அயோத்தி ராமர் கோயிலுக்கு சொத்துக்களை கொடுக்கும் இஸ்லாமியர் | Ayodhya Ramar Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2022
  • #Ayodhya | #RamarTemple
    அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் கோயில் கட்டுமான பணிக்காக 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வழங்க இஸ்லாமிய குடும்பம் முன் வந்துள்ளது. வடமாநிலங்களில் இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில், உத்தரபிரதேசத்தில் வசித்து வரும் இஸ்லாமிய குடும்பத்தின் செயல், இரு சமூகத்தினருக்கும் ஒற்றுமையை பிரதிபலித்துள்ளது. முசாஃபர் பகுதியை சேர்ந்த முகமது சமர் காஸ்னியின் குடும்பத்தினர், அயோத்தியில் கட்டுப்பட்டு வரும் ராமர் கோயில் பணிக்காக 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தானமாக வழங்க முன் வந்துள்ளனர். கோயில் பணிக்காக கொடுக்கப்படும் சொத்து ஆவணங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வழங்க உள்ளதாக முகமது சமர் காஸ்னி கூறியுள்ளார். சொத்தை விற்று கிடைக்கும் பணத்தை ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள், இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதற்காக தனது சொத்துக்களை ராமர் கோயிலுக்கு வழங்க முன்வந்துள்ளதாக முகமது கூறியுள்ளார்.
    Uploaded On 10/05/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 204

  • @selvamkumar7444
    @selvamkumar7444 2 года назад +42

    மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளார் இந்து முஸ்லிம் ஒற்றுமையே எந்த ஊரு சக்தி நாளும் பிரிக்க முடியாது இந்தியா ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @selvakumarr9500
    @selvakumarr9500 2 года назад +91

    இறைவன் ஒருவன் இருக்கிறான் அவன் எதிலும் நிறைந்து இருக்கின்றான்.

  • @karthikn5
    @karthikn5 2 года назад +47

    தெய்வம் ஒன்று 🙏

    • @Sivammagan
      @Sivammagan 6 месяцев назад

      Aaramichitanungada

  • @krishnakumar-ji8pr
    @krishnakumar-ji8pr 2 года назад +78

    அவர்கள் வாழ்க்கை சிறக்கட்டும்🙏

  • @dangersjokerdj4592
    @dangersjokerdj4592 2 года назад +34

    நான் தீவிர ஹிந்து சொல்ல போனால் ஹிந்து🚩 தீவிரவாதி நான்..ஆனால் இவரு நல்லா மனிதர் மொத டைம் அல்லாஹ் சொல்லுறேன் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் இறைவ நல்லா மனிதன் அண்ணா வாழ்த்துக்கள்.. காசுக்காக சொல்லல உங்க மனசாட்சி கி சொல்லுறேன் நீங்க பெரியவங்க தான் அண்ணா. இந்த மனசுதான் சார் கடவுள் ❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள் அண்ணா நீங்க நூறு வருஷம் உங்க குடும்பம் எல்லாரும் நல்லா இருக்கணும்❤️🙏🙏🙏

  • @kglmedia6462
    @kglmedia6462 6 месяцев назад +4

    நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் நண்பர்களே இது தான் நம்ம வாழ்க்கையின் வெற்றி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்து வந்தால் சொர்க்கம் இப்போது தான் நம்ம மணத்திற்கு ஒரு சந்தோஷம்.

  • @9056rajan
    @9056rajan 2 года назад +15

    Nalla நண்பன்.....இறைவன் பெரியவன்....

  • @vadamalaimalai2092
    @vadamalaimalai2092 2 года назад +43

    நாம் அனைவரும் ஒன்றே ❤️❤️❤️❤️

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 2 месяца назад +1

    ராமரின் ஆசிர்வாதம் அவங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்

  • @muraliebalasubramaniam4189
    @muraliebalasubramaniam4189 9 месяцев назад +13

    GOD BLESS YOU ALL DEAR MOHAMMED SIR.....JAI ALLAH...JAI SRI RAM...JAI BHARAT !!

  • @dineshsaravanan6
    @dineshsaravanan6 2 года назад +11

    Mashallah ☪️ jai shree ram🕉️🛕

  • @m.mithereyanm.mithereyan976
    @m.mithereyanm.mithereyan976 2 года назад +11

    Yes true words 👏🙌👌👍M.Mithereyan saying AK fans 👏

  • @abalanabalan6384
    @abalanabalan6384 6 месяцев назад +1

    நாம் அனைவரும் ஒன்று என்பதற்கு உதாரணம் வாழ்த்துக்கள்

  • @malathisuriya5740
    @malathisuriya5740 2 года назад +6

    பாராட்டுக்கள் வாழ்கவளமுடன்

  • @NandaKumar-hv1kc
    @NandaKumar-hv1kc 2 года назад +7

    Ohhh my god .....god bless you sir

  • @jayarajmech1828
    @jayarajmech1828 2 года назад +7

    வாழ்த்துக்கள் 👍👍👍👍💪💪💪💪

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 7 месяцев назад +5

    Jai Hind Jai sri Ram ❤

  • @greenleaf9521
    @greenleaf9521 2 года назад +31

    Jai sri ram . I also accept allah is god. I need all other communities to accept other religions

    • @MVM-pe4fl
      @MVM-pe4fl 7 месяцев назад +2

      There is no allah

    • @Sivammagan
      @Sivammagan 6 месяцев назад

      நீ யார்ரா அல்ஹாவ ஏத்துகிரதுக்கு

  • @SrinivasanSrinivasan-es3tc
    @SrinivasanSrinivasan-es3tc 7 месяцев назад +2

    Jai jai shree Ram 🛕🕉️🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @najeerhaiali9879
    @najeerhaiali9879 6 месяцев назад +1

    அனைவரும் ஒன்றே மனிதன் வாழ்க வளமுடன்

  • @vigneshkumar8036
    @vigneshkumar8036 6 месяцев назад +2

    Jai Shri Ram 😊 Mashallah

  • @s.murugan4701
    @s.murugan4701 7 месяцев назад +1

    Super. Heart. Man. Un. Family. Congratulations.

  • @kavimanis2434
    @kavimanis2434 6 месяцев назад

    Jai Sriram 🚩🕉️ Masha Allah ☪️

  • @sathish472
    @sathish472 2 года назад +1

    Great ji🙏🏻🙇‍♂️

  • @sahulhameedabdulrahuman7171
    @sahulhameedabdulrahuman7171 6 месяцев назад

    ஒற்றுமை மதத்தில் இல்லை மனதில் இருக்கிறது சகோ. உங்கள் கடவுளை வழிபட்டால் அது ஒற்றுமையா😥

  • @bhavaniaswitha7907
    @bhavaniaswitha7907 2 года назад +6

    Jai sri ram

  • @nathiyaakshaya1610
    @nathiyaakshaya1610 2 года назад +2

    அனைவரும் ஒன்றே

  • @ketheeswaransithambaranath4531
    @ketheeswaransithambaranath4531 6 месяцев назад

    Congraulation brother mohamad and lord rama bless u. he is real indian💟💟💟👍👍👍

  • @rameshsivan5277
    @rameshsivan5277 6 месяцев назад

    தலை வண்குகிறேன் ❤

  • @sivananthan3101
    @sivananthan3101 2 года назад +16

    PROUD TO BE HINDU AND INDIAN 🙏🙏🙏👍👍👍JAI HINDU

    • @sbd8521
      @sbd8521 2 года назад

      நீ என்ன மோடியோட ஆளா இந்திய பொருளாதாரம் எந்த நிலைமையில் இருக்குன்னு தெரியுமா லூசு பயலே

  • @muruganvaduganmurugan5906
    @muruganvaduganmurugan5906 6 месяцев назад +1

    என் அன்பு இஸ்லாமிய நண்பர்கள் சகோதர சகோதரிகள் நீங்க நல்லா இருக்கொனும் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @elangokrishnan2866
    @elangokrishnan2866 6 месяцев назад

    Masa allah.andjai.sri.ram.ram❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravimurthy2041
    @ravimurthy2041 6 месяцев назад

    உன் புகழ் வாழ்க சகோதரரே!

  • @wildearth281
    @wildearth281 6 месяцев назад

    admirable..but its better if you contribute to the building of the mosque in the allocated land too..

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 6 месяцев назад

    Weare all indians we live together ,100yearssince

  • @annapuranirajkumar5911
    @annapuranirajkumar5911 6 месяцев назад +1

    I am proud my India 🙏🙏🙏🙏

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 6 месяцев назад

    Thanks

  • @riyazbasha5782
    @riyazbasha5782 2 года назад +2

    Super gud

  • @rvenkateshbabu6870
    @rvenkateshbabu6870 2 года назад +4

    Allahu akbar jai sriram they r the right guides for religious may God blessings to them

  • @sundaramr1424
    @sundaramr1424 2 года назад

    Nandri Nandri Nandri

  • @manivel247
    @manivel247 2 года назад +2

    சிறப்பு

  • @malart3837
    @malart3837 6 месяцев назад

    JAISRIRAM JAIKINT JI VALGA PALLATU❤WELGA V🎉PALLATU JI

  • @LachuM-ev4bn
    @LachuM-ev4bn 6 месяцев назад +1

    🙏

  • @ahambrahmasmi9776
    @ahambrahmasmi9776 Год назад +1

    Salam alekum bhai

  • @subramanim3433
    @subramanim3433 7 месяцев назад +1

    Congratulations sir

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 2 года назад +10

    இது தான் bjp கெத்து

    • @rajeshs7315
      @rajeshs7315 2 года назад

      Pola punda... aruthali...
      Manithamanthala antha Bhai kodukaru
      Sanghi naye...athu kuda purila..
      Poi savu naye

    • @muthuselvam889
      @muthuselvam889 2 года назад

      Yes

  • @user-xt7sm3dq7t
    @user-xt7sm3dq7t 6 месяцев назад

    ❤❤❤

  • @lam12018
    @lam12018 8 месяцев назад +5

    மனித நேயம் ராமர் மண்ணில் நிலைத்து இருக்கட்டும்.

  • @mangaisrivaramangai9701
    @mangaisrivaramangai9701 6 месяцев назад +1

    Inganamma alluka arthukittusavanungaley

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 5 месяцев назад

    🙏👌👍

  • @semmozhiulagam4086
    @semmozhiulagam4086 6 месяцев назад

  • @sappadusappudungavlog5607
    @sappadusappudungavlog5607 6 месяцев назад

    Neenga tha udharanam ottrumiya irukka ❤❤❤

  • @saravanansarv5026
    @saravanansarv5026 6 месяцев назад

    Om jay shree ram
    Isallah
    Namaste jayam

  • @sivas5563
    @sivas5563 6 месяцев назад

    Miikka nandri ayya ❤❤🚩🚩🇮🇳

  • @esakkiraje5285
    @esakkiraje5285 2 года назад +3

    நீங்க யென் உயிர் நண்பர்

  • @upplihari3198
    @upplihari3198 2 года назад

    Super

  • @murugadass5537
    @murugadass5537 6 месяцев назад

    ❤❤❤🙏🙏🙏

  • @harichandran5385
    @harichandran5385 6 месяцев назад

    ❤❤🎉🎉🎉🎉🎉

  • @ramasamymahendran2225
    @ramasamymahendran2225 6 месяцев назад

    Great!

  • @jayadeva68
    @jayadeva68 6 месяцев назад +2

    அந்தரிகி ஸ்ரீஹரே அந்தராத்மா... (அனைவர் இதயத்திலும் வாசம் செய்து அனைவரையும், அவர்கள் மூலம் அனைத்தையும் இயக்குபவன் ஸ்ரீஹரி)

  • @mahendransubbiah1049
    @mahendransubbiah1049 2 года назад +1

    🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲

  • @jeyaletchumy4402
    @jeyaletchumy4402 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏❤❤

  • @user-xq1xo2gh2r
    @user-xq1xo2gh2r 5 месяцев назад

    ☺️☺️☺️☺️

  • @m.k.rethinasabapathi4716
    @m.k.rethinasabapathi4716 6 месяцев назад

    வளர்கபாய்ஜீ

  • @kavithabp6386
    @kavithabp6386 6 месяцев назад

    Great attitude

  • @Venkybharat5637
    @Venkybharat5637 2 года назад +2

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @smatview
    @smatview 6 месяцев назад

    Great we have to build big masjid also....

  • @RevathiRevathi-rj1oq
    @RevathiRevathi-rj1oq 6 месяцев назад

    Neega nala ullam padaidhaver

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 6 месяцев назад

    Jay Shri Ram Jay Modi ji

  • @ashoksaint5556
    @ashoksaint5556 6 месяцев назад

    You are god even god can't stand

  • @sufiyan5093
    @sufiyan5093 6 месяцев назад +1

    Kareem bhaii🔥🔥🔥

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 года назад +1

    Property is generation property afters father goes to son son family son future but life is not permanent for everybody in this world don't take others life and god will take your life

    • @rvenkateshbabu6870
      @rvenkateshbabu6870 2 года назад +1

      Yempa ne inna pastera illa teachara? Ne ellam Alleluya group ippadithan English pesuvinga

  • @jonesmoses2663
    @jonesmoses2663 5 месяцев назад

    எவ்வளவு மிரட்டி வாங்கினார்களோ தெரியவில்லை

  • @arunaramakrishnan1014
    @arunaramakrishnan1014 6 месяцев назад

    Super brother 😅

  • @Thirthavel
    @Thirthavel 6 месяцев назад

    Super 🕌⛪🛕

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 6 месяцев назад

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MrDcvenki
    @MrDcvenki 2 года назад

    Rama rama

  • @Ungalnanban944
    @Ungalnanban944 6 месяцев назад

    Nammbittian,......

  • @user-or7kp8wo4h
    @user-or7kp8wo4h 5 месяцев назад

    Ramaralayathukku property azi thavarin munnor kabazi, aland urvkandarai edampeyarthathu yeno?

  • @user-vm4gl9rj3e
    @user-vm4gl9rj3e 6 месяцев назад

    யார் உடையா உருட்டல் மிரட்டல் பயந்து இடத்தை தரலே அவுர விருப்பட்டு தருகிறார் 😂😂

  • @sappadusappudungavlog5607
    @sappadusappudungavlog5607 6 месяцев назад

    Unnga pallivasal katta all the beat

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 6 месяцев назад

    சொத்து நிறைய இருக்கும் போல

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 6 месяцев назад

    Nam..ellam..ondruthan..but...araceal
    Komaligal..nammy..prekkerargal

  • @harirams6654
    @harirams6654 6 месяцев назад

    Avargalin munorgal anaivarum hindu kale ❤

  • @lyz007
    @lyz007 6 месяцев назад

    Edhu sonalum nambiruvanunga pola 😂

  • @jjam2543
    @jjam2543 2 года назад +2

    fake and fraud news... seee that guy face he cant give 1 rs ,,, fake guys

    • @rvenkateshbabu6870
      @rvenkateshbabu6870 2 года назад

      Ne oru kallu kooda kodukka vakkilla koomotta guthara Motta poi ellifent egg sappidu ana balam varum

  • @NandaKumar-hv1kc
    @NandaKumar-hv1kc 2 года назад +8

    Your real muslim....

    • @P.Rajenderan
      @P.Rajenderan 2 года назад +4

      yennappa 90 lakhs kodutta real muslim yeduvume kodukkavellai yenraal duplicate muslima ?
      😂😂😂😂

    • @NandaKumar-hv1kc
      @NandaKumar-hv1kc 2 года назад +8

      @@P.Rajenderan he accepted Hinduism...that's y I told real muslim.ok

    • @P.Rajenderan
      @P.Rajenderan 2 года назад +2

      @@NandaKumar-hv1kc
      ஒரு நல்ல என்னத்தோடு பிற மதத்திற்க்கு உதவி செய்தது தப்பாப்பா ? 😂
      அவர் அந்த மதத்தை ஏற்றதாக அர்த்தமா ? 😂😂
      நீ நாகூர் தர்கா பக்கம் எல்லா போனதில்லையா ? அங்கு ஏராளமான ஹிந்துக்கள் வந்து தங்கி வழிபட்டு போவார்கள் அவர்கள் எல்லாம் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்கள் என்று சொல்லி விடலாமா ?
      😂😂😂😂

    • @NandaKumar-hv1kc
      @NandaKumar-hv1kc 2 года назад +1

      @@P.Rajenderan I dont know to read tamil..am from karnataka...but I can speak tamil..

    • @User01029
      @User01029 6 месяцев назад

      @@P.Rajenderanhe didn’t accept Hinduism but he has accepted Lord Rama and his birthplace Ayodhya. That’s enough. He is true like Archeologist KK Mohammed who is excavated the area and confirmed the presence of temple beneath the Masjid! This is not a surprise , if you visit Ayodhya and mathura, many Muslims earn their livelihood by selling Pooja items, making holy garlands around the temple premises. They know what’s the truth

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 6 месяцев назад

    Sodala game over

  • @selvamani235
    @selvamani235 2 года назад +2

    அடிப்படை வசதி இல்லாத ஏழைகளுக்கு வசதி செய்து தரலாமே சகோதர சகோதரிகளே

    • @rajendranv9732
      @rajendranv9732 2 года назад

      இங்கே நீங்கள் இஸ்லாமியர்களின் பெருந்தன்மையையும் பிற மதங்களை மதிக்கும் மனப்பாங்கையும்தான் நீங்கள் பார்க்கவேண்டும்.மக்கள் உழைத்து சம்பாதித்து வாழவேண்டும்,ஓசியில் பெறக்கூடாது.அது சோம்பலைத்தான் வளர்க்கும்.

    • @P.Rajenderan
      @P.Rajenderan 2 года назад +3

      உண்மையில் நம் கண் முன்னாலேயே ஒரு வேளை உணவிற்க்கு கூட வழியின்றி மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் இந்த மண்ணில் ஏராளம் அவர்கள் வாழ்வு மேம்பட இந்த பணத்தில் ஏதாவது அவர்களுக்கு வழி செய்து இருக்கலாம் அது தான் உண்மையான கடவுளுக்கு செய்யும் தொண்டு மன ஆத்ம திருப்தியும் கூட ...

  • @liyas5110
    @liyas5110 6 месяцев назад

    Avan donation kuduthan soldriya namburom.... Ana avan Muslim avan kita ivlo sotthu iruku. Avan koiluku dhanama kudukuran soldriye adhu dhan namba mudiyala....

  • @mohammedismail418
    @mohammedismail418 6 месяцев назад

    அதை நீங்க ஏமாத்தி வாங்குறதற்க்கு முன்னாடி அவரே பயந்து தந்துட்டார்

  • @sathimoorthiy9994
    @sathimoorthiy9994 2 года назад

    ஒன்று பட்ட இந்தியா

  • @mohamednadeem8107
    @mohamednadeem8107 2 года назад +9

    இது உண்மை செய்தி ஆ

    • @mohamedhisam518
      @mohamedhisam518 2 года назад +1

      Nee 10lacks Vachiko 90Lacks A Mattum Kudu 🤣

    • @MS-wj3se
      @MS-wj3se 2 года назад +6

      ஏன் எரிகிறது பத்வா விதிக்கலாமா

    • @mohamedhisam518
      @mohamedhisam518 2 года назад

      @@MS-wj3se moothevi Nee Eluthunatha Neeya Padichi paaru Yathachum Puriuthanu Sangii Payalae 🤣

    • @P.Rajenderan
      @P.Rajenderan 2 года назад

      @வண்டு முருகன்
      😂😂😂

    • @farshadmohammed8119
      @farshadmohammed8119 2 года назад +2

      ப்ரோ அவங்க கொடுத்தமாதிரி தெரியல்ல மிரட்டிவாங்கினமாதிரி தெரியுது

  • @rameshseetharaman675
    @rameshseetharaman675 6 месяцев назад

    நல்ல வேளை, அவர் திராவிட மாடல் தொடர்பில் இல்லை, கெடுத்து இருப்பாங்க....

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 6 месяцев назад

    Are Tirumala Sithara

  • @vasusrivari5146
    @vasusrivari5146 6 месяцев назад

    Grat Job❤❤❤ Brother

  • @neelamegamp2203
    @neelamegamp2203 2 года назад +2

    paithiyamaa ivan?

  • @Palanisankari2010
    @Palanisankari2010 6 месяцев назад

    இதுதான் இந்தியா

  • @sridharraja6786
    @sridharraja6786 2 года назад +1

    Sab ka malik ek

  • @RamKumar-gz3hq
    @RamKumar-gz3hq 2 года назад +1

    Adichu vaangitanga nu solunga pa

    • @rvenkateshbabu6870
      @rvenkateshbabu6870 2 года назад

      Adangotha adichu vanga athu inna biriyaniya? Punda mavaney