புரட்டிப் போட்ட சர்வே! புலம்பித்தள்ளும் விஜய்! Vallam Basheer | 2026Election | TVK Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 112

  • @PakkiriR
    @PakkiriR 17 часов назад +46

    .ஜோசப்ஒன்றும்.தியாகிஇல்லை.அடிக்கடிஇவரைப்பற்றி.பேசி.நேரத்தை.வீனடிக்கவேண்டாம்.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 16 часов назад +6

      அதுதான் உண்மை.

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 16 часов назад +3

      சரியாகச் சொன்னீர்கள் அண்ணா 👌👌👍🙏!!
      பாராட்டுக்கள் 🙏!!

    • @AnandharamanM
      @AnandharamanM 16 часов назад +1

      Joseph vijay ontrum periya thiyaagi illai paappaara koottam avanai thookki pidikiraankal kaaranam dmk yai veeltha athu nadakkaathu

    • @Lokesh20215
      @Lokesh20215 16 часов назад +1

      கோபாலபுர வாரிசுகளுக்கு ஆய் கழுவி வாழும் கொத்தடிமை உபிஸ் 😂

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 16 часов назад +1

      Yes

  • @allwinranjith507
    @allwinranjith507 17 часов назад +33

    2026 தேர்தல்.. எனது கணிப்பு
    திமுக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்கும். அதிமுக இரண்டாம் இடம் வரும். விஜய், சீமான், அண்ணாமலை போன்றோர்கள் வாக்குகளை பிரிக்க மட்டுமே முடியும். இவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.

    • @sacsramesh.a7894
      @sacsramesh.a7894 16 часов назад

      தமிழ்நாட்டு மக்களின் வியக்கத்தக்க வகையில் எதேனும் முன்னேற்றம் இருந்தால் பட்டியலிடவும்... மக்கள் முன்னேற்றம் என்று ஒன்றுமில்லை விலை வாசி ஏற்றம் அதிகம்...

    • @vikky9534
      @vikky9534 16 часов назад

      வாழ்த்துக்கள் தோழர்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 16 часов назад +16

    தமிழ்நாட்டில் நடிகர் விஜய் அவர்களின் பருப்பு வேகாது -- என்பதற்கு இது ஒரு ஆதாரம் 👌👌👌👍👍😅😅!!

  • @vparamasivam7687
    @vparamasivam7687 17 часов назад +14

    அருமையா விஜயை பற்றி தெரிவாக தெரிவித்தீர்கள் திரு.வல்லம் பாஸ்கர் அவர்களே. மிக்க நன்றி.

  • @sembianpaul6918
    @sembianpaul6918 17 часов назад +16

    M R ராதா சொன்னது தான் எப்போதும் பொருந்தும்
    நடிகனின் நடிபபை பாருங்கள்.அங்கு முதலமைச்சரை தேடாதே
    என சொன்னது மிக்க அவசியமான ஒன்று

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 16 часов назад +8

    வல்லம் . . . . அவர்களின் கருத்து நிச்சயம் வெல்லும் 🎉🎉🎉❤❤👌👌👌👍👍🙏🙏!!

  • @samuelraj9204
    @samuelraj9204 16 часов назад +5

    அறிவார்ந்த கருத்துக்கள்.
    நன்றி திரு பஷீர்.

  • @mohamadali4172
    @mohamadali4172 16 часов назад +7

    பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ‌ஊடகங்களும் தான் விஜய்யை பேசிப்பேசி
    பெரிய ஆள் ஆக்குகின்றன.

  • @vikky9534
    @vikky9534 16 часов назад +3

    வாழ்த்துக்கள் பசிர் சார், காணொளி அருமை அருமை

  • @ravin8405
    @ravin8405 16 часов назад +14

    6% அதிகம் பாயாசத்திற்கு..😮

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 16 часов назад +2

      பாசிசத்திற்க்கு அர்த்தம் தெரியாத ஜோ சப் ....எதையாவது சப்.

  • @Khan-c2x2o
    @Khan-c2x2o 16 часов назад +15

    2026 தேர்தலில் விஜய் பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழப்பான் பொருத்திருந்து பாருங்கள்

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg 16 часов назад +3

      First and last election for this actor 😂

    • @jeromedavid-ol1zu
      @jeromedavid-ol1zu 16 часов назад +1

      Vijay is a dummy piece unfit for politics. He is just a cinema star. 🤣🤣🤣

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 16 часов назад +1

    Clear speech sir Greetings
    Stalin iyyah always great

  • @paramram-nb8gy
    @paramram-nb8gy 16 часов назад +6

    ரசிகர்களின்பல நூறு கோடி வருமானத்தில்) மக்களுக்கு என் செய்திருக்கிறார்?

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 16 часов назад +3

    ஆறு சதவீதமே அதிகம்

  • @meenakanan413
    @meenakanan413 16 часов назад +2

    VIJAY TVK 3% VOTE SURE

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 16 часов назад +3

    💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖

  • @sampathp5588
    @sampathp5588 16 часов назад

    ஆறு சதவீதம் அதிகம் நால ய் தாண்டினால் அதிகம்.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 16 часов назад

    இந்த கணிப்பை எங்களை போன்றவர்கள் ஏராளமானவர்கள் ( ஒரு லட்சம் ) சொல்லி வந்தது. சுமார் 20 முதல் 25 லட்சம் வாக்கு மட்டுமே வரும்.சீமானுக்கு 2 --,3 சதவீதம் குறையும்.

  • @RamamurthyManickam-x6y
    @RamamurthyManickam-x6y 16 часов назад +1

    Reel face......
    Real face.....
    Election face....
    Miles to go..
    Miles to go......
    Dark and deep....
    Time will give the result....
    ....

  • @narasudhanrising5991
    @narasudhanrising5991 17 часов назад +7

    விஜய்யின்
    TwitterAccountல்
    அரசியலுக்குமுன்-பின்
    என்னும்
    ஒரு
    கோடு
    போட்டு
    ஆராய்ந்தால்...
    விஜய்யின் Followers
    முன் 5.M
    பின். 5.1M
    விஜய்யின்
    பதிவுகளுக்கு
    48மணி
    நேரத்திற்குள்
    Likes
    அரசியலுக்கு முன். 150k to 250k
    அரசியலுக்கு பின். 80K
    தாண்டவில்லை.
    இது
    சொல்லும்
    செய்தி.
    ரசிகன் தொண்டனாகிவிடமாட்டான்
    விஜய்
    சினிமாவில்
    மட்டும்
    நடிகனாய்
    இருந்தபோது
    அவருக்கு
    கிடைத்த
    Likes
    பதுவிற்கு
    48
    நணி
    நேரத்தில்
    250kவை தொடும்.
    இப்போது
    அதில்
    3ல்
    ஒரு
    பங்குகூட
    இப்போது
    போடும்
    பதிவுகளுக்கு
    பதிவிற்குபின்
    ஒருவாரம்
    ஆனாலும்
    80kவைகூட
    தாண்டுவதில்லை...
    விஜய்
    மண்குதிரையில்
    சவாரி
    செய்கிறார்.

    • @srinivasancena001
      @srinivasancena001 17 часов назад

      Twitter Algorithm na என்னனு தெரியுமா?? 😂😂

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg 16 часов назад +1

      3 to 5% than. Govinda govinda 😂

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 16 часов назад +1

      ​@@gopalvenkatesh-uq2mg:
      Correct 👌💯💯💯😅!
      👌👌👌👍👍👍😅😅😅!!

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 16 часов назад +4

    உள்ள படியே விஜய்க்கு ஆறு சதவீதம் என்பதே அதிகம் தான் நான்கு சதவீதம் தாண்டுவது சந்தேகம் தான்

  • @prabakaranj4680
    @prabakaranj4680 16 часов назад +2

    2-3percent

  • @gstalinVenkatesan
    @gstalinVenkatesan 16 часов назад

    விஜய்க்கு மக்கள் கூட்டநெரிசல் அலர்ஜி!!

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 16 часов назад

    எனது கணிப்பு விஜய்யாலேயே ஜெயிக்கமுடியாது. சும்மா ஜல் புல் காட்டுனா ஜெயிச்சிடமுடியுமா

  • @synthirusangu2101
    @synthirusangu2101 16 часов назад +3

    No no vinay will get only 3 to 4 percent

  • @synthirusangu2101
    @synthirusangu2101 16 часов назад +6

    DMK 181 seats confirmed

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 16 часов назад +1

    Actually he is not morethan 4%

  • @kumarkumaran6427
    @kumarkumaran6427 16 часов назад

    6%TVK 94%DMK vote for TVK

  • @reyanshraja7361
    @reyanshraja7361 16 часов назад

    2026 DMK conform wash out bro 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @sahulhameed516
    @sahulhameed516 16 часов назад

    🗣️⚖️🗣️👌👌👌

  • @RapaKabali-m8k
    @RapaKabali-m8k 16 часов назад

    Goodsiphi

  • @RapaKabali-m8k
    @RapaKabali-m8k 16 часов назад

    3:40

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 16 часов назад +1

    Same fate as vijaykant cheeman ,sarath, , and so on this adavurjun,& Joseph vijay will meet . Cinematic fans , swing swang fans at about 2% will stand temporarily behind him . That's all .Here after disaster will begin . He has to retire compulsorily .

  • @ganesarajahveerasingam660
    @ganesarajahveerasingam660 16 часов назад

    வல்லம் பாஸ்கர் நீ எங்கோயோ எதையோ சாப்பிட்டுவிட்டு இப்ப இங்கை வந்து வாந்தி எடுக்கிறாய், 2026 இல் தளபதி விஜய் தான் முதல்வர்.

  • @Shanmugam-d5q
    @Shanmugam-d5q 16 часов назад

    Pavamvitrumga

  • @duraipandian6414
    @duraipandian6414 16 часов назад

    Till now did vijai go into the needy people with his economic strength and serve let him first convey his polical manifesto

  • @mydeankhan9526
    @mydeankhan9526 16 часов назад +1

    6% fake only 4%

  • @siranjeevi3444
    @siranjeevi3444 16 часов назад

    Excel nall type panringa..

  • @richardantoine8910
    @richardantoine8910 16 часов назад

    Wejai oru actor,good person but not araciyal person.

  • @srinivasank252
    @srinivasank252 16 часов назад

    திமுக வெற்றி பெறும்

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y 16 часов назад

    Why Azees is looking very sad ?

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 16 часов назад

    2026 Vijay lu Last election waste Vijay 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

  • @tajshayan3257
    @tajshayan3257 16 часов назад

    இவர் dmk

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 16 часов назад +2

    ❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤

  • @SenthilKumar-c2i
    @SenthilKumar-c2i 16 часов назад

    Straightta piradhamar pathavikku muyarchi panranda , adhula mannu allipotrathingadaaa ...

  • @staarassociates3841
    @staarassociates3841 16 часов назад

    Please wait and see of vijay infect. Don't understand estimates TVK. You are under estimated our vijay.

  • @prabakaranprabu2323
    @prabakaranprabu2323 17 часов назад +2

    Tvk3/

  • @manoharmanohar171
    @manoharmanohar171 16 часов назад

    நீங்கள பேசி நிம்மதி பெருமூச்சு விடுங்கள்

  • @mubarack.k7751
    @mubarack.k7751 16 часов назад +3

    தோழர் 6 சதவீதம் என்பதே. அதிகம் தான் ..ஒரு 3ல் இருந்து 4 வரை தான் இருக்கும் ...விஜய்யால் அரசியலில் இருந்து விரைவில் ஓட்டம் பிடித்து சினிமாவிற்கு செல்வார்😂😂😂

    • @dhandapanir156
      @dhandapanir156 16 часов назад

      திரும்பவும் சினிமாவிற்கு போகலாம் முன்போல் வேகாது

  • @RajaRaja-R786
    @RajaRaja-R786 16 часов назад

    18+ dana eematra mudiyum

  • @viswanathang2623
    @viswanathang2623 17 часов назад

    Nadithu panam sambathithu vittu. Atchi seidhu panam sambathikka ninaikkum vijay

  • @manikandans4552
    @manikandans4552 16 часов назад

    Not a Vijay fan but I am a fan of democracy. This is a poor narrative peddled by DMK, they probably fired PEN for a new strategist or PEN did this dirty work for setting the narrative. All DMK biased channels are peddling this story

  • @mohamedrafiq3077
    @mohamedrafiq3077 16 часов назад

    Vijay is vadai+paayasam

  • @youtube.village6429
    @youtube.village6429 16 часов назад

    வன்மம் பேச்சு

  • @geethari4170
    @geethari4170 16 часов назад

    Tvk தான் my family vote tvk தான்

  • @gopalvenkatesh-uq2mg
    @gopalvenkatesh-uq2mg 16 часов назад

    No no 99% kedaikum 😂😂😂😂

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub 16 часов назад +3

    ஜோசப் விஜய் ரசிகர்கள் வோட் போடா மாட்டார்கள் விஜய் ரசிகர்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ரசிகர்கள் கூட்டம் தான் மாநாடு வோட் கிடைக்காது கிராமங்களில் விஜய்க்கு வோட் கிடையாது

  • @sacsramesh.a7894
    @sacsramesh.a7894 16 часов назад

    தமிழ்நாட்டு மக்களின் வியக்கத்தக்க வகையில் எதேனும் முன்னேற்றம் இருந்தால் பட்டியலிடவும்... மக்கள் முன்னேற்றம் என்று ஒன்றுமில்லை விலை வாசி ஏற்றம் அதிகம்...

  • @ravin8405
    @ravin8405 16 часов назад +2

    பாயசம் மன்னராகலாம் என்று நினைத்துக் கொண்டு தான் பேசுகிறார்கள் சீமான் உட்பட...
    சட்டம், நீதிமன்றம் ,ஆடிட் அதிகார அளவுகள் கொண்டது ஆட்சி பொருப்பு என்பது புரியல.. சிறு பதவியில் இருந்திருந்தால் தான் புரியும்😮

  • @sacsramesh.a7894
    @sacsramesh.a7894 16 часов назад

    TVK வெற்றி நிச்சயம்....❤❤❤

  • @yogaraj4100
    @yogaraj4100 17 часов назад +2

    டிஎம்கே வாழ்க கலைஞர் வாழ்க க ஸ்டாலின் வாழ்க வருங்கால ஜனாதிபதி உதயநிதி வாழ்க.. போதுமா லிபர்டி சேனல் உங்களுக்கு..

    • @sampathkm3896
      @sampathkm3896 17 часов назад +4

      மிக்க நன்றி. நீங்க சொன்னது எல்லாம் நடக்கும். அதை நீங்கள் பார்த்து கதற தான் போகரீர்கள்

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 17 часов назад +3

      விரக்தியின் வெளிப்பாடு
      பாவம் விஜய் விரும்பிகள்

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg 16 часов назад

      ​@@sanbumanimani5426 unmai bro 😮

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 16 часов назад +1

      ​@@sampathkm3896:
      Correct 👌👌💯💯💯👍👍😀😀😀!!
      நிச்சயம் நிச்சயம் நிச்சயமாக -- இதுதான் நிறைவேற்றும் அண்ணா 👌👌👌👌!!
      பாராட்டுக்கள் 🙏🙏!!

  • @thambiyinthambi2507com
    @thambiyinthambi2507com 16 часов назад

    ராமசாமி திடல்ல புரட்சி பேசி இருந்தா மூடிட்டு இருந்து இருப்ப நீ😂😂😂

  • @AshokKumar-hk5gk
    @AshokKumar-hk5gk 16 часов назад

    Vijay oru vesam podure aalu

  • @ThalaphathyTVK007
    @ThalaphathyTVK007 17 часов назад +1

    TVK da ❤❤

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 16 часов назад +1

      வாய்ப்பில்லை அண்ணா 👌👌👍😅😅!!

  • @RapaKabali-m8k
    @RapaKabali-m8k 16 часов назад

    Goodsiphi