துபாய் வெள்ளத்திற்கு என்ன காரணம்? | Explained: Cloud Seeding | What’s behind rain & flood in Dubai?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 апр 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    துபாய் வெள்ளத்திற்கு என்ன காரணம்? | Explained: Cloud Seeding | What’s behind heavy rain & flood in Dubai? | UAE | Karthick MaayaKumar | Big Topic | Episode 2821 |
    #Dubai #Floods #UAE
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 242

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Месяц назад +8

    For Advertisements : +91 73057 59234
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

  • @sureshguru144
    @sureshguru144 Месяц назад +3

    ஒரு அளவு நிதானம் தெரியல போல, எல்லாம் வல்ல இறைவனோட வேலையை இவ செய்ய நினைச்சுருக்கன், வெறும் புகளுக்கும் பேருக்கும் செஞ்சானா, இல்ல உண்மையா மக்களுக்கு நல்லதுன்னு நினச்சு செஞ்சனா தெரியல, oru சின்ன விஷயம், எல்லாம் வல்ல இறைவன்கிட்ட உண்மையா ஒரு வேண்டுதல் வச்சிருந்தாலே சரியான அளவு மழை பெஞ்சுருக்கும், பைபிள், குரான் இதுவே பெரிய science 🤲

  • @yesudhason123
    @yesudhason123 Месяц назад +7

    Clouds seeding பண்ணுவதால் தான் இயற்கையிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது இது ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது செயற்கை வந்தால் இயற்கை மாறும்

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Месяц назад +7

    தம்பி வணக்கம்!
    சுருங்கச்சொன்னால்
    "இயற்கை யோடு இயைந்த வாழ்வே உலகைக்காக்கும்" இதுவே அடிப்படை உண்மை. இயற்கை யில் குறுக்கிடக்கூடாது என்பதே இயற்கையாளர்கள் சூழலியலாளர்களின் கருத்தாகும்.வாழ்க தமிழ்!

  • @_Quran_Sunnah_
    @_Quran_Sunnah_ Месяц назад +86

    ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள். (நூல்: புகாரி)

    • @PurushothPurushoth-jc9mp
      @PurushothPurushoth-jc9mp Месяц назад +1

      Apa Yemen eennachi..?

    • @_Quran_Sunnah_
      @_Quran_Sunnah_ Месяц назад

      @@PurushothPurushoth-jc9mp இன்ஷா அல்லாஹ் இனிமேல் கூட மாராலாம்.. இறைவன் அறிந்தவன் நன்பா !!

    • @amazingviews9166
      @amazingviews9166 Месяц назад +1

      Solluvaru solluvaru 🤣🤣

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi Месяц назад

      பிற உயிர்களுக்கு கொடுமை செய்யும் நாடுகள்.. இயற்கை சீற்றம்,, போர்கள்.. தீயவர்கள் மூலம் அழியும்.. சுத்த சைவம் பின்பற்றி வாழும் பகுதிகள் நிலைக்கும்...

    • @sureshmagalingam8855
      @sureshmagalingam8855 Месяц назад +5

      Cloud seeding பற்றி செய்தி எதாவது குர்ஆன் ல இருக்கா

  • @meenaparamanand8925
    @meenaparamanand8925 Месяц назад +44

    இயற்கை மழை தான்.நான் துபாயில் இருக்கிறேன்.
    சைக்ளோன் எஃபக்ட்.நான் இதுவரை நான் மும்பையிலும் கண்டிராத மழை.காலைமுதல் இரவு போல் இருண்டிருந்த துபாய்.

  • @jesusislord.....
    @jesusislord..... Месяц назад +14

    சென்னையில் வரலாறு காணாத வெள்ளம் வந்தது.. திருநெல்வேலி தூத்துக்குடி யில் வரலாறு காணாத மழை பெய்தது‌. அதையே கண்டு பிடிக்க முடியல ❗❗

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Месяц назад +31

    கார்த்திக் சார் 🙏. Content research make பண்றதல உங்களுக்கு நிகர் நீங்கள் தான் போல் எந்த ஒரு பதிவு இருந்தாலும் அந்த தொகுப்பை மக்களுக்கு அழகாக தெளிவுபட Prasent பண்றிங்க கார்த்திக் சார் என்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 நன்றி 🙏 நன்றி 🙏

  • @sureshlourdu4070
    @sureshlourdu4070 Месяц назад +4

    11 அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.
    யோபு 37:11
    12 அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார்.
    யோபு 37:12
    13 ஓன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார்.
    யோபு 37:13

  • @MuhamedSardar
    @MuhamedSardar Месяц назад +7

    உண்மை என்று ஒரு நம்பிக்கை உள்ளது ஆனால் நீங்கள் சொல்லும் அளவுக்கு அதிகமான சந்தேகம் வந்தது என்பது ஒரு வகை ❤❤❤❤❤

  • @manipoobathi-fh3du
    @manipoobathi-fh3du Месяц назад +36

    நான் துபாயில் இருக்கிறேன் உங்கள் சேனல் எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @shaguls7683
      @shaguls7683 Месяц назад

      Bro ipo dubai la weather epdi iruku rain iruka

    • @shaguls7683
      @shaguls7683 Месяц назад

      Rain complete ah nindrucha because I want to come dubai

    • @captaincool3496
      @captaincool3496 Месяц назад

      நின்னு ரெண்டு நாளாகுது... பழைய நிலைமைக்கு ஒரே நாளுல வந்துருச்சு ​@@shaguls7683

    • @arunraj-yj3yh
      @arunraj-yj3yh Месяц назад +1

      இப்ப normal than

    • @cocmaster8907
      @cocmaster8907 Месяц назад

      Sakalaja😂😂😂😂

  • @prasannaaa874
    @prasannaaa874 Месяц назад +40

    என்ன தான் பணம் இருந்தாலும்கூட கடவுளை மிஞ்ச யாராலும் முடியாது....இருந்தாலும்கூட எம் உறவுகளை காப்பாற்றனும் கடவளே😭

    • @user-kd5vz3dr3r
      @user-kd5vz3dr3r Месяц назад +1

      Who is God and where is your God?😂

    • @arunraj-yj3yh
      @arunraj-yj3yh Месяц назад

      அப்போ மழையில செத்தவன் கூடக் கடவுள்தான் காரணமா....

    • @Anami_01
      @Anami_01 Месяц назад

      ​@@user-kd5vz3dr3r Stop your Cringe comment

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi Месяц назад

      பிற உயிர்களைகொல்பவன் கொல்லப்படுவான்... நாட்டிலுள்ள
      அனவருமே கொல்பவர்களாக இருந்தால் அந்த நாடே அழியும்...

    • @cocmaster8907
      @cocmaster8907 Месяц назад

      Sakadum broo❤❤❤😂

  • @ramans8856
    @ramans8856 Месяц назад +5

    தங்கள் வீடியோவில் வரும் செய்திகள் அனைத்தும் அறிவுபூர்வமான ஆக்கப்பூர்வ செய்திகள் மக்களுக்கு பொது அறிவு மற்றும் விழிப்புணர்வு இவை இரண்டையும் வாரி வழங்குகிறது உங்கள் செயல் போற்றத்தக்கது

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Месяц назад +23

    Cloud seeding and climate change குழப்பம் தான் இதுவா அதுவா மாதிரி இருக்கு. காலநிலை பருவகால மாற்றங்கள் இந்த காலகட்டத்தில் என்னவேண்டுமானாலும் இந்த உலகத்தில் நடக்கலாம்.எவ்வளவோ கடந்து வந்தாகிவிட்டது இனிவரும் காலங்களும் எதையும் எதிர் கொள்ளலாம்.இயற்கையை பாதுகாக்க வேண்டும் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் 🇮🇳🇮🇳 ஜெய் ஹிந்த்

  • @Aarin1
    @Aarin1 Месяц назад +16

    I'm living in Dubai This was a natural disaster caused by the cyclone, and people are safe.

  • @user-ux1vd6su6u
    @user-ux1vd6su6u Месяц назад +3

    கராண்டு இல்லாததால் எனது வீட்டின் மொட்டை மாடியில் படுத்திருந்த பொது தென்காசியில் சென்ற வாரம் இரவு நிகழ்த்து, ஒரு விமானம் சென்றதும் பயங்கர💥 சத்தத்துடன் மழை வந்தது

  • @vigneshk2511
    @vigneshk2511 Месяц назад +5

    100% true, 2015 I was worked UAE that time i hear this method from dubai in social media,they were used this method,that year many time rain came.

  • @revathirajasekar5940
    @revathirajasekar5940 Месяц назад +9

    I'm living in Dubai ( deira ) here all clear and now all peoples coming casual life everything fine

  • @hari5.o587
    @hari5.o587 Месяц назад +5

    என்ன பிரதர் தமிழ் நாடு நியூஸ் போய் uae நியூஸ் கிடைசிருசிப்போல வாழ்த்துக்கள்

  • @user-sb8rt6lc3w
    @user-sb8rt6lc3w Месяц назад +4

    Thank you so much Karthik ☺️☺️❤️❤️
    God bless you pa

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Месяц назад +10

    வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏.

  • @user-gu4lx9cw3k
    @user-gu4lx9cw3k Месяц назад +5

    Great explanation bro, thank you...

  • @surasri9737
    @surasri9737 Месяц назад +3

    Cloud seeding can help Bangalore to as livable?

  • @MuhamedSardar
    @MuhamedSardar Месяц назад +3

    சகோ கார்த்திக் இது மிகவும் கடினமான அதிருப்தியான கதை எனவே துரதிர்ஷ்டவசமாக மகிழ்ச்சியாக இருங்கள் 😁

  • @JBDXB
    @JBDXB Месяц назад +1

    You r the best. I like your speaking style and presentation

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Месяц назад +2

    Thanks bro 🙏 ❤your channel from Penang Malaysia 🇲🇾

  • @shafifawmy
    @shafifawmy Месяц назад +8

    செய்யாட்கை மழைக்கு மின்னல் இடி வாராது..brow

  • @usadhiq
    @usadhiq Месяц назад +7

    I am in Dubai, near 5 km to Airport, now it is okay, normal, but some of areas is only affected which are in low area, next day after heavy rain, it is sunny from yesterday 17 Apr 2024. NO RAIN. NORMAL HERE. Because of every youtubers talks about Dubai rain, also Bro Karthik took this topic. WE ARE ALL FINE !!!

  • @SriniVasagan-hs7xf
    @SriniVasagan-hs7xf Месяц назад +5

    இயற்கை மிஞ்ச யாராலும் முடியாது காசு பணம் எல்லாம் இயற்கை முன்னாடி தூசு மாதிரி

  • @sathishKumar-mh7ss
    @sathishKumar-mh7ss Месяц назад +2

    Appo oil kenarulam enna boss achu??

  • @sureshram575
    @sureshram575 Месяц назад +2

    Dear brother normally cloud seeding was hired. But the last rain is natural. Suresh from dxb.

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 Месяц назад +2

    Superb presentation bro

  • @2001govindh
    @2001govindh Месяц назад

    Thank you bro. Nice report. Am from Dubai. It is not the result of cloud seeding. It is natural calamity. U said temperature may go above 40. It will go around or above 50.

  • @gopaldravid
    @gopaldravid Месяц назад +14

    1980களில் MGR ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் இந்த முறையில் மழை பெறப்பட்டுள்ளது

  • @mohammedyusufk8291
    @mohammedyusufk8291 Месяц назад +19

    செயர்க்கை yaal இவ்வளவு மழையை கொடுக்க முடியாது என்பது தான் உண்மை

  • @presilasub118
    @presilasub118 Месяц назад

    I believe this is the cause of the cloud seeding. When something is done against nature they have to face the consequences coming upon them. May God save Dubai n show grace n mercy upon them. God bless ❤

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s Месяц назад +1

    Thank you so much Karthik amazing wonderful massage..... Very very good topic 👍

  • @TN-60msk
    @TN-60msk Месяц назад +3

    10:00 முதல் பாயிண்டுதா உண்ம.... ஏன்னா ஒருவாரமா மழைக்கு ட்ரை பண்ணானுக.. கண்ணாமூச்சி காட்டி திடீர் தூறல் போட்டு நின்றுச்சு.. அப்பறமா இவனுங்க காண்டாகி லூசுக்கூதி வேலை பாக்க.. இயற்க்கை தூக்கி வாயில வச்சிட்டு போய்ருச்சி.. ஆச்சர்யமா இருக்கா... நானும் துபாயில புர்ஜ் கலீபா & துபாய் மால்ல தான் இருக்கேன்..

  • @MuhamedSardar
    @MuhamedSardar Месяц назад +2

    Bro Karthik this is very difficult dissatisfied story so unfortunately be happy 😁

  • @ALAMTOARABVLOG_8788
    @ALAMTOARABVLOG_8788 Месяц назад +16

    Bro UAE government clearly explained reason for this heavy rain not Cloud Seeding. This is natural rain.

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 Месяц назад

    Gud Jobs Nanba👑Valtukal🇲🇾

  • @p.ajithkumarmech773
    @p.ajithkumarmech773 Месяц назад +2

    Ithuku avunga 🌲 rise aagura mathiri ..ethavathu plan pannalaam

  • @raymondwanan7651
    @raymondwanan7651 Месяц назад +1

    Man made weather control with use high frequency. Can make heat, earthquake, sound, radiation, cloud mix with chemical....

  • @chandranappukumman9919
    @chandranappukumman9919 Месяц назад

    Super bro

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Месяц назад +1

    Enna. Reason

  • @uthraramram3440
    @uthraramram3440 Месяц назад +1

    Hi Mayaam Kartik..how I enjoy watching your videos..the same I enjoy watching Angry Rantman videos..he is no more
    ..passed away at just 27..could you do a tribute video for him..RUclipsrs community has lost a vibrant young RUclipsr..🙏

  • @Troll_City_Tamil
    @Troll_City_Tamil Месяц назад +3

    Bro 2004 sunaami pattri oru video podunge bro

  • @JBDXB
    @JBDXB Месяц назад +2

    I love you maayam

  • @sakthisurya6489
    @sakthisurya6489 Месяц назад

    Same dubai la இன்னக்கி sema rain bro

  • @antonyjoseph453
    @antonyjoseph453 Месяц назад +1

    I am working in dubai ❤❤❤❤ thank you bro

  • @srinivasank613
    @srinivasank613 Месяц назад +4

    Your video sound quality is not good. Please check that 😢. Low volume

  • @christiethompson1346
    @christiethompson1346 Месяц назад +1

    Brother.. The Karnataka government has implemented cloud seed already.. For the past 8 years.. We are already using cloud seeding here. .

  • @maddykarthik
    @maddykarthik Месяц назад +1

    Bro just an FYI.. india has already tested this .. and we are facing the blunt of it. . TN and Karnataka are the two known states that did this , know U know why Bangalore is competing with other city on high temperatures.
    In 1983, 1984-87, and 1993-94, the Tamil Nadu government initiated cloud seeding to deal with severe drought. In 2003 and 2004, the Karnataka government initiated cloud seeding.

  • @anithakitchen1764
    @anithakitchen1764 Месяц назад +1

    Anna dubai eppavume safe country. So dont worry. But ippa kanyakumaril malaigal vetti eduthu iyarkai valangalai alikuranga itha makkaluku eduthu sollunga 🙏 plz.

  • @hajira8746
    @hajira8746 Месяц назад +1

    Voice oluga..kekala...yepothum

  • @Narkeezsulthan
    @Narkeezsulthan Месяц назад +1

    Bro thirunelveli la yum konjam naal munnadi ipdi dhana mazhai vandhu vellam vandhudhu ,edhum adhey maari erukulla 🤔🤔

  • @sajudevaraj4466
    @sajudevaraj4466 Месяц назад +3

    Reason for mayuam studio

  • @naziyak9114
    @naziyak9114 Месяц назад +1

    Alla.nadiyathay.nadanthathu.appalam.malai.varlana.kadavula.venduvanga.anna.eppo.cemikala.namburanga.is.not.imposipal.

  • @CHARLES._.45
    @CHARLES._.45 Месяц назад

    Hello sir ...
    ஆப்பிரிக்கா பிளவுக்கும் இந்தியாவிற்கு ஆபத்து இருக்கிறதா...?

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Месяц назад +1

    Even, the government of UAE not aware, is it a cloud seeding or natural rain 😮

  • @abdulsalam417
    @abdulsalam417 Месяц назад +8

    சகோதரரே சில நேரங்களில் சில மனிதர்கள் உங்களுடைய சேனல்களில் வாய்ஸ் கிளியராக வரவில்லை வரவில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே நல்லாதான் கிளியரா கேக்குது ஏன் அப்படி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்ஒன்றும் புரியவில்லை அதற்காக ஒரு வீடியோ ஒன்று போடுங்கள்

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp Месяц назад

    இயல்புக்கு மாறாக அதிக மழைப்பொழிவு ஏற்படும் போது அது இயகற்கை மழையா அல்லது செயற்கை மழையா என்பதைக் கண்டறிய அதன் மழைநீரை ஆய்வுக்கு உட்படுத்தி அதில் செயற்கை மழைக்கான காரணிகள் கலந்துள்ளதா என்பதை கண்டறியும் போது அது இயற்கையா அல்லது செயற்கையா என்பது தெரிந்து விடும்.

  • @ragasudha.vimala6433
    @ragasudha.vimala6433 Месяц назад

    Al than bro

  • @fayasmkm8801
    @fayasmkm8801 Месяц назад

    நல்ல பதிவு நல்ல விலக்கம். மிகவும் தெளிவாக உள்ளது. நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @andrew8868
    @andrew8868 Месяц назад +1

    Bro ithu 2010 lla Sri Lankala vathurichi

  • @AK-wj2zl
    @AK-wj2zl Месяц назад +1

    Anna flood mudinchittu. Road now clear.

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 Месяц назад

    துபாய், கத்தார், மஸ்கெட், சவுதியில் 2007ஆம் ஆண்டு பலத்த சூராவளி மழையில் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது எனக்கு முன்பு பணியாற்றிய நண்பர்கள். நான் 2009ஆம் ஆண்டு மஸ்கெட்ல் மின்சாரத்துரையில் சூப்பர்வைசராக பணியில் சேர்ந்ந்து 2011 வரையில் இரண்டு ஆண்டுகள் இருந்தேன்.

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Месяц назад +1

    இந்தியாவில் அடுத்த என்ன?? வெயில் சொல்லுங்க பா

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Месяц назад

    வேதனை

  • @devsanjay7063
    @devsanjay7063 Месяц назад +5

    புர்ஜ் கலீபாக்கு ஒண்ணும் ஆகலயே 😂😂😂😂😂

  • @user-lc3lr1fv8q
    @user-lc3lr1fv8q Месяц назад +1

    Naa Abu Dhabi la tha eruga yes full 🌧️ rain 😢😢 but eippa ok rain stop

  • @akmkumaran-kf5ds
    @akmkumaran-kf5ds Месяц назад

    I'm working Dubai 😊

  • @pradeepvlogger07
    @pradeepvlogger07 Месяц назад +2

    Clouds
    seeding

  • @RWIN7352
    @RWIN7352 Месяц назад

    Bro iran vs isreal enna aachi bro

  • @senkumar3278
    @senkumar3278 Месяц назад

    Iyakaiyoda alliyuku karanam nambathan iyarkai summa vidadhu❤🤷‍♂️

  • @fakatefakaterr6537
    @fakatefakaterr6537 Месяц назад

    I m working qatar.. இங்கு மழை இல்ல

  • @RAMUJAGANATHAN
    @RAMUJAGANATHAN Месяц назад +2

    MGR ஆட்சி செய்த காலத்தில் செயற்கை மழை ஏற்பாடு செய்து உள்ளார்

  • @naziyamohamed2755
    @naziyamohamed2755 Месяц назад +1

    To divert from one problem other problem is created ….my view it’s cloud seeding………..

  • @MuhamedSardar
    @MuhamedSardar Месяц назад

    Dubai ku sakkarat time ithu 🎉🎉🎉🎉🎉🎉🎉oooooooohoooo

  • @murugan4
    @murugan4 Месяц назад

    Right now, the climatic condition is changing due to Global warming. Cloud seeding is bad to cloud as normal weather condition and rainy season will be affected. We should not try to control the nature. அதாவது மழைக் காலத்தில் மழை பெய்யட்டும். நாமாக இஷ்டத்திற்கு மழைக் காலம் இல்லாத சமயத்தில் மழை வர வைப்பது; மழை வர வேண்டிய காலத்தில் வராமல் செய்வது.

  • @prabhakaranbalakrishnan6968
    @prabhakaranbalakrishnan6968 Месяц назад

    Okkk

  • @vinothmybrovijay4779
    @vinothmybrovijay4779 Месяц назад

    Cloud seeding

  • @RioAjith_Official
    @RioAjith_Official Месяц назад

    Ama nanba na enga than eruiken

  • @saravanans2108
    @saravanans2108 Месяц назад +2

    மழை பெய்ததுதான்....

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 Месяц назад +1

    Iyarkai mazhaiya thaan irukkum...

  • @narmathavepulan6035
    @narmathavepulan6035 Месяц назад

    Your explanation is really great, please can you talk about Air Canada gold stolen by 6 to 7 North Indian and one srilankan & one black guy ( I’m not sure about his background) this is very shameful incident happened in Canada every one should know this.because of Punjabi students no one respects brown people in Canada, after this happened on one going to give respect any of the Indian people or srilankan.

  • @kuhandittn63
    @kuhandittn63 Месяц назад

    Dubai la Than Erukin Anna Eppo all ok 💯

  • @MrAlien-zl1jd
    @MrAlien-zl1jd Месяц назад +12

    வீடே தண்ணில மெதக்குது ப்ரோ சோறு ஆக்க முடியல elacric அடுப்பு work aakala😅😢

  • @santhosh-h
    @santhosh-h Месяц назад

    Hi

  • @Nandhakumar-xt8rj
    @Nandhakumar-xt8rj Месяц назад +1

    Ivlo naal avanga panna cloud seeding naala silver iodied water la mix aagi adhu vapour aagi ipdi oru rain vara kaaranamaa irukalaam.
    இயற்க்கை :- அவன் பெருள எடுத்து அவனையெ போடனும்.

  • @MZIYAN.786
    @MZIYAN.786 Месяц назад

    2006 Dubai there is a flood I was there

  • @sasisasi6959
    @sasisasi6959 Месяц назад

    அண்ணா முடிந்த அளவு ஆங்கில வார்த்தைகளை குறைந்தால் நன்றாக இருக்கும் சில விடயங்கள் புரிவதில்லை உங்கள் எல்லா வீடியோவிலும் தான்

  • @saviourgod3319
    @saviourgod3319 Месяц назад

    Simply these artificial rain is called acid rain

  • @rajeshnarayana794
    @rajeshnarayana794 Месяц назад

    இப்படி எல்லாம் கலி யுகத்தில் நடக்கும் பாலைவனம் சோலை வனம் ஆகும் என்றும் சோலை வனம் பாலை வனம் ஆகும் என்று அகில திரட்டு அம்மானை அந்த காலத்திலே எம்பெருமான் சொல்லிவிட்டார் அதனால் பேரழிவு உண்டாகும் என்று

  • @chitrarasanchitrarasan5760
    @chitrarasanchitrarasan5760 Месяц назад +1

    வணக்கம் நல்லபதிவநான்புஜய்ரா.3நாள்மின்சாரம்லை.உணவுபுல்லலாகம்பனிகொடுத்து.நான்இன்ரோடு32 ஆண்டில்கண்டிராதாகாட்சி.த.

  • @MARAN-jg3kp
    @MARAN-jg3kp Месяц назад

    Bro Karnataka le ore ponne ore payye kuthi konutan adhe patthi pesunge

  • @manjulashanmugasundaram706
    @manjulashanmugasundaram706 Месяц назад

    Slowly, deserts will become green, paddy will start growing in gulf and fertile lands will become desert

  • @thavamanishriram3811
    @thavamanishriram3811 Месяц назад +1

    100% cloud seeding than sir

  • @tsm1902
    @tsm1902 Месяц назад

    Ithuku karanam veru. No comments

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Месяц назад

    சீனாவிடம் இருக்கிறது cloud seeding