மகளுக்காக தலையில் கரும்புடன், 17கி.மீ. சைக்கிள் பயணம் செய்த தந்தை! |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 81

  • @ravikumarravikumar2476
    @ravikumarravikumar2476 Год назад +66

    இவர் கொண்டாடி மகிழப்போகும் பொங்கல் மட்டுமே அந்தகாலத்து உண்மையான உறவுசூழ்ந்த பொங்கள்.வாழ்க அவரின் பாசம் மற்றும் சுற்றுசூழலை பாதிக்காத சைக்கிள் பயணம்.

  • @sudhakarsivanesan3970
    @sudhakarsivanesan3970 Год назад +63

    தமிழ் நாட்டின் தந்தைகளின் பெருமை

  • @prabakaran2150
    @prabakaran2150 Год назад +51

    அன்பான அப்பா 👏👏👏அப்பாவுக்கு நிகர் அப்பா மட்டுமே 👍🏻💐

  • @mahilathakk4679
    @mahilathakk4679 Год назад +11

    அப்பாவின் அருமை மகளுக்கு மட்டுமே தெரியும்.... மகள் அப்பாவின் இன்னொரு தாய்🙏

  • @dineshtech_2528
    @dineshtech_2528 Год назад +19

    மகள்களை பெற்ற அப்பாக்கள் தான் தெரியும் மகளின் அருமை 🥰

  • @samypkaruppasamy1800
    @samypkaruppasamy1800 Год назад +29

    இந்த உலகில் தந்தை தாய் மட்டுமே பிள்ளைகளின் தெய்வம்

  • @examquestionpaper9832
    @examquestionpaper9832 Год назад +2

    இந்த அய்யா வருடம் வருடம் தனது மகளுக்கு பொங்கல் சீர் கொண்டு செல்வார்.எங்களது வீடு வழியாக நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.பெரும் மகிழும் வாழ்த்துகளும் நன்றிகளும்.

  • @kowsisujivlogs..4558
    @kowsisujivlogs..4558 Год назад +18

    எனக்கு எங்க அப்பா நியாபகம் வருது. இதை பார்த்ததும் கண்கலங்கிவிட்டேன்

  • @malarmathanyt
    @malarmathanyt Год назад +3

    தகப்பனின் அன்புக்கு ஈடு எதுவும் இல்லை....

  • @ravitvya1808
    @ravitvya1808 Год назад +9

    தந்தை என்னும் மந்திரச் சொல் என் முதல் கிரோ... 🙏🙏🙏🙏🤝

  • @ragahvragahv6058
    @ragahvragahv6058 Год назад +4

    தந்தையின் அன்பு மிகவும் வலுவான வலிமை

  • @kannakiscookingworld
    @kannakiscookingworld Год назад

    இந்த மாதிரி அப்பா எனக்கெல்லாம் கிடைக்கல
    இந்த நிகழ்வை பார்க்கும்போது அவ்வளவு
    சந்தோசம இருக்கும்.❤️❤️

  • @GV-Entertainment-Show
    @GV-Entertainment-Show Год назад

    வாழும் தெய்வம், அது தந்தை மட்டும் தான்

  • @rockers4703
    @rockers4703 Год назад +4

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே

  • @rdgy1875
    @rdgy1875 Год назад +1

    இவரின் இறுதி மரியாதையில் அன்பு மகளின் இதயம் என்ன பாடுபடும்.

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Год назад +5

    20வருடத்திற்க்கு முன்பு ஊரே இப்படித்தான் பொங்கலுக்கு விழா எடுத்தது வாழ்த்துக்கள் ஐயா

  • @saravanantnpsc
    @saravanantnpsc Год назад +22

    ,, தந்தை விட பெரிய சக்தி ஏதும் illai😜

  • @drajkumar4379
    @drajkumar4379 Год назад +4

    Real Father super

  • @sureshs8553
    @sureshs8553 Год назад +3

    கிராமத்து பாச பொங்கல் பொங்கல் தான் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤️

  • @santhoshkumar918
    @santhoshkumar918 Год назад +3

    That oly tamil father pure love...🥰🥰🥰🥺🥺

  • @shenbagavallli7451
    @shenbagavallli7451 Год назад +4

    Super appa

  • @padmaravi341
    @padmaravi341 Год назад +5

    Great Thamizh father.

  • @ramkumart8084
    @ramkumart8084 Год назад +5

    Super Appa

  • @mohanrajr4718
    @mohanrajr4718 Год назад +5

    The great man for our society

  • @prabuprabu6280
    @prabuprabu6280 Год назад +1

    இவர் கோவிட் அப்போ கூட இப்படி போனார் நல்ல தகப்பன் 🙌👍👏🙏

  • @Sasiganesan92
    @Sasiganesan92 Год назад +5

    I cried...emotionally...

  • @Gramathupiyan3768
    @Gramathupiyan3768 Год назад +3

    வாழ்த்துக்கள் தாத்தா

  • @soniyasone9288
    @soniyasone9288 Год назад

    அப்பா மகள் பாசத்தை உணர்த்தும் வகையில் இந்த பதிவு உள்ளது

  • @deepadeepa187
    @deepadeepa187 Год назад +2

    Appa is great

  • @meenakshin8075
    @meenakshin8075 Год назад +2

    Good father

  • @tnpscrocker
    @tnpscrocker Год назад +6

    Photo pidichathukku karumpa vangi kondu poi kuduthurukkalam

  • @kkarthick8777
    @kkarthick8777 Год назад +1

    Real hero

  • @shanmugamvasu1740
    @shanmugamvasu1740 Год назад +1

    வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்.

  • @riyarichi9339
    @riyarichi9339 Год назад

    Super appa God bless you

  • @mahendhirangopal5506
    @mahendhirangopal5506 Год назад +1

    Super Daddy

  • @VijayKumar-rg4wi
    @VijayKumar-rg4wi Год назад +1

    God pa neenga

  • @kumarkrishna1704
    @kumarkrishna1704 Год назад +5

    Really 👌

  • @dhaanuveledit9441
    @dhaanuveledit9441 Год назад +8

    அடே அவர் முன்னாடி video எடுத்துக்கிட்டு போனதுக்கு அவர் தலைல உள்ள கரும்ப உங்க வண்டில அந்த கரும்பை எதிட்டுபோகவேண்டியதான

    • @you...7205
      @you...7205 Год назад

      Avar karumpa vandila ethutitu poiruntha ivara yen video edukanum.....

  • @nareshpavi
    @nareshpavi Год назад +1

    Hats off father

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    இப்ப உள்ளவங்க வீட்டைவிட்டு
    வெளியில் வந்தாலே கார் பைக்

  • @kannadasanchellaperumal7274
    @kannadasanchellaperumal7274 Год назад

    Great thatha

  • @rajinirajini1600
    @rajinirajini1600 Год назад +2

    அதான்டா அப்பா

  • @josephraj902
    @josephraj902 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪🏻💐💐💐

  • @rajupillai7918
    @rajupillai7918 Год назад

    அப்பா.........

  • @kandaswamy954
    @kandaswamy954 Год назад +1

    Great sir

  • @vimalnatan9066
    @vimalnatan9066 Год назад

    Arumai

  • @elangovanelangovan2227
    @elangovanelangovan2227 Год назад +1

    🙏🙏👏👏

  • @apsiva1234
    @apsiva1234 Год назад +1

    Goog

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Год назад

    Great sir 👏

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 Год назад

    Great

  • @ganesans724
    @ganesans724 Год назад

    🙏🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙏

  • @ajikrishna1663
    @ajikrishna1663 Год назад

    Care full sir

  • @sekarbalasubramani9703
    @sekarbalasubramani9703 Год назад

    🙏

  • @nazeemasakilasakila4258
    @nazeemasakilasakila4258 Год назад

    Ok.ok.🙏🙏🙏🙏🙏🙏🙏😎😎😎😎😎

  • @govindarajanv8001
    @govindarajanv8001 Год назад

    தெய்வத்தை நேரில் பார்த்தேன்

  • @susilarajendhran8202
    @susilarajendhran8202 Год назад

    The great father in lukke girls

  • @prabuprabu3138
    @prabuprabu3138 Год назад

    😇😇😇😇😍😍😍😘😍😍

  • @pastorms1789
    @pastorms1789 Год назад

    சபாஸ்சபாஸ்

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Год назад +9

    தன் மக்களுக்காக இவ்வளவு கஷ்டபடுறார் ஆனா புள்ளைங்க பிற்காலத்தில் நினைத்து பார்ப்பார்களா ????

  • @theiranselva1382
    @theiranselva1382 Год назад

    இந்த வீடியோ போன வருடம் வந்த மாதிரி இருக்கு.

  • @rinbarasirinbarasi9669
    @rinbarasirinbarasi9669 Год назад +1

    Anbana appa

  • @manickavallim569
    @manickavallim569 Год назад

    eynakgu 22vayasuvaraikgum enga ammaicsi uirotu iruntha varaikgum enga ammavukgum tharuvanga pongal siru nanga athula than pongal vaippom ippa napagam varuthu .

  • @Devaraj_Roja
    @Devaraj_Roja Год назад +1

    💐 💐 💐 💐 💐 💐 🙏🙏🙏🙏🙏👌👌👌👏👏👏👏👏👏

  • @saranyasekar3801
    @saranyasekar3801 Год назад +2

    அந்த பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவங்க...

  • @ramakrishs8723
    @ramakrishs8723 Год назад

    Good father ..but dangerous drawl

  • @tzarram
    @tzarram Год назад +2

    விளம்பரத்துக்காக தான் எல்லாமே

  • @jothivasanthjothivasanth2961
    @jothivasanthjothivasanth2961 Год назад

    Ennaku itha mathri appa kidaikkala

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Год назад

    Voorgalukkup ponaal indha azhagana kankollak kaatchiyinaikkandu magizhalam.!

  • @rajavraja6476
    @rajavraja6476 Год назад

    Iduthanda.unmaiyana..anbu.pooli.poraligala

  • @paulraj9290
    @paulraj9290 Год назад

    Tamillan da not a diravidan

  • @villantamil1414
    @villantamil1414 Год назад

    அப்பா 😘😘😘😘

  • @pari1998..
    @pari1998.. Год назад +1

    இப்படி வளர்க்கப்படும் பெண்கள் காதல் என்று வந்த உடன் தாய் தந்தையை மறந்து விடுகிறார்கள்

  • @dhamodharapandian7434
    @dhamodharapandian7434 Год назад

    என் தந்தை எங்களுக்காக பட்டம் அன்பு கஷ்டம் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது

  • @abhaiakil5440
    @abhaiakil5440 Год назад +3

    Super appa

  • @klii55
    @klii55 Год назад

    🙏🙏🙏

  • @sarvananeski677
    @sarvananeski677 Год назад +1

    Super appa