#NEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருக்கு வீடு காலி செய்து பொருட்களை வைத்துக் கொண்டு போகும்பொழுது சரியாக ஓசூர் ஐந்து கிலோமீட்டர் முன்னதாக இந்த விபத்து ஏற்பட்டது. அவரை மீட்டு அவர் வாகனத்தை எனது வாகனத்தை எடுத்துக்கொண்டு பெங்களூருவில் யமஹா ஷோரூமில் விட்டுவிட்டு அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறு அவர் நண்பரிடம் கூறிவிட்டேன். நான் சென்று விட்டேன் ஏனென்றால் எனக்கு லோடு இறக்குவதற்கு கஸ்டமர் போன் செய்து கொண்டிருந்ததால் நான் அவர்களின் நான் நண்பர்களிடம் கூறி விட்டேன் நான் சென்று விட்டேன். எனவே அனைவரும் கவனத்துடன் வாகனத்தை இயக்கவும்.
    #liveaccident
    #YamahaR15V4
    #newbike
    #smartdriver

Комментарии • 1