கேள்விக்கென்ன பதில் || நாடாளுமன்றத்தில் சோழர் செங்கோல்..ராமநாதபுரத்தில் மோடி போட்டியா..? - ஹெச்.ராஜா

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • கேள்விக்கென்ன பதில் || நாடாளுமன்றத்தில் சோழர் செங்கோல்..ராமநாதபுரத்தில் மோடி போட்டியா..? - ஹெச்.ராஜா
    #KelvikkennaBathil #HRaja #BJP #Sengol #newparliment #thanthitv
    Kelvikkenna Bathil : Exclusive Interview with H.Raja(28/05/2023)
    Uploaded On 28.05.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    *ThanthiTV RUclips PLAYLIST*
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 766

  • @jeyarajakumarkumar9831
    @jeyarajakumarkumar9831 Год назад +9

    இவருக்கு தானே உயர் நீதிமன்றம் மனநல பரிசோதனை செய்ய உத்தரவிட்டது..

  • @kothermohideen5693
    @kothermohideen5693 Год назад +11

    சூப்பர் வினாக்கள். மிக்க நன்றிகள் ஐயா

    • @theman6096
      @theman6096 Год назад +1

      நல்ல பதில்கள் 👍

  • @sekars6425
    @sekars6425 Год назад +11

    ராஜாவுக்கு சரியான அடி. சபாஷ் ஹரி.

  • @velvel2796
    @velvel2796 Год назад +19

    ஊடகங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.....யாரை வேண்டுமானாலும் பேட்டி எடுங்கள்.. ஆனால் தயவுசெய்து இந்த எச்.ராஜாவை மட்டும் பேட்டி எடுக்காதீர்கள்...

    • @moutainlover
      @moutainlover Год назад

      இல்லை இல்லை இந்த மாதிரி ஆட்களை பேட்டி எடுத்தால் தான் எப்படிப்பட்ட முட்டாப் பயல்கள் - கேணப் பயல்கள் - தான்தோன்றிப் பயல்கள் - அறிவு கெட்ட முண்டங்கள் தமிழ் நாட்டில் ஒரு கட்சியில் இருக்கிறான்கள் என்று தெரியும் ...

  • @puthiyaaanmeegam
    @puthiyaaanmeegam Год назад +5

    சார்.தினதந்தி பத்திரிகை தந்தி டிவி.முமுவதும் திமுகாவிற்க்கு ஆதரவாக செயல்பட துவங்கி வெகுநாட்களாக ஆகிவிட்டது

    • @theman6096
      @theman6096 Год назад

      பல வருடங்கள்...........

  • @naveenveera104
    @naveenveera104 Год назад +9

    இந்தியாஇந்துநாடு தமிழ் பதிகம்பாடி வேதபாராயணத்துடன் செங்கோல் நடப்பட்டுள்ளது

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah Год назад

      Harihararajasharma President of India not invited to open new Parliament building it is a bad example the states will not invite governors for their functions

    • @user-qg7bk8lv8g
      @user-qg7bk8lv8g Год назад

      Poda vanderigala
      Thuuuuu

    • @theman6096
      @theman6096 Год назад

      🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Год назад +6

    👍அஞ்சுவதும்,அடிபணிவதும்
    தேசியத்துக்கு மட்டுமே !
    அர்ப்பணிப்பும்,அனுசரிப்பும் தேசியத்துக்கு மட்டுமே!
    வாழ்க பாரதம், வாழ்க பிஜேபி!
    வாழ்க ஜெ.பி.நட்டா ஜி!
    வாழ்க ஹெச்ராஜா ஜி!

  • @rahman7849
    @rahman7849 Год назад +11

    𝗣𝗼𝗱𝗮 𝗲𝗰𝗵𝗵𝗮😅😅😂😂

    • @pandiyanj3687
      @pandiyanj3687 Год назад +1

      உன்னை பற்றி
      உன்னுடைய விமர்சனம் அருமை

  • @johnjincy8148
    @johnjincy8148 Год назад +36

    இந்த ராஜா ஒரு வெறிநாய் ஆனாலும் அவரை உட்காரவைத்து நேர்மையாக கேள்வி கேட்ட நெறியாளருக்கு பாராட்டுக்கள்.

    • @Happyvideos2012
      @Happyvideos2012 Год назад

      Rice bag convert dog speaking

    • @user-vd2rf2ry6d
      @user-vd2rf2ry6d Год назад

      மதவெறி யில உங்களுக்கு அப்படித்தான்டா தெரியும்

    • @ravikrish8175
      @ravikrish8175 Год назад

      போடா கோ. புரம் அடிமை. டாஸ்மாக் திறந்து இருக்கு போ.. 200 ரூபாய் தினக் கூலி..

    • @krishnamurthykumar3926
      @krishnamurthykumar3926 Год назад

      வெறி நாய் பாவடையை கடிக்கும்

    • @kannanalgarswamy1029
      @kannanalgarswamy1029 Год назад

      எச்ச ராஜ வெரிநாய் இல்லை அது ஒரு தெரு சொரிநாய்

  • @amjathkhan2391
    @amjathkhan2391 Год назад +6

    Hariharan super

  • @rajunew8748
    @rajunew8748 Год назад +4

    மாமன்னர் மோடிஜிக்கு வாழ்த்துகள்

    • @krishnans1696
      @krishnans1696 Год назад +1

      Today only Modi ji is the great great personality ruling our country .Hari is questioning like a child.

  • @truthseeker4491
    @truthseeker4491 Год назад +12

    ஹெச் ராஜா நல்லவர் வல்லவர் திறமையானவர்... ஜெய்ஹிந்த்..

  • @Manikkavasagam-it2mw
    @Manikkavasagam-it2mw Год назад +1

    ஹரிஹரன் தகுதி முதல்வரை தேர்தல் நேரத்தில் ஒரு பேட்டி எடுப்பார் முடிந்தால் பாருங்கள் அதில் உங்களுக்கு பாட தெரியுமா ஆட தெரியுமா மனைவிக்கு புடிக்குமா போன்ற மிக அற்ப வலிக்காம அமுக்கி விடுவார் இந்த சொரியாளர்

  • @vadhanivideos3664
    @vadhanivideos3664 Год назад +32

    இதை விட இன்னும் கொஞ்சம் வலுவான கேள்வி கனைகளை தொடுக்க வேண்டும் மதிப்பிற்குரிய நெறியாளர் அவர்களே

    • @iyappanduraisamy8285
      @iyappanduraisamy8285 Год назад +1

      Modi is not a fool to contest in Ramanathapuram.

    • @theman6096
      @theman6096 Год назад +1

      எந்த கேள்வி கேட்டாலும் அதிரடி பதில் வரும்........

    • @VijayabaskarJ-kn5mz
      @VijayabaskarJ-kn5mz Год назад

      S

    • @purushothamannatrajan9893
      @purushothamannatrajan9893 Год назад

      ​@@VijayabaskarJ-kn5mz ll,

    • @brsbrs865
      @brsbrs865 Год назад

      கேள்வியில் தர்மம் இல்லை கொத்தடிமை தனம் தெளிவாக தெரிகிறது

  • @mnrajesh7491
    @mnrajesh7491 Год назад +11

    Modi ji great

    • @vimalraj2541
      @vimalraj2541 Год назад +1

      Modhi is onlythe great. That’s the problem here.

  • @nirmalanatarajan1097
    @nirmalanatarajan1097 Год назад +2

    செங்கோல் மன்னராட்சியில் இருந்தது
    இது ஜனநாயக நாடு இங்கு எதற்கு செங்கோல்

  • @nithish.b
    @nithish.b Год назад +31

    Respect for Raja
    Becoz he silently retired and gave way for young talent like annamalai
    He didnt display ego fight like other seniors does.. ❤

    • @RatnamSSomoo
      @RatnamSSomoo Год назад +5

      Mr. Raja is a very wise leader. 👍👏

    • @nirmalkumarravi9869
      @nirmalkumarravi9869 Год назад +3

      He has been insulted by not giving any major role in the party. He has no choice

    • @venkipondi62
      @venkipondi62 Год назад +2

      Dogs are thrown away by goats.😅😅😅

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Год назад +2

    என்ன ? ராமநாதபுரமா , கோவையா , கன்னியா குமரியா ?
    - இந்த மூன்று இடங்க ளிலும் ( + தஞ்சையிலும் ) அதானியின் தொழில் மற் றும் கடத்தல் சாம்ராஜ்யத் தை விரிவு படுத்திடு வாங்க !
    - ராமர் சேது பாலம் , புனிதம் ,
    - நாங்க UP மாதிரி MP மாதிரி , குஜராத் மாதிரி இந்த பகுதியை சொர்க்க புரி யாக ( இதர மாநிலம் சென்று அடிமை வேலை செய்யும்படி ) ஆக்கிடு வோம் , என்பானுங்க !
    - மீனவர்கள் பிரச்சி னை யில் , தமிழ் நாட்டு மீனவருக்கு பிரச்சினை என்றால் , " ,இந்திய மீனவரை இலங்கை சிறை பிடித்தது " என மாட்டான் கள். நாம் போராடாமல் எந்த மீட்பு நடவடிக்கையும் இல்லை !
    - குஜராத்தில் மாட்டிக் கிட்டால் " இந்திய மீனவர் " காணாமல் போயினர் என் பார்கள் !
    - ஒற்றுமையாக இருக் கும் இந்து முஸ்லிம்களை , இந்து கிறிஸ்தவர்களை மோத விட்டு , ரத்தத்தை , விரலால் தொட்டு நக்கி பார்ப்பான்கள் , பார்ப்பான் கள் !
    - காசை கொட்டு வான் கள் ! யார் காசு ? நம்ம வரிப் பணம் ! GST யில் தமிழ்நாட் டின் பங்கை ஒழுங்காக பகிர்ந்து அளிக்காதது. இப்படி வருகிறது ! நம் பணம் , நம்மிடமே வருகி றது ! வாங்கிக்கோங்க !
    - உங்க மனம் என்ன சொல்கிறது என்று கேள் ! அதன்படி செயல்படு !

  • @balamuruganbala6753
    @balamuruganbala6753 Год назад +20

    ஹரி யின் கேள்வி கள் அருமை!❤❤

    • @malaashok173
      @malaashok173 Год назад +2

      Adharku badhigal adhai vida arumai

    • @svrajendran1157
      @svrajendran1157 Год назад +1

      ​@@malaashok173சூப்பர்

    • @theman6096
      @theman6096 Год назад

      ராஜாவின் அதிரடி பதில்கள் 😂😂😂🎉

    • @mankindmafia7184
      @mankindmafia7184 Год назад +1

      ​@@theman6096 ராஜா செருப்பு

    • @theman6096
      @theman6096 Год назад

      @@mankindmafia7184 நீ என்ன தொடப்பகட்டையா?????

  • @balasubramaniammuthusamy785
    @balasubramaniammuthusamy785 Год назад +2

    சட்டமன்றத்தை திறந்துவைக்க ஆளுநர் தேவையில்லை,ஜனாதிபதி அவர்கள் தேர்தல் மூலம் வருபவர் வந்தபின் நமது நாட்டின் முதல் குடிமகன்,ராஜா அவர்களே நீங்கள் நியத்தை பதிவிட உங்களுக்கு உரிமையுண்டு ஆனால் வார்த்தையில் கவனம் மட்டும்தான் வேண்டும் .

    • @SudhakaranGovindarajan
      @SudhakaranGovindarajan Год назад +1

      antha president thaana governor ah select pandraru... bjp illela 🤣🤣

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 Год назад +1

    வரும் ஆனால் வராது ராசா எல்லா கிரவுண்டும் மொத்த இந்தியாவிலும் காலியாகும் மக்கள் வெயிட்டிங் 2024

  • @muruganvk6509
    @muruganvk6509 Год назад +1

    ❤எப்பா எப்பா நீ ஓரு டம்மிபீஸ்ஸ.

  • @ismayilmohammed9462
    @ismayilmohammed9462 Год назад +23

    தமிழ் பாரம்பரியம்மிக்க தினத்தந்தி எப்படி மாறிவிட்டது. எதையும் அதிகாரமும் பணமும் மனிதர்களை எப்படி எல்லாம் மாற்றுகிறது.

  • @brsbrs865
    @brsbrs865 Год назад

    ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஹரி அவர்கள் தந்தி TV யில் மிக சிறந்த நெறியாளராக இருந்தார் வெளிநாட்டு விருந்தினர் களிடம் பேட்டி எடுத்து உள்ளார் அதில் முன்னாள் பாகிஸ்தான் ஆதிபர் பர்வேஸ் மூசரப் அவர்களுடன் உள்ள பேட்டி மிகமிக சிறந்த பேட்டி அப்படி பட்ட ஹரி அவர்கள் இப்போது திமுக கொத்தடிமை நெறியாளர் ஆக மாறிவிட்டார் ஹரி அவர்கள் கொத்தடிமை பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @agasthyabharathy6877
    @agasthyabharathy6877 Год назад +3

    Very nice intraction.

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 Год назад +6

    எங்கடா உழைச்சான் சாவர்க்கர்!

    • @jebaleverest1715
      @jebaleverest1715 Год назад +3

      படிடா உபி200

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Год назад

      @@jebaleverest1715 சாவர்க்கர் மன்னிப்பு தான் கேட்டான்டா,
      வெள்ளையர்கிட்டடா,மயிறு?

    • @yogeshd.c4047
      @yogeshd.c4047 Год назад +1

      காந்தி எங்கடா உழைச்சான்?
      கோவணம் கட்டிகிட்டு நாடகம் நடத்தினான் அவ்வளவுதான்.

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Год назад

      @@yogeshd.c4047 வெள்ளைகாரன் கிட்ட மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தவன் தானே சாவர்க்கர்
      என்ற டுபாக்கூர்!
      காந்தி கோமணத்தை அவுத்துட்டு
      ச*****ப்*/////பூடா!

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g Год назад +1

      அறுபது ரூபாய் கைக்கூலி கொடுத்த ஆங்கிலேய அரசிடம் கூலி வேலை செய்தான்

  • @moorthymoorthy9344
    @moorthymoorthy9344 Год назад +11

    Mr. H. Raja sir! Excellent.

  • @viswanathanswaminathan545
    @viswanathanswaminathan545 Год назад +22

    தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை

  • @nipponrajesh
    @nipponrajesh Год назад +17

    Vera level questions for H Raja. Very very different from what was asked to TN CM. Keep it up Hariharan. Very very neutral, retained ad revenue ftom TN govt.❤

    • @malaashok173
      @malaashok173 Год назад +3

      Well said. Cm kitta neenga breakfast kku Pongal saapteengala illa idly aa.. idly kku thenga chutney aa illa thakali chutney aa😂

  • @ramalisnarayanan5272
    @ramalisnarayanan5272 Год назад +7

    ராஜா சார்... இந்த மாதிரி விடலைகளிடமெல்லாம் பேட்டி கொடுக்காதீங்க.

  • @ragunathanc8939
    @ragunathanc8939 Год назад +16

    ஆக்க பூர்வமான வினாக்கள் நாட்டுக்கு நன்மை பயக்கும்.சிறப்பு விருந்தினரை மடக்கும் மனநிலையிலேயே நெறியாளர் செயல்படுகிறார்.அவர் தன்னை மாற்றிக் கொள்வது அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும்.

    • @natarajansivasurya3659
      @natarajansivasurya3659 Год назад

      நெறியாளனா நீ.திமுக அடிநக்கி நீ

    • @TamilSelvan-ev6bc
      @TamilSelvan-ev6bc Год назад

      சிறப்பு விருந்தினர் ஒரு பைத்தியக்கார புண்ட

  • @sureshsureshs5986
    @sureshsureshs5986 Год назад +8

    ப ஜ ககாரன் ஒருத்தன் கூட கேட்ட கேள்விக்கு பதில் சொன்னதே கிடையாது

  • @velm9299
    @velm9299 Год назад +19

    HC Raja - Comedy piece back !!

  • @sivabalan23
    @sivabalan23 Год назад +3

    Modi is gift for india

  • @shivabalan2455
    @shivabalan2455 Год назад +2

    எங்க ஊர் மேயரும் தான் செங்கோல் வைத்துள்ளார்.அதற்கு சாஸ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டுமா.

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g Год назад +1

      உங்கள் ஊர் மேயருக்கு பதவி வெறி இல்லை என்று நினைக்கிறேன்

  • @paneerselvamar3285
    @paneerselvamar3285 Год назад +2

    இவண்ங்கிட்ட எதுக்குடா பேட்டி ? தந்தி மிக முக்கியம் !

  • @gmswamy1867
    @gmswamy1867 Год назад

    பாரத முன்னாள் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால், சாவர்க்கர் ஒரு முன்னோடி சுதந்திர போராட்ட போராளி என தன் உரையில் புகழ் ஆறாம் சூட்டப்பட்டவர். அவர் ஒரு சிறந்த நாட்டுப் பட்ரு மிக்கவர் என்பதால் தானே அவருக்கு அவர் ஞாபகமாக தபால் தலை பிரசிக்கப் பட்டது என்பதை பல இந்தியர்களுக்கு தெரியாது. இவர் பிறந்த நாளில் அவர் ஞாபகமாக 28.05 ல பார்லிமென்ட் புதிய கட்டிடம் திரந்ததை நாட்டு விசுவாசம் அற்றோர் பரிஸ்கரிப்பது துரதிஷ்டம். இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக பெரிதும் பாடுபட்ட ஒரு உன்னத புருஷர் என்பதை உணர்ந்த பிஜேபி தேசீய அரசு எடுத்த துணிச்சலான நடவடிக்கை மேற்கொண்ட திரு மோடிஜி அவர்களை தேசிய எண்ணமும், நாட்டுப் பற்று மிக்க இந்தியர்களால் மிகவும் போற்றக் கூடிய தலைவர் என்பதை நாட்டு மக்கள் பரிபூரணமாக ஆதரிக்கிறார்கள். Gms/-

  • @Unlockyperson
    @Unlockyperson Год назад +17

    நெறியாளர் அருமை ❤❤❤😂😂

  • @sajikumar4592
    @sajikumar4592 Год назад +14

    Modi 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @lifeisgood722
    @lifeisgood722 Год назад +6

    சிறந்த மாமனிதர் H ராஜா

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Год назад +4

    9 hours ago
    தமிழக புதிய சட்ட சபையை திறந்தது, கவர்னர் அல்ல, அன்றைய முதல்வர் கருணாநிதி. தெலுங்கானா புதிய சட்ட சபையை திறந்ததும் கவர்னர் அல்ல. முதல்வர் சந்திரசேகர். அதே மாதிரி புதிய பார்லிமெண்ட்டை பிரதமர், நரேந்திர மோடி திறந்தார். அது சரி என்றால், இதுவும் சரிதான்.

  • @ramakrishnanravishankar7281
    @ramakrishnanravishankar7281 Год назад +15

    BHARAT MATA KI JAI

  • @teabhai9254
    @teabhai9254 Год назад

    சார் நீதிமன்றத்தை மதிக்கத் தெரியாத நபர் இவரிடம் போய் இதைக் கேட்கிறீர்களே

  • @senthilkumar-pi6ig
    @senthilkumar-pi6ig Год назад +7

    H Raja sir.தந்தி டிவிக்கு ஏன் பேட்டி கொடுகுறிங்க

    • @johnraj191
      @johnraj191 Год назад

      வெட்கம் மானம் இல்லாதவன் நிச்சயம் சங்கீயாக தான் இருப்பான் .

  • @rajagopalans7461
    @rajagopalans7461 Год назад +3

    Very bad questions by Hariharan shows his true colours.

  • @krishnamoorthyvenkataraman9878

    0:0 0:0THANDHI Interview excellent. The answers by Sri. RAJA. VERY NICE & INTERESTING---GOD BLESS

  • @pandiyanj3687
    @pandiyanj3687 Год назад +6

    பாஜக வின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்

    • @MVMTR-eg8hh
      @MVMTR-eg8hh Год назад

      எச்ச வெறிநாய்

  • @ramanchinniah6238
    @ramanchinniah6238 Год назад +2

    இவனிடம் போய் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்களா, ஜனாதிபதியே வேண்டாம் என்று கூறுவான். இது இந்தியா எனபதையே மறந்து போவான்.
    பார்லிமென்ட்டில் பேசாதவர் தானே மோடி, பத்திரிகை பேட்டியில் கலந்து கொள்ளாதவர் மோடி இப்படிப்பட்ட ஒரு நல்ல பிரதமரை நாம் அடைந்து இருக்கிறோம். இந்தியா உருப்படாமல் போனதற்கு பிரதமர் மோடி தான் காரணம்.

    • @shantivasan7988
      @shantivasan7988 Год назад

      உலகம் முழுவதும் மோதியை கொண்டாடுகிறது. அவர்கள் எல்லாம் முட்டாள்களா? தமிழர்கள் மிகவும் புத்திசாலிகளா?

  • @sivakumarramaya2623
    @sivakumarramaya2623 Год назад

    Yes

  • @ganesank.c8418
    @ganesank.c8418 Год назад +2

    நெறியாளரின் நேர்மையான மக்களின் கேள்விகளுக்கு நன்றி...பதில்கள் மக்களின் பரிசீலனையில்...!!?

  • @ayubansary2196
    @ayubansary2196 Год назад +1

    செங்கோல் சங்கி மோடியின் ஆணவம் திமிர் அகம்பாவம் அழியும் நாளுக்கு 2024 தேதி குறிக்கும் .எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முடிவு கிடைக்கும்

  • @kumaranrajan5035
    @kumaranrajan5035 Год назад

    Echa ... perfectly slppered

  • @user-jn6vr5od8s
    @user-jn6vr5od8s Год назад +1

    படித்த முட்டாள்ளிடம் கேள்வி கேட்டால் பதில் இப்படிதான் வரும்

  • @devarooba1831
    @devarooba1831 Год назад +1

    தந்தி டிவி kku வெட்கம் மானம் இல்லையா?

  • @kumaranjeya9547
    @kumaranjeya9547 Год назад

    ராமர் ஒரு மனைவுடன் வாழ்ந்தவர் மோடி முன்று மனைவுடன் வாழ்ந்தவர் அகயால் ஒருமனைவி உள்ளவன் வெற்றிபெருவான்

  • @kiransahanan8722
    @kiransahanan8722 Год назад +5

    @Hari - do not quote such statements even though some politician or xyz says somewhere. It does align well with your and Thanti TVs stature. We strongly condemn the statement that you quoted as said by CPI or xyz

  • @karuna5735
    @karuna5735 Год назад

    ஹரிஹரன் ஆங்கிலத்தை தவிர்த்தல் நலம்.

  • @parthi975
    @parthi975 Год назад +10

    Mr Hariharan, you should learn to ask right questions to a strong man. Well done Mr Raja Sir❤🎉

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar Год назад

    H Raja sir a great politician

  • @kkdinil9535
    @kkdinil9535 Год назад +15

    When Tamilnadu govt built new assembly building, had they invited governor?

    • @bluecat297
      @bluecat297 Год назад +1

      Ada loosu when did tamil nadu govt built an assembly🤣🤣

    • @SudhakaranGovindarajan
      @SudhakaranGovindarajan Год назад +5

      @@bluecat297 avaru legislative soldraru da paithiyam 🤣🤣

    • @bluecat297
      @bluecat297 Год назад +3

      @@SudhakaranGovindarajan loosu antha building ah open pannave illa🤣🤣odane bjp ku vaal aatitu varradhu

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Год назад +1

      பா.ஜ.க ஏஜென்ட்டான கவர்னரை ஏன் அழைக்க வேண்டும்.

    • @SudhakaranGovindarajan
      @SudhakaranGovindarajan Год назад

      @@bluecat297 yaar sonna mar 13, 2010 pm ah vatchu open pannanga president illa... Yenna antha building kattunathula scam irukkunu case pottu irunthaanga...
      Unkita pesurathu totally waste pola

  • @aadnan111222
    @aadnan111222 Год назад +7

    Raja sir words are 100% true

  • @ajaivijai1252
    @ajaivijai1252 Год назад +10

    இராஜா அவர்கள் பேச்சு என்றாலே தீபொறி தான். வாழ்க பல்லாண்டு அய்யா

    • @theman6096
      @theman6096 Год назад

      ராஜா என்றால் ராக்ஸ் தான் ...........🎉🎉🎉🎉🎉

    • @perumalperumal8421
      @perumalperumal8421 Год назад

      😂😂😂 ஏன்டா காமெடி பண்ற

    • @perumalperumal8421
      @perumalperumal8421 Год назад

      @@theman6096 ராஜா என்றாலே பைத்தியக்காரன் தான்

    • @ramprasath7268
      @ramprasath7268 Год назад

      ​@@treebranch2007 Kandippa 'Dravida model' comedy pola varumaa crypto oo..pee 😂😂

    • @ramprasath7268
      @ramprasath7268 Год назад

      ​@@perumalperumal8421 thambi nee DMK PTR audio comedy pathi pesala ille 😂😂

  • @thomassamuel2903
    @thomassamuel2903 Год назад

    ஏன் திறக்க முடியாது?
    இருந்த இடத்தில் இருந்தே"
    பட்டனை அமுக்கி திறப்போம்"
    ஆண் முன்னே"
    பெண் பின்னே"
    கட்டிடம் ஆயுள் கூடத்தானே"

  • @thillaivanamk9107
    @thillaivanamk9107 Год назад +2

    ஹரி எச்சிலை நன்றாக திணற அடிக்கின்றீர

  • @vnachi521
    @vnachi521 Год назад

    இப்பதான்டா எல்லாருக்கும் தமிழ் இனம்,தமிழ்மொழி, தமிழ் நாடு முக்கியத்துவம் தெரிகின்றது.இந்தநிலை தமிழ்தேசிய நாம்தமிழர் செந்தமிழன் சீமான் அவர்களால்தான் உருவாகியுள்ளது.நாம்தமிழர், நாம்தான் தமிழர்.அன்புடன் தமிழர் விழிப்புணர்வு இயக்கம், சிவகங்கைமறத்தமிழர்சீமை.🙏 ஓம்நமசிவாயஓம் 🙏

  • @danielthomas4560
    @danielthomas4560 Год назад +1

    நீங்க கூப்பிட்ட இவனே சரியில்லை பிறகு இவனிடம் போய் ஆலோசனை

  • @a.r.bbaskaran3261
    @a.r.bbaskaran3261 Год назад +1

    ஏன்ன எப்பாதான் நெரியாளர் கேக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவேள்? நீங்களும் பதில் சொல்ல முடியாது. உங்காளு ம் சொல்ல மாட்டார்.! இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போனது தான் மிச்சம்.

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 Год назад +4

    தமிழ்நாட்டு அரசர்களின் செங்கோல் மாதிரி தமிழ் பாட்டுக்கள் பாடி நிறுவப்பட்ட நிகழ்ச்சிக்கு வடக்கு ஆட்சேபம் தெரிவித்தால் புரிந்து கொள்ளலாம், நம்மவர்கள் ஆயிரம் குற்றம் குறை சொல்லி நிகழ்ச்சியை புறக்கணிப்பதை என்னவென்று சொல்வது.

    • @theman6096
      @theman6096 Год назад

      தமிழன், தமிழ் என்பது திராவிடத்தின் வெளிவேஷம்................

  • @vasudevan6249
    @vasudevan6249 Год назад +1

    I request Modiji not to contest in Tamilnadu The people are not as expected by you

  • @shankarkeyboard8889
    @shankarkeyboard8889 Год назад

    பிரதமர் ஏன் நாடாளுமன்றத்தில் அதிக அளவில் பேசவில்லை என்று கேட்டால் இதுவா பதில்.இதற்கு யார் பிரதமர் பதவியில் இருந்தால் என்ன.

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 Год назад

    ஜனாதிபதி யை எவ்வளவு அவமானம் படுத்தனுமோ அவ்வளவு அவமானபடுத்துகிறார்கள் எதிர் கட்சிகள் என இந்த விதவை பேச்செல்லாம் சொல்கிறது
    நம் பாரத தேசத்திற்கும் நம் கலாசார பண்பாட்டு க்கும் செய்யும் துரோகம் அவமானம்

  • @purushottamanand1641
    @purushottamanand1641 Год назад +3

    Better stop this program, can't watch for more than 3 minutes if you see the quality of questions. Parliament is opened with religious flavour. This RSB journalist is harping and crying. Better to apply for washroom cleaning job at Arivalayam

  • @ayyappanm9974
    @ayyappanm9974 Год назад +30

    முன்னோரு காலத்தில் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்க முடியுமா என்று கூவினீர்.
    ஆனால் இப்போது மாண்புமிகு பிரதமரின் அன்பினால் இப்போது *இந்தியாவை தமிழும், தமிழ் செங்கோலும் ஆள்கிறது.*
    அது புரியாமல் உளர்கிறார்கள்.
    சிங்கி ஹரி

    • @iamnotslave2732
      @iamnotslave2732 Год назад

      இன்னுமா உங்க பொய்ய நாங்க நம்பனும்

    • @premar5760
      @premar5760 Год назад +6

      செங்கோல் வைத்துவிட்டால்
      தமிழ் இந்தியாவையே ஆளும்
      என்ற நினைப்பா?
      மாப்பிள்ளை அவருதான்......போட்டிருக்குற
      Dress என்னுது இல்ல னு
      ஒரு டயலாக் ரஜினி படத்தில்
      வரும்...அந்த டயலாக்கும்
      இந்த பார்லிமெண்ட் செங்கோலும் ஒன்று

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Год назад

      ​@@premar5760 இது அந்த முட்டாளுக்கு எங்கே தெரியப்போகிறது. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @nithish.b
      @nithish.b Год назад

      ​@@premar5760 upis vandhutan
      Boi andha Christian Italy kudumbathuku sombu thookunga

    • @raghuraghu-ul5fs
      @raghuraghu-ul5fs Год назад

      பாரதியஜனதாதலைவர்கள் என்றாலேபேட்டிஎடுக்கநிருபர்கள் வரும்போது,வாயிலேஇஞ்சியும் அடிவயிற்றிலேபச்சைமிளகாயும்தேய்த்துக்கொண்டுதான்வருவார்கள்.

  • @rajumuthuppandi8749
    @rajumuthuppandi8749 Год назад

    எதிர்க்கட்சிகள் அயோக்கிய பிரச்சாரத்தை ஏற்க இயலாது.

  • @pavithra-hu3ew
    @pavithra-hu3ew Год назад +2

    மன்னர் ஆட்சி 1947 ஒழிந்து என்பதை காட்டவேண்டும் இனிசெங்கோல் ஆட்சி தேவையில்லை என்பதைகாட்டவே செங்கோலை நேருவிடம் ஒப்படைத்தார்கள்

    • @mahadevan9824
      @mahadevan9824 Год назад

      Mannar atchiye thirumba varatum mannar modi amisha annamalai yougiya irukatum thappilla

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 Год назад +15

    தமிழ்நாட்டில் நின்னு முதலில் ஜெயிச்சி காட்டு அப்புறம் பேசு 😄😄

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Год назад +2

      Because he does not want to loot

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Год назад +7

    அார் எஸ் எஸ்ஐ எத்தனைமுறை தடைசெய்தது இந்த தரித்திரியம் பிடித்தகாங்கிரஸ், அதை அந்த உதவாக்கரை காங்கிரஸ்ஸால் நிலைநாட்ட முடிந்ததா?

  • @ravikrish8175
    @ravikrish8175 Год назад +5

    செருப்படி பதில்கள் ராஜா சார்.
    ஓங்கோல் கட்சிக்கு செங்கோல் பற்றி பேசத் தகுதி இல்லை.
    நம்ம ஊர் கலாம் அவர்களுக்கே இரண்டாம் முறை ஜனாதிபதியாக வரவேண்டி இருந்ததை நிறுத்தியது கருணநிதி..
    முர்மு அவர்களுக்கு வாக்கு போடாத இவர்கள் நீலி கண்ணீர் வடிப்பது ஏன்.. அசிங்கம்.. இப்போ மருத்துவமனை திறக்க அவர் வேணுமா?...

    • @MVMTR-eg8hh
      @MVMTR-eg8hh Год назад +1

      செருப்படி பதில் இல்லை ! பதில் சொல்ல முடியாத செருப்படி கேள்விகள் 😂😂😂😂😂😂😂

    • @ravikrish8175
      @ravikrish8175 Год назад

      @@MVMTR-eg8hh கோ.புரம் அடிமைகளின் முட்டு தாங்க முடியல. சரி உனக்கு தினக்கூலி ரூ 200 உறுதி. டாஸ்மாக்ல போய்.. 😂😂

  • @srinivasan7691
    @srinivasan7691 Год назад +1

    Hariharan, unnecessary mention abt president

  • @vithiyanathanmurugesan9323
    @vithiyanathanmurugesan9323 Год назад +1

    wellcoame

  • @saimuralidharan3033
    @saimuralidharan3033 Год назад +2

    Honorable honest Raja sir opposition asking wrong questions against prime minister why your giving answers

  • @roberta1310
    @roberta1310 Год назад +1

    Raja Sa speech
    I am very good sleeping

  • @johnsonr5459
    @johnsonr5459 Год назад

    Jai sengool jai hari super 👌 👍 😍 your press meet well done 👏 ✔️ 👍 🙌 😀

  • @user-lb1cu1ev8z
    @user-lb1cu1ev8z 3 месяца назад

    தத்தந்தி டிவி நெறியாளர் ஏன் திமுககாரனை பேட்டி கேட்பதில்லை?

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 Год назад +15

    ஹரிகர ராசா எப்பொழுதுமே உண்மை பேசுவதில்லை

    • @ramprasath7268
      @ramprasath7268 Год назад +6

      Seringa Bhai.. neenga unmai Sollunga..
      Godhra kalavarathin pothu, 'Dravida model' kattumaram sonnathu enna? 😂😂
      Sadhik baasha Bhai maranathukku yaar Karanam ?

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 Год назад +2

    Dont ask useless questions knowing fully well that you are 100 percent wrong.

  • @brsbrs865
    @brsbrs865 Год назад

    ஒரு நெறியாளர் என்பவர் நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்ககூடிய நல்ல தரமான கேள்விகளை கேட்டு விருந்தினர்களிடமிருந்து மக்களுக்கு நல்ல தரமான பதில்களை பெற்று தரவேண்டும் அதுதான் நல்ல நெறியாளர் க்கு அழகு இந்தமாதிரி கொத்தடிமை கேள்விகளை கேட்டு விருந்தினர் களுடைய நேரத்தை வீணடிக்க கூடாது

  • @kanikkairajamuthu3338
    @kanikkairajamuthu3338 Год назад +1

    இத இதெல்லாம் ஒரு ஆளுன்னு. உட்கார வெச்சு பேசாதிங்க. ஊடகங்களே

  • @anbuselvans306
    @anbuselvans306 Год назад +2

    நக்கல் நையாண்டி ஹரி
    க்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.
    இன்று காலையில் உங்கள் டிவி யில் பாரத பிரதமர் பாராளுமன்றம் வருவதை வர்ணனை செய்தபோது உங்கள் செய்தியாளர்கள் பிரதமர் வருவதற்கு முன்பே ஆஞ்சநேயர் வந்து வட்டமிட்டு கிறார் என்று நக்கல் நையாண்டி பேசுகிறார்கள். உங்களுக்கு பிரதமரை பிடிக்காமல் இருக்கலாம் நீங்கள் யாருக்கு எந்த கட்சிக்கு குருட்டு முரட்டு கொடுப்பீர்கள் என்பது ஊரறிந்த ரகசியம் . இப்போது மேதகு ஜனாதிபதியை பற்றி ஒரு கேள்வி கேட்டீர்கள் அதே மாதிரி ஒரு கேள்வியை உங்கள் அம்மாவவை அல்லது சகோதரியை அந்தமாதிரி நாகரிகமற்ற கேள்வியை கேட்பீர்களா???
    அவர்களை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தது இதே பாஜக அரசு தானே. அப்போது அவருக்கு எதிராக செயல்பட்டவர் தானே உங்களிடம் அந்த நாகரீகம் அற்ற கேள்வியை கேட்டவர். யாரோ ஒருவர் நாகரிகமற்ற கேள்வியை கேட்டால் நீங்கள் அதை கேட்பீர்களா??
    உங்களுக்கும் உங்கள் டிவி ஆட்களுக்கும் இரத்தத்தில் மட்டும் அல்ல இதயத்திலும் ஈரலிலும் மூளையிலும் கொழுப்பு அதி பயங்கரமாக ஏறிவிட்டது. நக்கல் நையாண்டி என்றும் நிலைக்காது. காலச்சக்கரம் சுற்றத்தான் செய்யும். அதை இறைவன் உணர்த்துவான்.
    ஜெய் ஹிந்த்!!!

  • @meenatchisundaram8314
    @meenatchisundaram8314 Год назад +1

    Mr.hari you are not jurnalist in this video .. Iam against corruption of political leaders @ gondas now in Tamil Nadu.but you avoid this leader of bjp because now development of BJP is good in tamilnadu.

  • @devarooba1831
    @devarooba1831 Год назад

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேட்டு விட்டது.கள்ள சாராய மரணங்கள் எத்தனை எத்தனை?

  • @venkataramanpa5147
    @venkataramanpa5147 Год назад +11

    The anchor asked whether Nehru gave apology letter. He does not know history. When Nehru was detained in a Nabha jail in 1924, he gave apology letter and came out within 2 weeks because he could not withstand the harsh jail conditions for just 2 weeks. His father Motilal Nehru approached the Viceroy with a request help in releasing his son.
    The anchor should read history before asking such silly question. I hope at least in future he will refrain from asking such stupid questions.

    • @gmchander142
      @gmchander142 Год назад

      Churning out such concocted lies is bedrock of sanghi ideology. When Congress comes to power you will identify yourselves as Congressmen and when BJP comes to power you don the mantle of patriotism and peddle out such absurd lies.

    • @venkataramanpa5147
      @venkataramanpa5147 Год назад

      @@gmchander142
      Congis like you have half baked knowledge of history as you people have been fed with white lies and half truths by the Italy Khangress leaders. If you care to know the truth, kindly search the Google for Nehru and Nabha prison incident. After reading it , if you come to know of the truth, you should openly apologise for the non-sense you had written, if you have the guts.
      For your information, I give a small extract from Google as I thought you will not bother to do Google search to know the truth. Even after reading this, if you again write non-sense, God bless you.
      “In his autobiography, Nehru had himself mentioned that the atrocities, he and his colleagues, faced in Nabha Jail, prompted them to sign a bond of compliance with the British, to never enter the territory of Nabha, again.
      “In Nabha Jail we were all three kept in a most unwholesome and unsanitary cell. It was small and damp, with a low ceiling which we could almost touch. At night we slept on the floor, and I would wake up with a start, full of horror, to find that a rat or a mouse had just passed over my face,” wrote Jawaharlal Nehru.”

    • @raghav1329
      @raghav1329 Год назад

      ​@@gmchander142lol we know upi

    • @gmchander142
      @gmchander142 Год назад

      @@raghav1329 Well you fellows should have also known that how that Sanghi CAG by name Vinod Rai peddled out exaggerated lies about spectrum and then later on retracted his statement when confronted with a defamation case. Similar is the case with that old fellow by name Anna Hazare who did hatchet job for the RSS by bringing down the UPA Government on Lok Ayuktha. Has that fellow forgotten about Lok Ayuktha and implementation when this sanghi Government took over. India's average GDP growth was 8.4 annually when Dr. Manmohan Singh was the PM. Now under Mr. 56" only fictitious GDP growth is peddled out.

  • @ramaramakumar5492
    @ramaramakumar5492 Год назад

    As always super Sri Raja

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Год назад +1

    Modi க்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @goldennoodles3109
    @goldennoodles3109 Год назад

    வரும் 2024 ஆம் ஆண்டின் பாராளுமன்றத்தின் முதல் உரை ஆதினம் உரையுடன் தொடங்கும்

  • @balachandran7987
    @balachandran7987 Год назад

    1947ல் சோழர்கள் தமிழ்நாட்டை ஆள வில்லை
    அப்போது வழங்கப்பட்ட செ்ங்கோல் ஆதீனத்தால்வழங்கப்பட்டது

  • @nallaibrahim9218
    @nallaibrahim9218 Год назад +1

    சார் ஆங்கிலம் பேசினா பேச்சி பீரஸ்சர் ஏர்து

  • @jegankumark
    @jegankumark Год назад +1

    ஹரி சார் அடல் ஜீ பத்தி பேசதீங்க. 22 கட்சி கூட்டணி. அவருக்கு இந்த சுதந்திரம் கிடைக்கல. அதுனால அடல் ஜீ பேசவேண்டிய சூழ்நிலை.

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Год назад +3

    ஸ்டாலினிடம் பாட்டு பாட சொல்லி பேட்டி எடுத்து புகழ் பெற்ற ஹரி ஹரனா இது....😮😮😮 இவருக்கு கூட வாய் இருக்கிறதா...!!!???

  • @muruganbhai699
    @muruganbhai699 Год назад +4

    மோதி பேசுவதில்லை வேலை செய்கிறார்