மனிதர்களை வேட்டையாடும் புலியின் மீது கருணை ஏன்?/ | ஹீமாயூன் கபீர் | துரைமுருகன் | சாட்டை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 311

  • @niyaskhanabdul5697
    @niyaskhanabdul5697 3 года назад +10

    என் அன்பு அண்ணன் ஹுமாயுன் கபீர் அவர்கள் அண்ணன் துறை முருகன் 💐💐💐💐💐💐

  • @சுத்ததமிழன்டா-ள3ர

    ஹிமாயுன் அண்ணா அருமை சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤️❤️❤️👍👍👍🎉🎉🎉 துரை அருமை சிறப்பு மகிழ்ச்சி 👍👍👍❤️❤️❤️🎉🎉🎉

  • @maranmani4460
    @maranmani4460 3 года назад +50

    மிகவும் சிறப்பன உரை அன்பு அண்ணன் ஹுமாயூன் அவர்களுக்கும்! சாட்டை துரைமுருகன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤️

  • @ravibalasubramaniam6510
    @ravibalasubramaniam6510 3 года назад +80

    அரிய பல தகவல்கள் அறிய தந்ததற்காக இருவருக்கும் குறிப்பாக திரு உமாயுனுக்கு மிகவும் நன்றிகள்.

    • @-dhesiyanesan5027
      @-dhesiyanesan5027 3 года назад +7

      @@owaaaaaaaaau796 பெண்ணா நீ ச்சை நரல் வகை id யை மாற்று. போலிகள்

    • @jayganesh6902
      @jayganesh6902 3 года назад +2

      @@owaaaaaaaaau796
      🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷

    • @சுத்ததமிழன்டா-ள3ர
      @சுத்ததமிழன்டா-ள3ர 3 года назад +1

      @@owaaaaaaaaau796 செல்லத்துக்கு எ (இ)ழுவை சரிவர கிடைப்பதில்லை என்று நினைக்கிறேன் ❤️❤️❤️

    • @ChandraSekar-zj5rc
      @ChandraSekar-zj5rc Год назад

      ​@@சுத்ததமிழன்டா-ள3ரqllqp alp ap01@/

    • @ChandraSekar-zj5rc
      @ChandraSekar-zj5rc Год назад

      1lplq/0@😂0/

  • @nadasonjr6547
    @nadasonjr6547 3 года назад +10

    இதுவரை எந்த அரசியல்வாதிகளால் பேசப்படவில்லை.✅👍

  • @MuthuKumar-dm2fj
    @MuthuKumar-dm2fj 3 года назад +25

    தேர்தல் பரப்புரை செய்ததால் இருவரின் குரல் வளமும் பாதிக்கப்பட்டுள்ளது அருமையான கருத்து தகவலுக்கு நன்றி நாம் தமிழர் சவுதி

  • @duraidurai6714
    @duraidurai6714 3 года назад +22

    அருமையான பதிவு
    இது நாம் தமிழர் கட்சியால் மட்டும்தான் முடியும் நடக்கும் 💪

  • @tharikanwar7823
    @tharikanwar7823 3 года назад +32

    ஹுமாயூன் கபீர் அண்ணா😍😍😍💥💥

  • @சுத்ததமிழன்டா-ள3ர

    தாவரவியல், உயிரியல் அறிஞர் அண்ணா ஹிமாயுண் 👍❤️🎉

  • @மதுரகாரன்-ண7ண
    @மதுரகாரன்-ண7ண 3 года назад +7

    சாட்டை வலையொளி நாட்டு மக்களின் பிரச்சினைகள், இயற்கை வளங்களின் அவசியம், அனைத்து உயிர்களின் தேவை மற்றும் விழிப்புணர்வு பதிவுகள் & விவாதங்கள் என சிறப்பாக செயல்படுகிறது..👍🏻

  • @rajenthiranraj9794
    @rajenthiranraj9794 3 года назад +66

    இயற்கை வளங்களை பாதுகாக்கும் கட்சி நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி இல்லை என்றால் தமிழ் நாடு சுடுகாடு

    • @-dhesiyanesan5027
      @-dhesiyanesan5027 3 года назад +6

      @@owaaaaaaaaau796 மனநோய்

    • @jayganesh6902
      @jayganesh6902 3 года назад +4

      @@owaaaaaaaaau796
      🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 3 года назад +1

      @@owaaaaaaaaau796 அண்ணன் தன்னை பெரிய ஆளு போல்‌ காட்டிக்கொள்கிறிர்கள்‌ போல

    • @Tamil-an
      @Tamil-an 3 года назад +1

      @@owaaaaaaaaau796 200 ஓவா அண்ணன்

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 3 года назад

      @@owaaaaaaaaau796 புரியல

  • @வானவில்வலையொளி

    உலகத்திலையே அனைத்து உயிர்களுக்குமான அரசியல் தமிழ்தேசிய அரசியல் மட்டுமே

  • @mars-cs4uk
    @mars-cs4uk 3 года назад +10

    Mr. Humayun is a knowledgeable person. Thanks Durai

  • @galaxyknight6740
    @galaxyknight6740 3 года назад +1

    அனைத்து உயிர்களுக்குமான ஒரே நாம் தமிழர் கட்சி, வாழ்த்துக்கள்

  • @vincentnathan382
    @vincentnathan382 3 года назад +14

    நாம் தமிழர் கட்சி மட்டுமே சூழலியல் பற்றி கவலை பட்டு கொண்டு இருக்கிறார்கள். மற்றவருக்கு அது வேட்டைக் களமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @gobinathrukmangathan
    @gobinathrukmangathan 3 года назад +3

    அருமையான தகவல்கள்...
    தம்பி ஹுமாயூன் மிகவும் தெளிவாக விளக்கினார்...
    நன்றி

  • @dhineshmurugaiyan8417
    @dhineshmurugaiyan8417 3 года назад +52

    ஒரு தெளிவான தகவல் கொடுத்த அண்ணன் அவர்களுக்கு நன்றி

    • @jayganesh6902
      @jayganesh6902 3 года назад +3

      @@owaaaaaaaaau796 🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃

    • @jayganesh6902
      @jayganesh6902 3 года назад +3

      @@owaaaaaaaaau796
      🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴

    • @ஸ்ரீக்ஷஷ
      @ஸ்ரீக்ஷஷ 3 года назад +1

      எங்கே முகிலன் எங்கே முகிலன் முகிலன் எங்கே எங்கே தோழர் முகிலன் எங்கேயடா முகிலன் எங்கேயடா

    • @Tamil-an
      @Tamil-an 3 года назад +2

      @@owaaaaaaaaau796 வாடா 200 ஓவா

    • @jayganesh6902
      @jayganesh6902 3 года назад +1

      @@ஸ்ரீக்ஷஷ
      திராவிட பன்றி பெரியார் கட்சியிடம் தான் கேக்க வேண்டும் 😭😭😭

  • @srinivasangovindaraj1708
    @srinivasangovindaraj1708 3 года назад +3

    வேற எந்த கட்சியும் இத பத்தி...பேசவே...மாட்டாங்க..... ecology+ wildlife....class ....சிறப்பு....ஹுமாயுன்....அண்ணா...தெளிவான விளக்கம்

  • @jayakanth8145
    @jayakanth8145 3 года назад +8

    சிறப்பான புரிதலை ஏற்படுத்தும் பதிவு ஹுமாயுன் கபிர் அவர்களுக்கு வபுரட்சி வாழ்த்துகள் நாம்தமிழர்

  • @queenkitchens8981
    @queenkitchens8981 3 года назад +13

    hemayun has very good knowledge about environment,thank you

  • @manojkumarmanoj5089
    @manojkumarmanoj5089 3 года назад +13

    திரு. ஹிமாயூன் அவர்கள் புரிதல் மற்றும் விளக்கம் அருமை... உண்மை..களத்தில்
    நீலகிரியில் காடுகள் பரப்பு குறைந்ததற்கு மிக முக்கிய காரணம் (உண்மைக் காரணம்)... ஆராயுங்கள் இதே நுணுக்கத்துடன்

  • @abdullahyousuf9445
    @abdullahyousuf9445 3 года назад +3

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @arivazhagun
    @arivazhagun 3 года назад +10

    ஹிமாயுன் அண்ணா மிக சிறப்பு

  • @Kalakala-dc9cu
    @Kalakala-dc9cu 3 года назад +7

    பாருங்கள் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் எல்லா உயிர்களுக்குமான அரசியல் கட்சி வேறு எந்த கட்சியும் இதைப்பற்றி பேச புரிதல் இருக்காது நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி 💪💪💪

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 3 года назад +3

    சிறப்பான தகவல்கள்!! அண்ணன் உமாயுன் அவர்களுக்கு நன்றி!!

  • @boominathanmanmohan1722
    @boominathanmanmohan1722 3 года назад

    மிகவும் சிறப்பான உரை.

  • @rajamanickamrathnagopal6468
    @rajamanickamrathnagopal6468 3 года назад +26

    Great Duraimurugan
    U taken a different and important subject for discussion, Self Discipline, care on the animals, no encroachment at their area are the Solution.
    Animals are most affectionate and loveable than human beings.
    Selfish people interfere in their life so it strikes back ,we cannot find fault with Animals.
    Save Animals 🐅,let them live as they have the RIGHTS to live in this UNIVERSE

  • @nadasonjr6547
    @nadasonjr6547 3 года назад +2

    ஏற்கனவே குறைந்த அளவு புலிதான் உள்ளன.இனி ஒரு 🐅 கூட இழந்து விடக்கூடாது என்ற சிந்தனை சிறப்பானது.

  • @tamilmagal98
    @tamilmagal98 3 года назад +4

    உடல் நிலையைக் கவனித்துக்கொள்ளவும். பாதுகாப்பாக இருக்கவும் நோய்களிடமிருந்தும் எதிரி துரோகிகளிடமிருந்தும்

  • @GunaSekaran-hf4ie
    @GunaSekaran-hf4ie 3 года назад +12

    அய்யா ஹிமாயூன் தமிழனத்தின் பெருமை

  • @unique7568
    @unique7568 3 года назад +1

    இயற்கையின் மீது எவ்வளவு ஈர்ப்பு இருந்தால் இவ்வளவு விரிவாக பேசுவார்..... நாம் தமிழர்

  • @sharmilashathish5947
    @sharmilashathish5947 3 года назад +5

    this is why i admire NTK...💪🏽💪🏽

  • @Red_u235
    @Red_u235 3 года назад +101

    புலிய பத்தி நம்ம பேசாம வேற யாரு பேசுவா , நாம் தமிழர் 🐯

    • @rajiniselva8562
      @rajiniselva8562 3 года назад +5

      @@owaaaaaaaaau796கட்டுமரம் பேரன் தானே நீ

    • @ஸ்ரீக்ஷஷ
      @ஸ்ரீக்ஷஷ 3 года назад +1

      எங்கே முகிலன் எங்கே முகிலன் முகிலன் எங்கே எங்கே தோழர் முகிலன் எங்கேயடா முகிலன் எங்கேயடா

    • @Tamil-an
      @Tamil-an 3 года назад +3

      @@owaaaaaaaaau796 200 ஓவா

    • @sasikumarprabha9757
      @sasikumarprabha9757 3 года назад +1

      @@owaaaaaaaaau796 பிராத்தல் கேஸ்.

  • @vijayalakshmidhiwahar5504
    @vijayalakshmidhiwahar5504 3 года назад +8

    Duraimurugan Sir, we expect this type of informative interview also inbetween your busy sattai adigals. Thankyou.

  • @magitechmagi7994
    @magitechmagi7994 3 года назад +3

    சாட்டை தொலைக்காட்சி 🔥🔥🔥 தமிழில் உண்மை உடனுக்குடன்

  • @Dass_sri
    @Dass_sri 3 года назад +11

    Very important information!! Thank you!!

  • @athangudiyarastromarimuthu2661
    @athangudiyarastromarimuthu2661 3 года назад +2

    உண்மையான பதிவுகள்

  • @buddybuggy8418
    @buddybuggy8418 3 года назад

    அருமையான பதிவு.புலிகளைப்பற்றி தெரியாத விசயங்களை விளக்கிய ஜயா ஹீமாயூன் அவர்களுக்கு மிக்க நன்றி.காடு மக்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.வாழ்க தமிழ்.வளர்க தமிழினம்.

  • @b_shireyyy
    @b_shireyyy 3 года назад

    துரைமுருகனின் எடக்கு முடக்கு கேள்வி..அண்ணன் ஹூமாயுனின் தெளிவான பதில்.

  • @iLakritina1
    @iLakritina1 3 года назад +12

    Hi Bro, this show with Mr Humayun is informative, very educational. Learned / recalled new things. Very good show. Pls keep up such good work! I am your regular visitor to your show. I'm from Atlanta, GA,US.

  • @harikrishnan759
    @harikrishnan759 3 года назад +28

    சாட்டை அண்ணன் நாம் தமிழர் வணக்கம்

    • @-dhesiyanesan5027
      @-dhesiyanesan5027 3 года назад

      @@owaaaaaaaaau796 🤦

    • @jayganesh6902
      @jayganesh6902 3 года назад +1

      @@owaaaaaaaaau796
      🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷

    • @jayganesh6902
      @jayganesh6902 3 года назад

      @@owaaaaaaaaau796
      🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃

    • @harikrishnan759
      @harikrishnan759 3 года назад +1

      @@owaaaaaaaaau796 வேறு வேலை இல்லை யா பிடிக்கலனா என் பார்க்கறிங்க

    • @muhammedriyas2059
      @muhammedriyas2059 3 года назад

      @@owaaaaaaaaau796 adhu epdi ellartaum oombura

  • @shsnshabwnysfa6159
    @shsnshabwnysfa6159 3 года назад +12

    நாம் தமிழர் நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vijayalakshmidhiwahar5504
    @vijayalakshmidhiwahar5504 3 года назад +13

    In addition to political speech, you please give us this type of GK explanations, which is easily understandable plus highly necessary for the present world. You are a good professor Sir.

  • @shriramiyyer8210
    @shriramiyyer8210 3 года назад +4

    🙏,. MAGIZHCHI ANNA, THAMBI VAAZHTHUKKAL✊.

  • @viralvideos5260
    @viralvideos5260 3 года назад +5

    Evergreen Forest - பசுமைமாறாக்காடு👌👌👌👏👏👏 தமிழன்டா

  • @veeramuthu316
    @veeramuthu316 3 года назад +3

    இயற்கையை காப்போம் நாம் தமிழர்

  • @jayakanth8145
    @jayakanth8145 3 года назад +2

    புரட்சி வாழ்த்துகள்

  • @kishorekulandhaivelu145
    @kishorekulandhaivelu145 3 года назад +8

    So well, good focus 💚🌟

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 3 года назад +24

    குடிக்கிறதே தமிழர்கள் வாழ்நாள் சாதனை ..
    குடிக்க வைப்பது திராவிட அரசியல் சாதனை ....

    • @Tamil-an
      @Tamil-an 3 года назад +4

      @@owaaaaaaaaau796 200 ஓவா

  • @chandrumlchandru6290
    @chandrumlchandru6290 3 года назад +2

    அண்ணா மிகசிறந்த பதிவு அண்ணா நாம் தமிழர்

  • @gouthamgg6398
    @gouthamgg6398 3 года назад +1

    நம்முடைய அலட்சியமும் விழிப்புணர்வு இன்மையே இயற்கை வளங்கள் பரிபோக காரணம்.

  • @gunasekarapandianpandian9988
    @gunasekarapandianpandian9988 3 года назад +4

    நமது இயற்கை வளத்தை நாம் தான் காக்க வேண்டும்...💥
    அதற்கு ....
    நமது இயற்கை வளத்தை அழிக்கும் நாய்களை விரட்டி அடிக்க வேண்டும் என் அன்பு உறவுகளே... 💥
    நாம் தமிழர் என்ற நமது உணர்வே அதற்க்கு நிரந்திர தீர்வு 💥💥💥💥....✍🏻
    உண்மையை பதிவிட்டமைக்கு
    என் அன்பு மிக்க.... 🕊️ அண்ணன்மார்களுக்கு💥💥💥
    மகிழ்ச்சி கலந்த நன்றிகள்..✍🏻
    💥இவன் விவசாயி 🌱🌱..✍🏻

  • @riyakarthik7993
    @riyakarthik7993 3 года назад +3

    புலிகனை காக்கும் தேசம் எங்கள் நாம் தமிழர் நாடு தேசம்

  • @srimathijayaraman3695
    @srimathijayaraman3695 3 года назад +1

    மிக முக்கியமான நல்ல தகவல்

  • @antopradeep6186
    @antopradeep6186 3 года назад +2

    அருமையான முன்னெடுப்பு.... வாழ்த்துக்கள் 👍👍👍

  • @sivavinishasivavinisha7460
    @sivavinishasivavinisha7460 10 дней назад

    அண்ணன் மார் இருவருக்கும். அன்பார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்

  • @tdarwin1697
    @tdarwin1697 3 года назад +1

    அருமையான பதிவு அண்ணா இருவருக்கும் நன்றி நாம் தமிழர்

  • @gurunathanbalu3381
    @gurunathanbalu3381 3 года назад +4

    வாழ்த்துக்கள்

  • @sudharshanamsridharan5551
    @sudharshanamsridharan5551 3 года назад +1

    Humayun sir, hats off ... I felt like read one good book after watching this... Great knowledge bank you are !

  • @நெருஞ்சில்உவர்பொன்

    மனிதனின் நில பேராசை ஒழிய வேண்டும்
    எல்லா உயிரும் இன்புற்று வாழ வேண்டும்
    இயற்கையை அழிக்கும் மனித குலம் அழியட்டும்

    • @bobaprakash8905
      @bobaprakash8905 3 года назад

      Land ownership should be time limited. There is no greed to buy land.

  • @Visathana
    @Visathana 3 года назад

    அண்ணன் ஹுமாயுன் விளக்கம் மிக அவசியமானது அருமையானது

  • @nnTamilan
    @nnTamilan 3 года назад +8

    உயிருடன் அந்த புலியை பிடித்து ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்தில் விட்டு விடுங்கள். நிறைய இரை அதற்கு கிடைக்கட்டும்

    • @minerva5986
      @minerva5986 3 года назад

      Isha vai patri pesum ...vungalaal..kaarunya vai patri pesa manam varaathathum..voru vitha arasiyal thaano? Ingu anaithum arasoyal endraal ..yaarathaan nambuvatho...tamizhar vullam?

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 3 года назад +30

    10 வயதுக்கு மேல் ஆனால் புலிக்கு சக்தி குறையுது என்பது இப்போதுதான் எனக்கு தெரியும்

    • @jayganesh6902
      @jayganesh6902 3 года назад +8

      @@owaaaaaaaaau796 🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 3 года назад +4

      @@owaaaaaaaaau796 நீ என்ன மன நோயாளியா? நீ எல்லாம் கருத்து சொல்லலன்னு இங்க யாரும் அழல... உன் வேலையை பாரு... இயற்கை, உயிரினங்கள், அரசியல், மனித நேயம்... இதில் எதை பற்றிய சிந்தனையும் இல்லாமல் அர்த்தமற்ற ஒரு பதிலை திரும்ப திரும்ப பதிவு செய்கிறாயே? தமிழ்செல்வி என்று அழகான பெயரை வைத்து கொண்டு இப்படி அறிவே இல்லாமல் பதிவு போடும் நீ.... நிச்சயம் ஒரு மன நோயாளியாக தான் இருக்க முடியும்.

  • @deenapdsdeenapds3092
    @deenapdsdeenapds3092 3 года назад

    சிறப்பு

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 3 года назад

    சிறப்பான கருத்தியல்பதிவு அண்ணன்ஹிமாயுன் அவர்களே

  • @pranan8587
    @pranan8587 3 года назад

    இது போன்ற அறிவுப்பூர்வமான கருத்துரையாடல் கொண்ட அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே... இதற்கு தான் நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்குமானது

  • @adimoolamchandrakasan2291
    @adimoolamchandrakasan2291 3 года назад

    அருமை தம்பி

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 3 года назад +14

    எல்லா இடத்திலும் கமராவும் வைத்து விட்டு 10 நாளாகியும் புலியைப் பிடிக்க தவறியது என்பது வனத்துறையினரின் பலவீனமே

    • @jayganesh6902
      @jayganesh6902 3 года назад +1

      @@owaaaaaaaaau796 🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷

    • @-dhesiyanesan5027
      @-dhesiyanesan5027 3 года назад

      @@owaaaaaaaaau796 😏

  • @guna1993
    @guna1993 3 года назад +1

    அருமையானா விளக்கம் அண்ணா

  • @balakrishnank9805
    @balakrishnank9805 3 года назад +2

    இந்த உலகம் அனைத்து உயிருக்குமானது.

  • @NOMERCY-2410
    @NOMERCY-2410 3 года назад +19

    Ntk kaiyila tamilnadu iruntha semmaya irukum🔥

  • @vedahanthamil8460
    @vedahanthamil8460 3 года назад

    ஐயா உங்கள் கருத்துக்கு தலைவணங்குகிறேன்

  • @modiramesh9987
    @modiramesh9987 3 года назад +1

    நான் பாஜக வை சேர்ந்தவன் இருந்தாலும் உங்கள் கருத்தை அன்புடன் வரவேற்கிறேன்

  • @nanthk9233
    @nanthk9233 3 года назад +1

    சிறந்த பதிவு 👍

  • @a.m.hanifarafeek8683
    @a.m.hanifarafeek8683 3 года назад +1

    Super Super Super Good like Naam Tamilar SHARE

  • @jaikumar9103
    @jaikumar9103 3 года назад +3

    Anna. Really the debate as indepth meaning personally I feel very educative video. I have seen many debate without vision in tamil media. From my heart sattai as to grow bigger. Sorry brother I know tamil to speak, but i dont know writing. Please forgive. I too part of Sattai family.

  • @jvs9373
    @jvs9373 3 года назад

    அருமை அண்ணன் வாழ்துக்கள். நாம் தமிழர்

  • @Mahii.94
    @Mahii.94 3 года назад

    அருமையான உரை.. வாழ்த்துக்கள் அண்ணா 💙.

  • @KANNADASANV
    @KANNADASANV 3 года назад +3

    காட்டு மாடுகளுக்கு கருத்தடை செய்வதை எதிர்த்து போராடவேண்டும் என்பது எனது வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏

  • @Eswaranj98
    @Eswaranj98 3 года назад

    நல்ல பதிவு அண்ணன் தெளிவான விளக்கம் அளித்துள்ளார் அண்ணன்

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 3 года назад +2

    புலிகள் வாழும் பகுதி
    குறுகிவிட்டது.
    'கூலி குறைவாக கொடுத்தால் போதும்'
    என்ற நோக்கில்
    வடமாநிலத்தவரை
    ஏராளமாக குடியேற்றம்
    செய்ததால் புலி
    இரைக்காக வந்துவிட்டது.

  • @manikandan3354
    @manikandan3354 3 года назад

    அனைத்து உயிர்களுக்கான அரசியல்....நாம் தமிழர்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 3 года назад

    சுற்றுசூழல் இயற்கைவளம் மண் மலை காடு மரம் செடி கொடி நீர் நிலைகள் ஏரி குளம் குட்டை வாய்க்கால் கண்மாய் நுண்ணுயிர் பாதுகாப்பு அணைத்துக்கும் ஓரே தீர்வு ...நாம்தமிழர். ..விவசாயி.

  • @dhakshinavasanml
    @dhakshinavasanml 3 года назад +2

    Next TamilNadu Chief Minister is Seeman

  • @samabraham8546
    @samabraham8546 3 года назад

    Arumaiyana vilakam Anna valthukal, thambi thuraimuruganum ennudaya Valtukal 👍👍👍👍👍👌👌👌👌👌 NTK

  • @mithrakumarmookiah6259
    @mithrakumarmookiah6259 7 месяцев назад

    Very very important and useful discussion 👍 👏 👌

  • @kanthan3691
    @kanthan3691 3 года назад +7

    நாம் தமிழர் கட்சி 💪

  • @pandir5141
    @pandir5141 3 года назад +6

    தனியார் கல்லூரிகளில் வேலை பாக்கும் பேரரசியர்களுக்கு சம்பளம் போடமாட்டக்குறாங்க.... அத பத்தி பேசுங்க.... பாதி சம்பளம் அதுவும் 3 மாசத்துக்கு ஒரு முறை....அண்ணன் பேசுங்க இத பத்தி

    • @ஸ்ரீக்ஷஷ
      @ஸ்ரீக்ஷஷ 3 года назад

      எங்கே முகிலன் எங்கே முகிலன் முகிலன் எங்கே எங்கே தோழர் முகிலன் எங்கேயடா முகிலன் எங்கேயடா

  • @Gopal-qi1em
    @Gopal-qi1em 3 года назад

    சிறப்பு தம்பி நாம் தமிழர் வாழ்த்துக்கள் 💐 🤝 🙏

  • @rajadev-kali
    @rajadev-kali 3 года назад +3

    அறிவை வளர்க்கனும்....

  • @ramyqk4307
    @ramyqk4307 3 года назад +2

    very useful information about forest and tigers 6/¥/ 21

  • @manikandanrathinasamy6453
    @manikandanrathinasamy6453 3 года назад +3

    Thank you Humayun sir. Great knowledge sir. Keep it up. Gained knowledge about forest

  • @dinushan7737
    @dinushan7737 3 года назад +6

    அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @lawrencebernnas3823
    @lawrencebernnas3823 3 года назад +1

    Anna yeanak ithu puthiya arivu I love you ntk tigar 🙏🙏💪

  • @kdarrysarujan
    @kdarrysarujan 3 года назад

    நல்ல விழிப்புணர்வு

  • @m.balaji5045
    @m.balaji5045 3 года назад +2

    Anna your video is so awesome 👌
    Plz upload the Thalaivar Velu pillai Prabhakaran Web videos from his childhood to last war ..this will be very useful for future and present generation of his history

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 3 года назад

    சரியான தகவல்கள்.

  • @RanjithKumar-ie1lo
    @RanjithKumar-ie1lo 3 года назад +3

    Super thambi

  • @Hariraman526
    @Hariraman526 3 года назад

    ஆமாம் நாளு மனிதனின் உயிரை விட ஆயிரம் மடங்கு பொறுமதியான உயிர்தான் ஒரு புலியின் உயிர் மனிதன் தான் உலகத்திலே கொடூரமான உயிரினம் புலியை சுட்டுப் புடிக்க கூடாது. பழங்குடி மக்களை காட்டை நோக்கி நகர்த்தி காடுகளை பாதுகாக்கவேண்டும் அரசு இதை போர்கால அடிப்படையில் நடை முறைப்படுத்தனும்

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 3 года назад

    தமிழ் மக்களின் நம்பிகை நட்சத்திரம் அண்ணன் சீமான்