நல்ல ஆட்டம் கண்ணகி நகரோடு ஆடியது போல Pkr ஆடி இருந்தால் இன்னும் அந்தியூருக்கு Taugoh ஆக இருந்திருக்கும். வாழ்த்துக்கள் வீரகுல பெண்களே. நம் நாடு நினைத்தது நிறைவேறும். படிப்பிலும் விளையாட்டிலும் பெண்கள் முன்னேறினாலே நாடும் பொருளாதாரமும் முன்னேறும். சரி நிகராக பெண்களுக்கும் வேலை கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள்.
கண்ணகி நகர் குழந்தைகள் அணி, அவர்கள் இப்போதுதான் பிரபலமாக ஆரம்பித்துள்ளனர், ஆனால் அந்தியூர் அப்படி இல்லை வட இந்திய ரயில்வே அணிகளையே ஓட ஓட விரட்டியடித்த அணி, ஆகையால் இன்றைக்கு தேதிகளில் "சக்தி பிரதர்ஸ்" அணியை வெல்வது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம்,, அது மட்டுமல்ல கண்ணகி நகர் சிறுமிகள் டிபென்ஸ் ல் நிறைய தடவை இரண்டிற்கும் மேற்பட்ட புள்ளிகளை கொடுத்துவிட்டனர் அதுவே அவர்கள் தோல்விக்கு காரணம், அந்த தவறை திருத்திக்கொண்டால் கண்ணகி நகர் ஆகப்பெரும் சிறந்த அணி என்பதில் ஐயமில்லை❤
@@Moorthy_SS Ama broo ivanga waste videovum cut Pani Pani poduranga ithula vera mrng oru video ngt oru video nu oru masathuku ithaiye potutu irupanga pola😏😏
Anthiyur verywell improve the defence.
Jersey no.9
Jersey no.10
Excellent performance.
Congratulations girls and Coach. 🎉🎉🎉🎉
Soundarya and Sathya sisters 🔥🔥🔥
Recent times Sathya sister game improve... Good to watch
Anthiyur
No 10 all the best sister
Andhiyur🔥❤️❤️
Sakthi brothers ❤❤❤❤❤❤❤
1 - Sakthi Brother's
2 - Pkr Gobi
3 - Kannagi Nagar
PKR semi-final upload please bro
Kannaginagar vs pkr semi final
❤❤❤❤❤❤❤❤❤
Mens semi final upload pannu bro
Bro ella matchume sekirama post panuga bro🥲
Bro update soon..💯
நல்ல ஆட்டம் கண்ணகி நகரோடு ஆடியது போல Pkr ஆடி இருந்தால் இன்னும் அந்தியூருக்கு Taugoh ஆக இருந்திருக்கும். வாழ்த்துக்கள் வீரகுல பெண்களே. நம் நாடு நினைத்தது நிறைவேறும். படிப்பிலும் விளையாட்டிலும் பெண்கள் முன்னேறினாலே நாடும் பொருளாதாரமும் முன்னேறும். சரி நிகராக பெண்களுக்கும் வேலை கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள்.
கண்ணகி நகர் குழந்தைகள் அணி, அவர்கள் இப்போதுதான் பிரபலமாக ஆரம்பித்துள்ளனர், ஆனால் அந்தியூர் அப்படி இல்லை வட இந்திய ரயில்வே அணிகளையே ஓட ஓட விரட்டியடித்த அணி, ஆகையால் இன்றைக்கு தேதிகளில் "சக்தி பிரதர்ஸ்" அணியை வெல்வது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம்,, அது மட்டுமல்ல கண்ணகி நகர் சிறுமிகள் டிபென்ஸ் ல் நிறைய தடவை இரண்டிற்கும் மேற்பட்ட புள்ளிகளை கொடுத்துவிட்டனர் அதுவே அவர்கள் தோல்விக்கு காரணம், அந்த தவறை திருத்திக்கொண்டால் கண்ணகி நகர் ஆகப்பெரும் சிறந்த அணி என்பதில் ஐயமில்லை❤
Pkr vs kannagi nagar semi final tie breaker match upload pannunga anna
Tie breaker ah bro nadadhathu
Tie breaker ah ? Ivanunga upload pannura speed next year othakadai tournament eh vanthutum polaye 😏
@@Moorthy_SS Ama broo ivanga waste videovum cut Pani Pani poduranga ithula vera mrng oru video ngt oru video nu oru masathuku ithaiye potutu irupanga pola😏😏
@@Neymaru-u9v yes bro.. yen edit panni poduranga nu Theriyala eppavum fulla match video than pakka nalla irukum interesting ah pogum..
Kannagi vs pkr semi final upload pannu bro
Pkr team player rider name pls upload pannunga
No 11 Bhuvana
Kannaginagar semi final match update pannuga bro
Price money?
1lakhs bro