹா ஐயா