🔥🔥சோப்பு தயாரிக்கும் பவுடர் ராஜஸ்தானில் இருந்து சேலத்திற்கு 30 டன்🔥🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • இங்கு இருப்பவர்கள் எல்லாம் இந்த மாசு நாள் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறேன்

Комментарии • 25

  • @_sengunthar_bharath_4692
    @_sengunthar_bharath_4692 9 месяцев назад +2

    தினமும் ஒரு விடியோ அல்லது இரண்டு விடியோ பதிவிடுங்கள் அண்ணா

  • @_sengunthar_bharath_4692
    @_sengunthar_bharath_4692 9 месяцев назад +1

    நானும் உங்களுடன் ஒரு முறை பயணம் செய்ய வேண்டும் அண்ணா
    பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரியாவில்லை
    ஆனால் ஒரு முறையாவது உங்களை சந்திக்க வேண்டும் அண்ணா ❤️

  • @vinobavijay1014
    @vinobavijay1014 9 месяцев назад +4

    வாகனம் ஓட்டும்போது நீங்கள் பாடல்களைக் கேட்க மாட்டீர்கள்

  • @user-sabari
    @user-sabari 9 месяцев назад +1

    சூப்பர் ப்ரோ

  • @VelMurugan-uw7wv
    @VelMurugan-uw7wv 9 месяцев назад

    உங்க மாப்பிள்ளை பாஷா தாடி வீர சிவாஜி தாடி போல் உள்ளது

  • @RAJJIV...9669
    @RAJJIV...9669 9 месяцев назад +1

    Super 👌

  • @arasuvj3537
    @arasuvj3537 9 месяцев назад

    Antha ala 1st Bluetooth ah kalata sollunga ya

  • @arshadachu2759
    @arshadachu2759 9 месяцев назад

    Assalam alaikum

  • @muruganramesh1276
    @muruganramesh1276 9 месяцев назад +1

    நீங்க எவ்வளவு குடுப்பிங்க

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 9 месяцев назад

    hi anna

  • @PalaniSamy-lj5ji
    @PalaniSamy-lj5ji 9 месяцев назад

    Boy aall of you wish you a happy deepawali

  • @spradeepkumarschandrasheka672
    @spradeepkumarschandrasheka672 9 месяцев назад

    Super vlog bro 😊😊😊😊😊😊

  • @vickysvicky7826
    @vickysvicky7826 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SureshSuresh-zr7os
    @SureshSuresh-zr7os 9 месяцев назад +2

    உங்கள் மாப்பிள்ளை ரொம்பவே இளச்சிட்டாரு உடம்ப பார்த்துக்க சொல்லுக அண்ணா

  • @VelMurugan-uw7wv
    @VelMurugan-uw7wv 9 месяцев назад

    Spare வீல் இல்லையா

  • @MRB123-x
    @MRB123-x 9 месяцев назад

    அண்ணா இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இரவு 7 மணி ஆனால்ம் சூரியன் மறையாது

  • @albertraj4821
    @albertraj4821 9 месяцев назад +1

    அதன் லாரி ஓனர் நெத்தில(கேனை )னு ஏழுதி இருக்கு. நானும் ஒரு ஓனர் தன்பா. லாரி லோடிங்
    அன் லோடிங் மாமூல்.லாரி ஓனர் தலைல விழுறது. மிகவும் வருத்தம் படக்கூடிய செயல் 😂😂😂😂 விடுப்பா இதை மாற்ற வே முடியாது....??? தீபாவளி வருது வீட்டுக்கு வரலையா?....

    • @karumalaiTN24
      @karumalaiTN24  9 месяцев назад +1

      வீட்டுக்கு வரணும்னா முயற்சி பண்றோம் பார்க்கலாம் உங்க பதிவிற்கு நன்றி

  • @venkatesanusha5107
    @venkatesanusha5107 9 месяцев назад

    நல்லா ஏமாத்தி கோ டிரைவரையே ஓட்ட விடு