Kallakurichi Issue updates | KMK |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Kallakurichi Issue updates | KMK | Karthick MaayaKumar | Big Topic | Episode 1245 |
    #kallakurichi #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 231

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 года назад +30

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @santhosh-h
      @santhosh-h 2 года назад +2

      Hi

    • @jasvinkrishanth7647
      @jasvinkrishanth7647 2 года назад +1

      Today my son birthday this day make me very sad today srimathi no more.. Every August 12...😭😭😭😭

    • @yahzgamingtamil6828
      @yahzgamingtamil6828 2 года назад +1

      Vaaaaaipilllai Raaaja 🤣🤣🤣 Podhum podhum Subscribe pannitom, Regular ha videos paaakurom apram enna Super Thanks !!

  • @Balaofficial217
    @Balaofficial217 2 года назад +76

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீமதி தங்கம், நீ இரக்கவில்லை இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய், எங்கள் ( தமிழக மக்கள் ) அனைவர் மனதிலும்

  • @lawrancelavanya6515
    @lawrancelavanya6515 2 года назад +80

    கார்த்திக் சார் இந்த அரசையும், இவர்களையும் முழுமையாக நம்பக்கூடாது, நாமும் முடிந்தவரை நீதிக்கிடைக்கப்போராட வேண்டும்.

  • @tngamer2375
    @tngamer2375 2 года назад +174

    இன்றைக்கு ஸ்ரீமதியின் பிறந்தநாள் அவங்க அம்மாவுடைய வீடியோஸ் எல்லாம் பார்த்தோம் மனசு ரொம்ப கனமான இதயமாக இருக்கிறது அண்ணா ஸ்ரீமதிக்கு கண்கலங்கிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்கிறோம், 😭😭😭

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 года назад +39

    இன்று தான் தெரியுதோ ஒரு பிள்ளைதானே இறந்து இருக்கிறது என்று சொன்னவர்தானே

  • @rpramanraman1392
    @rpramanraman1392 2 года назад +22

    கடந்த மாதம் இதே தேதியில் இரவு நடக்க போகும் பயங்கரத்தை உணராமல் இந்த நிமிடம் படித்து கொண்டோ அல்லது உணவு உண்ண செல்லும் நேரமாக இருந்திருக்கலாம்.
    பாவம் அந்த குழந்தை இன்னும் சில மணி நேரத்தில் இறக்க போகிறோம் என்று அறியாமல்.
    யாருக்கும் இது போல இனி வரும் காலங்களில் நடக்க கூடாது என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்.

  • @surendrangopal2604
    @surendrangopal2604 2 года назад +64

    நான் தெரியால் தான் கேட்கிறேன் ஒரு மாதம் ஆகிவிட்டது இனிமேல் என்னத்த புடுங்க போகுது இந்த அரசு நான் தி மு க ஆதரவாளன் என்று வெட்கி தலைகுனிகின்றேன்

    • @meenakshimeenakshi4003
      @meenakshimeenakshi4003 2 года назад +2

      சரியான பதில் அண்ணா

    • @samiyathalshanmugam8414
      @samiyathalshanmugam8414 2 года назад +1

      அப்பதான் அரசு நானையமானவர் என்று நினைப்போம் அவர்கள் நினைப்புதவறு.சுரேன்

  • @deepanjayan5996
    @deepanjayan5996 2 года назад +86

    இவ்வளவு நாள் எங்கே இருந்தாங்க இந்த அரசியல்வாதிகள். நல்லா நடிக்கிறாங்க. ஆனால் இவங்களை நம்பித்தான் ஆகணும் என்பது நம் தலை எழுத்து

    • @danush_shorts
      @danush_shorts 2 года назад +7

      உண்மை தெரிந்தும் நம்முடைய போராட்டம் கலவரமாக மாற்றி விட்டார்கள் நாம் குற்றவாளிபாக ஆக்க பட்டோம் உங்கள் கருத்து உண்மை 💯👍👍👍🙏🙏🙏

    • @Priya-vq5nf
      @Priya-vq5nf 2 года назад +1

      எதுக்கு அப்படி சொல்றீங்க அவர்களை நம்பித்தான் அவனும் நம்ம தலையெழுத்து அப்படி சொல்லாதீங்க நம்ம எல்லாம் மனசு வச்சி அவர்களுக்கு ஓட்டு போட்டால் தான் அவங்க அரசியல் இருப்பாங்க நம்ப ஓட்டு போடலைன்னா அவனும் சாதாரண மனுஷங்கதான்

    • @Priya-vq5nf
      @Priya-vq5nf 2 года назад

      நான் ஏதாவது தப்பா சொல்லிருந்தா sorry

    • @geethsanjai6515
      @geethsanjai6515 2 года назад +1

      உண்மைதான் இந்த கலைபரம் பற்றி பார்க்கும் போது காவல் துறை முழுவதுமாக ஸ்டாலின் கையில் இருக்கிறது ஆனால் காவல்துறை அப்பாவிமக்களை கைது செய்கிறது

  • @mohanrajs5358
    @mohanrajs5358 2 года назад +21

    அன்று முதல் இன்று வரை உன்னோடு குரல் மட்டுமே ஒலிக்கிறது......👍👍👍

  • @danush_shorts
    @danush_shorts 2 года назад +75

    ஒரு மாதம் கழித்து அரசுக்கு தெரிய வந்து இருக்கிறது அப்போ சமூகவலைதலம் அரசுக்கு சப்போர்ட்டாக இருக்கிறது என்பதை யாராலும் தடுக்க முடியாது ஒன்று உண்மையான சொஷியல் மீடியாவுக்கு 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏

    • @krithicksaikrithicksai1593
      @krithicksaikrithicksai1593 2 года назад +4

      நான் தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் யூடியூப் தான் பாப்பேன் . Srimati க்கு நியாயம் கிடைக்காதனு தூக்கமே வர மாட்டேங்குது ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @prajaram1918
    @prajaram1918 2 года назад +11

    அன்பில் ஒரு நாடக நடிகர்... இவர்களை நம்ப முடியாது. CBI விசாரணை நடத்தி ஶ்ரீமதிகு நீதி பெற முடியும்.

  • @Rahul-ho2mo
    @Rahul-ho2mo 2 года назад +36

    குற்றவாளிகளை பாதுகாக்கவே பள்ளி நிர்வாகம் போராடுகிறது

    • @selvams9850
      @selvams9850 2 года назад +4

      பள்ளி நிர்வாகம் குற்றவாளி

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +24

    நெஞ்சி பொருக்குது இல்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் 🌹அஞ்சி அஞ்சி சவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே 🌹😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @anandaraj3366
    @anandaraj3366 2 года назад +8

    ஆகஸ்ட் பன்னிரண்டு இனி பள்ளி சிறார்களின் பாதுகாப்பு நாளாக அறிவிக்க பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாலியல் சீண்டல்களில் இருந்து வன்கொடுமை துன்புறுதலில் இருந்தும் பாதுகாப்பு,
    குழந்தைகளின் மனதில் உறுதியை நிலை நிறுத்தும் கருத்தரங்குகளை நடத்த வேண்டும்
    இது எல்லாவற்றிற்கும் மேல் இவளுக்கு நீதி கிடைக்க வேண்டும்

    • @daisynirmala4542
      @daisynirmala4542 2 года назад +3

      ஸீமதி பிறந்த நாள் ஆகஸ்ட் மாதம் 12 ம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @rajendren5548
    @rajendren5548 2 года назад +8

    ஊடகங்கள திறமையாகவும் அயராது முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.எல்லா ஊடகங்களையும் நாம் பாராட்டுவோம்.

  • @kandasundari2727
    @kandasundari2727 2 года назад +5

    கலங்கி நிக்கிறோம் அக்கா

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +66

    போன மாதம் ஸ்ரீமதி இருந்த நாள்💥 இந்த மாதம் இறந்த நாள்😭😭😭😭 பிறந்தநாள்🎂🎂🎂 இதெல்லாம் என்ன சொல்றதுனே தெரியல😢😢😢

    • @divyakalimuthu8334
      @divyakalimuthu8334 2 года назад

      Plz change the emoji, its laughing in 1st line..

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 года назад

      @@divyakalimuthu8334 ஸ்ரீமதி இருந்த நாள் சந்தோஷமாதான இருந்திருப்பாங்க அதுக்காக தான் அந்த எமோஜி போட்டேன்

    • @divyakalimuthu8334
      @divyakalimuthu8334 2 года назад

      @@Princessmedia3352 okay 👍🏻

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 года назад

      @@divyakalimuthu8334 ok ஃபர்ஸ்ட் இருந்த எமோஜி தப்பாவா தெரிஞ்சது உங்களுக்கு

    • @divyakalimuthu8334
      @divyakalimuthu8334 2 года назад

      @@Princessmedia3352 ipo crt ah iruku… but 1 irunthathu laughing ah irunthuchi

  • @priyalovelycollection
    @priyalovelycollection 2 года назад +17

    நாம விடாமல் பேசினால் தான் anbil mahesh vanthar

  • @selvams9850
    @selvams9850 2 года назад +12

    ஒரு உயிர்தானே என்று கூறியவர்தான் இவர்...
    இப்ப பேசியதை அன்றே பேசி இருக்கலாமே...

    • @jeevanjovani7903
      @jeevanjovani7903 2 года назад +1

      Happy birthday

    • @sreekutti872
      @sreekutti872 2 года назад

      இவ்ளோ பிரச்சனை ஆகும் னு நினைச்சிருக்க மாட்டாங்க

  • @mass1980ful
    @mass1980ful 2 года назад +13

    அங்கு எந்த தடையுமின்றி பள்ளி நடைபெறுகின்றன. உதயநிதி ரசிகர் மன்ற தலைவரே.

  • @mptamilan4295
    @mptamilan4295 2 года назад +2

    Hbd papa💕....... I miss you papa 😭😭

  • @pramiworld1699
    @pramiworld1699 2 года назад +32

    Happy Birthday srimathy!💐🎂🎉🎈🍫🎁👑 But neenga illaiey!!😞😞😞😩😭😭😭 எங்க எல்லோருடைய மனசிலும் இருக்கீங்க!!🙏❤🙏❤🙏❤😘❤😘

  • @mithuslifestyle5938
    @mithuslifestyle5938 2 года назад +31

    Education minister yen ivalo seekram ponaru இன்னும் கொஞ்சம் நாள் எடுத்திருக்கலாம் பொறுமையா பொய் pathirukalam

    • @rpramanraman1392
      @rpramanraman1392 2 года назад +1

      அதானே ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்து போனார்

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 2 года назад +2

      சென்னையிலிருந்து பெரிய நெசலூர் வர ஒரு மாதம் ஆகிவிட்டது. வழியெல்லாம் டிராபிக் அதனால்தான் சீக்கிரம் வர முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும். இப்படிக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

  • @paramaaivamv2417
    @paramaaivamv2417 2 года назад +13

    திரைப்படத்ல வருகிறது போலவே இந்தகேஸைஐ விசாரணை செய்ய ஒரு ஹீரோ இல்லை ய... 😎

    • @Yes15688
      @Yes15688 2 года назад +1

      good question

    • @Yes15688
      @Yes15688 2 года назад +1

      good question

  • @satyanvarrier9434
    @satyanvarrier9434 2 года назад +33

    Media pressure ??!!!!
    Too late Mr minister !!

  • @antani5587
    @antani5587 2 года назад +38

    🙏🏼பிறந்த நாள் இன்று, அவர் ஆன்மாவும் அமைதி அடையட்டும் RIP💔🙏🏼அமைச்சர், முதலமைச்சர் என்று இப்பவாது பேசுனாங்களே. 😭🙏🏼

  • @ks.Kudumbam4630
    @ks.Kudumbam4630 2 года назад +2

    சென்றவாரம் சொன்னாரு ஒரு
    பெந்தண்ணே என்று சொன்னாரு
    இத்தவாரம் இப்படியா
    நல்ளஅரசியல்வாதி 👌👌👌👌
    சூப்பர்ன்னா

  • @YummydayswithKavitha
    @YummydayswithKavitha 2 года назад +6

    Wow super studio setup ..... semma semma video making great work bro

  • @swathisri530
    @swathisri530 2 года назад +13

    Ungalukkum romba nalla manasu tha karthick sir 😍🥰

  • @asmeepappu7414
    @asmeepappu7414 2 года назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஶ்ரீ மதி, சாமி உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேன்டுகிரென்😞🙏

  • @nprakash7999
    @nprakash7999 2 года назад +2

    Keep Supporting for Justice.
    A common Man.

  • @lotus6738
    @lotus6738 2 года назад +2

    The 44 Chess Olympiad is over but the game starts now for the government. Gear up, to work wisely. All the best.👍

  • @lenina1836
    @lenina1836 2 года назад +1

    Bro neenga pesura vidham simply superb

  • @MD-ef2lx
    @MD-ef2lx 2 года назад +14

    Last one month, daily thinking about Srimathi daughter. Even I haven't seen her in person but some bonding created on her automatically. My eyes are filled with tears 😭😭😭 As her mother said, justice for Srimathi is the gift for her birthday.

  • @sathyaprabhum4935
    @sathyaprabhum4935 2 года назад +3

    தல உங்க மேல நிறைய மரியாதை உள்ளது ஆனால் அவுங்க நினைச்சா எப்பவே முடிஞ்சி இருக்கும் எல்லாம் கட்டு கதை அவருக்கும் பொண்ணாமே அந்த வார்த்தைக்கு தகுதி இல்ல தயவு அண்ணா உங்களுக்காக நாங்க பாக்குறோம் ஆணால் இவங்க எல்லாம் pesuvasngannu நினைக்கல

  • @MD-ef2lx
    @MD-ef2lx 2 года назад +5

    Happy to see that educational minister and CM Stalin giving some hope for Srimathi justice 👍👍👍

  • @arunramasamypandian6470
    @arunramasamypandian6470 2 года назад +3

    Well Done Mr. Karthick Mayakumar. Keep on continue your service to the public. 🙏

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 2 года назад +3

    ரொம்ப நன்றி நண்பா நீங்களும் நக்கீரன் சார் இரண்டு பேரும் ஸ்ரீமதி பத்தி தகவல் சொல்லிட்டு இருக்கீங்க 🙏🙏🙏

    • @m.v.dhanyasri1120
      @m.v.dhanyasri1120 2 года назад +1

      ஜீவா டுடே வும் ஸ்ரீமதிக்கு ஆதரவு ❤️❤️

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 2 года назад +5

    ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும் 😭

  • @thenmozhi614
    @thenmozhi614 2 года назад +1

    Happy birthday ammu justice for ஶ்ரீமதி

  • @ganajyu7619
    @ganajyu7619 2 года назад +13

    i am praying for your family

  • @edwinjeba6808
    @edwinjeba6808 2 года назад +2

    மனசு தாங்க முடியாமல் தவிக்கிரேன் i miss u da

  • @devarajan9945
    @devarajan9945 2 года назад +3

    வணக்கம், 🙏kartik bro, என் பேர் தேவா, PENANG, MALASIA என்ற இடத்தில் இருந்து தினமும் உங்கள் KMK, Maayam studio பாப்பேன், முதலில் நாம் பாப்பா ஸ்ரீமதி க்கு HAPPY BIRTHDAY சொல்வோம், BRO, kadavul நம்பிக்கை அனைவருக்கும் இருக்க இல்லையா அது சொந்த பிரஷனை, ஆனால் இப்போ நான் வேண்டுகிறேன் ஸ்ரீமதி பாப்பா
    கொலைக்கு ஒரு நல்ல முடிவு மற்றும் ஒரு பாடம் காத்து தரும் மாதிரி இதுக்கு மேல் ஸ்ரீமதி பாப்பா போல் அடுத்த சின்ன பிழைகளை நினைத்து என்ன அந்த பிள்ளைகளின் நிழலை மிதிக்க கூட யோசனை செய்ய கூடாது என்று ஒரு தீர்ப்பு தரவேண்டும்

  • @julieangel8135
    @julieangel8135 2 года назад +1

    Justice kedaikanum bro👍👍👍👍

  • @manogaran776
    @manogaran776 2 года назад +2

    selvi amma hats of to you ur rich in thought s

  • @கெளதம்கற்பகம்
    @கெளதம்கற்பகம் 2 года назад +23

    தந்தி டிவியில் செய்தி போட்டு இருந்தாங்க வீடியோ பார்த்தோம் நாங்களே அழுதுட்டோம் அப்படி அழுகுறாங்க அம்மா அந்த டிரஸ் போட்டு விடல நாங்க ஒரு சத்தியமா சொல்றேன் நாங்களும் ஒரு பெண் குழந்தை தான் வைத்திருக்கிறோம் அப்படியே அழுகாதசி வந்துருச்சு பாவம் ஸ்ரீமதி அவங்க ஆத்மா சாந்தி அடையட்டும் அவங்களுக்கு தக்க தண்டனை உங்களை கொலை பண்ணவனுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுத்தே ஆக வேண்டும் அப்பத்தான் இனி இருக்கிற பெண் குழந்தைகளும் சுதந்திரமா

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 2 года назад +4

    கல்வி அமைச்சர் ஒரு மாதம் கோமாவில் இருந்து இப்பொழுதுதான் குணமாகியிருக்கிறார். இது தொடர்ந்து நீடிக்குமா இல்லை மறுபடியும் கோமாவிற்கு போய்விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • @vanajavanu6707
    @vanajavanu6707 2 года назад +1

    Happy Birthday Dr🎂😘

  • @RamKumar-xl8fw
    @RamKumar-xl8fw 2 года назад +1

    அன்பில் என் அன்பு

  • @bavaanis5224
    @bavaanis5224 2 года назад +6

    If not mistaken, he is the same minister who reluctantly said "only one girl passed away" few weeks ago?

  • @MrLufernz
    @MrLufernz 2 года назад +7

    Superb effort and perfect presentation the anchor- good device to the eager public. Best wishes for the team

  • @பெருசு.R
    @பெருசு.R 2 года назад +16

    உங்களுக்கு ஓட்டு பயம் வந்துருச்சு

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 2 года назад +1

    கார்த்திக் மாயக்குமார் யூ வெரி க்யூட் ப்ரோ...ஆர்ம்ஸ் மசுல்ஸ் சூப்பர் ஓ சூப்பர்

  • @muralic6443
    @muralic6443 2 года назад +5

    அந்தப் பொண்ணு இந்தப் பொண்ணு சொல்லுவது சற்று நிறுத்திக் கொள்ளுங்கள் தயவு செய்து குழந்தை என்று சொல்லுங்கள்

  • @deafrhyme5403
    @deafrhyme5403 2 года назад +2

    Let's see if you can keep your promises

  • @kavithakannan8824
    @kavithakannan8824 2 года назад +6

    Justice for srimathi 😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @veerakumar9905
    @veerakumar9905 2 года назад +12

    After hearing advocate Rathnam involved and thol thiruma declaration against DMK regime this is happening.we wish 13th july struggle to get success

    • @Karthigai
      @Karthigai 2 года назад

      Our Leader worked forensic department in his early days, pl see the reports too Sir

    • @indumathithangam9658
      @indumathithangam9658 2 года назад

      Otherwise the gov will topple down for sure
      Definely gov should havecgot report from q branch
      😂

  • @nirmalff860
    @nirmalff860 2 года назад

    Sir very super your non stopping trying sister srimadhi justice

  • @stellastella2347
    @stellastella2347 2 года назад +8

    ஹாப்பி பர்த்டே ஸ்ரீமதி 😞

  • @stsk1258
    @stsk1258 2 года назад +1

    சட்டம் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அதுவே வரும் காலங்களில் நம்மை காப்பாற்றும் தேசிய சீர்திருத்த இயக்கம் அதற்கு உறுதுணியாய் நிற்கின்றது முடிந்தவரை சேர்ந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்

  • @kasturisanjivan8524
    @kasturisanjivan8524 2 года назад

    Sri mathi mother.... You are strong lady.....I'm admire you as a lady and mom......keep strong untill ...u get justice for Sri mathi....

  • @anitatuttu2131
    @anitatuttu2131 2 года назад +2

    Bro enak oru doubt??? Kalavaram pannunankannu solli cctv footage vechu ivlopera kaithu pannirukkanka but iranthu pona ponnukku mattum correct aana continue aana footage mattum ethuk illa

  • @elangopaulraj3418
    @elangopaulraj3418 2 года назад +4

    Best award goes to your team good 🙏🙏🙏🙏🙏

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 2 года назад +4

    God will give justice to the victims family. Sinners cannot escape from the eyes of God. Definitely one day sinners will be punished.

  • @mareessattur
    @mareessattur 2 года назад +2

    Manathil oru santhosam neethi kidaikum endru nandrigal pala...

  • @Vsbgm3918
    @Vsbgm3918 2 года назад +27

    Happy birthday srimathi 💔😔😭

  • @drashanimamma3525
    @drashanimamma3525 2 года назад +1

    Ipo than anna video parthan thangaiku wish panuran anna nidi sikiram kidaikum birthday gift irukum anna

  • @parvathirajan7916
    @parvathirajan7916 2 года назад +2

    Stalin sir kku big Salute.
    Avar antha thaayin manathai kulira vakyum. Nambukiren. Srimathi kku Neethi vazhankuvaar.

  • @Emmanuvel7099
    @Emmanuvel7099 2 года назад

    Excellent message

  • @swathisri530
    @swathisri530 2 года назад +5

    Manasukku romba kastama erukku😭😔

  • @infinity_singam2616
    @infinity_singam2616 2 года назад +11

    Happiest birthday to Srimathi ♥️ you're newly born in all over good heart's and you live forever in this world may your soul rest in peace

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +7

    Pavam srimathi parents 👏👏👏👏🙏🙏matta mana police politicians 🌹🌹🙏🙏

  • @sakthik388
    @sakthik388 2 года назад +3

    Bro nega maittum dha srimathi case video poriga ,, keep it up bro love you for video

  • @yahzgamingtamil6828
    @yahzgamingtamil6828 2 года назад +4

    Many Happy returns Papa !! May ur soul rest in peace !! God bless ur family ❣️

    • @sugunaraj4483
      @sugunaraj4483 2 года назад +1

      Till justice that soul will not rest in peace. Pray for her justice.🙏🙏🙏🙏

    • @yahzgamingtamil6828
      @yahzgamingtamil6828 2 года назад

      @@sugunaraj4483 Justice will prevail !!! Arasan andru Kolvaaan but deivam nindru thaaaa kollum !!!

  • @theervu
    @theervu 2 года назад +7

    Daily ovvoru information vanthukte irukku. Daily nanum neethi kedaichurchu pola nu video fulla paartha athula pesnathe maathi maathi pesikte poramarithan irukku. Illana theervu sammanthama illama vera ethachu poikte irukku. Antha ponnu pavam orumurai thanga setthuchu. Ipdi views kaga daily kollathenga. Theervu related ah mattum video podunga. Title and logo semmaya vechu expectations uruvaakki paakka vekkirenga yematrama irukku. Oru naal na paravala daily ipdiye yemarrathalathan veruppunarchi athigamavthu

  • @helen7628
    @helen7628 2 года назад +1

    SKIP PANNAMA PARKA VAIKERINGA GOOD JOB THANKS

  • @abrahamdorairai695
    @abrahamdorairai695 2 года назад +3

    Karthik waiting for ur video

  • @velligiri5552
    @velligiri5552 2 года назад +7

    இந்த நாளில் நாம் வேண்டுவது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்க படவேண்டும் .

  • @pkmurugan8739
    @pkmurugan8739 2 года назад +1

    Correct answer is giving next time DMK super super next Vote election good 👍

  • @nithin_chandra
    @nithin_chandra 2 года назад +2

    It's like losing wickets in cricket. No more student death should be reported &. Guarantee for students must be expressed or else heavy compensation must be provided by the school authorities for each & every case. 🙏

  • @katze007
    @katze007 2 года назад +2

    Why is Education Minister only visiting now⁉️ Where was he all this while⁉️ This is an important matter more than what he’d been attending before so why was there no urgency⁉️ because they are just an ordinary family and not from an influential family⁉️ The way this case was handled from day one by Police shows the close relationship between Police & school‼️

  • @varshukarthikkounder7265
    @varshukarthikkounder7265 2 года назад +6

    தினமும்நான் வெயிட் பண்ணுகிறேன் உங்க வீடியோவிற்காக jestch for srimathi

  • @prabharamesh3319
    @prabharamesh3319 2 года назад +8

    Justice for srimathi

  • @shakilabanubanu3088
    @shakilabanubanu3088 2 года назад +1

    Anna miga pesarthu romba nalllaeruku

  • @geethsanjai6515
    @geethsanjai6515 2 года назад +2

    தமிழ்நாட்டின் தற்போதைய அரசான தி மு க இந்த விடயத்தில் ஆவது நீதியின் பக்கம் நில்லுங்கள் வெறும் வாய் வார்த்தையில் மட்டும் இல்லாமல் நன்றி

  • @kumarc9942
    @kumarc9942 2 года назад

    ஊடகங்கள் மூலம் உண்மை வெளி வரும் 🔥

  • @kulamdewrajah8460
    @kulamdewrajah8460 2 года назад

    Supper supper

  • @malinis9297
    @malinis9297 2 года назад +1

    இந்த minister பேசுறது நம்புற மாதிரியா இருக்கு.... ஒரு student தான sethuchu nu sonna ஜென்மம் தான இது...

  • @Balamurugan-vj1hn
    @Balamurugan-vj1hn 2 года назад

    Super sir 🙏🙏🙏🙏

  • @RamKumar-xl8fw
    @RamKumar-xl8fw 2 года назад +2

    பல யூ டுபெர்ஸ் வீடியோ inntha சாகோ வுக்கு ஆதரவு கூடுதல் support

  • @periyanayagam1117
    @periyanayagam1117 2 года назад

    Super 👍

  • @RamKumar-xl8fw
    @RamKumar-xl8fw 2 года назад

    Thangu for me in this video

  • @banupriya6306
    @banupriya6306 2 года назад +3

    Thelivana vilakkam nanba 🙏💐 ungal pani sirakka vaazhthukal, vaazhga valarka 👌👏💐

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 2 года назад +1

    அய்யா , போதும்மைய்யா சாமி உங்கள் பர் டே. என்ன ப்ரோ நான் பதிவிட்ட கருத்து புரிந்திருகுக்மென நம்புகிறேன். (ஒளிக்கு ஒலி சரியாக பிரதிபலிக்க வேண்டும் என்பது தான். )

  • @srishorts2420
    @srishorts2420 2 года назад +2

    ஒரு மாசமா நீதி kedaikala கயவனை கண்டு பிடிக்கல இந்த நாடகம் எதற்கு eppo 😡

    • @srishorts2420
      @srishorts2420 2 года назад

      மக்களுக்கே தெரியுது தப்பு செஞ்சவன் வெளி naadukku ootittan nnu இத இவுனுக்க இன்னும் கண்டு பிடிக்காம நடிக்ரானுங்க ப்ரோ

  • @shankardada7282
    @shankardada7282 2 года назад +10

    Happy birthday to you srimathi justice

  • @hsnajeem
    @hsnajeem 2 года назад +2

    மிக உருக்கமான பதிவு கார்த்திக் கண் கலங்கிவிட்டது நீதி என்றைக்கும் அழியாது 2004ல் படுகொலை செய்யப்பட்ட மாணவன் பிரகாஷ்க்கும் சேர்த்து இப்போது நீதி கிடைக்கும்
    அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்றுக் கொள்ளும் நன்றி கார்த்திக்

  • @Ruby.......
    @Ruby....... 2 года назад

    Matha channel lam itha pathi entha oru update um tharala.. but unga team semma...ithelam verum news dhan avungala porutha varai..

  • @thilagavathi5502
    @thilagavathi5502 2 года назад +4

    Happy birthday srimathi papa 💔😭😭😭😭😭😭💔

  • @saravanans9359
    @saravanans9359 2 года назад

    Happybithdaysrimathi