ம்ம்ம் 90's kids எல்லாருமே feel பன்றாங்கப்பா.... நான் மட்டும் தான் feel பண்றேன் நெனச்சேன்.... கமெண்ட் பக்கம் வந்தா எல்லாரும் கதறி இருக்கீங்களே என் அருமை சகோதர சகோதரி களே... நமக்கு பிடிச்ச அந்த காலத்த நாம இ ழந்துட்டோம் ... இனிமேல் வா ன்னாலும் வராது அந்த வாழ்க்கை...
நீங்க சொல்றது பார்த்தவுடனே மனசு அப்படியே பாரமா.... இருக்கு. அந்தத் துள்ளித்திரிந்த காலத்தையும், மனதில் கவலை இல்லா நாட்களையும், இனி நாம் எங்கே... போய் தேடுவது நாம் அனைவரும் அந்த நாட்களை தொலைத்து விட்டோம்😭😭😭
இதையெல்லாம் பார்க்கும் பொழுது கடந்த காலத்துக்கே திரும்பி போகலாம் என்று ஒரு எண்ணம் வருகிறது என்ன செய்வது நாம் எவ்வளவுதான் நினைத்தாலும் அந்த வாழ்க்கை நமக்கு திரும்பி கிடைக்காது 90s கிட்ஸ் யாரெல்லாம் இருக்கீங்களா எல்லாரும் ஒரு லைக் பண்ணுங்க ❤️❤️❤️❤️
இந்த அனைத்து விளம்பரங்களையும் மறுபடியும் பார்க்கும் போது 90s kids க்கே திருமாப போய்ட்டு வந்த மாதிரி ஒரு feeling so sweet I like it 90s kids 🧡❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
90's kids வாழ்க்கை அது ஒரு சொர்க்கம் பா.......சசசசச.....ஒரு டென்சன் இல்ல.... சந்தோஷமாக மட்டும் தான் இருந்தோம்......1ரூபாய் இருந்தா போதும் அன்னிக்கு நாம தான் பணக்காரன்.......முடிந்த காலத்தை நினைத்து பார்க்கும் போது கண்களின் ஓரம் கண்ணீர் வருகிறது......🥺💯😪😍😍😍😍😍😍
சிறுவயதில் தாத்தா பாட்டி கூட இருந்த நினைவு வருகிறது.. இப்போ யாரும் இல்லை....இந்த விளம்பரங்கள் வரும்போது பாட்டி கூட சண்ட போட்டு tom & jerry பார்போம் நினைத்தாலே கண் கலங்குகிறது...
அப்போது ஞாயிற்றுக்கிழமை பக்கத்து வீட்டில் படம் பார்த்து விட்டு நியூஸ் இடைவெளியில் வீட்டில் போய் அவசரமாக சாப்பிட்டு படம் ஆரம்பித்துருக்குமே என்று ஓடி வந்தால் அந்த லியே காபி விளம்பரம் டேன்டுன் டேன்டுன் இசையை கேட்கும் போது ஒரு சந்தோசம் வரும் பாருங்க இன்று எத்தனை தியேட்டர் எத்தனை dts 4k dolfy sound வந்தாலும் அந்த கால வாழ்க்கை போல வராது 😢😥😭
திரும்பவும் இந்த 2022,2023 காலக்கட்டங்களில் இந்த விளம்பரங்கள் எல்லாம் திரும்பவும் தொலைக்காட்சியில் இனி தினம் தினம் ஒளிபரப்பானால்.எப்படி இருக்கும்.ஒவ்வொரு 90', கிட்ஸ் களும் முயற்சிசெய்தால் 90கிட்களின் வாழ்க்கையும் பாரம்பரியமும் என்றும் நிலைத்திருக்கும். ஏனென்றால் இது போன்ற பதிவுகளைப் பார்க்கும் ஒவ்வொரு 90கிட்ஸ்களும் கண் கலங்குகின்றன.அப்போது இருந்த காலக்கட்டம் இனி வரப்போவதில்லை. அந்த காலம் எல்லாம் 90கிட்ஸ்க்கு கிடைத்த வரும்னு நிறைய பேர் வருத்தமடைகின்றார்கள். இந்த நிலையை மாற்றி மீண்டும் நம் பழங்கால உணவு முறைகள் விளையாட்டுகள்.இதுபோன்ற நம் பழமை மாறாத பாரம்பரியத்தை மீட்டெடுத்து எல்லோரும் பின்பற்றினால் எல்லாம் மாறும்.திரும்பவும் 90கிட்ஸ் வாழ்க்கை காலத்தை கொண்டு வரலாம்.முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.நானும் ஒரு 90,'கிட்ஸ் தான்.இது என்னுடைய ஆதங்கமும் கூட ஒவ்வொரு 90கிட்ஸ்களும் அந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை யாராலும் மறக்க முடியாது.the real heros 90, கிட்ஸ்.வாழ்க தமிழ் வளர்க 90கிட்ஸ் பாரம்பரியங்கள்.🙏🙏🙏🙏🙏👍👍👍👍 BB
நண்பா இந்த விளம்பரங்களை எல்லாம் பார்க்கும் பொழுது ஒரு காலத்தில் பக்கத்து வீட்டில் ஓரமா நின்னு பொதிகை டிவி பார்த்த ஞாபகம் வருகிறது ஆனால் இன்று எல்சிடி டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் அந்த சந்தோசம் வரவில்லை
நானும் 90ஸ் தான் 🙋🙋🙋 ஆசை சாக்லைட் 🍬🍬 வொண்டர் 🎂 நிஜாம் பாக்கு எல்லாம் பிடிக்கும் அதுக்குள்ள காலம் இவ்வளவு சீக்கிரம் போகுது நேத்துத்தான் சின்ன குழந்தையா இருந்த மாதிரி இருக்கு 😭😭😭
எல்லாம் விளம்பரம்த்தையிம் பார்த்தோம் ஆனால் லைபாய் சோப்பு விளம்பரம் மேய்னான பெயின்ட் விளம்பரம் கலக்கல் சந்துரு புது வீடு புது கார்ரு கலக்கிற இந்த விளம்பரம் மரக்கவே முடியாது உங்களுக்கு இந்த விளம்பரம் ஞாபகம் இருந்தால் லைக் போடுங்க நன்றி👍
எங்கம்மா சுட சுட உப்புமா panni தட்ல போட்டு வைச்சுருப்பாங்க.. விக்ஸ் விளம்பரம் ரொம்ப பிடிக்கும். ஓடி போய் பக்கத்து வீட்ல பாத்துட்டு வருவேன்.. ஆனா இப்போ led tv la மணிக்கணக்கா ஓடுது.. oru ரசனையும் வரலை 😒😒😒
நான் பிறந்த தேதி 19-01-1990 . சிறிய வயதில் கறுப்பு வெள்ளை டிவியில் பார்த்தது அப்பறமா கலைஞர் டிவி... ஆசை சாக்லேட் 25 பைசா.... அது எல்லாம் ஒரு காலம்.. 😭😭
வெளுத்துகட்டு... வெளுத்துகட்டு... வெளுத்துகட்டு... மல்லிகை பூ போலே துணி எல்லாம் வெளுத்திடுமே... வெண்ணிலா தோர்த்திடுமே அரசனாலே......அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப்❤ miss panitinga 😢 thumbnail la மட்டும் தான் இருக்கு
You Tuneசேனலக்கு ரொம்பவும் நன்றி இந்த வீடியோவை பார்க்கும் போது 20வருசம் இருந்த ஞாபகம் வந்தது 1990களில் பிறந்தவர்கள் எல்லா விளையாட்டு விலையாடினோம் ஐஸ் பாய் கோலி 7ஓடு பாஸ்சா ப்பைல்லா நிலா கும்பல் இந்த மாதிரி எவ்வளவு விளையாட்டு வேர்வை சிந்தி விளையாடினோம் ஆனால் இப்போது இருக்கும் பசங்க எல்லாம் முபைள் டேப் கணினி போன்ற ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுராங்க இப்படி இருந்தால் உடம்பு எப்படி ஆரோகியமா இருக்கும் நல்லா ஓடி ஓடி விளையாடனும் அப்போது தான் எல்லா பில்லைகள்ளும் நல்ல உடல் ஆரோக்கிமாக இருக்கும் நன்றி நன்றி நன்றி உங்கள் நன்ப லோகேஷ்👋👋👋
1) Veluthukattu veluthukattu malligai poo pola thuniyellam veluthukattu arasan soup remba remba nalla soup😂 2) Boost is secret of my energy 3) Parle-G Biscuit Ad 4) Tiger Biscuits Ad 5) Diary milk kiss me close yr eyes 6) Cycle agarbati Ad
வெளுதுக்கட்டு வெளுத்துக்கட்டு வெளுத்துக்கட்டு....!!!! மல்லிகை பூ போல துணி எல்லாம் வெலுதுடுமே .... வெண்ணிலா தோர்திடுமே அரசனாலே......!!!!! அரசன் சோப் ....இது ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல சோப்....... School la maths teacher wooden scale la frnds ah adikum podhu... Naanga paadum advertisement song idhu ... மறக்கமுடியாத நினைவுகள்... 90s kids
அப்போது எல்லாம் யாரு வீட்டிலும் டிவி இருக்காது பஞ்சாயத்து டிவி ஒன்னே ஒன்னு தான் இருக்கும் அப்போது இந்த விளம்பரம் எல்லாம் பார்த்து இருக்கேன் மறக்க முடியாத நினைவுகள் நினைவுகள்
எங்க ஊர் தியேட்டரில் Nirma வாஷிங் பவுடர் விளம்பரம் முடிவந்தவுடன் 6.30 மணி காட்சி திரைப்படம் போடுவாங்க.அதில் வரும் சந்தோஷம் இன்றும் என்றும் நினைவில் இருந்து மறக்க முடியாதது நண்பா....😰😰😰😰
பெரியவர்கள் ஆன பின்புதான் உணர்கிறோம் சிறு வயதில் வாழ்ந்த வாழ்க்கைதான் பொக்கிஷம் என்று
S beautiful life miss panroim
Unmai
True sir
உண்மை சகோ
Kantippa China pullayavea irunthirukkalam
90s kids காலம் திரும்ப வரப்போவதில்லை ...பழைய நினைவுகளை ஞாபக படுத்தியதற்கு நன்றி
Rompa kastdam iruku
Yes unmaiy dhan 🙌
Yes absolutely 😐😮😯
@@estherkumari4664 ko8nlLN8LOPJONNN KKKKKKK KKKN 🍍🍍🍍🍍🍍🍍🍍🍍
@@danduashokbabu3500 ningal anupiyadhu enaku puriyavillai Anna.🤔🤪
ம்ம்ம் 90's kids எல்லாருமே feel பன்றாங்கப்பா.... நான் மட்டும் தான் feel பண்றேன் நெனச்சேன்.... கமெண்ட் பக்கம் வந்தா எல்லாரும் கதறி இருக்கீங்களே என் அருமை சகோதர சகோதரி களே... நமக்கு பிடிச்ச அந்த காலத்த நாம இ ழந்துட்டோம் ... இனிமேல் வா ன்னாலும் வராது அந்த வாழ்க்கை...
🙏
Yes it also reminded in komali movie
நீங்க சொல்றது பார்த்தவுடனே மனசு அப்படியே பாரமா.... இருக்கு. அந்தத் துள்ளித்திரிந்த காலத்தையும், மனதில் கவலை இல்லா நாட்களையும், இனி நாம் எங்கே... போய் தேடுவது நாம் அனைவரும் அந்த நாட்களை தொலைத்து விட்டோம்😭😭😭
Crct
S It's true
எவ்வளவு சந்தோசமாக இருந்தோம்....கிடைக்காத வரம் 90s kids காலம்...
Bro enaku kannula thanni varuthu bro ithala paatha...
We miss all
@@enjaaayiiienjaamiii1960 ama bro...we are miss that golden days..
No 90's kids it's 80's kids memories...
Yes bro
Ss miss the golden days😢
டைம் மிஷின் இருந்தா ஏத்தனை பேர் கடந்தகால 90ஸ் கிட்ஸ் வாழ்க்கைக்கு போவிங்க...
Conform me
Naan
Naan 2k kids taan ana kandippa naan poven
itha kalvi keakalama bro
நானும்
அப்ப இருந்த நிம்மதி சந்தோஷம் எவ்ளோ கொடுத்தாலும் திரும்ப கிடைக்காது... நன்றி நண்பா பழைய நினைவுகளை தந்ததற்கு 🙏❤️
Yes life poga poga un ethical ah dhan poitu iruku
உன்மை சார்
A1 clenig powder
a1 cleaning powder radio ad
Time missing I am waiting
பணம் காசு இல்லை என்றாலும் சந்தோஷம்மாக வாழ்ந்த காலம் அது. இந்த விளம்பரங்களை பார்க்கும் போது சிறு வயது நினைவுக்கு வந்தது கண்ணீர்யுடன்.🤩🥰😢😢😢
Yes
உண்மையான பதிவு எனக்கும் கண்ணீர் வருகிறது
Sottu neemmmndoe ujala neelammmndoe missing
இதையெல்லாம் பார்க்கும் பொழுது கடந்த காலத்துக்கே திரும்பி போகலாம் என்று ஒரு எண்ணம் வருகிறது என்ன செய்வது நாம் எவ்வளவுதான் நினைத்தாலும் அந்த வாழ்க்கை நமக்கு திரும்பி கிடைக்காது 90s கிட்ஸ் யாரெல்லாம் இருக்கீங்களா எல்லாரும் ஒரு லைக் பண்ணுங்க ❤️❤️❤️❤️
80kis
😟👍
Nanumm 90s kids dann enakumsame feeling
Me 90s
ஒரு பத்து நிமிஷம் 20 வருஷம் பின்னாடி போயிட்டு வந்தேன் நன்றி
நிஜமாகவே ரொம்ப fell பண்ணினேன்
ஹ்ம்ம் நானும் தான்
Same bro
Nanum bro
Ama Nanu than ana antha 20 vahrusam verum 10 nimisa video la poiduche
இந்த அனைத்து விளம்பரங்களையும் மறுபடியும் பார்க்கும் போது 90s kids க்கே திருமாப போய்ட்டு வந்த மாதிரி ஒரு feeling so sweet I like it 90s kids 🧡❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
No FB.. No WhatsApp... No phones
90's life is a pure bliss ♥
S
S
Correct
That’s true!
But we have loads of friends to pass time, that's wonderful time.
90's kids வாழ்க்கை அது ஒரு சொர்க்கம் பா.......சசசசச.....ஒரு டென்சன் இல்ல.... சந்தோஷமாக மட்டும் தான் இருந்தோம்......1ரூபாய் இருந்தா போதும் அன்னிக்கு நாம தான் பணக்காரன்.......முடிந்த காலத்தை நினைத்து பார்க்கும் போது கண்களின் ஓரம் கண்ணீர் வருகிறது......🥺💯😪😍😍😍😍😍😍
மனசு ரொம்ப பாரம இருக்கு 💔😭😭
That 1Rs fact is 100% true.
நான் 90s வாழ்க்கையை ரொம்ப மிஸ் பன்றேன் நண்பர்களே. நீங்க யாரும் feel பன்னுணா ஒரு like பன்னுங்க.
Rompa rompa miss panra pa...antha kalamey irunthuirukgalam...yen varusham poguthu theriyala
Nanum than miss panra antha life ennala maraka mudiyala
Yes me also miss that pleasant day's
Nanum than
Yes yes ரொம்ப ரொம்ப மிஸ் பன்றேன்
தொலைந்துவிட்ட நாட்களை என்னி இதயம் கணக்கிறது நண்பா.😭😭😭😭😭
😭😭
Yes Nanna 😢😢...
எனக்கும் அப்படித்தான் இருக்கு ஆனா.அப்போ சின்ன வயசுல ஒன்னும் தெரியல.அந்த நாட்களை நினைத்தால் உண்மையிலேயே இதயம் கனக்கிறது 😭😭
😭😭
@@kavithakavi458 unmai
அந்த நாட்களுக்கே என் மனசு போயிடுச்சு. மலரும் நினைவுகள். நன்றி
Antha natkal thirumba kidaikkave kidaikkathu.romba miss panren😥😥😥😥
Yaa yaa me to
சிறுவயதில் தாத்தா பாட்டி கூட இருந்த நினைவு வருகிறது.. இப்போ யாரும் இல்லை....இந்த விளம்பரங்கள் வரும்போது பாட்டி கூட சண்ட போட்டு tom & jerry பார்போம் நினைத்தாலே கண் கலங்குகிறது...
90 கலின் பிறந்த வர்கலின் மலறும் நினைவு கல் எப்போதும் இனிமை 90 S kids
அது என்ன ஒரு அருமையான பசுமையான காலம் நெனச்சாலே மனசு எதோ ஒரு உணர்வு
இதை பாக்கும் போது என்னை அறியாமல் நான் அழுதுட்டேன்... மறுபடியும் 90's க்கு போகனும் போல இருக்கு... Bro இதே மாறி இன்னும் நெறைய ads போடுங்க... நன்றி.. 🙏
supar
Super sem to me
Me aslo😥😥
ruclips.net/video/QJ1rSE-5pYk/видео.html
North Indian "kamal choudary" கேட்ட ஆங்கில வார்த்தைகளுக்கு பதில் கூறும் தமிழன்.
தமிழன்டா😎
Oh! Same feeling bro.... நானும் அழுதுட்டேன்
அப்போது ஞாயிற்றுக்கிழமை பக்கத்து வீட்டில் படம் பார்த்து விட்டு நியூஸ் இடைவெளியில் வீட்டில் போய் அவசரமாக சாப்பிட்டு படம் ஆரம்பித்துருக்குமே என்று ஓடி வந்தால் அந்த லியே காபி விளம்பரம் டேன்டுன் டேன்டுன் இசையை கேட்கும் போது ஒரு சந்தோசம் வரும் பாருங்க இன்று எத்தனை தியேட்டர் எத்தனை dts 4k dolfy sound வந்தாலும் அந்த கால வாழ்க்கை போல வராது 😢😥😭
Same
யாருக்கெல்லாம் கச்சா மேங்கோ விளம்பரம் ஞாபகம் இருக்கு..... மிசின்ல மாங்காய போட்ட உடனே மிட்டாய் வரும் அதிசயம்😂😂😂 90s kids feels that☺💗💗💗
Ama mmmm
I know
Xerox machine la maanga vachu xerox yedupanga but adhula irundhu kacha maango chocolate varum simple than but innovative add
Aamaa aamaa
Me bro 🙋♂️
YARACHII Gopal palpudi ya vilakumm pothu apdiye Sapturukingala... taste superah irukum la....😍
Always.. 😂😂
😂 amaa taste nalarku
நானும் ❤️❤️
Nan saptruken😀
Ama
யார் அய்யா நீ.... அந்த காலம் நினைவில் வருகிறது...நன்றி....
இது போல் இனி நடக்காது என்றும் 90 வாழ்க்கை தான் பெஸ்ட்
90 ல அப்பல்லாம் இந்த விளம்பரத்தை பார்த்தாலே கோபமா வரும்🤭இப்பல்லாம் அந்த விளம்பரத்தை பார்த்தாலே ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு சிந்திக்கவும் வைக்கிறது🤔👌மறக்க முடியாத நினைவுகள் 😴🤩😍
Yes..appo elam shows ku nadula ad pottale kovam varum..😂😂
Yes bro
Vikco toothpaste add podunga
வாசிங் பவுடர் நிர்மா ! ஆயா வீட்ல குருமா ! இப்படி பாடுனவங்க ஒரு like போடுங்க ❤❤🥰🥰👍👍🙏🙏🔥🔥
Ss nanu paadorukey
Na innamu paaduva aana washing powder Nirma thechi kulida karuma ....apdinu
@@mariappan4379 pp0poop
😁😁😁
I only saw 1 and i dont have tv since 2012
என்னை அறியாமல் நான் அழுதுட்டேன் 90s வாழ்க்கைய யாராலும் மறக்க முடியாது.மறக்க மடுயாதவங்க மட்டும் லைக் பண்ணுங்க
நானும் தான் bro அழுதுட்டேன் 😌
Naanum than pa
எணக்கு கண்ணிரே வந்துட்டு போங்கடா நான் 90 Kits 😭😂
யாராவது விளம்பரத்தை பாத்து அழுவாங்களா
Nanum than bro
திரும்பவும் இந்த 2022,2023 காலக்கட்டங்களில் இந்த விளம்பரங்கள் எல்லாம் திரும்பவும் தொலைக்காட்சியில் இனி தினம் தினம் ஒளிபரப்பானால்.எப்படி இருக்கும்.ஒவ்வொரு 90', கிட்ஸ் களும் முயற்சிசெய்தால் 90கிட்களின் வாழ்க்கையும் பாரம்பரியமும் என்றும் நிலைத்திருக்கும். ஏனென்றால் இது போன்ற பதிவுகளைப் பார்க்கும் ஒவ்வொரு 90கிட்ஸ்களும் கண் கலங்குகின்றன.அப்போது இருந்த காலக்கட்டம் இனி வரப்போவதில்லை. அந்த காலம் எல்லாம் 90கிட்ஸ்க்கு கிடைத்த வரும்னு நிறைய பேர் வருத்தமடைகின்றார்கள். இந்த நிலையை மாற்றி மீண்டும் நம் பழங்கால உணவு முறைகள் விளையாட்டுகள்.இதுபோன்ற நம் பழமை மாறாத பாரம்பரியத்தை மீட்டெடுத்து எல்லோரும் பின்பற்றினால் எல்லாம் மாறும்.திரும்பவும் 90கிட்ஸ் வாழ்க்கை காலத்தை கொண்டு வரலாம்.முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.நானும் ஒரு 90,'கிட்ஸ் தான்.இது என்னுடைய ஆதங்கமும் கூட ஒவ்வொரு 90கிட்ஸ்களும் அந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை யாராலும் மறக்க முடியாது.the real heros 90, கிட்ஸ்.வாழ்க தமிழ் வளர்க 90கிட்ஸ் பாரம்பரியங்கள்.🙏🙏🙏🙏🙏👍👍👍👍 BB
ஸ்மார்ட் போன் இருக்குற வரை இதெல்லாம் சாத்தியமில்லை
பதினைந்து வருடங்களுக்கு முன் தெரு டிவியில் நடுஇரவில் கிரிக்கெட் பார்த்து கொண்டு இருப்பேன் அதையெல்லாம் மறக்க முடியாது😢
Yes😢😢
Time travel பன்ன மாதிரி இருக்கு.... பழைய ஞாபகங்கள் இப்ப தான் திரும்புது... Thank you guys
எத்தனை கோடி
கொடுத்தாலும் 80&90
குழந்தைகளை போல
வாழ்ந்த வாழ்க்கை
இப்போதுள்ள குழந்தைகளால்
அனுபவிக்க முடியவில்லை
என்பதை நினைக்கும்
போது கஷ்டமாக இருக்கு
S true
It is true
Ama pa
Dad true
90s and early 2k are almost same.. 80s kids life is different coz they don't have tv much
Old is gold ...னு பெரியவர்கள் சொல்வார்கள்... இப்போது நாமும் சொல்ல வேண்டிய நேரம்... ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...
என்ன தவம் செய்தோம் 90hits பிறப்பதற்கு
Mm
Mm..therubavam poganum pola ethuku
@@banupriya9088 அய்யயோ
Yes antha life very feace full and joy full days
All adds r so nice
Brother neenga 90s baby kids illa
நண்பா இந்த விளம்பரங்களை எல்லாம் பார்க்கும் பொழுது ஒரு காலத்தில் பக்கத்து வீட்டில் ஓரமா நின்னு பொதிகை டிவி பார்த்த ஞாபகம் வருகிறது ஆனால் இன்று எல்சிடி டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் அந்த சந்தோசம் வரவில்லை
Neenga orama ninnu nan pakathu veetu janal veliya ninnu...
Yes
இப்போ டிவி பாக்குற ஆசயே போயிடுச்சு ஜி🙄
சரியா சொன்னீங்க. 25பைசா காசு கொடுத்து நான் பக்கதுவீட்டீல் பார்த்து அடிவாங்கியது ஞாபகம் வருது
Mohi
அது ஒரு பொற்காலம், மீண்டும் அந்த வாழ்க்கை கிடைப்பதற்காக ஏங்குகிறேன்.😭
S
@@s.anithaanitha5319 ama😭😭😭😭😳😳
Naanu dha en brother Kiran en kudo irundan but now he is no more romantic katakana irukku
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் 😭😭
Romba overa scene podathe
Arjun amma yaaru..?? Innum 90s kids yaarukkum answer theriyathu..🤣🤣😅😅 ponvandu, nirma, aasai,surya airtel ad , tiger biscuit ad.... ♥👌 golden memories of 90s kids
என்ன மாதிரி கமெண்ட் படிக்க வந்தவங்க எல்லாரும் ஒரு லைக்
Yes.' yes
Yes
Yes
B
Yenda comment padikka vanthathu naanga ana like mattum unakka da
இந்த 9 நிமிடமும் சில வருடம் பின்னாடி போன மாதிரி இருந்தது.
Yes brother...🤝🤝🙏👍
Yes brother really I go back in.my chilhood
Yes corract
Mmm ama bro
Yes bro ❤️
90s kids childhoods la evlo happy ah erunthangalo.... Epa avlo kasta paduranga🙄miss you Childhood days....
இந்த மாதிரி ஒரு உணர்வு வந்தது இல்லை நண்பா மறுபடியும் 90'ஸ் போனா மாதிரி இருந்தது நன்றி நண்பா உனக்கு
❤️
ஆசை சாக்லேட் கவர ஒரு பக்கம் நான் பிடிச்சிக்குவேன் ஒரு பக்கம் என் பிரென்ட் பிடிச்சிக்குவான் ஒரே இழு நல்லா பெருசா இழுத்து விட்ருவோம்
I also
@Shalu Q
Yes yes
Me too
மறக்க முடியாத நினைவுகள் மீண்டும் வருமா ஐ மிஸ் யூ
😔👌👍🙏
மறக்க முடியாத நினைவுகள்... என்றும் நினைவில் ஞாபகபடுத்தியதற்கு நன்றி... கண்ணீரே வந்துவிட்டது
ஆசை சாக்லேட் மறக்க வே முடியாது அண்ணா
Yes
Yes
Yes one rupees kudutha 4 kudupanga
@@chic2935 correct chitra
Yes
யாரு
எல்லாம்
சக்திமான்
ஸ்டிக்கர்காக
பார்லேஜி
பிஸ்கட் வாங்கி
வீட்டு கதவுல
ஒட்டி இருக்கிங்க?????????
சொல்லுங்க
It's me
Am also
Enoda study table fulla ooti erupan
Na tha birola otti iruka
Naa sakthi maan sticker yenga veetu aalamarila nariya otti erukkan
அது ஒரு அழகிய நிலாக்காலம்...கனவுகள் தினம்தினம் உலாப்போகும்....
ஆஹா என்னுடைய 80"S இளமைக்காலம் இத்தனை இனிமையானதுன்னு இப்பதான் புரியுது.. சந்தோசம்ன்னா என்னான்னு அதை அனுபவிக்கறப்போ தெரிவதில்லை..
சக்தி சக்தி சக்திமான் சக்திமான்.....
😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂
நீங்கள்90;s இருந்தால் மட்டும் like பன்னுங்க ஏன்னா இது அவங்களுக்கு மட்டும்தான் தெரியும்
80 s kooda
மனசு ரொம்ப கவலையா இருக்கு சின்ன வயசு ஞாபகம் வருது 😭😭😭😭😭
எனக்கும் அப்படித்தான் ரொம்ப கவலையா இருக்கு 😭😭😭😭
@Amala Balaji...ama pa..enakkum...unga date of birth enna?
Same 😢😢😢
நானும் 90ஸ் தான் 🙋🙋🙋 ஆசை சாக்லைட் 🍬🍬 வொண்டர் 🎂 நிஜாம் பாக்கு எல்லாம் பிடிக்கும் அதுக்குள்ள காலம் இவ்வளவு சீக்கிரம் போகுது நேத்துத்தான் சின்ன குழந்தையா இருந்த மாதிரி இருக்கு 😭😭😭
SS me also
Ama pa😪😪😭😭😭😭
90டீஸ்ல சிரியலும் சரி விளம்பரமும் சரி மறக்க முடியாது அது ஒரு பொற்காலம் இப்போம் வேறும் காலம்
எல்லாம் விளம்பரம்த்தையிம்
பார்த்தோம் ஆனால் லைபாய் சோப்பு விளம்பரம் மேய்னான
பெயின்ட் விளம்பரம்
கலக்கல் சந்துரு
புது வீடு
புது கார்ரு
கலக்கிற இந்த விளம்பரம்
மரக்கவே முடியாது
உங்களுக்கு இந்த விளம்பரம்
ஞாபகம் இருந்தால்
லைக் போடுங்க நன்றி👍
Sema ad
Yes correct
Mass
hamam soap ad pavithra soap vaankidu vaamma ad yaarukellam pudikim
AR Rahman AIRTEL ringtone is my favourate ad n music too...
நான் 90 ஹெட்ஸ் கு மறுபடியும் ஒரு 30 வருஷம் போய் வந்த மாதிரி இருக்கு மரு படியும் இந்த 90 ஹீட் வருமா. என்று ஆவலாக உள்ளது
Golden memories😍😍😍😍 entha adss la marakave mudiyathu...... Elle enaku pudicha villambarangal 💙💙💙😍😍😍🥰🥰🥰🥰
எங்கம்மா சுட சுட உப்புமா panni தட்ல போட்டு வைச்சுருப்பாங்க.. விக்ஸ் விளம்பரம் ரொம்ப பிடிக்கும். ஓடி போய் பக்கத்து வீட்ல பாத்துட்டு வருவேன்.. ஆனா இப்போ led tv la மணிக்கணக்கா ஓடுது.. oru ரசனையும் வரலை 😒😒😒
WOW 😂😂😁
அந்த காலத்திற்கே சென்று வந்தேன் ..... சிந்தனையில்.....
.....நன்றி......
❤️
Yes
நான் பிறந்த தேதி 19-01-1990 .
சிறிய வயதில் கறுப்பு வெள்ளை டிவியில் பார்த்தது
அப்பறமா கலைஞர் டிவி...
ஆசை சாக்லேட் 25 பைசா....
அது எல்லாம் ஒரு காலம்.. 😭😭
Asai chocolate markka mudiyathu miss u my childhood life
90'சரி கிட்ஸ் வாழ்க்கை கடவுள் நமக்கு கொடுத்த வரம் மறுபடியும் அந்த வாழ்க்கைக்கு போக ஆசையா இருக்கு 😄😄😄😄😄😄
பணம் கொடுத்தாலும் அந்தகாலத்த மறக்க முடியாது
மனச சமாதான படுத்தனும்முண்ணு நினச்சாலும் .. என்னைய மீறி வருற அழுகைய
தடுக்க முடியல..😭😭😭😭😭
Ena panrathu
எனக்கும் தான் 😭😭
இந்த வீடியோ ஒரு டைம் ட்ராவலர் சூப்பர் ப்ரோ
Unmai👍👍👍
வெளுத்துகட்டு... வெளுத்துகட்டு... வெளுத்துகட்டு... மல்லிகை பூ போலே துணி எல்லாம் வெளுத்திடுமே... வெண்ணிலா தோர்த்திடுமே அரசனாலே......அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப்❤ miss panitinga 😢 thumbnail la மட்டும் தான் இருக்கு
பழைய ஞாபகங்கள். திருபவும் அன்றைய நாட்களுக்கு செல்ல மனம் துடிக்கிறது . A1 க்ளீனிங் பவ்டர் விளம்பரம் வரிகள் மாற்றி பாடுவோம் 90s வாழ்கை தான் வரம்
I feel like to back in 90's.
Bro romba romba nanri.
❤️❤️
Yes really thank you
80s born r the real 90s kids...their memories are fully filled with 90s only...proud to be a 90s kids!!😍
Yes 90's born kids and 90's kids are different.
@@danyaloy yes 90s born are known as 90s baby and they are the actual 2k kids!
Yes
மறக்க முடியுமா அந்த வசந்த காலங்களை ஞாபகப்படுத்தியதற்க்கு நன்றி
iam 2k.kids but my life style is 90s kids life style.who are all in my life style
Me 2
Me too
Me
Hey naanum thaan pa😎
Never you won't in 90's lifestyle
பார்லேஜி.சக்திமான்.சகலக பூம்பூம் பென்சில்.பொதிகை செய்திகள் விளம்பரம்.ஒலியும் ஒளியும்.சன் டிவி மைடியர் பூதம்
Top10 movies.. Lalithavin paatuku paatu.. Innum soleete polaam
Vijay TV jipooma,Maya machintra super
Love childwood memories
சந்திரகாந்தா ஜூனூன் கனூன் மறக்க முடியாத சீரியல்கள்
Vikramaditya...😍😍 my fav
ரீகல் சொட்டு நீலம், Nerolac paint ,விளம்பரம் இதெல்லாம் விட்டுடீங்க அண்ணா.
Video pottadhukku thanks bro andha naal nyabagam vandhudichi😊😊😊😊😊😊😊😊😊
Really feel bad by missing those days. Cannot be rewinded.
Video length 12 minutes but takkunu mudinja msthiri feel...90's kids memories lam vanthu poguthu...
Part 2 podunga bro...😊😊
Sure ❤️🙏🏻
@@CinemaTicketTamil thank you bro.
You Tuneசேனலக்கு ரொம்பவும் நன்றி இந்த வீடியோவை பார்க்கும் போது 20வருசம் இருந்த ஞாபகம் வந்தது 1990களில் பிறந்தவர்கள்
எல்லா விளையாட்டு விலையாடினோம் ஐஸ் பாய்
கோலி 7ஓடு பாஸ்சா ப்பைல்லா
நிலா கும்பல் இந்த மாதிரி எவ்வளவு விளையாட்டு வேர்வை
சிந்தி விளையாடினோம் ஆனால் இப்போது இருக்கும் பசங்க எல்லாம் முபைள் டேப் கணினி போன்ற ஒரே இடத்தில் அமர்ந்து
விளையாடுராங்க இப்படி இருந்தால் உடம்பு எப்படி ஆரோகியமா இருக்கும் நல்லா
ஓடி ஓடி விளையாடனும் அப்போது தான் எல்லா பில்லைகள்ளும் நல்ல உடல் ஆரோக்கிமாக இருக்கும் நன்றி நன்றி நன்றி
உங்கள் நன்ப லோகேஷ்👋👋👋
1) Veluthukattu veluthukattu malligai poo pola thuniyellam veluthukattu arasan soup remba remba nalla soup😂
2) Boost is secret of my energy
3) Parle-G Biscuit Ad
4) Tiger Biscuits Ad
5) Diary milk kiss me close yr eyes
6) Cycle agarbati Ad
Who thought vijay tv was owned by vijay like 90 kids like🤣🤣🤣
🤣🤣
🤣🤣🤣🙌🏼
Nanum dhan ya ✋😜
Yow naan jeya TV jeyalaitha dhan own pannanganu nambunen
@@kurumbar 🤣🤣
வெளுதுக்கட்டு வெளுத்துக்கட்டு வெளுத்துக்கட்டு....!!!! மல்லிகை பூ போல துணி எல்லாம் வெலுதுடுமே .... வெண்ணிலா தோர்திடுமே அரசனாலே......!!!!! அரசன் சோப் ....இது ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல சோப்.......
School la maths teacher wooden scale la frnds ah adikum podhu... Naanga paadum advertisement song idhu ... மறக்கமுடியாத நினைவுகள்... 90s kids
மறக்க முடியாத நாட்கள்....90s...... 🥰
அப்போது எல்லாம் யாரு வீட்டிலும் டிவி இருக்காது பஞ்சாயத்து டிவி ஒன்னே ஒன்னு தான் இருக்கும் அப்போது இந்த விளம்பரம் எல்லாம் பார்த்து இருக்கேன் மறக்க முடியாத நினைவுகள் நினைவுகள்
கிராமத்து மனம் 😘
வாஷீங் பவுடர் நிர்மா 😁 ஆயா வீட்ல குருமா 😋 என்ன கரெக்டா
🤣
நானும் இதை பார்த்து வியந்த என் வாழ்க்கையில் நடந்த உண்மை 90என்றும் கொடுத்து வைத்தவர்கள்
அப்பலாம் நாள்கள் மெதுவாக போகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாட்கள் வேகமாக செல்கின்றன என்றைக்கும் பழைய வாழ்க்கை வராது I miss you 😢😢
Mm உண்மை தான்
நன்றி நன்றி நன்றி 25 வருடங்களுக்கு முன்னே பார்த்த ரசித்த இனிமையான நினைவுகளை மீண்டும் காட்சி படுத்தியதற்கு
உண்மையான 90'S kid 85 க்கு பிறகு பிறந்தவங்க தான்னு சொல்லுறவங்க எல்லாரும் ஒழுங்கா கைய தூக்கிருங்க
😅😅
True
👌🏻☺️
I am 1988 bro🙋
88 to 95
பழைய தூர்தர்ஷன் டிவி பார்த்த ஞாபகம் வந்தது
Doordarshan always the Best
Heart melting Music for Leo Coffee music by ARR!!!!!!11
🙌🙌
Marakka mudiyadha vasandha kaalangalai meendum niyabagapaduttunatuu romba romba nandri anna mikka magizhchi 🥲🥲🥲😔😔😔😔90s kaalam indha ad and washing powder meera and Avitha masala gopal palpodi and mentos nijam pakku mattum illai innum narayanan vishayangala 90s la sandhoshamavum kaasu kuraiva irundhalum manasukku niraiva irukkum meendum indha kaalam varuma nu engitturkom nu da solluva but romba romba nandri anna.....🙏🙏🙏
எங்க ஊர் தியேட்டரில் Nirma வாஷிங் பவுடர் விளம்பரம் முடிவந்தவுடன் 6.30 மணி காட்சி திரைப்படம் போடுவாங்க.அதில் வரும் சந்தோஷம் இன்றும் என்றும் நினைவில் இருந்து மறக்க முடியாதது நண்பா....😰😰😰😰
Nan 90s kid illa early 2k kid than ana nan etha ellame en childhood la pathuruken memories ellam kanmunna vanthu pochu thank you cinema ticket
அரசன் சோப் ad வெளுத்து கட்டு வெளுத்து கட்டு வெளுத்து கட்டு மல்லிகை பூ போல துணி எல்லாம் வெளுத்திடுமே
Arasan soap tha innum use panren
@@tmslove6430 துணி மல்லிகை பூ போல இருக்குதா
@@tmslove6430 அப்படி யா
Nanum nenachen bro 😅😇
Naanum arasan shop varumnu nenachen bro...i am early 2k kid
I love you rasna 🍹🥰
The rasna baby is so cute.
90's kids favorite one❤
Thanks for this video I miss 90's life .இப்போலாம் இது மாதிரி விளம்பரங்களும் இல்ல
இதெல்ல மறக்க முடியாத நினைவுகள் நண்பா 💯💐💐👍🥀🌹
இத பார்த உடனே மனசு விட்டு சிரிக்கிர உல்லம் இருக்கே அதான் சார் 90 கிட்ஸ்
இப்பம் டிவி யில் விளம்பரம் போட்டதும் channel ஏ மாற்றுகிறோம் அப்போ விளம்பரத்திற்காகவே டிவியை பார்ப்போம் ❤️
இதுல நான்ஒன்று மட்டும் இன்றைக்கும் உபயோகிப்பது L G கூட்டு பெருங்காயம் அது மட்டுமே இன்றும் வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது
ஐயா இனி இந்த பவுடரை உபயோகிப்பது நல்லது இல்லை சரிங்களா
3:09 Rj balaji fans like ah podunga pa😜😜😜😜😂😂😂😂😂😂
Hoodi baba hoodi baba hoodi baba hoo 🤣🤣🤣🤣
Dishaara
I'm 2k kid, hoodibaba manthram Rj Balaji thaan kandupudichaanga nu nenachaen, ippo thaan therithu
Nan
Hodi papaaaaaaa
மிக மிக நன்றி, சொல்ல வார்த்தை இல்லை. மனது 2020 க்கு திரும்ப மறுக்கிறது
கடவுளே உலகத்தை ஒரு 20 வருடம் பின்னோக்கி அனுப்பி விடுங்கள் நாங்கள் அங்க தான் சந்தோசமா இருந்தோம்
Washing powder nirma aayaa veetla kuruma🤣
😂🤣😂 hmm aama bro
Washing powder Nirma Pakathu veetula Kuruma!!!!🔥
😂😂😂🤝🤝🤝
🤣🤣🤣😂
Fact
என் சிறு வயதில் பார்த்த விளபரங்கள் இதை பார்க்கும்போது என் பழைய நினைவுகள் ஆனந்தம் தந்தாது இதற்கு சினிமா டிக்கெட் நன்றி