Periya Melam | பெரிய மேளம் | Folk Art | Folk dance | Kattiyakkaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2021
  • நம்மை மறந்து நம்மை ஆட வைக்கும் திரு. முனுசாமி அவர்கள் குழுவின் அதிரவைக்கும் பெரிய மேளம் .......
    Life has a rhythm, it's constantly moving.
    The word for rhythm
    It is a word that encompasses so much more than drumming, dancing or sound.
    It's found in every part of daily life.
    In this film you not only hear and feel rhythm but you see it.
    It's an extraordinary blend of image and sound that
    feeds the senses and reminds us all
    how essential it is.
    Periya Melam Munusamy
    Contact no : 91597 10517
    #Folkdance
    #FolkArt #Kattiyakkaran #periyamelam
    Dear Friends,
    Kattiyakkaran RUclips channel is different in giving contents. We give videos in various subjects. If you think anything in your area or circle, which should get recognition, kindly get in touch with us.
    Our email ID agrcameras@gmail.com
    Mobile No: 7358132444
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : agrcameras@gmail.com
    Mobile No: 7358132444
    For more videos click on the link below :- / @kattiyakkaran
    For more different videos click on the links below:
    Kattiyakkaran chef : / @kkcheftamil PaperBoy: / @paperboydrama
    Vaithiyan: / @vaithiyan
    Also follow our pages:
    FACEBOOK : / kattiyakaraa
    TWITTER : / kattiyakkaran
    Our website: brollstudios.com
    Produced by BROLL STUDIOS PVT LTD
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    DISCLAIMER
    “Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.” Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. Please mail us on agrcameras@gmail.com if you have any concerns.
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 158

  • @RanjithKumar-dg2lo
    @RanjithKumar-dg2lo 2 года назад +11

    யாருக்கெல்லாம் ஆடனும் னு தோணுச்சு😎😎😎

  • @user-eo9wn7hk4y
    @user-eo9wn7hk4y 2 года назад +34

    கேரளா சண்டமேளம் என்ன சண்டமேளம் நம்ம பெரிய மேளம் முனுசாமி அண்ணன் மேளதாளத்திற்கு அது ஈடு ஆகாது

  • @jeromekrish5001
    @jeromekrish5001 2 года назад +13

    தமிழனின் முதல் இசையை முப்பரிமானத்தில் ஒலிக்க வைத்த இக்குழுவிற்கு வாழ்த்துக்கள்

  • @rageshrv4112
    @rageshrv4112 2 года назад +18

    நாட்டுப்புற இசை கேட்பதற்காகவே உங்களை தொடர்கிறேன் ❤️

  • @alangaiveeran.68
    @alangaiveeran.68 2 года назад +9

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பறை இசை கலைஞர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @eastwest4418
    @eastwest4418 2 года назад +18

    உடல் அணுக்களை நடனம் ஆடவைக்கும் பெரியமேளம்.

  • @vijayprakash3691
    @vijayprakash3691 2 года назад +4

    கேட்பதற்கு இனிமையாக இருந்தது ❤️❤️❤️❤️

  • @aadhiratamizh26
    @aadhiratamizh26 2 года назад +3

    பாரம்பரிய இசை மற்றும் நடனம் வேற லெவல் ....👌👌👌 யப்பா அடைமழை ஓய்ந்தது போல் இருந்தது ... அனைவரும் சிறப்பு .. பெரியமேளம் குழுவிற்கு மென்மேலும் வளர வாழ்த்துகள் ...💐💐💐 பாராட்ட வார்த்தை இல்லை

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 2 года назад +7

    கண்ணூ, வாழ்த்துக்கள், அசாத்தியமான பயிற்சி, பறை ஓசை, உலகெங்கும் இனி ஒலிக்கும். 🙏 💐 🌹 🌺

  • @masons...9352
    @masons...9352 2 года назад +1

    வெறித்தனம் வெறித்தனம் new year kku பயங்கரமா enjoy பண்ணம் isaiya கேட்டு

  • @ganesankumar3212
    @ganesankumar3212 Год назад +2

    ஆடாத கால்களும் ஆடும் நானும் ஆடினேன் என் உடம்பு சிரித்தது உங்கள் இசக்கி என்றும் கடவுள் ஆடுகிறார் ஆடிக்கொண்டே இருப்பார் வாழ்த்துக்கள்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை

  • @boopathypadmanabhan5323
    @boopathypadmanabhan5323 2 года назад +4

    மண் மனம் மாறாத கலை.... வாழ்க தமிழ்... வளர்க கலை.....

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @ravisobanbabu5549
    @ravisobanbabu5549 Год назад

    This music should play in All the auspicious event even we need to bring this inside our temple to please our God...this is not music of death it's a music of emotion , pain ,joy,sorrow all......

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 2 года назад +9

    அடேங்கப்பா.....சாலை ஓரமா காதொலிப்பான் போட்டு கேட்டுட்டு நடந்தேன் என்னயே அறியாமல் பைத்தியம் போல ஆட வைத்து விட்டது பெரிய மேளம்...

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @kennedya.s8973
    @kennedya.s8973 2 года назад +2

    அடை மழை பெய்தது போல் இருந்தது..... அருமை அருமை....

  • @b.chandrasekar6631
    @b.chandrasekar6631 2 года назад +4

    செண்டமாவது முண்டமாவது எல்லாம் நம்ம ஊரு பரையடி கிட்ட தோத்து போச்சு

  • @manchell1739
    @manchell1739 2 года назад +1

    Wowowowowoow...... super super super super super super super super super super super guys

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 11 месяцев назад

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  10 месяцев назад

      Thank you And keep Supporting us ever....

  • @shalini-cw5pi
    @shalini-cw5pi Год назад

    தமிழன் இசை இனி உலகம் எங்கும் ஒலிக்கும் அதற்கு இந்த நிகழ்ச்சி தான் சாட்சி வாழ்க தமிழ் வாழ்க தமிழ் இசை கலைஞர்கள் 🙏🙏🙏

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @kumaresankumar7233
    @kumaresankumar7233 Год назад +1

    Hosur 2022 ganesh festival ku ainga oruku vanthu naella adichainga semma performance

  • @ragavansvr7839
    @ragavansvr7839 2 года назад +2

    *பறை🔥மேளம்🔥*

  • @vasurkarunanidhivasurkarun4660
    @vasurkarunanidhivasurkarun4660 Год назад +1

    அடவுக்கேற்ற ஓசையா! ஓசைக்கேற்றற அடவா!
    இரண்டுமே அருமை !

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை

  • @sampragadheesh7643
    @sampragadheesh7643 2 года назад +3

    மண் வாசனை தரும் மக்கள் இசை ❤️😘😘😘😘😘

    • @muruganp6733
      @muruganp6733 2 года назад +2

      நகரமே எதிர்ப்பார்க்கும் இசை கிராமிய இசை உள்ள பாரம்பரிய இசை

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      நன்றி

  • @st.Peter3194
    @st.Peter3194 2 года назад +1

    Super anna🤗😍🤗 பறை இசை 🙏🥁🙏

  • @shanti532
    @shanti532 2 года назад +4

    Kalakal adi 🥁🥁🥁

  • @paridhivendhan
    @paridhivendhan 2 года назад +3

    எமது உடம்பில் ஒரு புதிய குருதி ஓட்டம் நிகழ்ந்தது 12 நிமிடமும்.
    கலை ஞர்களின் கால்கள் அசைவு கண்கொள்ளாக் காட்சி!!!!!!!!

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @kamalarvinth
    @kamalarvinth 2 года назад +4

    Awesome best performance!!!

  • @prabhuspp4114
    @prabhuspp4114 2 года назад +4

    Very very excellent music

  • @rajavelaps4990
    @rajavelaps4990 2 года назад +3

    Very very superb to see and hear... Good practice & Hard work... Well done...

  • @sampragadheesh7643
    @sampragadheesh7643 2 года назад +1

    Real goosebumps ❤️are there

  • @sabarinathans9603
    @sabarinathans9603 Год назад +1

    🙏 Thankyou அருமை நண்பரே

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @gopalgopal-md3uy
    @gopalgopal-md3uy 2 года назад +1

    அடெங்கப்பா...அந்த சிவனே ஆடுவது போல் இருக்கிறது

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

    • @iyapanp2714
      @iyapanp2714 Месяц назад

      Great🎉🎉🎉

  • @nainastn602
    @nainastn602 2 года назад +2

    Super வாழ்த்துக்கள்

  • @prakashpprakashp9807
    @prakashpprakashp9807 2 года назад +1

    Esnnya ati ithu padithu iruka eanaka attam varuthu vara level attttttttttttttiiiiiiiiii

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @suganyaashree
    @suganyaashree Год назад +1

    🥰😘😘😘

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி .. தங்களின் மேலான ஆதரவு எங்களோடு பயணிக்கட்டும்

  • @ethirajbabu5826
    @ethirajbabu5826 2 года назад +3

    Very nice super sir all the best sir. I

  • @SashtirajatRaja
    @SashtirajatRaja 2 года назад +1

    Super🙌🙌🙌🙌🙌🙌

  • @santhoshkumar-ef9kl
    @santhoshkumar-ef9kl 2 года назад +2

    Very very சூப்பர்

  • @Unarchivasapadu
    @Unarchivasapadu 2 года назад +3

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @prathapprathap6894
    @prathapprathap6894 2 года назад +1

    Super 🤩🤩🤩👏👏👏

  • @a.premraj3872
    @a.premraj3872 2 года назад +3

    Excellent!

  • @shanmugachandru7756
    @shanmugachandru7756 2 года назад +1

    Sema 👌👌👌👌👍👍👏👏👏👏

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

  • @ilavarasan540
    @ilavarasan540 Год назад +1

    Great 👍 loved my Parai 🙏🏽

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை

  • @A.S.Appu.jf7cg3vh8l
    @A.S.Appu.jf7cg3vh8l Год назад +1

    தூங்கும் புலியை பறைகொண்டெழுப்புவோம்
    தூயத்தமிழரைத் மொழிகொண்டெழுப்புவோம்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்

  • @bharathim2130
    @bharathim2130 2 года назад +1

    Vera leval

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @doordiegamer9522
    @doordiegamer9522 2 года назад

    தமிழர் அடையாளம்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @rpurushothaman226
    @rpurushothaman226 2 года назад +3

    I proud our work

  • @ravirajmunikrishna91
    @ravirajmunikrishna91 2 года назад +1

    Super duper 👌👌👌👌👌👌👌👌👌👌

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 2 года назад +1

    Vera level

  • @elangoshankarkeelmathur7534
    @elangoshankarkeelmathur7534 2 года назад

    Marana mass bro

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி .. தங்களின் மேலான ஆதரவு எங்களோடு பயணிக்கட்டும்

  • @anandstat9397
    @anandstat9397 2 года назад +1

    🔥🔥🔥🔥🔥🔥

  • @elangov3765
    @elangov3765 2 года назад +1

    சிறப்பு

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @sampragadheesh7643
    @sampragadheesh7643 2 года назад +1

    Peoples are stay in black background...........
    But this music R bright forever 💫🥰🔥

  • @r.sridharr.sridhar8239
    @r.sridharr.sridhar8239 2 года назад +1

    My best wishes brothers

  • @ganaappu9850
    @ganaappu9850 2 года назад

    Masss 💥💣💓

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @kishorekumar6310
    @kishorekumar6310 2 года назад +1

    Hi namma ooru thatha 😍😙

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி .. தங்களின் மேலான ஆதரவு எங்களோடு பயணிக்கட்டும்

  • @raviv1893
    @raviv1893 2 года назад +4

    super

  • @saivinayagachendaimelam
    @saivinayagachendaimelam 2 года назад +1

    🎶🎶🎧🎧👍

  • @srikanthps1136
    @srikanthps1136 Год назад

    🎉🙏🙏🙏

  • @myvibes569
    @myvibes569 2 года назад +4

    Munusaami ayyaavin udal mozhi pachai sattai payyanidam ullathu.. yaar avar?

  • @saimagesh815
    @saimagesh815 2 года назад +1

    super super super super super

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @rajgoldcuttinggoldsmithjew2433
    @rajgoldcuttinggoldsmithjew2433 2 года назад +1

    🇮🇳🚩🙏🙏🙏

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @jayavelk7676
    @jayavelk7676 2 года назад +3

    Yesterday u come my village

  • @parimalapari3322
    @parimalapari3322 2 года назад +1

    Super

    • @prabua5481
      @prabua5481 2 года назад +1

      வாழ்த்துக்கள் சகோதரர்களே..... 👏👏👏

  • @prabhuspp4114
    @prabhuspp4114 2 года назад

    வாழ்த்துக்கள்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @RajaRaja-nm1oi
    @RajaRaja-nm1oi 2 года назад +1

    😍😍😍😍😍😍

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @RajaRaja-nm1oi
    @RajaRaja-nm1oi 2 года назад +1

    😍🙏

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @thangamdurai3170
    @thangamdurai3170 2 года назад

    Very nice bro

  • @prakashdeva8798
    @prakashdeva8798 2 года назад +2

    Team work awesome my grandfather deathku vanthanga....

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @manivannang3897
    @manivannang3897 2 года назад

    அப்பனுக்கு சளைத்தவன் பிள்ளை

  • @Rajeshkumar-gz6rp
    @Rajeshkumar-gz6rp 2 года назад +1

    🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @prabhuspp4114
    @prabhuspp4114 2 года назад +1

    My friends is very very is Tamil Parai music

  • @premkumar-pg4ih
    @premkumar-pg4ih 2 года назад +1

    கவலைகளை மறந்தேன்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @pavanvip3705
    @pavanvip3705 Год назад

    எட்டு திக்கும் ஒளிக்கட்டும் பறைஇசை

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @swarnashreemuthalagu1414
    @swarnashreemuthalagu1414 2 года назад +1

    💐💐💐💐💝💝💝🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @gokulprasathprasath7283
    @gokulprasathprasath7283 2 года назад +1

    Marana kuthu

  • @KumarKumar-zv8kn
    @KumarKumar-zv8kn 2 года назад +2

    All is wenddar Full

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் ..

  • @adhiadhi23
    @adhiadhi23 2 года назад +1

    பட்டைய கெலப்பிட்டிங்க போங்க 😊

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் ..

  • @vrjcreations5280
    @vrjcreations5280 Год назад +1

    Very proud to tamilan ivanga contact share panunga plz

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      Thank you for your support contact number pls check the Description

  • @aravindari8934
    @aravindari8934 2 года назад +1

    கை கால் எல்லாம் தானா அடுது

  • @spmoorthi2023
    @spmoorthi2023 Год назад +1

    Contact no

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      Periya Melam Munusamy
      Contact no : 91597 10517

  • @muttur9712
    @muttur9712 Год назад +1

    seemaatti

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @sportscricketwwe3867
    @sportscricketwwe3867 2 года назад

    Super

  • @rajalingam2612
    @rajalingam2612 2 года назад +1

    வாழ்த்துக்கள்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

    • @kishorebolt3410
      @kishorebolt3410 5 месяцев назад

      @@Kattiyakkaran annae contact number

  • @prasanthg.v.p8213
    @prasanthg.v.p8213 2 года назад +1

    Super

  • @SivaSiva-nv4po
    @SivaSiva-nv4po 2 года назад

    Super

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்