Alakana Antha Panai Maram | அழகான அந்த பனை மரம் | Eelam Song - ஈழப் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 29

  • @jeevajeya6238
    @jeevajeya6238 Год назад +3

    தாயகத்தின் நினைவகள் வரும் அழகிய தமிழ் பாடல்வரிகள் மிக்க நன்றி.

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm Месяц назад

    En uyir thalaivar ❤❤❤❤❤❤❤

  • @tamilisai159
    @tamilisai159 Год назад +4

    தேற்றுத்தான்‌ போனோம் ...எங்களுக்குள்ளே எமது போராட்டத்தை பிடிக்காத ..எத்தனையே பேர் ..இருந்தாலும் எம் இனத்தை நாம் ஆளவேண்டும் என்ற‌கனவு ...எண்றோ ஓர்நாள் .......!!

    • @nksan432
      @nksan432 3 месяца назад

      நிறைவேறும் ❤

  • @antonsutharshan1735
    @antonsutharshan1735 3 года назад +12

    மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.
    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

  • @kuttymani6324
    @kuttymani6324 2 года назад +2

    தலைவர் மிக விரும்பப்பட்ட கேட்கும் பாடல் என்று ஐயா தேனிசை செல்லப்பா அவர்கள் ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார்கள்.

  • @Kaan_Liberals_Club
    @Kaan_Liberals_Club Год назад +1

    ஆறு பாய்கிறது என் கன்னத்தில்

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas Год назад

      புலிகள் கட்டுப்பாட்டில் தமிழ் ஈழத்தில் வாழ்ந்த காலம் மீண்டும் வராதா என்று மனம் ஏங்குகின்றது.

  • @GNG77
    @GNG77 12 дней назад

    அதிரும் புலிகளின் குண்டு வெடியோசை
    அறிந்து தமிழ்பிள்ளை கை தட்டுவான்
    அழகான அந்த பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
    அடிக்கடி நினைவில் வரும்
    அடிக்கடி நினைவில் வரும்
    பகைவர் பாயலாம் உடல்கள் சாயலாம்
    எனினும் தமிழ் ஈழம் பணியாது
    அகமும் புறமுமாய் உயிரில் கலந்த என்
    அன்னை மண் பாசம் தணியாது
    அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்
    தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை

  • @rajramalingam8836
    @rajramalingam8836 2 года назад +6

    அவர்கள் நினைவுகள் நிறைவு பெறும் காலம் வெகு தூரத்தில் இல்லை ♥️

  • @நந்தகுமார்-ல9ன

    Video miga arumai, paadal miga miga arumai

  • @remanrex8311
    @remanrex8311 2 года назад +4

    Em Thesathi Alakai vaarthaikalaal sollavemudiyathu Entha padalai thantha unkalukku Emathu Nanrikal

  • @dhasarathani.v.s.s5025
    @dhasarathani.v.s.s5025 3 года назад +2

    Super songs

  • @PradhanthpravinPravin
    @PradhanthpravinPravin 4 месяца назад

    Suppar song😂

  • @மூங்கிலான்-ள9ந
    @மூங்கிலான்-ள9ந 2 года назад +5

    🙏🙏

  • @shantybpskrishnasamyJB183
    @shantybpskrishnasamyJB183 2 года назад

    நடுக்குட்டை!-பனைமரம்(உயரம் -!- பனைமரவளரப்பு(அண்ணாமரம் தமிழ்நாடு பனைமரம்சார்ந்த பயன்கள்(கள்zap மூலம் சக்கரை

  • @தமிழ்.தமிழன்-10
    @தமிழ்.தமிழன்-10 3 года назад +3

    🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @krishnakumariduraiswami3271
    @krishnakumariduraiswami3271 2 года назад +1

    👌👌👌💖💖💖💖💖💖

  • @devandevan1749
    @devandevan1749 2 года назад +1

    🇲🇾🤝👌

  • @techEasyCode
    @techEasyCode Месяц назад

    😢

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 года назад +3

    🙏💔💔❤❤👣👣😥

  • @star-kl2ek
    @star-kl2ek 2 года назад +1

    😭😭😭😭😭😭

  • @jamaltheenyasmeer3213
    @jamaltheenyasmeer3213 Год назад

    Gsttq

  • @shantybpskrishnasamyJB183
    @shantybpskrishnasamyJB183 2 года назад

    நடுக்குட்டை!-பனைமரம்(உயரம் -!- பனைமரவளரப்பு(அண்ணாமரம் தமிழ்நாடு பனைமரம்சார்ந்த பயன்கள்(கள்zap மூலம் சக்கரை

  • @shantybpskrishnasamyJB183
    @shantybpskrishnasamyJB183 2 года назад

    நடுக்குட்டை!-பனைமரம்(உயரம் -!- பனைமரவளரப்பு(அண்ணாமரம் தமிழ்நாடு பனைமரம்சார்ந்த பயன்கள்(கள்zap மூலம் சக்கரை

  • @shantybpskrishnasamyJB183
    @shantybpskrishnasamyJB183 2 года назад +1

    நடுக்குட்டை!-பனைமரம்(உயரம் -!- பனைமரவளரப்பு(அண்ணாமரம் தமிழ்நாடு பனைமரம்சார்ந்த பயன்கள்(கள்zap மூலம் சக்கரை